Advertisement

தினகரன் வெற்றி முகம்

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிச.,21 ம் தேதி நடந்தது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று (டிச.,24) சென்னை ராணி மேரி கல்லூரியில் எண்ணப்பட்டு வருகிறது.
ஆர்.கே.நகர் தேர்தலில் மொத்தம் 1,76,885 ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. இந்த ஓட்டுக்கள் 14 மேஜைகளில் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு துவங்கிய ஓட்டு எண்ணிக்கையில் முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. தபால் ஓட்டு போட மொத்தம் 4 பேர் பதிவு செய்ததில், ஒருவர் மட்டுமே ஓட்டளித்துள்ளார். பதிவான ஒரு தபால் ஓட்டை திமுக பெற்றுள்ளது.


16 வது சுற்று முடிவுகள் :

தினகரன் (சுயேட்சை) - 76,701 ஓட்டுக்கள்
மதுசூதனன் (அதிமுக) - 41,526 ஓட்டுக்கள்
மருதுகணேஷ் (திமுக) - 21,827 ஓட்டுக்கள்
கரு.நாகராஜன் (பா.ஜ.,) - 1185 ஓட்டுக்கள்
கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) - 3,645 ஓட்டுக்கள்
நோட்டா - 2,096 ஓட்டுக்கள்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (278)

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  ops -eps mind voice : அப்பாடா திமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டோம் , இனி மேலே இருக்கிறவன் திமுக கூட்டணி வைக்கமாட்டான் . dmk mind வாய்ஸ்: நம்ம ஓட்டுக்களை தினகரனுக்கு போட்டு அதிமுக ஆட்சியை கலைக்க உதவி செஞ்சாச்சு . dinakaran mind வாய்ஸ்: போட்ட பணம் வீணாகவில்லை . seeman : நல்லவேளை நோட்டாவை பீட் பண்ணயாச்சு . மயிர் இழையில் தப்பிச்சோம் பிஜேபியை பின்னுக்கு தள்ளியாச்சு . tamizhisai mind voice : நம்மளையும் ஒரு தலைவர் என்று ஏற்று கொள்ளுவதே பெரியவிஷயம் , இதிலே எங்கே ஜெயிக்கிறது . Modi koottam mind voice : இந்தி மட்டும் தெரிஞ்சு இருந்தா மோடி மகுடிக்கு மயங்கி இருப்பாங்க . இனி ஹிந்தி திணிப்பு தான் ஒரே வழி .

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  இவர்கள் ஜெயாவை வைத்து அடித்த கொள்ளையை கண்டுபிடிக்கவே 200 + இடங்களில் ரைடு செய்ய வேண்டியிருந்தது... இவர்கள் நேராக அரசியலுக்கு வந்தால், அந்த ஆண்டவனாலயும் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது... ரெண்டு திராவிட கட்சிகளும் ஒழிந்தால் ஒழிய தமிழ் நாட்டிற்கு விடிவு இல்லை...

 • Nellaiyan -

  பணம் வென்றது.. இனிமேலும் வெல்லும்.. இந்த பார்முலாவை முதலில் அறிமுகம் செய்த திமுக மகிழ வேண்டும்..... இந்த வெற்றி சசிகலாவை பதவியை தக்க வைத்துக்கொள்ள எப்படியும் தாவும் அதிமுக எடுபிடிகளுக்கு தலைவி ஆக்குமே தவிர பொது ஜனங்களின் ஆக்கி விடாது..

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  இந்த தேர்தலின் முடிவை ருபாய் நோட்டை வைத்து பார்த்தால் குக்கர், இரட்டை இ(ல்)லை, உதய சூரியன், தாமரை என்ற வரிசையில் பார்க்கவேண்டும்... நாணயத்தை வைத்து பார்த்தால் தலைகீழாகத்தான் (reverse order) பார்க்கவேண்டும்...

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  என்னடா தமிழ்நாட்டிற்கு டிசம்பர் மாதத்தில் ஒரே கெட்ட செய்திகளாக நடக்குது, என்ன தெய்வ குற்றமோ.

 • siriyaar - avinashi,இந்தியா

  Modi's same side goal in 2G will make BJP loose same way in 2019.

 • Kulandhaikannan -

  DMK plus Congress plus vaiko plus thiruma plus commies plus terrorists equals to deposit loss

 • kulandhaikannan -

  Longest and never ending mega serial in Tamil Nadu is Ilavu Kaatha Kili

 • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

  It is a body blow to the DMK and its alliance partners. BJP losing deposit is an expected one.

 • Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்

  TTV Dinakaran has won technically - even if all the remaining votes go in favor of next AIADMK candidate then also Dinakaran's tally is more than what AIADMK candidate will get. Congratulations.

 • murugu - paris,பிரான்ஸ்

  RK நகர் தேர்தலில் நோட்டாவை விட பி ஜே பி ஓட்டுகள் குறைவாக இருக்கிறது ,டெபாசிட்டும் காலி

 • Ck -

  Again NOTTA is leading than BJP...

 • B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,இந்தியா

  இந்த இடைத்தேர்தலில் கர்மவீரர் காமராஜ் நின்றிந்தாலும் 1000 ஓட்டுக்கள் வாங்கி இருப்பாரா என்பது சந்தேகமே.. வாழ்க பணநாயகம்.. குறிப்பிடத்தக்க ஓட்டுக்களை பெற்ற நாம் தமிழர் சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  ஆப்ரேஷன் சக்ஸஸ்.... கூட்டணி குளோஸ்- கலிங்கப்பட்டியார்...

 • murugu - paris,பிரான்ஸ்

  ஹரிஹர ராஜா சர்மாவை விட கருநாகம் அதிக ஓட்டு வாங்கியதில் பி ஜே பி காரர்கள் சந்தோசப்படலாம்

 • kumar -

  அழகிரியோட அருமை இப்போதாவது ஸ்டாலினிக்கு தெரியுமா?

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  மது புதிதாக ஆள்பிடித்து விநியோகம் செய்தார் ஆனால் மாபியாவோ போனதடவை விநியோகம் செய்த அடிப்பொடிகளைவைத்தே டாப் அப் பண்ணிவிட்டது

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  அந்த ஒரேயொரு தபால் ஓட்டுபோட்டவருக்கு கட்டுமரம் சார்பில் நன்றிகள் உரித்தாகுக

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  சின்னமில்லா வச்சி ஜெயிக்கமுடியதமா. காட்சிபெற வச்சும் ஜெயசீ போடமுடியதமா. யாராச்சுமா இருந்தலும் ஓட்டுபோடறாவங்களுக்கு என்னவேணுமின்னு கேட்டு அதசெஞ்சி கொடுத்தமின்னா ஜெயசீபோடலமா. எவ்ளவு ஆநாலுமாட்டுமா செஞ்சீ கொடுக்கோணுமம்மா. அப்பத்தா ஜெயிக்கமுடியுமமா. அபிதா ஜெயிக்கிறவுங்க ஜெயிக்கிறங்கலமா. இருபதயிரம் டாலர் கொடுக்கோணுமம்மா.

 • உஷாதேவன் -

  சத்தியம் கோமா நிலையில்.பணப்பெட்டியில ஜெவைப் போல் புரியாத புதிராக.

 • Kulandhaikannan -

  DMK losing deposit in RK Nagar. 2G bubble bursted

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  10வது சுற்றின் முடிவில் அதிமுக வின் இரு அணிகளும் சேர்ந்து 74000 வாக்குகள் திமுக 13000 வாக்குகள்.....திமுகவின் நிலைமை 61000 வாக்குகள் பின்னடைவு. திமுக .12000 + திருமா.300 +மதிமுக 200 + கம்னீ.இரண்டும்..200 + காங்.300.என்று எடுத்து கொண்டால் .. பாஜக.700 பரவாயில்லை....

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  டிவி யில் உக்கார்ந்து மேதாவி போல பேசினால் வோட்டு வாங்கலாம் என்று பிஜேபியின் தப்பு கணக்கு போட்டு உள்ளனர்.

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  ஒவ்வொரு சுற்றிலும் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே நேர்கோட்டில் மூன்று கட்சிகளின் வாக்குகள் பத்தாவது சுற்று வரை போய் கொண்டு இருப்பது வினோதமாகவும் சந்தேகமாகவும் உள்ளது.... தினகரனில் சரிபாதி மதுசூதனன்....மதுசூதனில் சரிபாதி மருது கணேஷ்.... என்று அனைத்து சுற்றுகளையும் கவனியுங்கள்..... எண்ணிக்கை மையத்திலும் ஸ்லீப்பர் செல்களா?.......

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  தன்வினை தன்னைச்சுடும் திருமங்கலம் திமுகவை சுட்டுவிட்டது

 • P.Narasimhan - Tirupattur,Vellore Dist,இந்தியா

  Election result : TTV - 99500, ADMK - 47750, DMK - 24500, NT - 4400, NOTA - 2450, BJP - 1400 Votes

 • Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா

  All parties and candidates are preaching on what to the voters. They are only telling what benefits they are going to the voters. But here Dinakaran it is told that he has bought the voters with his money. This shows that the voters want some benefits to their votes. Since people are not believing the party or Election Candidates they want something before the election and helped Dinakaran to win the election. This is our democracy and the parties should learn how to win the elections from R.K Nagar, Jayalalitha won the name and fame only because she was giving lots of freebies to the Tamilnadu people. This is Tamilnadu. Whether Amma's or Dinakaran's strategy would work in other States let us wait and watch.

 • Ramani T S - chennai,இந்தியா

  இரண்டு விஷயங்கள் மிக தெளிவாக தெரிகிறது - ஒன்று தி மு கவின் உள்குத்து. இரண்டு தமிழன் மானம்கெட்டவன்

 • Krish Sami - Trivandrum,இந்தியா

  அ இ அ தி மு க 1 , அ இ அ தி மு க 2 இரண்டும் சேர்ந்து தி மு க வை விட நான்கு மடங்கு ஓட்டுக்கள் பெற்றுள்ளன. ஸ்டாலின் திறமையும், தலைமையும் அவ்வளவுதான். மகிழ்ச்சி. Right place for the Linguistic, eist, regional chauvinists & 'scientifically' corrupt DMK is just the dustbin. RK Nagar has just shown that. Tamil Nadu would echo soon.

 • murugu -

  கொடு்த்த காசுக்கு தகுந்தாற்ப‌ோல் ஓட்டு்சதவீதம் ஃபார்முலா சரி்யாகத்தான் உள்ளது

 • BCHANDRAKUMAR -

  BJPக்கும் NOTTAக்கும் தான் கடும் போட்டி. Very thrilling. Yarra Anga sirikrathu?

 • vasumathi - Sydney,ஆஸ்திரேலியா

  நோட்டா போட்ட 651 மானஸ்தர்களுக்கும் நன்றி. உங்களுக்காக மழை பெய்யும்.

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  ஸ்டாலினின் முதிர்ச்சியற்ற அரசியல் தான் தினகரனின் வெற்றிக்கு காரணம். எந்த மேடையிலும் இவர்கள் தினகரனை தாக்கி பேசவில்லை. திருநா வேறு தினகரனுக்கு மறைமுக ஆதரவு. திமுக மறைமுகமாக எங்களைத்தான் ஆதரிக்கிறது என்று தினகரன் ஆதரவாளர்கள் மக்களிடம் செய்த பிரச்சாரத்தை திமுக ஆதரவாளர்கள் நம்பியதற்கு கூட்டணி கட்சிகள் ஒரேயடியாக ஓபிஎஸ் குரூப்பையும் பிஜேபியையும் மட்டுமே தாக்கி பேசியதும் ஒரு காரணம். போதாததற்கு மக்கள் நல கூட்டணி என்று எங்கேயும் போணியாகாத சில கட்சிகளையும் பெரிய அளவில் ஆசைப்பட்டு சேர்த்துக்கொண்டார். குஜராத்தில் தோற்றுவிட்டாலும் ராகுல்தான் வென்றார் என்று ஸ்டாலின் அறிக்கைவிட்டதுபோல இங்கேயும் நாங்கள் தோற்றும் வென்றுவிட்டோம் என்று அறிக்கைவிட்டு திருப்தி போட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  திமுகவின் டெபாசிட் போகிறது....... 1.மக்கள் திமுக வை வெறுக்கிறார்கள்,.. 2.டூஜி தீர்ப்பை மக்கள் ஏற்கவில்லை... 3.திமுக தினகரன் திருட்டு உறவின் பலன்.. 4.தினகரனின் பணபலம்... 5.அதிமுக வின் ஆட்சி பலம்.... வாசகர்கள்‌ தான் கருத்து தெரிவிக்க வேண்டும்....

 • Annamalai M - Madurai ,இந்தியா

  RK NAGAR people they sold out their Republic due to they are all taken the money and they given vote to Dinakaran The people are like this what we can do they don't know their value of vote, once they sold their vote then they should not wait any freedom or safety in this place, all the best to RK NAGAR PEOPLE

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  89 ச.ம.உறுப்பினர்களை கொண்ட எதிர் கட்சியான திமுக +தேசிய கட்சி காங். + திருமாவின் வி.சி.கட்சி + வை.கோவின் மதிமுக + இரண்டு கம்னீயூஸ்ட் + தி.க + முஸ்லிம் லீக் கட்சி இப்படிப்பட்ட மெகா கூட்டணிக்கு டெபாசிட் போகிறது என்றால் இதைவிட வெட்கக்கேடு இல்லை.... திமுக வுக்கே டெபாசிட் போகும் போது பாஜக நோட்டா விடம் தோற்பது பெரிய விஷயம் இல்லை... பாஜக + நாம் தமிழர் + நோட்டா = உண்மை +நேர்மை + திறமை...

 • venkatesh - coimbatore,இந்தியா

  அன்னே அங்கே யாருன்னே அது முக்காடு போட்டுட்டு போகரது. அவரு தெரியலையா ,நம்ம செய்குமார் வாய்ச்சவடால் வீரர் தான் அப்படி ஒளிஞ்சுட்டு ஓடுறார்.

 • POPCORN - Chennai ,இந்தியா

  //சுப்பனும் குப்பனும் கூட ஜெயிக்கலாம் என்பதாக மாற்றியது துரதிஷ்டமானது.. //..ஏன் பாலாஜி... தயிர் வகைகள் மட்டுமே அதிர்ஷ்டமா?

 • Sri Nallam - Sydney,ஆஸ்திரேலியா

  OMG, What a shame for democracy. The worst and foolish people in the world are TamilNadu people. They will sell anything for money. Anyway welldone Naam tamilar. Don't get disappointed and this is your first step for success. We are always with you.

 • sundara - tirunelveli,இந்தியா

  Kasethan Kadavulada Antha Kadavulukkum ethu Theriyumappa

 • MRameshBabuMRameshBabu -

  மன்னார்குடி கூட்டத்திற்குத்தான் ஓட்டுண்னு ஆர் கே நகர் மக்கள் முடிவு பன்னீட்டாங்க

 • sathya -

  சும்மாவா சொன்னார்கள் பணம் பத்தும் செய்யும், பணம் பாதாளம்வரை பாயும் மற்றும் பணமென்றால் பிணமும் வாயைத்திறக்கும் என்று...

 • Bava Husain - riyad,சவுதி அரேபியா

  தமிழகத்தில், அரசாங்கம் இருக்கிறதா என்று தோன்றும் அளவிற்கு, மக்களைப்பற்றியோ, அவர்களின் வாழ்வாதாரங்களைப்பற்றியோ, அவர்களின் உயிர்,உடமைகளைப்பற்றியோ கவலைப்படாமல்...., அம்மா விழா, அய்யா விழா என்று மக்கள் பணத்தில் ஆட்டம் போட்டு, தன் பதவியை தக்கவைக்க, என்னவேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் தமிழக "அவல" அரசிற்கு, மக்கள் கொடுத்த மிகப்பெரிய சம்மட்டி அடி....திமுகவின் கடந்த கால வரலாறுகளை, மக்கள் மறக்க தயாராக இல்லைபோலும்....தினகரனிடம், பணத்தை தாண்டி ஏதோ ஒன்று இருக்கிறது போலும்.... எது எப்படியோ, மக்களுக்கு நல்லது நடந்தால் சரி...

 • AG Singh - Nellai-Town,இந்தியா

  பிஜேபியை வென்றது நோட்டா

 • Kumz - trichy,இந்தியா

  மக்கள் பணத்துக்கும் இலவசத்துக்கும் அடிமை

 • suresh - chennai,இந்தியா

  நோட்டாவை விட்டு பாஜகவை ஓட விட்ட ஆர் கே நகர் மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள், அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தல்ல பாஜகவை வச்சி இல்லே. வச்சி வச்சி செய்வோம்ல

 • manian - chennai,இந்தியா

  சின்னம் இல்லாமலும் கட்சி இல்லாமலும் (அரசியல் காட்சிகள் பயப்படும் இடைத்தேர்தலில் )இவ்வளவு முன்னிலையில் வருவது உண்மையில் ஆளும்கட்சிக்கு ஒரு சம்பட்டி அடி .

 • Power Punch - nagarkoil,இந்தியா

  Bjp நோட்டா கூடவே போட்டி போட்டுக்கிட்டு இருந்தா.. எப்பதான் அதிமுக திமுக கூட போட்டி போடுவாங்க..

 • Thamizhan - Tamizhnadu,இந்தியா

  அதிமுகவிற்கு செக் வைக்க நினைத்து தினகரனை ஆதரித்திருப்பது தெளிவாகத்தெரிகிறது ,அதிமுகவிலிருந்து OPS கூட்டத்தை கிளம்பினாள் எல்லாம் சரியாகிவிடும் .

 • Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா

  இனி தமிழ் நாட்டுக்கு விடிவுகாலம் கிடைக்காது இது நித்சயம்.. பணம் வாங்கிட்டு நேர்மையா மக்கள் நடந்துகிதங்கே ..

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  நைனா....., பொதுத்தேர்தலுக்கு 1 ,70 லட்சம் கோடியையும் இறக்கணும் போல இருக்கு நைனா.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  அடுத்து எங்கே தேர்தல் ? வாடகைக்கு வீடு தேடுறேன்..

 • baski - Chennai,இந்தியா

  மன்னார்குடி மாபியா ஆட்டம் ஆரம்பம்....

 • செல்வக்குமார் -

  ஆர் கே நகரில் எல்லோருமே பணம் வாங்கியவர்கள் இல்லை சில பேர் செய்யும் தவறுக்கு எல்லோரையும் கேவலப்படுத்திவது தவறு

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  ரெட்டை இலையாவது மொட்டைத் தலையாவது, காந்தி தலைதான் ஜெயித்தது..

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  அப்போ ரெண்டு PS சும் தீவெட்டி கால்ல விழுந்துடுமா ?

 • Power Punch - nagarkoil,இந்தியா

  Rk நகரில் கடும் போட்டி நிலவுகிறது..பிஜேபி க்கும்..Nota விற்கும்..

 • SARAVANAN G - Chennai,இந்தியா

  திஹார் முன்னேற்ற கழகம் டெபாசிட் ஆவது வாங்க வச்சிடுப்பா.... ஆண்டவரே...

 • baski - Chennai,இந்தியா

  அடிமை கட்சி தோக்கனும் அவ்ளோதான்....

 • Achchu - Chennai,இந்தியா

  மக்களால் மக்களுக்காக மக்களால் நடைபெறும் ஆட்சியானால் மக்களின் விருப்பம் எதுவோ அதையே நடைமுறைப் படுத்த வேண்டுமல்லவா மக்கள் ஓட்டுக்காக பணத்தை விரும்புவார்களேயானால் தொகுதிகளை ஆன்லைன் ஏலம் விட்டு வெல்பவரே பதவியேற்கட்டும் ஏலத்தில் கிடைக்கும் பணம் வாக்காளர்களின் வங்கி கணக்கில் சேர்க்கப்படும் (மோடி பதினைந்து லக்ஷம் போட்டாரே அது போல ) இந்த வகையில் அரசுக்கு செலவு மிச்சம் தேர்தல் கமிஷன் தேவையில்லாமல் அலைய வேண்டாம் ரத கஜ துரக பதாதிகள் தேவையில்லை வாக்கு எந்திரம் பழியேற்கத் தேவையில்லை தேர்தல் வழக்குகளை நாலைந்து ஆண்டுகளுக்கு இழுத்தடிக்கத் தேவையில்லை எல்லாவற்றுக்குமேல் உயிர்பலி இல்லை இந்தியா உலகின் மிகப் பெரிய பணநாயக நாடாகி விடும் அல்லவா

 • Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா

  தமிழ் நாட்டு மக்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை சவக்குழியில் தள்ளியவர்கள் அடிமுட்டாள்கள் திருந்தாத ஜென்மங்கள் அவர்களை பற்றி பேசி பலன் இல்லை. தன்புத்தி இல்லாத சொல்புத்திக்காரர்கள் தோற்று, தன்புத்தி உள்ளவர் வெற்றிபெற்றுள்ளார் என்று புரிந்து கொள்ள வேண்டியதுதான்.....

 • ThilaharPondurai -

  Dont get stomach fire.. Congrats TTV... You did it.... You are the real AIADMK...

 • appaavi - aandipatti,இந்தியா

  நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்று பிஜேபி சாதனையாமே....

 • Pannadai Pandian - wuxi,சீனா

  அதிமுகவுக்கு வழிநடத்தி செல்ல தினகரன் என்ற நபர் கிடைத்து விட்டார் என்றே எண்ணுகிறேன். தினகரனை கட்சிக்குள் கொண்டுவந்து அவர் சொல்படி நடப்பதே அதிமுகவுக்கு நல்லது. முதலில் அவரை முதலமைச்சர் ஆக்குங்கள், பழனி, பன்னீர் ரெண்டு பெரும் கிளம்புங்க, காத்து வரட்டும். தினகரன் தலைமையில் அதிமுக பலம் பெரும்.

 • jeyakumar - Wellington,நியூ சிலாந்து

  YOU DONE IT , GREAT CONGRATULATIONS GREAT LEADER IN TAMIL PEOPLES > GREAT GREAT GREAT GREAT :)

 • baski - Chennai,இந்தியா

  மக்களுக்கு தினகரனை தெரியுது பின்னாடி இருக்குற சசிகலாவை தெரியலயே....

 • baski - Chennai,இந்தியா

  100 கோடி போச்சா....

 • R Sanjay - Chennai,இந்தியா

  RK நகர் தொகுதியில் உள்ள இவர்கள் எல்லாம் பணத்திற்கு இப்படி விலை பொய் விட்டனரே., திமுக அதிமுக பிஜேபி காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு மாற்றாக வேறு யாரையாவது ஆதரித்து இருந்தால் கூட பரவாயில்லை. போயும் போயும் பணத்திற்காக எல்லாவற்றையும் அடமானம் வைத்து ஓட்டு அளித்து இருக்கிறார்கள். இவர்கள் கையில் இருந்த ஓட்டு எனும் நல்ல ஒரு அஸ்திரத்தை வீணடித்து விட்டார்கள். இதே நிலை வருங்காலத்திலும் தொடருமானால் அழிவில் இருக்கும் தமிழகம் நாளை சுடுகாடாகிவிடும்.

 • Balaji - Khaithan,குவைத்

  இந்த தேர்தல் முடிவைப்பார்க்கும் பொழுது தேர்தலில் எப்படிப்பட்டவர் வேட்பாளராக இருக்கிறார் என்பது முக்கியமில்லை என்பதை RK நகர் மக்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்..... பணம் கொடுத்து பெரிதாக விளம்பரப்படுத்தி விட்டால் போதும் சுப்பனும் குப்பனும் கூட ஜெயிக்கலாம் என்பதாக மாற்றியது துரதிஷ்டமானது.. இதே நிலை அனைத்து தொகுதிகளிலும் தொடர்ந்தால் தமிழகத்தின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை..

 • Giridharan S - Kancheepuram,இந்தியா

  நான் ஏற்கனவே சொன்னது போல் ஒரு தலைமைக்கும் ஒரு சிரிப்புக்கு கிடைத்த வெற்றி. சிரிப்பழகன் சிரிப்பழகன் தான். பணம் விளையாடியது என்று எதிர்க்கட்சிகள் சொல்வது ஏற்க முடியாது. mgr ஜெயா அம்மா போன்ற தனி மனிதர்களுக்கு விழும் வாக்குகள் போல் தான் இதுவும். சசிகலா நின்றிந்தால் கூட இவ்வளவு வாக்குகள் விழுந்திருக்காது. தினகரன் சமயோஜித புத்தி நடைமுறை தன்னம்பிக்கை அவரை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளது. கிழங்களின் ஆட்சிக்கு இவர் முட்டுக்கட்டை வைத்தால் போதும். வெற்றி பயணம் தொடரட்டும்

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  தி.மு.க -வுக்கு குறிப்பாக ஸ்டாலினுக்கு தினகரன் முதல் நன்றி சொல்ல வேண்டும். தி.மு.க வாக்குகள் பெருமளவில் தினகரனுக்கு சென்றிருக்கின்றன. தி.மு.க -வின் ஸ்ட்ராடஜி பாராட்டத்தக்கது.மது சூதனன் செல்வாக்குள்ள ஓர் நல்ல மனிதர்.அவருடைய தனி செல்வாக்கால் தி.மு.க -வை விட அதிக வாக்குகள் பெற்றிருக்கிறார்.தினகரனுக்கு வாழ்த்துக்கள்.

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  எல்லாரும் கூறுவது போல் தினகரன் என்ன சாதாரண சுயேட்சை வேட்பாளர் அல்ல, அவர் கோடியில் புரளும் ஒரு மனிதர், எத்தனை மீடியா ஸ் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தன,அவர் வெற்றி உண்மையில் வெட்க பட வேண்டிய செயலாக தான் கருத வேண்டும்.

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  தேர்தல் முடிவுகள் மிகத் தெளிவாக தெரிகிறது... மூன்றாம் சுற்றிலேயே... பண வீச்சின் சதவிகிதத்தின் முறையிலே முடிவுகளும் அமைந்துள்ளது.... எந்த ஒரு வேட்பாளருக்கும் பணம் கொடுக்காததால் பாஜக கடைசி இடம்... தேர்தல் கமிஷன் செய்த செல்வதால் 5 வந்து இடம் நோட்டாவுக்கு.. பணம் கொடுக்காமல் தனியொரு மனிதனின் நேர்மையான பிரச்சாரத்திற்கு 4வது இடம் நாம் தமிழருக்கு... 2000 பணம் கொடுக்கப்பட்டதாக 25 சதவிகித மக்கள் பயன் பெற்றதாக கருதப்படுவதால் 3வது இடம் திமுகவுக்கு....4000 வீதம் 35 சதவிகித மக்களால் 2வது‌ இடம் அதிமுக....10000 வீதம் சுமார் 40 சதவிகித மக்கள் கவரப்பட்டும்‌ இன்னும் 10சதவிகித மக்கள் போஸ்ட் பெய்டில் கவரப்பட்டும் முதல்(நம்பர்- ‌ 1) இடம் சுயேட்சை தினகரனுக்கும் கிடைக்கப் பெற்றதில் ஆச்சரியம் ஏதுமில்லை.... இந்தியாவில் பணநாயகத்தை நிருபித்த ஆர்கே மக்கள் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல மக்கள்....

 • suresh - chennai,இந்தியா

  நான்காவது சுற்றின் முடிவில் நோட்டா 333 , பாஜக 220 , நோட்டாவை பாஜக முந்துமா ? வெற்றி பெறுமா ? முடிவு வெகு விரைவில்

 • balajisundar72 - chennai,இந்தியா

  அல்லக்கை பார்ட்டிகள் எல்லோரும் சப்போர்ட் பண்ணியும் DMK தோத்துதுன்னா ?

 • POPCORN - Chennai ,இந்தியா

  ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா, கேரளாவுல சேட்டா கூடயும், தமிழ் நாட்டுலே நோட்டா கூடயும் மல்லுக்கட்டுவதற்குள் தாவு போய்விடுகிறது. பி ஜே பி மைண்ட் வாய்ஸ்

 • ரகு -

  முன்பு தோல்வியில் துவளும் பொழுது எல்லாம் ஒருவர் ஏய் தாழ்ந்த தமிழகமே என்று வசை பாடுவார் ! இப்பொழுது பொது மக்களே கூறும் அளவிற்க்கு கொண்டு வந்து விட்ட ஈனக் கும்பலுக்கு நன்றி !

 • Natarajan Attianna - Coimbatore,இந்தியா

  தமிழ் நாட்டு கூவம் உலகம் பூராவும் மணக்கட்டும் வெட்கக்கேடான விஷயம் இதை தவிர உலகில் இல்லை. காசுக்காக எதை வேண்டுமானாலும் துறக்க தமிழன் தயார். திருமங்கலம் பார்முலாவை உருவாக்கிய தலைவன் வாழ்க பல்லாண்டு

 • Power Punch - nagarkoil,இந்தியா

  பிஜேபி முதலில் டிவி யில் விவாத மேடையில் வரும் அத்தனை பேரையும் மாற்ற வேண்டும்.. அவர்களின் ஆணவமே பிஜேபியின் இந்த கேவல மான தோல்விக்கு காரணம்...மக்களை ஏளனம் செய்வதே அவர்களின் பிழைப்பாக இருக்கிறது ..

 • makkal neethi - sel,இந்தியா

  புறவழிகளுக்கு தமிழன் பாடம் புகட்டினான் ...117 ரொம்பவே கேவலமா இருக்கு புறவழி புத்திரா

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  விரலுக்கேற்ற என்பது போல பணத்திற்கு ஏற்ற வீக்கம் இங்கு வெளிப்படுகிறது. ...தினகரன் வாரி கொடுத்தான் என்பது தெரிந்தது தான் ...முதலில் அவன் ...இரண்டாவது பேட்டை ரவுடி ...அவர் இரண்டாவது ....சுடலை தெரிந்து தான் அதிகம் செல்வழிக்கவில்லை ...போல் தெரிகிறது ...புத்திசாலி ............பிஜேபி ...யாரும் எளிதாக சொல்லலாம் ...அவர்கள் பணமே வழங்கவில்லை என்று .....அதனால் தலைநிமிர்ந்து அவர்கள் நடக்கலாம் ...அவர்கள் மக்கள் தங்களை விரும்பவில்லை என்று நினைக்க தேவையில்லை......இந்த தேர்தலில் அரசியல் ஒழுக்கங்களை கடைப்பிடித்தார்கள் என்பதற்காக அவர்களை பாராட்டலாம் ..மொத்த தமிழக மக்களும் எதிர்காலத்தில் ஆதரவு தெரிவிக்கலாம் .,,இந்த வெற்றி தினகரனுக்கு அரசியலில் பாதகமாகவே அமையலாம் ...

 • தேவி தாசன் - chennai,இந்தியா

  தினகரனுக்கு வாழ்த்துக்கள்.. ops & eps க்கு அப்பு. திமுக ரொம்ப ஓவர் தன்னம்பிக்கை . அம்போ

 • verdad - Vellore,இந்தியா

  karu Nagarajan .....

 • Karunan - udumalpet,இந்தியா

  இங்கே காசு கொடுக்காமல் வாக்கு வாங்கி இருக்கிற பிஜேபி நாம்தமிழர் இவர்களே கட்சிகள்... ஒரு கொலம்பியா இங்கே உருவாகுமென்றால் "காசு வாங்கிகள்" காரணம் .. பின்னால் குயோ முறையோ என்றால் எவனும் வரப்போவதில்லை. திமுக அதிமுகவுடன் சேர்ந்தாவது இவர்களை ஒழிக்காவிட்டால்,திமுகவும் இருக்காது ..அதிமுகவும் இருக்காது ...எவன் ஆள்பலம் பணபலத்தோடு இருக்கிறானோ அவன் திருடனாக கொள்ளைக்காரனாக இருந்தாலும் சரி அவனுக்கு பணிந்து போகிற முதுகெலும்பில்லாதவர்களே அதிகம்.. திமுக அதிமுக காசு கொடுத்தாலும் மாபியா மெண்டாலிட்டி இல்லை ...அதிமுக காசு கொடுத்தபோது பாய்ந்த திமுகவினர் தினகரன் கோஷ்டி மன்னார்குடி ரௌடிகள் கொடுத்தபோது அமைதியாயிருந்தார்கள் ....இந்த தோல்வியிலிருந்து திமுக பாடம் கற்கும்

 • R.SANKARA RAMAN - chennai,இந்தியா

  திமுகவுக்கு வைகோ தாக்கம். திரும்பத் திரும்ப இடைத் தேர்தலில் ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்ற புருடாவை சொல்ல முடியாது.

 • S Ramkumar - Tiruvarur,இந்தியா

  தினகரன் பணம் கொடுத்து வோட்டு வாங்கியவரை தமிழர் என்று பெருமையாக கொண்டாடும் இந்த கயவர்களை என்னவென்று சொல்லுவது.

 • Laxmanan Mohandoss - ambur,இந்தியா

  I doubt very much Stalin asked DMK people vote for Dinakaran.

 • S Ramkumar - Tiruvarur,இந்தியா

  தமிழகம் தரம் தாழ்ந்து பணத்திற்க்காக வோட்டு போட்டு கேவலமாக போய் விட்டதை நினைத்து வருந்தவும் கவலையும் படுவதற்கு பதில் இங்கு ப ஜா கா தோல்வி என்று வர்ணித்து குதித்து கருத்து போடும் மக்களை நினைத்து சிரிப்பதா அழுவதா என்று எனக்கு தெரியவில்லை. ஆகா தமிழகத்தில் பணம் கொடுத்து தான் வாக்கு வாங்க முடியும் என்று வந்து விட்ட பிறகு இங்கு இனி சட்டமாவது, ஆட்சியாவது. டம்ளர்கள் ஆர். கே நகர் மக்கள் தமிழகத்தின் அடையாளமாக மண்ணை தங்கள் தலையில் அள்ளி போட்டு கொண்டு விட்டதை எண்ணி மனம் மகிழ்ச்சி ஆகா உள்ளது. இனி வறுத்த பட்டு பயன் இல்லை. பணத்திற்க்காக வோட்டு போட்ட ....

 • Power Punch - nagarkoil,இந்தியா

  ரஜினி வரார்...கமல் வரார்...என்று சொன்னார்களே...இப்போது அவர்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பா வருது...

 • Vanavaasam - Dallas,Fort Worth,யூ.எஸ்.ஏ

  பீரோ புல்லிங் திருடன் திமுகவுக்கு டெபாசிட் காலியானது

 • Kadaparai Mani - chennai,இந்தியா

  சூரிய புத்திரன், நம்ம ராகுலுக்கும் ஸ்டாலின் அவர்களுக்கும் சனியும், குருவும், ராகு கேதுவும் எப்போதும் உதவி செய்ய மறுப்பது ஏன் எனக்கு தெரியவில்லை ??? யாராவது கருத்து சொல்லுங்கள் .

 • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

  கடைசி நேரத்தில் அம்மாவின் சிகிச்சை பெற்ற படத்தை வெளியிட்டு எல்லோருக்கும் வைத்தியம் பார்த்துவிட்டார் தினகரன். ரைடுக்கும் அஞ்சல., வழக்கும் அஞ்சமாட்டார் போல தெரியுது.,

 • S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா

  அப்போ பா ஜ க விற்கு டெபாசிட் கிடைக்காதா? நான் உறுப்பினர் அடையாள அட்டைக்கு இந்த ஜென்மத்தில் விண்ணப்பிக்க முடியாதா?

 • suresh - chennai,இந்தியா

  நீண்ட வருடங்களுக்கு பிறகு ஓர் இடை தேர்தலில் ஆளுங் கட்சி மண்ணை கவ்வியுள்ளது. அதுவும் ஓர் சுயேட்சை வேட்பாளரிடன் வெற்றியை பறி கொடுத்துள்ளது. வெற்றிக்கு சின்னம் ஓர் பொருட்டு அல்ல என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது ஓ.பி.எஸ் , இ.பி.எஸ், பாஜவிற்கு சம்மட்டி அடி

 • Senthilsigamani.T - Srivilliputtur,இந்தியா

  ஏன் இப்போது மட்டும் பிஜேபிக்கு சாதகமாக வோட்டிங் மெஷின் வேலை செய்யவில்லை. போலி மதசார்பின்மை மனித பதர்கள் கூட்டம் விளக்கட்டும் . உத்திர பிரதேச ,ஹிமாச்சல பிரதேச மற்றும் குஜராத் தேர்தல்களில் EVM பிஜேபிக்கு சாதகமாக ப்ரோக்ராம் செய்யப்பட்டது என பிஜேபி மீது அபாண்டமான பழி போட்டவர்கள் இதற்க்கு பதில் சொல்லட்டும் .

 • ரபேல் ஊழல் நாயகன் மோடி: - Ariyalur,இந்தியா

  பிஜேபிக்கு வாக்களித்த 66 தேசத்துரோகிகள்.

 • ரபேல் ஊழல் நாயகன் மோடி: - Ariyalur,இந்தியா

  மோடியையே மக்கள் தேர்ந்தெடுக்கும்போது வேறு யார் தேர்ந்தெடுத்தாலும் அதிர்ச்சி அடைய தேவை இல்லை

 • Kailash - Chennai,இந்தியா

  பாஜ மார்தட்டி கொண்டது 19 மாநிலத்தில் நாங்கள்தான் ஆட்சி என்றது.. ஒரே ஒரு தொகுதி இங்கே வெல்ல முடியவில்லை ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, மத்தியஅரசு, தேர்தல் ஆணையம் IT, CBI,அமலாக்கத்துறை, டெல்லி போலீஸ், அடிமை ஊடகங்கள் என்று பல்முனை தாக்குதல் நடத்தியும் அத்தனையும் எதிர்த்த ஒரே ஒரு சுயேச்சை வேட்பாளர் தினகரன் முன்னிலை.. உண்மையான வீரன்.... வாழ்த்துக்கள்..

 • balajisundar72 - chennai,இந்தியா

  பிஜேபிக்கு எதிரா பொங்குகிறார்கள், தி மு க, பிஜேபியை விமர்சிக்க லாயக்கற்றவர்கள்.... ஆர் கே நகர் வாசிகள் காசுக்காக எல்லாத்தையும் விற்க தயாராகிவிட்டார்கள்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ஊழல் குற்றவாளி என்று நிரூபணமாகி தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவின் கட்சி / ஆதரவு அணி தான் தமிழக மக்களின் சாய்ஸ். குற்றமற்றவர்கள் என நிரூபணமாகி விடுவிக்கப்பட்டவர்களின் கட்சி திமுக மக்களின் சாய்ஸ் அல்ல.

 • suresh - chennai,இந்தியா

  பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு ஓ.பி எஸ் மற்றும் இ பி எஸ் அணிக்கே இருப்பதனால், கட்சி மற்றும் சின்னம் அவர்களுக்கே அளிக்கப்படுகிறது,,மத்திய தேர்தல் ஆணையம்,,,(மக்கள் ஆதரவு ?)

 • chails ahamad - doha,கத்தார்

  தமிழகமே எதிர்பார்த்த மக்களின் மனசாட்சி ஆர் கே நகர் தொகுதி மக்களிடம் பிரதிபலிக்கும் என காத்து இருந்தார்கள், ஆர் கே நகரில் சுயேட்சை வேட்பாளருக்கு ஓட்டளித்த மக்கள் காசுக்காக எதையும் ..... ?, என்பதை நாம் இந்த தேர்தலின் முடிவாக அறியும் நிலைகள் தென்படுவது மனதை கனக்கின்றது, பா ஜ வெற்றி என்பது தென் இந்தியாவில் கனவாகவே இருக்க முடியும் , அதனால் அதை பற்றி கவலைப்பட எதுவும் இல்லை, அதிமுக வின் வெற்றி என்பதை தமிழகத்தின் சாபக்கேடாக புரிந்து கொள்ளும் நிலையில், தற்போது வெகுவாக ஓட்டுகளை பெற்று முன்னணியில் இருக்கும் சுயேட்சையின் வெற்றி அவசியமற்ற வெற்றியாகவே காணப்படுவது உண்மையாகும், திமுகவின் வெற்றியே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும் , விடை என்னமோ வினோதமாகவே இருக்கும் நிலைகளே பிரகாசிக்கின்றது .

 • Kulandhaikannan -

  DMK 2G (happiness) bubble is bursting at R. K. Nagar. Whether it will get deposit?

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  Good result. No value for ADMK party recognition, no value for Two leaves symbol , no value for ops eps

 • ராஜா - ,

  குஜராத்துல இமாச்சல்ல பாஜாகா ஜெயிச்சப்ப ஒட்டு மெசின்ல்ல முறைகேடு பன்னிட்டானுங்க பா ஜா கா ஆனா பஞாப் தமிழ் நாடு இங்க எலக்சன் நடக்கும் போது மட்டும் ஒட்டு மிசின்ல பாஜாகா முறைகேடு பன்னல முடியல அது ஏன் அபிஸ்ர்? போங்யா நொன்னைகளா திவிராவி கட்சிகள் 50 வருடம் ஆண்டு உங்க அறிவை இந்த அளவுக்குதான் வச்சிருகாங்க

 • Mohamed Malick - Dubai,இந்தியா

  காசுக்கு எதை வேண்டும் என்றாலும் விற்பார்கள் இந்த மக்கள் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டார்கள் RK நகர் பெருவாரியான மக்கள் .

 • suresh - chennai,இந்தியா

  எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கோட்டை இன்று தினகரன் கோட்டை, எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவின் கட்சி மற்றும் சின்னம் ?

 • Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ

  படித்தவர்களே இல்லாத ஒரு தொகுதி தமிழ் நாட்டில் உள்ளது என்றால அது இந்த தொகுதிதான். கேடு கெட்ட மக்கள். இதற்கெல்லாம் மூல காரணம் தி.மு.க. தான். இந்த கேடு கெட்ட கலாச்சாரத்தை உருவாக்கியவர்களே இவர்கள் தான்.

 • Murugan - Puducherry,இந்தியா

  தினகரன் சமரசம் செய்துகொள்ளாமல் வழக்குகளை சந்திக்கும் தைரியம் பிடித்திருக்கிறது, தினகரன் பணம் கொடுத்து ஓட்டு வாங்கினார் என்றால் மதுசூதனன்பணம் கொடுக்கவில்லையா, தினகரன் சொல்வது போல போல அவருடைய ஸ்லீப்பர் செல்கள் admk வில் உறுதியாகி uள்ளது, அது பழனியாக கூட இருக்கலாம், இந்த நேரத்தில் எனக்கு ஒரு சந்தேகம் DMK ஓட்டு குறைந்திருப்பதும், பிஜேபி எப்படி இவளவு ஓட்டுகள் வாங்குகிறது என்பதும்தான், தினகரன் வெற்றி பெற தமிழனின் தன்மானம் வெற்றி பெற வாழ்த்துகள்,

 • suresh - chennai,இந்தியா

  17000 வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பாஜக 66 வாக்குகளுடன் தொடர்ந்து நோட்டாவிடம் பின்தங்கி உள்ளது பாஜகவிற்கு நோட்டா தான் போட்டி என நான் முன்பு குறிப்பிட்டது இன்று நிரூபணம், பாஜக என்ற கட்சியே தமிழக தேர்தல் களத்தில் இல்லை என்பதே உண்மை.

 • Ramesh Kumar - coimbatore,இந்தியா

  பணத்திற்காக ஓட்டை விற்ற மக்கள் விரைவில் தங்கள் தவறை உணர்வார்கள். ஏறத்தாழ 100 கோடி வரை வாரி இறைத்து இந்த வெற்றியை பெறப்போகும் தினகரன் தான் செய்த தவறை உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை.....

 • maruthipatti senthil nathan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  மாற்றம் வேண்டும் , தினகரன் ஜெயிக்க வேண்டும் ......

 • Narayanan Muthu - chennai,இந்தியா

  தாமரை மலர்ந்தே தீரும்.

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  திமுக வாக்கும் தினகரனுக்கு அளிக்க பட்டுள்ளதா?? அப்பதான் ஆட்சிக்கு ஆபத்து விளைவிக்க முடியும் என்று, அல்லது திமுக இத்தனை பிரச்னையிலும் aiadmk முந்த முடிவில்லை என்று எடுத்து கொள்ள வேண்டுமா??

 • grg - chennai,இந்தியா

  நாட்டிலுள்ள ஒரே ஒரு கட்சி - இந்து மதத்திற்காகவும் குரல் கொடுப்பது - பலரால் தாங்கி கொள்ள முடியவில்லை என்பதை இங்கே காண முடிகிறது. அதனாலேயே இந்துக்களை ஒன்று பட்டு விடுவார்களா?

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  தமிழர்கள் காசுக்கு அடிமைகள் என்பதை இந்த தேர்தல் நிரூபித்துள்ளது

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  பாஜகவை வீழ்த்திவிட்டதாக நினைத்து நீங்கள் தமிழகத்தை டாஸ்மாக்குக்கு அடகு வைத்து விட்டீர்கள்.. தினகரன் வெற்றி பெற்றால் அது தமிழ் நாட்டுக்கு கேவலம். சசி செய்தது சரியே என்று ஒப்புக் கொள்கிறார்களா RK Nagar மக்கள்?? சூடு சொரணை இல்லாத ஜென்மங்கள்..

 • Aarkay - Pondy,இந்தியா

  பாஜக தலைகீழாய் நின்றாலும், என்ன தகிடுதத்தங்கள் போட்டாலும், தமிழகத்தை பொறுத்தவரை, பெரிய பூஜ்யம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

 • suresh - chennai,இந்தியா

  ஓ பி எஸ் மற்றும் இ பி எஸ்ஸை தாங்கி பிடித்து கணிசமான தொகுதிகளை பெற்று வரும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க நினைத்த பாஜகவிற்கு பெரும் பின்னடைவு இது. ஓ பி எஸ் மற்றும் இ பி எஸ் ஆதரவு நிலையில் இருந்து பாஜக இனி பின் வாங்கும், ஆட்சி கவிழும் , தமிழகம் பொது தேர்தலை நோக்கி செல்கிறது .

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  இனி எம் எல் ஏ, எம் பி , மற்றும் எல்லாவற்றையும் ஏலம் விட்டு யார் எடுக்கிறார்களோ அவருக்கு கொடுக்கலாம்.

 • Rajendran Selvaraj - Saint Louis, MO,யூ.எஸ்.ஏ

  சுய மரியாதையில் பிறந்த கழகங்களின் சுய நலம் மட்டுமே மேலோங்கி நிற்கிற அவக்கோலம்

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  இதே தினமலரில் இன்று கட்டுரை பகுதியில் காசுக்கு ஓட்டு என்கிற தலைப்பில் மிக அற்புதமான சிறு கதை வெளியாகி உள்ளது ...அதையாவது படித்து மனதை தேற்றி கொள்ள வேண்டியது தான்

 • SivaSubramanian -

  please vote for Naam tamilar..in next election

 • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

  பாஜகவை கிண்டலடிப்பது ஒரு புறம் இருக்கட்டும். ஜெயலலிதா என்ற ஒரு ஆளுமை இல்லாத இன்றைய நிலையிலும் பிரதான எதிர்கட்சி திமுக வேட்பாளா் 10-15 கட்சிகளின் ஆதரவு இருந்தும், கரையான்புற்று கான்கிராஸ் கூட்டணி இருந்தும், சிறுபாண்மை கால்களில் விழுந்தும் 2000 வாக்கு தேறவில்லை. திமுக டெப்பாசிட் கிடைக்குமா என்பதே தெரியவில்லை. இதில் பாஜக வை கிண்டலடிப்பது தான் வேடிக்கை...

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  ஆர் கே நகர் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே இலவசத்திற்கும், வோட்டிற்கு பணம் வாங்குவதற்கும் தான் லாயக்கு.

 • kailawsh - Pollachi,இந்தியா

  எங்க ஊருக்கும் ஒரு இடைத்தேர்தல் உடனே வர என்ன செய்யணும் ?

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Breaking news : இனி வரும் தேர்தல்களில் BJP "NOTA "வுடன் கூட்டு.... மோசடி அறிவிப்பு.....

 • Krishna -

  பணம் 11m செய்யும்

 • PME - CHENNAI,இந்தியா

  தமிழர்கள் முட்டாள்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது. பணத்திற்கு ஓட்டு. [ பி ஜே பி ஜெயித்தால் அது ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு செய்தார்கள் என்பார்கள். ஜெயிக்கவில்லை என்றால் கிண்டல் செய்வார்கள். என்ன ஜென்மங்கள். ] முட்டாள் தமிழர்கள். ஜெயலலிதாவை சாகடித்து கும்பலுக்கு பணம் வாங்கி ஓட்டு போட்ட R . K . நகர் மக்கள் வடிகட்டிய ஒண்ணாம் நம்பர் முட்டாள்கள்.

 • suresh - chennai,இந்தியா

  ஆர் கே நகர் அதிமுகவின் கோட்டை என சொல்லப்படும் நிலையில் அந்த கோட்டையையே பிடிக்க போகும் தினகரனே, இனி உண்மையான அதிமுக என சொல்லலாமா ?

 • Bala Murali - Dammam,சவுதி அரேபியா

  அது என்ன மற்றவை.

 • Rajendran Selvaraj - Saint Louis, MO,யூ.எஸ்.ஏ

  Fake, fake, fake. All events happened and going to happen in near future are all fake. Think BIG BIG INCOME TAX RAID. Even if people voted for their honesty buying money. Then ITS OBVIOUSLY TRUE THAT ALL INCOME TAX IS BIG FAKE. Who is faking for who's favor is only the true partners know. But all of our innocent people are entertained by this from last 1 and 1/2 years.

 • SasiKumar -

  வாங்கிய காசுக்கு வஞ்சனை இல்லாமல் இருக்கும்

 • Rajan - chennai,இந்தியா

  சோகமான செய்தி., இவரு எவ்ளோ பெரிய தில்லாலங்கடி அவருக்கு போய் வெற்றியா?? வாழ்க இந்திய ஜனநாயகம்

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  மது சூ த ந ன் ஜெயிக்க வேண்டும்.

 • Ananda Raman - Chennai,இந்தியா

  இங்கு பிஜேபி தோற்பது அந்த கட்சிக்கு அவமானம் இல்ல , காசு வாங்கி கிட்டு ஓட்டு போட்ட RK நகர் மக்களுக்கு தான் அவமானம்

 • Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  ஆர்.கே.நகர்: 2 வது சுற்றி(லும்) தினகரன் முன்னிலை..........

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  அதிகாரம், பணம், காவ‌ல் துறை‌யின‌ர் கையில் வைத்திருந்து ம் அதிமுக விற்கு இந்நிலை என்றால் ஐய்யகோ.

 • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

  காசு பணம் துட்டு மணி மணி .....

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  MGR சமாதிக்கு வரும் Ops மற்றும் eps மரினா வில் விழக்கூடிய நிலை வரக்கூடும்

 • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

  5,000, 6,000 மற்றும் 10,000 ரூபாய்க்கு விலை போகாத தங்களது வாக்கினை நோ்மையான பா.ஜ.க விற்கு அளித்த அந்த 66 (தற்போதைய நிலவரம்) தேசபக்தா்களுக்கும் நன்றி.... நன்றி....

 • பொன் வண்ணன் - chennai,இந்தியா

  கரு.நாகராஜன் தாமரைக்கு பதில் Nota வில் நின்றிருக்கலாம்

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  போட்டி ஆறாயிரம் மற்றும் பத்தாயிரம் இடையே entra நிலையில் பத்தாயிரம் வெற்றி உறுதி செய்யப்பட கூடும், சபையில் எம்எல்ஏ க்கள் அணி மாறி ஆட்சியை காவு கேட்பார்கள். எதிர் காலத்தில் தினகரன் கட்சி யை கைப்பற்றுவது உறுதி. அதற்காக தான் கிட்டத்தட்ட 100 கோடி வாரி இறைத்து உள்ளார்கள்.

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  பிஜேபி யை Nota முந்தி விட்டது ..

 • Ananda Raman - Chennai,இந்தியா

  R K நகர் மக்களே நல்லா வருவீங்கடா

 • suresh - chennai,இந்தியா

  நோட்டா 102 பாஜக 66 , 36 ஓட்டுகளுடன் தொடர்ந்து பாஜக பின்னடைவை சந்தித்து வருகிறது, இறுதியில் பாஜகவா நோட்டவா என விரைவில் முடிவு வரும்.

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  ஆர் கே நகர் மக்கள் இந்த அளவிற்க்கு பணத்திற்கு தங்களை விற்பார்கள்?

 • மதவெறி வெறுப்பாளன் - Alahabad, UP,இந்தியா

  நோட்டாவுக்கு கிடைத்த 102 கூட பாஜகவுக்கு இல்லையா?

 • suresh - chennai,இந்தியா

  ஜெயலலிதாவின் வீடியோவை வெளியிட்டு தினகரன் வெற்றி பெற்று விட்டார்

 • Ramesh Kumar - coimbatore,இந்தியா

  பாஜக தமிழகத்தில் மாபெரும் வளர்ச்சி பெற்று வருவதை பார்த்து பக்த கோடிகள் புளங்காகிதம் அடைய வாழ்த்துக்கள்....

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  இந்தியாவையே ஆளும் Bjp இங்கே 100 வாக்குகள் வாங்குமா?? Million dollar question..

 • suresh - chennai,இந்தியா

  பாஜக இது வரை பெற்ற ஓட்டுக்குள் 7 ஹா ஹா ஹா சிரிச்சி சிரிச்சி முடியலை

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  "மூன்று இலக்க" இலக்கை நோக்கி BJP பீடுநடை.... SUPER appu....

 • mindum vasantham - madurai,இந்தியா

  Bjp 15 ,naamtamilar 13

 • மதவெறி வெறுப்பாளன் - Alahabad, UP,இந்தியா

  பாஜக 7..

 • V .வெங்கடேஷ் - சிங்கப்பூர் ,சிங்கப்பூர்

  இதோ தெரிந்துவிட்டது, நமது ஜனநாயகத்தின் லட்சணம். ஊரை சூறையாடிய சொத்தின் எள்ளளவை இறைத்து இன்று வெற்றியை அறுவடை செய்கிறார்கள். மக்களுக்கு தெரியும், மீடியாக்கு தெரியும், தேர்தல் அதிகாரிக்கும் தெரியும் எல்லாம் நம் கண் முன்னாலேயே நடந்த தகிடுதத்தங்கள் தான், எவராலாவது தடுத்து நிறுத்த முடிந்ததா. இன்று நேற்றல்ல, சோ எழுதிய பழைய நடுப்பக்க நாளேடுகளை படித்து பார்த்தால் 1970 களுக்கு பிறகு இது தான் தேர்தல் நடைமுறை என்று தெரிகிறது. தங்க விலை போல ஓட்டின் விலையும் காலத்துக்கு தக்கபடி மாறி வந்திருக்கிறது, அவ்வளவுதான் வித்யாசம். முதலில் திமுக கொடுத்தது, பிறகு அதிமுக. பிற கட்சிகளும் சக்திக்கு தக்கபடி பணம் கொடுக்கின்றன. கட்சி,கொள்கை என எந்த புண்ணாக்கும் தேர்தல் வெற்றியை நிர்ணயிப்பதில்லை.பணம், பணம், பணம் மட்டுமே. அரசியல்வாதிகள் தேர்தலில் இறைக்கும் பணத்தை வெறும் முதலீடாக பார்க்கிறார்கள். ஒன்றுக்கு பல்லாயிரம் மடங்கு போட்ட பணத்தை திரும்ப எடுக்க வேற எந்த தொழிலிலும் வழியில்லை.கை நீட்டி காசு வாங்கி விட்டவர்கள், இவர்கள் எதிர்காலத்தில் அடிக்கப்போகும் கொள்ளைக்கு இப்போதே ஒப்புதல் கொடுத்தவர்களாகிறார்கள். ஜனநாயகம் என்பது மக்களை கொண்டு இயங்காமல் கட்சிகளை கொண்டு இயங்குவதால் ஏற்படும் கோளாறுதான் இது. கட்சிகளிடமிருந்து ஜனநாயகத்தை, அரசியலை விடுவித்து மக்கள் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளும்போது மட்டுமே இது போன்ற அக்கிரமங்களை தடுத்து நிறுத்த முடியும். இணையத்திலும் முகநூலிலும் 'கட்சிகளற்ற ஜனநாயகம் - தேர்தல் சீர்திருத்தம்' என்று தேடிப்பாருங்கள். இது போன்ற ஒரு திட்டத்தை செம்மை படுத்தி ஏற்படுத்திவிட்டோமானால், யாரும் நம்மை ஏமாற்ற முடியாது. ஊழல் செய்பவர்கள் ஓடி போவார்கள், கட்சிகளும் அவர்கள் செய்துவரும் அடாவடிகளும் சேர்ந்து காணாமல் போய்விடும். உண்மையான ஜனநாயகம் மலரும்.படியுங்கள் பகிருங்கள்.

 • S.Ganesan - Hosur,இந்தியா

  என்னாது ? பா ஜ க வுக்கு 6 ஓட்டா ? பாவம் யாரு அந்த 6 மனிதர்கள் ?

 • suresh - chennai,இந்தியா

  9000 ஓட்டுக்கள் எண்ணப்பட்டு விட்டன,,,,பாஜக 7 வாக்குகளுடன் ஒன்றை இலக்குடன் நிற்கிறது. ஹா ஹா ஹா ஹா

 • ஜனம் -

  வாழ்க ஜனநாயகம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement