Advertisement

மலேஷிய முன்னாள் துணை பிரதமர் விடுதலை

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம் இன்று சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.


சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்று மகாதீர் முகமது மலேசியா பிரதமராக பதவியேற்றார். தொடர்ந்து, பாலியல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையில் உள்ள அன்வர் இப்ராஹிமுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. இதற்கு அந்நாட்டு மன்னர் ஒப்புதல் வழங்கினார். இதனையடுத்து அன்வர் இப்ராஹிம் இன்று சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Vemal - Johor Bahru,மலேஷியா

    அவர் அரசியல் சூழ்ச்சியால் குற்றவாளியாக்கப்பட்டவர். பெரும்பான்மை மலேசியர்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி.

  • ஆப்பு -

    அவிங்கவிங்க ஆளுங்க ஆட்சிக்கு வந்தா அவிங்க செஞ்ச குற்றங்கள் மறக்கப்படும்...மன்னிக்கப்படும்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement