Advertisement

கணக்கெடுப்பு

திருப்பரங்குன்றம், இயற்கை சீற்றங்கள், பஞ்சத்தால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு முன்னோட்டமாக, தற்போது நெல் பயிரிட்டுள்ள நிலங்கள், விளைச்சல், மகசூல் விபரங்கள் கணக்கிடப்படுகிறது.
இதற்காக திருப்பரங்குன்றம் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு உட்பட்ட 25 கிராமங்கள், அங்கு பயிரிடப்பட்டுள்ள நெல் நிலங்களின் பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது. அங்கு வேளாண்மை,
புள்ளியியல், வருவாய்த்துறை சார்பில் இப்பணி நடக்கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement