Advertisement

காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தம்

புதுடில்லி: காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


ரமலான் மாதத்தை முன்னிட்டு, காஷ்மீரில் அமைதி ஒப்பந்தத்தை அறிவிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் இருந்து வந்தது.


முழு உரிமைஇந்நிலையில், உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: ரமலான் மாதத்தில், பாதுகாப்பு படையினர் எந்தவித ராணுவ நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம். தாக்கப்பட்டால், அதற்கு பதிலடி கொடுக்கவும், அப்பாவி மக்களின் உயிரை காக்கவும் பாதுகாப்பு படையினருக்கு முழு உரிமை உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (18)

 • Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்

  இப்படி செகுலரிஸம் பாத்தே நாடு இப்படி இருக்கு.

 • வல்வில் ஓரி - koodal,இந்தியா

  மத்திய அரசு அயல்நாட்டு மதத்துக்கு குடுக்கும் மதிப்பு அந்த பயலுக இந்த தாய் நாட்டுக்கு குடுக்க மாட்டானுங்க....அவனுங்க டி என் ஏ வுல அப்படி எழுதியிருக்காம்லா.?

 • Prabu Naik - Bangalore,இந்தியா

  அனால் தீவிரவாதிகள் குண்டு வைப்பதையும் குற்றம் செய்வதையும் நிறுத்த போவதில்லை . அல்லாவுக்கான போர் என்று சொல்பவர்கள் புனித மாதத்தில் தங்களுடைய குற்ற செயல்களை நிறுத்த வேண்டும். இல்லையேல் இந்திய ராணுவம் கருணை காட்ட கூடாது . சுட்டு தள்ள வேண்டும்.முஸ்லிகளின் ஓட்டை பெற சில அரசியல்வாதிகள் தீவிரவாதிகளுக்கு ஆதரவு குரல் கொடுப்பார்கள் .அவர்களையும் சுட்டு தள்ள வேண்டும்.

 • YesJay - Chennai,இந்தியா

  Pathetic decision by government. When the terrorists operate rejuvenated during Ramzan, why should our soldiers cease fire? The terror supporters should be shot with live bullets and bodies burnt during ramzan.

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  இந்திய ராணுவத்திடம் இருக்கும் பெருந்தன்மை, அந்த தீவிரவாத பன்றிகளிடம் உள்ளதா? sorry பன்றிகள் கோவித்துக் கொள்ள கூடாது.

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  உண்மையான இஸ்லாமியர்களுக்குத்தான் ரமலான் மாதம்.. இவனுங்களுக்கு எதுக்கு கருணை?.போட்டு சாத்தி தூக்குங்க..அதை விட்டு போர் நிறுத்தம் எதுக்கு?..

 • Arasu - Ballary,இந்தியா

  அவர்களுக்கு அவகாசம் கொடுத்தால் re group ஆகி விடுவார்கள். இடைவெளி இல்லாமல் அழித்து ஒழிக்கவேண்டும்

 • Anand - chennai,இந்தியா

  //தாக்கப்பட்டால், அதற்கு பதிலடி கொடுக்கவும்// மூர்க்கனுங்க சும்மா இருக்க மாட்டானுங்க, ஆதலால் ராணுவ நடவடிக்கை வழக்கம்போல் தொடரும்...

 • Mal - Madurai,இந்தியா

  Actually I don't know if this is genuine but read somewhere... India was captured only because of their magnanimous attitude. It was very difficult for foreign invaders to come to India...since most of kings , rajputs were very brave .. The invaders tried many ways but were always losing... But finally they used the good habits followed by Rajput /Hindu kings...(old people, women n children were not troubled in any of the wars... Even if they belonged to enemies. Also no war after sunset) this the invaders used to their advantage. They waited till Indians slept n attacked them in their sleep n easily got into India....

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  இந்த ஒரு மாதமாவது அமைதியாக இருப்பார்களா ???

 • Sudarsanr - Muscat,ஓமன்

  தவறான நடவடிக்கை. அங்க என்ன சண்டையா நடக்குது...

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  இது தவறு....பயங்கரவாதிகளுக்கு மதம் கிடையாது.....எனவே ரமலானும் அவர்களுக்கு கிடையாது..... ராணுவம் தாராளமாக தனது பணியை தொடரலாம்....

 • வல்வில் ஓரி - koodal,இந்தியா

  இந்த பதர்களுக்கு கொஞ்சம் இரக்கம் காட்டினாலே போதும்.... எல்லா கயவாளித்தனத்தையும் அந்த கேப்புல பண்ணி ரெடியா ஆயிருவானுங்க..

 • kundalakesi - VANCOUVER,கனடா

  சைனா, எப்பா சைனா, இஸ்ரேல் ஐயா இஸ்ரேல்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement