Advertisement

ஹிந்துஸ்தான் ஹிந்துக்களின் நாடு! : மோகன் பாகவத்

புதுடில்லி: ஹந்துஸ்தான் இந்துக்களின் நாடு என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது : ‛‛ஜெர்மனியர்கள் நாடு, ஜெர்மனி; அமெரிக்கர்களின் நாடு, அமெரிக்கா. அது போல், ஹிந்துக்களின் நாடு, ஹிந்துஸ்தான். அதற்காக, மற்ற மதத்தினருக்கு, இந்த நாடு சொந்தமல்ல என, அர்த்தமில்லை. பாரத தாயின் குழந்தைகள் அனைவருமே, ஹிந்துக்கள் தான். நாடு வளர்ச்சி பெற, அரசால் மட்டும் முடியாது; சமூகமும் பாடுபட வேண்டும்.'' என கூறியுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (231)

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  நாசக்காரன் மோசக்காரன் நயவஞ்சகன் என்ற ஜாதிகளை கொண்ட ஒரு மதமும்., நல்லவன் -நேர்மையானவன் - நமக்குமேல் ஒரு சக்தி உள்ளது என்று நம்புகிறவன் என்ற ஜாதிகளை கொண்ட ஒரு மதமும் ஆக இரண்டு மதங்களே இந்த உலகத்தில் உள்ளது. - நான் உலகன்.

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  நல்ல கருத்து, இது உங்களின் உள்ளத்திலிருந்து வந்திருந்தால், இன்முகத்தோடு வரவேற்போம். கடந்த பல நிகழ்வுகள், உங்களின் சுற்றறிக்கைகள் எல்லாம் சிறுபான்மையினருக்கு, தலித்துகளுக்கு எதிராகவும் வந்து கொண்டிருப்பதை பார்க்கும்போது இதில் நம்பக தன்மை கேள்வி குறியாகின்றது. வாருங்கள் சிறுபான்மையினருக்கு, மற்றும் தலித்துகளுக்கு ஆதரவாக வரும் காலங்களில் குரலை கொடுத்து கொண்டிருங்கள், கால ஓட்டத்தில் நட்புணர்ச்சி ஏற்படும், உங்களையும் தேசிய தலைவராக பார்க்க எண்ணம் வரும்.

 • Endless - Chennai,இந்தியா

  ஆம்..

 • Bala Murali - Dammam,சவுதி அரேபியா

  Hindusthan Nahi hey... "United states of India" hey. This is called union. union is strength. Don't speak rubbish.

 • Sanjisanji - Chennai,இந்தியா

  இது இந்து நாடு என்று கூறியவுடன் வந்தேறிகள் எவ்வளவு சுறுசுறுப்பாய் பதிவிடுகிறார்கள் பாருங்கள்.... அதுவும் புனைபெயரில்... போதாக்குறைக்கு துரோக்கூட்டத்தையும் துணைக்கு கூட்டிக்கராங்க... வாழ்க ஜனநாயகம்... இந்த கூட்டம் தான் பர்மா அகதி முஸ்லீம்களுக்கு இந்திய நாடு இடம் கொடுக்கனும்னு தமிழ் நாட்டில் தட்டி வைக்கரானுக... இந்துக்களே ஏமாந்தது போதும்....

 • suresh - covai,இந்தியா

  இவர்களுக்கு காங்கிரஸ் என்ற ஊழல் கட்சி எவ்வளவோ மேல்.

 • suresh - covai,இந்தியா

  பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தாலே இந்த மத வெறியர்களுக்கு குஷி வந்துவிடுகிறது. திரு. மோகன் பகவத் அவர்களுக்கு மட்டும் அல்ல இங்கு இதற்கு ஆதரவாக கருத்து தெரிக்கும் சிலருக்கும் தான். இவர்கள் எல்லாம் எப்போது திருந்தப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. திருந்தப் போவதும் இல்லை. பி.ஜே.பி ஆட்சி ஒழிந்தால் தான் அடங்குவர்கள். ஒழியும்.

 • Meenu - Chennai,இந்தியா

  கிறிஸ்துவ நாடான அமெரிக்கா கூட, அமெரிக்கா கிறிஸ்துவர்க்கே என்று சொன்னதில்லை. வெள்ளைக்காரன் ரொம்ப டீஸண்டானவன். ஆனா நம்ம ஆட்கள் மிக கேவலமானவங்க என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.

 • Rajini Kanth - chennai,இந்தியா

  ஏம்ப்பா இவ்வளவு கருத்து சொல்றீங்களே ஹிந்துஸ்தான் என்று . நான் ஒன்று கேட்கிறேன் ஒரு கழிவறை சுத்தம் செய்பவன் ஒரு கோயில் அர்ச்சகர் அல்லது ஒரு பெரிய பணக்கார ஹிந்துவுடன் பக்கத்தில் நின்றோ அல்லது கை குலுக்கி பேச முடியுமா? முடியாது ஏன் என்றால் அவர்கள் உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்று பார்ப்பார்கள். ஆனால் முஸ்லீம் மார்க்கத்தில் ஒரு கழிவறை சுத்தம் செய்பவன் ஒரு பெரிய கோடீஸ்வரன் பக்கத்தில் நின்று தொழுகை முடியும். அவருடன் கை குலுக்க முடியும். அந்த கோடீஸ்வரன் எந்த வித பேதமும் பார்ப்பதில்லை. இந்தியாவில் வாழும் அனைவரும் இந்தியர்கள். நாம் தமிழ்நாட்டில் இருப்பதால் தமிழர்கள்.அந்த நினைப்பு வாழும் நாள் வரை இருந்தால் போதும். அதை விட்டு வெறும் ஓட்டுக்காக இப்படி தேவை இல்லாதவற்றை பேசி மக்களை திசை திருப்ப வேண்டாம். அது மலை ஏறி விட்டது. ஜல்லிக்கட்டு மெரினா சொல்லி இருக்கும் என் தமிழ் மக்களின் ஒற்றுமையை. இனி எந்த தீய சக்தியாலும் தமிழக மக்களை பிரிக்க முடியாது. இனி தமிழன் தேர்ந்து எடுக்கும் ஒரு தலைவன் கண்டிப்பாக நல்லவனாக தான் இருக்க முடியும். அதை இன்னும் சில ஆண்டுகளில் பார்க்க தான் போகிறது இந்த இந்திய மக்கள். இனி தமிழன் இந்தியாவிலேயே ஒற்றுமையின் சிகரமாக திகழ்வான். அதட்கு இன்றைய இளைஞர் பட்டாளம் சொல்லும் வரும் தேர்தலில் விடை.

 • Prabaharan - nagercoil,இந்தியா

  நம் நாட்டில் சிலர் மூர்க்கன்களாக இருப்பதால் தேவை இல்லாத பிரச்னைகளை எழுப்புகிறார்கள் . இவர்களுக்கு வேறு வேலை . நாட்டில் மூர்க்கங்களை உருவாக்குவதே வேலை

 • krishnan - Chennai,இந்தியா

  hinduism is synthesis of different hindu cultures not a single religion.

 • Gopi Jyran - Chidambaram,இந்தியா

  மதம் என்பது ஒருவன் தன்னை சரியாக வழி நடத்தி கொள்ள ஒரு ஊன்றுகோள் போன்றது ...அதனை இன்று உள்ளவர்கள் தவறாக பார்க்கிறார்கள்

 • appaavi - aandipatti,இந்தியா

  ஆரம்பிச்சிட்டாங்கய்யா அடுத்த ரவுண்ட...எல்லாம் குஜராத் தேர்தல் செய்யும் வினை....

 • RaviChandran -

  மூளையில்லாதமனிதர்

 • RaviChandran -

  மூளையில்லாத மனிதர்

 • yila - Nellai,இந்தியா

  இவர் சொல்லும் ஹிந்துஸ்தான் எங்கே இருக்கிறது? அங்கே இவரை கொண்டு விட்டு விடுவது நல்லது.... பாவம், வழி தவறி நமது இந்திய நாட்டிற்குள் வந்தேறி விட்டார் போலும்.....

 • C.Emmanuel - Cuddalore,இந்தியா

  டியர் மோகன் பகத் சார், நமஸ்த்தே. Dont ever speak like this hurting other religious peoples. You are an experienced, knowledgeable person. Leaders like u should be a good role model and not like a leader who tries to ignite terrorism on the basis of religion. Sit back and think what you are speaking. Your travelling in a wrong ship it will sink you into deep where no one can lift you at the end of your life. if you want to enter life of eternal in heaven read the HOLY BIBLE. It will clear all your religious confusions that prevail in your mind. Praying for you.

 • Indian - salem,இந்தியா

  lighta நாலு வார்த்தை சொன்னதுக்கு எல்லாரும் பொழப்ப விட்டுட்டு இங்க வந்து நானூறு பேர் கருத்து பதிவு பண்றாங்க.

 • NaushadBabjohn -

  ஜெர்மானியருக்கு ஜெர்மன்,அமெரிக்கர்களுக்கு அமெரிக்க ஜப்பானியர்களுக்கு ஜப்பான் இதெல்லாம் மதங்கள் அல்ல நாடும் நாட்டின் குடிமக்களும் அதேபோல் இந்தியருக்குத் தான் இந்தியாவே ஒழிய இந்துக்களுக்கு என்று அர்த்தம் கூட புறியாத தற்க்குறிகளா நீங்கள்

 • Murugan - Mumbai

  முழுக்க கிறித்தவ நாடான அமெரிக்காவில் கூட மற்ற மதத்தினர் எந்த பயமின்றி வழிபாடு செய்கின்றனர் அங்கு வாழும் இந்தியர்கள் கோவில் கடடி வழிபடுகின்றனர் ஏன் அமெரிக்கர்கள் கூட இந்து மதத்தை பின்பற்றுகின்றர் ஒரு சிலர் இதே போன்று முழுக்க இசுலாமிய நாடான மலேசியாவில் இந்தியாவைச் சேர்ந்த இந்து மக்கள் கோவில் வழிபடுகின்றர் உதாரணம் மலேசியாவில் உள்ள முருகன் கோவில் இந்த நாடுகள் தனிமனித உரிமையில் தலையிடவில்லை ஆனால் அந்தந்த நாடுகளின் சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்று தான் அறிவித்துள்ளன குடியரசு நாடான நமது நாட்டில் ஒரு மனிதன் எந்த மதத்தைப் பின்பற்றவும் நாட்டின் எந்த மாநிலத்தில் வசிக்கவும் உரிமை உள்ளது இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது ஆனால இப்பொழுது நடப்பது என்ன என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்க் இதையெல்லாம் ஒதுக்கிவிட்டு ஒரு மனிதன் ஏன் இந்து மத்திலிருந்து மாறுகிறான் என்று தெரியவேண்டுமானால் பகவத்கீதையின் கடைசி இரண்டு அத்தியாயங்களை தியானியுங்கள் பெரும்பகுதி மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் பார்ப்னர் கூட்டத்தின் வஞ்சகத்தை சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளுங்கள் பார்பனர்களின் கடவுள் எங்களுக்கு தேவையில்லை எங்களுக்கு தமிழ்க் கடவுள்கள் உள்ளனர்

 • கண்மணி கன்னியாகுமரி - தமிழ்நாடு,இந்தியா

  மதம் என்பதற்கு அடிப்படை கோட்பாடு ஏதாவது இருக்கிறதா? யானைக்குத்தான் மதம் பிடிக்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன். இவருக்குமா?

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  சபாஷ் ஹுசேன். நமஸ்காரம். வாழ்த்துக்கள். இணைந்து செயல்படுவோம் .இந்தியாவை காப்போம். கலாம் கனவை நனவாக்குவோம் ..

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  சபாஷ் ஹுசேன் .நமஸ்காரம். வாழ்த்துக்கள்.. இணைந்து இந்தியாவை காப்போம்.. முன்னேற்றம் காண்போம்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ஒரு இந்திய மூர்க்கன் அ சிவா எழுதிய, "ஐந்திணைகளுக்கும் இறைவர்களை படைத்த ஆற்றல் பெற்றவனாக இருக்கிறான்" // இதுக்கு என்ன புண்ணாக்கு அர்த்தம்??. இப்பவும் மேல் ஜாதி இந்துக்கள் என்று ஒரு வர்க்கம் பிற இந்துக்களை கேவலமா நடத்துகிறது. கோவில் கர்ப்பகிருகத்தினருகில் சிலருக்கு மட்டுமே அனுமதி, பூரணகும்பம் சிலருக்கு மட்டும். சிலருக்கு இலையில் ப்ரசாதம் பிறருக்கு வெறுங்கையில் தூக்கி போடுவார்கள். சர்ச், மாஸ்க் களில், treatmentடில் எந்த வேறுபாடும் கிடையாது.

 • Gnanam - Nagercoil,இந்தியா

  இந்தியா என்றாலே இந்துக்களும் தேவர்களும் வாழ்ந்த புனிதநாடு தருணம் பார்த்து அந்நியர்கள் படையெடுத்து செல்வங்களை கொள்ளையடித்தனர். பின்னர் ஆங்கிலேயர்களும் குடியேறி அப்பாவி இந்தியர்களுக்கு கல்வியும், உணவும் கொடுத்து உதவுவது போல் பிறமத விதைகளையும் தூவிச்சென்றனர். மனிதனின் மனம் இப்போதும் அலைமோதிக் கொண்டிருக்கிறது. தான் செய்தது சரிதானா என்று யோசித்து முடிவெடுக்க அவனால் முடியவில்லை. இப்போது இந்திய மண்ணில் வாழ்ந்துவருவதால் இந்து என்று சொல்வதில் தவறில்லை.

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  நிஜமாகவே எனக்கு தெரியாமல் கேட்கிறேன்.. தெரிந்தவர்கள் பதில் கருத்து பதிவிட்டு தெரியப்படுத்தலாம்..... திராவிடர்கள் என்று கூறுகிறார்களே அவர்களது பூர்வீக பிறப்பிடம் அவர்களது தொழில் வணங்கிய தெய்வங்கள் பேசிய மொழி அவர்கள் தோன்றிய காலம் அவர்களது நாகரீகம் எப்படியும் ஒரு இனம் என்று இருந்தால் அவர்களுக்கு என்று தலைவர்களோ அல்லது வழி நடத்தியவர்களோ யாரவது இருந்திருப்பார்கள் ( முன்னோடிகள் ) அவர்கள் பெயர் விவரம். மற்றும் அவர்கள் கலாச்சாரம். விவரம் கூறி உதவுங்கள் . .

 • Murugan - Mumbai

  முட்டாள் கணேசா பாலகிருட்டினன் கூறியது என்ன, ஜின்னா அவர் நாட்டுக்கு என்று தனியாக ஒதுக்கப்படவேண்டும் கூறினார் என்று எழுதியுள்ளார் உனக்கு தமிழ் தெரியவில்லையென்றால் நீ அடிமைப்பட்டிருக்கும் கூட்டதில் சென்று சமச்கிருதம் கற்றுக்கொள்

 • Ram - Birmingham / Bangalore,இந்தியா

  ஹிந்துஸ்தான் ஹிந்துக்களின் நாடு என்று கூறுவதில் ஒன்றும் தப்பில்லை. மற்ற நாடுகளுக்கும் நமக்கும் உள்ள மிக பெரிய வித்யாசத்தை பாருங்கள். ஹிந்துக்கள் மற்ற மதத்தவர்களை இரு கரம் கொண்டு வரவேற்று , அரவணைத்து வாழ வைத்திருக்கிறார்கள் . வேறு நாட்டிலிருந்து வந்த mughal மற்றும் british கொள்ளையர்கள் நமது நாட்டின் சொத்தை சூறையாடி சென்றனர். நமது நாட்டின் மக்களை கொன்றனர், மற்றும் நமது அருமையான கோவில்களையும் சிதைத்தனர். இத்தனையும் தாண்டி நம் நாடு ஒரு ஜனநாயக நாடாக வளர்ந்து உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறதே . இதிலிருந்தே ஹிந்துக்களின் மேன்மையான கோட்பாடும் , பரந்த மனப்பான்மையும் புரியவில்லையா ?

 • S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா

  இந்தியா இந்தியனாக பிறந்த அனைவருக்குமே..

 • S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா

  எவனுக்கு முஸ்லீம் நாடு வேணுமோ அவன் பாகிஸ்தானுக்கும், எவனுக்கு ஹிந்து நாடு வேணுமோ அவன் நேப்பாலுக்கும், எவனுக்கு கிறிஸ்துவ நாடு வேணுமோ அவன் ஐரோப்பிய நாடுகளுக்கு போகட்டும். எவனுக்கு இந்தியனாக இருக்க வேண்டுமோ அவர்கள் மட்டும் இந்தியாவில் இருந்தால் போதும்.

 • Dol Tappi Maa - NRI,இந்தியா

  ஒரு சிறுவன் காரில் அடிப்பட்டு இறந்தான் அவன் ஹிந்து இல்லையா ? உபி 200 குழந்தைகள் இந்து இல்லையா ? அனிதா ஹிந்து இல்லையா ? ரேஷன் சர்க்கரை விலை ஏத்தி ஹிந்துக்களை நசுக்கவில்லையா ? gst பெட்ரோல் விலை ஏறி ஹிந்துக்கள் பாதிக்கப்படுவது இல்லையா ? நீங்க ஆட்சிக்கு வந்து செய்த நல்லது ஒன்னு சொல்லுங்க பாப்போம் .

 • Original Indian - Chennai,இந்தியா

  ‛‛ஜெர்மனியர்கள் நாடு, ஜெர்மனி அமெரிக்கர்களின் நாடு, அமெரிக்கா. அது போல் இந்தியர்கள் நாடு இந்தியா, அப்படி சொன்னால் என்ன இந்தியா மதசார்பற்ற நாடு, இந்தியா இந்துக்களுக்கு மட்டும்தான் என சொல்வது முட்டாள்தனமானது...

 • vignesh - karaikudi,இந்தியா

  மோகன் பாகவத் ஜி கூறியது முற்றிலும் உண்மை...

 • baski - Chennai,இந்தியா

  மோடிஜி ஆட்சில இவனுக மாதிரி ஆளுங்க வாய வச்சிக்கிட்டு சும்மாவே இருக்க மாட்டேங்குறானுக.....

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  ஆரிய வந்தேறி இப்படித்தான் பேசுவான்

 • baski - Chennai,இந்தியா

  டிரவுசர் அவுந்து போற மாதிரியே இருக்கே.....

 • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

  மோடியின் மன்கிபாத்த்துக்கும் இவரின் சங்கிப்பாத்துக்கும் ரொம்ப வித்தியாசம்...

 • எமன் - எமபுரம்,அன்டார்டிகா

  மிக அருமையான கருத்தை மோகன் பகவத் தெரிவித்திருக்கிறார். அதாவது இந்தியாவில் பிறந்த வாழ்ந்த வாழ்கின்ற அனைவருக்கும் ஹிந்த் என்பது பொதுவான பெயர் என்பது உலகறிந்த விஷயம். ஆனால் அது தெரியாமல் பல மதவெறி ஞமலிகள் இங்கு ஜாதி மத சண்டைகளை தூண்டிவிட்டு அதற்கு தான் என்னவோ பெரிய யோக்கியன் மாதிரி கருத்தும் எழுதுகிறார்கள்...

 • Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா

  இப்படி சொன்னவுடன் நாட்டில் உள்ள எல்லா ஹிந்துக்களுக்கு வீடு இல்லாதவருக்கு இவர் செலவில் அடலீஸ்ட் 3 சென்ட் நிலமாவது கொடு பார்க்கலாம் , எத்தனி ஹிந்துக்கள் வீடு இல்லாமல் தவிக்கிறார்கள் , சும்மா வெட்டிக்கு வாய் கிழிய பேச்சு தவிர செயலில் இல்லை , இப்படி சொல்லி இனி மக்களை ஏமாத்த முடியாது , கலவரம் வரும் என பகல் கனவு காணாதே

 • Raman - Chennai,இந்தியா

  Jeyam tamilan.....your language shows your brought up. The filth you utter shows how bad you are. Ram. Jai Hind.

 • hussain - cuddlore,இந்தியா

  இந்து முஸ்ஸிம் கிருஸ்துவர்கள் மற்றும் ஏனைய மதத்தவர்களும் நாம் அனைவரும் தொப்புள் கொடி உறவுகள் நாம் அனைவரும் இந்தியர்களாகவே வாழ்ந்து வருவோம் என்றுமே இது இந்தியா தான்

 • Abubacker - tirunelveli,இந்தியா

  பல இனத்தவர்கள் வாழுகிற நாட்டில் ஒரு இனத்தவரின் பெயரை வைப்பது துரோகம் இல்லியா? பாரத தாயின் குழந்தைகள் அனைவருமே, எப்படி ஹிந்துக்கள் ஆகமுடியும் - இது தப்பு இல்லியா? சிந்தியுங்கள் மனிதர்களே மனித நேயம் வேண்டும் .

 • Ram - Panavai,இந்தியா

  பிடி சாம்பல் இதுதான் நிஜம்

 • Mahendran - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  35 % ஹிந்துக்கள் பாகிஸ்தானில் வாழ்ந்த காலத்தில் பாக்கிஸ்தான் தனது அரசை இசுலாமிய குடியரசு என்று அறிவித்தது, இங்கு வெறும் 12% தானே. எனினும் இங்கு ஆக்க முடியாது , ஏன் என்றல் இங்கு இந்துக்களிடம் ஒற்றுமை கிடையாது. ஆனால் இந்த 12 % இசுலாமியர்களும் இங்கு ஒரே கருத்து , ஒரே கொள்கை மற்றும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். இதை கருத்தில் கொண்டு இந்தியாவை இசுலாமிய குடியரசாக மாற்றினால் நல்லது. அப்பயாவது இந்த ஹிந்துக்களுக்கு அறிவு வருகிறதா என்று பார்ப்போம் .

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  பிரிட்டிஷ் அரசை எதிர்த்து காங் போராடியவேளையில் , விடுதலை போராட்டத்தில் ஈடுபடாமல், பிரிட்டிஷ் காரர்களுக்கு சாமரம் வீசியவர்கள், தேச ஒற்றுமையை வலியுறுத்தும் தேசியக்கொடியை நெடுங்காலமாக மதிக்காதவர்கள், தேசிய கொடியை பலமுறை எரித்தவர்கள், இஸலாமியர்களும் இந்துக்களும் இணைந்து வாழ வேண்டும் என்ற ஒற்றுமையை வலியுறுத்திய காந்தியை சுட்டுக்கொன்றவர்கள், கோட்ஸே பிறந்தநாளை கொண்டாடுகிறவர்கள், உயர் ஜாதியினருக்கு மட்டும் ஆதரவா , நடவடிக்கை எடுக்கிறவர்கள், அனைத்து இந்துக்களையும் பற்றி பேச என்ன தகுதி உள்ளது ?... முதலில் மற்ற நாடுகளில் குப்பைகொட்டிக்கொண்டிருக்கும், ஹிந்துஸ்தான் மக்களை இங்கு கூப்பிட்டு வந்து, குப்பை கொட்டச்சொல்லுங்கள்... எங்களை போல அவர்களும் கஷ்டப்படட்டும்...

 • john - chennai,இந்தியா

  India for Indians. Where is Hindustan, do any one know let me know??? May be bahgat is in amnesia

 • Prabaharan - nagercoil,இந்தியா

  ஒவொருவரும் ஒவொரு அல்லது பல கடவுளை வழிபடுகிறார்கள். அதை எல்லாம் சேர்த்து இந்துக்கள் என்றால் இவர்கள் சொல்வதை எப்படி ஏற்க முடியும். திராவிடர்கள் இந்துக்களா? ஆரிய மதம் தான் இந்து . திராவிடர்கள் காலத்தில் இந்து என்ற சொல் இருந்ததா? புதிதாக வரலாறு எழுத நினைக்கிறார்கள் . இந்தியர்களின் நாடு தான் இந்தியா. இந்தியா கூட அந்த காலத்தில் இருக்கவில்லை. பிரிட்டிஷ்காரன் தான் இந்தியா என சொல்லி விடுதலை தந்து இருக்கிறான் .

 • Abubacker - tirunelveli,இந்தியா

  You can change a name today but tomorrow another name will be change like Madaras... Chennai,,, Kolkatta...Bengalore... What is the benefit for citizen? Any one Citizen can get benefit to change the name. Kindly use your brain power. Who will get the benefit if a name change to another name. Think and obey the existing country rules and regulation first. Like this taking is not "ANDY INDIAN POLICY"?. 100% this talk is ANDY INDIAN POLICY. Any one can take disciplinary action against this talk?... Any one IPS can file this talk against "ANDY INDIAN POLICY"

 • ganesha - tamilnadu,இந்தியா

  இங்கு பாலகிருஷ்ணன் என்ற பெயரில் ஒருவர் எழுதி இருப்பதை தயவுசெய்து படியுங்கள். .அவன் எழுதி இருக்கிறான் ""ஜின்னா ஒருவர் தான் எங்களுக்கு தனிநாடு கண்டிப்பாக வேண்டும் என்று கடைசி வரையில் உறுதியாக நின்றார்,"" இதிலிருந்து இந்த கயவன் முஸ்லீம் என்ற உண்மையை கூறியுள்ளான். அனால் பெயர் மட்டும் பாருங்கள் பாலகிருஷ்ணன் என்று சொல்லி இருக்கிறான். ஒருவனால் எப்பொழுதும் உண்மையை மறைக்க முடியாது. என்றாவது ஒருநாள் அவன் உண்மையை சொல்ல வேண்டி இருக்கும். இந்தியாவுக்கும் ஹிந்துக்களுக்கு எதிராகவே இவன் எழுதிவந்தடை படித்ததால் இவன் ஒரு போலி ஹிந்து பெயரில் எழுதுகிறான் என்ற நான் என்றோ புரிந்துகொண்டேன். இவன் எழுதிய கருத்துக்கள் எல்லா வற்றையும் படியுங்கள். உங்களுக்கே புரியும்.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  அப்படினா அமெரிக்கா கிருத்துவ நாடு ...அங்கு பணிபுரியும் உங்களவா எல்லாரையும் முதலில் இங்குஅழையுங்கோ....இந்த ஹிந்துஸ்தான் நாட்டில் வசித்து , எங்களை போல குப்பைகொட்டி , அவாளும் கஷ்டப்படட்டும்

 • Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா

  இந்தியா மட்டுமல்ல பாக்கிஸ்தான் பங்கலாதேஷ் ஆப்கன் இவை அனைத்துமே இந்துக்களின் நாடு இது அன்னிய வித்துக்களுக்கு புரிய வாய்ப்பில்லை

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  குமரியிலிருந்து காஷ்மீர் வரை எந்த மொழி வேண்டுமானலும் பேசிக் கொள்ள ட்டும் அவர்கள் அனைவரும் வழிபடும் தெய்வம் ஒன்றாக தான் உள்ளது. மொழியால் பிரிந்தாலும் இறைவனால் ஒன்று சேர்க்க பட்டவர்களே இந்துக்கள். இந்துக்கள் வாழும் நாடு இந்திய நாடு. இங்கு வேற்று மதத்தினரையும் மதிப்போம் அவர்கள் மனிதனாக இருக்கும் வரை . எவர்களாயினும் விலங்குகளாக மாறினால் மிதிப்போம்.

 • Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா

  ஹஹஹஹஹ் நல்ல கதை சொல்றருய்ய. தேர்தல்லே வெற்றி பெறணும்னு வாய்க்கு வந்தே மாதரி பேசிடனும்.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  மோடி மற்றும் பாஜகவின் நிலைப்பாடும் இது தானா? மோடி வாயிலே லட்டை வச்சிக்கிட்டு உம்முன்னு இருப்பாரா?

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  இவர் சொல்லவது தவறு.. மொத்த இந்தியாவிலும் தமிழர்களே இருந்திருக்கிறார்கள்.. ஆதி தமிழனுக்கு மதம் என்று எதுவுமே கிடையாது.. அவனை வழி நடத்தியது " மதம்" அல்ல.." மனம்" தான் .. பின்னாளில் வந்தவர்கள் தான் மதத்தை இங்கே புகுத்தி பிரிவினையை கொண்டு வந்தார்கள்.. ஆதி மதம் இந்து மதம் என்று அவர்கள் சொன்னால் இங்கே இருந்தவர்களை முதலில் பிரித்ததும் இந்து மதம் தான் எனபதும் உண்மை.....

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  /இங்கே இந்துக்கள் என்று யாரும் கிடையாது, அதை மறைக்க பல ஆண்டுகாலம் இந்த ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் முயன்று வருகிறது/ இங்கு இஸ்லாமியர்கள் என்று யாருமே கிடையாது, கிறித்தவர்கள் என்று யாருமே கிடையாது என்று சொல், பிறகு பார் வேடிக்கையை...

 • Renga Naayagi - Delhi,இந்தியா

  பறவைகள் பரவாயில்லை ..தேசமாவது ..ஒண்ணாவது ....பாஸ்போர்ட் விசா சமாச்சாரமெல்லாம் கிடையாது ..கண்டம் விட்டு கண்டம் சென்று வாழ்க்கையை நடத்துகின்றன ..மனித இனத்தை விட எவ்வளவோ மேல் ...

 • chails ahamad - doha,கத்தார்

  ஆங்கிலேயர் காலத்திற்கு பின்பாக இந்தியர்களை பொதுவாக வெளிநாட்டவர்கள் இந்துக்கள் என்பதாகவே குறிப்பிட்டார்கள் , இன்றளவும் வெளிநாடுகளில் இந்தியர்களை இந்துக்கள் என்றே குறிப்பிட்டு அழைக்கப்படுகின்றார்கள் , இந்து என்பது இந்தியர்களை அந்நியர்களால் அடையாளப்படுத்தியது என்பதால் இந்து என்ற சொல் அனைவருக்கும் பொதுவாகவே காணப்படுல் நிலையில் , இந்த மதவாத ஆர் எஸ் எஸ் தலைவர் திரு. மோகன் பகத் அவர்கள் இந்தியா இந்துக்களின் நாடு எனவும் பிறரையும் அரவனைத்து செல்ல வேண்டும் என கூறுவது ஏதோ இந்துக்கள் என்ற அடையாள சொல்லை ஒரு சாராருக்கு மட்டும் சொந்தப்படுத்தி , மற்றவர்களை ஏதோ ஒரு வித இனமாக அடையாளப்படுத்தி , அவர்களையும் ஒன்றனைத்து செல்ல வேண்டும் என வேற்றுமைபடுத்துகின்றார் , ஆங்கிலேயர்களின் காலத்திற்கு பின்பாகவே பல மன்னர்களின் கீழே தனி ராஜியங்களாக இருந்த இந்த நாடு ஒன்றுப்பட்ட இந்தியா என உருவாகியதும் , இந்தியாவில் வாழ்ந்தவர்களனைவரும் இந்துக்கள் என பொது சொல்லால் அழைக்கப்பட்டதும் இன்றளவும் நடைமுறையில் இருக்கும் நிலையில் , இந்துக்கள் என்ற சொல்லை பல பிரிவுகளாய் உயர்ந்தவர் , தாழ்ந்தவர் , தீண்ட தகாதவர்கள் என்பதாக பிரித்தாண்டுக் கொண்டுள்ள ஒரு சாரார் , தங்களுக்கு மட்டும் இந்து என்ற சொல்லை சொந்தப்படுத்தி அதாங்க இந்த ஆர் எஸ் எஸ் கும்பல், தங்களது சுய லாபத்திற்காக இந்துக்கள் மற்றவர்களையும் அரவனைத்து செல்ல வேண்டும் என்ற தொனியில் பேசுகின்றார்கள் , அறியாமையின் உச்சத்தில் திரு . மோகன் பகத் அவர்கள் உளர , இங்கே மதவாத அந்த இயக்கத்தின் பற்றாளர்கள் கருத்தாளர்கள் என்ற நிலையில் ஒத்து ஊதுகின்றார்கள் , புதிய அர்த்தங்கள் படைத்திட முயற்சிக்கின்றார்கள் . இந்தியா இங்கு வாழும் குடிமக்களனைவருக்கும் சொந்தமானது என்பதுடன் இந்தியர்களை பிரித்தாண்டு இந்த கைபர் கணவாய் வழி வந்தவர்கள் நம்மை ஆண்டு விடலாம் என கணக்கு இட்டால் விடை என்னவோ பூஜ்யமாகவே இருந்திடும் என்பதை உணர்ந்து, இந்து கிருஸ்த்துவர் , இஸ்லாமியர்கள் என பிரித்தாள எண்ணாமல் இந்தியர்களின் ஒற்றுமையை கட்டி காப்பதில் அக்கறை கொள்வதே ஏற்புடையதாக இருக்கும் . வாழ்க பாரதம் .

 • Jaya Ram - madurai,இந்தியா

  அது சரிதான் தலைவரே தமிழர்களின் நாடு தமிழ் நாடு என்பதையும் ஏற்றுக்கொள்ளுங்கள் ஏனெனில் ஹிந்துக்களுள்ளக்கு முந்தியவர் தமிழர் எனவே இதையும் கருத்தில் கொண்டால் மிகவும் நன்றாக நாம் இறைவனை ஒன்றாக வணங்குவோம் ஆனால் கலாச்சாரத்தில் வேறுபடுகிறோம் எனவே ஐரோப்பாவில் அதிகம் பேர் கிறிஸ்தவர்கள் தன அவர்கள் அனைவரும் ஒரேநாடாக இருக்கவில்லையே எனவே நாமும் அப்படி இருக்கலாம் தவறில்லையே

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  எல்லாம் காங்கிரஸ் காரர்கள் பாரத மக்களுக்கு செய்த துரோகத்தால் வந்த வினை. அவர்களது கைங்கர்யத்தினால் பின் வரும் நாட்களில் கோவிலுக்கு போய் சாமி கும்பிடக்கூட தடை வந்தாலும் வரலாம்.

 • karthikeyan -

  ஹிந்துவற்கே

 • விஜய் -

  இந்தியர்கள் நாடு இந்தியா என்பது தான் சரி. இல்லாவிட்டால் இந்தியா மொழி வாரியாக தனி நாடுகளாக மாறிவிடும்

 • Selvan - ,

  Look who is talking... Modi - My Way or No Way Modi - School master controlling parliament Modi - Impulsive decision without concensus Modi - Better do what i say or you will be mòthered Modi - Puppet of RSS , Genie of RSS Modi - Angry Old Man, Vengeance & Hate politics Modi - Hard core fundamentalist mindset Modi - Authoritarian,Fascist & Autocrat Modi - Heartless & Ruthless Modi - Misuse of Power, Blinded by Power How can you even give statement which does not suit you...

 • balakrishnan - coimbatore,இந்தியா

  இங்கே இந்துக்கள் என்று யாரும் கிடையாது, அதை மறைக்க பல ஆண்டுகாலம் இந்த ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் முயன்று வருகிறது, தமிழ் பேசும் மக்கள் தமிழர்கள், அதே போல மலையாளீகள், கன்னடர்கள், தெலுங்கர்கள், மராட்டியர்கள் இப்படி பேசும் பாஷைகளை வைத்து அந்த காலத்தில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தோம், அனைவருக்கும் வேறு வேறான பழக்கவழக்கங்கள், பண்பாடு, கலாச்சாரம், எப்படி ஹிந்துஸ்தான் ஆகமுடியும், ஒருக்காலும் முடியாது, ஹிந்து மத்துக்குள்ளேயே பேதங்கள் இருக்கும் நிலையில் எப்படி இணையமுடியும், இது ஹிந்துஸ்தான் அல்ல, அது நமக்கு ஆங்கிலேயர்கள் வைத்த பெயர், ஜெர்மானியர், சீனர்கள், அரபிகள், பிரெஞ்சுக்காரர்கள் அவர்களுக்கு பொருந்தும் நமக்கு பொருந்தாது, இங்கே சாதிய உணர்வு நன்கு வேரூன்றி இருக்கிறது, அவை பல ஆண்டுகாலம் இருந்து வந்தது, இன்றும் இருக்கிறது, இந்து என்பது தோன்றி ஒரு நூறு வருடங்கள் தான் ஆகிறது, வலுவான பிராந்திய உணர்வு தலையெடுத்தால் நிறைய பிரச்சனைகள் வரும்,

 • ganesha - tamilnadu,இந்தியா

  இவர் பேசியதை எதிரிப்பவர்களே, இந்தியாவின் மதம் எது என்பதை நிரூபிக்க ஒரே ஒரே விஷயம் மட்டும் போதும். நம் இந்திய திருநாட்டுக்கும் நம் தாயின் மணிக்கொடிக்கும் மரியாதை கொடுப்பவர்கள் மட்டும் இந்தியர்கள். இதை எதிர்க்கும், மனிதன், மதம் நிச்சியம் இந்தியனாக இந்திய நாட்டின் மதமாக இருக்க முடியாது. இந்த கூற்றை நீங்கள் மட்டும் அல்ல யாராலும் மறுக்க முடியாது. இதிலிருந்து இந்தியாவின் மதமாக எது இருக்கிறது என்பதை விட எது நிச்சயம் இல்லை என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும். துப்பு இருந்தால், உப்பு போட்டு சோத்தை சாப்பிடுபவர்களாக இருந்தால் தகுந்த காரணம் சொல்லி மறுத்து பேசுங்கள் பார்ப்போம். நீங்களாச்சு நானாச்சு பார்க்கலாம்.

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  இந்த ஆள் பேசியது சரியா?? ஜெர்மனியர்கள் நாடு ஜெர்மனி, அமெரிக்கர்கள் நாடு அமெரிக்கா என்றால் இந்தியர்களின் நாடு தானே இந்தியா .. பிறகு எப்படி இந்துக்கள் நாடு ஆகும்..

 • தேசநேசன் -

  சபாஷ்.பாராட்டுக்கள் மோகன்ஜி 1947  முதல் நமது அனுபவம் என்ன?  எங்கெல்லாம் இந்துக்கள் மைனாரிட்டியாகிறார்களோ அங்கெல்லாம் பிரிவினைவாதம்  பயங்கரவாதம் அமைதியின்மை தானே  உண்டாகிறது?. இந்துக்கள் தொகை குறையாதிருக்கும் வரைதான் நாடு நாடாக இருக்கும்.

 • அல் நிவிஸ் - ??????????? ,மலேஷியா

  இஸ்லாமிய மக்கள் தொகை வளர்ந்து முஸ்லிம்ஸ்தான் என்று பெயர் மாற்றி விடுவார்களோ என்ற அச்சம் போல.

 • Murugan - Mumbai

  இந்திய அரசியல் சட்டம் தெரியாமலேயே பேசும் இது போன்ற அறிவிலிகளை என்ன செய்வவது இந்து இந்து என்று கூவுபவர்களே இந்து மதத்தில் சைவம் வைணவம் என்று பிரிவுகள் உள்ளது வடநாட்டு வைணவர்களின் மதக்கோட்பாடுகளை சைவ மதத்தினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அதுபோல இந்து மத்தில் மனிதனை எத்தனை சாதிகளாக பிரித்து வைத்துள்ளார்கள் அவர்கள் அனைவரும் சரிசமமாக நடத்தப்படுகிறார்களா இதுபோன்ற பல கேள்விகள் உள்ளன அதைப்பற்றியெல்லாம் கேட்டால் இவர்களிடம் பதில் இருக்காது மழுப்பலாக சிரிப்பார்கள்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  உங்களாலே வேலை கொடுக்க முடியாததால் அதிகமான இந்தியர்கள் உலகம் முழுவதும் வேலை செய்கிறார்கள்.. அங்கே அவர்கள் அந்நாட்டு மக்களுடன் உறவாக இருக்கிறார்கள்.. அதற்க்கு வேட்டு வைத்து விடாதீர்கள் சாமி...

 • Sundar - MELBOURNE ,ஆஸ்திரேலியா

  இந்தமாதிரி அரசியல் பன்றவனுங்கதான் சொல்லிக்கொட்டு த்ரிரானுங்க யாராவது பொது மக்கள் சொல்லி இருக்காங்களா?? முதல நாமெல்லாம் மனிதர்கள் ஒரே பூமி என்கிற கோளில் வாழ்ந்து கொண்டறிகிறோம்

 • S.J.ANANTH - Nagercoil,இந்தியா

  இந்தியாவிளை எங்கள்ஞ்சி ளில்.சுமக்க . காவிகள் ஒன்றும் சொல்லி தரவேண்டியதில்லை.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  ஜைபாகிஸ்தான்புரம் இந்து என்பதும் ஒரு மதமல்ல அது வாழ்க்கை முறை என சுப்ரீம் கோர்ட்டே சொல்லியுள்ளது இங்குள்ள மண்ணையும் நீரையும் ரிஷிகள் சாதுக்கள் மகாத்மாக்கள் வேதங்கள் நல்மனிதர்களையும் புனிதமாகநினைப்பவர்களே இந்துக்கள்

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  நூற்றுக்கு நூறு உண்மை.. யார் ஒப்புக் கொண்டாலும் இல்லாவிட்டாலும் ஹிந்துஸ்தான் என்பது ஹிந்துக்களின் நாடு என்று தான் பொருள்... ஆனால் இதை சொல்ல ஒரு தைரியம் வேண்டும். அது பலரிடம் இல்லை.. தவிர மோகன் பகவத் கூறியது போல எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் இங்கு வாழலாம் என்பது இந்துக்கள் ஏற்றுக்கொண்ட விஷயம். இதனால் ஹிந்துஸ்தான் பொருள் மாறிவிடாது..

 • SadagopanManickam -

  இந்தியா இந்தியர்களின் நாடு.இங்குள்ள அனைவரும் இந்தியர்களே.யாரும் குழப்ப வேண்டாம்.

 • Rajini Kanth - chennai,இந்தியா

  2019 குள் கூவி முடிங்கப்பா.2019 ல கடைய திறக்க போறது நீங்க இல்ல அது மட்டும் நிச்சயம். ஏன்னா "நுணலும் தன் வாயால் கெடும்" அது போல தான் நீங்க உங்களுக்கே ஆப்பு உங்க வாய் மூலமா வச்சிகிறீங்க.

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  இந்தியாவில் உள்ள மற்ற மதத்தினரும் பாரத தாயின் பிள்ளைகள் என்று மிக அற்புதமாக கூறி உள்ளார்...சிந்திக்கும் திறன் இல்லாத அவசர குடுக்கைகள் வேண்டுமானால் அவரின் கருத்தை சூனியமாக எடுத்து கொள்ளலாம்...

 • mvh v - Singapore,சிங்கப்பூர்

  We are also saying same thing, please find and go to Hindusthan(Part of Gujarath) and don't disturb INDIA

 • Pannadai Pandian - wuxi,சீனா

  இவரு பேச்சு வழ வழா கொழ கொழான்னு இருக்கு. முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும் இந்துக்கள் என்று சொல்றாரு....அதை கிறிஸ்துவர்களும் முஸ்லிம்களும் ஒத்துக்கொள்கிறார்களா ??? கிறிஸ்துவர்களும் முஸ்லிம்களும் இந்து மதத்தை அழித்து, இந்து கலாச்சாரத்தை ஒழித்து அரபி அடிமைகாகவும் வாடிகன் அடி வருடிகளாகவும் மாற்ற துடிக்கிறார்கள். இது நடக்காது.....காரணம் செங்கிஸ்கான்களும் பாபரும் அவுரங்கசீப்பும் ராபர்ட் க்ளைவும் செய்ய முடியாததை இனி யாராலும் செய்ய முடியாது. மேற்கில் கிறிஸ்துவம் அழிந்து வருகிறது......அரபி அடிமைகளுக்கு தங்கள் மதத்தின் மேலே ஒரு வித வெறுப்பும் அவநம்பிக்கையும் வந்து விட்ட்து அதன் காரணமாக காக்கஸ் பகுதிகளில் பலர் மதம் மாறி வருகிறார்கள்.......காட்டு மிராண்டிகள் மாறத்துடிக்கிறார்கள்.....இஸ்லாம் அவர்களை காட்டுமிராண்டிகளாக வைக்க முயல்கிறது. புத்தி உள்ளவன் பொழைச்சிப்பான்....

 • Raman - kottambatti,இந்தியா

  அமெரிக்கா அமெரிக்கர்கள் நாடு என்றால் உங்க பிச்சைக்காரர்கள் ஏன் அங்கே அகதியை ஓடுகிறார்கள்

 • அப்பாவி -

  அப்பிடியெல்லாம் ஒண்ணும் இல்லை..இந்துக்களும், அவங்கஉன்னாடி இருந்தவங்களும் எங்கிருந்தோ வந்தவங்கதான். என்ன கிற்ஸ்துவர்களும், முஸ்லிம்களும் கொஞ்சம் பின்னாடி வந்தாங்க அவ்வளவுதான். அனுபவ பாத்தியதை செல்லாது அப்பு.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் இவை நாடுகள், மதங்கள் அல்ல அடுத்து என்ன சொல்லுவே? இந்தி பேசினால் தான் இந்தியன்னு பகையை கிளப்புவாயா தேசவிரோதியே?

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  ஒரு வார்த்தையை விட்டுவிட்டார் பாரத மண்ணைமட்டுமே புனிதம் என நினைப்பவன்தான் இந்தியன் வேற்று மண்ணில் புனிதம் அதிகம் என நினைப்பவர் இங்கிருக்கத்தகுதியில்லை

 • இந்து தமிழன்.. - Chennai,இந்தியா

  சரியான கருத்து.. but நாங்க எப்பவும் அரேபியாவிற்கு தான் சொம்பு தூக்குவோம்..

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  இந்தியர்களை பிரிக்கும் இந்த மதவியாதியை தேசத்துரோக குற்றத்துக்கு கைது செய்வீர்களா? போலி தேசப்பதர்களே.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement