Advertisement

கபினி அணையிலிருந்து 15,000 கன அடி நீர் திறப்பு

பெங்களூரு: கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு திறந்த விடபபடும் தண்ணீரின் அளவு 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.கர்நாடகா நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் கே.ஆர்.எஸ்., கபினி உள்ளிட்ட அணைகள், வேகமாக நிரம்பி வருகின்றன.


அதிகரிப்புஇந்நிலையில், இன்று கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு 1,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், தற்போது தண்ணீர் திறப்பு 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இந்த தண்ணீர் ஓரிரு நாளில் தமிழக எல்லையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கபிணி அணைக்கு நீர் வரத்து அதிகமாக இருப்பதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (43)

 • siriyaar - avinashi,இந்தியா

  Stalin crying: 1.can not protest for electricity problem, modi solved all through out india no power cut almost. 2. Water problem is not there after palanisamay become CM heavy rain even in summer, weekly rains. Water protests not possible. 3. If protest about corruption , parties 10 percenr vote share will go since dmk memebers only doing this,protest against corruption is something like suicide. 4. If protest against TASMAC family business will be effected and another 10 percent votes will go so this not possible. 5. Protest against sand not possible it is own business. 6. Protest against hindi not possible since now all childrens joins in CBSC, no support. 7. So protest against corporates is easy ,list all companies who not paying us, reason and fight them and shut, so jobless rate increase, exonomy of state will be bad, so people will vote us. After back in power restart all those shut will recover economy.

 • jagan - Chennai,இந்தியா

  இட ஒதுக்கீட்டில் வந்த அதிகாரிகளே, உஷார், வரும் தண்ணீரை உடனடியாக கடலுக்கு திறந்து விடுங்கள்..அப்போ தான் லஞ்சம் வாங்க மட்டுமே தெரிந்த உங்களுக்கு தண்ணி லாரி லஞ்சம் வந்து சேரும்...

 • jagan - Chennai,இந்தியா

  முதல் தண்ணிய வேகமா நிறைய திறந்து விடணும் அப்போ தான், சாக்கடை மற்றும் இதர அடாசுகள், குப்பைகள் அடித்துகொண்டு ஓடி அவுங்க ஊர் சுத்தமாகும்...நமக்கு என்ன வருது என்று இப்போதே தெரியுது....முதல் தண்ணிய யாரும் குடிக்காதீங்க...

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  "காவிரியை தமிழகத்துக்கு பெற்றுத் தந்த, தமிழகத்தின் "சாமி" பழனிசாமி அவர்களுக்கும், தர்மயுத்தர் பன்னீர் செல்வம் அவர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்". இப்படிக்கு அண்ணன்களின் விழுதுகள்.

 • mindum vasantham - madurai,இந்தியா

  oru nalaikku 1 .2 tmc அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது சிறப்பு , மேலும் , இங்கே கோவை , நீலகிரி , திருப்பூர் , erode ,திண்டுக்கல் மாவட்ட காடுகளை பாதுகாக்க வேண்டும் , அங்கே தனியார் தோட்டங்கள் பெருகிவிட்டன ,அதை கட்டு படுத்த வேண்டும் , அதுவும் ஒரு 15000 கன தண்ணீர் கொடுக்கும் ,பவனி , அமராவதி போன்ற கிளை ஆரின் நீர் கடைசியில் காவேரியில் தான் கலக்கிறது , தமிழகத்தின் முக்கியமான நீர் பிடிப்பு பகுதி இது ,

 • balaji - chennai,இந்தியா

  Dravisha subramani, well try. But not enough....... Better luck next time

 • G Mahalingam - Delhi,இந்தியா

  தமிழ் நாட்டு மக்களை திசை திருப்பும் வழி. முதலில் கர்நாடகா 2 பேரை மத்திய நீர் ஆணையத்திற்கு அனுப்ப வழியை பார்க்கவும். முதல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யவும்.

 • Naagarazan Ramaswamy - Chennai,இந்தியா

  நீதி மன்றம் ஆட்சிக்கு தடுப்பு அணை கட்டிகொடுத்து விட்டது. இனி உடனே ஆட்சியாளர்கள் காவேரிக்கு தடுப்பு அணை கட்ட திட்டங்கள் போட்டு தொடங்கினால், அதி முக ஆட்சிக்கு பாவ மன்னிப்பு கொடுக்கப்படும்.

 • ganapati sb - coimbatore,இந்தியா

  நாடெங்குமே செழிக்க நன்மை எல்லாம் பிறக்க நடந்தாய் வாழி காவேரி

 • Baskar - Paris,பிரான்ஸ்

  குமாரசாமிக்கு இப்போதே முதுகில் டின் கட்டிக்கொண்டது போல் ஆகி விட்டது. இவர் கொடுக்க மறுத்தாலும் வருண பகவான் சும்மா விடமாட்டான். இந்த வருடம் மழை நிறைய பெய்து எங்கே பெங்களூர் போன்ற முக்கிய நகரங்கள் அழிந்து விடும் என்ற பயம். எவன் ஒருவன் மனிதனுக்கு மனிதன் பயம் இல்லாமல் இருக்கிறானோ கண்டிப்பாக கடவுளுக்கு பயப்படுவான்.

 • பின்லாடன்,ஆண்டிபட்டி -

  தமிழக ஆட்சியாளர்கள் யாரும் இதுவரை ஒரு சிறிய தடுப்பணை கூட கட்டவில்லை... விவசாயத்திற்கும்,குடிநீர் தேவைக்கும் கிடைக்கும் தண்ணீரை வீணாக கடலில்கலக்க விடுகிறோம்...குடிநீரை காசு கொடுத்து வாங்குகிறோம்.. தண்ணீரை சேமித்தால் தேவைப்படும் பொழுது எப்போது வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம்...மரம் செடி கொடி கருகி வன உயிரினங்கள்,ஆடு,மாடுகள் நீரின்றி அலைவதைப் பார்க்க மிகவும் கஷ்டமாக உள்ளது..நீரின்றி அமையாது உலகு..தமிழகம் பாதி பாலைவனம் ஆகி பல வருடம் ஆகிவிட்டது...தயவு செய்து தண்ணீரை சேமியுங்கள்...மக்கள் இன்னும் விழிக்கவில்லையெனில் தாகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கிடைப்பதே அரிதாகிவிடும்...

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  Let us all Thanks Lord Varuna Bagwan for His mercy and Blessings in form of Rain in Karnataka state for our state well beings.

 • Baskar Kuppusamy - Tiruvallur,இந்தியா

  அணைக்கு பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்க பட்டுள்ளது. வேறொன்றும் இல்லை.

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  இனிமே நீ வேணாம்னு சொன்னாலும் கர்நாடகாக்காரன் தண்ணி கொடுபாம்ல. ஏன்னா அங்கிட்டு கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் ரொம்பிடுச்சில்ல

 • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

  போராட்டங்களால் மக்களும் விவசாயிகளும் துன்பப்படுவதை கண்டு வருண பகவான் பருவமழையை முன் கூட்டியே கொடுத்திருக்கிறார்.

 • Snake Babu - Salem,இந்தியா

  நல்லது வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன்

 • Rajan - Coimbatore,இந்தியா

  அட காவிரி ஆத்துல தண்ணி வருதாம் .......... நம்ம குப்பை எல்லாம் ஆத்துல கொட்டியாச்சா ????? கட்டிட கழிவுகளை எல்லாம் ஆத்துல கொட்டியாச்சா ????? பிளாஸ்டிக் கப் / பாட்டில் எல்லாம் ஆத்துல கொட்டியாச்சா ????? அப்புறம் முக்கியமானது ... முள்ளு செடியெல்லாம் அப்படியே இருக்கட்டும்

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  இன்று நொய்யல் ஆற்றில் வெள்ளம்...திருப்பூரில் தரைப்பாலம் நீரில் மூழ்கியது... அப்படியே தண்ணிய அலுங்காம குலுங்காம கடலுக்கு அனுப்பிட்டு மோடி ஒன்னியுமே செய்யலைன்னு சொல்லிட்டா போதும்...எல்லாம் நம்பிடுவாங்க... எக்ஸ்ட்ரா பிட்டிங்கா "கோ பேக் மோடி" ..."மோடி ஒழிகன்னு" சொல்லிட்டா பிரமாதமா இருக்கும்....கூடவே ஒரு 100 கருப்பு பலூனை பறக்க விட்டால் ஜெகஜோதியா இருக்கும்... அத்தோட டுமுழியன்ஸ் மற்றும் திராவிடால்ஸ் கோவம் அடங்கிடும்...

 • KUMAR. S - GUJARAT ,இந்தியா

  அப்பாடா..கொஞ்ச நாளைக்கு அரசியல்வாதிங்க அமைதியா இருப்பாங்க.. காவேரியை பத்தி நினைக்கவே மாட்டாங்க...

 • பிரபு - மதுரை,இந்தியா

  அவர்களுக்கு நல்ல மழை. நமக்கு காவிரியிலிருந்து தண்ணீர் வரப்போகிறது. நமது விவசாயம் செழிக்க போகிறது. ரொம்ப சந்தோசம். நமது அரசும் இங்குள்ள அணைகளை பெரிதாக்கவேண்டும்.

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  மழை வந்தா திறப்பது 30 வருஷமா நடக்கிறது தான் . மத்த நதிகளுக்கு உள்ளது போல தீர்ப்பாயம் அமைப்பதற்கே போராட வேண்டியுள்ளது .

 • ravichandran - Hosur,இந்தியா

  நன்றிகள் வருண பகவானுக்கு அரசியல் வியாதிகள் இதை வைத்து அரசியல் செய்தாலும் கடவுளும் இயற்கையும் கருணை காட்டி உள்ளது -காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் என்பதை விட வங்கக்கடலுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது என்பது பொருத்தமான தலைப்பாக இருக்கும்

 • narayanan iyer - chennai,இந்தியா

  இறைவன் மிகப்பெரியவன்

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் , நீரை சேமிப்போம் . வருண பகவானுக்கு நன்றி.

 • சுப்ரமணியன் - ?????? ??? ,இந்தியா

  அரசின் திட்டங்களுக்கு நிலங்களை தராது அடம் பிடிச்சுண்டு, தேசவிரோதிகளுடன் சேர்ந்து போராட்டம் செய்ற டெல்டா விவசாயிகளுக்கு தண்ணீர் தராது சிலகாலம் காயவிடுங்கோ, அப்பொறம் எல்லாம் தானா வலிக்கு வருவா.

 • nanbaenda - chennai,இந்தியா

  மனுஷனை நம்பாதீங்க. கடவுளை நம்புங்க. சுடலையாலே முடியாதது வருண பகவானால் முடிந்தது.

 • Sivaswamy Somasundaram - Coimbatore ,இந்தியா

  அணையின் பாதுகாப்பு கருதித் தான் திறந்துவிடப்படுகிறது. ஆணையத்தின் ஆணையல்ல அணையின் ஆணை.

 • Sudarsanr - Muscat,ஓமன்

  வருண பகவானை வணங்குகிறேன்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement