Advertisement

ஜெ., சிகிச்சை பெற்ற அறையில் நாளை(ஜூன் 15) ஆய்வு

சென்னை : அப்பல்லோ மருத்துவமனையில் ஜெ., சிகிச்சை பெற்ற அறையில், வழக்கறிஞர் குழு நாளை(ஜூன் 15) ஆய்வு செய்கிறது. ஜெ., மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணைய வழக்கறிஞர்கள் நிரஞ்சன், பார்த்தசாரதி ஆய்வு செய்கின்றனர். காலை 10.30 மணிக்கு நடைபெறும் ஆய்வில், சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனும் அப்பல்லோ செல்ல உள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Bharathi,Bangalore -

    This action we are taking at very fast. we should wait few more years or after Appolo hospital renovation...

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    சசி நினைத்தது ஒன்று... நடந்தது ஒன்று... தற்சமயம் சசி சிறை சுதந்திர பறவையாக இருக்கிறார்... இங்கே கண் துடைப்பு வேலைகள் பன்னீர்,பழனி ,ஆறுமுகம் தயவில் ஜரூராக நடக்கிறது... ஆறுமுகம் இறுதியில் ஜெ அகால இறப்புதான் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை... அது இயற்கையான சாவு என்று அறிவிப்பார் ஐந்தாண்டுகளுக்கு பிறகு....அப்போலாவும் நிம்மதி மூச்சு விடும்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement