Advertisement

ஜிஎஸ்டியில் பெட்ரோல்: மத்திய அரசு மீது ராகுல் தாக்கு

மும்பை: பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர மத்திய அரசுக்கு விருப்பமில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.


விருப்பமில்லை
மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது: பெட்ரோல் விலை சாமான்ய மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அதை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என நாங்கள் கேட்கிறோம். ஆனால், அரசுக்கு அதில் விருப்பமில்லை.
மகா கூட்டணி அமைப்பது அரசியலுக்காக அல்ல. அது மக்களின் எண்ணம். மக்கள் அனைவரும் பா.ஜ., ஆர்எஸ்எஸ்க்கு எதிராக உள்ளனர். சமூகத்தில் பணக்காரர்களுக்காக மட்டுமே அரசு உழைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (33)

 • B.s. Pillai - MUMBAI,இந்தியா

  Mahae bundhan is to divide the people on the basis of e and Religion. The Congress uses this pwerful weapon to be in power and not for improving the flight of these e people. We should vote only to those who projects improvement, development and progress and not e politics. But see what happened in Karnataka. The verdict of the Public is to dethrone Congress but what has actually happened ? In spit oe the public verdict against the Congress, this congress , by its crook thinking and planning, circumvent the public verdict and now in the ruling power. Though defeated, the congress Ministers rule the people of Karnataka. It is a good slap on their cheeks. What do you think, Can you make us lose the ruling power ? See Now what has happened. We are again in power. So let us all wake up and reject eMahaBundhan alliance.

 • raja -

  even he is a small boy he got guts and btave to talk in front of people and stages,even he shouting for those poeple,

 • Milirvan - AKL,நியூ சிலாந்து

  சோணமுத்தனுக்கு யாராவது அப்டேட் பண்ணிகிட்டே இருங்கப்பா.. ஏற்கனவே பிஜேபி, அத GST ல கொண்டு வர நடவடிக்கை எடுத்துட்டுதான் இருக்கு.. மாநிலங்களின் ஒத்துழைப்புக்காக வெய்ட்டிங்... இவனுங்க கூட பேசி....ஸ்ஸ்ஸப்பா.. முடியல...

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  வாய் ஓயாமல், வாய் கூசாமல் தினமும் பப்பு ஒப்பாரி வைக்கிறாரே?? புலி வருது.. புலி வருது என்று. நிஜமாகவே புலி வந்தாலும் மக்கள் பப்புவை நம்ப மாட்டார்கள்.

 • tamil pesum Indian - Mumbai ,இந்தியா

  மக்கள் அனைவரும் பா.ஜ., ஆர்எஸ்எஸ்க்கு எதிராக உள்ளனர். // இவருடைய இந்துவிரோத vote வங்கி மக்கள் அனைவரும் பா.ஜ., ஆர்எஸ்எஸ்க்கு எதிராக உள்ளனர். இவர் Vatican துணையுடன் , பா.ஜ., ஆர்எஸ்எஸ்க்கு எதிராக போராடுவர்.

 • tamil pesum Indian - Mumbai ,இந்தியா

  வடிவேலு கமெடிய மேல் பண்ணிடுவாரு போல . இவரை பற்றி ஒரு நாளுக்கு குறைந்தது ஒன்பது நியூஸ் .

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  ஜி எஸ் டி கவுன்சிலில் உள்ள எல்லா மாநிலங்களும் ஒப்புக்கொண்டால்தான் பெட்ரோலை ஜி எஸ் டிக்குள் கொண்டுவரமுடியும் என்பதுதான் சட்டம் .ஒரே ஒரு மாநிலம் ஏற்காவிட்டாலும் செல்லாது இப்போது சத்தம் போடும் ராகுல் முதலில் தனது கட்சி பஞ்சாப் புதுவை முதல்வர்களை ஒப்புக்கொள்ள வைக்கட்டும் பாப்போம்

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  சோணை முத்தா அதுக்கு மாநில அரசுகள் சம்மதிக்கணும் . கேரளா ஒரிசா தமிழகம் தெலுங்கானா ஆந்திரம் மேற்கு வங்கம் , பஞ்சாப் ,புதுச்சேரி, டெல்லி காஷ்மீர் மேகாலயா கர்நாடகா என்று 12 மாநிலங்கள் ஒத்துழைக்கலையே . இவங்க ஒட்டு போட்டாத்தான் GST குழுமம் பெட்ரோ பொருட்களை GST அதிகாரத்தில் கொண்டு வந்து ஒரே சீர் வரியாக்கி வரியைக் குறைக்க முடியும் என் சிப்ஸு .

 • பின்லாடன்,ஆண்டிபட்டி. -

  பல்லிபப்பு ஆனா, ஆவன்னா சொல்ற மாதிரி இருக்கு....

 • பின்லாடன்,ஆண்டிபட்டி -

  ஆம்.. மகா கூட்டணி அமைப்பது மக்களின் எண்ணம்...திருட்டு பயலுக திருட்டு தலைவன் எல்லாம் இவனுக்கு மக்கள்.. சூப்பர் பல்லிபப்பு...அப்பதான் திருட்டு பயலுகலெல்லாம் ஓரணியில் இருபானுக...மோடி ஜெயிக்க ஈஸியா இருக்கும்...

 • Muthukumaran - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ

  முதலில் நீங்கள் ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் மீதான வரியை குறைக்க சொல்லு. அப்புறம் மத்திய அரசை குறை கூறலாம்.

 • Rajan - Coimbatore,இந்தியா

  மீடியாக்களுக்கு நல்ல தீணி....ஆனால் கேட்கறது யாரு ?????

 • Rajan - Coimbatore,இந்தியா

  உங்க ஆட்சியில் பெட்ரோல் பத்து ரூபாய்க்காடா வித்தீங்க

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  பப்பவின் தாண்டவம் கண்டு பக்தால்ஸ் கைப்பிள்ளைகளுக்கு பயத்தால் கைநடுங்க ஆரம்பித்து விட்டது. அது தான் இந்த கிறுக்கல்கள். ராகுல் காங்கிரஸில் ஒரு ஜாம்பவானாக எழுந்து விட்டார். வெற்றி தோல்விகளை தாண்டி அவரை இனி அடக்குவது கஷ்டம்.

 • Milirvan - AKL,நியூ சிலாந்து

  கான்கிராஸ் ஆண்டுகொண்டிருந்த கர்நாடகாவிலேயே, 30 சத மக்கள்(ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு) பிஜேபி க்கு வாக்களித்துள்ளனரே.. அப்புறம் என்ன மக்கள் அனைய்ய்ய்ய்வரும் பாஜ வுக்கு எதிர் என்று சலம்பல்...? பெயிலில் இருக்கும்போதே இவ்வளவு அலம்பலா..?

 • கைப்புள்ள - nj,இந்தியா

  என்னடா வாய இப்படி வெச்சு இருக்க?

 • gpkadni - Chennai,இந்தியா

  The same is the case with the previous UPA Government. It would be for any ruling party at the state or centre. The revenue from Petrol or diesel is the hot cake (read as steady income). Nobody would like to loose this income which comes without much difficulty. Another source is the Income tax for salaried class. Earlier also the same was tax structure for be it petrol or diesel or LPG gas. Let Mr. Rahul learn all these and then comment on the GST on subject.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  டேய் பப்பு உனக்காக எல்லோரும் லைன்ல நிக்கிறாங்கடா.

 • G Mahalingam - Delhi,இந்தியா

  முதலில் கர்நாடக, பஞ்சாப் முதல்வர் தயாரா என கேட்கவும்.

 • anand - Chennai,இந்தியா

  தமிழகத்துக்கு ஒரு ஸ்டாலின்..இந்தியாவுக்கு ஒரு பப்பு..இவர்களின் ஒரே தகுதி குடும்பம்..வேறு எந்த தகுதியும் இல்லை..பதவி வெறி பிடித்து திரிகிறார்கள்.. உங்க குடும்பம் தான் பல வருடங்கள் ஆண்டது..என்னத்த செய்தீங்க?

 • PR Makudeswaran - Madras,இந்தியா

  இது உலக மகா தப்பு நீங்கள் அரசுக்கு கட்டிலில் இருந்த பொழுது பெட்ரோலுக்கு என்ன செய்தீர்கள்.? எல்லோருமே திருட்டுக் கூட்டம்.

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  லூசு ... போன வாரமே தர்மேந்திரா பிரதான் அதை GST க்குள் கொண்டு வரப்படும்ன்னு சொல்லிட்டாரு ...மூடிக்கிட்டு போவியா ....

 • Vaasagan - ngl,இந்தியா

  முதலில் gst சரியல்ல என்றது இது. இப்போது gst க்குள் கொண்டுவரவேண்டும் என்கிறது. பப்புவிற்கு ஆர் எஸ் எஸ் போபியா வந்து விட்டது.

 • Aravindhakshan - Chennai,இந்தியா

  பெட்ரோல், டீசல் விலையை GST வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசுக்கு துளிகூட விருப்பமில்லை என்பது தெள்ள தெளிவு. மக்களை வதைத்து கிடைக்கும் கலால் வரி வருமானத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்கள் எழுதித்தள்ளப்படும்... அல்லது வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றி ஓடிய கயவர்களின் வாராக்கடனை அடைக்க மக்களின் வரிப்பணம் உபயோகப்படுத்தப்படும். 2014 க்கு முன்பு இதே பிஜேபி எண்ணெய் விலை ஏற்றத்தை கடுமையாக எதிர்த்தது...அப்போதெல்லாம் கச்சா எண்ணெய் விலை 140 டாலர் இருந்தபோதுகூட பெட்ரோல் விலை 75 க்கு அதிகமாக போகவில்லை. ஆனால் இன்றோ கச்சா எண்ணெய் விலை 65 க்கும் 70 க்கும் இடையில் உள்ளது ஆனால் பெட்ரோல் விலை 80 நெருங்குகிறது. இந்த ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது சொன்னது ஒன்று....ஆட்சிக்கு வந்தபின் செய்வது வேறு...மக்கள் இவர்கள் பேச்சை நம்புவதாக இல்லை. கான் கிராஸ் ஊழலில் திளைத்தது என்றுதான் மக்கள் இவர்களை தேர்ந்தெடுத்தனர்...இவர்களும் மக்கள் விரோத ஆட்சியையே செய்கின்றனர்.

 • Anand - chennai,இந்தியா

  தயவு செய்து இந்தமாதிரி படத்தை போடாதீர்கள்.

 • DevaSingapore -

  pappu enna vaaya thorakura Amma ippadhan sandhikku poi irukku appuram vaa vada, bonda vangittu varum amidhiya irukanum enna?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement