Advertisement

சிரியாவில் 16 பேர் பலி

இட்லிப்: சிரியாவின் இட்லிப் மாகாண பின்னிஷ், ராம் ஹம்தான், டப்தனாஸ் கிராமங்களில் சிரிய அரசு படைகள் வான்வழி தாக்குதல் நடத்தின. ஒரு பெண் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக கடந்த 8-ந் தேதி இங்கு ரஷிய படைகள் நடத்திய வான்தாக்குதலில் 44 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
சிரிய அரசு படைகளின் இந்த தாக்குதல் மிகுந்த கவலையளிப்பதாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்து உள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement