Advertisement

தமிழகத்தில் இன்று (ஜூன் 15) பள்ளிகள் இயங்கும்: தமிழக அரசு

சென்னை : ரம்ஜானுக்காக இன்று (ஜூன் 15) பள்ளி, அலுவலகங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


தமிழகத்தில் பிறை தெரியாத காரணத்தால், நாளை (ஜூன் 16) ரம்ஜான் கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்திருந்தார். இதனையடுத்து இன்று பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்று பள்ளிகள், அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும் எனவும், நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோல் புதுச்சேரியிலும் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும் எனவும், பள்ளி, அலுவலகங்கள் இன்று இயங்கும் எனவும் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (11)

 • Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா

  ஆமாம் இது எந்த நீதிபதியோட தீர்ப்பு இதுல ஒன்னும் மாறுபட்ட கருது இல்லையே, ஏன்னா இப்போ நாட்டு நடப்பு அப்படி தான் போய்கிட்டிருக்கு.......

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  13ந்தேதி அமாவாசை என்பதால் மூன்றாம் பிறை 15ந்தேதிதான் (இன்று) என்று அனைத்து இந்துக்களுக்கும் தெரியும். பஞ்சாங்கத்திலும் 16.06.2018 ரம்ஜான் பண்டிகை என்று போட்டிருப்பது அரசுக்கு மட்டும் தெரியாதா? இந்த மாதிரி கடைசி நிமிடத்தில் விடுமுறையை மாற்றாமல் விடுமுறையை ரத்துசெய்து விடலாம்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  சூரியனை சுற்றி வருவது இந்துக்கள் கலாச்சாரம்... சந்திரனை சுற்றிவருவது இஸ்லாமிய கலாச்சாரம். யாராக இருந்தாலும் இயற்கைதான் அவர்கள் சமுகத்தை கலாச்சாரத்தை கட்டுப்படுத்துகிறது...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  மூன்றாம் பிறை தெரியும் இடங்களில்தான் ரம்ஜான் கொண்டாடமுடியும்.,..

 • Bhaskaran - Chennai,இந்தியா

  ஒரு சாராருக்கு வயிற்றெரிச்சல் ரம்சான் சனிக்கிழமை வந்ததால் வெள்ளிக்கிழமை விடுமுறை போச்சே என்று

 • Bhaskaran - Chennai,இந்தியா

  சில நிறுவனங்களில் உள்ளதுபோல் ஆண்டிற்கு நான்கே நாட்கள் மட்டும் விடுமுறைவிடவேண்டும் மதசம்பந்தமான பண்டிகைகளுக்கு அந்த மதத்தைசேர்ந்தவர்கள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்தால் நாட்டின் முன்னேற்றம் விடுமுறைகளால் பாதிக்கப்படாது

 • வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா

  அனைத்து மத விழாக்களுக்கு வழங்கப்படும் விடுமுறையை ரத்து செய்ய வேண்டும். விடுமுறையை குறைத்து வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும். சோம்பேறிகள் கூட்டத்தை உருவாக்க கூடாது. இந்தியா போல் ஒரு கேடு கெட்ட நாட்டை உலகில் பார்க்க முடியுமா?

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  அமாவாசை முடிந்து முழுமையாக 2 நாள் ஆன்பின்பே மூன்றாம் நாள் மாலை சந்திரன் தெரியும். திதி என்பதே ஜ்யோதிஷ விஷயத்தில் .. சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தொலைவே.. ஒரு திதி என்பது 12 பாகை அளவு.. ஆக சூரியனிடமிருந்து சந்திரன்36 பாகை தொலைவில் இருந்தால்தான் இரவில் சந்திரந்தெரியும். (Distance between sun and moon is one thithi.) வியாழக்கிழமை முழுமையாக அமாவாசை இருந்ததால் இன்று ப்ரதமை நாளை த்விதியை.. சந்திரன் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும்.. நாளை மறுநாள் தான் நம் கண்ணுக்கு புலப்படும் தொலைவிற்கு வரும்.. இது அடிப்படையான விஷயம். இந்த தமிழ் வருட ஆரம்பத்தில் என்னிடம் கேட்டிருந்தால் கூட சொல்லி இருப்பேன்.. ரம்ஜான் என்னிக்கு வரும்னு.. பாய்களுக்கு நாளைக்கு பண்டிகையா இல்லையான்னு இன்னிக்கி வரைக்கும் தெரியாது.. அவ்வளோ அறிவாளிங்க.. இதை அரசுகூட அவங்களுக்கு சொல்லித்தரலை.. அரசுக்கு அவளோ புத்திசாலித்தனம்.. சும்மா பாப்பான்னு கத்தினா போதாது... அவன்கிட்டேந்து கற்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கு...

 • gopal -

  arivaarnda Arasu, for 90 percent of the people both visible and not visible are same, then why these confusions ?

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  இந்த நியூஸ் அ நாங்கல்லம் ஸ்டுடென்ட்ஸ் படிகலியாமா.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement