Advertisement

இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி: அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுப்பிரிவு தலைவர் கூறியுள்ளார்.

சதிஇது தொடர்பாக உளவுத்துறை குறித்த செனட் கமிட்டி முன்பு உளவுப்பிரிவு தலைவர் டான் கோட்ஸ் கூறியதாவது: பாகிஸ்தானில், அரசு ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகள், தங்கள் பதுங்குமிடத்தில் இருந்தவாறு, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்த சதி செய்து வருகின்றனர். அமெரிக்க நலன்களுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

பதற்றம்இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் தொடரும் அத்துமீறல், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நீடித்து கொண்டு தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (27)

 • Raj - Chennai,இந்தியா

  இது என்ன புதுசா எங்களுக்கு, ரெண்டு அறிக்கை உட்டா போச்சி எல்லையில் யாரோ சாவதை பற்றி எங்கள் அரசியல் வியாதிகளுக்கு என்ன கவலை?

 • K.Sugavanam - Salem,இந்தியா

  அடுத்த கன்சைன்மென்டு ரெடி ஆயிடிச்சு போல..இப்பிடி பீதி கிளப்பியே நல்ல வியாபாரம் பண்ணும் வியாபாரிகள்..ஆரம்பிச்சிட்டானுவோ..அக்கப்போரை..

 • Mariappa T - INDORE,இந்தியா

  அமெரிக்கா விடம் நட்பு செய்து பெரிய தப்புனு சீனாவுக்கு இப்போதான் புரிஞ்சிது, இந்தியாவுக்கு இன்னும் புரியல, இன்னும் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு இன்னும் அமெரிக்க பண உதவி செய்கிறது. மோடிஜி கு அமெரிக்காவின் விளையாட்டு தெரியாமல் அரசாங்கம் நடத்துகிறார். அமெரிக்க பாகிஸ்தானை விட்டு எப்பவுமே விலகாது அதே நேரம் இந்தியாவை பகைத்தது மாதிரி காமிக்காது. அமெரிக்காவின் அறிவிப்பை BJP எளிதாக எடுத்து கொள்ள வேண்டாம்.

 • ELAVARASI.R - George town,மலேஷியா

  என்ன சார் உங்களிடம் விக்காத ஆயுதங்கள் இருக்க அதை விற்பனை செய்ய இப்படி ஒரு பய விளம்பரமா ?

 • Siva - Aruvankadu,இந்தியா

  அவன் சொன்னான்... இங்கு என்ன பண்ணிட்டு இருக்காங்க உளவுத்துறை......

 • PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இது என்ன பெரியவிஷயம்,..... தினமும் நடத்துட்டுதானே இருக்கு.....நாங்க துடைத்து போட்டுட்டு போய்ட்டிருப்போம்....... தேர்தல்வரும்போது மட்டும்தான் பேசுவோம்.....

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  பக்கிகளிடம் இருக்கறது வெத்து குண்டு. அதுக்கு பயப்படனுமாக்கும். வெளிநாட்டுல இருந்தவர்களுக்கு தெரியும், மற்ற நாட்டினரை விட இந்தியர்கள் தனித்துவமிக்கவர்கள் யாருக்கும் கேடு செய்யும் முயலாதவர்கள் என்று. எப்போதும் நியாயத்தின் பக்கம் நிற்கும் இந்தியாவோட எவன் மோதினாலும் அவன் தலை நொருங்கி போகும்.

 • suresh - chennai,இந்தியா

  அமெரிக்காவின் எச்சரிக்கையை நக்கல் அடிப்பது வேதனைக்குரியது, கடல்வழியாக இந்தியாவில் ஊடுருவி தாக்குதல் நடக்கும் என துல்லியமாக மும்பை தாக்குதலுக்கு முன்பே சொன்னது, இருப்பினும் திட்டம் கசிந்து விட்டது என தீவிரவாதிகள் திட்டத்தை கை விடாமல் கடல் வழியே ஊடுருவி மும்பையை திட்டமிட்டபடி தாக்கினர். அப்போது அமெரிக்க எச்சரிக்கை பற்றிய செய்தி இதோ " The US warned India before the Mumbai attacks, a senior Bush administration official said today, fuelling criticism of the Indian government's lack of preparedness. US told Indian officials that terrorists appeared to be plotting a water-borne attack on India's financial capital.Several top Indian officials have resigned after the attacks that claimed at least 172 lives and injured more than 300. Vilasrao Deshmukh, the chief minister of Maharashtra state, yesterday became the latest official to offer his resignation over alleged warnings about terrorist activities that were not acted upon. இதில் கவனிக்க வேண்டிய வரிகள், " terrorists appeared to be plotting a water-borne attack on India's financial capital. பல ஆயிரம் கிலோ தள்ளி இருந்து துல்லியமாக எச்சரித்தும், அப்போது கோட்டை விட்டோம், எச்சரிக்கை பின்பு மும்பை கடல் எல்லையை நமது கடற்படை வசம் இருந்து இருந்தால், கசாப் கடலிலேயே கசாப்பாகி இருப்பான், அமெரிக்கா மீது எதிர்மறையான கருத்துக்கள் இருந்தாலும் அமெரிக்காவின் எச்சரிக்கையை ஏளனம் செய்வது நமக்கு நாமே வைக்கும் ஆப்பு

 • hasan - tamilnadu,இந்தியா

  இங்கே அவனவன் பீதியில் இருக்கான் நம்ம பகோடா ஊர் சுத்த கிளம்பிடுச்சு

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  இந்தியாவும் அமெரிக்காவும் முட்டாள்களா??? இல்ல பாகிஸ்தான்தா அறிவாளியா??? எல்லாமே தெரிஞ்சி ஒரு குருப்பையு நாட்டையு விட்டு வச்சிருக்கது என்னனு சொல்ல?இந்தியாவை கூட லிஸ்டுல எடுத்துக்களா,,தான போருக்கு போனதா சரித்திரம் இல்ல..ஆனா அமெரிக்காதங்கள் நலனுக்கு எதிராக ஈக்குனு தெரிஞ்சிம் பாக்கிகளயு அந்த தீவிரவாத கும்பல்களையு உட்டு வச்சிருக்காது ஏன்?பாகிஸ்தானை நம்புனாலு அமெரிக்காவை நம்ப முடியாது போல...நைனா தெரியாமதா கேக்கிரே ஈராக்குக்கு ஓலா வைக்க தெரிஞ்சது தன நாட்டு ரெட்டை கோவுரத்த ஏரோப்பிளேன் வச்சி தகத்துட்டானுவன்னு தாடி காவோதி ஒசாமாவ பாக்குக்குள்ளாற நொழஞ்சி வேட்டையாட தெரிஜிச்சி..ஆனா அவங்க நலன்ல கை வைக்கிற கூட்டத்தயு நாட்டையு இப்ப வேட்டையாடாம ஈக்கது எதுக்கு நைனா?எல்லா வெளிவேஷ நைனா..எவன நம்பினாலு அமெரிக்கன நம்பாதே...

 • Ravichandran - dar salam ,தான்சானியா

  இதான் தெரிஞ்ச விசயமாச்சே ஜி. நிர்மலா சீதாராமன் பார்த்துபாங்கோ,

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அட, இந்த பாரத தேசம், இந்தியா, பாக் என்று, இரண்டு தனி நாடுகளாக, பிரிந்த நாள் முதல், பாக் ஆரம்பித்த வெறுப்புணர்வையும், சதி செயல்களையும், அந்த பாக் நிறுத்துவதாக தெரியலீங்களே?.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  உண்மையாகவே, ஆசியாவில், அமைதியும் ஆரோக்கியமும் வளர்ச்சியும் வர வேண்டும் என்ற அக்கறையா?. அல்லது, இந்தியாவிற்கு, பழைய காயலான் சரக்கு போன்ற, ஆயுதங்களை தள்ளிவிடும்(விற்ப்பனை) யுக்தியா?.

 • makkal neethi - TVL,இந்தியா

  ஆயுத வியாபாரி கோல் மூட்டறான்

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  இந்தியாவின் பகோடா ராவுல்வின்ஷி ... இந்தியாவின் பூலான்தேவி சோனியா .... இந்தியாவின் ஊழல் பெருச்சாளி ப (ரதே) சி ... , இந்தியாவின் அவமானச்சின்னம் இத்தாலி அடிமை ....மண்ணு மாக்கான் ஜிங்க் ....

 • Raghul Smart - mos,ரஷ்யா

  உன்னை பாக்கிற்கு அனுப்ப போகுது படவா

 • Rockie-பாலியல் ஜனதா கட்சி - Nellai,இந்தியா

  டேய் போங்கடா, ஆயுதங்களெல்லாம் வாங்கியாச்சுடா... இப்பத்தாண்டா படிச்சனே, ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பில் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய முடிவு.. போய் வேற ஏதாவது நாடு பாரு..

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  எங்களிடம் உடனே ராணுவ தளவாடங்களை வாங்குங்கள்.

 • காவிகள் (மாட்டு) மூத்திரம். - cuddalore,இந்தியா

  இந்தியாவின் பகோடா என்ன பண்ண போகுது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement