Advertisement

பாதிரியார் மீது பலாத்கார புகார் : கேரளாவில் மீண்டும் அதிர்ச்சி

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில், பாலியல் பலாத்காரம் செய்ததாக, பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின்படி, பாதிரியாருக்கு எதிராக, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடவடிக்கை : கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2014ல், பாதிரியார் பினு ஜார்ஜிடம், குடும்பப் பிரச்னையை தீர்த்து வைக்க உதவி கேட்டுச் சென்றேன்.அப்போது, பாதிரியார் பினு ஜார்ஜ், என்னை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து, சர்ச் அலுவலக அதிகாரிகளிடம் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பினு ஜார்ஜ், தொடர்ந்து என்னை துன்புறுத்தினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த பெண், புகாரில் தெரிவித்திருந்தார்.
ஐந்து பேர் : இதையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீசார், பாதிரியார் பினு ஜார்ஜை தேடி வருகின்றனர்; இவர் தற்போது, கோயப்பள்ளிகரன்மா பகுதியில் உள்ள சர்ச்சில் பணிபுரிந்து வருவதாக, தெரிய வந்துள்ளது. கேரளாவில், சமீபத்தில், ஐந்து பாதிரியார்கள் கூட்டாகச் சேர்ந்து, பாலியல் பலாத்காரம் செய்ததாக, பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறியது, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (7)

 • புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா

  பாதிரியார் வேலை செய்ய ஆட்கள் தேவை 1.இரண்டு பெண்களை கற்பழித்து சிறை சென்ற அனுபவம் 2.சொந்தமாக விபச்சாரம் செய்த முன் அனுபவம் 3.நல்ல உடற்கட்டு ( உயரம் 165,எடை 55கிகி மார்பு 36செமீ) 4.காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் அட்டை 5.சிறையில் உள்ள பாதிரியார் பரிந்துரை கடிதம் மேற்கண்ட அசல் ஆவணங்களுடன் நேரில் வரவும். காங்கிரஸ் கட்சி உறுப்பினர் அட்டைக்கு பதிலாக தி.மு.க, கம்யூனிஸ்ட் அட்டைகளும் ஏற்றுக்கொள்ளப்படும்

 • புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா

  ஏங்க கோபப்படுகறீர்கள். சர்ச் மற்றும் தேவாலயங்களில் உள்ள பாதிரியார்களின் முழு நேர தொழிலே கற்பழிப்பு கற்பழிப்பு மீண்டும் கற்பழிப்பு. பாவ மன்னிப்பு கொடுக்கும் இடம் என்பதை கற்பழிப்பு நிகழ்விடம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாஸ்திரிகள் மற்றும் பாவ மன்னிப்பு வேண்டுபவர்கள் எப்போதும் போல் முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு தங்களை சீன்டி கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு தலைவர்/ சீன்டுபவர் கற்பழிப்பு மையம் என் 420 கேரளா கேரளா. இது கேரளா மாநில அரசின் நிதி உதவியுடன் செயல்படுகிறது

 • M Subash - Chennai,இந்தியா

  கல்லால் அடிக்க வேண்டும் இந்த நாய்களை

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  தேடுவார்கள், தேடுவார்கள் உலகம் முடியும் வரை தேடுவார்கள். மீடியாக்களும் இதைப்பற்றிய சொரணையே இல்லாமல் இருப்பார்கள். இதுதான் இந்திய மதசார்பின்மை. கம்யூனிஸ்டுகள் இப்போது கண், காது, வாயை அடைத்துக்கொண்டு கோமா நிலைக்கு சென்று விடுவார்கள்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஐந்து பாதிரியார்கள் கூட்டாகச் சேர்ந்து, பாலியல் பலாத்காரம் ...... பல பாதிரியார்கள் மனைவிமார்களுடன் வாழ்கிறார்கள்... ஏன் இவர்களும் நிரந்தரமான மனைவியை தேடி இருக்க கூடாது...

Advertisement