Advertisement

இந்தியாவிற்கு அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் விற்க அமெரிக்கா ஒப்புதல்

வாஷிங்டன்: இந்தியாவிற்கு நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட 6 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதற்கான மசோதா அமெரிக்க பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு நேரடியாக, இந்தியாவிற்கு விற்பனை செய்யப்படும். ஹெலிகாப்டர்களுடன் இருட்டில் ஊடுருவி பார்க்கும் திறன் கொண்ட சென்சார் கருவி, ஜிபிஎஸ் கருவி, ஹெல்பைர் ஆண்டி ஆர்மர்ஸ் மற்றும் ஸ்டிங்கர், வானிலிருந்து தாக்கும் ஏவுகணைகள் ஆகியவையும் அடங்கும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (53)

 • Shekgar Ramamoorthy - Chennai,இந்தியா

  In india, last 20 years making Helicoptor , Name - Dhruv, still in prototype. Even that is also more than 60% compounds imported. What we can expect from HAL. They are doing only screw driver job.

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  டாடா போயிங் ஏரோஸ்பேஸ் லிமிடெட் என்று தேடல் செய்யவும். கமிஷன் எங்கே போகப்போகுதுன்னு தெரியும்.

 • ஆப்பு -

  மேக் இன் இந்தியா என்னாச்சு?

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  //பாவாடை கூட்டமும் குல்லா கூட்டமும் // அது ஏன் சார் இப்படி சக மதத்தினரை அவமரியாதையாக எழுதுகறீர்கள். எந்த இனத்தின் கலாச்சாரம் இது? ஆரிய கலாச்சாரமா? அல்லது சில இந்து தீவிரவாதிகளின் கலாச்சாரமா? அந்த மதத்தினர யாருமே, "பட்டை/ நாமம்/ மொட்டை / பஞ்சகச்சம் / இப்படியெல்லாம் ஒரபோதும் அவமரியாதையாக அநாகரிகமாக எழுதுவதே இல்லையே? இது யோசிக்க வேண்டிய விஷயமல்லவா? என்னை படிப்பாளி என்று ஏற்றுக்கொண்ட நல்லவன் கூடவா இதை யோசிப்பதில்லை? அவரைப் போன்றோருக்கு கூட இதைக் கண்டிக்க தோன்றவில்லையா? இது தவறில்லையா? ட்ரம்ப் கூடத்தான் கிறிஸ்தவர். அவர் பாவாடை கும்பலா? என்ன அநாகரிகம் இது. இதற்கு முடிவே இல்லையா ?

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  ஏதுகூ ஆச்சீ பாட்டீ ப்ளனே வாங்கிவச்சிரங்கலமா. எங் ப்ளனே வாங்கமில்ல

 • sagar saritha - Chennai,இந்தியா

  இது போன்றவைகளை நம்மாலும் தயாரிக்க முடியுமே. ஒரு காலத்தில் கம்ப்யூட்டர் தயாரிப்பு என்பதே மலைப்பாக தான் இருந்தது. அது இப்ப முடியாத காரியம் இல்லையே. அதற்கென்றே ரெசெர்ச் விங் முயற்சி எடுக்கலாம். டெக்னாலஜி Transfer என்பது அவ்வளவு சுலபம் இல்லை. ஆனால் நம்ம ஊர் மூளைகளை எல்லாம் இதில் உபயோகப்படுத்தினால் வெற்றி பெறலாம். இது போன்றவைகளில் தான் மேக் இந் இந்தியாவின் வெற்றி அடங்கி இருக்கிறது.

 • vasanthan - Moscow,ரஷ்யா

  மோடிக்கு அமெரிக்க விசா கொடுக்ககூடாதென்று ஒரு கூட்டம் கத்தி கொண்டு இருந்தது இப்போ அதுக மூஞ்சியை ஏங்கோ கொண்டு போய் வைத்து கொள்ளும். வழக்கம் போல பாவாடை கூட்டமும் குல்லா கூட்டமும் கதற ஆரம்பிக்கும்

 • Milirvan - AKL,நியூ சிலாந்து

  பின் லாடன அபோட்டாபாதுலயே போய் ஒதைக்க பயன்படுத்தின பிளாக் ஹாவ்க் சாப்பர விட அப்பாச்சி 10 வருஷம் லேட்டஸ்ட் ன்னு படிச்சேன்.. ஆனா விலையும் 67 சதம் அதிகம்.. அது யுடிலிட்டி வண்டியாம்.. இது அட்டாக் வண்டியாம்.. எப்படியோ.. அத மாடலா வச்சி நாமளும் உற்பத்தி பண்ண முடிஞ்சா...? பத்து கப்பல் லோடு தானியம், துணிமணி அனுப்பி வர்ற காசு இந்த ஒண்ணுலயே கிடைக்கும்.. ஏற்கெனவே சாட்டிலைட் அனுப்பற டர்ன்கீ ப்ரொஜெக்ட கம்மி காசுலயே மத்தவங்களுக்கு செய்ஞ்சி குடுக்கற அளவுக்கு இருக்கோம்.. அப்பறம், நாமளும் அமெரிக்கா, ரஷியா போல ராணுவ தளவாட பொருளாதாரமாயிடுவோம்.... வுடுவாங்களா?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  கையூட்டு இல்லாமல் இருந்தால் சரி

 • GopalakrishnanThiagarajan -

  ராகுல் காந்தி சீக்கிரம் இந்த ஹெலிகாப்டர் வாங்குவதில் லஞ்ச ஊழல் இருக்கு என்று பொய் மூட்டையை அவிழ்த்து விடு. நல்லது நடக்க கூடாது

 • tamil pesum Indian - Mumbai ,இந்தியா

  ஹெலிகாப்டர் ஏன் இந்தியாவில் தயாரிக்க முடியாது இந்திய ராணுவத்துக்கு தேவையான பொருட்கள் ஏன் நாம் உற்பத்தி செய்யலாம்// வேண்டாம் . இங்கு உள்ள விவசாயிகள் வாழ்வுரிமை பறி போய் விட்டது என்று ஒரு கும்பல் போராட்டம் செய்ய கிளம்பும். தாழ்த்த பட்ட மக்களுக்கு அங்கு என்ஜினீயர் வேலை தரவேண்டும் என்று மோடியை தாக்குவார்கள் , கறுப்பு பலூன் உடுவாங்க , ரோடு மறியல் செய்வாங்க , இதற்காக எங்க ஸ்டேட் வழியே ஒரு ரோடு போட கூடாது என்றும் , தமிழ் , தமிழன் என்று சினிமா படம் எடுப்பாங்க . இங்குள்ள vote வங்கி சிறுபான்மை மதத்தினர் இது அவர்கள் மத நம்பிக்கைக்கு எதிரானது என்றும் , ராகுல் கண்டி அவர் பதவிக்கு வந்தா மாட்டு வண்டியை பறக்கவிடுவார், ஆனால் மோடி 4 வருடத்தில் (RSS துணையுடன் ) மாட்டு வண்டியை பறக்க விடுவது குறித்து ஒன்றும் செய்யவில்லை என்பார். போதும்டா சாமி . ரொம்ப ரோதனை.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  விலை கூடுதலாகத்தான் இருக்கும் . உலக அரசியல் ராஜதந்திரத்தில் ஒவ்வொன்றுக்கும் ஒரு கூடுதல் விலையிருக்கும் .அது ராஜதந்திரத்துக்கு நாம் அளிக்கும் கூலி நாட்டுப்பற்றுடையவர்கள் துவக்கத்திலிருந்தே ஆண்டிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது

 • Endless - Chennai,இந்தியா

  All the best for a successful Hunt of D company and Gangs

 • Arsath Ali - Malaysia,மலேஷியா

  மேக் இன் இந்தியா திட்டம் என்னாச்சு

 • Rajan - Coimbatore,இந்தியா

  Jai Hind...Modi Ji India = Royal India

 • tamilselvan - chennai,இந்தியா

  ஹெலிகாப்டர் ஏன் இந்தியாவில் தயாரிக்க முடியாது இந்திய ராணுவத்துக்கு தேவையான பொருட்கள் ஏன் நாம் உற்பத்தி செய்யலாம்

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  Apache என்பதை அப்பாச்சி என்றோ அம்மாச்சி என்றோ சொல்லக் கூடாது ..... அபாஷி அன்று உச்சரிக்கணும் .....

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  நல்லது.

 • சுப்ரமணியன் - ?????? ??? ,இந்தியா

  ஆறு... இது போறுமா? இங்க தமிழ்நாடு ஸ்டேட்டுல இருக்கவால கண்ட்ரோல் பண்ணறதுனுக்கே இது போறாது. நூத்தியெட்டா ஆடர் பண்ணுங்கோ...

 • S.prakash - Palakkarai,இந்தியா

  இந்தியாவில் DRDO என்ன பண்ணுகிறார்கள்?

 • senthil - chennai,இந்தியா

  மிக அருமையான ஹெலிகாப்டர் ... இதன் திறமை மிகவும் அபாரமானது .....ஆனால் இந்தியாவில் ஏன் தயாரிக்க முடியவில்லை ....ஆராய்ச்சி நிலையில் இருக்கலாம் ...அனைத்தையும் பொது மக்கள் முன் விவரிக்க இயலாது .... இருந்தாலும் அமெரிக்கர் மற்றும் ரஷ்யா மட்டும் தயாரிக்கப்படும் அதிநவீன இயந்திரங்கள் நம் நாடினால் தயாரிக்க முடியாதது வருத்தமே .....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement