Advertisement

ஆர்எஸ்எஸ் உதவியை நேரு நாடினார்: உமா பாரதி

போபால்: காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய போது ஆர்எஸ்எஸ் அமைப்பின் உதவியை அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு நாடியதாக மத்திய அமைச்சர் உமாபாரதி கூறினார்.

கடிதம்மத்திய பிரதேச மாநிலம், போபாலில் அவர் நிருபர்களிடம் பேசுகையில், இந்தியா சுதந்திரம் பெற்றதும், காஷ்மீரை ஆட்சி செய்த மன்னர் ஹரி சிங், இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தத்தில், சேக் அப்துல்லா வலியுறுத்தியும் கையெழுத்து போடவில்லை. அப்போது, காஷ்மீரின் உதம்பூரில் பாகிஸ்தான் ராணுவம் திடீரென தாக்குதல் நடத்தி முன்னேறியது. அங்கு உடனடியாக செல்வதற்கு தேவையான அதிநவீன சாதனங்கள் இந்திய ராணுவத்திடம் இல்லை. இதனால், அப்போது பிரதமராக இருந்த நேருவுக்கு குழப்பம் ஏற்பட்டது. அவர், ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் உதவியை கேட்டு ஆர்எஸ்எஸ் தலைவராக இருந்த கோல்வால்கருக்கு கடிதம் எழுதினார்.

ராணுவம் மீது விமர்சனம்ராணுவம் மீது கல்வீசப்படுகிறது. வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. ராணுவம் பெண்களை பலாத்காரம் செய்வதாக ஜவஹர்லால் நேரு பல்கலையில் பேசுகின்றனர். இதெல்லாம் பேச்சுசுதந்திரம். ஆனால், நாட்டிற்காக ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் உயிர்தியாகம் செய்ய தயாராக உள்ளதாக கூறுவது மட்டும் ராணுவத்திற்கு ஏற்பட்ட இழுக்கு என கூறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (86)

 • Mohamed Ibrahim - Chennai ,இந்தியா

  தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா கவுன்டா.. 2019ல் திரிப்பாங்க அதுவரை அள்ளி விடவும்

 • Mohamed Ibrahim - Chennai ,இந்தியா

  வெள்ளையனை எதிர்த்து எனது முன்னோர்கள் போராடிய போது ஆள்காட்டி வேலை பார்த்த பயலுக... நீங்க போருக்கு உதவுனீங்க???

 • Mohamed Ibrahim - Chennai ,இந்தியா

  இந்த வருடம் முடிவதற்குள் இவையெல்லாம் வரலாற்றில் இணைக்கப்பட வேண்டும்... வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே.......

 • Mariappa T - INDORE,இந்தியா

  எப்படி, RSS அண்ட் பிஜேபி, இந்தியாவிடம் அதி நவீன தளவாடங்கள் இல்லையாம் அதனால் நேரு RSS அணுகியதாம். அப்படியெனில் RSS தீவிரவாத கும்பலா? எப்படி இந்திய ராணுவத்திடம் இல்லாத தளவாடங்கள் இவர்களிடம் வந்தது?

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  ஒரு சாதாரண இயக்கத்துடன் மாபெரும் பாரத நாட்டின் ராணுவத்தை இப்படி ஒப்பிட்டு பேசுவது சட்டப்படி குற்றம் ...இதனை சொல்பவர் ஒரு பாஜக நிர்வாகி அல்ல,... பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட ஒரு அமைச்சர் ... ஆக, மத்திய அமைச்சர் சொன்ன இந்த கருத்து, நமது ராணுவம், இயலா தன்மையில் உள்ளது என்று சொல்வது போல ஆகிறது... இது தேச துரோகம் ...எதிரி நாட்டுக்கு நமது ராணுவம் வலிமையற்றது என்று இவரும், மோகன் பகவத் ம் சொல்கிறார்களா?... மோகன் பகவத் சொன்னால் கூட அதில் தவறில்லை ... ஏனென்றால் இவர் இப்படி கூறவில்லையென்றால் தான் ஆச்சர்யம்...ஆனால் பதவி பிரமாணமும் , ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக்கொண்ட ஒரு அமைச்சர் ராணுவத்தை குறைத்து மதிப்பிடும் தொனியில் பேசியது தேசத்துரோகம் ...

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  தாயீ , இந்திய ராணுவத்தை கேலி பண்ணாதீங்க...இந்திய ராணுவத்துக்கு முன்னாடி RSS எம்மாத்திரம்?... விட்டா இந்திய ராணுவத்துக்கு எதிராகவே RSS ஐ தூண்டி விடுவீர்கள் போல.[ இப்படித்தான் ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு எதிரா தாலிபான்கள் உருவானார்கள் ...அந்த நிலையை இந்தியாவிலும் ஏற்படுத்தி விடாதீர்கள் ] .. உங்க பதவியை தக்கவைக்க ராணுவத்தை இழிவு படுத்த வேண்டாம்... ராணுவம் பொதுவான ஒரு அமைப்பு... அதுல போயி அரசியலை புகுத்தும் உங்களுக்கும் ஒவைசிக்கும் என்ன வித்தியாசம் ??/

 • Somiah M - chennai,இந்தியா

  தொண்டு செய்தவர்களை களங்கப் படுத்துதல் பெரும் தவறாகும் .

 • K.Sugavanam - Salem,இந்தியா

  இன்னும் நிறைய்ய இருக்குது போல சரக்கு..

 • anbu - Coimbatore,இந்தியா

  இந்தமாதிரி வேலையை விட்டு ஆகற வேலையை பாருங்கள். வீண் பேச்சி வாய் மட்டுமே செயல்படுகிறது

 • Siva - Chennai,இந்தியா

  இங்கு கருத்து சொல்லும் பாலகிருஷ்ணன், தங்கை ராஜா, ராஜா போன்றோருக்கு வரலாறு தெரியாது. உடனே உனக்கு தெரியுமா என்று கேட்கவேண்டாம். காஷ்மீரை பாரதத்துடன் இணைக்க, படேல் விரும்பியதன் பேரில், குருஜி கோல்வால்க்கர் காஷ்மீர் சென்று ஹரிசிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதே போல பாக் போரின்பொழுது மலையில் விமான ஓடுதளம் அமைக்கும் பணியிலும், ஆயுதங்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்து செல்லும் வேலையையும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் செய்தனர். சீன போரின்பொழுது இறந்த வீரர்களின் உடல்கள் மற்றும் காயமடைந்தோரை மீட்பது போன்ற பணிகளை ஆர்எஸ்எஸ் செய்தது, மிகப்பெரிய அளவில் ரத்ததானம் ஏற்பாடு செய்தது. இதற்காகவே குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்துகொள்ள நேரு அழைப்பு விடுத்தார். 1965 பாக் போர் சமயம், சாஸ்திரி மீண்டும் ஆர்.எஸ்.எஸ்.. தலைமையை தொடர்புக்கொண்டு உதவி கோரினார், அத்துடன் உள்நாட்டு டிராபிக் பொறுப்புக்களை ஏற்குமாறு சொன்னார், டிராபிக் போலீசார் ராணுவத்திற்கு உதவி புரிய செல்ல முடிந்தது. இவைகளெல்லம் காங் கட்சியே மறுக்க முடியாது. இவைகள் காங் மற்றும் அவர்கள் ஆதரவாளர்கள் எழுதிய வரலாற்று புத்தகங்களில் கூட உள்ளது. இது ஒன்றுமே தெரியாமல் சும்மா வெட்டியா கருத்து எழுதக்கூடாது. நான் சரி என்பதை நிரூபிக்க ஒரு லட்ச ருபாய் கூட பந்தயம் கட்ட தயார். இது தவறு என்றால், நான் மேலே சொன்ன நபர்கள் பணம் எதுவும் தரவேண்டாம், இங்கே வந்து வெட்டியா கம்பு சுத்துவதை நிறுத்தணும், அவ்வ்ளவுதான். சவாலை ஏற்க தயாரா?

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  நேரு நாடியிருக்கலாம். ஆனால் ஃபெரோஸ் ஜஹாங்கிர் கான் பேரன் ராகுல் நாடமாட்டாரு.

 • Rangaraj - Coimbatore,இந்தியா

  பொய்

 • Rangaraj - Coimbatore,இந்தியா

  பட்டாச்சு, கேட்டாச்சு 2019 இல் மாத்துங்கோ

 • raja - chennai,இந்தியா

  இவங்க அந்த கடிதத்தை பார்த்திங்களா.. அப்படினா அதை வெளி யிட தயாரா.. எல்லாம் ஒரு ????

 • ELAVARASI.R - George town,மலேஷியா

  கடந்து போனதை பற்றி கிளறுவானேன்? இப்போதுள்ள பிரச்சனைகளை பற்றியும் மக்களின் வாழ்வாதாரத்தை பற்றியும் சிந்தித்து செய்யலையாற்றினால் நன்று.

 • Siva - Aruvankadu,இந்தியா

  Rss பற்றி முழுமையாக தெரியவில்லை என்றாலும் ....தெரிந்தது அவர்களின் அர்ப்பணிப்பு.....விவேகம்.நிதானம். பொறுமை....

 • அப்பாவி - coimbatore,இந்தியா

  "உடனடியாக செல்வதற்கு தேவையான அதிநவீன சாதனங்கள்0 இந்திய ராணுவத்திடம் இல்லை. இதனால், அப்போது பிரதமராக இருந்த நேருவுக்கு குழப்பம் ஏற்பட்டது. அவர், ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் உதவியை கேட்டு ஆர்எஸ்எஸ் தலைவராக இருந்த கோல்வால்கருக்கு கடிதம் எழுதினார்." இந்திய ராணுவத்திடம் இல்லாத சாதனங்கள்0 ஆர்எஸ்எஸ் இடம் இருந்ததா? கேக்கறவன் கேணையா இருந்தா எருமை ஏரோபிளான் ஓட்டுச்சுனு சொல்லுவாங்கலாம் கதை விடுவதில் தனக்கு நிகர் தானே என்று நிரூபிக்கின்றனர் இந்த பகோடா பசங்க

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  1948 காஷ்மீர் போரில் உயிரைப்பணயம்வைத்து ஜம்முவில் விமான ஓடுபாதை அமைக்கவும் பின்னர் ராணுவ வீரர்களுக்கு பொருட்களைக் கொண்டுசெல்வதிலும் ஆர் எஸ் எஸ் உதவியதை காங்கிரஸாரே மறுத்ததில்லை .ஆனால் காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசின் போலி சிறுபான்மையின ஆதரவு நிலைப்பாடு எதிர்காலத்தில் பலவித ஆபத்துக்களை விளைவிக்குமென நேரு மந்திரிசபையிலிருந்த திரு ஷியாம் பிரசாத் முகாஜி கருதியதால் மந்திரிசபையைப் பிரிந்து ஜனசங்க கட்சியை துவக்கினார் .வாஜ்பாயி ஆட்வானி போன்றோர் அவ்வியக்கத்தால் அரசியலுக்கு வந்தவர்களே

 • balakrishnan - coimbatore,இந்தியா

  ஏதோ போகிற போக்கிலே மூணு நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் என்று மோகன் கூறினார், அதுக்காக இப்படியா, சாட்சி கிடையாது, எப்படி வேண்டுமானாலும் பேசலாம், முதல் உலகப்போரில் அமெரிக்கா உதவி கேட்டது, ரெண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து உதவி கேட்டதுன்னு வித விதமா பேசலாம் , என்ன இருந்தாலும் இவங்க பாணியே தனிதான்

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  RSS ஐ பற்றி பச்சைகளும் பாவாடைகளும் தான் பொய் பிராகாரம் பண்ணுகின்றன.. ஏனெனில் அவர்களின் மத மாற்றம் உத்தியை முழுவதுவுமாக தடுக்க கூடிய வலிமை RSS க்கு உள்ளது...

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  தமிழ்நாட்டில் இலவசங்கள் அதிகம் கொடுத்து மக்களை சோம்பேறிகள் ஆக்கிவிட்டன இந்த கழகங்கள்

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  கொஞ்சமாவது கடவுளுக்கு பயப்படுங்கடா........ வாயத்தொறந்தாலே புளுகு தான். குசராத்து முன்னேறிச்சுன்னு இன்னும் அவுத்து வுடறதுக்கு கூமுட்டைஙக வருதுக. குடிக்க தண்ணீர் இல்லே கரண்டு கட்டும் செமையா இருக்க போவுதுன்னு செய்தி போடறானுக. அதைலாம் பாக்காம கண்டு கட்டுன கோழி மாதிரி கூவிட்டு திரியுதுங்க.

 • Siva - Aruvankadu,இந்தியா

  திருமதி தமிழிசை அவர்கள் அடக்கி வாசிக்கிறார்கள்.....அது உண்மை தமிழ் பண்பாடு..... ஆனால் தமிழ் நாட்டில் இப்போது தேவை.உமாபாரதி போன்ற வீராங்கனை.... அப்பவும் தமிழன் திருந்த மாட்டார்கள்... காரணம்... டா டா ஸ்ஸ் மாமா க்க்.....உஸ்.... டாஸ்மாக் ஒழிந்தால் தமிழன் தப்பிக்க ஒரு வாய்ப்பு

 • DamuCoimbatore -

  இந்திய சீனப் போர் நடந்தபோது டெல்லியில் காயமடைந்தவீரர்களால் மருத்துவமனைகளில் படுக்கைகள் அனைத்தும் நிறைந்து பற்றாக்குறை எற்பட்ட போது மருநாள் விடியுமுன் பல ஆயிரம் படுக்கைகளையும் ஏராளமான ரத்ததானம் செய்வோர்களையும் கொண்டு சேர்தது RSS

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  இந்த rss ஏன் இந்திய மீனவர்கள் கொலை செய்யப்படும் போது கொதிப்பதில்லை ? தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா ? இதே இலங்கை முஸ்லீம் நாடாக இருந்தால் பொங்கியிருக்க மாட்டார்கள் ? புரிந்துகொள்ளுங்கள் அவர்கள் அக்கறை இந்தியர்கள் மீது அல்ல , மத வெறுப்பு மட்டும் தான் .

 • Siva - Aruvankadu,இந்தியா

  மக்களுக்கு வேலை கொடு... ஏண்டா நீங்க வேலை தேட மாட்டீங்களா.... தமிழ்நாட்டில் வேலை செய்யும் வாய்ப்பு கொட்டி கிடக்கிறது...பல மாநில மக்கள் குவிந்து கிடக்கின்றனர்..,..... டாஸ்மாக் தமிழா உழைக்க உடம்பில் தெம்பில்லை.....நீ அரசு வேலைக்கு வந்து என்ன புடுங்குவே...... ஆயிரம் வழி இருக்கிறது தமிழ் நாட்டில் கௌரவமாக வாழ.....

 • yila - Nellai,இந்தியா

  இருக்கிற அட்டை உறிஞ்சலிலும், கொசுக்கடியிலும்....இது வேறயா?

 • அன்புடன்உச்சி -

  இங்கே தப்பா ஏதோ செஞ்சி Government கிட்டே மாட்டுனுவங்க கருத்தாதான் வருது

 • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

  ஏன் இப்போ மட்டும் என்னவாம் ... உங்கள் ஆர் எஸ் எஸ் தொண்டர்களிடம் டோக்லாம் பகுதியிலும், காஷ்மீர் எல்லையிலும் சென்று எல்லையை பாதுகாக்க சொல்லுங்கள் ... ராணுவம் எதற்கு நீங்களும் உங்கள் தொண்டர்களும் போதுமே ...

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  சரித்திரத்தை கிளறிக்கொண்டிருக்கும் கையாலாகாதவர்கள்..ஆட்சியை ஒழுங்காக நடத்த துப்பில்லை... மக்கள் விதியற்று பொறுத்து கொண்டிருக்கிறார்கள்... சரித்திரம் கண்டிப்பாக திரும்பும்...

 • Divahar - tirunelveli,இந்தியா

  தடி கொண்டு போய் அடித்து விரட்டுவார்கள்? கருமம்

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  பிசெபி, ஆர் எஸ் எஸ் ரெண்டும் இல்லேன்னா இந்தியாவே இல்ல நைனா...நாஜொள்ளுறது சரிதான நைனாக்களா???

 • gopal - chennai,இந்தியா

  பணத்துக்காக மதமாற்றம்..மதமாறினால் தான் கல்யாணம் என்று கூறும் சிறுபான்மையினர் இடமிருறந்து நாட்டை ஆர் ஸ் ஸ் ஆல் மட்டும் தான் காப்பற்ற முடியும்

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  யம்மோவ், 2020 யில் இந்திய இளைஞர்களுக்கு வேலை எங்கேன்னு கேட்டால், நேரு, படேல், காந்தி ன்னு வியாக்கியானம் பேசுவதை நிறுத்துங்க... நீங்க எவ்வளவு தான் சீனு போட்டாலும் , உங்கள் பக்கோடா அரசு இனி தேறாது...

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  தேசத்திற்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்படும் பொழுது இராணுவத்திற்கு, சாதாரண "பொதுமக்களை" தயார்படுத்த ஆறுமாதம் ஆகும்.... ஆனால் "ஆர்.எஸ்.எஸ் காரர்களை" மூன்று நாட்களில் தயாராக்கி விடலாம்.... ஆர்.எஸ்.௭ஸ் தலைவர் திரு.மோகன்ஜி பாகவத்.... இதுதான் அவர் சொன்னது...ஆனால், வழக்கம்போல் திரித்து கோயபல்ஸ் பிரச்சாரம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement