Advertisement

பா.ஜ., முஸ்லிம்கள் தொழுகை நடத்த தடை

அகர்தலா : பா.ஜ.,வில் இணைந்த, 25 முஸ்லிம் குடும்பத்தினர், அவர்களது சொந்த கிராமத்தில் உள்ள மசூதியில், தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.


திரிபுராவில் உள்ள, சாந்தி பஜார் தொகுதியில், ஒரு கிராமத்தில், முஸ்லிம் குடும்பத்தினர், 83 பேர், சமீபத்தில், பா.ஜ.,வில் இணைந்தனர். இதையடுத்து, கிராமத்தில் உள்ள மசூதியில், தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டது. இவர்கள், தங்களுக்கென தனி மசூதியை உருவாக்கி உள்ளனர். தனி இமாமையும் நியமித்து, அவருக்கான சம்பளத் தொகையை, அனைவரும் பகிர்ந்து கொடுக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (142)

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  , இறைவன் மிகப்பெரியவன், கனக்கும் இதயத்தோடு கசியும் விழிகளோடு பொறுமை காப்போம்.

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  முஸ்லீம்கள் வேறுநாட்டவர் என்றும் முஸ்லீம்களை கருவறுக்க வேண்டும் என்றும் முஸ்லீம்கள் நாட்டைவிட்டு வெளியேறுங்கள் என்றும் கோஷமிடும் பாஜக என்றைக்குமே முஸ்லீம்களின் எதிரி தான், அவர்களோடு இணையும் இவர்கள் எப்படி முஸ்லீம்கள் ஆவர் தாராளமாக கோவிலில் சென்று தொழட்டும்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  எந்த ஒரு மதஅமைப்பிற்கு இந்த கட்சியில் இருக்கவேண்டும் என்று சொல்ல அதிகாரம் இல்லை. சென்னையில் கூட ஜமீலா என்பவர் பிஜேபி சார்பாக போட்டியிடுகிறார் என்பதால் சர்ச்சுக்குள் அனுமதி மறுத்தார்கள். வழிபடும் இடத்தில் அரசியல் செய்யாதீர்கள்.

 • makkal neethi - TVL,இந்தியா

  பா ஜ க வின் தேர்தல் பிரச்சரம் சகுனி ரூபத்தில் சமரசம் பேசுகிறது

 • Kumar - Kuwait City,குவைத்

  மத அடிப்படையில் வாழாமல் அனைவரும் ஒற்றுமையாக நல்ல பாரதியனாக வாழ்வோம் நண்பர்களே

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  பிஜேபிக்கு கொள்கை ஒன்று இல்லை இருப்பது ஒண்ணே ஒன்னு தான் மதவாதம் .. அதிலும் அது உண்மையாக இல்லை என்பது அது வட கிழக்கு மாநிலங்களில் செய்யும் விஷயங்களை பார்த்தாலே தெரியும் .. முஸ்லிம்கள் 2 சதவீதம் முதல் 10 சதவீதம் இருக்கும் மாநிலங்களில் ஹிந்து - முஸ்லீம் என்று பிரிப்பது .. அதுவே முஸ்லிம்கள் கிறிஸ்துவர்கள் அதிகமாய் இருந்தால் அப்பிடியே கன்வெர்ட் ஆகிர்றது.. பாரதிய ஜீசஸ் பார்ட்டி என்று அழைக்கும் வகையில் இருக்கிறது மேகாலயா மற்றும் நாகாலாந்தில் .. மேகாலயாவில் சர்ச்சுகளுக்கு 70 கோடி கொடுத்து இருக்கு .. நேற்று நாகாலாந்தில் உள்ள கிறிஸ்துவர்களுக்கு ஜெருசலேம் பயணம் சென்று வர முற்றிலும் இலவசம் என்று அறிவித்து உள்ளது .. பக்தா நீங்க எல்லாம் இங்கே வாடிகன் , பாவாடை என்று படு டீசென்ட் ஆக கிறிஸ்துவர்களிடம் கருத்து பதிவிட்டு போரிட்டு கொண்டு இருக்கேள்.. அங்கே உங்க கட்சி காரவா என்ன பண்ணிண்டு இருக்கா பார்த்தேளா ??

 • Sivagiri - chennai,இந்தியா

  அடடா . . . எவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கிறது . . . இந்த டில்லி டிவி-காரய்ங்க ஊரைக் கூட்டி வாள்-வாள்னு கத்த இதை விட நல்ல டாபிக் எங்க கிடைக்கும் ? ? . . . மதசார்பற்ற கம்யூனிஸ்ட் (கிறிஸ்த்துவ) தலைவர்கள் (தாமஸ் பாண்டியன் / டி ராஜா/முத்தரசன் / சைமன் செபாஸ்டியன் / லேட்டஸ்ட்டா வைரமண்டு etc .. ) - காங்கிரசின் போலி மதசார்பின்மை எடுபிடிகள் . . . இங்கே உள்ள சிறுபான்மை பாதுகாப்பு அரணாக சொல்லிக் கொள்ளும் புண்ணாக்குகள் . . . அத்தனை பேரும் கோமாவில் கிடக்கிறாய்ங்களா . . . ஒரு முஸ்லீம் மதம் மாறினால் மசூதியில் தொழுகை நடத்த தடை விதிக்கலாம் - ஆனால் கட்சி மாறினாலே தடை விதிக்கலாமா . . .? இதென்ன அநியாயம் அக்கிரமம் ? ஜனநாயகமா அல்லது சர்வாதிகாரமா ? . . . இனிமேல் காங்கிரசில் அல்லது மதசார்பற்ற கம்யூனிஸ்ட் மற்றும் கழகங்களில் சேரும் ஹிந்துக்களை கோவில்களில் நுழைய விடக் கூடாது . . .

 • Gulam - Coimbatore,இந்தியா

  மாற்று மதத்தவரையே மசூதிக்குள் வரக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையும் இல்லை இஸ்லாத்தில் அப்படி சொல்லப்படவும் இல்லை. இந்த மக்களை மசூதிக்குள் வரவிடாமல் செய்ய யாருக்கும் உரிமை இல்லை.

 • Ravichandran - dar salam ,தான்சானியா

  இஸ்லாத்தை விட்டு வெளியே வந்து சுதந்திரத்தை அனுபவியுங்கள். மீண்டும் ஹிந்து மதத்தில் சேர துளி குங்குமம் போதும். கட்சியில் சேர்ந்ததால் விலகி வைக்கப்பட்டார்களாம் மூர்க்கன்கள் அறிவி கெட்ட ஜென்மங்கள் என்பதை தவிர வேறு என்ன. நீங்களும் உங்க ஈமானும்.

 • Raja - Madurai,இந்தியா

  இந்தியா விடுதலை வாங்கி முக்கால் நூற்றாண்டுகள் ஆகப் போகிறது. இன்னும் இந்த அரபு மற்றும் ஆங்கில புழுக்கம் போகவில்லை. இந்த மண்ணிற்கு ஏத்த மதத்தை பின்பற்றினால் அனைத்தும் நலமே.

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  பிஜேபில் சேர்ந்ததற்காக பள்ளியில் அனுமதி இல்லை என்பது இஸ்லாமிய நடைமுறை இல்லை. இஸ்லாத்தில் இல்லாததை புகுத்த நினைத்தால் பிரச்சனைகள் வரும் என தங்கள் அமைப்பிற்காக மசூதி கட்டிக்கொள்வது அவரவர்கள் பிரியத்தை சேர்ந்தது. இங்கு குறிப்பிட்டுள்ளவர்கள் மசூதியில் கூட தொழுகைக்கு செல்பவர்களை யாரும் தடை செய்ய மாட்டார்கள். தமிழகத்தில் கூட தவ்ஹீது அமைப்பினர் தங்களுக்கென்று தனி மசூதிகள் கட்டி தொழுகை நடத்தி வருகின்றார்கள். அதே நேரத்தில் வேறு பள்ளிகளில் நடக்கும் மசூதிகளில் தொழுகைகளில் கலந்து கொள்வார்கள். ஆக இங்கு பதிவாகியுள்ள செய்தியே எந்த அளவிற்கு உண்மைத்தன்மை உள்ளது என்பது கேள்விக்குறியே.

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  இது ஒரு பித்துக்குளி வேலை என்றால் அதை விட பெரிய பித்துக்குளி, பிக்காளி வேலை தமிழ்நாட்டில் நடக்கிறது...தமிழர்கள் இந்துக்களே இல்லை என்ற பித்துக்குளி பிரச்சாரம்.... பாஜக வில் இருக்கும் தமிழர்கள் தமிழர்களே கிடையாது.. திருவள்ளுவர் கிறிஸ்தவர், திருக்குறள் கூறுவது அனைத்தும் பைபிள் வாசகங்கள் என்ற லேட்டஸ்ட் பித்துக்குளி பிரச்சாரம்...

 • Arun - Chennai,இந்தியா

  மத்திய பாஜாக அரசு அந்த ஊருக்கு தண்ணி, கரண்டு எல்லாத்தையும் புடுங்கணும்......அப்புறம் உங்களை பாகிஸ்தானுக்கு ஓடுங்கன்னு சொல்றதுல தப்பே இல்லை....

 • Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா

  ஆட்சி கையில் இருக்குனு எதுவெனலும் பண்ணலாம்னு நினைக்குறாங்க. உலக அழிவின் அறிகுறிகள்..இதுதான். அல்லாஹ் ஹு அஃபேர்.

 • Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா

  தங்களுக்குள்ளேயே சகிப்பு தன்மை இல்லாமல் மற்றவர்களிடம் சகோதரத்துவத்தை பற்றி வாய்கிழிய பேசும் மதம் தான் இஸ்லாம், நீங்கள் பா.ஜ.க. வில் சேர்ந்தவுடன் தாய் மதத்திலும் இணைந்திருக்கலாம்..................

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  பிஜேபியில சேர்ந்தா வேற என்ன கிடைக்கும் முதலில் உங்களில் ஈமானை (இஸ்லாமிய நம்பிக்கையை ) பற்றி பிடியுங்கள், இந்த பூவஉலகில் வெட்டி உங்களை கொன்றாலும் மறுமையில் ( சுவனம் ) இறுதியானது , அது தான் உறுதியான வெற்றி .

 • mscdocument - chennai ,இந்தியா

  ப.ஜ.க வில் இணைந்ததால் சில முஸ்லிம்களை ஊரில் தொழுகை நடத்தாமல் ஒதுக்கி வைத்துள்ளனர் இந்தியாவில் உள்ள அநேக கட்சிகள் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட அனைத்திலுமே இந்துக்கள்தான் தலைவர்களாக உள்ளனர் எந்த முஸ்லீம் ப.ஜ.க வில் இணைந்தாலும் சக முஸ்லீம் விரும்பமாட்டார்கள்.

 • Selvan - NY,யூ.எஸ்.ஏ

  இவர்கள் அந்த மயான அமைதி மார்க்கத்திலிருந்து விடுதலை பெற நல்ல வாய்ப்பு. புத்தம் சமணம், யூதர், இந்து என்று ஏதாவது ஒரு நல்ல மதத்திற்கு மாறுங்கள். நீங்கள் உங்கள் தலைமுறைக்கு செய்யும் பெரும் பணி அதுவே. அல்லது சமயமற்று இருங்கள்.

 • Ramamoorthy P - Chennai,இந்தியா

  பெரும்பான்மை சமூகத்தை வெறும் மதஅடிப்படையில் எதிர்ப்பது நமக்கும் நமது சமூகத்துக்கும் நல்லதல்ல என்கின்ற நிதர்சனத்தை புரிந்து கொண்டவர்கள் இவர்கள்.

 • பிரிதிவிராஜ் - காஞ்சிபுரம் ,இந்தியா

  இதுவும் ஒரு விதத்தில் தீண்டாமை தான்

 • Pannadai Pandian - wuxi,சீனா

  முட்டாள்களே.....இஸ்லாத்தில் இருந்து வெளியே வாருங்கள்......சுதந்திரத்தை அனுபவியுங்கள்.....

 • hasan - tamilnadu,இந்தியா

  பி ஜே பி இன் கொள்கை என்பது இந்த நாட்டில் ஹிந்துக்கள் தவிர்த்து அனைவரையும் ஒழிப்பது தான் , இதை தற்போதுள்ள பி ஜே பி தலைவர்களின் பேச்சுக்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் ,2021 க்குள் இங்குள்ள இஸ்லாமியர்கள் கிறித்தவர்களை ஒழித்து விடுவோம் என்று கூக்குரல் இடுகின்றனர் பிறகு எப்படி இவர்களை ஒத்துக்கொள்ள முடியும் , இவர்களுடன் கூட்டு சேர்ந்துகொண்டு முஸ்லீம் பெயர் தாங்கிகளை எப்படி முஸ்லிமாக அங்கிகரிக்க முடியும் , இவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டார்கள் என்று தான் அர்த்தம் , இவர்கள் தொழுதாலும் தொழாவிட்டாலும் யாருக்கும் நட்டமில்லை

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  பிசெபிக்கு வோட்டு போட்ட மொசுலீம் நைனாக்களே அனுபவியுங்க டாட் மூசிக் ஒன் டூ திரி..

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  எல்லா கட்சிகளுக்கும் தெய்வமொன்றுதான்...

 • karthik - Chennai,இந்தியா

  எதற்கு தனி மசூதி சகோதரர்களே. உங்கள் தாய் மதத்திற்கு திரும்புங்கள். அரேபிய அடிமைத்தனத்தை, மூர்க்கத்தை விட்டொழியுங்கள்...

 • grg - chennai,இந்தியா

  just because BJP fights for hindu rights also, it is communal? it is elected democratically. hindus are becoming 3rd class citizens in the country. they should remain silent always to prove that they are secular? unfortunately most of the damages are done by hindu politicians only -

 • Namasivayam Chokkalingam - Appleton, WI ,யூ.எஸ்.ஏ

  சிவன் கோவில் சுவரில் பெரியாரின் 'உன்னத'மான கருத்துக்களை அவர் பெயர் குறிப்பிட்டு எழுதியிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். இது தான் மற்ற மதங்களுக்கும் சைவ, வைஷ்ணவ மதங்களுக்கும் வித்தியாசம். பெருந்திருவாளர் வைரமுத்து செய்த 'வீரச்செயலை' இஸ்லாம் மதத்தின் மீது செய்ய முடியுமா? அப்படி செய்திருந்தால் இப்போது அவர் உயிரோடு இருப்பது 10% தான் உறுதி.

 • HSR - Chennai,இந்தியா

  ஜாபர் பீல் பண்ணி பேசிய ஒருவரைத்தான் நான் கேட்கிறேன்.. இது ஞாயமா? இஸ்லாமிய மார்க்கம் அல்லது ஒதுக்கி வைத்த இஸ்லாமியர் தவறா? நீங்கள் உடனே பாஜக வில் இணைந்தவர்கள் மேல் பழியை போடாதீர்

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  சனியன் விட்டது என வெளியேறுவது நல்லது .

 • vns - Delhi,இந்தியா

  முஸ்லிம்கள் ஒரு தொகுதியில் பெருபான்மையாக இருந்தால் என்ன நடக்கும் என்று எடுத்து காட்டுகின்றனர் .. இவர்களால் இஸ்லாமை தவிர்த்து வேறு ஒன்றும் நினைக்கவோ அல்லது மனிதர்களை மனிதர்களாகவோ மதிக்க முடியாது . தினமலருக்கு இந்த செய்தியை வெளியிட்டு மூர்க்கர்களின் முகத்தை திரவிஷங்களும் இந்துக்களை வெறுக்கும் இந்துக்களுக்கும் காட்டியதற்கு நன்றி .

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  "பாஜகவில் இணைந்ததால் ஒதுக்கப்பட்ட இஸ்லாமியர்கள்" என்றல்லவா தலைப்பு இருக்க வேண்டும். தலைப்பு கண்டவுடன் பாஜக ஏதோ முஸ்லிம்கள் தொழுகை நடத்த தடை விதித்து விட்டது போல தவறான அர்த்தம் தருகிறது.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  ஜனநாயகத்தை நிலை நிறுத்த அரபிகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

 • N.K - Hamburg,ஜெர்மனி

  எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவும் எதிர்ப்பும் வெறும் மதத்தின் அடிப்படையில்தான் என்பதை நிரூபித்து விட்டார். ஹபீஸ் சயீத் கட்சி இந்தியாவில் இருந்தால் கூட இவர்கள் ஆதரிப்பார்கள். என்னடா என்று கேட்டால் நாமெல்லாம் சகிப்புத்தன்மையற்றவர்கள் ஆகிவிடுவோம். வேறு வழியில்லை, இவர்களை சகித்து தொலையவேண்டியதுதான்.

 • Arivu Nambi - madurai,இந்தியா

  தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் கடவுள் ,எனவே யாரும் யாரையும் தடை செய்ய முடியாது[அல்லாஹ் என்றால் அரபியில் கடவுள் என்று பொருள்] எனவே தடை பற்றி கவலையடைய தேவையில்லை .

 • vns - Delhi,இந்தியா

  ஒரு மூர்க்கனும் இந்த தடைக்கு எதிராக கருத்து கூற மாட்டான். இங்கே கருத்து கூறும் எல்லா மூர்க்கர்களும் பாகிஸ்தானின் ஒற்றர்கள்

 • veeraraghavan - thiruvarur,இந்தியா

  எல்லா இஸ்லாமியர்களின் தேசப்பற்று உடையவர்களே . நிறைய நல்லவர்கள் உள்ளனர். நீங்கள் கட்சி சார்பற்று இருப்பதே மேல் . அனால் , சில விஷக்கிருமிகளை பற்றி கீழே கூற விரும்புகிறேன் ஒரு இஸ்லாமிய நண்பர் (ஹிமான்ஷு) பொறியல் கல்லூரி கும்பகோணத்தில் நடத்தி வருகிறார். அவர் நல்லவரே . அவர் நடத்தும் கல்லூரியில் எல்லா மதத்தினரும் (குறிப்பாக ஹிந்து மதத்தை சேர்ந்தவர்கள் 85 % ) படிக்கின்றனர் . ஆனால் ஒரு தமிழ் தேசியவாத பேசும் கட்சி அவரை மூளை சலவை செய்து , அவரை ஹிந்துக்குள்ளாக எதிராக முருகன் பெரு விழாவில் பேச வைக்கிறது . அதன் விளைவு, அவர் ஹிந்து கடவுளை மிக மோசமாக தாக்கி பேசுகிறார். ஏற்க்கனவே, எப்படா வாய்ப்பு கிடைக்கும் என்றும் அலையும் மதவாத சக்திகள் , இதை பயன்படுத்தி தமிழக மத கலவரம் நடத்த உள்ளது. இதற்கு அந்த தமிழ் தேசியவாத கட்சியும் உடந்தை . ஆனால் பலியாக போவது இந்த மாதிரி அப்பாவி இஸ்லாமிய நண்பர்கள். இது போல சமுக விரோத சக்திகளுக்கு துணை போவதை நிறுத்தீனர்களா போதும் . நான் கூறியது தவறு என்றால் மன்னிக்கவும்

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  இத்தனை கடுமையான மதவெறி கொண்டவர்கள் பாஜக ஆளும் இந்தியாவில் வசிக்காமல் பாகிஸ்தானுக்கு போய்விட வேண்டும் .

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  This is a complex game of chess.

 • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

  மீண்டும் ஹிந்து மதத்திற்கு வாருங்கள்.

 • matheen - chennai,இந்தியா

  Oh appadiya...bjp kaaranga irukura varaikum naadu amaidhiya irukadhu.. thoo

 • கைப்புள்ள - nj,இந்தியா

  முஸ்லிம்கள் என்ற முறையில் நாம் அனைவரும் இந்த கட்சிக்கு ஒட்டு போடுவோம், இந்த தலைவரை தேந்தெடுப்போம், கிறித்துவர் என்ற முறையில் நாம் இவருக்கே சப்போர்ட் பண்ணுவோம், ஒரு இந்துவாக இந்த கட்சியை நாம் ஆதரிக்க வேண்டும் அதனால் நமக்கு பல நன்மைகள் விளையும் என்று கூறுவது கூட சரியான செயலே. ஆனால் அதற்காக வேறு கட்சிகளை வேறு தலைவரை சப்போர்ட் பண்ணுபவர்களை கொடுமைப்படுத்துவது என்பதெல்லாம் மிகவும் தவறான செயல், கண்டிக்க பட வேண்டிய செயல். இப்படி எல்லாம் செய்தால் மதவெறியும் இனவெறியும் அதிகம் ஆகுமேயன்றி நாட்டுநலனுக்கு எந்த விதத்திலும் உதவாது.

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  தேசத்துக்கு தீட்டான கட்சி பிஜேபி . அதுல சேர்ந்தால் தீட்டாகிப்போய்விடுவார்கள் பிறரையும் தீட்டாக்கி விடுவார்கள் என்று விலக்கிவைத்திருப்பார்கள் . காவிக்கும் பச்சையும் எப்போதும் மேட்ச் ஆகாது . காவி வன்முறையும் இந்தியாவின் பிறமத அமைதியும் இணையாது . அதனால் கொட்டாய்க்குள் அனுப்பியிருப்பார்கள்

 • கைப்புள்ள - nj,இந்தியா

  இவ்வளவு மதவெறி தேவையா? ஒரு மனிதன் எந்த கட்சியை பாலோ பண்ணலாம், எந்த கட்சிக்கு ஓட்டு போடலாம் எனபதெல்லாம் அவரவர் விருப்பம், தனி மனித உரிமை. இதற்க்கெல்லாம் கூடவா இப்படி பண்ணுவார்கள்? இதை ஒரு சில முஸ்லீம் நண்பர்களாவது கண்டிப்பார்கள் என்பது எனது எதிர்பார்ப்பு. பார்ப்போம் எப்படி போவுதுன்னு.

 • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

  அதென்ன "தடை விதிக்கப்பட்டுள்ளது". எதுக்கு செயல்பாட்டு வினைச்சொல்? யாரு தடை விதிச்சாக? எங்க போனாரு முகமது ஜாபார்? இதுக்கு எதிரே குரல் கொடுப்பாரா? மனம் வெதும்பிட்டேன் ன்னு மொழ நீளத்துக்கு கருத்து போட்டாரே? இப்படி ஒண்ணு சேந்து ஒட்டு வாங்கி அரசியல் செஞ்சா அரசியல் வியாதிங்க எல்லாம் ஒட்டு பிச்சை எடுக்க, "நாம ராமனையும் கிருஷ்ணனையும் திட்டினா அரபி ஓட்ட வளச்சு போட்டுடலாம்"ன்னு எங்க சாமிகள திட்டுறாங்க. அரபி அடிமை தனத்தை விட்டு, வெளிப்படையா இந்தியாவை இந்திய தேசியகீதம் தமிழ்த்தாய் வாழ்த்து இந்திய சட்டத்திட்டம் எல்லாம் மதிச்சா போதும், நல்ல பெரும் மத நல்லிணக்கமும் கிடைக்கும். உசுப்பேத்திவிட அரசிய வியாதிகள் தயார். அமைதி காத்தால், நல்லது ஒங்களுக்கு,. இல்லியா ? அதுவும் சரி. அயோத்தி குஜராத் மாதிரி அடிவாங்கினப்புறம் தான் புத்தி வரும்னா, சரி அதுவும் செஞ்சுடலாம்,

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அந்த கிராம மக்களில்(முஸ்லீம்கள்) ஒரு சாரார், பாஜா கட்சியை மதவாத கட்சியாகவே நினைக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறதுதானே?.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  மாஷா அல்லாஹ் இந்தத்தடை அல்லாஹ்வின் உத்தரவா? ஐ எஸ் உத்தரவா?

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  தடை செய்தது யார் ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement