Advertisement

கையெழுத்து சர்ச்சை: ராகுல் ஹிந்து இல்லையா?

ஆமதாபாத்: புகழ்பெற்ற சோம்நாத் கோவிலில் ஹிந்து அல்லாதோர் வருகை பதிவேட்டில் ராகுல் கையெழுத்திட்டதாக பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது. காங்., அதை மறுத்துள்ளது.

குஜராத்தில் பிரசித்தி பெற்ற, சோம்நாத் கோவிலுக்கு காங்., துணைத் தலைவர் ராகுல் நேற்று சென்றார். ஹிந்து கோவிலான இங்கு, மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் நுழைவதற்கு முன், அங்குள்ள ஹிந்து அல்லாதவர் பதிவேட்டில் பதிவு செய்து, அனுமதி பெற வேண்டும். அவ்வாறு ராகுல் சென்றபோது, அவரது பெயரை, அந்தப் பதிவேட்டில் பதிவு செய்துள்ளனர். ஆனால், இதை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது

பா.ஜ., சதி:கட்சியின் செய்தித் தொடர்பாளர் தீபேந்திர சிங் ஹூடா கூறியதாவது: இந்தப் பதிவேடு, பொய்யானது. வேண்டுமென்றே சிலர் குழப்பத்தை ஏற்படுத்த ராகுலின் பெயரை ஹிந்து அல்லாதோர் பதிவேட்டில் பதிவு செய்துள்ளனர்; இது பா.ஜ.,வின் திட்டமிட்ட சதி. இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (233)

 • K Seetharaman - Chennai,இந்தியா

  ராகுல் ஓர் இந்தியன் மற்றவர்களைப்போல் ஒரு குறிப்பிட்ட மதமோ, மாநிலமோ கிடையாது

 • Sivagiri - chennai,இந்தியா

  அடேங்கப்பா . . . கையெழுத்தெல்லாம் போடத் தெரியுமா . ? ? ? . . . சொல்லவே இல்லை . . . எப்ப படிச்ச . . . ?

 • Kandaswamy - Coimbatore,இந்தியா

  ஒரு முறை பப்புவை குருவாயூர் கோவிலுக்கு கூட்டிட்டு போய் வந்தா அவர் ஹிந்துவா இல்லையானு தெரிஞ்சிட போகுது. ஏன் இந்த வீண் விவாதம்????. அவர் ஹிந்துவா,முஸ்லிமா, கிறிஸ்டியான இந்த சந்தேகம் அவருக்கே இருக்கும்னு நினைக்கிறேன்.

 • Rajavelu E. - Gummidipoondi,இந்தியா

  மனிதனாக கூட இல்லாதவர் உலவும் நாட்டில் இது தேவையில்லாத ஆராய்ச்சி. குறுகிய சிந்தனை.

 • Htanirdab S K - Hyderabad,இந்தியா

  இது மனுசன் இல்லை ..

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  ராகுல் சிவா பக்தன், கோவிலுக்கு வரட்டும், வாழ்த்துக்கள், ஆனால் மற்ற மாநிலங்கள் போகும் போது ஏன் இதை செய்ய வில்லை, ??????

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  ராகுல் சிவா பக்தன், விட்டுவிடுங்கள்,

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  Ragul is an Indian irrespective of whatever religion he believes in..

 • Paranthaman - kadappa,இந்தியா

  மெக்காவில் மூடிய சுவர்களுக்குள் இருப்பதும் சிவலிங்கமே இதை இப்படியே நீ போய் எந்த முஸ்லீமிடமாவது சொல்லிப்பார். அங்கேயே உன்னை கைமா செய்வார்கள்.

 • Paranthaman - kadappa,இந்தியா

  மாரப்பா இந்த நாட்டை துண்டாடாமல் போகமாட்டார்கள் காவிகள் என்று சொல்கிறீர்கள். பொறுங்கள் ஒரு காலகட்டத்தில் மற்ற மதத்தினர் இந்திய நாட்டை கூறு போட்டு விற்றுவிடுவார்கள். இந்தியாவில் தீவிரவாதம் இல்லாமல் இருப்பதற்கு காவிகளின் பங்கு முக்கியம் என்பதை உணருங்கள்..

 • Paranthaman - kadappa,இந்தியா

  கடவுளுக்கு ஜாதி மத பேதம் கிடையாது என்பது இந்துக்கள் நம்பிக்கை. ஆனால் மற்ற மத வேத புத்தகங்களில் இப்படி உள்ளதா.

 • Paranthaman - kadappa,இந்தியா

  சிவன் என்றாலும் கர்த்தர் என்றாலும் அல்லா என்றாலும் எல்லாம் அந்த பரப்பிரமத்தையே குறிக்கும். இப்படி எல்லாம் நாம் தான் பிற மதத்தினரை புகழ்ந்து பூசி மெழுகி பேசிக்கொண்டிருக்கிறோம். இப்படி அவர்களில் எந்த மதத்தினராவது சிவனை பற்றி சொல்கிறார்களா.

 • Paranthaman - kadappa,இந்தியா

  சேலம் ஸ்நேக பாபு நமது இரு கண் பார்வையும் நமது புருவத்திற்கு நேர் எதிரே ஒன்றாக சந்திக்கும் இடம் புருவ மையத்தை நோக்கி இருக்கும். எப்படி எங்கே எதனால் ஏன் போன்ற பல வினாக்களுக்கு விடை கிடைக்குமிடம் புருவ மையம். அந்த மையமே மூளைக்கு செல்லும் வழித்தடம். இரு கண் இமைகளை மூடி சூரிய ஒளியை பாருங்கள். இமைகளுக்குள் தெரிவது படர்ந்த சிவந்த நிறம். அதுதான் பிரபஞ்ச வெளியின் தோற்றம். அது தான் சிவம். அதுதான் மாயை. சிக்கு மேல் காசி ......... அண்ணா மலை அண்ணாக்கின் இந்த இரு புரியாத வார்த்தைகளுக்கு பொருள் கூறுங்கள்.

 • varagur swaminathan - Folsom,யூ.எஸ்.ஏ

  Indira was 50% Hindu, Rajeev was 25% Hindu, Raghl Donvinci is 12.5% Hindu. Ragul is 50% Christian, 12.5% Muslim and 12.5% Hindu. Yet he is Saivite, hahaha...

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  கான்-கிரேஸ் இளவரசருக்கு பணம், பதவிகள் தான் மதம். நாட்டை பற்றி இவருக்கு என்ன கவலை? அவ்வளவு நாட்டுப்பற்று இவருக்கு இருந்தால் 26/11 மறுநாள் விடிய விடிய பார்ட்டியில் கூத்தடித்திருப்பாரா?

 • Nagarajan D - Coimbatore,இந்தியா

  இந்த கோமாளி என்ன பண்ணினாலும் குஜராத்தில் ஒன்றும் இவனுக்கு தேறாது.

 • Bharatha Nesan - Chennai,இந்தியா

  Sure he is not Hindu, because his(Rahul) blood is 50% muslim 50% christion, shamelessly living in India to sell India to Pakistan and Bangladesh occupiers to mop India and culture of India, to spread muslim population as his Grand father Firoz Gandhi's Muslim religion ராகுல் உன் பாட்டி இந்திரா, பெரோஸ் காந்தி என்ற முஸ்லிமை கல்யாணம் பண்ணிகொண்ட ஒரே காரணத்திற்காக காஷ்மீர் ஹிந்துக்கள் கொல்லப்பட்டதையும் விரட்டப்பட்டதையும் மதமாற்றம் செய்யப்பட்டதையும் பார்த்து வாய்மூடி மௌனமாய் இருந்ததில் காஷ்மீரின் பெரும் நிலப்பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து விட்டது, அவர்களை விரட்டவே இந்திய ராணுவம் முகாமிட்டுள்ளது, மோடி அரசு ஆக்கிரமிப்பு காஷ்மீரை கண்டிப்பாக மீட்டெடுக்கும் அது உறுதி. எரியட்டுமே உனக்கென்ன கஷ்டம். உனக்கென்ன அருகதை இருக்கிறது?. அப்பா போபெர்ஸில் ஊழல் செய்தும், உன் அம்மா இத்தாலியில் நிலங்களை வாங்கியும் குவித்தும் , உன் மைத்துனர் ராபர்ட் வதேரா ஊரையே விலைக்கு வாங்கியும் வைத்ததில் காஷ்மீரில் உள்ள ஹிந்துக்கள் அடித்து விரட்டப்பட்டும் மதமாற்றம் செய்யப்பட்டும் விட்டார்கள் அங்குள்ள பெரும்பான்மை முஸ்லிம்கள் பாகிஸ்தானிடம் கைகோர்த்துக் கொண்டு இந்தியாவிற்கு குடைச்சல் கொடுக்கிறார்கள், தினம் தினம் நமது இந்திய ராணுவவீரர்களை போலீஸ் காவலர்களை கொல்கிறார்கள் அந்த ராணுவ வீரர்களால் கிடைக்கும் சுதந்திரத்தில் நீ இதையும் பேசுவாய் இன்னும் பேசுவாய், இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை கொச்சை படுத்தாதே ராகுல், இப்போது நீ குலாம் நபி ஆசாத்துடன் கைகோர்த்து மதசார்புள்ளவர்களின் ஓட்டுக்களை லபாக்கலாம் என்று கணக்கு போடுகிறாயோ, அது பலிக்காது அவர்கள் விழித்துக் கொண்டார்கள்.

 • Bharatha Nesan - Chennai,இந்தியா

  Sure he is not Hindu, because his(Rahul) blood is 50% muslim 50% christion, shamelessly living in India to sell India to Pakistan and Bangladesh occupiers to mop India and culture of India, to spread muslim population as his Grand father Firoz Gandhi's Muslim religion

 • Snake Babu - Salem,இந்தியா

  எல்லாம் குறிப்பது ஒரே மதமே. குறிப்பிட்ட ஒன்றை குறிப்பிடும் போது ஒரு பக்கம் பெருமை பேசுவதும் தவறு, அடுத்ததை சிறுமை படுத்துவதும் தவறு. சிவன் என்று குறிப்பது பிரபஞ்ச ஆற்றலை, இது எங்கும் வியாபித்து இருக்கிறது, நம்முள்ளும் இருக்கிறது. இதை உணர்வதே அல்லது உணர்வதற்கு வந்ததே மார்க்கம். உணர்ந்தவர்கள் தங்களுடைய வழிகளை கூறி இருக்கிறார்கள். சிக்கு மேல் காசி அது புருவமயத்தை குறிக்கும். புருவமையம் தியானம் எல்லா இடத்திலும் சொல்லிக்கொடுக்கப்படும். ஜோதிடம் பார்ப்பது என்பது ஜோதி இடம் பார்ப்பது அது புருவமையம் ஜோதிடம் உண்மை ஜோதிடன் பொய். அண்ணாமலை தீபம் அண்ணா மலை அண்ணாக்கின் மேல் உள்ள மலை புருவமையம். தீபத்தின் ஒளியை காண்பது தீபாவளி, கண்ணாடி பார்த்தால் புருவமையத்தை பார்த்தால். எல்லாம் அந்த அற்புத பரவெளியை காண வைப்பதற்கும் புரியவைப்பதற்கும் வந்ததே. இதே சக்தியை மோசஸ் நெருப்பாக கண்டார். முகமது கல்லில் கண்டார். இந்த சக்தியை அடையாள குறியீடாக குறிப்பிடும்போது மேல்நோக்கி சற்று வளைத்தே போடுவார்கள். அது லிங்க வடிவத்தை குறிக்கும். சரி அடுத்து நாம் அனைவருமே சிவ சக்தி சொரூபமே சைவத்தில் சக்தியாக வைணவத்தில் மாயை யாக கூறப்படுவது இயக்க ஆற்றலையே. இந்த இயக்க ஆற்றல் நிலை ஆற்றலான சிவத்தை மறைத்து நாம் முழுவதுமாக மாயையிலேயே முழுகி இருக்கிரோம். இந்த மாயை அகற்றி சிவத்தை அறிவதே முக்தி. இதை அடைந்தவர்கள் சித்தர்கள் ஞ்சானிகள் யோகிகள் ரிஷிகள், இவர்களின் ஜீவ சமாதி மேல் வருதே சிவன் கோவில்கள், ஒவ்வொரு பிரபல கோவில்கள் அனைத்திலும் இது போல ஜீவ சமாதிகள் இருக்கும். குறிப்பது இந்த பிரபஞ்ச ஆற்றலையே. ஒரே மதம் ஈஸ்வர மதம், இதை அறிந்து இயேசு சொன்னதால் கிருத்துவமதம், புத்தர் சொன்னதால் புத்தமதம், முகமது சொன்னதால் முஸ்லீம். அனைவரும் செய்தது ஒன்றையே. ஆகையால் கண் நாடி பாருங்கள் ஜோதி இடம் பாருங்கள் அண்ணாமலை தீபத்தை பாருங்கள். ஒரே இடம் சிவனாகுங்கள், அதை பார்ப்பதே மூன்றாவது கண், மூன்றாவது கண் உடையவரே சிவன். அனைவரும் ஒன்றையே குறிக்கின்றது. இதை ஒரு கட்டத்துக்குள் அடைத்து உருவத்தை வைத்து ஒரு வியாபார பொருளாக்கி கொண்டிருப்பதால் இவ்வளவு சண்டை. இதை உணர்ந்தால் அணைத்து ஒன்று என்று எண்ணம் மேலோங்கும். ஒன்றை நன்றாக கவனியுங்கள். ஓரிடத்தில் இருந்து வேறுஒரு இடத்திற்கு செல்வதற்கு ஆங்காங்கு வழிகாட்டி இருக்கும், வழிகாட்டி வழியை தான் காட்டும். ஒவ்வொரு தெய்வமும் வழியை காட்டுவந்தவையே, நாம் வாழிகாட்டி யை மாலை மரியாதை செய்து போகவேண்டிய இடத்திற்கு செல்லாமல் அந்த இடத்திலே நின்று விட்டோம். அது காட்டிய வழியை பயணிக்க வேண்டும். பணம் பதவி அதிகாரம் என்ற மாயை அதிகமானதால் அந்த வழிகாட்டியையே பிரதானமாக படுத்தி இருப்பவர்களை வேற்றுமை படுத்திகொண்டு மேற்கொண்டு முன்னேறாமல் நமக்குள் அடித்து சாகிறோம். அனைவரும் ஒன்று. அணைத்து மதமும் ஒன்றையே கூறிவருகிறது. நடக்கும் சண்டைகளுக்கு எல்லாமே சுயநலக்காரர்களின் குறுகிய எண்ணத்தினால் தான். நன்றி வாழ்க வளமுடன்.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  குஜராத்தில் சிவபகதர்களை விட வைணவர்கள் அதிகம் (காந்திகூட வைணவர்தான்) எனவே நாமத்துடன் வலம்வருவது இன்னும் பலனளிக்கும்

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  ஹிந்து என்ற பேரில் பிஜேபி நாட்டை அன்னியர்க்கு விற்றுவருவதால் , நாட்டில் கலவரம் தூண்டுவதால் ,எரிப்பதால் , இடிப்பதால் , பொருளாதரத்தை சீரழிப்பதால் அவமானப்பட்டு வெட்கப்பட்டு வேதனைப்பட்டு ராகுல் இன்னொரு ஹிந்து அல்லாத நோட்டில் ஒப்பமிட்டிருக்கலாம் .

 • Mariappa T - INDORE,இந்தியா

  ஒன்று மட்டும் நிச்சயமா தெரியுது, இந்த நாட்டை துண்டாடாமல் போகமாட்டார்கள் காவிகள், மீண்டும் ஒரு இந்து முஸ்லீம் கலவரத்துக்குத்தான் அடி போடுகிறார்கள். ஹோத்ரா எப்படி பிஜேபி கு கை கொடுத்ததோ அதே வியூகம் போடுது பிஜேபி. கோவில் எல்லோருக்கும் பொது அதில் இந்து இந்து இல்லாதவன் என் எதற்கு பதிவு வேண்டும்.?

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  ரொம்பா ரொம்ப காலத்துக்கூ முநாடியே அந்த வூரு டெம்பில்லே பெரிய சன்டை வார் போட்டுப்போட்டு நிறையாநிறையா டைமோண்ட் கோல்ட் எல்லத்தையும் திருடி போட்டுக்கிட்டு பகிஸ்தான் வழியா ஹார்ஸ் குதிரை camel ஓட்டகம் எல்லத்துலயும் மாணத்து அளவுக்கு கொண்டுட்டு பொய்யங்கலாமா. அப்டியே எங்கேயோ போயிரச்சாமா. அதை நம்ம எடுதுட்ட வரனுமமாம். பீராங்கி ராக்கெட் வச்சி எடுத்துட்டு வரனுமமாம்.

 • Prabaharan - nagercoil,இந்தியா

  கடவுள் ஒருவர் தான். அரசியல்கட்சிகள் போல் மதங்கள். நடுநிலையளர்கள் கட்சிச்சண்டைகளை பார்த்து நகைப்பார்கள். கடவுளும் இவர்கள் சண்டைகளை பார்த்து நகைப்பார்.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  ஒரு பக்கம் பார்த்தால் ராகுல் காந்தி ஓட்டுக்காக செய்தாலும் இது எல்லா அரசியல்வாதிகளுக்கும் அதாவது பிறப்பால் இந்துவாக இருந்து ஏதோ இந்து எதிர்ப்பு காட்டினால் தான் தனக்கு முஸ்லீம் வோட்டு வரும் என்று ரம்ஜான் அன்று இப்தார் நோன்பு கஞ்சி குடித்து முட்டாள்தனமாக தன்னை ஏதோ ஒரு மதவாதம் இல்லாத ஒரு கூமுட்டை என்று காண்பிப்பவர்கள் இதைப்பார்த்து அவர்களும் இந்துக்கள் வோட்டு பெறுவதற்காக கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள்.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  "காங்கிரஸ் கட்சியின் டுவிட்டரில் புகைப்படம் வெளியிடப்பட்டு, சோம்நாத் கோவிலில் ஒரு வருகைப் பதிவேடு மட்டுமே இருந்தது, அதில் தான் ராகுல் காந்தி கையெழுத்திட்டார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சுர்ஜேவாலா பேசுகையில், இப்போது வெளியாகி உள்ள கையெழுத்து மாறுபட்டது, அது ராகுல் காந்தியின் கையெழுத்தும் கிடையாது, புகைப்படத்தில் இடம்பெற்று உள்ள விண்ணப்ப நகலும் கோவிலில் வழங்கப்பட்டது கிடையாது என கூறிஉள்ளார்."

 • Jebamani Mohanraj - Chennai,இந்தியா

  முன்பொரு காலத்தில் ராவுல் அக்கா தன் சித்தப்பா மகன் வருணை பார்த்து போய் பகவத் கீதையை படி என்றார் மோடியை காந்தியை போய் படி என்றார். இரண்டையும் படிக்கச்சொல்ல அவருக்கு உரிமை அல்லது தகுதியோ இல்லை. மதசார்பின்மை என்ற பெயரில் இந்த நாட்டை ஒட்டுமொத்தமாக அழிவுப்பாதைக்கு கொண்டு செல்ல துடிக்கும் சோனியா குடும்பத்தை மதத்தை சொல்லி விமர்சனம் செய்வது தப்பில்லை.

 • Indhuindian - Chennai,இந்தியா

  Why was Indira Gandhi denied permission to visit Guruvayoor temple? Find the answer. Then you can clearly know Rahul's religion

 • siriyaar - avinashi,இந்தியா

  Vatikan sonia converts hindus to christian, she made effective for 10 years, but now modi converted back even his son, he is saying i am a siva devotee, falling down in hindu pirest foot, well done modi, we voted for this only.

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  இதை விட கேவலமாக யாரேனும் அரசியல் செய்து இருக்கிறார்களா உலகத்தில் ?? குஜராத்தில் ஆயிரம் பிரச்சனை இருக்கு , சம்பந்தமே இல்லாம ஒரு நோட்டு புத்தகத்தை எடுத்து வந்து அது ராகுல் பெயர் இருக்கிறது , அவர் ஹிந்து இல்லை என்று ஒரு பிரச்னையை கிளப்பி இருக்கிறது பிஜேபி .. முதலில் இது ஒரு விஷயமா ?? ராகுல் அதில் கையெழுத்து இடவில்லை என்று பிஜேபியே கூறிவிட்டது .. ராகுலின் பின்னாடி சென்ற மீடியா மானேஜர் , மனோஜ் என்பவர் கையெழுத்து இட்டு ம் தன் போன் நம்பரையும் பதிவிட்டுள்ளார் .. ராகுல் காந்திஜி என்று எழுதி உள்ளார் .. அடுத்து ராகுல் ஹிந்துவா இல்லையா என்பதற்கு வருவோம் .. ராகுலின் கொள்ளு தாத்தா காஷ்மீர் பண்டிட் , தாத்தா பார்சி , அப்பா பண்டிட்டாகவே இருந்தார் , அம்மா கிரிஸ்துவர் .. ராகுல் குடும்பம் எதை பிடிக்கிறது என்பதை பார்க்க , ராகுல் தன் அக்கா ப்ரியங்காவின் சடங்கு நிகழ்ச்சி , தன் தந்தைக்கு கடைசி காரியங்கள் செய்தது , அதற்க்கு பிறகு திதி கொடுத்தது என்று எல்லாமே ஹிந்து , பண்டிட் முறையிலேயே செய்து இருக்கிறார் ... தன் அம்மாவுக்காக சர்ச்சுக்கும் போய் இருக்கலாம் .. தன் நண்பரகளுக்காக மசூதிக்கு போய் இருக்கலாம் .. இதில் என்ன சந்தேகம் வேண்டி இருக்கிறது ?? முதலில் இதை விவாதிப்பதற்கு நாம் வெட்கப்பட வேண்டும் .. அதுவும் அரசியல் பிரச்னையாக , தேர்தல் பிரச்சனையாக விவாதிப்பது மிக கேவலம் .. மோடி குஜராத்தில் பேசும் பேச்சுக்களை பார்த்தல் பிஜேபி நடுக்கத்தில் இருப்பது நன்றாக தெரியுது .. நேரு , இந்திரா காந்தி , ராகுல் கோவிலுக்கு செல்வது என்று எதை எடையோ பேசி கொண்டு இருக்கிறார் .. உலகத்தில் எந்த நாட்டில் இப்படி அரசியல் செய்கிறார்கள் ?? கோயில் , மசூதி , சர்ச் என்று பேசினால் ஒட்டு கிடைக்கும் என்றால் அதை விட ஜனநாயகத்துக்கு கேவலம் வேறு ஒன்றும் இல்லை ..

 • Rajagopal P - coimbatore,இந்தியா

  திரு ராகுல் இந்து கோவில்களுக்கு செல்வது வரவேற்க தக்கது. அனால் அவர் தேர்தல் சமயத்தில் ஓட்டுக்காக செல்வது அவருடைய நேர்மையை சந்தேகிக்க வைத்துள்ளது. பிஜேபி இந்து மதவாத அரசியல் செய்கிறது என்று திரும்ப திரும்ப கூறியவர்கள் திரு.ராகுல் இந்து மதவாத அரசியல் செய்யும்போது ஏன் குறை கூறாமல் இருக்கிறார்கள்?

 • Annamalaijayaraman -

  question is wrong in the title. question is whether he is muslim or Christian.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  அந்த ஊருக்கு போயிட்டு நேரே வந்திருந்தார்னா , பாத்தியா கோவிலுக்கு போகலை என்று சொல்வார்கள். கோவிலுக்கு சுமேரு தட்டில் துட்டு போட்டதும் ஆரத்தி எடுத்தார்கள். அவர் போன பிறகு ரெஜிஸ்டரில் அவர் பேரை எழுதி வெச்சுகிட்டு கேவலமான அரசியல் பண்ணுகிறார்கள். எல்லாரும் சொல்ற மாதிரி குஜராத்தில் இந்த வாட்டி பி ஜெ பி புட்டுக்கத் தான் போகுதா, இவ்வளவு கீழ இறங்கி அரசியல் பண்ராங்க?? இதுக்கிடைல ஒருத்தர் ராகுல் பூணுல் போட்டிருக்காரே என்கிறார், திமுக வை வேற துணைக்கு இழுத்து கருத்து போடறார், சங்கரமா ராகுல் பனியன் போடறாரா கை வெச்சதா முண்டா பனானா இல்ல பனியன் போடறதில்லயா? பாத்து சொல்லுங்கோ. பரிதாபமான பக்தால்ஸ்..

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  //அவரது பெயரை, அந்தப் பதிவேட்டில் பதிவு செய்துள்ளனர். // யார் செய்துள்ளனர் என்று எவனாலும் கண்டு பிடிக்க முடியலையா? அவ்வளவு கேவலமாக இருக்கிறது கோவில் நிர்வாகமும் ஆட்சியையும். இவ்வளவு சீப்பான அரசியலை பிஜேபி செய்கிறதா என்று கேக்காதீர்கள், இதை விட சீப்பானது தான் அந்தக் கட்சி. ராகுல் அங்கே சென்ற பொது பூரண கும்பம் வைத்தார்கள் கோவில் அடிப்பொடிகள் அதை புகைப்படம் எடுக்க முடியாது ஏனெனில் அது கோவில்லுக்குள் காமிரா அனுமதி இல்லை.

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  ஆம்பள கக்கூஸ் எது பொம்பள கக்கூஸ் எதுன்னு தெரியாமல் போனவர்கிட்ட வேறென்ன எதிர்பார்க்க முடியும்? பா.ஜ சதி செஞ்சிச்சாம்...

 • Murugan - Puducherry,இந்தியா

  பி ஜே பி ஆதரவாளர்கள் இந்த தளத்தில் கருது எழுதும் முஸ்லீம் நண்பர்களை இந்தியாவில் அனைவரும் ஹிந்துக்கள்தான் உங்களுது முன்னோர்கள் ஹிந்துக்கள்தான்,பின்னாளில் அவர்கள் மதம் மாறிவிட்டனர் என்று பக்கம் பக்கமா எழுதி தீர்த்தது அதற்குள் மறந்து விட்டதா, இப்போது ராகுல் ஹிந்துவா என்பதில் ஏன் இவளவு சர்ச்சை செஇகிறீர்கள், இந்தியாவில் உள்ள மாற்று மதத்தினரையும் அவர்களது முன்னோர்கள் இந்துக்கள் என்று சொல்லும் ராகுல் காந்தியை மதத்தின் பெயரால் விமர்சனம் செய்வது என்ன நியாயம், ராகுல் என்றைக்காவது எந்த மதத்தையாவது அவதூறாக பேசியிருக்கிறாரா, நீங்கள் அவரை கிண்டல் கேலி செய்வது உங்கள் அகம்பாவத்தை வெளிப்படுத்துகிறது, , இதற்கு இந்திய மக்கள் 2019 ல் கொடுப்பார்கள் தக்க பதிலடி, , உங்கள் அளவுக்கு காங்கிரெஸ்க்காரர்களால் கீழ்த்தரமாக விமர்சனம் பண்ணத்தெரியது, நீங்கள் விமர்சனம் செய்ய செய்ய இந்திய மக்கள் மத்தியில் ராகுலின் புகழ் உயர்ந்துகொண்டே போகிறது,

 • R.SANKARA RAMAN - chennai,இந்தியா

  ராகுல் காந்தி பூணூல் அணிந்த ஹிந்து என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் கூறியுள்ளார். அப்படியென்றால் திமுகவின் ஆதரவு?

 • Raja - Madurai,இந்தியா

  ராகுலின் அப்பா பாதி முஸ்லீம். ராகுலின் அம்மா முழு கிறிஸ்டின். ஆனா ராகுல் பிராமின் அப்படீன்னு காங்கிரஸ் சொல்லுது. ஒரே குழப்பமா இருக்கு ஆபீசர்.

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  காங்கிரஸ் ஆரம்பித்த போலி மத சார்பின்மை என்ற பேரில் செய்த வாக்கு வங்கி அரசியல் இன்று அவர்களையே கடிக்கிறது... சில ஹிந்துக்கள் தங்களுக்கு நிச்சயமாக ஒட்டு போடுவார்கள் என்று நம்பி சிறுபான்மை ஒட்டு அரசியல் நடத்தினார்கள்... கடைசியில் ஹிந்துக்களை ஒருங்கிணைக்க ஒரு இயக்கம் வந்தவுடன் இன்று இவர்கள் ஹிந்து வேஷம் போட ஆரமித்துவிட்டார்கள்... இதனால் இவர்களுக்கு இத்தனை நாள் ஒட்டு போட்டுக்கொண்டிருந்த பல சிறுபாண்மை இனத்தை சேர்ந்தவர்கள் யோசிக்க ஆரமிப்பார்கள்... குஜராத்தில் இருக்கும் பிரச்சனைகளை பேசி ஒட்டு கேட்டால் மதம் உள்ளே வராது.... அதை விட்டுவிட்டு இந்த மாதிரி வேஷம் போட்டால் இருக்கும் ஓட்டுகளும் குறையும்... தாங்கள் ஏன் எல்லா இடத்திலும் கூட்டணி வைத்தும் தோற்கிறோம் என்று ஆராய இன்று காங்கிரஸில் ஒரு தலைவர் இல்லை... காங்கிரஸ் ஒரு முண்டமாக உலவி கொண்டிருக்கிறது... இவர்களும் இன்னும் கொஞ்ச நாளில் கம்யூனிஸ்ட் அளவுக்கு ஆகிவிடுவார்கள்...

 • geetha - mysore,இந்தியா

  உலகின் அனைத்து மதங்களுக்கும் தாயாக விளங்குவது சனாதன தர்மம். இயேசு ஒரு ஹிந்து யோகி. சிவனை வழிபட்டவர். நிறைய ஆதாரங்கள் உள்ளன. மெக்காவில் மூடிய சுவர்களுக்குள் இருப்பதும் சிவலிங்கமே. புத்த மதம், சமண மதம் யாவும் ஹிந்து மதத்தின் பிரிவுகள். வழிபாடு முறைகள் வேறாக இருப்பினும் இலக்கு ஒன்றே. ஜெய் ஹிந்த்.

 • Snake Babu - Salem,இந்தியா

  அய்யா பிஜேபி நண்பர்களே, பிஜேபியால் நாட்டின் வளர்ச்சியை பற்றி பேசுங்கள். வாக்குகளை அள்ளுங்கள். மிக பெரிய திட்டங்களான 500 1000 செல்லாநோட்டாகியது, கிஸ்தி கறுப்புப்பணம் நடவடிக்கை இதையெல்லாம் பேசுங்கள். மொத்தமாக நேர்மறையான எண்ணங்களை பேசுங்கள், திட்டங்களை விளக்குங்கள். அதை விடுத்தது மதம் அது இதுனு ஒரு அரசியல் கட்சிக்கு இது தேவை இல்லாத விஷயம். இது எல்லா கட்சிக்கும் பொருந்தும். ஆமாம் ஹிந்து என்றால் யார். யாரெல்லாம் பிஜேபிக்கு சொம்பு தூக்குகிறார்களோ அவர்களா........ முதலில் உண்மையை உணர பாருங்கள். தனிமனித விமர்சனம், ஒருமையில் பேசுவது, எப்படியோ இந்தியாவை இன்னொரு பாக்கிஸ்தான் சீரிய போல ஆக்க பார்க்கிறீர்கள். இன்னும் கொஞ்ச நாள் ஆடி விட்டு போங்கள். மத துவேசத்திற்கு ஊழலே பரவாயில்லை என்று நிலைக்கு தள்ளிக்கொண்டு வருகிறீர்கள். ராகுல் எந்த மதமா இருந்த என்ன. அதனால நாட்டிற்கு என்ன வருகிறது என்ன வராமல் போகிறது. நாட்டை ஆள தெரியவில்லை. ஆனால் பிரிவினை வாதத்திற்கு என்றும் குறைச்சல் இல்லை,. எப்படா பீடை ஒழியும் என்று நிலைக்கு தள்ளி இருக்கிறீர்கள். நீங்கள் செய்வது பெரும்பான்மையான ஹிந்துக்களுக்கே பிடிக்கவில்லை. எதோ குறிப்பிட்ட பிரிவினருக்கான இவ்வளவு பெரிய வேலையை செய்துகொண்டிருக்கிறீர்கள். விலைவாசி ஏறிக்கொண்டு போகிறது, வேலைவாய்ப்பு திண்டாட்டம் தாண்டவமாடுகிறது. விவாசாயம் இல்லை. ஏற்றுமதி இல்லை. நாட்டுல ஆயிரம் பிரச்னை இருக்கு. அத பாருங்க. நன்றி வாழ்க வளமுடன்

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  பெரும் பான்மையான இந்துக்களையே, இந்து அல்ல என்று சித்தரித்து சிற்றின்பம் காணும் பிரிவினை வாதிகள்.

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  கொடுங்கோலர்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவே சமூக ,பொருளாதார நிலையில் மிகவும் கீழ் நிலையில் இருந்த குடும்பங்களில் இருந்து உதித்தவர்களே மதங்கள் தோன்ற காரணமாயினர்.ஆனால் இக்காலத்தில்,அதுவும் மக்கள் ஆட்சியில் மதத்தலையீடு வேண்டாத ஒன்று மட்டுமல்ல,மக்களைப் பிளவு படுத்தும் மோசமான கருவியாகவே அது கருதப் படுகிறது.

 • கண்மணி கன்னியாகுமரி - தமிழ்நாடு,இந்தியா

  இப்போது ராகுலை அநாகரிகமாக வருணிப்பவர்கள் ஒட்டுண்ணிகள்... ராகுல் பிரதமரானதற்கப்புறம் இவர்கள் வந்து... இது நம்ம ஆளு... எனக்கூறி ராகுலுடன் ஒட்டாமல் இருக்க வேண்டும்...செய்வார்களா...?

 • கண்மணி கன்னியாகுமரி - தமிழ்நாடு,இந்தியா

  பாஸ்டர் பராக் ஒபாமாவை மோடி சந்திச்சா மோடியும் புனிதராகிவிடுவாரோ? பூவுடன் சேர்ந்த நாரும் மணம் பெறுமா...?அல்லது நாருடன் சேர்ந்த பூவும் நாற்றம் பெறுமா...?

 • Shanmuganathamuthaliar Sasikaramuthaliar - scarborough,கனடா

  சாதியால் (ஜாதியால்) பிரிந்த நாட்டின் அரசியலில் இனி மதத்தையும் கொண்டுவந்து முழு இனத்தையும் தாங்களே அழித்துக்கொள்ள பிரமானப்பத்திரம் தாக்கல் செய்ய முடிவெடுத்துவிட்டார்கள். அப்துல் ஹலாம் கண்ட 2020 மிளிரும் இந்தியா. ஆனால், 2020ல் அமையபோவதோ வலிமையுள்ளவன் அடித்துக்கொண்டு மாண்ட பின்னர் வலிமையில்லாதவன் மூலை முடுக்கெல்லாம் வாழப்போகும் இந்தியாதான் என்பதைச் சொல்லி வைக்க விரும்புகின்றேன். வெள்ளையனே வெளியேறு என்று கூறிய வாய்கள். வெள்ளையனே உள்ளே வா என்றழைக்கும் இன்றைய நிலை ஏன் வந்தது என்று சிந்தித்துப்பாருங்கள். புரியும். உங்கள் நாட்டுக் கண்டுபிடிப்பிக்களில் உங்களுக்கே நம்பிக்கையில்லை. அதனால், தான் உள்ளூர் உற்பத்தியை ஊக்கப்படுத்தாது, வெளிநாடே வாவென்று அழைக்கின்றனர்.

 • Prabaharan - nagercoil,இந்தியா

  இதுமாதிரி சர்ச்சைகளை வைத்துக்கொண்டு நாட்டை ஆள முடியுமா? பி ஜெ பி இதுமாதிரி விஷயங்களை தான் நம்பி இருக்கிறதா?

 • K.Sugavanam - Salem,இந்தியா

  கணேஷாஉனக்கு தெரிந்ததை விட எனக்கு அதிகம் தெரியும்..கங்கை ஆர்த்தியின் மோடி திடீர் என ஏன் கலந்து கொண்டார்..இதற்கு முன் அவர் கலந்துகொண்டதாக செய்தியே இல்லையே..எனவே மரியாதையுடன் கருத்து எழுத கற்றுக்கொள்..

 • Sadma - Chennai,இந்தியா

  குஜராத் தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, மோர்பி தொகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது, “காங்கிரஸ் கட்சி நிலப்பிரபுத்துவ மனநிலை கொண்டது” என்று மோடி கடுமையாகத் தாக்கிப் பேசினார். மேலும், “இந்திரா காந்தி இந்தப் பகுதிக்கு முன்னர் ஒருமுறை வந்தபோது, துர்நாற்றம் வீசுவதாகக் கூறி தன் மூக்கை கைக்குட்டையால் மூடிக்கொண்டார். அதுசம்பந்தமான புகைப்படம் 'சித்ரலேகா' இதழில் வெளிவந்தது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால், நாங்கள் அப்படியானவர்கள் அல்ல” என்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை விமர்சித்தார். பிரதமரின் இந்த விமர்சனத்துக்கு 'சித்ரலேகா' இதழே விளக்கம் அளித்துள்ளது. அதில், “1979-ம் ஆண்டு ஆகஸ்டு 11-ம் தேதி மோர்பி தொகுதியில் உள்ள மோர்ச்சா அணை உடைந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அந்தப் பகுதியில் ஆங்காங்கே உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டன. அப்படிப்பட்ட சூழலில் ஆகஸ்டு 16-ம் தேதி இந்திரா காந்தி, மோர்பி பகுதியைப் பார்வையிட்டார். அப்போது அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசியதால்தான் அவர் முகத்தை மூடிக்கொண்டார். அந்தப் படத்தை 1979-ம் ஆண்டு ஆகஸ்டு 27-ம் தேதி இதழில் நாங்கள் பதிவு செய்து வெளியிட்டிருந்தோம்” என்று 'சித்ரலேகா 'இதழ் கூறியுள்ளது. இப்படி பொய் மட்டுமே பேசும் ஒரு பிரதமர் நமக்கு கிடைக்க என்ன தவம் செய்ததோ இந்நாடு

 • siriyaar - avinashi,இந்தியா

  If congress want to win gujarat they use should what they are going to do better for gujarat than modi. But they took e issues to divide hindu ,visit temple to get hindu votes,when in power work for converstion. Raghul make thier team make same side goal.

 • S.Govindarajan. - chennai ,இந்தியா

  இத்தாலி ஆட்கள் இந்தியாவிற்கு வந்ததுடன் இல்லாமல் ஆளவும் நினைக்கிறார்கள்.வேறு எந்த நாட்டிலும் இதுபோல் நடக்குமா?

 • balakrishnan - coimbatore,இந்தியா

  நீ ஹிந்துவா, இஸ்லாமா, கிறிஸ்தவமா, ஜைனா, சீக்கியமா என்று தான் அனைவரும் பிரச்சனை கிளப்புகிறார்கள் நாம் அனைவரும் இந்தியர்கள் தானே என்ற எண்ணம் ஏற்படவில்லை, அது ஏற்பட்டுவிடக்கூடாது என்பது தான் பி.ஜெ.பி யின் கவலையும் கூட, அதனால் தான் மத பிரிவினையை பெருசு படுத்துவது, மற்றமதத்தினரின் பெயர்களை சொல்லி கிண்டல் செய்வது, எல்லாம் சன்னமாக பரப்புவார்கள், ஒரு முகம் தேசியம் பேசும், இன்னொரு முகம் மதவெறியை காட்டும்,

 • N Maheswaran - Itanagar,இந்தியா

  எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை என்பதுபோல தனி போலி ரிஜிஸ்டர்ல கையேழுத்து போட்டு தான் ஒரு இந்து அல்ல என்று பப்பு நிரூபித்து விட்டார். தைரியம் இருந்தால் நான் ஒரு கிருஸ்தவன் என்று ஒப்பு கொண்டு ஓட்டு கேளு. நீங்கள் தான் செக்குலர் பார்டியாச்சே என்ன பயம். ஊருக்கு இழைத்தவன் இப்போ பிள்ளையார் கோவில் ஆண்டியல்ல என்பதை குஜராத் மக்கள் நிரூபித்து காட்டுவார்கள். பப்பு பாப்கார்ன் விக்க வேண்டிய நிலை ஏற்படும்.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  BJP ஓட்டுக்காக, நாற பொழப்புக்காக எவ்வளவுவேனாலும் கீழ்த்தரமான நடந்துக்குவானுங்க, அசிங்க அசிங்கமா பேசுவானுங்க.... இங்கெ அவுனுங்க போடுற comments சே proof ...

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  மிட்ஷா இந்துவா ? அவர் ஜையன மதத்தை பின்பற்றுவர்

 • Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து

  ராகுல் முஸ்லிமா அல்லது கிரிஸ்துவரா என செய்தி தலைப்பை மாற்றவும். 100% Rahul not a Hindhu, The Nehru family starts with the Mughal man named Ghiyasuddin Ghazi. He was the City Kotwal-Delhi police officer of Delhi prior to the uprising of 1857, under the Mughal rule. After capturing Delhi in 1857, in the year of the mutiny, the British were slaughtering all Mughals everywhere. The British made a thorough search and killed every Mughal so that there were no future claimant to the throne of Delhi. So, the man Ghiyasuddin Ghazi (the word means kafir-killer) adopted a Hindu name Gangadhar Nehru and thus saved his life by the subterfuge. Ghiyasuddin Ghazi apparently used to reside on the bank of a canal (or Nehr) near the Red Fort. Thus, he adopted the name ‘Nehru’ as the family name. Rahul mother name is Sonia Gandhi is Italian descent Christian (Her real name christian is Antonia Edvige Albina Maino). Rahul's foreign wife name is Helen Feraiya from Geman lady whose migrated from Italy. இப்ப சொல்லுங்க, ராகுல் இந்துவா, ராகுல் பிரதமர் ஆனால் ஹிந்து என்ற மதத்தை ஒழித்து இந்தியாவை ரோம் நகரத்தில் உள்ள போப் ஆணையோடு அம்மா சோனியாவின் விருப்பபடி இந்தியா கிறிஸ்துவ நாடக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. .

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  இந்திரா காந்தி இறந்தார் அவருடைய உடல் தகனம் எந்த மத அடிப்படையில் எரிக்கப்பட்டது ? ராஜிவ் காந்தி இறந்தார் அவர் எந்த மத அடிப்படையில் அவர்களுடைய தகனம் அடக்கம் செய்யப்பட்டது அந்த அடக்கத்தில் பானையை தூக்கி கொண்டு திரிந்த இளைஞன் யார் ? இந்திய பிரஜை வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்து வந்த பிறகும் அந்த பெண்மணியை வெளிநாட்டுக்காரியாகவே பார்க்கும் நிலை , இது பிஜேபி வகையறாக்களின் கொள்கை அனால் மக்கள் அந்த வெளிநாட்டு பிரஜையை இது வரை தோற்கடிக்க வில்லை ஆனால் அந்த வெளிநாட்டு பிரஜை பிரதமர் ஆகிவிட கூடாது என்று அவர் வீடு வாசலில் அவரிடம் தோர்த இந்திய பிரஜை அவர் வீட்டு வாசலில் சென்று கூச்சல் போட்ட சம்பவம் மறக்க முடியாதது இல்லை இப்படி யே இவர்கள் இந்து , இத்தாலி , பிஜேபியில் உள்ளவன் மட்டும் தான் இந்து மற்றவர்கள் எல்லாம் இந்து கிடையாது என்பது தான் இவர்களின் அடிப்படை கொள்கை

 • prabu - chennai,இந்தியா

  இவன் ஒரு டூபாக்கூர் .....

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  வளர்ச்சி நாயகன் முதலில் என்னை ராகுல் சாய் வாளா என்று கேவலப்படுத்துகிறார் என்று அழுது பார்த்தார் , அப்புரம் நான் உங்கள் வீடு பிள்ளை ஊரறிந்த பிள்ளை எப்படி வெளி ஆளை உள்ளே விடுவது என்று சொல்லி பார்த்தார் இப்பொழுது அவர்களின் மந்திர கோளான இந்து என்கிற செல்ல பிள்ளையை வைத்து ராகுல் இந்துவா இல்லை கிறிஸ்டினா என்று தேர்தல் களத்தை திசை திருப்ப என்ன வேலை எல்லாம் செய்ய முடியுமோ அதை கையிலெடுத்துள்ளார்கள் , செஹி மே விகாஸ் பாகல் ஹோகையா (ராகுல் சொன்னது போல் வளர்ச்சி என்கிற தம்பட்டத்திற்கு பயித்தியம் பிடித்துவிட்டது )

 • IndiraBthane -

  பப்புஜி,காங்கிரஸ்எழுதி கொடுத்துபேச வைத்து,ட்வீட்டர் கணக்குக்கு குழுவை நியமித்து ஏணியில் ஏற்றினாலும் ஒரே நிமிடத்தில் டமால் என்று விழுந்து விடுகிறீர்கள் !கடவுள் நம்பிக்கை இல்லை என்று வேண்டுமானாலும் சொல்லுங்கள்.உண்மையான கிறிஸ்தவர்கள் சந்தனம் குங்குமம் அணிய மாட்டார்கள்.கொஞ்ச நாள் முன்பு தான் சிவபக்தன் என்றீர்கள்! சிவனை பற்றி ஏதாவது கேள்வி யாராவது கேட்டு விட போகிறார்கள் .படித்துவைத்துகொள்ளுங்கள்.இவ்வளவுவருடம்சிறுபான்மை காவலர் என்று சொல்லி முஸ்லிம்களை ஏமாற்றி யாகி விட்டது .முஸ்லிம்கள்விழித்து கொண்டு விட்டார்கள்.நேற்று மோடியின் கூட்டத்தில் எத்தனை முஸ்லிம்கள் முதல் வரிசையில் உட்கார்ந்து கொண்டு கையை தட்டினார்கள் என்று பார்த்திர்களா?உங்கள் கட்சி க்கு மக்களை ஏமாற்றுவதில் நோபல் பரிசே கொடுக்கலாம்!

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  கான் கிராஸ் எதை செய்கிறோம் எதை செய்கிறோம் என்பதை அறியாமல் மாட்டிக்கொண்ட வித்தை. இறைவனே தனது பெயரை சொல்லி ஏமாற்றியதை காட்டிக்கொடுத்த விந்தை. சோமநாதபுரா பெரும் ஆலயத்தில் ஹிந்துக்கள் நுழைவதற்கு எந்த தடையோ அல்லது புத்தகத்தில் பதிவிடும் முறை ஒன்றும் இல்லை. ஆனால் வேற்று மதத்தவர்கள் அங்கு நுழைந்தால் அவர்கள் பெயர்களை வருகை புத்தகத்தில் பதிவிடப்படவேண்டும். அதன் படி நேற்று அந்த கோவிலுக்கு சென்ற ரவுல் வின்சி, மற்றும் அஹ்மத் படேல் என்ற இரு பிற மதத்தவர்களும் அந்த கோவில் சட்டப்படி அந்த வருகை புத்தகத்தில் பதிவிட்டு இருக்கிறார்கள். இதை பற்றி அந்த கோவில் அதிகாரியான பிரவின் லெகரி பத்திரிகையார்களிடம் பேசும் பொது Speasecretary of Shree Somnath Trust, Pravin Laheri, said: “We have a rule that all non-Hindus have to register their names. Somebody entered the names of Ahmed Patel and Rahul Gandhi in this register. ஆக பூனை வசமாக மாட்டி விட்டது. கரையான் புற்று நேற்று இரவு ஒரு போலியை அவசர அவசரமாக வெளியிட்டு ரவுல் வின்சி ஒரு போலி தான் அதாவது கிறிஸ்தவன் தான் என்பதை தனக்கு தானே காட்டிக்கொண்டது. இறைவனை ஏமாற்ற நினைத்தால் அவனே காட்டிக்கொடுத்து விடுவான் என்பதற்கு இது சிறந்த உதாரணம்.

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  இவர் மும் மதத்தினர். தனது கட்சியின் ஓட்டுக்காக எது வேண்டுமானாலும் செய்வார். பூணூல் போட்டுக் கொள்வார், சிலுவை போடுவார் வேறு எங்கேயாவது ஏதாவது செய்து கொள்ளுவார். இன்றைய காங்கிரஸ் செய்திப் படி அவர் பிராமணராம். இந்த வருடத்தின் தலை சிறந்த ஜோக்.

 • sridhar - Chennai,இந்தியா

  அவர் குஜராத்தில் ஹிந்து, காஷ்மீரில் முஸ்லீம், வட கிழக்கில் பாவாடை , மொத்தத்தில் ஒரு கூத்தாடி. உண்மையில் baptised catholic christian.

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  Wow Great politics Hats off BJP Why are you not taking about development? Modi is speaking of Nehru, Indira and Rahul It means BJP has done nothing in Gujarat to boast about Rahul is a Hindu Pandit and has done his sister's function, Father's last rites and other rituals in proper Pandit methods Rahul is getting good publicity because of these BJP jokes Thanks BJP

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  keralaale eppadi palakoyilkalle nulaiyamudiyaadh piramadhaththavarkal adhepola vadanaattilum palkoyilkalle sattam irukke bjp adhuleyum modi arasuthaan kondaanthaaru enru erupesarathu kevalamaairukke

 • Sweety - Tuticorin,இந்தியா

  இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் இந்துவே. அவர் எந்த மார்க்கத்தை பின்பற்றினாலும் அவர் இந்துவே வேண்டுமென்றால் ஒருவர் உண்மையில் இயேசு கிறிஸ்துவை பின்பற்றினால் அவரை கிறிஸ்துவை பின்பற்றுகிறவர் என்று சொல்லலாம் ஆனாலும் பிறப்பின் அடிப்படையில் அவர் இந்துவே. கிறிஸ்தவன் என்று சொல்லுபவன் கிறிஸ்தவன் அல்ல. புனித வேதமே இதற்கு ஆதாரம். ஆதலால் ராகுல் காந்தி அவர்கள் இந்துவே.

 • கோகுல்,மதுரை -

  இது காங்கிரஸின் சதி. இரட்டை ஆதாயம் பெற முயலுகிறது. இவங்களே வைப்பாங்களாம் இவங்களே எடுப்பாங்களாம்.

 • Pandianpillai Pandi - chennai,இந்தியா

  இது அறநிலையத்திற்கும் கோவில் வழிபாடுமுறைகள் பற்றிய விதிமுறைகளுக்கு உட்பட்டது... பிஜேபி இந்துக்களின் பாதுகாவலனாக தன்னை பிரதானப்படுத்திக் கொண்டு ஒரு கீழ்த்தரமான அரசியலை செய்து வருவதை மக்கள் ஏற்கமாட்டார்கள். இம்மாதிரியான செய்திகளெல்லாம் மீடியாக்கள் வெளியிடுவதை நிறுத்திக்கொண்டால் பிரபலம் அடைய நினைப்பவர்கள் இம்மாதிரியான செய்திகளுக்கு முக்கியத்துவம் தரமாட்டார்கள்... தற்பொழுதெல்லாம் மீடியாக்கள் பொதுநல சிந்தனைகளை ஒதுக்கி ஏதாவது ஒரு செய்தி அது மக்களிடையே பரபரப்பை உண்டாக்க கூடிய இருந்தால் அதை வெளியிட்டு தங்களது கடமையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.. ஒவ்வொரு மீடியாவும் ஒருகட்சிக்கு ஆதரவாக மாறிபோனதன் விளைவு அரசியல் வாதிகள் மக்களை அடிமைகளை போல் நினைத்து செயல்பட்டுவருகிறார்கள்.. சமூகம் நல்ல பாதையில் செல்ல மீடியாக்கள் நடுநிலை வகிக்கவேண்டும்

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  மோடி வரும் கூட்டங்களில் இப்போவெல்லாம் குஜராத் மக்களும் பாஜக தொடர்களும் வருவதே இல்லை ,எனவே இத்தனை நாள் திமிராக இருந்த பாஜக விற்கு வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது அதனால் தான் எப்போதும் இல்லாத ஒன்றாக ஆட்டோக்களில் ஒலி பெருக்கிகள் மூலம் மோடி பேசுகிறார் வாருங்கள் என விளம்பரம் செய்கிறார்கள், பூஜ், ஜஸ்தான், தாரி, கடோதரா ஆகிய பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு முன்பு மோடி அவர்கள் பிரச்சாரம் செய்த போது பெருமளவு நாற்காலிகள் காலி காட்சி தானாம் உளவுத்துறையும் இதை உறுதி செய்துள்ளது இதனால் இப்போது ஆட்டோ பிரச்சாரம் ,அதோடு குஜராத் மாநிலத்தின் பல வானொலிகளில் நிமிடத்திற்கு ஒரு முறை மோடியின் கூட்டம் நடைப்பெறும் இடம் நேரம் போன்றவற்றை ஒளிபரப்பி கூட்டத்திற்கு வாருங்கள் என விளம்பரம் செய்கிறார்கள் , இத்தனை நாள் பணமதிப்பிழப்பு வெற்றி என பேசியவர்கள் இப்போது மோடி படத்தை போட்டு ஒரு நோட்டீஸ் அடித்திருக்கிறார்கள் அதில் பாதிப்பு இன்னும் இருப்பது உண்மைதான் கொஞ்சம் சிரமத்தை பொறுத்துக்கொள்ளுங்கள் என கீழே இறங்கி உண்மையை ஒப்புக்கொண்ட வாசகங்களை எழுதி பிரச்சாரம் செய்கிறார்கள் அதாவது குஜராத் வணிகர்களின் எதிர்ப்பு ஆட்டம் காண வைத்திருக்கிறது , கொஞ்சம் பவரான சுயேட்சைகளிடன் முதல்வர் விஜய் ரூபாணி தொலைபேசியில் பேசி போட்டியில் இருந்து விலகி கொள்ளுங்கள் பாஜக விற்கு கொஞ்சம் சிக்கலான தேர்தல் என கெஞ்சி வாபஸ் பெற வைத்துள்ளார் , இந்த அக்கப்போர்களை எல்லாம் மறைக்க பாஜக ஏராளமான தில்லு முள்ளு வேலைகளை செய்கிறது அதாவது முதலில் ஹர்திக் பற்றி ஒரு அவதூறு வீடியோ வெளியிட்டார்கள் , அதன் பின்பு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் என்று ஒரு பொய்யான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு காங்கிரசில் அடிதடியை உண்டுபண்ணி கேவலாமாகி குட்டு வாங்கினார்கள் , இப்போது ராகுலை வைத்து பிளான் போடுகிறார்கள், தோற்றாலும் ஒரு கௌரவம் வேண்டும் என்பார்கள் ஆனால் கேவலப்பட்டாவது ஜெயிப்போம் என நினைக்கிறது பாஜக.

 • rajan. - kerala,இந்தியா

  மேல முழுபட்டை கீழே முக்கால் என வச்சுக்கோங்க யார் வோணாங்கிறாங்க.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  அந்தெ BJP , RSS , VHP , மத்த Hindu மூர்க்க கூட்டங்க செய்யற மத த்வேஷம், அடாவடிங்கள எல்லாம் பாக்கறப்ப எனக்கே நா ஒரு ஹிண்டுன்னு வெளிய சொல்லிக்க வெக்கமா இருக்கு...

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  பொய்யும் பித்தலாட்டமும் காங்கிரஸோடு இரண்டறக் கலந்தது ... ஹிந்து அல்லாவர் பதிவேட்டில் ராவுல் வின்ஷிக்காக எழுதியவர் ... உடன் சென்ற அகமது பட்டேல் ... இதில் ராவுல் கையெழுத்திட்டிருக்கிறார் ... இப்போது மறுக்கிறார்களென்றால் அது. இவர்களின் பழக்க தோஷம் ...இந்த பிராடுகதான் நாட்டைக் காப்பாற்ற போகுதாம் ... த்தூ ...

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  சோமநாதர் கோவிலில் இருக்கும் ஒரே பதிவேட்டில் தான் ராகுல் கையெழுத்து இட்டிருக்கிறார் , ஆனால் மானங்கெட்ட பாஜக இதை அரசியலாக்கி ராகுலை அசிங்கப்படுத்த எண்ணி அந்த பதிவேட்டை கோவில் நிர்வாகத்திடம் வாங்கி அதை இந்துக்கள் அல்லாதோர் பதிவேடாக மாற்றி வெளியிட்டுள்ளது இதனை அடுத்து காங்கிரஸ் அந்த கோவிலின் பதிவேட்டை வாங்கி படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விட்டது, ராகுலை அசிங்கப்படுத்த நினைத்த அசிங்க பாஜக இன்று மூக்கறுப்பட்டு நிற்கிறது

 • Murugan - Mumbai

  கோவிலில் பதிவேடா அப்பவே தெரிந்துவிட்டது இது நம்ம பாசக கட்சியின் வேலயே தான் என்று

 • Bhaskaran Ramasamy - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  பப்பு ஒரு பக்கா முஸல்மான் வாரிசு

 • rmr - chennai,இந்தியா

  இவன் முதல்ல இந்தியனானு பாருங்க . காந்தி பேர வச்சிக்கிட்டு ஏமாத்துபவன்

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  மதச்சார்பற்ற கட்சி இப்பொழுது மதச்சார்புடைய கட்சியாகிவிட்டது என்று பச்சை, வெள்ளை பாவாடைகள் கருதவில்லயா? இந்து வேஷம் போட்டால் கோயிலுக்கு போக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  ராகுலின் அப்பா பெயர் ராஜீவ், அவரது அப்பாவின் பெயர் ஃபெரோஷ். ஃபெரோஷ் ஃபார்ஷி முஷ்லிம். இந்திரா நேருவுக்கு ஃபெரோஷை விவாகம் செய்து வைக்க குஜராத் காந்தி தன்னுடைய பெயரை ஒட்டினார். சம்மதம் இல்லாமல் காந்தியின் பெயரை கவ்விகொண்டு திரிகிறது இந்த குடும்பம்.

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  பப்பு பூணல் போட்ட இந்துவாம்... ஏண்டா அம்பி, அபிவாதயே சொல்லுடா... ஆமாம், உனக்கு பூணல் போட்டு வெச்சது யாரு, மணி சங்கரா?...

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  இன்றுவரை தன்னிடம் இத்தாலி பாஸ்போர்ட் உள்ளதை பற்றியே ஒத்துக்கொள்ள வாய்திறக்க மறுக்கிறார் .இல்லையென மறுக்கவே முடியாது . இப்படிப்பட்ட இவரிடம் இந்துவா எனக் கேட்பதில் அர்த்தமில்லை ஊருக்கு ஒரு வேஷம் போடுவதில் அம்மாவும் பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களில்லை பிரியங்காவின் கணவர் குடும்பத்தினர்( மவரின் வதேரா) ஸ்காட்லாந்து கிறித்தவர்கள் என்பதை மறுக்கவே முடியாது .இன்றும் இத்தாலி போகும்போது அன்னையும் மகனும் அங்கு கத்தோலிக்க தேவலாயம் போகாமல் இருப்பதில்லை

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  இந்து தீவிரவாதம் என்று சொன்ன கட்சி இப்போது அவர்கள் தலைவர் ஹிந்துதான், அதுவும் பூணல் போட்ட ஹிந்து என்று சொல்லுகிறார்கள்...உலகம் உருண்டை ... ஆமாம், 2014 தேர்தல் நேரத்தில் தான் ஒரு இந்து தேசியவாதி என மோடி சொன்னதை காங்கிரஸ் எப்படி எல்லாம் விமர்சனம் செய்தது?...தையா தக்கா என குதிச்சாங்க...

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  இவன் இந்து என சொல்லிக்கொண்டால் அது இந்துமதத்திற்கே அவமானம் கோவில் கோவிலாக சுற்றட்டும் ஆனால் இந்து வேஷம் சிவபக்த வேஷம் போடவேண்டாம் .இவனது தாய் கத்தோலிக்க கிறித்தவர் தந்தை பிறவி பார்ஸி. தாத்தா ஃபெரோஸ் கந்தி ஈரானிய வம்ச பார்ஸிமதத்தவர் . பிறகு எப்போது இந்து மதத்திற்கு மாறினார் என விளக்குவாரா?

 • Vilathur Nandhiyar - THANJAVUR ,இந்தியா

  ராகுல் வின்சி என்பவர் யார் ? ..சுப்ரமணிய சாமியை கேளுங்கள் ...ஒருமணி நேரம் பேசுவார்

 • Gnanam - Nagercoil,இந்தியா

  இந்த செய்திக்கு இவ்வளவு பெரிய புகைப்படம் தேவையா? வீணாக சர்ச்சையை கிளப்பாதீர்கள். ராகுல் யார் என்பது அவருக்கே தெரியாதிருக்கலாம்.

 • Murugan - Puducherry,இந்தியா

  ராகுல் நல்ல மனிதன், நாளை இந்நாட்டை ஆளப்போகும் புனிதன் , அவர் எந்த மதத்தை சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால் இதுவரை யார் மனமும் நோகும்படி மாற்றுமத துவேஷ கருத்துக்களை கூறியது கிடையாது, மதக்கலவரங்களை தூண்டியது கிடையாது,

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  இவர் ஹிந்து என்று சான்றிதழ் ஐஅரசாங்கத்திடம் பதிவு செய்யவும் மக்களிடமும் முகநூலில் வெளியிடவேண்டும்... மக்களுக்கு மட்டும் சான்றிதழில் மத விவரம் கேட்டு பதியவும்.செய்கிறார்கள்... சோனியா கிறிஸ்தவபெண்மணி என்று உலகறிந்த உண்மை..

 • V .வெங்கடேஷ் - சிங்கப்பூர் ,சிங்கப்பூர்

  அடுத்தது என்ன, காசியில் அகோரிகளுடன் சேர்த்து சிறப்பு போஜனமா..நடிப்பு என்று வந்துவிட்ட பிறகு, சிவாஜி தோற்க வேண்டாமா..எப்போதும் கோவில் கோவிலாக சுற்றுபவர் என்றால், யாரும் கேள்வி கேட்க முடியாது..அட போன முறை லோக்சபா தேர்தலில் போதுகூட அவர் சிவனடியாராக இல்லை..நம்ம தமிழ் நாட்டுக்கு எத்தனை தடவை வந்திருப்பார் இங்கே இல்லாத சிவாலயங்களா? எங்கேயாவது அவர் தலை தெரிந்ததா? ..எல்லாம் வெறும் வேஷம்....எப்படி தேர்தலின் போது மசூதிகளில், சர்ச்சுகளில் சென்று ஓட்டு பொறுக்குவது குற்றமோ, அதை இந்து ஆலயங்களில் செய்வதும் குற்றம்தான்..எந்த கட்சியானாலும் இப்படி செய்வது பெரும் தவறு...ஆனாலும் இந்த தேர்தலின் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது, இத்தனை நாளும் இஸ்லாமியரும்,கிறிஸ்தவர்களும் மட்டுமே மதம் சார்ந்து வாக்களித்து வந்தனர்...அவர்களை மட்டுமே குளிர்விக்க காங்கிரசில் ஆரம்பித்து மம்தா,திமுக என அனைவரும் முயற்சித்து வந்தனர்...பாஜகவுக்கு இந்துக்கள் திரளான ஆதரவு தருவது அவர்களை மிரள வைத்திருக்கிறது..அநேகமாக அடுத்த சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் கூட கோவில் கோவிலாக ஏறலாம்...

 • K.Sugavanam - Salem,இந்தியா

  கோவில்லஎதற்கு பதிவேடு,அதுவும் ஹிந்து அல்லாதோருக்கு..ஹிந்து அல்லாதோரை உள்ளே விடாதீங்க..பொண்டாட்டியவே இல்லேன்னு சொல்லுற கலிகாலம் இது..இப்போ இந்த பதிவேடு தான் ரொம்ப முக்கியம்..

 • Suresh - Narita,ஜப்பான்

  அதுதான் காங்கிரஸ் சொல்லிவிட்டதே ராகுல் வின்சி இத்தாலி பிராமின் என்று, சோனியா கூட இத்தாலி ஐயர் தான்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement