Advertisement

முட்டாளாக்கிய மக்கள்: சித்தராமைய்யா புலம்பல்

மைசூரு : சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில், முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வி அடைந்தார். இருப்பினும் வருணா பகுதியில் மகனை வெற்றி அடைய வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சென்றார்.


இதற்கிடையில் மைசூருவில் தனது ஆதரவாளர்களிடம் பேசிய சித்தராமைய்யா, மக்கள் என்னை முட்டாளாக்கி விட்டனர். இதுவே போதும். நான் வருணா தொகுதியில் போட்டியிட்டிருந்தால் எளிதாக வெற்றி பெற்றிருப்பேன். நீங்கள் என்னை தோற்கடித்திருக்க மாட்டீர்கள். 2008 ம் ஆண்டு வருணா தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவரானேன். 2013 ல் முதல்வரானேன்.


நான் 40 வருடங்களாக அரசியலில் உள்ளேன். 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளேன். எதற்காக மக்களும், கட்சி தலைவர்களும் என்னை அந்த தொகுதியில் இருந்து வெளியேற்றினார்கள் என தெரியவில்லை. ஊழல், லஞ்சம் இல்லாத நிலையான அரசை தந்தேன். ஏழை மக்கள் மீதே என் கவனம் இருந்தது. கர்நாடக மக்கள் பசியில் இருந்து விடுபட அன்னபாக்யா திட்டத்தை கொண்டு வந்தேன். 4 கோடி மக்களுக்கு இலவச அரிசி வழங்கினேன்.


ஆனால் இதை எந்த பா.ஜ., ஆளும் மாநிலமும் கொண்டு வரவில்லை. இருந்தும் மக்கள் காங்.,ஐ ஆதரிக்கவில்லை. சிறு சிறு காரணங்களுக்காக மக்கள் என்னை தோற்கடித்து விட்டனர். அம்பேத்கார், இந்திரா போன்ற பெரிய தலைவர்களே மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்கள் தான் என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (68)

 • anand - Chennai,இந்தியா

  மக்களை பிரிக்க நினைத்தாய்..விரட்டி அடித்து விட்டார்கள்

 • S.BASKARAN - BANGALORE,இந்தியா

  தன்னை அம்பேத்கர் மற்றும் இந்திரா அவர்களை ஒப்பிட்டு அவர்களை அவமானப்படுத்துவதுபோல் உள்ளது.

 • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

  பிஜேபி , மற்றும் ரெட்டி சகோதரர்களின் பண பலத்துக்கு முன்னால் இவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்பதே உண்மை ... இவரை தோற்கடிக்க வேண்டும் என்றே ஸ்ரீராமுலுவை இவர் நிற்கும் தொகுதியில் நிறக்கவைத்து பிஜேபி பெரும் அளவில் பணத்தை வாரி செலவு செய்தது ...

 • Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இப்போதாவது திருந்துஇ மக்களை முட்டாள்கள் என்று நினைக்காதே

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  /கலைஞர் மற்றும் திமுக வினர் மீதான எல்லா குற்றச்சாட்டுகளும் பொய்கள் ஆதாரங்கள் இல்லாதவை என்று ஒவ்வொன்றாக களையப்பட்டு வருகின்றன. / இந்த கருத்தை முக குடும்பத்தினரோ அல்லது திமுக தொண்டர்களோ கூட நம்ப மாட்டார்கள்..

 • Idithangi - SIngapore,சிங்கப்பூர்

  உன்னை பிடிக்கலை அதனால் மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை . அந்த வாட்ச் மேட்டரே பல பேரை கடுப்பேத்தி இருக்கும். போயி குமாரசாமி காலில் விழுந்து அமைச்சர் பதவியாவது கேட்டு வாங்கு.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  எவ்வளவு நாள் மக்களை நீங்கள் ஏமாற்றி வந்தீர்கள்... இன்றுதான் உங்களை மக்கள் புரிந்து கொண்டு தகுந்த பரிசு கொடுத்திருக்கிறார்கள்..

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான் என்பது மாதிரி இப்பொழுதான் மாட்டி இருக்கிறீர்கள்..

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  பதிலுக்கு பத்தி, வெச்சு செய்யிறாங்க, எதிரும் புதிருமா போட்டியிட்டு தேர்தலுக்கு பின் கூட்டு வைத்து மக்களை முட்டாளாக்கினமே, அதைவிடவா மக்கள் உங்களை முட்டாளாக்கினர்?

 • B.s. Pillai - MUMBAI,இந்தியா

  Sitaramaiah , during his C.M. period, was the height of arrogance and spreading hatred among the people against the people of Tamilnadu. River water is common to all. No one has any right to block it for their own selfish use. Riparian Act is Universal & obeyed and follwed by all countries through out the world. Even China is following it strictly. India is following it by sharing water with Pakistan . It is just because of Karnataka and its narrow minded politicians that the Government has to install a regulatory body for fair distrbution of water. What is the meaning of " One India " ? if this type of mentality prevails. Tamil Culture is to give, even when there is nothing left for themselves. Sitaramaiah's Karnataka culture is just opposite.

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  இரண்டு வருடங்களாக இவன் கொடுத்த விளம்பரத்தை என்னவென்று சொல்ல?-அப்பா கொசு தொல்லை தாங்க முடியலேப்பா

 • K.Palanivelu - Toronto,கனடா

  கர்நாடகா காங்கிரசில் தன்னிடமுள்ள பணத்தால் செல்வாக்குமிக்கவராக திகள்பவர் மந்திரி சிவகுமார் என்பவரே.டில்லியில் மேலிடத்தில் இவருக்கே செல்வாக்கிருப்பதால் சித்தராமையாவை யாரும் சீந்துவதேயில்லை.என்னசெய்வது?யாரைநொந்துகொள்வது?

 • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

  இவரை யார் வென்றாரோ அவர் மந்திரி. இவரும் மந்திரிசபையில் இருந்திருந்தால் அதை விட கேவலம் வேறு ஒன்றும் இல்லை.

 • ஸாயிப்ரியா -

  மக்கள் சரியான தீர்ப்பை தான் வழங்கியுள்ளார்கள். கோடிகளை வெறும் 0 வாக்கும் சக்தி மக்களுக்கு தான் உண்டு.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  கர்நாடக அரசியலில் கலைஞர் எங்கே ஏன் வருகிறார்?

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  பீஜேபீ யினரை கலைஞர் ஃபோபியா பிடித்து ஆட்டுகிறது. எந்த செய்தி வந்தாலும் கலைஞர் மேற்கோள் காட்டப்படுகிறார். பாவம் பிஜேபியினர். கலைஞர் மற்றும் திமுக வினர் மீதான எல்லா குற்றச்சாட்டுகளும் பொய்கள் ஆதாரங்கள் இல்லாதவை என்று ஒவ்வொன்றாக களையப்பட்டு வருகின்றன. இதை உணர / உட்கொள்ள இயலாமல் தவிக்கிறார்கள். பரிதாபமாக இருக்கிறது. இப்போது கொஞ்ச மாதங்களாக கட்டுமரம் என்கிற சொல்லாடலை நிறுத்தி விட்டது பாராட்டுக்குரியது. நன்றி.

 • rajan. - kerala,இந்தியா

  இந்த அண்ணனுக்கு இப்போ பிடிச்ச கானம் நானோரு முட்டாளுங்க, நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க, நானேரு முட்டாளுங்க..... எங்க ஊரு கவிஞர் அன்னிக்கே தெளிவா பாடி வச்சுட்டாரு.

 • rajan. - kerala,இந்தியா

  பாருடா இவனை, இத்தனை காலம் தான் ஒரு முட்டாள் என்தே தெரியாம ஆட்சி பண்ணி இருக்கிறான். எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என மக்கள் கோரஸா பாட்டு பாடி சீட்ட கிழிச்சுட்டாங்க புலம்பு இப்போ, காவிரி அரசியல் லிங்காயத்து வித்தை எல்லாம் சேர்த்து மக்கள் விட்டு விளாசீட்டாங்க. போதா குறைக்கு பப்புவும் அவன் பங்குக்கு இவனுக்கு லாலி பாப் கொடுத்து சப்பி கிட்டே இருக்க வச்சுட்டன். காவிரி தண்ணீர் தரமாட்டோம் என முழங்கினவனை மக்கள் நல்லா தண்ணி காட்டீடாங்கடோய்

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  அடேய் சோணை முத்தா காங்கிரஸ் 60 வருடமா மக்களை முட்டாளா வெச்சிருக்கு . இப்போ மக்கள் உங்களை முட்டாளாக்கி நீங்க குடுக்கறதையே திருப்பி கொடுத்திருக்காங்க . சந்தோஷமா வாங்கிக்குங்க ..

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  ஓல்ட் வேனா சொலீ வச்சீ போட்டங்கலமா.

 • காவிகள் (மாட்டு) மூத்திரம். - cuddalore,இந்தியா

  வாழ்த்துக்கள். இடைதேர்தல் வெற்றி. சங்கிகள் அழுவது பாவம்

 • ManiS -

  You try to fool peoples using lingayath and cauvery, They replied back. Thats it

 • Kalyanaraman -

  இவர் பெருந்தன்மையாக மக்கள் முட்டாளாக்கிவிட்டார்கள் என்று கூறுகிறார். இதே நம் தானைத்தலைவராக இருந்தால் சோற்றாலடித்த பிண்டங்கள், தொடையில் கயிறு திரித்தாலும் சொரணையற்று இருக்கும் ஜென்மங்கள் என்று கரித்துக் கொட்டியிருப்பார்.

 • ramesh -

  test comment

 • Narasimhan - Manama,பஹ்ரைன்

  உச்ச நீதிமன்றத்தையே மதிக்காத நீங்கள் வெட்கி தலை குனிய வேண்டும். உண்மையான தேசிய கட்சியாக இருந்தால் முரண்டு பிடித்து முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொண்டிருக்க வேண்டும். போயும் போயும் கவுடா காலில் விழுந்தவர் நீங்கள்

 • s t rajan - chennai,இந்தியா

  சித்தர் தோற்றதைவிட பெரிய அவமானம் அவரைத் தோற்கடித்த ஒரு சிறு கும்பலின் காலில் விழுந்து காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்டு கேவலப்பட்டிருப்பது.

 • Bhagat Singh Dasan - Chennai,இந்தியா

  வேற ஒன்னும் இல்லை தலைவா, காவிரியில் தண்ணீர் தரமாட்டேன், மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டேன் என்று சொன்னீங்களா, மக்கள் அதை விரும்பவில்லை. இங்க இருக்குற முட்டாள் தமிழனும், JDS ஆள்வதால் மூடிக்கொண்டு இருக்கிறான்

 • anbu - London,யுனைடெட் கிங்டம்

  திருவிளையாடல் நாகேஷ் மாதிரியும் இருக்கு. பராசக்தி மாதிரியும் இருக்கு. உங்கள் வசனநடை.

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  இன்னும் இவருக்கு தான் செய்த தவறுகள் உறைக்கவில்லை. கான்-கிரேஸ்காரன் தானே பின்னே எப்படியிருப்பார்?

 • Sanjay - Chennai,இந்தியா

  இது தான் சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்ளுதல் என்று பெயர்.

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  லிங்காயத்து மக்களை பிரிக்கும் பிரிவினைவாத அரசியலை அவர்களும் ஏற்கவில்லை ..சொந்த தொகுதி மக்களும் ஏற்கவில்லை ...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  சிறு சிறு காரணங்களுக்காக மக்கள் என்னை தோற்கடித்து விட்டனர். ...சிறை சாலையை வீடாக மாற்ற அனுமதித்தது சிறு சிறு தவறா... ராமையா ?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  என்னை அந்த தொகுதியில் இருந்து வெளியேற்றினார்கள் என தெரியவில்லை. ஊழல், லஞ்சம் இல்லாத நிலையான அரசை தந்தேன் எவ்வளவு அப்பட்டமான பொய் பாருங்கள்.. இவர் ஆட்சியில் தான் சசி பல கோடிகளை லஞ்சமாக கொடுத்து சிறைச்சாலையையே சொந்த வீடாக மாற்றியதை யாரும் மறக்கமாட்டார்கள்..

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  4 கோடி மக்களுக்கு இலவச அரிசி வழங்கினேன். இவர் என்னவோ இவர் வீட்டு சொத்தில் இருந்து வழங்கியது போல பேசுகிறார்...மக்களுடைய வரிப்பணத்தில் யாரோ ஒருவர் கமிஷன் அடித்த பிறகு மக்களுக்கு எசகமாக வழங்கியது போல வழங்கி உள்ளார்...

 • HSR - Chennai,இந்தியா

  அரபு அடிமைகள் சப்போட்டா கருத்து போட்டு எவன் ஜெயிச்சிருக்கா.. ஹாஹா டேய் நீங்க எப்பவுமே மோடிக்கு எதிராவே கருத்த போட்டு தள்ளுங்கடா..

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  வரும் பொதுத்தேர்தலில் ராகுலின் புலம்பலுக்கு இவர் அடி எடுத்துக்கொடுக்கிறார்.

 • Ramesh - chennai,இந்தியா

  அயோக்கியர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்

 • Ganesh Shetty - chennai,இந்தியா

  இவர் முதல்வராகியதும் புதிதாக திப்பு சுல்தான் ஜெயந்தி விழா எடுத்தார், ஆதலால் தோய்ல்வியடையுண்டார், இந்துக்களின் சாபம் பலித்தது..

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  Due to the curse of the people of Tamil Nadu and burning stomachs of our state farmers made this man to met the defeat in the assembly election.If he don't change and continues his such type of mentality his future life will be worst and he will be doing such Pulambals throughout his live.The God is watching every thing and He gives His judgements as and when He finds fit and reasonable.That's why the people in power always think about this and rule according to the Will of God ,help,serve and please all as per the Dharma.If not their Karma will become Kurma in future and suffer heavily in their lives' time on earth without any doubt.

 • tamil pesum Indian - Mumbai ,இந்தியா

  மக்கள் உங்களை முட்டாளாக்கிய முக்கிய காரணம், ராகுல் கண்டி உங்களுக்கு ஆதரவா பிரச்சாரம் செய்தது.

 • mindum vasantham - madurai,இந்தியா

  சித்து வேலை செய்ததால் தோற்கடிக்க பட்டார், இப்போ இங்கே ஸ்டாலின் சித்து வேலைகளை கண்டுபிடித்து நொங்கெடுக்கும் வேலை நடக்கிறது அவரது அடிமை சீமானையும் தான்

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  "ஊழல், லஞ்சம் இல்லாத நிலையான அரசை தந்தேன்." இதைவிட ஒரு கேலிக்கூத்தான statement இருக்க முடியாது.

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  சித்தன் மூஞ்சியை பாருங்க... எலுமிச்சை கடிச்ச பச்சை புள்ள மாதிரி ..

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  உங்களை தோற்கடித்தவர் மந்திரி , அதட்கு நீங்கள் ஆதரவு என்னவொரு கொடுமை பார்த்தீர்களா ???

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  யாரை எதிர்த்து வெளியில் வந்தீர்கள் அவர்களை மீண்டும் ஆதரிக்கிறீர்கள் இதுதான் உலகம் உருண்டை என்பதோ

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  \\\\ அம்பேத்கார், இந்திரா போன்ற பெரிய தலைவர்களே மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்கள் தான் என்றார். //// அப்புறம் ஏத்துக்குப் பொலம்புற ..... ....

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  சிலரை சிலநாள் ஏமாற்றலாம் பலரை பலநாட்கள் ஏமாற்றலாம் .ஆனால் எல்லோரையும் எப்போதுமே ஏமாற்றிகொண்டிருக்கவே முடியாது .சித்தம் கலங்கிய ராமையா . முதலிடம் பெற்ற கட்சி எதிர்க்கட்சி ஆனால் இரண்டாமிடம் பெற்ற கட்சி கடைசியாக வந்த கட்சியை நாற்காலியில் ஏற்றியுள்ளது ஜனநாயகமா?

 • Arasu - Ballary,இந்தியா

  முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்

 • Arasu - Ballary,இந்தியா

  நீங்கள் செய்த பாவம், இந்து சமூகத்தை பிரித்து வோட் பேங்க் பிச்சை எடுத்தீர்கள். கர்மா இன்னும் நிறைய கிடைக்கும். பேசாமல் பழைய மஜத கட்சிக்கே போய்விடுங்கள்.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  தமிழர்களின் நியாயமான சாபம் நீ தோற்றத்தின் காரணம்

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  /. 4 கோடி மக்களுக்கு இலவச அரிசி வழங்கினேன்./ எப்படி? ராகுலின் தூண்டுதலால் சட்டப்படி தமிழகத்துக்குத் தரவேண்டிய தண்ணீரை தராமல் ஏமாற்றி அதில் கூடுதல் அரிசி விளைவித்து இலவசமாகக் கொடுத்தேர்கள் . தன்வினை தன்னைச் சுடும் விரைவில் டுமீளர்களையும் சுடும்

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  எல்லாம் சித்தன் அவன் பாக்கெட்ல இருந்து குடுத்தமாதிரி...அள்ளி வுடுறான்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement