Advertisement

பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

தி.மலை: திருவண்ணாமலை டவுன் பகுதியில் உள்ள பழைய கார்கனா தெருவில், எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். இதையொட்டி, மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது.
இந்த சாலை வழியாக, பள்ளி மாணவ, மாணவியர் உட்பட ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் செல்கின்றனர். சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், வாகனஓட்டிகள் பெரும் சிரமமடைகின்றனர். மழைக்காலங்களில் இந்த சாலையை பயன்படுத்தக்கூட முடியாத நிலையுள்ளது. இதை சீரமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement