Advertisement

விஷால் அலுவலகத்தில் ரெய்டு: அதிகாரிகள் மறுப்பு

சென்னை : நடிகர் விஷாலுக்கு சொந்தமான அலுவலகம் சென்னை வடபழனியில் உள்ளது. திரைப்பட தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 3 மணி நேரமாக நடந்த ஆய்வு நடந்த நிலையில், ஜிஎஸ்டி அதிகாரிகள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

பட நிறுவனத்தின் கணக்குகள் குறித்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திரைப்பட நிறுவன கணக்கு வழக்குகள் குறித்தும் அதிகாரிகள் கேட்டறிந்தனர். விஷாலின் வீடு மற்றும் அலுவலகங்களில் ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் 3 மணி நேரம் ஆய்வு நடந்ததாக தகவல் வெளியானது.

ஜி.எஸ்.டி., அதிகாரிகள் மறுப்பு
இந்நிலையில் சென்னை வடபழனியில் உள்ள நடிகர் விஷால் அலுவலகத்தில் ஜி.எஸ்.டி., நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் நடத்த வில்லை என சென்னை மண்டல அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (184)

 • பொன் வண்ணன் - chennai,இந்தியா

  மொதல்ல காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரை பிஜேபி காரனுங்க வீட்ல ரைட் உடுங்கையா....நீங்கெல்லாம் பரம (அ)யோக்கியனுங்க என்று உலகிற்கே தெரியும்.. ஒவ்வொரு மந்திரிக்கும் MP க்கும் MLA விற்கும் எத்தனை பினாமி இருக்கிறார்கள் என்பதும் மக்களுக்கு தெரியும்...எதனினை தொழிலதிபர்கள் மந்திரிகளின் பினாமியாக இருக்கிறார்கள் என்பதும் தெரியும்...

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  காலிகூலாவின் ஆட்சியில் இன்னும் நிறைய இருக்கிறது.. வெயிட் அண்ட் ஸீ. ...இந்த பிஜேபியின் ஆட்சியில் நடந்தவற்றை வைத்து இன்னொரு மெர்சல்-2 படமே எடுக்கலாம்

 • பொன் வண்ணன் - chennai,இந்தியா

  காங்கிரஸும் தனக்கு எதிரா கருத்து சொன்னவங்க எல்லோரையும் தூக்கி உள்ளே போட்டிருக்கணும்...ஒரு பய பிஜேபில வெளியே இருந்திருக்க மாட்டான்...

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  தொலைஞ்சான் இனி.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நம் இப்பிடி செயதிகளை விட்டுதான் எல்லோரையும் பெரிய மனிதர்கள் ஆக்குவோம்...

 • Gopalakrishnan - Kuzhumani,இந்தியா

  இந்த திருடன் வரி ஏய்ப்பு செய்ததனால் தன வீட்டு காம்பௌண்ட் சுவற்றை அலேக்காக தாண்டி தலைதெறிக்க ஓடிவந்து காம்பௌண்ட் வரி செலுத்த தயாராக உள்ளார் ...என்பதை மறந்துவிடாதீர்கள் ....

 • LAX - Trichy,இந்தியா

  என்னப்பு.. விசாலு.., சினிமால நடிக்கற நெனப்புலயே, கையை ஆட்டி ஆட்டி பேசுவியே..? இப்போ அந்த கைய ஒடிச்சுட்டாங்க போல்ருக்கே..? ரெய்டுக்கப்புறம் குடுத்த பேட்டில ரொம்பத்தான் அடக்கமா பேசுன..? நீயெல்லாம் திருட்டு வி.சி.டி. ஒழிப்பு பத்தி பேசுற.. .

 • EJAMAN - doha,கத்தார்

  தெலுகு பட வில்லன் ஆட்சி செய்தால் ம்ம் என்றால் சிறை வாசம் ஏன் என்றால் வனவாசம் .... மகிழ்ச்சி .

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  என்ன விசாலி இப்டி கவுத்திட்டியே. கணக்கு சரியாதான் இருக்குன்னே. இப்போ பல  பலபேரிடம்.வருமானவரிப்பிடித்தம் 51லட்சத்தை வசூல் பண்ணிட்டு கவர்மெண்டுக்கிட்ட கட்டாம  ஏப்பம் விட்டுட்டாயாமே?உன்பொய்க்கெல்லாம் ஒரு துப்பறிவாளன் தேவையில்லையே.  .

 • Sundar - Madurai,ஐக்கிய அரபு நாடுகள்

  It is suspected the raid is due to reaction by BJP leaders. They have not raise their voice when former finance minister Yestvanth Sinha who was against GST and demonetization. BJP, Tamilnadu is digging their own grave.

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா

  நடந்தது விசாரணையா.....??? ரெய்டா....?? யாரங்கே... கூப்பிடுங்கள் கோபிநாத்தை...

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா

  “என்ன நடந்ததோ அது நன்றாகவே நடந்தது... என்ன நடக்க வேண்டுமோ அதுவும் நன்றாகவே நடக்கும்....” ஹி...ஹி...ஹி....

 • Gopalakrishnan - Kuzhumani,இந்தியா

  தற்போது கிடைத்த செய்தி .... இந்த திருடன் நம்ப 2G திருடனை மிஞ்சி விடுவான் என்று நினைத்தது நடந்தேவிட்டது .... 51 லட்சம் பிடிபட்டுள்ளது .... திருட்டு பயலுவ ...கூத்தாடி பயலுவ ....மக்கள் உணர்ச்சியை தூண்டி பணம் பண்ணும் கேவலமான புத்தியை கொண்டவர்கள் .... ஒழுக்கமே இல்லாத ஜடங்கள் ...

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  எல்லாருடைய வங்கி கணக்கிலும் லட்சங்களை மோடி தருவார்கள் என்று எதிர் பார்த்த குப்பன் சுப்பன்களே.... மோடி ஊழல் செய்து பணம் பதுக்கி வைக்கவில்லை.சினிமா, வர்த்தக அரசியல், மற்றும் அரசு பணியாளர்கள் அணைவர் வீட்டிலும் கணக்கை சரிபார்த்து கிடைக்கும் பணத்தை பாமரன் உங்கள் கணக்குகளில் வரும். சிறிது காலம் காத்திருங்கள்.. காலம் வரும். ஏழைகள் உங்கள் வீட்டில் எவரும் வந்து ஏதும் செய்யவில்லையே .எதுக்கு உங்கள் பணத்தை அவர்களிடம் எடுப்பதற்கு கோபம். நல்லவர்களுக்கு ஆதரவு கொடுங்கள்...

 • VISVA - chennai,இந்தியா

  தமிழ் தமிழன்னு கூவுவாங்க ஆனா தமிழனின் உழைப்பே சுரண்டி கொழுத்த இந்த ரொட்டியை விழுந்து விழுந்து ஆதரிப்பாங்க . சோற்றால் அடித்த பிண்டங்கள் என்று தமிழின தலைவர் சொன்னது உண்மைதான் .

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  இங்கே நடிகர்கள் கருப்பு பணம் வெச்சிருக்காங்க என்று அலறும் பிஜேபி அல்லக்கைகளே.. அதான் மோடிஜி பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலமா கருப்பு பணம் எல்லாம் ஒளிச்சிட்டாருனு சொன்னீங்க ?? இந்தியாவில் ஒழிச்சிட்டாரு அடுத்து வெளிநாட்டில் பதுக்கி வெச்ச பணத்தை ஒழிக்க போறாருனு எல்லாம்சொன்னீங்களே ?? அப்போ இதெல்லாம் பொய்யா கோப்பால் அய்யகோ ..

 • Gopalakrishnan - Kuzhumani,இந்தியா

  தற்போது கிடைத்த செய்தி ....குஜராத்தை விட்டு அவசரஅவசரமாக நம்ப பப்பு தம்பி விஷாலுக்கு குரல்கொடுக்க தமிழகம் புறப்பட்டுவிட்டார் ...திரு மோடி அவர்கள் போட்ட திட்டம் வேலை செய்கிறது .... பப்புவை குஜராத்தைவிட்டு துரத்தவேண்டும் என்று பெரும்பான்மையான குஜராத்திகள் நினைப்பது நிறைவேற்ற மோடி கடமைப்பட்டுள்ளார் ...

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  ரெய்டுக்கும் விசாரணைக்கும் வேறுபாடு தெரியாதவர்கள் இங்கு அதிகம். வரிகணக்கில் வேறுபாடோ   ஐயமோ இருந்தால் நேரடியாக சம்பந்தப்பட்ட வணிகநிறுவனத்துக்கே நேரில்போய் விசாரணை நடத்துவது வழக்கமான ஒன்றே. சரியான கணக்கு வைத்திருப்பதாக விஷால் கூறுகிறார். இதில் விவாதிக்க ஒன்றுமில்லை . நடிகர்களுக்கு சேவைவரியிலிருந்து விலக்கு கேட்டனர் பி யார் அதன் மூல /  கர்த்தர் என்பது சொல்லாமலே விளங்கும். ப சி மறுத்தார். பாஜகவோ இவர்கள் என்ன சமூக சேவையா செய்கிறார்கள் எனக்கேட்டு 18 % ஜி எஸ் டி போட்டுவிட ஆத்திரத்தில் நடிகப் பட்டாளம்   கதறுகிறது.

 • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

  அண்ணல் விஷால் தேச விடுதலைக்கு போராடிய காந்தியவாந்தி.... அதனால் இங்க பல விஷால் தொண்டா்கள் பா.ஜ.க க்கு எதிரா கம்பு சுத்துறாய்ங்க.... வாி கட்டாத கூத்தாடிக்கு வக்காலத்து வேற.... ரெய்டு எப்பவும் நடக்கும் நடைமுறை தான் மூடிக்கிட்டு போய் முடங்குங்க.முட்டாள் முண்டங்களா....

 • POLLACHI JEAYASELVAN sanjose USA - SANJOSE,யூ.எஸ்.ஏ

  தமிழ் நாட்டில் தமிழிசை ,பொன்ராதா ,ஹெச் .ராஜா மூன்று பேரும் பிஜேபி யை அழிக்க வந்த மனித வெடி குண்டுகள் .

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  உண்மையை விட பொய், வதந்தி வேகமாக பரவும் என்பதற்கு இது ஒரு சான்று. மோடி பற்றியும் இப்படி தான் வேகமாக பொய் பிரச்சாரம் நடக்கிறது..

 • Changes - Pkt,இந்தியா

  அதிமுக கதை ஓவர். ஜெ ஜெ மரணத்திற்கு பின் ஒரு வருடம் முடிந்த பின்னரும் பாஜகவில் வளரமுடியவில்லை. திமுக தொடர் தோல்விக்கு பின் ஜெ ஜெ மரணத்தால் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளது அதை தடுக்கும் திட்டம்தான் தமிழ் சினிமா கூட்டத்தின் அரசியல் படையெடுப்பு. கமல், விஜய், விஷால் கூட்டணி அரசியல் பிரவேசம் செய்ய வாய்ப்புண்டு. இது திமுக வின் வெற்றிக்கனவை பாதிக்கும். பின்னர் சிறிது காலத்தில் திமுக காணாமல் போகும். இது எல்லாமே டெல்லி மாஸ்டர் பிளான். சினிமாகாரனை முன்னிறுத்தினால் தமிழ்நாட்டு மக்கள் ஓட்டு போடுவார்கள் என்பது வரலாறு. திமுக வெற்றியை தடுக்க நினைப்பவர்கள் காமராஜரை கண்டுபிடிக்க முடியாது அப்படியே மற்றொரு காமராஜர் வந்தாலும் நாம் ஓட்டுப்போடமாட்டோம். சுலபமான வழி சினிமாக்காரன்தான்.

 • krishnan - Chennai,இந்தியா

  கேரளா போல் தமிழ் நாடு இல்லை , நம் வாய் தான் அடிக்கோறோம். கேரளாவில் பிஜேபி யா காலி பண்ணி அனுப்பிவிட்டார்கள். அங்கு வேறு மாநில ஆட்கள் வந்துதான் பிரச்சாரம் செய்ய வேண்டியது இருக்கிறது.

 • Kanthi - chennai,இந்தியா

  நடிகர் விஷாலுக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகம் சென்னை வடபழனியில் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு இன்று பிற்பகல் மத்திய கலால் வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டதாக பரபரப்பு தகவல் வெளியானது. திரைப்பட நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தியதாகவும் 3 மணி நேரத்திற்கும் மேலாக இந்த ஆய்வு நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. மத்திய கலால் துறையின்கீழ் செயல்படும் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினர் இந்த சோதனையில் ஈடுபட்டதாகவும் விஷாலின் தயாரிப்பு நிறுவன ஜிஎஸ்டி முறையாக செலுத்தப்பட்டதா என ஆய்வு செய்யப்பட்டதாகவும் தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகின. நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் தொடர்பாக எழுந்த சர்ச்சை அடங்குவதற்குள், விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்த விஷாலின் நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் இந்த விஷயம் பெரும் விவாதப்பொருளானது. இந்த நிலையில், இந்த தகவலை மறுத்த ஜி.எஸ்.டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்,” ஜிஎஸ்டி வரி தொடர்பாக நடிகர் விஷாலுக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் எந்த ஆய்வும் நடத்தவில்லை” என்று தெரிவித்துள்ளனர். ஜிஎஸ்டி வரி தொடர்பாக நடிகர் விஷாலுக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் எந்த ஆய்வும் நடத்தவில்லை என்று ஜி.எஸ்.டி நுண்ணறிவுப் பிரிவு விளக்கம் அளித்துள்ளது.

 • Narayanan Muthuraman - Mumbai,ஐக்கிய அரபு நாடுகள்

  இப்பிடித்தான் நடக்காத ஒன்ன வச்சிட்டு கலாய்க்கும் தமிழர்களே ஹா ஹா போய் புழைப்ப பாருங்கள்

 • Sivagiri - chennai,இந்தியா

  எதோ நாலு படம் பண்ணுனோமா நாலு காசு பார்த்தோமான்னு போகாம . . . நாலு வெட்டிப் பயல்கள் கை தட்டிட்டா தலைவனா ஆகிடறாய்ங்க . . . இவிங்கள உசுப்பேத்தி உசுப்பேத்தி ரைடு விடணும் . . தெளிய வச்சு - தெளிய வச்சு மட்டை ஆக்கணும் . . . எல்லாம் புரட்சித்தலைவர் ஆயிரலாம்னு நாக்கைத் தூங்கப் போட்டுக்கிட்டு . . .

 • kmish - trichy,இந்தியா

  கண்டிப்பா விஷால் முதல் அமைச்சராவோ அல்லது பிரதமராவோ ஆக போறான் , ஏன்னா இவனை தூண்டி விட்டுட்டாங்க

 • varun - tamilnadu,இந்தியா

  நந்தவனத்தில் ஒரு ஆண்டி அவன் 60 வருஷமா மக்களை வேண்டி கொண்டு வந்தான் ஒரு ஆட்சி அதை கூத்தாடி கூத்தாடி போட்டு உடைக்கிறாண்டி .....

 • Dol Tappi Maa - NRI,இந்தியா

  குஜராத்தில் படேல் ஜாதி தலைவருக்கு 1 கோடி பேரம் பேசப்பட்டு bjp 10 லட்சம் அட்வான்ஸ் கொடுத்தார்கள் என்று செய்தியாளர்களிடம் போட்டு உடைத்து விட்டார் .முன்பு ஒவ்வொரு mla க்கு 15 கோடி கொடுத்தார்கள் ஏன் ரைட் நடக்கவில்லை ? தேச பக்தர்களே சொல்லுங்கள் , இது தேச பக்தியா இல்லை உயர் ஜாதி மத பக்தியா ?

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  அய்யய்யோ அய்யய்யோ...புனிதனின் வீட்டில் அதிகாரிகளின் கால் படலாமா? தனக்கு கால் லக்ஷம் ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கி கொண்டு தன்னுடைய படத்தை டிக்கெட்டிற்கு ஒன்னேகால் ரூபாய்க்கு விற்று கொண்டு இருக்கும் ஒரு ஏழை புனிதனின் வீட்டில் அதிகாரிகளின் காலடி படலாமா? செய்வது திருட்டு தொழில், அதில் படத்திற்கு படம் உபதேசம் வேறு. அடுத்த புனிதன் நம்ப ஜோசப் விஜய் வீட்டில் எப்போ சோதனை?

 • mindum vasantham - madurai,இந்தியா

  It is not Vishal who should be raided ,it is DMK minister who owns many colleges and are minting lots of money should be raided,will bjp have guts to do it

 • balakrishnan - coimbatore,இந்தியா

  எங்களை எதிர்த்து யாராவது குரல் கொடுத்தால், இப்படித்தான் நடக்கும் என்று ஒரு எச்சரிக்கை, ஒரு அப்பட்டமான அத்துமீறல், சர்வாதிகார போக்கு, இதன் அடுத்த இலக்கு மிகவும் கொடூரமாக இருக்கும், இது தான் செய்தி, அதனால் தான் நாட்டில் கொலைகார கொள்ளைக்கூட்டம் அது இரண்டு சதவிகிதம் இருந்தாலும் ஆட்டம் போடுகிறது, அனைத்திற்கும் ஒரு முடிவு உண்டு,

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  கருப்பு பணம் வரவில்லை வரவில்லை என்று கதறினார்கள் இது மாதிரி கணக்கு சரிபாப்பு நடந்தால் தானே .கருப்பு பணம் வெளியே வரும். கோடிகள் வைத்திருப்பவர்கள் வீட்டில் சரிபார்த்தால் அன்னக் காவடிகளுக்கு கோபம் வருவது ஏனோ ?.

 • AURPUTHAMANI - Accra,கானா

  அடப்பாவிகளா,உண்மையிலேயே வெறுக்கத்தக்க செயல்,GST நமது பழைய ST SC தானே?சந்தேகம் இருந்தால் நோட்டீஸ் கொடுக்கலாம், இது வருமான வரி அல்லது கருப்புப்பண மேட்டர்,கடத்தல் இல்லை,எந்த தவறையும் அசெஸ்மென்ட் இல் கண்டுபிடிக்க முடியும்.உண்மையிலேயே தவறு செய்திருந்தால் கூட இது தருணமல்ல.உளவுத்துறை என்ன செய்கிறது?தமிழக மக்கள் என்ன நினைப்பார்கள் என்று கூட பிரதமருக்கு ரிப்போர்ட் குடுக்க மாட்டார்களா?இப்போது விஷால் தவறு செய்த்திருந்தா கூட அது உண்மையில் தியாகமாகும் என்ற பொது அறிவுகூட யாருக்கும் கிடையாதா?எனக்கு விஷாலை பிடிக்காது ஆனால் இனிமேல் அவரை ஒரு பொது வாழ்க்கையில் பாதிக்கப்பட்ட மனிதராக நினைக்க தோன்றுகிறது.

 • sugumaran - chennai,இந்தியா

  தமிழ்நாட்டை நம்பி இல்லை மத்திய அரசாங்கம். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மத்திய அரசின் கொள்கைளை ஒரு பொழுதுபோக்கு அம்சம் மூலமாக எதை வேண்டுமானால் விமர்சிக்கலாம் ,சொல்லலாம், ஆனால் ஒரு அரசாங்கம் அந்த நிறுவனத்தின் பேரில் வந்த புகாரின் பேரில் வரிகள் ஒழுங்காக கட்டி இருக்கா என்று பார்த்தால் தவறா? போங்கடா நீங்களும் உங்கள் வெள்ளி திரை போலிகளும்.

 • venkatesh - coimbatore,இந்தியா

  போகிற போக்கை பார்த்தால் எந்த நிமிடத்திலும் அவசர நிலைமை அறிவித்து வேண்டாதவர்களை எல்லாம் உள்ளே தூக்கி போட்டாலும் போடுவங்க போல.

 • குத்தாலம்.அ.ஜாகிர் உசேன். (ராஜா) - AJMAN,ஐக்கிய அரபு நாடுகள்

  மானங்கெட்ட அரசியல் நடத்துகிறது பிஜேபி இது என்ன ஹிட்டலர் ஆட்சியா. ஆளுக்கு ஆளு ஒன்னு பேசுறானுங்க ...

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  எதிர்க்கருத்து சொன்னவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது - இதுதான் சிக்குலரிஸம்...

 • Indhuindian - Chennai,இந்தியா

  Why worry and get perturbed about the raid if you have everything perfect. Just come clean and prove yourself to the world. The matter ends there. It is the prerogative of enforcement agencies to question, summon and raid the suspects. Do not keep criticising the government for nothing. Just recall what the fellow film director Cheran mentioned yesterday that film industry s huge black money.

 • G Mahalingam - Delhi,இந்தியா

  கடந்த வாரம் லைக்கா தயாரிப்பு நிறுவனம் மீது ரைடு நடந்து உள்ளது. இனி வரும் வாரங்களில் பெரிய நிறுவனம் மீது நடக்க வாய்பு உள்ளது.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  விஷால் க்கு இன்று.... விஜய் க்கு நாளை ....இது விஜய் க்கு கொடுக்கும் எச்சரிக்கை மணியாமாம்.... ஜோசப் விஜய் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துவிட்டால், உலகமே காறித்துப்புமே, ஆக நல்ல பிள்ளை போல முதலில் விஷால் ரெட்டியிடம் ஒப்புக்கு சப்பானியா ஒரு ரைடு நடத்தியுள்ளார்கள்... அப்புறம் உண்மையான ரைடு விஜய் மீது நடத்துவார்கள்... அப்போது ரெய்டுக்கு நியாயம் கற்பிக்கலாம் அல்லவா?.. தற்போதைய மத்திய அரசு போல, மிக கேவலமான அரசை இதுவரை இந்தியா கண்டதில்லை... 89 கோடி கொடுத்ததற்கான ஆதாரம் உள்ளது என்று RK நகர் தேர்தலை ரத்து பண்ணிவிட்டு , அதில் அமைச்சர்கள், முதல்வர் பெயர் இருப்பதாக , இவர்களே காட்டிவிட்டு, அதற்க்கு என ஒரு FIR கூட இதுவரை போடாத அரசு , இனி எந்த முகாந்திரத்தில் RK நகர் தேர்தலை நடத்தும்?... வெட்கம் வெட்கம்.. பாஜகவினரே வெட்கி தலை குனியுங்கள்...

 • Gopalakrishnan - Kuzhumani,இந்தியா

  படிப்பு அறிவு இல்லாதவன் எல்லாம் சினிமா வில் புகுந்து விளையாடறான் ....ஜோசப் விஜய்கிட்ட 500 கோடி உள்ளதாம் .... உட்டா திருவாளர் 2G கொண்டானை தூக்கி சாப்பிட்டு விடுவான் போல் இருக்கே

 • G.Rameshchandran - Tamil nadu,இந்தியா

  நடிகர் விஷாலை மட்டும் அல்ல யாரை வேண்டும் என்றாலும் B.J.P. Mr.Moodi உத்தரவு இட்டால் இதுதான் நடக்கும் மக்களே இதுதான் B.J.P ஜனநாயகம். தலைகனம் மக்களை பயமுறுத்துவதும் தான் B.J.P. மக்கள் சிந்திக்கட்டும்.

 • makkal neethi - TVL,இந்தியா

  இந்திய அரசாங்கத்தின் இன்றய நிலை - வாய் மூடும் அரசியல் திருடர்கள் எல்லாம் இந்த நாட்டின் தேச பக்தர்கள் வாய் திறக்கும் பொது ஜனங்கள் எல்லாம் தேச துரோகிகள்

 • Veeran - Kanyakumari,இந்தியா

  கேள்வி கேட்டால் ஒடுங்கி போகும் மக்கள் இல்லை தமிழ் மக்கள் அதை விட பல மடங்காக பொங்கி எழுவார்கள் அதிகாரத்துக்காக நாட்டை விலை பேசும் கொள்ளை கூட்டம்

 • Malimar Nagore - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  இந்த மாதிரி கூத்தாடிகள் எல்லாம் விடக் கூடாது. எல்லார் வீட்டிலும் ரெய்டு நடத்த வேண்டும். இவனால் தான் நாடு கெட்டு குட்டிசுவராகி விடுகிறது.. நாட்டு மக்களுக்கு சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் போய் விடுகிறது. ஒருத்தனைப் பிடித்து ஐந்து வருடம் தீட்டினால் எல்லாம் சரியாகி விடும். இவங்களால் மக்கள் சுரண்டப் படுகிறார்கள்.

 • Veeran - Kanyakumari,இந்தியா

  கேள்வி கேட்டால் ரெய்டு நாம வாழுறது ஜனநாயக இந்தியா வா இல்லை அரச ஆட்சி நடக்கும் நாட்டிலா

 • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

  அரசின் திட்டங்களை வலைதளத்தில் கலாய்க்கலாம் திரைத்துறையில் கூடாது என்று தமிழக பாஜக சொல்லுது., கேட்கலேன்னா ஹ்ஹ்ஹா புருசிக்கிட்டா சரிதான்..,

 • Murugavel - Cuddalore Neyveli,இந்தியா

  ஆணவத்தின் உச்சம் தலை கனம் நிலைத்ததாக வரலாறு இல்லை இனி பாஜக தமிழகதில் எப்போதும் கால் ஊன்ற முடியாது

 • Kailash - Chennai,இந்தியா

  விஜய் துப்பாக்கி டயலாக். விஜய், வில்லனை பற்றி கூறுவார் "நினைச்சததை விட வேகமா இருக்கான்" இந்த வாரத்தில் விஜய் வீட்டில் ரெய்டு நடக்கும் என்று நினைத்திருந்தேன் ஆனால் இன்றே நடிகர் சங்க தலைவர் வீட்டில் ரெய்டு. வருமானவரி துறை அதிமுக அமைச்சர்கள் ரெய்டு விவகாரம் செய்து மிரட்டி தங்கள் கைக்குள் போட்டுவிட்டனர் அந்த விவரம் என்ன என்று தற்போது வரை வெளியே வரவில்லை பங்கு கொடுத்தவுடன் (ஆட்சியில் அல்லது அடித்த பணத்தில்) அமைதியாகி விட்டனர். அது போல இவர்களை கைக்குள் போட நினைக்கின்றனர். அவர்கள் அடிமைகள், குனிந்தே பழக்கம். இவர்கள் நாளைய தலைவர்கள் (?) தக்க பதிலடி கொடுப்பார்கள். பாஜ தரம் தங்கமாக இருக்கும் என்று முன்பு நினைத்தேன் ஆனால் தகரமாக உள்ளது.

 • Orion - Mount Shasta, California ,யூ.எஸ்.ஏ

  பிஜேபி - எண் தத்துவப்படி - ஒரு மென்டல் கட்சி -

 • Suresh - Chennai,இந்தியா

  இப்படி கேள்வி கேட்பவர்களை மிரட்டுவது மத்திய அரசின் கேவலமான போக்கு

 • ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) - கரூர்,இந்தியா

  ரெய்டு நடப்பது தவறல்ல... கருத்து சுதந்திரம் பறிபோவதுபோல் தோன்றுகிறது... அவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் GST சரியாக செலுத்துகின்றனரா? இணைய தளத்தில் படம் பார்த்ததாக சுய வாக்குமூலம் கொடுத்தவர் மீதும் இதே போல விரைவாக வழக்கு பதிவு செய்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்?

 • Shiv - Coimbatore,இந்தியா

  கூத்தாடி கூட்டம் என்னைக்கு ஒழுக்கமா வரி கட்டியிருக்கு.

 • Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்

  கவலை படாதே விஷால் ராகுல் வருவார் குரல் கொடுக்க ........................................

 • Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்

  இதற்கு எல்லாம் ரெயிடு என்றால் ......... ...... இந்திய அரசியல் எங்கு செல்கிறது என்ற பயம்தான் வருகிறது .

 • J.Isaac - bangalore,இந்தியா

  கோழைத்தனமான அதிகாரிகள் . மோடி அரசாங்கத்துக்கு விரோதமோக கருத்து தெரிவித்தால் ரெய்டு. அதனால்தான் நம் முதல் மந்திரி எடுபிடி வேலை செய்கிறார்போலும்

 • anand - Chennai,இந்தியா

  விஷாலை தெலுங்கர் என்று முன்பு சொன்னார்கள்..இனி அவர் சுத்த தமிழன் என்று சான்று கொடுப்பார்கள்.. எந்த நடிகனும் ஒழுங்கா வரி கட்ட மாட்டேங்கிறான்..மக்களும் அவர்களை ஆதரிக்கிறார்கள்..விஜய் வீட்டில் மூன்று வருடத்துக்கு முன்பு நடத்திய ரெய்டுக்கு இப்போது gst யை எதிர்க்கிறார்..இது மக்களுக்கு புரியுமா?

 • suresh - chennai,இந்தியா

  காங்கிரஸ் ஒழிக்கப்பட்டு மோடியின் கீழ் புதிய இந்தியா பிறந்ததாக எண்ணிய என்னை போன்றோர் இன்று ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளனர், இது போன்ற கீழ் தரமான அரசியலுக்கு மோடியும் ஆளாகி விட்டார் என்பது வேதனைக்குரியது. சமீபத்திய பல நிகழ்வுகள் மோடி தன் அதிகாராத்தை சர்வாதிகாரி போல் பயன்படுத்துகின்றோரோ என எண்ணத் தோன்றுகின்றது.

 • தேசிய பிற்படுத்தப்பட்டோர் மக்கள் முன்னணி - சோழர்கள் நாடு ,இந்தியா

  பேச்சில் யோக்கியன் என்று அறியமுடியாது

 • தேசிய பிற்படுத்தப்பட்டோர் மக்கள் முன்னணி - சோழர்கள் நாடு ,இந்தியா

  யோக்கியன் என்றால் கணக்கு காட்டட்டும்

 • Appu - Madurai,இந்தியா

  விசைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததோடு,தனிப்பட்ட யாருக்காகவும் காட்சிகளை நீக்க வேண்டாம் என்று சொன்னதற்கு கிடைத்த பரிசு.. எனக்கு விஷாலை பிடிக்காது.. ஆனால் இப்போது இவர் காவு வாங்கப்படுவதை கண்டு இவரை சப்போர்ட்டு செய்யவே தோன்றுகிறது.. என்று தீரும் இந்த தமிழக இரட்டை ஆட்சி...

 • mvh v - Singapore,சிங்கப்பூர்

  BJP please continue to do so, so that we will get more angry and act against BJP and ADMK

 • vns - Delhi,இந்தியா

  திருடன் அரசுக்கு எதிராக கத்தினால் அவன் உத்தமன்.. நடிகர்கள் அரசியல் பேசினால் அவர்கள் தலைவர்கள்.. டாஸ்மாக் ஜாதி வெறி தமிழர்களின் மூளையை மங்க வைத்து விட்டது. மோடி விஷால் போன்ற போலுள்ள புழுக்களை நினைக்க நேரமில்லாதவர்.

 • krishnan - Chennai,இந்தியா

  ரெய்டு நடத்தறது சரி ஆனா அதுக்கப்பறம் அந்த ரெய்டு களின் தொடர்பாக வழக்கு தொடர பட்டு தண்டனை கிடைத்ததா.

 • singaivendan - Singapore,சிங்கப்பூர்

  மாப்பு... வச்சுட்டாண்டா ஆப்பு???

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  விஷால் தொடப்பக்கட்டை கட்சியை ஆதரவு கேக்கலாம் .:.இந்த ரெய்டுக்கு விமர்சனம் பண்றவங்க மொதல்ல ஒன்ன தெரிஞ்சிக்கோணும் ..இவிங்களை எல்லாம் எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு ரைடு பண்ண மாட்டாங்க ..குறைந்தபட்சம் ஒரு மாதமாவது கண்காணிப்பில் வைத்து இருந்து பின்பு தான் ரைடை நடத்துவார்கள் ..அதுவும் விஷயம் இல்லாமல் செய்து இருக்க மாட்டார்கள் ...

 • mvh v - Singapore,சிங்கப்பூர்

  Till 2019 BJP Dance can not be avoided. Visual will ensure while industry screw BJP in South India

 • Gopal.V. - bangalore,இந்தியா

  மெர்சல் க்கு ஆதரவாக பேசி பா.ஜா.க வை மறைமுக எதிர்த்தற்கு இந்த ரைடு...

 • anand - Chennai,இந்தியா

  வரி ஏய்ப்பு செய்வது தப்பில்லை.. சோதனை நடத்துவது தான் தப்பு நம் நாட்டில்.. பழிவாங்குவது என்றால் விஜய் வீட்டில் அல்லவா நடத்தி இருக்க வேண்டும்..

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ஒழுங்கா வரி கட்டும் எங்க தலைவர் விஷாலுக்கு இதெல்லாம் ஜூஜிபி மேட்டர்

 • Muruganandam - Madras,இந்தியா

  இதுக்குத்தான் , வாய மூடிக்கிட்டு சும்மா இருக்கணும். மைக் கிடைத்துவிட்டது என்பதற்க்காக ஏடா கூடமாக பேசக்கூடாது.

 • Original Indian - Chennai,இந்தியா

  அதிகம் ஆட்டம் போட்டவர்கள் நல்லா வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை, காலம் பதில் சொல்லும்.....

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  ரெய்டு என்றால் இங்கே சிலர் பதறுவது ஏன். வருமானவரித்துறையால் ஒன்றும் செய்துவிடமுடியாது , இவரை பிடித்து சிறையில் கூட வைக்கமாட்டார்கள். வரி ஏய்ப்பு செய்திருந்தால் கண்டுபிடித்து அதற்கு அபராதத்துடன் கட்ட சொல்வார்கள். இவரும் கட்டிவிட்டு வருவார் , அரசாங்க கஜானாவிற்கு பணம் வரும். மேலும் அடுத்த ஆண்டு முதல் ஒழுங்காக வரி கட்டுவார். வேறு ஒன்றும் இல்லை.

 • suresh - covai,இந்தியா

  வாழ்க ஜனநாயகம்..

 • Original Indian - Chennai,இந்தியா

  பிஜேபி மேலும் மேலும் தவறு மேல் தவறு செய்து தமிழ் நாட்டு மக்களின் வெறுப்பை சம்பாதிக்கிறது, பழிவாங்கும் தன்மை, இது ஒரு மோசமான முன் உதாரணம்,

 • appaavi - aandipatti,இந்தியா

  இது ஒண்ணு தான் இவன்களுக்கு தெரியும்... எத்தனை நாள் ஆடுவீங்க பார்ப்போம்...

 • suresh - covai,இந்தியா

  இதை ரஜினி முன்கூட்டியே அறிந்ததால் தான் மெர்சல் பற்றிய கருத்துகளை மிகவும் லேட்டாகவும் பட்டும் படாமலும் கூறினார்.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  அட மானெங்கெட்டவனுங்களா..... ஒங்களுக்கு அறிவே கெடயாது, இதுல நுண்ணறிவு வேற இருக்கா......? NCC எலெக்ஷன்ல கூட கெலிக்க வக்கில்லாதவனுங்க என்ன ஆட்டம் ஆடுறானுங்க.....

 • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

  இதே ரைடு பயம் காட்டிதான் அமைச்சர்கள் மற்றும் அதிமுக பிரபலங்களை முடக்கி வைத்திருக்கிறது இந்த பிஜேபி. 40 வோட்டு வாங்கி படுதோல்வி அடஞ்சும் இன்னும் அடங்கலையே ராசா.. உங்க வாக்கு வங்கி 1 % இல இருந்து 0.00000001 க்கு கொண்டு வந்துடிங்களேயா

 • varun - tamilnadu,இந்தியா

  இதன் பெயர் தான் சர்வாதிகாரம் ......

 • v rajagopal - Chennai,இந்தியா

  தூக்கி போட்டு மிதிக்கணும். ஊர விட்டு ஊரு வந்து பில்டப்

 • suresh - covai,இந்தியா

  நம் நாடு ஜனநாயக நாடு தானா? அல்லது சர்வாதிகார நாடா?

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  ஊருக்குத்தான் உபதேசம், அரசியல்வாதிகளுக்குத் தான் பன்ச் வசனம் எல்லாம் பேசுவானுங்க ஆனா நடிகர்கள் எல்லோரும் உலக மகா கேடிங்க. சேரன் சொன்னது போல சினிமாவில் கருப்பு பணம் புழங்கவிடாமல் செய்த மோடி பாஜக மேல் இப்போது பொய் வசனங்கள் மூலம் டார்கெட் செய்றாங்க.

 • Green Man - Coimbatore,இந்தியா

  நல்ல ஜனநாயக நாடு, திருட்டு தனமா படம் பார்த்த எச் ராஜாவுக்கு ஒரு பிரச்னையும் இல்ல, ஆனால் அது பத்தி கேட்ட விஷால் ஆஃபீஸ்ல் ரைடு நல்லா இருக்கு, பிஜேபி ஆளுங்கள எதிர்த்து பேசினா வருமான வரி ரெய்டு, GST ரெய்டு, சிபிஐ ரெய்டு னு மிரட்டுவீங்க,சீக்கிரம் வீட்டுக்கு போக போறிங்க, அதான் இந்த ஆட்டம் ஆடுறிங்க

 • ஆழ்வார்க்கடியான் நம்பி - Chennai,இந்தியா

  மிக்க மகிழ்ச்சி. முன்னரே செய்திருக்க வேண்டும். தமிழகத்தில் தேசியமும் தெய்விகமும் மலர வேண்டும். மத மாற்றம் முற்றிலும் துடைத்து எறிய பட வேண்டும்.

 • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

  நாசமா போறவங்கள பிஜேபி பற்றி பேசினால் உடனே ரெய்டு தானா.உங்களுக்கு காங்கிரஸ் எவ்ளோவோ மேல்.குஜராத் இல்லே உங்க பாஜா பலிக்கவில்லை போல.கருப்பு பணம் வைத்து இருப்பவர்கள் ஊழல் வாதிகளை விட்டுபுட்டு என்னய்யா உலகம்.

 • mukundan - chennai,இந்தியா

  ஏன்டா நேத்தி தானே விஜய்க்கு ஆதரவா பேசினேன். இவளோ சீக்கிரமா என்னக்கு ரைடு வரும்னு நினைக்கலைடா சாமி...

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  மோடி விஷாலை குறி வைத்துட்டார் . பிஜேபி கு போகணும் இல்லை அவப்பேர் எடுக்கணும் . தூக்கம் தொலைக்கணும். GST பற்றி இனி திரை துறை பேசப்படாது .

 • Rajavelu E. - Gummidipoondi,இந்தியா

  விஷால் நீ வேறு மாநிலத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் குற்றம் குற்றமே என்று போராடும் உன் குணம் உன்னை கண்டிப்பாக உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும்.

 • வருத்தபடும்வாலிபர்சங்கம் -

  இது ஒரு மோசமான முன்உதாரணம்.ஆட்சியாளர்கள் கவனிக்க முற்பகல் செய்யின் பிற்பகல் தானே வரும்..............

 • I love Bharatham - chennai,இந்தியா

  SUUUUUUUPERb

 • Half Moon - Madurai,இந்தியா

  மக்கள் இந்த அரசுக்கு பாடம் புகட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை.. ஆணவத்தின் உச்சம்..

 • ராஜா -

  நேற்று தான் எச்....ராஜாவை மெர்சல் படத்த திருட்டுதனமாக இணையத்தில் பார்த்ததற்கு கேள்வி எழுப்பியிருந்தார். அதனால் இன்றைக்கு ரெய்டு நடத்தியிருக்கிறார்கள். இதிலிருந்தே தெரிகிறது பிஜேபியின் கோர முகம்

 • Rajavelu E. - Gummidipoondi,இந்தியா

  இந்தியாவில் இப்போது நடப்பது ஜனநாயக ஆட்சியல்ல.

 • badhrudeen - Madurai,இந்தியா

  மோடி....

 • Half Moon - Madurai,இந்தியா

  ஆணவத்தின் உச்சம்.. கருத்து சுதந்திரத்தின் கழுத்து நெரிப்பு.. இப்படி தரம் தாழ்ந்து பழிவாங்குவதற்கு பதிலாக இந்த அரசு கௌரவமாக ராஜினாமா செய்யலாம்..

 • vasanth - chennai,இந்தியா

  இதற்கும் பிஜேபி அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை கண்டிப்பாக நம்பிடுங்க மக்களே

 • Thiyagarajan - Bangalore,இந்தியா

  எல்லா கள்ள பணமும் வெளியே கொண்டுவரவேண்டும், சென்னையிலிருந்து வெளியேற்ற வேண்டும்

 • hasan - tamilnadu,இந்தியா

  பி ஜே பி-ன் மிரட்டல் அரசியல் . ஆனால் மக்களாகிய நாங்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம் , சரியான நேரத்தில் இவர்களை துடைத்தெறிவோம்

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  விஷாலு, உனக்கு எத்தினி தடவை சொல்றது? உன் கணக்கு வழக்கு எல்லா புஸ்தகத்தையும் நம்ம அறுபது லட்சத்தி ஒண்ணாம் ஆளு பொன்னம்பலம் வூட்டுல வச்சு இருந்தா இந்த மாதிரி ரெயிடு அது இதுன்னு எதுவுமே கிட்டக்க வராதுன்னு.

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  உடனடியா குஜராத் தேர்தல் பிரச்சாரத்துக்கு தாமரைக்கு ஆதரவா பிரச்சாரம் பண்ண ரெடி ஆகணும்.

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  எங்க அண்ணன் எச்.ராஜாவை பற்றியே நீ பேசுவியா?? அமைதியா இருந்தா நல்லது .. விஷால் எடுத்து ரெண்டு மொக்க படம், அதுல வசூல் ஆனால் ஆச்சரியம் .. அதுக்கு ஜிஎஸ்டி வேற?? அதெப்படி சரியா வாயை தொறந்த மட்டும் உடனே நுண்ணறிவு எல்லா அறிவுடைய துறையும் பாஞ்சு வருது ??

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  அப்பப்பா.... மோசடி குருப் தன் சுய லாபத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்கிறார்களே...... இவர்களும் அவர்களை போன்ற மூர்க்கர்கள்...இறுதியில் ஆண்டவர் கட்டளையில்...... கை இல்லே கால் இல்லே என பட்டிமன்றம் செய்வார்கள்...

 • Mariappan Rajangam - tamilnadu,இந்தியா

  PEACE BRO Fight between Politician and Actor, who is the Big shot? Let See who will win first innings over now second innings started ...

 • Selvaraj Thiroomal - Chennai,இந்தியா

  எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான் என்று அமைச்சர் சொல்லி ஒருவாரம் ஆகவில்லை.. கடமை உணர்ச்சி

 • புதுகை வானம்பாடி - புதுக்கோட்டை,இந்தியா

  மெர்சல் கமெண்ட் எதிரொலி ......... மத்திய அரசை எதிர்த்து வாய தொறந்தா இதுதான் பதில் .....

 • Dol Tappi Maa - NRI,இந்தியா

  இவர், பிஜேபி ஆதவா செயல்பட , ops, eps விஜயபாஸ்கர் கமல் ரஜினி போல இன்னோரு பிஜேபி அடிமை உருவாக்கப்படுகிறார் .

 • karthi -

  இவர் வீட்டில் சோதனை நடந்தால் என்ன அல்லது நடக்காவிட்டால் என்ன. திசை திருப்புகிறது வருமானவரி சோதனை. இந்நிகழ்வு வேறு எங்கோ பெரிய தவறு நடப்பதை உணர்த்துவது போல தெரிகிறது

 • saravanan - kadayanallur

  தைரியம் மற்றும் ஆண்மை இருந்தால் rajinikanth வீட்டில் சோதனை நடத்துங்கள்

 • Chandrasekar Ramasamy - madurai,இந்தியா

  இதிலிருந்தே தெரிகிறது மோடி ஆட்சி எப்படி என்று

 • S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா

  ஆரம்பிச்சுடானுங்க மத்திய ஆட்சி பற்றி விமர்ச்சித்தால் உடனே ரெய்டு தான்.

 • raja - Kanchipuram,இந்தியா

  கேவலமான நடைமுறை

 • PREM -

  This is coward BJP. NO one should open their mouth or....dash against them..

 • Ab Cd - Dammam,சவுதி அரேபியா

  சுதந்திர இந்தியாவா, சர்வாதிகார நாடா, இவனுங்க என்ன வேணுமுன்னாலும் கருத்து சொல்லலாம், எதிர்த்து எவனாவது கருத்து சொன்னால் ரெய்டு....

 • என் மேல கை வெச்சா காலி - manama,பஹ்ரைன்

  அதுடா அது. இவன உள்ள வைக்கணும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement