Advertisement

கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: காலா படம் வெளியாகியுள்ள தியேட்டர்களில் கூடுதல் டிக்கெட் கட்டணம் மற்றும் பார்க்கிங் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.



தேவராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த கோர்ட், சினிமா கட்டணத்தை விட பார்க்கிங் கட்டணம் உள்ளதாகவும், கூடுதல் கட்டணம் வசூலிக்க தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.



விசாரணையின் போது, அரசு உத்தரவிட்டதை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது குறித்த ஆதாரங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    தியேட்டர்களில் கூடுதல் டிக்கெட் கட்டணம் மற்றும் பார்க்கிங் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. என்னமா பில்ட் அப் கொடுக்கறாங்க...

  • tamilselvan - chennai,இந்தியா

    விசாரணையின் போது, அரசு உத்தரவிட்டதை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது குறித்த ஆதாரங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. தமிழ் நாட்டில் இருக்கும் முட்டாள்கள் இன்னம் திறந்தவில்லை கர்நாடாவில் இருப்பவர்கள் அறிவாளிகள்

  • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

    எல்லா திரைஅரங்கையும் இழுத்து மூடிவிட்டால் இந்த பிரச்னை தீர்க்கப்படும்.

  • Kansami Ponsami - Thoothukudi,இந்தியா

    தியேட்டர் சீஸ் பண்ணுங்க

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement