Advertisement

பாதுகாப்பான நாட்டுக்கு போங்க! அன்சாரிக்கு ஆர்.எஸ்.எஸ்., அறிவுரை

புதுடில்லி: ''முன்னாள் துணை ஜனாதிபதி, ஹமீது அன்சாரி, தான் பாதுகாப்பாக கருதும் எந்த நாட்டுக்கும் சென்று வாழலாம்,'' என, ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர், இந்திரேஷ் குமார் கூறியுள்ளார்.

கருத்து:நாட்டின் துணை ஜனாதிபதியாக, 10 ஆண்டு பதவி வகித்து, சமீபத்தில் ஓய்வு பெற்ற, ஹமீது அன்சாரி, 'இந்தியாவில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என, முஸ்லிம்கள் நினைக்கின்றனர்' என, கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு, பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பாதுகாப்பு:ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர், இந்திரேஷ் குமார், நாக்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசியதாவது: இந்தியாவில், முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கருதும் ஹமீது அன்சாரி போன்றவர்கள், முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு மிக்க, ஒரு நாட்டின் பெயரை சொல்ல வேண்டும். அந்த நாட்டுக்கு, ஹமீது அன்சாரி போன்றவர்கள் சென்று வாழலாம்.

ஆதரவு இல்லை:ஹமீது அன்சாரி கூறிய கருத்துக்கு, ஒருவர் கூட ஆதரவு தெரிவிக்கவில்லை. ஏராளமான முஸ்லிம்கள், அவர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். துணை ஜனாதிபதியாக பதவி வகித்தபோது, மதச் சார்பற்றவராக திகழ்ந்த, அன்சாரி, பதவி போனபின், தீவிர முஸ்லிமாகி விட்டார். இவ்வாறு அவர் பேசினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (201)

 • Dhash Dhash - madras,இந்தியா

  அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அரபு நாடுகளுக்கு செல்ல வேண்டியதுதானே ?

 • CHANDRA GUPTHAN - doha,கத்தார்

  பொறம்போக்கு 300 கோடிக்கு ஊரை சுத்திப்பார்த்துட்டு இந்தியாவில் பாதுகாப்பில்லையாம். தகுதியில்லாதவனுக்கு பட்டம், பதவி வந்தால் இப்படித்தான்

 • Devanatha Jagannathan - puducherry,இந்தியா

  அவர் இத்தாலிக்கு போகலாம்.

 • mindum vasantham - madurai,இந்தியா

  அப்படி என்ன பாதுகாப்புக்கு பங்கம் வந்துடுச்சு நாட்டுக்கு எதிராக கருது கூறி பலர் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர்

 • Arasu - Madurai,இந்தியா

  ஏன் இந்தியா உன் அம்மா கொண்டுவந்த சீதனமா

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  ஹமீது அன்சாரி RSTV இல் ஊழல் செய்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு மன்மோகன் சிங் காலத்திலயே எழுந்தது. அப்பழுக்கற்றவர் என்பதெல்லாம் பொய்.

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  இந்திரேஷ் குமார் மீது மூர்க்கங்கள் விடும் கணைகள் அவரை தாக்காது மாறாக மூர்க்கன்களையே சென்று தாக்கும். ஹிந்துக்களை ஒற்றுமை படுத்தும். மட்டுமின்றி மூர்க்க பெண்களால் வணங்கப்படும்.. ஆமாம் அவர்களால் வணக்கப்படும் ஒரு தலைவர் இந்திரேஷ் அவர்கள். இவர் தான் ஏழை முஸ்லீம் பெண்களுக்காக பல்வேறு பகுதிகளில் தொழில் கல்வி, சிறுதொழில் பயிற்சி, என்று கொடுக்கும் ராஷ்ட்ரிய முஸ்லீம் மன்ச் (MRM) அமைப்பின் பொறுப்பாளர். ஏழை முஸ்லீம் பெண்கள் கடவுளை போல இவரை நினைக்கிறார்கள். இந்த அமைப்பின் பெண்கள் பிரிவிற்கு தலைவராக இருப்பவர் ஷெனாஸ் அப்சல் பேகம் என்பவர். முட்டாள் மூர்க்கன்களே... உங்களால் குண்டு வைக்க தெரியும்.. கழுத்தறுக்க தெரியும். .விஷ பிரியாணி கொடுத்து மதம் மாற்ற தெரியும் ஆனால் ஏழை முஸ்லீம் பெண்களுக்கு கல்வியறிவு கொடுத்து அவர்களின் வாழ்வை வளம்பெற வைக்க தெரியாது... ஏனென்றால் அது உங்களுக்கு பாவம் தரும் செயல்... உங்களின் ஏழை பெண்களை வளர்த்தெடுக்கும் பொறுப்பை கூட உங்கள் ஆண்டவன் ஆர் எஸ் எஸ் இயக்கத்திடம் கொடுத்திருக்கின்றான் என்றால் நீங்கள் நீங்களே தூக்கு போட்டு கொள்ளுங்கள்..

 • Sivagiri - chennai,இந்தியா

  விதண்டாவாதங்களை பரப்பி விட்டு குழப்பம் ஏற்படுத்தும் டில்லி மீடியாக்களை தடை செய்வது நல்லது . . .

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  அன்சாரியை பாகிஸ்தான் பார்டரில் கொண்டுபோய் விட்டுவிடவேண்டியதான். சிறப்பான வரவேற்பு கிடைக்கும், சில மாதங்களுக்கு பின் பேட்டி எடுக்கலாம் பாதுகாப்பு பற்றி. இஸ்லாம் முக்கியம் என்று நினைத்தவர்கள் பாகிஸ்தான் சென்றுவிட்டார். இங்கே இருப்பவர்கள் இந்தியாவை தாய் நாடாக ஏற்றுக்கொண்டவர்கள் , மதத்தை பின்தள்ளி நாட்டை மதியுங்கள்.

 • Sivagiri - chennai,இந்தியா

  ப்ரமோஷன் கிடைக்கலைங்கிற வருத்தத்தில் பேசி விட்டார் . . . சரி ப்ரமோஷன் தான் கிடைக்கலை . . பழைய காங்கிரஸ் கம்பெனி வேலையாவது கிடைக்குதான்னு பாக்குறாரு . . . காங்கிரஸ் கம்பெனி சம்பளம் வாங்கப் போறாரு இல்லையா . . . ஒருவேளை நோ- வேகன்ஸி-ன்னு சொல்லீட்டாங்கன்னா . . . அதான் ரிட்டயர்டு ஆன உடனே கம்பெனி ஊழியர் ஆகிவிட்டார் . . . இன்னும் தான் ஒரு கம்பெனிக்கு உண்மை ஊழியன்தான் என்பதை முதலாளிக்கு தெரியப்படுத்துறார் . .

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  இந்த ஆள் எழுதிக்கொடுத்ததை வாசித்து பழக்கப்பட்டவர் . சுயமாக சிந்திக்கும் ஆற்றல் இருந்திருந்தால் .... வந்தே மாதரம்

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  ஒரு துணை ஜனாதிபதி சக இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறார் . அதற்கு நாட்டை சரிசெய்திடாமல் காவிகள் வேறு தேசத்திற்கு போகச்சொல்வது கொடுமை . கலவர தேசம் என்று அறிவிக்கட்டும் , அகதிகள் என்று UN அறிவிக்கும் ,அப்போது பிற நாடுகளுக்கு இந்தியர்கள் செல்லலாம். இருக்கிற நிலைமையில் சிறுபான்மை இந்தியர்கள் நாடுவிட்டு நாடு செல்லவேண்டியதுதான். பிறக்கும் குழந்தைகள் இறக்கிறார்கள் . பசு குண்டர்கள் , காவிகள் தாக்குகிறார்கள் . RSS ஒரு தீவிரவாத குழு என்று அறிவிக்கப்பட்டது ஒருகாலத்தில் .அது திருப்பவும் சட்டமாக்கப்படாவிட்டால் இந்திரேஷ் குமார் போன்ற கொடியவர்களின் சக இந்தியர்களின் எதிர்ப்பு குரல் அடங்காது .

 • spr - chennai,இந்தியா

  "நாட்டின் துணை ஜனாதிபதியாக, 10 ஆண்டு பதவி வகித்து, சமீபத்தில் ஓய்வு பெற்ற, ஹமீது அன்சாரி, 'இந்தியாவில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என, முஸ்லிம்கள் நினைக்கின்றனர்' என, கருத்து தெரிவித்திருந்தார்" - இது சரியல்ல என்று சொல்லியிருந்தால், இத்தனை நாட்கள் துணை ஜனாதிபதி என்ற பதவியை வகித்த ஒருவருக்கு மதிப்பாக இருந்திருக்கும். ஆனால், இது நம் நாட்டின் தலையெழுத்து ஆட்சியில், அதிகாரத்தில் இருக்கும் பொழுது பதவி ஆசையால் தவறு என தனக்குத் தோன்றினாலும் (அதில் உண்மை இருக்கிறதா என்று அறிய வாய்ப்பிருந்தும்) பதவியின் சுகம் பறிபோகுமா என வாயைத் திறக்காமல் பதவியை அனுபவித்துவிட்டு, பதவியை விட்டு வெளிவந்த அடுத்த வினாடியே இப்படி உளறுவது இயல்பாகிவிட்டது. இத்தகு பச்சோந்தியை அவரது இனத்தவர்கள் இனம் கண்டு ஒதுக்க வேண்டும் நேர்மையாக எதிர்க்கும் எதிரி எவ்வளவோ மேல்.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம் என்று உலக அமைதிக்கான காவலர்கள் போன்று எழுதும் பக்கிகளைக் கண்டிக்கிறேன் ..... அமீர்கான் போன்றோர் வரிசையில் ஹமீது அன்சாரியும் சேர்ந்து விட்டார் ..... இப்படிச் சொன்னதால்ஆர்.எஸ்.எஸ். என்ற பயங்கரவாத இயக்கத்தால் இவர்கள் தாக்கப்பட்டார்களா, விரட்டப்பட்டார்களா ????

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டுமே இந்த மத விசயத்திற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பெரிது படுத்துகிறனர். யாரும் யாரையும் வர்புறுத்துவதே இல்லை. சிற் சில இடங்களில் நடக்கும் அசம்பாவிதங்களை பூதாகரமாக்கி , அதை கொண்டு அரசியல் செய்யபடுகிறது. அன்று காங்கிரஸ் நட்ட விஷம்.

 • Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா

  பதவியில் இருக்கும் போது அவற்கு தைரியமில்லை சொல்வதற்கு. இப்போ சொல்லிட்டார். உண்மையேதானே சொல்லியிருக்கார் . வடநாட்டில் எத்தனை முஸ்லிம்கள் அநியாயமகே கொல்லப்பட்டார்கள்.. ஒற்றுமையாக இருக்கும் நும் சகோதரத்துவத்தை சீர்குலைக்குப்பது யார் இந்த அரசியல்வாதிகள் பணத்திற்கும் பெருகும் செய்யும் மிருகத்தனமானே செயல்களைதான். நமக்குள் வேற்றுமையேற்கு உண்டாக்குகிறது. சுதந்திர தினா நாள் வாழ்த்துக்கள் . வழகே பாரதம். வளர்க இந்தியா. ஜெய் ஹிந்த்..

 • Sampath Kumar - chennai,இந்தியா

  இஸ்லாம் என்பது ஒரு மதமே அல்ல ஈசனின் மறு பெயரே முஸ்லிம்கள் குறிப்பிடும் ஈஷா. ஈசனின் மறு பெயரே கிறிஸ்துவர்கள் குறிப்பிடும் இயேசு. இங்கே கருத்து கூறுபவர்கள் அறிவியல் பூர்வமா சற்று சிந்திக்க வேண்டும் அறிவியல் ரீதியாக இந்த உலகம் உருவாகி ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகவும் உள்ளது. இஸ்லாமியர்களின் காலண்டர் கணக்குப்படி நபிகள் தோன்றி ஆயிரத்து நானுறு ஆண்டுகள் ஆகின்றன. அதே போல் கிறிஸ்துவர்களின் கூற்றுப்படி இந்த உலகம் உருவாகி இரண்டாயிரத்து பதினேழு ஆண்டுகள் ஆகின்றன (நம்முடைய திருவள்ளுவர் இவரை வயதில் பெரியவர் அது வேறு விஷயம்). இவர்கள் பிறப்பதுக்கு முன் இந்த உலகத்தையும், சர்வ ஜீவ ராசிகளையும் படைத்தவன் யார். இந்த உண்மையை படித்த இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் உணர்ந்து அறிவோர்கள் ஆனால் உண்மையான பரம் பொருளின் பாதம் பணிவார்கள் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  சுதந்திர போரில் ஆர்.எஸ்.எஸ். இன் பங்கு என்ன என்பது ஆர்.எஸ்.எஸ். அபிமானிகளில் பலருக்கே தெரியாது ..... அவர்களுக்காக இந்தப் பகிரல் .... " History Shows How Patriotic the RSS Really Is " என்றும் " The Role of RSS in Freedom Struggle Brilliantly Explained " என்றும் கூகுளில் தேடிப்பார்க்க வேண்டுகிறேன் .....

 • Veejay - Unknown,இந்தியா

  அதென்ன, உங்களை எதிர்த்து அல்லது உங்களுக்கு பிடிக்காதது ஏதாவது சொல்லிவிட்டால் நாட்டை விட்டு போ என்று சொல்லி மிரட்டுவது ஒரு வழக்கமாகி விட்டது. யாரும் எதுவுமே சொல்லாமல் ஊமையாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா. இது ஜனநாயகமா அல்லது சர்வாதிகாரமா? நீங்கள் எல்லாம் கடவுளா அல்லது இது மன்னர் ஆட்சியா?

 • JeevaKiran - COONOOR,இந்தியா

  இதையே அவர் பதவியில் இருந்தப்போ சொல்லவேண்டியதுதானே?

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  If RSS did not participate in the freedom struggle, what were the Communists and others were doing? The RSS and Communist party of India came in existence almost at the same time (in 1925). While the RSS busied itself in organizing the Hindu society to achieve freedom, the Communists continued to support the British and defame leaders like Netaji Subhash Chandra Bose. It is on record that during the World War II so long as the Russians were not cooperating with the Allied forces, the Communists in India were against them. For them, the British and Americans were ‘imperialist forces’. But the moment Stalin joined hands with the Allies the same Communists shamelessly started singing praises for the British.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  """" சுதந்திரமே வேண்டாம் ..... இந்தியாவுக்கு அப்படிச் சுதந்திரமே கொடுத்து விட்டுப் போவதாக இருந்தாலும் சென்னை மாகாணத்தையாவது ஆண்டுகொள்ளுங்கள் .... """" இப்படி ஆர்.எஸ்.எஸ். சொல்லவில்லை ..... திராவிடக் கட்சிகளுக்கு குறிப்பாக திமுக -வுக்கு வால் பிடிக்கும் புறம்போக்குகள் இதை எண்ணிப்பார்க்க வேண்டும் .... சொன்னது யாரென்று எண்ணிப்பார்க்க வேண்டும் .....

 • ganapati sb - coimbatore,இந்தியா

  இந்துக்களின் வரிப்பணத்தில் ஹஜ் யாத்திரை செல்ல மானியம் பெறும் இஸ்லாமியர்கள் ஒரு சில கலாம் போன்ற இந்தியாவில் தர்கா வழிபாடு செய்யும் சுபி முஸ்லிம்களை தவிர மற்ற முஸ்லிம்களை தன்னை இந்தியராகவே நினைப்பதில்லை. நம் மண்ணுக்கு பாரமாக இருக்கும் இவர்கள் ஏன் அப்போதே பாகிஸ்தான் செல்லவில்லை. இவர்கள்எந்த தேசம் வேண்டுமானாலும் செல்லட்டும்.

 • Nagarajan D - Coimbatore,இந்தியா

  அவன் பிறப்பு அப்படி நாம் ஏன் புலம்ப வேண்டும். இந்த கிறுக்கு 10 துணை ஜனாதிபதியாக இருந்த பொது தெரியாதது எப்போ தெரியுதா?

 • makkal neethi - sel,இந்தியா

  மீடியாக்கள் செய்திகளை தவறாக பரப்புகிறார்கள் அன்சாரி சொன்னது முஸ்லீம் தலித்துக்கள் மற்றும் பொருளாதார பின்தங்கியே மக்கள் என்ற பொது கருத்தை தான் சொன்னார். தவறான செய்தி பரப்பி குளிர் காய நினைக்கும் rss போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு மீடியாக்கள் இன்று ஜால்ரா போடலாம் நாளை ஒட்டுமொத்த சமூகமும் சின்னா பின்னமாக்கப்பட்டு இந்தியா நாட்டின் சீரழிவுக்கு rss போடும் அடித்தளம் இந்த மீடியாக்களுக்கு சேர்த்துதான் என்பதை நினைவில் வைத்துக்கொண்டால் சரி

 • Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா

  நல்லவன் சொல்லிறார் இந்திய அரசியல் சட்டத்தை இழிவுறுதியவருக்கு தண்டனை இல்லையா என ,, மாட்டுக்காக மனிதனை கொல்லும் ஒரு நாடு அதுவும் பிஜேபி ஆட்சியில் தான் ஏன் இத்தனி வருட வாழ்க்கையில் இது போன்று எந்த ஆட்சியிலும் இல்லை , அப்படி மாட்டுக்காக மனிதனை கொஞ்சவார்கள் இஞ்சு வீதியில் உலவுகிறார்கள் RSS போர்வையில் இவர்களை சட்டம் என்ன செய்தது ???????

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  ஹமீது அன்சாரி துணை ஜனாதி பாதியாக இருந்தவர் அதுவும் 10 ஆண்டுகாலம் அப்பழுக்கற்றவர் இந்திய சட்டத்தின் அடிப்படையில் செயல் பட்டவர் பண்பாளர் அரசியலார் இல்லை , தேசத்தில் அச்சம் உள்ளது என்பதனை அமீர் கான் எப்பொழுது சொல்லிவிட்டார் உடனே அவர்கள் முஸ்லிம்கள் என்று சொல்வீர்கள் ஆம் அவர்கள் முஸ்லிம்கள் தாம் தங்கள் சமூகத்திற்கு நடக்கும் அநீதிக்கு எதிராக அவர்கள் குரல் கொடுப்பதில் என்ன தவறு ?

 • Mohamed Ibrahim - Chennai ,இந்தியா

  Replay to....grg - chennai,இந்தியா 14-ஆக்-2017 07:௨௭ 1.இந்திய பூர்வகுடி மக்களை மேல்ஜாதி கீழ்ஜாதி என்று அடிமைப்படுத்தி... ஒன்றாக இருந்த மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தி ஆள நினைத்த மேல்ஜாதி என தங்களை கூறிக்கொள்ளுபவர்களே வந்தேறிகள்..... 2.அன்சாரி சொன்னது தவறு.... இந்தியாவில் ஒருசில மாநிலங்களில் முஸ்லிம்கள் மட்டுமல்ல, தலித்துகள் மற்றும் இதர ஒடுக்கப்பட்டவர்கள் கூட நிம்மதியாக வாழமுடியவில்லை என்பது ஊரறிந்த ரகசியம்... ஆனால் அன்சாரி அவர்கள் பதவியில் இருக்கும் பொழுது ஏதும் கூறாமல் இப்பொழுது குறை சொல்லுவது அதிருப்திக்குரியது.....

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  நேற்று ஒரு பெண்மணி டிவீட்டரில் அப்துல் கலாம் அவர்களையும் இவரை ஒப்பிட்டு நாசூக்காக சாடி இருந்தார்....பத்து வருடம் துணை ஜனாதிபதியாக இருந்துவிட்டு இப்படி ஒரு விஷத்தை எப்படி தான் இவரால் முடிந்ததோ என்பது புதிராக உள்ளது...

 • Muthuraj Richard - Coimbatore,இந்தியா

  இவர் சொன்ன கருத்து உண்மையானதா என்று தெரியவில்லை அப்படியே சொல்லியிருந்தாலும் அதன் உள்ளர்த்தம் என்ன அல்லது உண்மையிலேயே இவர் என்ன சொன்னோம் என்று தெரிந்து சொன்னாரா என்று தெரியவில்லை, அப்படி இவர் கருத்து நாட்டை கேவலப்படுத்தி மதப்பிரிவினையையோ அல்லது நாட்டின் மீது மக்களுக்கே உள்ள நல்ல எண்ணத்தையும் மதிப்பையும் கெடுப்பது போல இருக்கும் பட்சத்தில் இவர் மேல் அரசு கடுமைக்காட்ட வேண்டும், இவர் பதவிக்காக இத்தனை நாட்கள் வேஷம் போட்டுள்ளார் என்பதும் ஒரு புல்லுருவியாக வாழ்ந்து நாட்டுக்கும் மக்களுக்கும் மறைமுக துரோகியாக இருந்திருக்கிறார் என்று தான் கருத வேண்டியிருக்கிறது,

 • Kumar - Kuwait City,குவைத்

  அமீத் அன்சாரி போன்றவர்கள் இங்கு பாதுகாப்பு இல்லை என்று கருதினால் வேறு எங்கு பாதுகாப்பு இருக்கிறதோ அங்கு அவர்களை பாதுகாப்பாக, மரியாதையாக வழியனுப்பி வைக்கலாம்.

 • hasan - tamilnadu,இந்தியா

  rss, மண்ணின் மைந்தர்கள் போல் பேசுவது அபத்தம்

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  அவர் என்ன கிளம்புறது?.. குடியுரிமையை பறித்து விரட்டுங்க...எங்க வேணா ஒழியட்டும்...

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  பிரதிபா அளவுக்கு கௌரவமாக உலகம் சுற்றிப்பார்க்க முடியவில்லை என்ற ஆதங்கத்தில் பேசி விட்டார் - விடுங்கள்...

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  கருத்து சுதந்திரத்தில் கருநாகத்திற்கு என்ன வேலை ?

 • Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  முஸ்லிம்களுக்கு எங்கே இருக்கு பி ஜெ பி ஆட்சியில் பாதுகாப்பு தங்களின் கொள்கையான மதம் மாற்றும் வேலையை தொடர முடியவில்லை. அவ்வப்போது பாம் வெடிக்க செய்வது போன்ற நிகழ்வுகளும் நடத்த முடியாத சூழ்நிலை உள்ளதால் பாதிக்கப்பட்ட சுமுதாயத்தின் உண்மை பிரதிநிதியின் குமுறல்தான் இது

 • பொன் வண்ணன் - chennai,இந்தியா

  அந்த மனிதர் என்ன சொல்லி விட்டார் என்று அவரை இப்படி விரட்டுகிறீர்கள்...நீங்கள் செய்வதைத்தானே சொல்லி இருக்கிறார்...மூன்று வருடங்கள் ஆட்சியில் இருக்கும்போதே இப்படி என்றால் இன்னும் இரண்டு வருடங்கள் என்ன நடக்குமோ என்று தான் மதங்களுக்கு அப்பாற்பட்டு பாமரனே அஞ்சி கொண்டிருக்கிறான்.. இந்த தேசம் பிஜேபி மற்றும் RSS க்கு மட்டுமே சொந்தம் என்று நினைத்தீர்களா ?? எதிர்த்து கருது சொன்னால் உடனே அவரை பாகிஸ்தானிற்கு போ, தேச விரோதி என்றெல்லாம் எப்படி வசை பாடுவீர்கள்.. உபி யில் நடந்த நிகழ்ச்சியே யார் தேச விரோதி என்பதற்கு சாட்சி.. அதிகாரம் கையிலிருந்தால் சகட்டு மேனிக்கு சேற்றை வாரி இறைப்பீர்களா ?? இந்திய அரசியலில் பிஜேபி நேற்று முளைத்த காளான்...RSS என்பது இந்த தேசத்தில் புற்று நோயை போன்றது..

 • unmaiyai solren - chennai,இந்தியா

  தற்பொழுது பதவி ஏற்றுள்ள ராம் நாத் கோவிந்த், வெங்கைய்யா நாயுடு போன்றோர் இப்போது போட்டுள்ள வேஷத்திற்கு என்ன பெயர்?இந்தியாவின் தேச பிதா என்றழைக்கப்படும் காந்திஜியை சுட்டுக்கொன்ற ஆர் எஸ் எஸ் கூட்டத்திலிருந்து வந்தவர்கள்தானே இவர்கள் அல்லவா?

 • Appu - Madurai,இந்தியா

  ஆர் எஸ் எஸின் திட்டம் அனைவரும் அறிவர்..உங்கள் வாய்ப்பூச்சாண்டி வழக்கம் போல ஒரு செல்லாக்காசு மட்டுமே...மதிக்க உங்கள் செம்புகளை தவிர வேறு யாரும் இல்லை..சாரி பாஸ் அப்டியே போய் ஓரமா உக்காந்துக்கங்க...பாஜக ஆட்சியில் இருந்தால் ஆடிவிடலாம் என்று கனவோடு மட்டும் இருக்கவும் ஆட முயற்சிக்க கூட வேண்டாம்..உண்மைகளை சொன்னால் முதலில் நம்மால் ஏன் இவ்வளவு மன கசப்பில் இருக்கிறார்கள் என்று யோசிக்க வேண்டும்..அதை விட்டு இப்டி தான் இது தான் என்ற அகம்பாவ ஆணவ போக்கு கேவலமானது...ஒன்று பட்ட இந்தியா என்பதை முதலில் மனதில் கொள்ளுங்கள் எல்லா பிரச்சனைகளும் ஓடிவிடும்..திருந்த வேண்டியது ஆர் எஸ் எஸ் ,,அன்சாரி அல்ல.

 • Madhu - Trichy,இந்தியா

  இந்திய நாட்டிற்கு ஒரு தொடை நடுங்கி தொடைப்பை கட்டை உப ஜனாதிபதியாக 10 வருடம் இருந்தவர் எனும் பெருமையைப் பெறுகிறார்.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  இந்திரேஷ் சொன்னதில் தவறே இல்லை ..... முஸ்லிம்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்கிறார்கள் என்று கூறி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே இழிவுறுத்தியவருக்கு தண்டனை ஏதும் இல்லையா ????

 • காவிகள் (மாட்டு) மூத்திரம். - cuddalore,இந்தியா

  2019 பிறகு பாதுகாப்பு நாடாக மாறும். காவி மூலம் இந்தியாவில் ஏற்பட்ட பல பிரச்சினைகள் சரியாக இருக்கும். 70 நம் பிள்ளை இறந்து பற்றி பேச மறுக்கும் பல நபர்கள் மீது நடவடிக்கைகள் பாயும். மக்கள் விளம்பர நிறுவனம் மூலம் ஆட்சி வந்த டுபாகுர் எல்லாம் என்ன சொல்ல . மாடு மாடு மாடு.

 • Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து

  இந்திய முஸ்லீம்களுக்கு நன்கு தெரியும், முஸ்லிம்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இந்தியாவை விட பாது காப்பான நாடு இந்த உலகில் கிடையாது என்று. முக்கியமாக இந்து மத மக்கள் மதம் என்றொரு மதில் சுவருக்கு அப்பாற்பட்டு மனிதாபிமானம் என்ற பாச கயிறுக்குள் பின்னி இருப்பவர்கள் தான் இந்துக்கள். RSS இயக்கத்தின் முதல் கொள்கை, ஹிந்துஸ்தான் தேசத்தில் உள்ள மற்ற மதத்தினரை நம் குடும்பம் போல் போற்றி பாது காக்க வேண்டும். அடுத்து மத மாற்று தீவிர வாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை முளையிலேயே கிள்ளி ஏறிய வேண்டும், ஏனென்றல் மத மாற்று தீவிரவாதம் பெரும்பான்மையாக இருக்கும் ஒரு மதத்தை சிறுபான்மை ஆக்கி மதங்களை அழிக்கும் மத மாற்று தீவிர வாதம் துப்பாக்கி மற்றும் குண்டு வைத்து கொள்ளும் தீவிரவாதத்தை விட மோசமானது. RSS இயக்கத்தை அனைவரும் தவறாக புரிந்து வைத்துள்ளனர். RSS இயக்கம் என்பது மதத்திற்கு அப்பால் மனிதனை மனிதனாக பன்படுத்துவதே முக்கிய கொள்கையாகும்.

 • Karikalan Govind - Chennai,இந்தியா

  ரஷ்ய அதிபர் புடின் 2013 ல் அந்நாட்டு பாராளுமன்றத்தில் பேசிய பேச்சு இது:- On February 04, 2013, Vladimir Putin, the Russian president, addressed the Duma, (Russian Parliament), and gave a speech about the tensions with minorities in Russia : “In Russia live Russians. Any minority, from anywhere, if it wants to live in Russia, to work and eat in Russia, should speak Russian, and should respect the Russian laws. If they prefer Sharia Law, and live the life of Muslims then we advise them to go to those places where that’s the state law. Russia does not need Muslim minorities. Minorities need Russia, and we will not grant them special privileges, or try to change our laws to fit their desires, no matter how loud they yell ‘discrimination’. We will not tolerate disrespect of our Russian culture. We had better learn from the suicides of America, England, Holland and France, if we are to survive as a nation. The Muslims are taking over those countries and they will not take over Russia. The Russian customs and traditions are not compatible with the lack of culture or the primitive ways of Sharia Law and Muslims. When this honorable legislative body thinks of creating new laws, it should have in mind the Russian national interest first, observing that the Muslim minorities are not Russians. The politicians in the Duma gave Putin a five minute standing ovation.

 • s t rajan - chennai,இந்தியா

  நல்ல வேளை நாம் பிழைத்துக் கொண்டோம். நம் நாடும் தப்பித்து இந்த இஸ்லாமிய தீவிர காங்கிரஸ் அடிமையிடமிருந்து.

 • sam - Doha,கத்தார்

  இது ஒரு பொறம்போக்கான பேச்சு. நீங்கள் தான் இந்தியன் என்று நினைப்பதை மறந்து, இங்கு இருப்பவர்கள் எல்லோரும் இந்தியர்கள் என்று நினைக்க வேண்டும். இந்தியா எனது நாடு . ஆல் இந்தியன்ஸ் ஆர் மை பிரோதெரஸ் அண்ட் சிஸ்டேர்ஸ். இது ஒரு ஜனநாயக நாடு.

 • ரபேல் ஊழல் நாயகன் மோடி: - Ariyalur,இந்தியா

  வெள்ளை காரனுக்கு வால்பிடித்த, சுதந்திரத்தை எதிர்த்த RSS துரோகிகள் ஏன்டா இங்க இருக்கீங்க. உங்கள் எஜமானர்கள் வெள்ளைக்காரனோடயே இங்கிலாந்து போயிருக்க வேண்டியதுதானே. அன்சாரி மண்ணின் மைந்தர். நீங்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டினால் வேற நாட்டுக்கு போகணுமா? மானங்கெட்டவர்களே சுதந்திரத்தில், நாட்டை ஒற்றுமைப்படுத்தியதில் உங்கள் பங்கு என்ன?

 • இந்து தமிழன்.. - Chennai,இந்தியா

  எனது பார்வையில் ஜாகிர்நாயக் நல்லவராக தெரிகிறான்.. நமது வரிப்பணத்தில் சுகபோக வாழ்க்கை வாழ்ந்துவிட்டு இப்பொழுது இந்துக்களை குற்றம் சொல்லும் துரோகி. இவரது 10 ஆண்டு பணிகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.. பாதுகாப்பான நாட்டிற்கு செல்ல நான் கப்பல் டிக்கெட் எடுத்து தருகிறேன்.. போய் தொலையட்டும்.. நாடு நலம் பெறும்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நல்ல அறிவுரை... நல்லவர்களுக்கு பொருத்தமான அறிவுரை... இங்கே இருந்தால் கோமணம் கட்ட கூட வரி போட்டு விடுவார்கள்... ஐந்து சதவிகித மக்களை தான் அவர்கள் வாழவைக்கிறார்கள்...

 • சேகர்,மறைமலைநகர் -

  இந்தியாவில் தங்களுக்குப் பாதுகாப்பில்லை என்று முஸ்லிம்கள் நினைக்கின்றனர். இது எப்போ அய்யாவுக்குத் தெரிஞ்சுது? துணை ஜனாதிபதியா இருந்தபோதுன்னா உன் சமூக மக்களோட தேவையற்ற பயத்தைப் போக்க எந்த ஆணியப் புடுங்குனே? இல்ல இப்பதான் தெரிஞ்சுதுன்னா கடந்த 10 ஆண்டுகாலப் பதவி வாழ்க்கையில் உன் சமூக மக்களின் கருத்தைக்கூட தெரிஞ்சுக்காம எங்க படுத்துத் தூங்குன? கலாம் அவர்களை ஜனாதிபதியாகப் பெற்று பெருமைப்பட்ட இந்தியாவும் முஸ்லிம்களும் உன்னை துணை ஜனாதிபதியாகப் பெற்றதற்காக வெட்கப்படுகிறார்கள்.

 • vasanthan - Moscow,ரஷ்யா

  பின்னே எதுக்கு இங்க இருக்கே பச்சை நாட்டுக்கு போய் தொலை. காங்கிரஸ் கொண்டு வந்த கருமம் நீ.

 • இந்து தமிழன்.. - Chennai,இந்தியா

  அன்சாரி நீங்கள் 130 கோடி மக்களின் பிரதிநிதியாக இருந்து விட்டு, கடைசியில் கேவலம் மதத்திற்க்காக உங்களை 10 வருஷம் பதவியில் வைத்து அழகுபார்த்த இந்துக்களின் முகத்தில் கரியை பூசிவிட்டீர்கள்.. முஸ்லீம் மக்களுக்கு இந்தியாவை தவிர பாதுகாப்பான ஒரு நாட்டை நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம்..

 • balakrishnan - coimbatore,இந்தியா

  இப்படித்தான் மத வேற்றுமையை வளர்ப்பார்கள், முதலில் சந்தேகம் என்ற விதை விதைப்பார்கள், அது வளர்ந்து பயன் கொடுப்பது என்பது என்னவென்றால் இஸ்லாமிய சகோதரர்களுடன் ஏற்படும் தகராறு, அதை யாராவது தட்டி கேட்டால், அடுத்த பதில் நாட்டை விட்டு வெளியேறு, அல்லது தேசத்துரோகி என்பது, இதெல்லாம் அவர்களின் 70 வருட பாரம்பரியம், நம் மண்ணின் மைந்தனை வெளியே போக சொல்கிறோமே என்ற குற்றவுணர்வு, இவர்களுக்கு கொஞ்சமும் இருக்காது, பெரிய பெரிய பிரச்சனைகளில் இருந்து திசை திருப்ப இப்படி சின்னத்தனமான வேலைகளை செய்வார்கள்

 • Mithun Bangalore - .,இந்தியா

  ஏம்ப்பா அன்சாரி உங்களுக்கு தான் தனி நாடு கொடுத்தோம்ல அங்க போய் வாழ வேண்டியது தானே இங்க இருந்து ஏன் எங்க உயிரை வாங்குற. நாடே இல்லாமல் நாடோடியாக வாழ்ந்த இஸ்ரேலியர்களிடம் கேட்டு பார் இந்தியா எப்படி என்று.

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  எவ்வளவு பெரிய மூடத்தனமிக்கவர்களாக இந்த ஆர் எஸ் எஸ் காரர்கள் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு இது மாதிரியான பேச்சுக்கள் சான்று. கொஞ்சம் கூட தேசத்தின் மீதோ தேச மக்களுக்கிடையேயான அலுவல்கள் தேவைகள் மீதோ எந்தவொரு ஆரோக்கியமான நல்லெண்ணமுமில்லாத காட்டுமிராண்டி உலகத்தில் வாழ்வதற்கான தகுதி படைத்த அற்பர்களுக்கு கிடைத்த வாழ்வை பாருங்கள். இந்தியா இந்நாட்டு பிரஜைகள் அனைவருக்குமான தேசம். வாழ்வும் விமர்சனமும் ஒவ்வொருவருக்குமான சொத்து. அதை பற்றி கேள்வி கேட்க அறிவுரை சொல்ல அந்நிய வெள்ளையரின் சேவகத்தில் வயிறு வளர்த்தவர்களுக்கு கிடையாது.

 • rajan. - kerala,இந்தியா

  இந்தியா பலவகை பட்ட தீவிரவாத பயங்கரவாதத்தால் பாதிக்க பட்டுள்ளது அதிக பட்ச்சமாக இஸ்லாம் சார்ந்தவர்களால் என்பது நிதர்சனமான உண்மை. இவர்களின் எல்கை தாண்டிய பயங்கரவாதம் தான் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களையும் பாதை மாறி போகவச்சு பூசல்களை உண்டாக்கினார்கள். எனவே இனி குற்ற பின்னணி உள்ள அத்தனை இஸ்லாமியர்களுக்கு தணடனையோடு சேர்த்து நாடு கடத்த படவேண்டும். மேலும் தண்டனை பெற்றவர்களுக்கு இந்தியாவில் ஓட்டுரிமை அல்லது குடியுரிமை அது சார்ந்த அத்தனை சலுகைகளும் ரத்து செய்ய வேண்டும். அப்போ தான் இருக்கிற முஸ்லீம்கள் திருத்தவோ மற்றவர்களாலோ பாதிக்க படாமல் பாதுகாக்க வழி பிறக்கும். இதுவும் உலகளாவிய இஸ்லாமிய நாடுகளில் பின்பற்றப்படும் ஒரு வழிமுறை தான்.

 • N Maheswaran - Itanagar,இந்தியா

  No doubt, Modi got negative vote. But now it is the responsibility of Congress to gain those votes by condomning the talks like Sri Ansari and other Congress leaders, unnecessary testing tolerance of Hindus for the sack of Minority Votes. For Congress, only Muslims are Minorities. Have you ever seen them speaking for Bhudist, Jain, Shikh s?

 • Appan - London,யுனைடெட் கிங்டம்

  ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர், இந்திரேஷ் குமார்,....இப்படி பேசுவது அழகல்ல.. இவரை போற்றுபவர்கள் இதன் விளைவு என்ன என்னு தெரியாது என நினைக்கிறேன்.. திடீர் என்றோ ஒரு நாள் மத்தியை ஆளும் பிஜேபி , இந்திதான் இந்தியர்களின் மொழி... இதை ஏற்க்கத்தவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறலாம் என்றார் சொல்வார்கள்..அப்போ என செய்வீர்கள்..?..இப்படியே ஆர்.எஸ் எஸ்ஸை விட்டுவைத்தால். இது நடக்கலாம்..?..ஒரு உதவி ஜனாதிபதியே இப்படி பேசும் நிலைக்கு இந்திய உள்ளது..வெட்கப்பட வேண்டும்.. இந்தியாவில் உள்ள இந்தி பெல்ட் மிக வறுமை, அறியாமை உள்ள பகுதி..இதை போல் ஒட்டு மொத்த இந்திய மாற வேண்டும் என்று பிஜேபி நினைக்கிறது.. அதாவது மக்கள் பின் நோக்கி செல்ல வேண்டும்...பிஜேபியை ஆதரிக்கிறவர்கள் இதை சிந்திக்க வேண்டும்..

 • Mohamed Ibrahim - Chennai ,இந்தியா

  நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள்.... இஸ்லாமிய ஒழுக்க நெறிகளால் கவரப்பட்டு முஸ்லிம்களாக வாழ்கின்றோம்... எங்களை வெளியேற சொல்ல எந்த வந்தேறிகளுக்கும், அவர்களின் அடிவருடிகளும் உரிமையில்லை... வெளியேறவேண்டுமானால் நீங்கள் தான் கைபர் போலன் கணவாய் வழியாக வெளியேறவேண்டும்... அந்தநாள் வெகுதொலைவில் இல்லை... மூட்டை முடிச்சுகளை தயார்படுத்திக் கொள்ளுங்கள்...

 • Gnanam - Nagercoil,இந்தியா

  மசூதிகளில் முல்லாக்கள் நல்ல அறிவுரைகளை வழங்கி நாட்டுப்பற்றை வளர்க்க முன்வரவேண்டும். முஸ்லீம் என்றாலே தீவிரவாதி என்னும் எண்ணம் மக்களிடமிருந்து மாறவேண்டும் அது முல்லாக்கள் நினைத்தால் மாற்றலாம். ஏன் எனில் அவர்கள் சொல்வதை முஸ்லீம் மக்கள் அப்படியே ஏற்றுக்கொள்வார்கள்.

 • Mohamed Ibrahim - Chennai ,இந்தியா

  இஸ்லாம் என்பது நீங்கள் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் அமைதி மார்க்கம் தான்... உலகில் இஸ்லாத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகளும் விஷம பொய் பிரச்சாரங்களும் வேறு ஏதாவது சமயத்திற்கு ஏற்பட்டு இருக்குமேயானால் அந்த இனமே உருதெரியாமல் அழிந்து போயிருக்கும்.... யார் என்ன தூற்றினாலும் இஸ்லாம் இன்னும் செழித்தோங்குவதே அது இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை மார்க்கம் என்பதும் முஹம்மது நபிகள் (ஸல்) அவர்கள் உண்மை திருத்தூதர் என்பதும் விளங்கும்.... செல்வம் இருக்கும் இடத்தில் தான் திருடன் தன் வேலையை காட்டுவான்... சத்திய மார்கத்தை தூற்றுபவர்கள் இஸ்லாத்தின் சாராம்சங்களை உணர்ந்ததால் அவர்களும் அமைதி வழிக்கு இழுக்கப்படுவார்கள் என்பது உறுதி.... மீடியாக்கள் இஸ்லாமிய விரோதிகளால் பரப்பப்படும் அவதூறுகளை புறந்தள்ளி தூய இஸ்லாத்தினை அறிந்திட திருக்குரான் படியுங்கள்... இறைவன் அருள்செய்வானாக....

 • Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ

  உடம்பை நன்றாக வைத்துக்கொள்ள கற்றுக்கொண்டவருக்கு மனதை நன்றாக வைத்துக் கொள்ள தெரியவில்லை. இவர் ஜனாதிபதி ஆகவில்லை என்ற வருத்தம் வேறு. காங்கிரஸ் காலை வாரிவிட்டது இரண்டு தடைவை. அந்த கோபத்தை மோடியிடம் காட்டுகின்றார். ரிடைர்ட்மெண்ட் பணம் வரும் போதுமே. இறையாண்மை வேண்டும்

 • Arumugam Palani - SALEM,இந்தியா

  இவரை போன்ற உயர் பதவிகளை பல ஆண்டுகளாக வகித்தவர்கள் ( கலாம் அய்யா தவிர ) பதவி போனபின் தங்கள் "பிறவி குணங்களை " வெளிப்படுத்துவது மிக கேவலமாக உள்ளது ..எல்லாம் நடிப்பு ..பதவிக்காலங்களில் இவர்கள் பேசிய பேச்சுகளுக்கு என்ன மரியாதை இருக்கும் ..இவரை போன்ற கண்ணியமில்லா மனிதர்கள் உயர்பதவிகளில் அமர்வதை தடுக்க இந்த நாட்டில் எந்த வழியும் இல்லை ..அரசியல்,மதம்,ஜாதி சாராத பதவிகளுக்கு பொருத்தமானவர்கள் அமர வேண்டும் ..தற்போது கூட பதவி ஏற்றுள்ள குடியரசு தலைவர்,துணை தலைவர்கள் தங்கள் வாழ்நாள் முழுதும் ஒரு கட்சி -சித்தாந்தம் சார்ந்து வாழ்ந்தவர்கள் உயர்பதவிகளில் அமர்ந்தவுடன் அவர்கள் எண்ணம்,சிந்தனைகள் தூய்மை அடைந்து மதம்- இனம் சாராதவர்களாக எப்படி மாறமுடியும் ..துணை ஜனாதிபதி பதவி ஏற்றவுடன் " நான் இனி எந்த கட்சியையும் சாராதவன் " என்று கூறியது எனக்கு நெருடலாக தெரிகிறது ..அவர் மனசு என்ன கணினி வழி மாற்றப்பட்டுவிட்டதா? பதவிக்காக எப்படி எல்லாம் நடிக்கிறார்கள் ? நாமும் நம்பி தான் வாழவேண்டியுள்ளது ..இந்த நாட்டை கடவுள் காப்பாற்றட்டும்..

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  தேசத்துரோகம் ரத்தத்தில் ஊறியுள்ளது இவரது தாத்தா முக்தார் அகமது அன்சாரி தான் பிரிவினை கேட்ட முஸ்லீம் லீகின் முக்கிய உறுப்பினர் (அவரே காங்கிரசில் பதவி வகிப்பதை காந்தி ஏற்றுக்கொண்டது வினோதம்) அவரே இந்த கேடுகெட்ட முஸ்லீம் லீக்கில் தலைவராக 1918 லிருந்து 1920. வரை இருந்தார் ஹைதராபாத்தை பாகிஸ்தானுடன் இணைக்கப் போராடிய நிசாமுக்கு உறுதுணையானவரும் கூட இப்படிப்பட்ட ஆளுக்கு இத்தனை நாள் இங்கு பாதுகாப்பு கொடுத்ததே அதிகம் இனி பென்சன் வேறு உண்டாம் கேவலமாக இல்லை? வேறெங்காவது ஒரு துரோகிக்கு பதவியும் பங்களாவும் கொடுப்பார்களா?

 • N Maheswaran - Itanagar,இந்தியா

  India was safest land because of not ruled by Congress for 70 years. We, Hindus are very very tolerant. Hindus respect other religion. We, the Hindu feel the feelings of other people. So long Hindus are in majority, our mother land will remain Heaven of peace. It is applicable for the country where Hindus are majority like Nepal.

 • Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா

  அன்சாரி ஒன்றும் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி அல்ல. அவருக்கு பதவி சுகம் பறிபோய்விட்ட கவலை. சுயநலம் உள்ளவர்களால் எந்த சமுதாயத்திற்கும் உதவமுடியாது.

 • அப்பாவி -

  பக்கிஸ்தான் அவருக்கு மிக பாதுகாப்பான நாடு...

 • Body soda - Bishan,சிங்கப்பூர்

  அமைதி மார்க்கத்தினர் முதலில் ஐரோப்பாவிற்கு அகதி போல் செல்வர் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமிய நாடாக மாற்ற அனைத்து முயற்சிகளையும் எடுப்பர். ஆரம்பத்தில் வெள்ளியன்று தெரு ஓரங்களில் 10 பேர் கூடி தொழுகை செய்வர் பிறகு சிறிய மசூதி கட்டுவர் பிறகு அது பெரிதாக மாறும். பிறகு ஷரியா சட்டத்தை கையில் எடுப்பர். ஐரோப்பியர் எதிர்ப்பு தெரிவித்தால் இஸ்லாமியருக்கு எதிரான அடக்குமுறை என்று கொடிபிடிப்பது, கூட்டம் போடுவது என ஐரோப்பியர் கொடுக்கும் அலவன்ஸை வைத்துக்கொண்டு நடை பெறும். மேலும் அங்குள்ள ஐரோப்பிய பெண்களை மதம் மாற்றி, மணந்து எண்ணிக்கையை பெருகும் வேலை ஜரூராக நடைபெறும். இவர்கள் ஏன் மற்ற முஸ்லீம் நாடுகளுக்கு சென்று தஞ்சம் செல்வதில்லை????.

 • K.Sugavanam - Salem,இந்தியா

  நல்லதமாஷ்.. இவர்களுக்கு தான் இந்தியா சொந்தமா? கண்டனம் தெரிவிக்கலாம்.. ஆனால் நாட்டை விட்டு இன்னொரு பிரஜையை போக சொல்ல ஆங்கிலேய அடிவருடிகளான ஹிந்து மஹாசபாவின் வழித்தோன்றல்களுக்கு யார் அதிகாரம் வழங்கினார்கள்... இரண்டாம் உலகப்போருக்கு இந்தியா முழுவதும் ஆங்கிலேயருக்கு ஆதரவாக போரிட ஆட்களை பிடித்து கொடுத்தவர்கள்.

 • Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா

  அன்சாரி, 10 வருடம் நன்றாக பதவி சுகத்தை அனுபவித்து விட்டு, பதவி பறிபோகும் தருவாயில் அவருக்கு ஞானஉதயம் பிறந்துள்ளது. இந்த உலகத்தில் ஒரு சிலர் உள்ளனர், அவர்கள் நீச்சல் குளத்திலிருக்கும் தருவாயில் மகிழ்ச்சியுடனும் ஆரவாரத்துடனும் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். குளத்தை விட்டு வெளியே வரும் தருவாய் நேரும் பொழுது ஓசை இல்லாமல் ரகசியமாக சிறுநீர் கழித்து விட்டு வெளியேறுவார்கள். அன்சாரியின் நிலைமை அதை போன்றதே. இந்தியாவில் சகிப்புத் தன்மை இல்லை, பாதுகாப்பு இல்லை என்று கூறுபவர்கள், உலகில் பாதுகாப்பான, சகிப்புத்தன்மை கூடிய நாடு எது என்று கண்டிப்பாக சுட்டிக்காட்ட வேண்டும். இஸ்லாமியம் மிகவும் அமைதியானது, ஆனால் முகம்மதுவின் சொந்த குடும்பம் உயிருக்கு பயந்து இஸ்லாமியவாதிகளிடம் ஓடி "இந்து ராஜ்யத்தில்" புகலிடம் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இஸ்லாமியம் மிகவும் அமைதியானது, ஆனால் மத்திய கிழக்கு பகுதிக்கு சொந்தமான மற்ற மதங்கள் (ஜோரோஸ்ட்ரியர்கள், யாசிடிஸ்) அழிவின் விளிம்பில் உள்ளன. யூத மதமும் கிறித்தவமும் தங்கள் சொந்த இடத்திலிருந்து வெளியே தள்ளப்படுகின்றன. இஸ்லாமியம் மிகவும் அமைதியானது, ஆனால் மெடினா (முஸ்லிம்களின் இரண்டாவது புனித நகரமான) நகரில் குண்டுவீச்சிற்கு உட்பட்டுள்ளது, ஏனென்றால் இது ஷியாவுக்கு சொந்தமானது. இஸ்லாமியம் மிகவும் அமைதியானது, ஆனால் சன்னிக்களை விட ஷியாக்கள், சூஃபிகள் மற்றும் அஹ்மதிய்யா ஆகியோர் சற்று வித்தியாசமான நம்பிக்கைகள் கொண்டிருப்பதால் அவர்கள் குண்டுவீசி கொடூரமாக கொல்லப்படுகிறார்கள் இஸ்லாமின் வரலாறு இரத்தம் மற்றும் அடக்குமுறையால் நிரப்பப்பட்டுள்ளது. இஸ்லாமியம் தெளிவாக தனது விசுவாசி மற்றும் விசுவாசி அல்லாதோர் என்று இரண்டாக பிரிகிறது, மாற்று நம்பிக்கை கொண்டோரை தாக்கி அழிக்க ஊக்குவிக்கிறது. அதன் அடிப்படையே தன்னை பின்பற்றாதோர்களை முற்றுகை இட்டு அல்லாஹ்வின் அடிபணிந்தவர்களாக ஆக்கிக்கொள்வதே. மேலும் முஹம்மது செய்த மிகவும் புத்திசாலித்தனம் (அல்லது மிக மோசமான விஷயம்) அவர் தான் கடைசி தூதராகவும், அல்லாஹ்வின் வார்த்தையாக குரான் என்றும் அறிவித்தததே. பிற்காலத்தில் மதத்தின் சீர்திருத்தத்திற்கு எந்த ஒரு இடமும் கொடுக்காமல் அதுவே முட்டுக்கட்டையாக அமைந்தது. ஆதிகால நடைமுறைக்கு ஏற்றவாறு எழுதப்பட்ட புத்தகம் தற்போதைய காலத்திற்கு ஒத்துப்போவது சற்று சிரமமே. உலகத்தை கைப்பற்றுவதற்காக அது நிறுவப்பட்ட மதமே இசுலாம். முஸ்லிம்கள் இந்த பதிலை விரும்ப மாட்டார்கள், ஆனால் இது யாரையும் மகிழ்விப்பதற்காக இல்லை. உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் அவர்களுக்கு பிரச்சனை இருந்தால், அது உலகில் உள்ள பிரச்சனை இல்லை. புரிந்தவர்களுக்கு விலக்கவேண்டிய அவசியமில்லை, புரியாதவர்களுக்கு மேலும் விலக்கி எந்த பயனுமில்லை. நவீன சமுதாயத்திற்கு ஏற்றவாறு மதத்தை சீர்திருத்தவில்லை என்றால் எல்லா இடங்களிலும் பிரச்சினைகள் இருக்கும். உங்களுக்கு இடமளிக்க நவீன சமுதாயம் பின்னோக்கி நகராது, நீங்கள் தான் முன்னோக்கி நகரவேண்டும்.

 • srama - Chennai,இந்தியா

  If you think India is safe country for last 70 then the reason could be because of HINDUS tolerance not because of congress

 • srama - Chennai,இந்தியா

  Those who talk about minority's safety why they are not ready to talk about the Benifits that they are getting and why they are not talking about Muslim terrorism and why they are not talking about the illegal Muslim immigrants in WB

 • Dol Tappi Maa - NRI,இந்தியா

  எல்லாத்துக்கும் 70 ஆண்டுகால காங்கிரஸ் மீது பழி போடும் பிஜேபி , இந்திய பாதுகாப்பான நாடு என்றால் அதற்கு காரணம் காங்கிரஸ் என்று ஒப்பு கொள்ளுமா ?

 • srama - Chennai,இந்தியா

  Ss...

 • venkatasubramani - Cincinnati,யூ.எஸ்.ஏ

  அன்சாரி (அவருக்கு மட்டும்) எந்த நாட்டுக்கு பயணம் செய்ய விரும்புகிறாரோ, அதற்கான விமான டிக்கெட்டுக்கான செலவை நான் ஏற்று கொள்கிறேன்.

 • srama - Chennai,இந்தியா

  Pakistan is the safest country in the world so ansaari and his co can go and live there

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  காங்கிரஸ் நெகடிவ் வோட்டுகளால் தான் பிஜேபி 2014 ஆட்சிக்கு வந்தது என்பதை நினைத்து பொறுப்புடன் பேசுவது நல்லது.

 • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

  துணை ஜனாதிபதியாக இருந்த பொழுது, மதச்சார்பற்றவர் போல நடித்தார். பதவி போனபிறகு, மீண்டும் தனது உண்மை முகத்தை காட்டிவிட்டார். சிறுபான்மையினராக இருக்கும்வரை மதச்சார்பின்மை பேசுவதும் பெரும்பான்மை அடைந்தவுடன் அந்நாட்டை மதவாத இஸ்லாமிய நாடாக அறிவித்து, பிறர் முதுகில் குத்துவதும் அவர்கள் ரத்தத்தில் ஊறிய இயல்பு தானே.. இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்கவேண்டும் என்று கூறிய எத்தனை மார்கத்தினர், அரபு நாடுகள் மதச்சார்பற்ற நாடாகவேண்டும் என்று கூறியிருப்பார்கள் ?

 • Shiva Kumar - Chennai,இந்தியா

  ஐயகோ பதவி காலம் முடிச்சு போச்சே ....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement