Advertisement

திமுக தொண்டர்களை சந்தித்தார் கருணாநிதி

சென்னை : பொங்கலை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி, இன்று (ஜனவரி 14) கட்சி தொண்டர்களை சந்தித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளில் கட்சி தொண்டர்களை சந்தித்து, ரூ.10 வழங்குவது கருணாநிதியின் வழக்கம். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு அவர் தொண்டர்களை சந்திக்கவில்லை. இந்நிலையில் டாக்டர்களின் ஆலோசனைக்கு பிறகு, இன்று தொண்டர்களை சந்திக்க உள்ள தாக அறிவிக்கப்பட்டது. கருணாநிதிக்கு பூங்கொத்து கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதன்படி இன்று காலை கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களை சந்தித்தார். அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்த தொண்டர்கள், ஆசியும் பெற்றனர். நீண்ட நாட்களுக்கு கருணாநிதியை சந்திப்பதால், ஏராளமான தொண்டர்கள் அவரது வீட்டு வாசலில் குவிந்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (62)

 • jagan - Chennai,இந்தியா

  ஆசிரியர் - எங்கே போச்சு உங்க தணிக்கை ? கீழே @Pugazh V - coimbatore / cochin,இந்தியா -என்பவரின் தரம் தாழ்ந்த கருத்து என்ற பெயரில் எழுதிய நாராசம் எப்பிடி வெளி வந்தது...இது போன்றவை வந்தால் டீசென்ட் ஆனவர்கள் தினமலர் மெசேஜ் போர்டு பக்கமே வர மாட்டார்கள்....இவர் அக்கௌன்ட் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்

 • RAVINDRAN.G - CHENNAI,இந்தியா

  மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்து மக்களை பேசியே ஏமாற்றி வாழட்டும்

 • Gren Valley - madurai,இந்தியா

  இப்போ என்னாத்துக்கு எனக்கு தேவையில்லாம 'மகளிர் மட்டும்' சினிமா ஞாபகத்துக்கு வருதுன்னே தெரியல

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  ஆட்றா ராமா ... ஆட்றா ராமா ... அம்மா தண்ணீ கேக்குறா ... கொண்ட்டுவாடா ராமா ... அப்பா தண்ணீகேக்குறார் கொண்ட்டுவாடா ராமா ... உம்பொண்ட்டாட்டித்தண்ணீ கேக்குறா கொண்டுவந்து குடுடா ராமா ... குட்டிக்கரணம் போடுறா ராமா ... பல்டி அடிடா ராமா ...

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  சென்னை சேது என்கிற கழிவறைகள் தொழிலாளியின் கருத்தைக்கூட பதிவு செய்த தி.மலருக்கு நன்றி. கலைஞர் காலை கழுவிக் குடித்தே சோறு தின்கிற சென்னை சேது, லைட்டா ரீஜண்டா எளுத கத்துக்கப்பா. போனமாதம் கூட உன்னோட தலை மோ__ கலைஞர் வீட்டுக்கே வந்தார்.. அன்னாக்கு நீ யாரோட எதை குடிச்சிண்டிருந்தே? அவர் கூட கலைஞர் வீட்டு வாசல் வரை வந்த நீங்கள் ளாம் இனிப்பா என்ன குடிச்சீங்க??

 • sridhar - Chennai,இந்தியா

  சாதாரணமாக 94 வயது முதியவரை யாரும் திட்ட மாட்டார்கள். ஆனால் இவரை வசை பாடுகிறார்கள் என்றால் இவர் என்னென்ன செய்திருப்பார். உலகிலேயே எங்கேயும் இது போல் நடந்திருக்காது.

 • Prakash Balakrishnan - Chennai,இந்தியா

  innamum karunanidhi irupathu pongal kondada ellam valla iraivanai praththikirEn.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  பொறாமை வயத்தெரிச்சலில் கலைஞரின் எதிரிகள் இத்தனை பெரியவரை தமிழர் திருநாளில் தமிழ் கலாச்சாரத்துக்கு சம்பந்தமே இல்லாமல் அவமரியாதையாக எழுதுவது ஏன்? தெரியவில்லை. அதை விடுங்கள்.. இன்னும் எத்தனை நாளுக்கு பா, விஞ்ஞான ஊழல், 2G ன்னு லூசுங்க மாதிரி பேசிகிட்டே இருப்பீங்க?? அதான் சட்ட பூர்வமாக ஒன்றுமே ப்ரூவ் ஆகலை.எல்லாம் பொய் வழக்குகள்..இருந்தும் இன்னும் 2G, ஊழல் னு உளறுவது அறிவுபூர்வமானது தானா?

 • Tamilannan - Coimbatore ,இந்தியா

  Hi Devanatha brother, nee adikkatha kollaiya?

 • Tamilannan - Coimbatore ,இந்தியா

  Thiru Natarajan Attianna, intha pathivai elutha evlo Lanjam vaankina?

 • ரபேல் ஊழல் நாயகன் மோடி: - Ariyalur,இந்தியா

  2 % பிரமணர்கள் கருணாநிதியை திட்டுகிறார்கள் என்றால் அதை உணரமுடிகிறது. ஆனால் கருணாநிதியின் 69 % இடஒதுக்கீட்டால் எவன் பலன் அடைந்தானோ அவன் திட்டுகிறான் அல்லது அவன் பிள்ளைகள் திட்டுகிறார்கள். நன்றிகெட்ட சமூகமடா. இன்று தமிழகத்தில் வேலையில் இருக்கும் 70 % மேற்பட்டவர்கள் அவர்கள் திறமையினாலா வேலைக்கு வந்தார்கள். கருணாநிதியின் 69 % இட ஒதுக்கீட்டால் வேலைக்கு வந்தார்கள். இன்றும் ஒரு தகுதி தேர்வு வைத்தால் அவர்களில் 90 % பேர் மீண்டும் தேர்வாக மாட்டார்கள். இவர்கள் அல்லது இவர்கள் பிள்ளைகள் கருணாநிதியை திட்டுவது நன்றிகெட்டத்தனம்.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  பொங்கல் வாழ்த்துக்கள், கருணாஜி.... ஒங்க வயசுல என்னியமாரி ஆளுங்கெல்லாம் கண்டிப்பா உசுரோட இருக்கமாட்டோம், Sure ... ஒங்குளுக்கு அந்தெ குடுப்பினைய "பராசக்தி" கொடுத்துருக்கா....

 • ரபேல் ஊழல் நாயகன் மோடி: - Ariyalur,இந்தியா

  வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற நிலையை மாற்றி இன்று இந்திய GDP ல் , தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பதற்கு காரணம் காமராஜர், கருணாநிதி, MGR போன்றோரே காரணம். வட மாநில ஹிந்திவாலாக்கள் இன்று தமிழகத்தில் வேலை வாய்ப்புக்காக மொய்ப்பதை பார்க்கும்போது இன்று தெற்கு வாழ்கிறது வடக்கு தேய்கிறது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்க்கு காரணம் மேற்கூறிய மூன்று தலைவர்களே காரணம்.

 • vns - Delhi,இந்தியா

  தங்களை தமிழர்கள் என்று கூறிக்கொள்ளும் இஸ்லாமிய கிருத்துவர்களில் எத்தனை பேர் இன்றைக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் கொண்டாடினர் என்று தயவுசெய்து கூறட்டும்.

 • SankaranRaman -

  DMK maintained its status No.1 fradulent political party in India!

 • Indhuindian - Chennai,இந்தியா

  பத்து ரூவா கொடுத்ததா செய்தியில் போடலியே. எல்லத்தையும் கூட இருக்கறவங்க சுட்டிடாங்களா?

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  கலைஞர் எதிரிகளுக்கான செய்தி. எதிரிகள் வந்து அவமரியாதையாக விஷம் கக்கவும். இந்துமதம், திராவிஷம், அது இது ன்னு சொல்கிற ராஜா, டுமீலிசை ,உங்கள் பினாமி இபிஎஸ், இவர்களையெல்லாம் மத தொண்டர்கள், காவி மூர்க்கன் கள் போய் பார்த்து அஞ்சோ பத்தோ பட்டையோ நாமமோ வாங்கிண்டு வர வேண்டியது தானே.

 • Renga Naayagi - Delhi,இந்தியா

  தொண்டர்கள் மூஞ்சிய காமிக்க என்ன சங்கோஜம்

 • rama - johor,மலேஷியா

  மோடி உங்களை பார்த்தாரே என்ன காரணம் சார், 2G, அடிமைகள் ஆட்சி கலைக்காமல் இருக்க பேரம் பேசப்பட்டதா

 • vnatarajan - chennai,இந்தியா

  அகலமான ஜரிகை கரை வேஷ்டி, மஞ்சள் துண்டு பிரமாதமாக காட்சி அளிக்கிறார். இந்த மஞ்சள் துண்டு ஆத்மீகவாதி பல்லாண்டு வாழ ராமானுஜரை பிரார்த்திக்கிறேன்

 • rama - johor,மலேஷியா

  கலைஞர், தமிழ் மொழிக்காவலர், தமிழ் இனத் தலைவர் ஆனால் இலங்கை தமிழர்கள் கொல்ல ப்படும்போது உண்ணாவிரத நாடகம், இனமும் அழிக்க பட்டது மொழியின் பலமும் போனது, விஞ்ஞான ஊழல் தலைவர்

 • nanbaenda - chennai,இந்தியா

  பேசி பேசியே திண்ணையை காலி செய்யாமல் இருந்தார். கழுத்தில் ஓட்டை போட்டு உட்கார வைத்து விட்டார்கள். பாவம் பெரிசு.

 • muttam Chinnapathas - Chennai,இந்தியா

  கலைஞருக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்... இங்கு உங்களை குறை சொல்லும் அனைவருக்கும் உங்கள் ஆட்சி காலத்தில் தமிழக ஜிடிபியில் ஆண்டுக்கு சராசரியாக 50 ஆயிரம் கோடி அளவுக்கு வளர்ச்சி பெற்று இரண்டாம் இடம் பிடித்ததும் தெரியாது... சென்னை ஆடோ மொபைலின் அமெரிக்காவின் டெடர்ராய்டுக்கு இனையாக அன்னிய முதலிடு பெற்றதும் தெரியாது... திமுக மற்றும் அதிமுக இரண்டிலும் ஊழல் இருந்தது உண்மை ... ஆனால் திமுக ஆட்சியில்தான் வளர்ச்சி அதிகம் என்பது பலராலும் ஒத்துக்கமுடியாத உண்மை

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  பெ பெ பெ பே..நாவு வழுக்குது பொ பொ பொ பொங்கல் வாழ்த்துக்கள் நைனாவுக்கும்,,நைனாவோட தொண்டனுவளுக்கும்

 • dandy - vienna,ஆஸ்திரியா

  இன்று கல்லா நிரம்பி இருக்கும் ... கையை ஆட்ட மெஷின் அமெரிக்காவில் இருந்து வரவழைக்க பட்டு பொருத்தப்பட்டதாம்

 • Naga - Muscat,ஓமன்

  திரு கலைஞர் அவர்களுக்கு பொங்கல் நல் வாழ்த்துக்கள், வாழ்க பல்லாண்டு.

 • தேசநேசன் -

  பத்துக்கு பதில் தினகரன் பாணியில் இருபது கொடுக்கிறேன்னு சொன்னா கூட்டம் அலைமோதியிருக்குமே 

 • Ramesh Iyengar - Srivilliputtur,இந்தியா

  நல்ல நாளும் அதுவுமா, கோவிலுக்குப் போய் சாமியைக் கும்பிட வேண்டியது தான .. போய்ப்பாக்கறதுக்கு வேற ஆளே இல்லையா ?

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  தமிழகத்தில் 69 % இடஒதுக்கீடு தந்த கருணாநிதி, , மற்றும் ஜெ க்கு வாழ்த்துக்கள்... கருணாநிதிக்கு பொங்கல் வாழ்த்துக்கள்... ஜெ ஆன்மா சாந்தியடையட்டும்... இனி வருங்காலங்களில் ஸ்டாலின் மற்றும் தினகரனுக்கு இடையே தான் போட்டி... மற்றவர்களுக்கு நோட்டாவுடன் தான் போட்டி...

 • sethu - Chennai,இந்தியா

  Adiththtu ontrarI latchcam kodi aanal Tamil an 10 rupaikku kai enthukiran thirudanidam pichchai edukkum Tamil an thirunduvaanaa

 • Devanatha Jagannathan - puducherry,இந்தியா

  பல லட்சம் கோடி கொள்ளை ஆனால் பட்டுவாடா வெறும் பத்து ரூபாய். பலே.

 • rmr - chennai,இந்தியா

  etharku intha nadagam ?

 • mindum vasantham - madurai,இந்தியா

  Only embalming has to be done by Stalin ,rest of the process required has been done by stalin

 • DINAKARAN T S - CHENN,இந்தியா

  இது ஒன்னும் வசூல் பொங்கல் அல்ல. அப்படிதானே தலைவரே

 • Ravichandran - dar salam ,தான்சானியா

  பொங்கல் நல் வாழ்த்துக்கள் தொண்டர்களே, என்ன மாதிரி கொஞ்சம் நல்லவங்க கிட்டேயும் வாழ்த்து பெறுங்கள்.

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  ஆட்சியில் இருந்தால் நாட்டை கொள்ளை அடிப்பது உலக மகா ஊழல் புரிவது.... ஆட்சி அதிகாரத்தில் இல்லையென்றால் திமுக தொண்டனிடம் பணம் பிடுங்குவது.... அது தான் கருணாநிதி

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement