Advertisement

18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கில், ஐகோர்ட் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனையடுத்து வழக்கு விசாரணை 3வது நீதிபதிக்கு செல்ல உள்ளது.


தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது.


ஏன் செல்லும்



அப்போது, 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு வழங்கினார். மேலும், சபாநாயகரின் உத்தரவில் நீதித்துறை மறு ஆய்வுக்கு உட்படுத்தக்கூடாது. சபாநாகரின் முடிவு என்பது உரிய காரணங்களுடன் எடுக்கப்பட்டுள்ளது சபாநாயகரின் உத்தரவில் தலையிடக்கூடாது என்பதால், தகுதி நீக்கம் செல்லும் எனவும் கூறினார்.


எதிரானது



ஆனால், நீதிபதி சுந்தர், தகுதி நீக்கம் செல்லாது. சபாநாயகர் உத்தரவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என தீர்ப்பு வழங்கினார்.


3வது நீதிபதி விசாரணை



இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், இந்த வழக்கு விசாரணை 3 வது நீதிபதியிடம் செல்ல உள்ளது. விரைவில் 3வது நீதிபதி நியமிக்கப்பட உள்ளார். 18 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தக் கூடாது என்றும், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கக் கூடாது என்றும் இடைக்கால உத்தரவு தொடரும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
3வது நீதிபதி யார் என்பதை மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் அறிவிப்பார்.


வழக்கறிஞர்கள் கருத்து



தினகரன் ஆதரவு வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் கூறுகையில், தகுதி நீக்கம் செல்லும் என தலைமை நீதிபதி கூறினார். 2வது நீதிபதி, மிகத்தெளிவாக தீர்ப்பு கொடுத்துள்ளார். சபாநாயகர் செய்தது தவறானது என தீர்ப்பு கொடுத்துள்ளார் என்றார்.


அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் கூறுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி 18 பேரின் ரிட் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.ஆனால் நீதிபதி சுந்தர் கூறுகையில், தலைமை நீதிபதி உத்தரவில் மாறுபடுகிறேன். சபாநாயர் தீர்ப்பு சட்டத்திற்கு உட்பட்டு இல்லை. சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிடலாம் எனக்கூறி 18 பேர் தகுதி நீக்கம் செல்லாது என்றார்.

தொடர்ந்து, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தரும் நானும் வேறுபட்ட கருத்தை சொல்லியிருக்கிறோம். இதனால் 3வது நீதிபதி மீண்டும் விசாரணை நடத்துவார். அவரை, 2வது இடத்தில் உள்ள நீதிபதி தான் முடிவு செய்வார்.நான் இல்லை. அதில் தீர்வு கிடைக்கும் எனக்கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (185)

  • புதுகை வானம்பாடி - புதுக்கோட்டை,இந்தியா

    திருடனை திருடன் என்று சொன்னவர் குற்றவாளி ................. இதுதான் தீர்ப்பு

  • narayanan iyer - chennai,இந்தியா

    பாண்டிச்சேரி பிரச்னை வேறு தமிழ்நாடு பிரச்னை வேறு . நீதிபதியின் தீர்ப்பு பாண்டிச்சேரிக்கு வழங்கும் போது அது கவர்னரால் நியமிக்கப்பட்ட எம் எல் ஏ க்கள் வழக்கு ஆனால் தமிழக வழக்கு தேர்வு செய்யப்பட்ட எம் எல் ஏ க்கள் வழக்கு .ஆகவே முதன்மை நீதிபதி வழங்கிய தீர்ப்பு சரியே. ஆனால் தனக்கு வலு சேர்த்து தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள சுந்தர்ஜி முயல்கிறார் . இவர்தான் மூன்றாவது நீதிபதியை தேர்வு செய்ய இருப்பவர் . மூன்றாவது நீதிபதியை தன் கருத்துடன் ஒத்துபோகும் நீதிபதியை தேர்ந்தெடுத்தால் காரியம் சௌகர்யமாகிவிடும் . எல்லாம் ஒரு விளையாட்டாக நடக்கிறது. தேர்தெடுத்த மக்களை முட்டாள்கள் ஆக்கிக்கொண்டு இருக்கிறார்கள் .

  • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

    இந்திய அரசியல் அமைப்பு அட்டவணை 10 விதி 7 ன் படி சபாநாயகர் முடிவு இறுதியானது அதில் நீதிமன்றங்கள் தலையிட கூடாது என்று இருக்கிறது. ஆனால் அட்டவணை 10 விதி 7 நீதிமன்றங்களை கட்டுப்படுத்தமுடியாது என்று உச்சநீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு தீர்ப்பு இருப்பதால், நீதிமன்றங்கள் சபாநாயகரின் முடிவை ஆய்வு செய்து தீர்ப்பு வழங்க உரிமை உள்ளது. தவிர சபாநாயகர், உறுப்பினர்கள் தாங்களாகவே கட்சியில் இருந்து ராஜினாமா செய்தாலோ அல்லது சட்டசபை வாக்கெடுப்பின்போது கொறடா உத்தரவிற்கு எதிராக வாக்களித்தாலோ மட்டுமே உறுப்பினரை தகுதி நீக்கம் செய்யலாம் என்று விதி இருக்கிறது(இந்த செம்மறி ஆட்டுத்தனமே ஜனநாயகத்தில் ஒரு கரும்புள்ளி). அதன்படி பார்த்தால்கூட சபாநாயகர் நடவடிக்கைக்கு தகுந்த காரணம் இல்லாமல் உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்திருக்கிறார் என்றே தெரிகிறது. அட்டவணை 10 விதி7 உச்சநீதிமன்ற அரசியல்சாசனமுடிவிற்க்கு ஏற்ப மாற்றப்படுவது மூலம் இதுபோன்ற குழப்பங்கள், விசாரணை கால விரயங்கள், அரசியல் கூத்துக்கள் தவிர்க்கப்படலாம் ... பாராளுமன்றத்தில் யாராவது அட்டவணை 10 விதி 7 ஐ மாற்றும் முயற்சியை செய்வார்களா ?

  • ஜெயந்தன் - Chennai,இந்தியா

    சட்டம் ஒண்ணுதான்..ஆனால் தீர்ப்பு எப்படி இரண்டு விதமாக இருக்கிறது ........... சொல்லுங்கண்ணே...சொல்லுங்க..

  • ManiS -

    The verdict will be announced after 5 Yeats completion. This is our law.

  • GMM - KA,இந்தியா

    சிவில் நீதிமன்றத்தில் சட்டத்தை அடிப்படையாக கொண்ட பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு வழங்கப்படுகிறது. சட்டத்திற்கு எதிராக நிர்வாகம் அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் முடிவுக்கு தீர்வு வேண்டும். தீர்ப்புகளுக்கு விதிகள் மீறல் மனுக்களை வக்கீல்கள் தாக்கல் செய்ய வேண்டும். விதிகள் இல்லை என்றால், பிரச்சினை சிக்கலானது. பதில் கடினம். தண்ணீருக்கான pH மதிப்பு நமக்குத் தெரியும். இது 1 முதல் 14 வரை ஆனால் தண்ணீர் pH மதிப்பு 16 கேள்விக்கு பதில் இல்லை. எந்த விதிகள் இல்லாதபோது அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களும் தங்கள் கருத்துக்களை நடைமுறைப்படுத்துகிறார்கள். எனவே தீர்ப்பு மாறுபடும்.

  • கைப்புள்ள - nj,இந்தியா

    ஹஹஹஹஹாஆ நிறைய விரோதிகள் அரசாங்கத்தை கவிழ்த்து விட்டு காட்டாட்சி நடத்தலாம்னு ரொம்ப விருப்ப பாத்தாங்க. இன்னைக்கு அது முடியாம போயிடிச்சு. புலம்புறாங்க.

  • nanthuji,thailand -

    இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்.. ஊழல் தலைவிரித்தாடட்டும்... நமக்கென்று இருக்கும் மாநிலத்தையும் காக்க வக்கிலாதவர்களாய் போனோம்.. அச்சடித்த காகிதத்தை வேண்டி,நம் சந்ததிகளுக்கு, பெரும் அனர்த்தம் விளைவிக்கிறோம்..ஏன் வராது இயற்கைப் பேரிடர்..

  • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

    எனக்கு தெரிந்து இன்னும் காலம் கடத்தாமல் மூன்றாவது நீதி பதி இல்லாமல் பூவா தலையா இல்லை கோயிலில் சீட்டு எழுதி போட்டு இந்த விவகாரத்தை விரைவில் முடிக்கலாம் காலம் கடத்தினால் தமிழ்நாடு அம்போ தான்

  • a.thirumalai -

    சொன்னா எங்கே சார் கேட்கிறாங்க TV சீரியல பாக்காதீங்கன்னா கேட்க மாட்டேன் என்கிறார்கள்.

  • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

    இதுகூ ஒரு ஆப்ஸ் டெவெலப் சென்ஜீ வக்கோணும்.

  • sagar saritha - Chennai,இந்தியா

    அந்தோ பரிதாபம்இதுக்குதான் சொல்றது கூடி வாழ்ந்தால் கோடி நன்மைன்னு. சொல்ல சொல்ல கேக்காம போனா இப்படி தான் ஆகும். இடையூறு கொடுக்கணும்னு பண்ணது உங்க தலையிலேயே வந்துடுச்சு. இப்பவாவது எம் .எல் .ஏ பதவி இருந்தும் இல்லை. அடுத்த ஆறு மாதத்திலோ ஒன்றுமே இல்லைனு ஆக போகுது. மக்கள்கிட்டேர்ந்து எல்லாம் உங்களுக்கு ஆப்பு காத்துக்கிட்டிருக்கு.

  • Chandrasekar - Manglaore ,இந்தியா

    உச்ச நீதிமன்ற நீதிபதியாகத் தேர்வாக இருக்கும் நீதிபதிகள் இனி இதுபோன்ற முக்கிய வழக்குகளில் பங்கேற்க்கக் கூடாது என்ற விதி முறைகள் வகுத்துப் பின்பற்றப் பட்டால் தீர்ப்புகள் பற்றிய சந்தேகங்களைத் தவிர்க்கலாம்.சபாநாயகர் தீர்ப்பில் தலையிட அதிகாரம் இல்லை என்பதைச் சொல்வதற்கு ஒன்பது மாதங்களா?

  • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    "MLA ங்கெ தகுதிநீக்கம் செல்லும்..., ஆனாக்க அவுங்குளுக்கு சேரவேண்டிய ச்சம்பள பணத்தெ அஞ்சி வருசம் முடிறவர நிறுத்தக்கூடாது" அப்டீன்னு நாந்தீர்ப்பு சொல்றேன்....

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இந்த லட்சணத்துக்கா ஆறு மாதம் ? இன்னும் மூன்றாமவர் தேர்ந்தெடுத்து, அவர் கேஸை படித்து, தீர்ப்பு வருமுன் ஐந்து வருஷம் முடிந்துவிடும்

  • RamRV -

    இவங்க நம்மள வச்சுக்கிட்டு காமெடி பண்ணிக்கிட்டிருக்காங்க.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    அத்தனை எம் எல் ஏ க்களையும் திமுகவுக்கே என்று தீர்ப்பு சொன்னாலும் கூட சுடலையால் ஆட்சியை கவிழ்க்கும் அளவுக்கு துப்புக்கிடையாது...

  • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

    ////G.BABU - HARROW,யுனைடெட் கிங்டம் 14-ஜூன்-2018 15:29 மூன்றாவது நீதிபதி யார் என்பதை மூத்த நீதிபதி தீர்மானிப்பார் ........எப்படி தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதை மூத்த அரசியல்வாதி தீர்மானிப்பார் .//// - வாசகரே, இது நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாகும் கருத்தாக இருக்கும் போல் தெரிகிறதே?.

  • Kailash - Chennai,இந்தியா

    சே... என்ன நீதி மன்றம் சட்டத்தை தெரிந்த நீதிபதிகள் சீக்கிரம் தீர்ப்பை வழங்கி எப்போதோ முடிவை கொண்டுவந்துஇருக்கலாம் இந்த தீர்ப்பை வழங்க விசாரித்து தீர்ப்பு கொடுக்க 9 மாதங்கள் தேவைப்பட்டுள்ளது 1 நிமிட தீர்ப்புக்கு 9 மாத சம்பளம்... பிறகும் குழப்பம் இன்னொரு நீதிபதி அடுத்த மூன்று மாதம் குறைந்தபட்சம் ஆகும். அதுவரை நிலையில்லாத அரசு செயல்பாட்டை வைத்து தொழில்முனைவோர் முதலீட்டாளர்கள் தயங்கியே இருப்பார்கள் மத்திய பாஜ அரசு தேவையில்லாமல் தங்கள் எதிர்க்கும் கட்சியில் தலையிட்டு குழப்பத்தை உண்டு பண்ணி வருகிறது இதில் சில பாஜ அல்லக்கைகள் கருத்து எரிச்சலாக வருகிறது... ஒரு வீட்டில் குழப்பத்தை உண்டு பண்ணுபவர்கள் எவ்வளவு கீழ்தரமானவர்களையோ அதேதான் மத்திய பாஜ அரசு செய்துகொண்டு இருக்கிறது அடுத்தவீட்டில் என்ன நடக்கிறது என்று எட்டிப்பார்க்கும் கேவலமானவர்கள் மத்தியில் இருக்கிறார்கள் அந்த வீட்டு தலைவனாக ஆக முயற்சிப்பது எப்படியோ அப்படி இருக்கிறது.....

  • S.prakash - Palakkarai,இந்தியா

    நீதி மன்றங்கள் இந்தியாவின் பாதாள சாக்கடைகள் நீதிபதிகள் கோழைகள் அதனால் தான் மக்களாட்சி அலங்கோலம் ஆகிறது.தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் மக்கள் பிரதிநிதிகள் . தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் தொகுதியில் இடை தேர்தல் நடத்த உத்தரவு தேர்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும்.

  • Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா

    சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது என்றால் எதற்கு வழக்கை விசாரணை செய்தீர்கள். ஆரம்பத்திலேயே நீதிமன்றத்தின் பணி நேரம் வீணடிக்கப்படக்கூடாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்திருக்கலாம் .அப்புறமெப்படி புதுவை சபாநாயகர் முடிவை ஏற்காமல் செல்லாது என தீர்ப்பு வழங்கினீர்கள்.

  • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

    என்னங்கய்யா உங்க சட்டம்... நீதி கிடைக்குதோ இல்லையோ கேசு முடியறதுக்குள்ள அஞ்சு வருஷமே முடிஞ்சு அடுத்த தேர்தலே வந்துடும். சிதம்பரத்தின் 2009 தேர்தல் முறை கேடு இன்னமும் கோர்ட்டில் தான் உள்ளது, அவரு இந்த பத்து வருஷத்துல கூலா மந்திரி ஆகி, பல ஆயிரம் கோடி அடிச்சுட்டாரு.

  • Velu Karuppiah - Chennai,இந்தியா

    ஒரு ஊரில் இரண்டு பைத்தியங்கள் இருக்க கூடாது என்று எங்கள் ஊர் பக்கம் ஊர் சொல்லடை உண்டு

  • Raja - mumbai,இந்தியா

    The above mentioned comments are the ning of loosing confidence in the judiciary

  • murugu - paris,பிரான்ஸ்

    ஐயோ ஐயோ குதிரை பேரம் நடத்த ,நீதிமன்றமே வழிவகுத்து கொடுக்கின்ற அவல நிலையை கண்டு வெட்கி தலை குனிவதை விட மக்களுக்கு வேறு என்ன செய்ய முடியும்

  • R Sanjay - Chennai,இந்தியா

    மூன்று மாதம் கழித்து (Sep or Oct 2018) மூன்றாவது நீதிபதி MLAக்கள் தகுதி நீக்கம் செல்லும் என கூறுவார். பிறகு தினகரன் அல்லக்கைகள். சுப்ரீம் கோர்ட் போவார்கள். அங்கு ஒரு மூன்று மாதங்கள். Dec 2018 or Jan 2019 சுப்ரீம் கோர்ட் என்ன சொல்லும். MLAக்கள் தகுதி நீக்கம் செல்லாது என்று கூறுவார்கள். பிறகு ஆட்சி இந்த ஆட்சி கலைக்கப்படும் அதன் பிறகு அடுத்து ஒரு நான்கு மாதம் கவர்னர் அல்லது குடியரசுத்தலைவர் ஆட்சி தமிழகத்தில் நடக்கும் பின் 2019 நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் சேர்ந்து தீர்த்தல் நடக்கும். அதுவரை மக்களுக்கு கோவிந்த்தா கோவிந்தா தான்.

  • Half Moon - Madurai,இந்தியா

    நீ அடிக்கிற மாதிரி அடி.. நான் வலிக்கிற மாதிரி நடிக்கிறேன்னு சொல்வாங்க.. அதான் இப்போ நடந்திருக்கு.. தகுதிநீக்கம் செல்லாதுனா எடப்பாடி (எ) பிஜேபி அரசு கவிழும்.. செல்லும் என்றால் 18 தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தணும்.. எப்படி பார்த்தாலும் எடப்பாடி பினாமி அரசுக்கு சிக்கல்தான்.. அப்போ எப்படித்தான் தீர்ப்பு சொல்றது??? இங்கதான் இருக்கு ஆட்சியாளர்களின் சூட்சுமம்.. இரண்டு நீதிபதியும் வேற வேற மாதிரி தீர்ப்பு சொன்னா.. மூணாவதா வேற ஒரு நீதிபதிக்கு இந்த வழக்கு போகும்.. விசாரணையும் சில பல மாதங்களோ.. வருடங்களோ நடக்கும்.. அதுக்குள்ளே குதிரை பேரம் நடத்தி கூட்டாகிக்கிடலாம்.. அல்லது "பெரிய தல " தயவால் வழக்கு நீர்த்துபோகக் கூட செய்யலாம்.. எதுவும் நடக்கும் இந்த இந்திய திருநாட்டில்..

  • ber - tuticori,இந்தியா

    பேசாம டாஸ் போட்டு பாருங்க

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

    2019 பிஜேபி ஆட்சி போன பிறகு நீதிமன்றங்கள் ஒழுங்கா செயல்படும் . அதுவரை கொடுங்கோல் ஆட்சியில் இப்படி தான் . எல்லா சட்டங்களும் வளைக்கப்படும் .

  • Suri - Chennai,இந்தியா

    வாழ்க இந்திரா பானெர்ஜி. அவர் புகழ் ஓங்குக. புதுச்சேரி MLA விஷயத்தில் உயர்நீதிமன்றம் தலையிட முடியும். தமிழக MLA விஷயத்தில் தலையிட முடியாது. வாழ்க அவர் கொற்றம். தரணி புகழும் நீதிபதியாக, குமாரசாமியையும் மிஞ்சும் நீதிபதியாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.உச்ச நீதிமன்ற நீதிபதியாக கூடிய விரைவில் பதவி உயர்வு பெற்று அங்கும் பல சீரும் சிறப்பும் பெற்று மோடிக்கு பக்கத்துணையாக இருந்து அங்கு வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுகிறேன்.உச்ச நீதிமன்றம் சென்று அங்கு இந்த வழக்கின் மேல்முறையீடு வரும் சமயம் இந்த வழக்கை மறுபடியும் ஒரு முறை விசாரித்து இதே போன்ற ஆக சிறந்த தீர்ப்பு வழங்க இறைவனை வேண்டுகிறேன். மோடி இருக்கும் வரை யாரும் கவலை படவேண்டாம். அவர் விருப்பப்படி தான் எல்லாம் நடக்கும். அனைவரும் நாடகம் பார்க்கவேண்டும்.

  • K.Palanivelu - Toronto,கனடா

    இப்படி இரண்டு நீதிபதிகள் முரணான தீர்ப்பு வழங்கியிருப்பதால் இதற்கு பதிலாக மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்திருக்க வேண்டும். அப்படி விசாரித்திருந்தால் இனி ஏற்படக்கூடிய தாமதத்தை தவிர்த்திருக்கலாம். ஆளாளுக்கு இப்போது வழங்கிய தீர்ப்பை விமர்சனம் செய்யவேண்டிய சந்தர்ப்பமும் வந்திருக்காது.

  • Raajanarayanan Raaj Narayanan - SANKARAN KOVIL,இந்தியா

    200 ரூபாய்க்கும் பிரியாணிக்கும் வாக்களிக்கும் மக்கள் இன்னொரு 20 ரூபாயும் பிரியாணியும் கிடைக்கலே என நினைத்து தீர்ப்பை விமர்சிக்கிறார்கள் நம் மக்கள் நீதியையும் நீதிபதியையும் குறை கூற தகுதி அற்றவர்கள்.

  • krishna - chennai,இந்தியா

    யாரு ஜெயிச்ச என்ன யாரு தோதா என்ன எல்லாமே பக்க திருடர்கள்.டிநகரனோ எபிஸோ சுடலையோ மக கேவலமா திருடர்கள்.இவனுக்கல்ல எவன் ஆண்ட என்ன.பணத்துக்கும் சாராயத்துக்கும் வோட்டு போடும் கேடு கேட்ட கூட்டத்துக்கு கருணாநிதி ஜெயா போன்ற திருட்டு கூட்டம்தான் தலைவராக வரும்.கேடு கேட்ட மக்கள் அன்புமணி ரஜினி இல்லை கமல் போன்ற வேறு யாருக்காவது ஒரு சான்ஸ் கொடுத்து பார்க்கலாம்.எப்படி இருந்தாலும் இப்போது உள்ள கொள்ளையர்களை விட மோசமாக யாராலும் போக MUDIYADHU

  • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

    ஒன்னு இயர் எஸ் ஒன்னு இயர் நோ. அப்டீ சொல்லீ வச்சீ போட்டங்கலமா. விக்கீரமதீதன் கிங் ஆக்கிவச்சீ போட்டங்கலம

  • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

    முதலியே த்ரீ ஜட்ஜ் காரவுன்களை வச்சிருக்லமில்ல. இப்ப டாஸ் தா போடோணும். த்ரீ டைம்ஸ் வச்சீ ஆவெரேஜ் எடுகோனும்.

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    கேலிக்கூத்தான அரசியலமைப்பு ..... நமக்கு (இந்தியர்களுக்கு) சுயாட்சி லாயக்கில்லை .....

  • vns - Delhi,இந்தியா

    பணம் இருந்தால் இந்தியாவில் எதையும் சாதிக்கலாம்.. இந்த நீதிபதிகள் இவர்கள் நீதிபதிகள் ஆவதற்கு முன்னால் மிக மோசமான வழக்கு உரைப்பவர்களாக இருந்தவர்கள் .. .தன்னம்பிக்கை இல்லாதவர்கள்.. வாதிடும் திறமை இல்லாதவர்கள். மற்ற வழக்கறிஞர்களைக் கண்டு பயப்படுபவர்கள்.. இவர்கள் அரசியல் பின்பலத்தால் நீதிபதி ஆகி நீதித்துறையையே குப்பையாக்கி விட்டனர்.. இதில் இட ஒதுக்கீடு வேறு.

  • sridhar - Chennai,இந்தியா

    இனிமேல் ஒற்றைப்படையில் தான் நீதிபதிகள் பெஞ்ச் அமைக்கவேண்டும். அப்போது தான் தெளிவாக majority தீர்ப்பின்படி உடனே நீதி கிடைக்கும்.

  • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

    காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி.. சுடலை ரிங்க்டோன்.. தெளிய வச்சி தெளிய வச்சி அடிக்கிறாங்கப்பா - தகரஇங்கிலீஷ் செல்வன்.. ஊமக்குத்தா குத்துறாங்க. எப்புடி போனாலும் கேட் போடுறாங்க - தனியா புலம்பும் 20 ரூபாய் நோட்டு தலைவன்.. ஓடுறவரைக்கும் ஓடட்டும். ஷ்ஷப்பா இப்பவே கண்ண கட்டுதே - E O 'PS கள்'.. இது டுமிழின துரோகம் - கூமான் / குருமா வளவன் / குறுமுறுகண் பூந்தி... என்னது சிவாஜி செத்துட்டாரா? தம்பி டீ இன்னும் வரல - ஆத்தாமை வைத்தியர் பாமகாஸ்.

  • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

    செல்லூர் ஐயா கிட்ட கேட்டா அருமையான வழி சொல்லுவார் . 9 உறுப்பினரை பதவி நீக்கம் செய்யுங்கள் . 9 உறுப்பினருக்கு பதவி நீடிக்க வாய்ப்பு கொடுங்கள் .

  • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

    பாராளு மன்ற தேர்தல் அறிவிப்பு வரும்வரை இந்த அரசு ஓடும். மைய அரசின் தேர்தலோடு நமது மாநில அரசின் ஆயுசும் முடியும். அதுவரை திரு சுடலையின் பொறுமையோடு காத்திருக்கணும் .

  • manamaboy - Manama,பஹ்ரைன்

    ஓ,இதுதான் ஒண்ணுக்கு மூணு முறை விசாரிச்சு சொல்லுங்கன்னு சொல்றாங்களோ....

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

    3வது நீதிபதி 9 பேரின் நீக்கம் செல்லும், மீதி 9 பேரின் நீக்கம் செல்லாது என்று அறிவித்தால் புதுமையாக இருக்கும்....

  • kavikaavya - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    சபாநாயகர் உரிமையில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று கண்டுபிடிக்க ஒன்பது மாதம் தேவைப்பட்டது தலைமை நீதிபதிக்கு

  • Pannadai Pandian - wuxi,சீனா

    எடப்பாடி ஆட்சி நீதிபதிக்கு புடிச்சிருக்கு, அதான் தொடரவிட்டுருக்கு இந்த அம்மா. அப்புறம் சுடலையன் & கோஷ்டியை பத்தி நல்ல தெறிச்சி வச்சிருக்கு. தமிழ்நாட்டை சுடுகாடாக்கிடுவானுங்கன்னு இப்ப இப்படி ஒரு பிரேக் போட்டிருக்கு.

  • makkal neethi - TVL,இந்தியா

    ஒழுங்காக ஒரே கருத்தை தீர்ப்பு சொல்லாமல் வெவ்வேறு கருத்து சொல்வதிலிருந்தே நீதிபதிகள் நேர்மையானவர்கள் இல்லை புறவழி புதிதிரா அரசியல் குண்டர்காளுக்கு அடிமைஆயிக்கிவிட்டார்கள் என்பதை தெள்ளறதெளிவாக காட்டுகிறது இந்திய ஜனநாயகம் சீரழிகிறது என்பதர்க்கு இதைவிட ஒன்றும் தேவை இல்லை

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

    தினகரனை நம்பி தலையில் துண்டை போட்டுக்கொண்டவர்கள். இனி இவர்களின் அரசியல் வாழ்க்கை முடிந்தது. இலவு காத்த கிளியாக தினகரன்.

  • sampath, k - HOSUR,இந்தியா

    Delayed Delayed Delayed. No use of this case. Without majority EPS is still in the power. This case would come to only after next election published. Till such time all are in the power.

  • Rafi - Riyadh,சவுதி அரேபியா

    எதிர்த்து வாக்களித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத சபாநாயகர் மீது, இப்போது மாறுபட்டு இவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததற்காக அவரின் நடவடிக்கை மீது குறுக்கீடு செய்ய நீதி மன்றத்திற்கு அனுமதி உண்டு என தீர்ப்பு வர வேண்டும்.

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

    அந்த மூணாவது நீதிபதி கன்னடக்காரன் . அப்போ தமிழர்களுக்கு சங்கு தான் .

  • Raja - Doha-Qatar,இந்தியா

    நாடு நாசமாய் போக..... நீதிமன்றத்தின் மேல் நம்பிக்கை கொஞ்சம் இருந்தது அதுவும் போயே விட்டது

  • மணிமாறன் - trichy,இந்தியா

    தீர்ப்பை எழுதிவிட்டு அவர்கள் இருவரும் தனியே சிரித்து கொண்டிருப்பார்களோ

  • G.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்

    மூன்றாவது நீதிபதி யார் என்பதை மூத்த நீதிபதி தீர்மானிப்பார் ........எப்படி தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதை மூத்த அரசியல்வாதி தீர்மானிப்பார் .

  • பின்லாடன்.ஆண்டிபட்டி. -

    நீதிபதி என்ன கடவுளா..அவனும் சாதாரண மனிதன் தானே..அவனும் வக்கீலாகி பொய் சொல்லிதானே இந்த பதவிக்கு வந்தான்.. இந்த நாட்ல சட்டம் அவ்ளோ கேவலம்... சீ கருமம்டா.... எங்கேருந்துடா வரீங்க நீங்களெல்லாம்.... பணபலம், ஆள்பலம், பதவிபலம் இருக்குறவனுக்கே சட்டத்துல 2 தீர்ப்பு.. .சாதாரண மனிதன் நீதிமன்றம் போனால் அவன் வாய்தா வாங்கி,பின்பு தீர்ப்பு வந்து அது மறுபடியும் மேல் கோர்ட்க்கு அப்பீல் செய்து காசெல்லாம் கரைந்து பிச்சைகாரனாகி, தீர்ப்பு வருவதற்குள் டிக்கெட் வாங்கிவிடுவான்.. அப்றம் எப்படி நீதி ஜெய்க்கும்...தெய்வம் நின்று கொல்லும்...அதை கண்கூடாக பார்க்கிறோம்..இந்தியாவில் அது தான் உண்மை நிலை...

  • C.Elumalai - Chennai,இந்தியா

    தமிழகத்தில் ஏற்கனவே கருணாநிதி, உள்பட சட்டநகலை எரித்த, குற்றத்திற்தாக 10 எம்எல்ஏக்களை, தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர், பிஎச்பாண்டியன்.எல்லாம் நீதிமன்றம் தகுதிநீக்கம் செல்லும் என்று கூறியது. அந்த தீர்ப்பு வந்தபோது பிஜபியோ மோடியோ இல்லை. இன்று போலி மதசார்பற்றவர்கள், வந்துவிட்டனர். எங்கோயும் எப்போவும் மோடி காய்ச்சலில் உளறகிறார்கள். 3வது நீதிபதியும் சபாநாயகர் உத்தரவு செல்லும் என்ற தீர்ப்புவரும்.

  • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

    சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிச்சப்பவே இப்படிதான் தீர்ப்பு வரும் எனத் தெரியும். Start music. 😃

  • Sadasivan Kulaikather - chennai,இந்தியா

    இது எதிர்பாத்தது தான் இரண்டு நீதிபதினால இப்படித்தான் தீர்ப்பு வரும் . எல்லாம் மக்கள் பணம் வேஸ்ட் ஆகுது . இந்த கேஸ் அடுத்த மே வரைக்கும் இப்படித்தான் போகும். வாழ்க ஜனநாயகம் .

  • பொன் வண்ணன் - chennai,இந்தியா

    நீதி மன்றத்தின் மேல் இருந்த நம்பிக்கையை மக்கள் இழந்து வெகு நாட்களாகி விட்டது..

  • v.sundaravadivelu - Tiruppur,இந்தியா

    எடப்பாடிக்கு யோகம். இதோ வாறேன் அதோ வாறேன் என்று CM யோகமே இல்லாமல் ஸ்டாலின் ஆயுளில் முக்கால்வாசி முடிஞ்சது. இடையில வந்த எடப்பாடிக்கு சும்மா சொக்குதய்யா லக்கு . ஒரு சுழி வேணும் தான் போல.

  • Vakkeel VanduMurugan - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ

    வழக்கு எதற்கு மூணாவது நீதிபதியிடம் செல்லவேண்டும்? இன்னும் இரண்டு, நான்கு அல்லது ஆறு என இரட்டை படை எண் கொண்ட அமர்வே விசாரிக்க வேண்டும்.

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    முதலிலேயே மூணுபேரை விசாரிக்க சொல்லி இருந்தால் இந்த பிரச்சனை இருந்திருக்காதே? வேறு எதோ பேரம் படியவில்லை என்றுதான் தோன்றுகிறது...... இந்தநாடு நாசமாய் போகிறது.

  • Vijay D Ratnam - Chennai,இந்தியா

    நாக்கை தொங்க போட்டுக்கொண்டிருந்த கட்டுமர வாரிசு கைப்புள்ளைக்கி இப்பவும் நல்லசேதி இல்லியா.

  • pattikkaattaan - Muscat,ஓமன்

    இந்த தீர்ப்பை சொல்லத்தான் ஆறு மாதம் ஆறப்போட்டங்களா ?

  • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

    காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி....சுடலையின் ரிங் டோன்....

  • S.Baliah Seer - Chennai,இந்தியா

    ஜனநாயகத்தின் எஜமானர்கள் மக்கள் என்கிறார்கள்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக 18 எம்.எல்.ஏக்களை ஒரு சபாநாயகர் ஒரு தலைப் பட்சமாக தகுதி நீக்கம் செய்வது சரி என்றும் சபாநாயகர் உத்தரவில் தலையிட முடியாது என்று கூறும் நீதிபதி.இந்திரா பானர்ஜி பாண்டிச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத , துணை நிலை கவர்னரால் நியமிக்கப்பட்ட 3 எம்.எல்.ஏக்களை சபைக்குள் அனுமதிக்க முடியாது என்று சொன்ன அந்த சபாநாயகரின் தீர்ப்பில் மட்டும் தலையிட்டது ஏன்?சபாநாயகர்களுக்கு வானளாவிய அதிகாரம் இருக்கு என்று சொல்லும்போது ,அவர்கள் வழக்கை எடுத்துக்கொள்வதே தவறு தானே?நீதிபதி சுந்தர் தமிழக சபாநாயகரின் உத்தரவு Natural Justice -க்கு எதிரானது என்பது நியாயமானது.சட்டமா -ஒரு மனிதனின் வேதனையா என்று வரும்போது அந்த மனிதனின் வேதனையைப் போக்குவதுதான் நீதிமன்றங்களின் செயலாக இருக்கவேண்டும் .

  • பிரபு - மதுரை,இந்தியா

    இந்த தீர்ப்புக்காக காத்திருந்த மக்களை முட்டாளாக்கிவிட்டார்கள்

  • ஸாயிப்ரியா -

    அடுத்த நீதிபதியிடம் மாறி வரும் வரை செல்லும் ஆனா செல்லாது என்று கொள்ளவேண்டும்.

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

    This case will be decided only just 6 month before the 2021till such time the 18 MLAs statues will be like "Madhil Mal Ulla Poonaigal " polethan.The 18 MLAs won't get any more chances to contests the assemply election or go and meet the people for vote for any elections and their political carriers are almost end and it is very difficult to regain their political carriers hereafter in future.

  • Ruban Samuel - Maldives,மாலத்தீவு

    இது மோடியின் தீர்ப்பு... வாழ்க நம் ஜனநாயகம்.

  • VOICE - CHENNAI,இந்தியா

    தலைமை நீதிபதி பொறுப்பை திரு கிருபாகரன் போன்றோருக்கு கொடுக்கப்படவேண்டும்.

  • SUNA PAANA - Chennai,இந்தியா

    ஏன்னு குண்டலவாடா வெங்கட்ரமணா கோவிந்தா கோவிந்தா

  • Siva_Muscat - Muscat,இந்தியா

    பாவம் சுடலை, காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி னு பாட்டு பாட வேண்டியது தான்

  • Maaruthi - Chennai,இந்தியா

    Dei 2g casela ungalukku adharava dhana theerpu vandhuchu appa modi dhan adhukkum poruppa

  • சுப்ரமணியன் - ?????? ??? ,இந்தியா

    என்ன அவசரம் எதுக்கு அவசரமா தீர்ப்பு சொல்லணும் இவங்களுக்கு? கிடக்கட்டும் மெதுவா பாத்துக்கலாம். பிடிக்கலைன்னு போனவா போயி பேசாம திண்ணைல உக்கார வேண்டியதுதானே. இப்பதான் மாநில அரசின் ஒத்துழைப்புடன் அனைத்தும் நல்லபடியா நடந்துண்டு இருக்கு. அத மகா பாவிகள் கெடுத்துடாமல் பார்த்துக்க வேணும்.

  • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

    ஒரு நீதிபதி மோடி அண்ட் அமித் ஷா சொல்லுறபடி பழனி பன்னீருக்கு ஆதரவாகவும் ஒரு நீதிபதி நாட்டின் சட்டப்படியும் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள் . ஒரு நீதிபதி ஓட்டுப்போடாமல் பிஜேபி ஆட்சி தொடர தீர்ப்பு வழங்கி இருக்கார் . நாடு வெளங்கிரும் . இன்றோடு தமிழகத்தை பிடித்த சனி விலகும் என்று காத்திருந்த காதுகளில் ஒரு சாவு ஓலமாக தீர்ப்பு வந்து ஒலிக்கிறது . மீண்டும் தமிழகத்தின் துக்கம் ஒழியாமல் தொடர்கிறது .

  • kurinjikilan - Madurai,இந்தியா

    உலகத்திற்கே தெரியும் அந்த 18 MLA க்களும் யாருடன் ஊரைச் சுற்றினார்கள்.. யாருடைய ஆலோசனையைக் கேட்டு கொண்டிருக்கின்றனர் என்று..அந்த தினகரனும் தனிக்கட்சி ஆரம்பித்துவிட்டார்.. வடிவேலு கூறியது போல ஒருகட்சியிலிருந்தபடியே இன்னொரு கட்சிக்கு பணிசெய்வது இவர்களுக்கு அத்துபடி..மூன்றாவது நீதிபதி தீர்ப்பு என்ன ஆனாலும் வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு போகும்..அங்கு தீர்ப்புக்கு முன் அடுத்த தேர்தல் வரும்..18 பேரும் அரசியல் அனாதைகள் ஆவார்கள்..

  • narayanan iyer - chennai,இந்தியா

    எல்லோரும் சட்டம் படித்து தான் வேலைக்கு வருகிறார்கள் .ஆனால் தீர்ப்பில் இருவேறு கருத்து எப்படி? ஆக சட்டமும் வளைகிறதோ . இதனால்தான் பலவிதமான வழக்குகளும் தேங்கி கிடக்கிறது . ஆனால் நீதிபதி குறைவால் வழக்குகள் தேங்கி கிடக்கிறது என்றுசொல்லிக் கொண்டுஇருக்கிறார்கள் காசுக்கு மட்டும் இரண்டுபக்கம் இல்லை, வழக்கிற்கும் இரண்டு பக்கம். இது மாறவேண்டும் .

  • சீனு. கூடுவாஞ்சேரி. - ,

    சரியான தீர்ப்புகள். இதன் படி பழைய நிலையே தொடரும். இந்த அதிமுக ஆட்சி எடப்பாடி தலைமையில் மீண்டும் தொடர்ந்து செயல் படும். இந்த தீய சக்திகளைத்தான் மக்கள் புறக்கணித்து விட்டார்களே. ஐந்து ஆண்டுகள் பொறுமை காக்க வேண்டும். எப்படியாவது குறுக்கு வழியில் ஆட்சியை தட்டிப்பறிக்கும் சந்தர்ப்பம் முடிவுக்கு வந்துள்ளது. இனி மேல் தினமும் ஒரு போராட்டம் தான். தென்மேற்கு மழை பொழிவதால் காவேரி ப்ரச்சனை இனி அடுத்த வருடம் தான். ஸ்டர்லைட் ஆலை மூடியாகிவிட்டது. இனி ஹிந்தி திணிப்பும் பூணல் அறுப்பும் கை கொடுக்கலாம். பாவம் தீயசக்திகளின் நிலை.

  • C.Elumalai - Chennai,இந்தியா

    சாதகமாக வந்தால் மக்கள் நினத்தபடி என்பது. பாதகமானால் நீதிபதி,பிஜேபி, மோடி, ஜன்னி வந்தமாதிரி உளறவேண்டியது குடும்ப கொத்தடிமைகள் வழக்கம்.

  • Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா

    புதுச்சேரியில் இருப்பது எதிர்க்கட்சியின் ஆட்சி அதனால் எதிர்க்கட்சி சபாநாயகரின் தீர்ப்பு செல்லாது என்று தெளிவாக இந்த இந்திரா பானர்ஜி தீர்ப்பு வழங்கினார், ஆனால் தமிழ் நாட்டில் மத்திய அரசின் ஆதரவுடன் ஆளும் கட்சியின் சபாநாயகர் எடுத்த முடிவு என்பதால் மேலும் தீர்ப்பு எப்படி சொன்னாலும் அரசை பாதிக்கும் என்பதாலும் ஒரு தீர்ப்பை கூட சரியாக வழங்காமல் காலத்தை கடத்தி அரசை காப்பாற்றுகிறார். அரசியல்வாதிகளை மிஞ்சிவிட்டார் இந்த இந்திரா பானர்ஜி இவர் வெகு விரைவில் கவர்னராகி விடுவார், இந்திய மக்கள் உண்மையிலேயே பாவம் டா..............

  • Anand - chennai,இந்தியா

    எதற்கு வம்பு, நா அப்படி சொல்றேன் நீ இப்படி சொல்லு, அடுத்து உச்ச நீதிமன்றம் போய் தலை உடைத்துக்கொள்ளட்டும், நமக்கேன் வம்பு ..................எப்படியும் இப்படியே அடுத்த 3 வருடங்களும் ஓடினால் சரி, என்ன, அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என குறுக்க வௌ ஒட்டி காத்திருந்தவர்களுக்கு பெத்த ஏமாற்றம்....

  • பிரபு - மதுரை,இந்தியா

    "வழக்கு விசாரணை 3 வது நீதிபதியிடம் செல்ல உள்ளது". அப்படியே தீர்ப்பையும் 2021 ஆம் வருடத்திற்கு கொண்டு போயிருங்க. இதிலென்ன விசாரணை இருக்கு?. இது என்ன துப்பறியவேண்டிய வழக்கா? எதற்கு இப்படி ஒரு குழப்பம்?

  • Mahendran - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    மோடிமன்றம் இப்படித்தான் தீர்ப்பு கொடுக்கும்...... கடை கோடி மக்களின் கடைசி நம்பிக்கை தான் நீதி மன்றம்......அதுவே செயல் படவில்லை என்றால் பிரிட்டிஷ் ஆட்சியே மேல்.....

  • tamilselvan - chennai,இந்தியா

    திரு நீதிபதி அவர்கள் தினகரன் என்பவர் அம்மா தி மு க கட்சி சோந்தவர் அவர்க்கு ஆதரவு கொடுத்து எம் எல் ஏ க்கள் பதவி நீக்க செய்வது சரியான தீர்ப்பு ஆகும்

  • Narasimhan - Manama,பஹ்ரைன்

    When dinakaran went to the extent of buying election commission itself buying one judge is jujubi for him. Nevertheless Indira banerjee does nt seem to fit in that position

  • Nalam Virumbi - Chennai,இந்தியா

    2021 வரை இழத்தடிக்கலாம். பிறகு நீக்கம் செல்லும் என்ற தீர்ப்பு வரும்.

  • Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா

    உண்மையிலேயே ஒரு தீர்ப்பை சரியாக சொல்ல தெரியாத இந்த நீதிபதிகளை தான் தகுதி நீக்கம் செய்ய வேண்டும், இவர்களை நம்பி நீதிமன்றத்துக்கு போனால் அவன் பொழப்புக்கு சங்கு ஊதி விடுவார்கள் போல.........

  • Ravi Chandhar - Coimbatore,இந்தியா

    தாமதித்து வரும் நீதி அநீதி என்று இன்னொரு முறை நிரூபிக்க பட்டிருக்கிறது....

  • Ramanathan V - chennai,இந்தியா

    இரு வேறுபட்ட கருத்து கூறுவதெல்லாம் முன்பே முடிவெடுத்து கூறுவது தான். வேண்டும் என்றே தற்போதைய ஆட்சி பிஜேபி கு தலையாட்டி பொம்மையாக இருப்பதால், மோடியின் அறிவுரையின் படி இப்படி தான் தீர்ப்புகள் வரும். மக்களாகிய நாம் ஒன்றும் செய்யவும், கேட்கவும் முடியாது. நாம் வரி கட்ட வேண்டும். ஆட்சியை ஓட்டுப்போட்டு தேர்வு செய்த பிறகு அரசியல் வாதிகள் அவர்கள் சௌகரியத்திற்கு நடப்பார்கள். நமது வரிப்பணத்தில் எது மாதிரியான தீர்ப்புக்கள் தான் வரும். நீதிபதிகளுக்கு ஜெயஹிந்த். சபாநாயகர் அவருடைய கட்சி ஆட்சிக்காக எதை வேண்டுமானாலும் முடிவெடுப்பார். அதை கோர்ட் கண்டுக்கொள்ள வேண்டாம். சட்டசபையில் ஒருவருக்கொருவர் சுட்டுக்கொன்றாலும் கோர்ட் கண்டுக்கொள்ள வேண்டாம். சபாநாயகரே தீர்த்து வைப்பார். வாழ்க ஜனநாயகம். ஒரு மைனாரிட்டி ஆட்சி தொடர நீதிபதிகளின் இது மாதிரியான தீர்ப்புகள் எந்த விதத்தில் நல்லது என்பதை நீதிபதிகள் உணர வேண்டும். பொறுப்பில்லாத தீர்ப்பு தான் இது.

  • விஜி -

    இரண்டு பேரும் ஒரே புக் படிச்சு தான் அந்த பதவிக்கு போயிருப்பாங்க...அப்புறம் எப்படி தீர்ப்பு மட்டும் வேற மாதிரி

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    உண்மை தீர்ப்பு ஓன்று தானே ???

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    இந்த ஊழல் அடிமைகள் ஆட்சி நீடிக்க பட்டுள்ளது

  • Selvakumar Krishna - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    இந்திராவிடமிருந்து இந்த தீர்ப்பு எதிர்பார்த்த ஒன்றுதான். அவர் செயல்பாடு மைய அரசின் ஆட்டுவித்தலுக்கு அடங்கியே இருக்கிறது இதுவரை. அடிமைகள் காவிகளிடமிருந்து விடுபட்டிருந்தால் இந்நேரம் அவரிடமிருந்தும் செல்லாது என தீர்ப்பு வந்திருக்கும். நீதித்துறையும் காவிகளின் கைபொம்மையாக உள்ளதற்கு இதுவும் இன்னொரு சாட்சி. புதுச்சேரியில் சபாநாயகர் உத்தரவு செல்லாது என இதே இந்திரா கொடுத்த தீர்ப்பு நினைவில் இருக்கிறதா?

  • கைப்புள்ள - nj,இந்தியா

    என்னிக்கு கவிதாயினிகாரி. இந்த ராசா பையன் எல்லாம் ஜெயிலில் இல்லாமல் சுத்தும் அளவுக்கு தீர்ப்பு வந்ததோ, அன்றில் இருந்தே எந்த தீர்ப்பு வந்தாலும் அதிர்ச்சி வருவதில்லை.

  • கைப்புள்ள - nj,இந்தியா

    சூப்பரான தீர்ப்பு. ஆ ன்னு வாய பொளந்து உக்காந்துட்டு இருந்தானுக. தொப்புன்னு விழுந்திடிச்சு வாயில தீர்ப்பு. கி கி கி

  • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

    இந்திரா அநேகமாக உச்ச நீதிமன்றத்திற்கு விரைவில் நீதிமானாக பதவி உயர்வு பெறுவார், இந்த ஒரு தீர்ப்பே போதும், தகுதி பெற, ஜெய் ஹிந்த்..

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

    இந்திரா பனர்ஜீ , rss கவர்னர் மாதிரி . தமிழ்நாட்டை கைக்குள் போட நீதிபதியா அனுப்பிவைக்க பட்டவர் .

  • DN -

    முதல்வர்தான் மந்திரிசபை. முதல்வரின்றி மந்திரிசபையில்லை  என்பது அரசியல் சட்டம். முதல்வர்மீது நம்பிக்கையில்லையென  உட்கட்சிக்கூட்டம் தவிர எங்கு போய்ச்சொன்னாலும் அது அரசின்மீது நம்பிக்கையில்லையென சொல்வதுபோல தான். தன்னைத்தேர்ந்தெடுத்த கட்சியின்மீதே  நம்பிக்கையில்லையென்பதற்கு சமமே. மேலும் தனிக்கட்சியே துவக்கிவிட ஒருவர்பின் நிற்பவர்கள் கட்சிமாறிகளே. அது 100% கட்சிமாறல்தான்.

  • Narayana Moorthi - sytney,ஆஸ்திரேலியா

    செல்லும், செல்லாது என்று இறுதி தீர்ப்பு சொல்வதற்கு இன்னும் ஆயிரம் ஆண்டுகளாவது ஆகும்,

  • Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா

    பெரிய படிப்புகள் படித்து பல ஆண்டுகால அனுபவங்கள் பெற்றும் உங்களால் ஒரு வருசமா எப்படி தீர்ப்பு சொல்லுவது என்று கூட முடிவெடுக்க முடியவில்லை என்றால் என்னத்த சொல்றது, வரும் ஆனால் வராது இப்படி ஒரு தீர்ப்பு இதற்கு வழக்குடன் சேர்த்து ஒன்னரை ஆண்டுகள் வீணடிக்கப்பட்டுள்ளது, இப்போ மூன்றாவது ராஜவிசுவாசிக்கு இந்த வழக்கு போகும் அவர் எத்தனை மாதங்கள் இழுப்பார் என்று தெரியாது, இதில் எப்படி தீர்ப்பு சொன்னாலும் அது அரசுக்கு ஆபத்து என்பது ராஜவிசுவாசிகளுக்கு நன்றாகவே தெரியும் அதனால தான் இப்படி ஒரு குழப்பமாக தீர்ப்பை கொடுத்து காலத்தை கடத்தி அரசை காப்பாற்ற முயல்கின்றனர் இந்த ராஜவிசுவாசிகள் என்பது மட்டும் தெள்ள தெளிவாகிறது................

  • Mohan Kumar - chennai,இந்தியா

    Deliberate one. Before appointing and final judgement, period or term will be over so it is waste of time and money to judges(honorarium, may be)

  • AR -

    சுடலையின் கனவு இனி  கானல்நீர்தான் ஹைக்கோர்ட் பெரிய பெஞ்சு சுப்ரீம்கோர்ட் பின்னர் அரசியல்சட்ட முழு பெஞ்ச் என அப்பீல்கள் முடிந்து தீர்ப்புவருவதற்குள் முப்பாட்டனாகி நொந்து நூடுல்சாகிவிடுவார் 

  • Selvaraj Thiroomal - Chennai,இந்தியா

    சட்டநடுவர்கள் மாறுபட்ட தீர்ப்புக்களை ஒரேவிதமான அரசியலமைப்பு சட்டத்தின்படி தருவது புரிந்துகொள்ள கடினமாக உள்ளது. சட்டநுணுக்கங்களில் சமயத்திற்கு தக்க மாற்றிக்கொள்ள அனுமதிக்கும் சட்டம்,, நீதியை நிலைநிறுத்தும் வேலையை செய்வதற்கு அல்லாமல், தீர்ப்பை இழுத்தடித்து ஆட்சியை காப்பாற்ற துணைபோகியுள்ளது.. சட்டமே பெரிது, நியாயங்கள் முக்கியமில்லை... இனிமேலும் ஜட்ஜ்களை நீதிபதி என்று கூறாமல் "சட்டநடுவர்" என்றே குறிப்பிடவும்..

  • Raja - Dammam,சவுதி அரேபியா

    எதிர் பார்த்த தீர்ப்பு. இந்திரா பனர்ஜீயிடம் இருந்து இப்படி தான் தீர்ப்பு வரும் என்றும் எல்லோருக்கும் தெரியும். முதல்லயே மூணு நீதிபதி விசாரிச்சிருந்தா இந்த பிரச்சனை வந்திருக்காது. இனிமேல் எந்த வழக்கா இருந்தாலும் ஒற்றைப்படை எண்ணிக்கையில் நீதிபதிகள் விசாரிக்க வேண்டும்.

  • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

    தாமதித்து வரும் நீதி அநீதி என்று இன்னொரு முறை நிரூபிக்க பட்டிருக்கிறது....

  • நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    நீதி மன்றம் ?

  • jagadesh - chennai,இந்தியா

    வரும் ...ஆனா வராது

  • Selvakumar Krishna - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    இந்திராவிடமிருந்து இந்த தீர்ப்பு எதிர்பார்த்த ஒன்றுதான். அவர் செயல்பாடு மைய அரசின் ஆட்டுவித்தலுக்கு அடங்கியே இருக்கிறது இதுவரை. அடிமைகள் காவிகளிடமிருந்து விடுபட்டிருந்தால் இந்நேரம் அவரிடமிருந்தும் செல்லாது என தீர்ப்பு வந்திருக்கும். நீதித்துறையும் காவிகளின் கைபொம்மையாக உள்ளதற்கு இதுவும் இன்னொரு சாட்சி. புதுச்சேரியில் சபாநாயகர் உத்தரவு செல்லாது என இதே இந்திரா கொடுத்த தீர்ப்பு நினைவில் இருக்கிறதா?

  • மும்பைநாநா -

    ஒரு பொம்மலாட்டம் நடக்குது ரொம்ப புதுமையாக இருக்குது!!!!

  • R.SANKARA RAMAN - chennai,இந்தியா

    இதை இதைதான் எதிர்பார்த்தேன்.

  • thiru - Chennai,இந்தியா

    பாஜக சொல்படி தீர்ப்பு வரும்.. அதனால எப்படியும் ஆட்சி கவுறாது.. அதிமுக திமுக கட்சிகளின் குடுமி பாஜக அரசுகிட்ட இருக்குற வரைக்கும்..

  • Ruban Samuel - Maldives,மாலத்தீவு

    இது மோடியின் தீர்ப்பு... வாழ்க நம் ஜனநாயகம்.

  • Nancy - London,யுனைடெட் கிங்டம்

    தீர்ப்புக்கு முன்னாடியே இந்த புலிகேசிகள் 5 வருஷ ஆட்சியை அனுபவிச்சு முடிச்சிடுவாங்க .. இதம் இந்தியா

  • Vijay - Bangalore,இந்தியா

    எனக்கு ஒண்ணுமே புரியலை அது எப்படி ஒரு வழக்கிற்கு ரெண்டு தீர்ப்பு இருக்க முடியும்??? முக்கால் வாசி வழக்குகள் இப்படித்தான் தீர்ப்பு வருது, இதுக்கு முதலே 3 நீதிபதி வச்சிருக்கலாம்ல ... இவங்க உண்மையிலே சட்டம் படிச்சிட்டு நீதிபதியாக இருக்காங்களா இல்லாட்டி ஊரை ஏமாத்துகிறார்களா ???? இவனுங்களுக்கு ஊரு நாட்டாமை தீர்ப்பு எவ்வளவோ மேல் ...

  • vadivelu - chennai,இந்தியா

    நீதிபதி சுந்தர் இன்றைய தமிழ் நாட்டின் சூழ் நிலையுடன் போகிறார்.ஊருடன் சேர்ந்து வாழ் என்று நினைக்கிறார்.இங்கேயே இருந்து மிச்ச காலத்தை ஓட்ட வேண்டும் அல்லவா.

  • கைப்புள்ள - nj,இந்தியா

    இதுதாண்டா தீர்ப்பு.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement