Advertisement

தொலை பேசி ஒட்டுகேட்பு: சித்தராமையா மீது 3 பா.ஜ. எம்.பி.க்கள் புகார்

புதுடில்லி: . கர்நாடகா மாநில பா.ஜ. எம்.பி.க்கள் மூன்று பேர் இன்று லோக்சபா சபாநயகர் சுமித்ரா மகாஜன் மற்றம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோருக்கு தனித்தனியாக புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அதில் தங்களது தொலை பேசி அழைப்புகள் ஓட்டு கேட்கப்படுவதாகவும் இதன் பின்னணியில் கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா செயல்படுவதாகவும், சித்தராமையா மீதும் கர்நாடகா அரசு மீதும் உரிய நடவடிக்கை கோரியும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா

    முறையற்ற தேர்தலிலிலும் ,பஜக தங்களை ஏமாற்றிவிட்டதை இந்த கர்நாடக மக்கள் இப்போதும் புரிந்துகொள்ளமாட்டாரகள் மக்களை மேலும் குழப்பிவிட்டு,தங்கள் கைவரிசையை நியாயப்படுத்த முற்படுவதை,பெருவாரியான விவசாயிகளைக்கொண்ட கர்நாடக மாநிலத்தவர்கள் தங்கள் சுதந்திரம் பறிபோவதற்கு,தாங்களே காரணமாகிவிட்டதை எண்ணி வருந்துவார்கள்.

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

    சித்தாராம்ய்யா எம்.எல்.ஏ தேர்தலை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு. நடத்துங்கப்பூ.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement