Advertisement

ஸ்டாலினை முதல்வர் ஆக்குவேன்: வைகோ

சென்னை: ‛ஸ்டாலினை முதல்வராக்கும் முடிவோடு உள்ளேன்' என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.


மதுரையில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட வைகோ பேசியதாவது: 14 ஆண்டுகளுக்கு பின் தி.மு.க., கொடி பறக்கும் பொதுக்கூட்டத்தில் நான் பேசுகிறேன். கருணாநிதிக்கு பின் ஸ்டாலினை முதல்வராக்கும் முடிவோடு இந்த பொதுக்கூட்டத்திற்கு வந்துள்ளேன். தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலினை முதல்வராக்குவேன். தி.மு.க.,வை அழிக்கவிட மாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (115)

 • Gopi - Chennai,இந்தியா

  ஜெயலலிதா இருந்த போது இவர்களுக்கு சட்ட சபை என்றால் என்ன, பாராளமன்றம் எப்படி இருக்கும் என்று இவர்களை அங்கு அனுப்பி அடையாளம் காட்டியவர். ஆனால் "ஒத்தைக்கு ஒத்தை வரியா" என்று முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் கேட்க (திராவிட பண்பு) , facebook இல் தளபதி (இப்பொழுது செயலற்ற தலைவர்) மகன் உதயநிதி சென்ற தேர்தலில் வைகோவை ஜெயலலிதாவின் உடலில் morphing செய்து கிண்டலடித்தது போன்றவைகள் மறந்து விட்டார் போலும். இவர்களால் ஒன்று பெறாது என்று தெரிந்தும் வழிய சென்றுள்ளார் எனில் செயல் தலைவரை எந்த இடத்திற்கு கொண்டுபோய் சேர்ப்பாரோ. விஜயகாந்தை பார்த்தாவது தளபதி சுதாரிக்க வேண்டும்

 • SALEEM BASHA - RAS AL KHAIMAH-UAE,ஐக்கிய அரபு நாடுகள்

  Aamai pugundaveedum vaiko puguntha katchiyum urupadadhu.enave indha oru muraiyavathu anbumani avarkalai atharippom.

 • Subramanian Ravi - CHENNAI,இந்தியா

  உன் கட்சிகாரன ஓர் சட்டசபை உறுப்பிப்பனர்கூட ஆக்க முடியல நீ ஸ்டாலினை முதல்வரை ஆக்கபோறயா சிரிப்பு தான் வருது

 • KUMAR. S - GUJARAT ,இந்தியா

  கலிங்கப்பட்டி வை கோ ... ..

 • Guru Bharan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  அய்யய்யோ கட்டபுள்ள கைல அறுவாளோட கெளப்பிட்டானே. இனி எத்தனை தல உருள போகுதோ.....?

 • Guru Bharan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  கட்டதுரைக்கு கட்டம் சரியில்லைன்னு நெனைக்கிறேன்...

 • Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா

  வாயே திறந்துட்டாரா இவர் முடிந்தது ஸ்டாலின் இன் சகாப்தம். தேவைல்லாதே வீராப்பு.

 • Tamil Selvan - Chennai,இந்தியா

  வைகோவோடு சேர்ந்தாலும் சேராவிட்டாலும், தளபதி என்றைக்குமே தளபதிதான்... தளபதி என்றைக்குமே வருங்கால முதல்வர்தான்....

 • thangavel - CHENNAI,மலேஷியா

  சிங்கம் களம் இறங்கிருச்சு இனி எந்த கொம்பனாலையும் dmk வை காப்பாத்த முடியாது

 • மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா

  வேலில போற ஓணானை எடுத்து வேட்டிக்குள்ள விட்ட கதைதான் இது

 • Vel - Chennai,இந்தியா

  அடுத்த சதுரங்க வேட்டை

 • Balaji - Bangalore,இந்தியா

  ஸ்டாலினுக்கு போறாத நேரம். தி மு கவின் திராவிட இயக்கம் முடிந்தது,

 • G.MUTHIAH - Tamil Nadu,இந்தியா

  நரம்பில்லா நாக்கு எல்லாம் பேசுமய்யா......

 • RajaLingam - Ramsam,அல்ஜீரியா

  செத்தான் டா சேகர் ... :) ஹா ஹா ஹா.....

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  வைகோ நைனா கைய வச்சா ராங்கா போனதில்ல..சொடல நைனா ஓகேயா?

 • Ramesh Sundram - Muscat,ஓமன்

  நரி ஊளையிட்டு விட்டது இனி success இனி ஸ்டாலின் கனவிலும் முதல்வர் ஆக முடியாது ஏன் என்றால் ராசி அப்பிடி

 • velimalaya - Chennai,இந்தியா

  வைகோ சேந்துட்டாரா அப்போ DMK க்கு ஒரு O போடு

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  திமுக வை அழிய விடமாட்டேன் ....வை கோ சாமி .....இவர் என்ன சொல்கிறார் என்றால் ... .திமுக வை கனி சுடலை மு க அழகிரி எல்லோரும் சேர்ந்து முக்கால் பங்கு அழித்து விட்டார்கள் ...மீதியை அழியாமல் நான் பாத்துக்கிறேன் என்கிறார் ..இதற்கு மீதியை நானே அழித்து விடுகிறேன் என்று சொல்லியிருக்கலாம் ....எப்படியோ நல்லது நடந்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது ...தி மு க என்ற கட்டுமரத்துக்கு நல்ல மாலுமி கிடைத்து விட்டார் ...கட்டுமரம் கரைசேருமா ?...கட்டுமரத்தை தவிக்கவிட்டு வை கோ நீச்சலடிப்பாரா... பொறுத்திருந்து பாப்போம் ....கண்ணன் போல ஒரு ஆலோசகர் ...சுடலை என்ற அர்ச்சுனனுக்கு

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ~"வேணாம் சொடல வேணாம், இந்தெ வைக்கல் சங்காத்தம்....., அது மூடி தொறக்கும்போதே ஒன்னெ கவுக்கும் POISON னு..."~

 • Kumar -

  இந்த தலைப்பு படித்த கரகாட்டக்காரன் படத்தில் வருகிற ஜோக் தான் கவனத்திற்கு வருகிறது.பாவம் சுடலை.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஸ்டாலினின் மறைமுக வில்லன் வை கோ தான்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஸ்டாலின் கதை கோவிந்தா...கோவிந்தா....

 • JShanmugaSundaram -

  அப்பாடா தமிழகத்திற்க்குக்ஷநல்லகாலம்தான் இனிமேல் அண்ணன் திமுகவில்இனைந்துவிட்டார் இனிதிமுகவிற்க்குபொற்காலம் மக்கள் இனிஓட்டை அள்ளிகொட்டுவாங்க

 • Kalyanaraman -

  வைகோ: யாருப்பா அங்கே, பாதி பேரு இங்கே இருங்க. மீதி பேரு போய் தகவல் சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லிடுங்க. உள்ளாட்சி தேர்தலோட முடிஞ்சுடும்.

 • SenthilNayagam -

  எனக்கு அந்த யோக்கிதை இல்லைன்னு ஒத்துகிட்டார்

 • K.Sugavanam - Salem,இந்தியா

  அடப்பாவமே,செயலை செயலற்றதாக்க யாருப்பா இந்த பொய்க்கோ பின்னால இருந்து ஆட்டுறது?செத்தாருடா செயலு..

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  வைகோ தி மு க உறவு உணர்வு பூர்வமான ஒன்று... சாய்த்து திராவிட இயக்கத்தினை வலிவு பெற செய்யும்... விஜயகாந்த தோல்விக்கு காரணம் வைகோ அல்ல அவரது வைகோ திமுக உறவு உணர்வு பூர்வமான ஒன்று... தனது தனிப்பட்ட கருத்து வேறுபாட்டை மறந்து அவர் திமுகவுடன் இணைந்தது திராவிட இயக்கத்தை வலுவுள்ளதாக்கும்...

 • Gopalakrishnan - Kuzhumani,இந்தியா

  சைக்கோ வின் முகத்தை நன்றாக பாருங்கள் .... உண்மை புலப்படும் ....உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி அனால் உண்மையில் மெழுகுவர்த்தி ...உள்ளே அழுகிறார் வெளியே சிரிக்கிறார் .... பாவம் என்னசெய்வது ...தொழில் நடத்த பணம் தேவைப்படுகிறது ....அப்பன் திருடன் திருடி சம்பாதித்த சொத்து பினாமி சுடாலின் கிட்டே உள்ளது ....

 • Krishnamurthy Ramaswamy - Bangaluru,இந்தியா

  விசய காந்தம் அவரது மனைவியும் இப்போது உணர்ந்து இருப்பார்கள் ' எப்பேர்ப்பட்ட பச்சோந்தியை நம்பி பலிகடா ஆனோம் 'என்று . என்ன வெட்க கேடு . சுடாலின் அவர்களே ' உங்களது நிதானமும் , நல்லது செய்ய வேண்டும் ,நல்ல அரசியல் பண்புகள் காப்பாற்றப்படவேண்டும் 'என்ற குணங்கள் தங்களை முன்னேற்றும். அது தாங்கள் முதல்வராகவோ அல்லது வேறு பொறுப்பிலோ நடக்கலாம் .[பெரியார் எந்த பொறுப்பையும் ஏற்கவில்லை ,ஆனால் அவர் பெயர் இன்றும் மதிக்கப்படுகிறது ' ஒரே ஒரு வேண்டுகோள் ' இந்த வை கோ என்ற கருப்பு துண்டாரை நம்பி நீங்கள் இருக்காதீர்கள் , அது உங்களது உங்களுக்குரிய நியாயமான பெருமைகளை அதல பாதாளத்தில் தள்ளி விடும் .இடிந்த நபரை நீங்கள் நம்பாதீர்கள் . தி மு க இவரைபோன்றவர்களை நம்பி இல்லை ஏன் என்றால் இவரது முன்னுக்கு முரணான பேச்சுகள் 'அவரை பற்றி வரும் மீம்ஸுகளை 'பார்த்தாலே தெரியும் ,எப்பேர்ப்பட்ட அழுக்கு தலைவர் இவர் என்று.

 • Rangaswamy Jayaram - coimbatore,இந்தியா

  அப்போ வைகோ துணை முதல்வர் அல்லது இணை முதல்வர்?

 • Shan -

  வைகோவை திமுக நம்பவேன்டாம்

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  thimukavil vaiko oru kaavalkakave ubayokap padutthappattaar.ilignar ani thalaivaraa kooda aaka mudiyavilai ,avar ilayagnaraara irundha podhu.

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  சுடலை அவரு குடும்பத்தில எப்போவுமே முதல்வர தான் .,,,, இவரும்நா ஞ்சில் சம்பத்தும் ஓரினம் ...அவர் தினகரனை முதலவர் ஆக பாடுபடுகிறார் ...இவர் சுடலையை ......நாட்டில நல்லவர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுவிட்டதா? .....விஜயகாந்த் அவர் மகனை முதல்வர் ஆக்க பாடுபட போகிறார். ...ராமதாஸ் ...அவர் மகன் அன்புமணியை ... ....தமிழ்நாட்டு மக்களை தமிழ்நாட்டு மக்கள் தான் பாதுகாத்து கொள்ள வேண்டும் ...மக்கள் துரோகிகளிடமிருந்து

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  வட கோரிய அதிபர் தனது தளபதி ஒருவரை பீரங்கியால் சுட்டு கொன்றாராம்.

 • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

  நீங்க கலக்குங்க சார், ஸ்டாலினுக்கு கூடிய சீக்கிரம் சங்குதான் .....

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  இதை கேட்ட உடனே சுடலைக்கு கொல நடுங்கி இருக்கும். திமுகவுக்கு தெவசம் செய்ய எத்தனை பேர் தான் வருவீங்க??

 • dpsivaa - gangavalli,இந்தியா

  Innuma intha oor nammala nambuthu…... ( neanapu polapa kedukutham)..…

 • Tamilselvan - Chennai,இந்தியா

  துண்டை போட்டுவிட்டார் சுடலையின் கத்தி அதோகதி தான். லாலுவுக்கு துண்டு போட்டார் . இப்போது அவர் எங்கே.. ட்டுவிக்கும் ஒரு துண்டு போடுங்கள் கொசு தொல்லை தங்க முடியவில்லை .

 • Kunjumani - Chennai.,இந்தியா

  அடப்பாவி உன்னையும் தலைவர் என்று நினைத்து தீக்குளித்து தன் குடும்பத்தவர்களை நடுத்தெருவில் நிற்கவைத்து இறந்து தொண்டர்கள் பாவம். மாறுங்க திராவிட கொழுந்துகளா?

 • aanthai - Toronto,கனடா

  எலும்பு இல்லாத நாக்கு எதை வேண்டுமானாலும் பேசும் . இது அரசியல் வியாதிகளுக்கு 100 % பொருந்தும் .

 • aanthai - Toronto,கனடா

  முதல்வர் பதவி வை கோ சட்டை பையில் தான் இருக்கிறது . இப்போதே கொடுத்துவிடவேண்டியதுதானே .

 • ManiS -

  Vendaanne adhaye thuvachu maati clip lam potrukaanga... neengalum pona thaangaadhu

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  "எந்த நர்சரி பள்ளிக்கு முதல்வர்? வை.கோ அவர்களே". ஸ்டாலின் எல்லாம் தமிழக முதல்வர் ஆகும் அளவுக்கு ஒர்த் இல்லை. தற்சமயம் தமிழகத்தில் ஊழல் ஆட்சி மட்டுமே நடைபெறுகிறது. அந்த ஆட்சியை, திமுக அனைத்து எம்.எல்.ஏ களும் பதவியை ராஜினாமா செய்வதன் மூலம் தூக்கி எறியலாம். ஆனால் பதவி மோகத்தில் அதை செய்ய தயங்கும் ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆகி......... (அத்தைக்கு மீசை முளைத்த பிறகு பார்க்கலாம், சித்தப்பா என்று கூப்பிடுவதா? பெரியப்பா என்று கூப்பிடுவதா? என்று).

 • Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ

  அண்ணன் வைகோ ஸ்டாலினை நினைவில்வைத்து கொண்டதில் தவறில்லை எங்கு தவறு எனில் வாக்காளர்களாகிய எங்களை நினைவில் வைத்துக்கொள்ளாமை . நாங்கள் எங்கள் வாக்குகளை ஸ்டாலின் அணிக்கு பதிவு செய்யவேண்டாமா? அண்ணன் எங்களை மறந்ததுமேனோ?

 • ஸாயிப்ரியா -

  தன் மீதே நம்பிக்கை இல்லாத ஒருத்தர் இன்னொருத்தருக்கு.நம்பிக்கை அளிப்பது வித்யாசமான விளம்பரம்.

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  பிஜேபி கட்சிக்கு வேலை எளிதாகி விட்டது. வைகோ, பிஜேபி ஏற்பாடு செய்த ஆளோ என்னவோ தெரியவில்லை. ஆனாலும் நன்றாகவே வேலை சேருகிறார். தமிழகத்தில் பிஜேபி கட்சி பிரதான எதிர் கட்சி ஆவதற்கு புள்ளையார் சுழி போட்டாகி விட்டது.

 • gopal - chennai,இந்தியா

  அடுத்த ஆடு தயாராடிச்சு டா....முடிஞ்து உன் சாேலி

 • PONNUDURAI VISUWASAM - virudhunagar,இந்தியா

  இவரை அரசியலில் திணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துதானே, அந்த கட்சியிலிருந்து வெளியாகி புதுக்கட்சி ஆரம்பித்தார் ? அடக்கடவுளே.. மக்களுக்கு நினைவு சக்தி மட்டும் இல்லாதிருந்தால்,..இன்னும் என்னென்ன கூத்தெல்லாம் நடக்குமோ?

 • srideesha - Atlanta,யூ.எஸ்.ஏ

  வைகோவிற்கு என்று ஒரு ராசி உள்ளது. உங்கள் ராசிப்படி கட்டாயம் உங்கள் வாய் முஹூர்த்தம் பலிக்கும். பலிக்கவேண்டும் இறைவா. திராவிட குப்பைகள் ஒன்று சேர்வதில் மட்டற்ற மகிழ்ச்சியே. அள்ளி குப்பைத்தொட்டியில் கொட்டுவதற்கு வசதியாக இருக்கும்.

 • Arivu Nambi - madurai,இந்தியா

  வைகோ அவர்களை இயக்கினால் எதிரிகளை அழிக்கும் அணுகுண்டு ,இயங்கினால் புஷ்வாணம் ....

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  மதிகெட்ட .....மானங்கெட்ட....மூடர்கள் ....

 • Kannan,,australia -

  all is well Tamil Nadu will be saved from Stalin .valga vaiko.

 • sivakumar - Coimbatore,இந்தியா

  உனக்கே வோட்டு விழ மாட்டேங்குது .நீ ஸ்டாலினை ஜெயிக்க வைக்கறயா?.

 • Kumar - Chennai,இந்தியா

  வைகோவின் ராசி ஸ்டாலினுக்கு தெரியாதா? எதை தின்றால் பித்தம் தெளியும் என்று புரியாத நிலையில் ஸ்டாலின் இருக்கிறாரா? ஸ்டாலினை ஜெயிக்கவைத்தால் சரி.

 • jagan - Chennai,இந்தியா

  இத இத தான் எதிர்பார்த்தோம்....சூப்பர் , அண்ணன் வந்தாச்சு, கொண்டு வாங்கப்பா அந்த சங்கு சேகண்டிய.....

 • chails ahamad - doha,கத்தார்

  இதே உணர்வை தனது வாழ் நாள் முழுவதும் திரு . வை கோ அவர்கள் கடை பிடித்தால் திமுக வை எவராலும் எந்த காலத்திலும் அழித்திடவும் முடியாது , அசைத்திடவும் முடியாது என்பது உறுதியாகும் , இன்று திமுக வை எதிர்ப்பவர்கள் யார் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை , தந்தை பெரியார் அவர்கள் விட்டு சென்ற பணிகள் திமுக செயல் தலைவர் திரு . ஸ்டாலின் அவர்களால் தொடரப்படும் என்பதால் சில மதவாத கட்சியினர்கள் திமுக வை அழித்திட கங்ஞனம் கட்டியுள்ளார்கள் , தமிழகத்தை பொறுத்த மட்டில் தமிழர்கள் சுய உணர்வில் உள்ள மட்டும் திமுக செழித்துக் கொண்டே வளர்ந்திடும் , திரு . வை கோ போன்றவர்கள் திமுக வுக்கு அரணாய் இருப்பது காலத்தின் கட்டாயமாகும்.

 • Sri - Memphis,யூ.எஸ்.ஏ

  தி.மு.க.,வை அழிக்காமல் விடமாட்டேன் என்பதைத்தான் "தி.மு.க.,வை அழிக்கவிட மாட்டேன்" என்று போடப்பட்டிருக்குமோ? தவறாயிற்றே

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  சதிவேலை . ஒழிஞ்சாண்டா ஒரு எதிரி

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  சகுனம் சரியில்லை..

 • velayutham - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இதைவிட மதிமுக தொண்டர்களை கேவலப்படுத்த எந்த தலைவனாலும் முடியாது. மதிமுக உதயம் ஆனதே ஸ்டாலினை முதல்வர் ஆக்க நான் எடையூறாக இருப்பே என்பதால் என்னை திமுக இருந்து கருணாநிதி வெளியேரட்டினார் என்று முதலை கண்ணீர் வடித்தார் . இனி எதற்கு மதிமுக , மானம்கெட்ட வைகோ திமுகவில் தஞ்சம் அடையலாம். இவர் புத்தி தெரிந்து முன்பே எடத்தை காலி செய்தவர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள் . ஈழம் பற்றி பேச அருகதை வைகோவிற்கு இனி இல்லை. வேதனையுடன் வைகோ அனுதாபி .

 • thiru - Chennai,இந்தியா

  விருது வழங்கும் விழாவில் ஸ்டாலின் பேசிய போது கை நடுங்கி குரல் தளர்ந்து பேசியது பரிதாபமாக இருந்தது.. இப்போது காரணம் விளங்கிவிட்டது.. வைகோ எபக்ட்..

 • anand - Chennai,இந்தியா

  பச்சோந்தியை விட மோசமானவன்..பணத்திற்கு பேசுபவன்

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அது என்னமோ தெரியலைங்க?. ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரிசல்ட், நினைவில் வருதுங்க. அட என்னத்த உவமை சொல்லங்க, அட போங்க.

 • Sanjay - Chennai,இந்தியா

  A welcome move interms of qualification. Only qualified people allowed to take medicine seat.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  "யாரை நம்பி நான் பிறந்தேன், போங்கடா போங்க, என் காலம் வெல்லும், வென்ற பின்னே வாங்கடா வாங்க, .....". - இது ஓர் சினிமா பாடல் வரிகள்.

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  தமிழக மக்களின் எண்ணத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார், இந்த திராவிட தலைவர்.

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  அட தேவுடா.,. இப்படி ஆகிடிச்சே???

 • N.B.RAMAMOORTHY - Doha,கத்தார்

  அதுசரி. அப்ப திரு.விஜயகாந்த் அவர்களை முதல்வராக்கியது போல இவரையும் முதல்வராக்காமல் விடமாட்டார் போலையே...

 • Ramkumar Valmikanathan - Chandler,இந்தியா

  in goundamani voice , "நீ யாருன்னு எனக்கு தெரியின்..நான் யாருன்னு உனக்கு தெரியின்.. நாம ரெண்டுபேரும் யாருன்னு இந்த ஊருக்கே தெரியின்.."

 • Ramkumar Valmikanathan - Chandler,இந்தியா

  சோனமுத்தா ... டேய்.. போச்சா... (in vadivelu voice)

 • Rajarajan - Thanjavur,இந்தியா

  வைகோவால் உயிருக்கு ஆபத்து என்று கூறி தான் கருணாநிதி அவரை கட்சியிலிருந்து வெளியேற்றினார். வைகோ வெளியேறியதும், கருணாநிதி சொத்து கணக்கை காண்பிக்க தயாரா என்று திருப்பி கேட்டார். இந்த இரண்டுமே இதுவரை சரி செய்யப்படவில்லை. அதாவது வைகோவால் இனி உயிருக்கு ஆபத்து இல்லை என்று கருணாநிதியும், கருணாநிதியின் சொத்துக்கணக்கு முறையாக உள்ளது என்று வைக்கோவும், இன்றுவரை தெளிவுபடுத்தவில்லை. தற்போது ஸ்தாலினை முதல்வர் ஆக்குவேன் என்று சொல்பவர், பிறகு ஏன் தனிக்கட்சி ஆரபித்திருக்கவேண்டும் ?? தற்போது கூட தனது கட்சியை, தி.மு.க. வுடன் இணைத்ததை போல தானே ஆகிறது இது. யாருக்கோ பல்லக்கு தூக்குவதற்கு, வாய்ச்சவடால் எதற்கு ?? இதுதான், அரசியல்வாதிகளின் பேச்சு என்பது. அதாங்க, குடிகாரன் பேச்சு, பொழுதுவிடிஞ்சால் பேச்சு.

 • thangavel.a - banglore

  முடிந்தது திமுக நன்றி ஐயா நன்றி

 • R. Vidya Sagar - Chennai,இந்தியா

  பாவம், ஸ்டாலின்

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  "வைக்கோல் த்ராவ கலக கல்லூரி"னு எதுனா ஆரமிக்க போவுதா

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  இவுங்க எதனாச்சுமா காலேஜே கட்டிவச்சீ போடப்போறங்களா

 • தமிழன் -

  வைGO வாழ்GA

 • raju - Chennai,இந்தியா

  மவராசா வந்துட்டியா தெய்வமே

 • Oru Indiyan - Chennai,இந்தியா

  Long Live Vaiko STALIN CAN NEVER EVEN DREAM OF A MLA HEREAFTER.

 • kulandhaiKannan -

  இனி ஸ்டாலின் நிரந்தர இலவு காத்த கிளிதான்

 • Anand - chennai,இந்தியா

  ஸ்டாலினை முதல்வர் பதவியில் எப்பாடுபட்டாவது அமர விடமாட்டேன் என்கிற முடிவோடு உள்ளேன் என்பதே இதனுடைய பொருள்.

 • Senthilsigamani.T - Srivilliputtur,இந்தியா

  ஸ்டாலினை முதல்வர் ஆக்குவேன்: வைகோ - கொடுமைடா சாமி .வைகோ புலிகள் மூலம் கருணாநிதியை கொலை செய்ய பார்க்கிறார் என நாடகமாடி வைகோ மீது கொலை பழி சுமத்தி திமுகவை விட்டு வெளியே தள்ளினர் .அப்படி கழுத்தை பிடித்து வைகோவை கருணாநிதி வெளியே தள்ளியதை பொறுக்காமல் பல உண்மை திமுக தொண்டர்கள் நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், மேலப் பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன், கோவை காமராசபுரம் பாலன் ஆகியோர் தீக்குளித்தனர்.அவர்களின் ஆத்மா என்றுமே சாந்தி அடைய வைகோ என்றுமே விடமாட்டார் போலும் .எந்த ஸ்டாலினுக்கு மகுடம் சூட்ட வைகோ விரட்டியடிக்கப்பட்டாரோ அந்த ஸ்டாலினையே மகுடம் சூட்ட நான் தயார் என்று சொல்லுவது போல இழிவு எதுவுமில்லை .கேட்டால் மதசார்பின்மை கூட்டணி என்ற பிதற்றல்கள் வரும் .கேவலமடா சாமி

 • siriyaar - avinashi,இந்தியா

  When money paid even vaiko will say i am an idiot.

 • soorya - chennai,இந்தியா

  விஜயகாந்த் அ கெடுத்தது போதாதா.. இப்போ அடுத்த டார்கெட் ஸ்டாலின்.. வைகோ போகமா இருந்தா ஸ்டாலின் ஜெயிச்சிடுவாரு.. வைகோ போனா அவளோ தான்

 • க.சி.இராமலிங்கம்சின்னசாமிகவுண்டர் -

  ஸ்டாலினிக்கு முடிவுசெய்துவிட்டார் வஞ்சம் வைத்து பழி தீர்க்க அண்ணன் வைகோ தாயராகி விட்டார் வாழ்த்துக்கள்

 • Bhaskaran - Chennai,இந்தியா

  ஒரு திரைப்படத்தில் பாரதிராஜாவின் மகனான மனோஜை மயிலசாமி அந்த ஊர் கலெக்டரிடம் அழைத்துச்சென்று இவரை கலெக்ட்டர் ஆக்க நான் முடிவு செய்துவிட்டேன் என்பார் கலெக்டர் ஆகா நடிக்கும் நீலு அப்படியா இவருக்கு என்ன தெரியும் என்றுகேட்பார் அதற்கு மயிலசாமி இவங்க தாத்தா கலெக்டர் ஆகா இருந்தார் இவருக்கு உண்டிவில். குட்டிக்கரணம் எல்லாம்தெரியும் இது போதாதா கலெக்ட்டர் ஆவதற்கு என்பார் அதைபோல் வைகோ ஸ்டாலினி முதல்வராக ஆக்குவதற்கு இவர்மட்டும் முடிவெடுத்தால் போதுமா குழம்பியிருக்கும் அரசியல் சூழலில் தமிழகவாக்காளர்கள் யாரைமுதல்வராகப்போகிறார்கள் என்று யாருக்கும் பிடிபடாதநிலையில் வைகோ மட்டும் முடிவெடுத்து ஸ்டாலினை முதல்வராக்க நினைப்பது என்னவிந்தை இவர்என்ன அண்ணாவியா

 • a.thirumalai -

  அது ஆரம்பமாகிவிட்டது. ஐயாவுக்கு மிக்க நன்றி.

 • saravan - kanyakumari,இந்தியா

  ஸ்டாலின் முதல்வராவது என்பது நீங்கள் காணும் பகல் கனவு ... நீர் நமது அண்ணனான விஜயகாந்தை முதல்வர் ஆக்கி விட்டீர்கள் இனி எஞ்சி இருப்பவர் சுடாலின் ..அவர் பாவம் எப்படி திருட்டு தினகரனை முதல்வர் ஆக்கலாம் என யோசனை செய்கிறார் நீர் உமது வேலைய போய் பாரும்

 • R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா

  இந்த அண்ணண் அந்த அண்ணணை முடிக்கும்வரை விடமாட்டார் என புரிந்து படிக்கவும்

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  தொலைந்தார் தளபதி...

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  பு ய ல் இம்முறை போராடி வெல்ல முடியாத போது, உறவாடி கெடு என்பதை கையில் எடுத்து வருகிறார்... வாழ்த்துக்கள்... புரட்சி பு ய ல்... அவர்களே...

 • ChandrasekaranKrishnan -

  திமுகவை அழிக்காமல் விட மாட்டேன் என்பது தவறாக, அழிக்க விடமாட்டேன் என்று வந்துவிட்டது

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  2016 தேர்தலில் விஜயகாந்தை முதல்வர் ஆக்கி ய தை போல் ஆக்கி விடுவார்...

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ஐ யை யோ கைப்புள்ள அரிவாளோடு கிளம்பியாச்சே.. இந்த தடவை எத்தனை தல உருள போகுதோ.....

 • Sriram Narashum L - Jamnagar,இந்தியா

  ஆமினா நுழைந்து விட்டது . எல்லாம் சுத்தம் .................

 • Sambasivam Chinnakkannu - paris,பிரான்ஸ்

  வை கோ ஸ்டாலினை முடித்துவிடுவார் ,,,,,வை கோ ராசி அப்படி ,,,,???? வாழ்க ,,

 • sridhar - Chennai,இந்தியா

  2016 ல விஜயகாந்தை ஆக்கினமாதிரி , 2006 ல ஜெயலலிதாவை ஆக்கினமாதிரி.

 • வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா

  இவர் சவடால் விட்டால் அதற்கு எதிர் மாறாக நடப்பது வழக்கம். பிஜேபி உச்ச நிலையில் இருந்த போது இவர் பேச்சை பார்க்க வேண்டுமே ... அடுத்த தேர்தலில் பிஜேபி ஆட்சியை இழந்தது, விஜயகாந்தை முதல்வராகாமல் விடமாட்டேன் என்றார் தே மு தி க காணாமல் போய் விட்டது. இப்போது ஸ்டாலினுக்கு வாய்ஸ் கொடுத்திருக்கிறார், இவர் வாய் முகூர்த்தம் தேர்தலுக்கு பிறகு பலித்தால் தமிழ் நாடே இவர் வாயில் சர்க்கரை போடும். உங்கள் சேவை தொடரட்டும் வை கோ அண்ணாச்சி.

 • Rengan -

  Stalin ah inime yaaralayum kaapatha mudiyathu ... Thaliiivar vaiigooo valgaa!!!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement