Advertisement

மாஜி துணை கவர்னரிடம் சி.பி.ஐ.,விசாரணை

புதுடில்லி; பஞ்சாப் நேஷனல் வங்கி உள்பட பல வங்கிகளில் ரூ. 13 ஆயிரம் மோடி மோசடி வழக்கு தொடர்பாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் ஹெச். ஆர். கான் சி.பி.ஐ. அதிகாரிகளால் நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

கடந்த 2011-16-ம் ஆண்டுகளில் ரிசவர் வங்கி துணை கவர்னராக இருந்த கானிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது இறக்குமதி தளர்த்தப்பட்ட விதிமுறைகள் குறித்து கேள்விகள் கேட்டனர். ரிசர்வ் வங்கியின் மூன்று தலைமை பொது மேலாளிடமும் விசாரணை நடத்தினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement