Advertisement

11 சவரன் செயின் பறிப்பு

குரோம்பேட்டை:குரோம்பேட்டை, ராதா நகர், சோமசுந்தரம் தெருவை சேர்ந்தவர்,
லட்சுமி, 50. இவர், நேற்று இரவு, அருகே உள்ள கடைக்கு நடந்து சென்று, வீடு திரும்பி
கொண்டிருந்தார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்மநபர்கள், லட்சுமி அணிந்திருந்த, 11 சவரன் செயினை பறித்து தப்பினர்.சிட்லபாக்கம் போலீசார், மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement