Advertisement

கமலுக்கு தமிழிசை 'அட்வைஸ்'

மதுரை: ''நடிகர் கமல் சார்ந்த சினிமாத்துறையில் ஆயிரம் பிரச்னைகள் உள்ளன. முதலில் அதை அவர் கவனிக்கட்டும்,'' என பா.ஜ., மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது: விஞ்ஞானி அப்துல் கலாமை ஜனாதிபதியாக்கி அழகு பார்த்தது பா.ஜ.,தான். ராமேஸ்வரத்தில், அவரது நினைவு மணி மண்டபத்தை, ஜூலை 27 ல் பிரதமர் மோடி திறக்க வருகிறார். ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத், துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கையாநாயுடு ஆகியோர் மிக மென்மையானவர்கள். அவர்களை பிரதமர் தேர்வு செய்திருப்பதன் மூலம் வடக்கிற்கும், தெற்கிற்கும் பாலம் அமைத்துள்ளார். அவர்கள் வெற்றி பெறுவது உறுதி.

சமுதாய பார்வையில் இதுவரை நடிகர் கமல் கருத்து தெரிவிக்கவில்லை. அவர் சார்ந்த சினிமா துறையில் ஆயிரம் பிரச்னைகள் உள்ளன. அவர் முதலில், அதை கவனிக்கட்டும். நல்ல திறமையான அரசியல்வாதிகள் இங்கு உள்ளனர். அவர்கள் அரசியலை கவனித்து கொள்வர். இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (131)

 • Nakuleswaran - Chennai,இந்தியா

  அவர் தமிழ் நாட்டு அரசு பற்றித்தான் விமர்சித்தார். அதுவும் உண்மையை. அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை அம்மா ?

 • Sundar - Madurai,ஐக்கிய அரபு நாடுகள்

  She is unfit to comment about Kamal. She is yet to project herself in politics.

 • SARAVANAN SATHAPPAN - bangalore,இந்தியா

  எப்படியோ? தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடம் நிறைய பேரை உறுத்துகிறது என்பது நிச்சயம்.

 • kmish - trichy,இந்தியா

  பிஜேபி தமிழ் நாட்டில் கால் ஊன்றாமல் இருக்க காரணம் இந்த அம்மா தலைவரா இருக்கறதுனால தான் , இந்த விஷயம் ஏன் அமித் சாவ் வுக்கு தெரியாம போச்சி , இவங்க பேசாம மருத்துவம் பார்த்து கொண்டு இருந்து இருக்கலாம்னு திரும்பி கமல் கேட்டுட போறாரு

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  ஊழலில் அதிமுகவும் பிஜேபியும் made for each other ...அதனால்தான் இயற்கையாகவே கூட்டணி அமைத்திருக்கிறார்கள்...

 • Rajinikanth - Chennai,இந்தியா

  அம்மா தமிழிசை .....உங்களுக்கு அரசியல் தெரிகிறதே தவிர அறிவுபூர்மான பதில்கள் சொல்ல தெரியவில்லை ....உங்களுக்கு அறிக்கை விட தெரிகிறதே ஒழிய ஆராய்ந்து பேச தெரியவில்லை ...உங்களை பொறுத்தவரை மோடி என்னும் மாய பிம்பம் உங்களது விழித்திரையில் படிந்துகிடப்பதால் ஊனக் கண்கொண்டு உலகத்தை பார்க்கிறீர்கள் ...ஏதோ பிஜேபி ஆட்சிக்கு வந்துவிட்டதால் இனி நீங்கள் மட்டுமே நிரந்தர தலைவராகவும் மோடி மட்டுமே நிரந்தர பிரதமராகவும் எப்போதும் இருக்க போவதாக ஒரு மாய கனவோடு வலம் வருகிறீர்கள் ..ஆட்சி மாறும் பொழுது காட்சியும் மாறும் என்பதை ஏனோ உணர மறுக்கிறீர்கள் ..தரை மீது கால் படாமலேயே பறக்கிறீர்கள்...கமலை எதிர்க்கும் நீங்கள் ரஜினிக்கு சாமரம் வீசுவது ஏனோ ....?வருஷம் ஒரு அறிக்கை விட்டுவிட்டு காணாமல் போகும் ரஜினியை விட மனதில் பட்டதை அன்றாடம் பயமின்றி பேசும் கமலுக்கு நீங்கள் அறிவுரை சொல்ல தேவை இல்லை ...உங்களை விட இந்த தேசத்தின் மீது மாறாத பிடிப்பும் பற்றும் அவருக்கு உண்டு ... உங்களது பூச்சாண்டி காட்டும் வேலையை அண்ணா திமுகவுடன் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்

 • Sandru - Chennai,இந்தியா

  இந்த பித்தளை மத்தவங்கள பாத்து இளிக்கிடுங்கோ இதை எந்த நாட்டாமை கிட்ட போய் சொல்றதுங்கோ

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  இந்தம்மா ரொம்ப நாளா தாமரை மலரும், தாமரை மலரும் என்று சொன்னார்கள். இப்போதுதான் தெரிகிறது.. அவர், கமல் (தாமரை) அரசியலுக்கு வருவதைத்தான் சொல்லி இருக்கிறார்...அவங்க தாமரை க்ளோஸ் தான்....

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  என்னம்மா...இப்படி பேசறீங்களே அம்மா....ரஜினியை மட்டும் துரத்து துரத்துன்னு துரத்தறீங்களே அம்மா...அவர் வரலாம்..இவர் வரக்கூடாதா....போய் வேற மாநிலத்தில் ஏதாச்சும் வேலை இருந்தா பாருங்கம்மா....இங்கெல்லாம் பிஜேபி போணி ஆகாதும்மா...

 • Snake Babu - Salem,இந்தியா

  இன்னிக்கு இந்த பகுதியில் Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா ரொம்ப அதிகமா கூவுதே, ஒரு வேளை இவர் தான் தமிழிசையா இருக்குமோ? பேச்சும் அதே போல தான் இருக்கு. இதுக்கு Durban ல இருக்குறாப்புல பில்டப் வேறயா? இவருடைய கருத்த பார்க்குப்போ இவருடைய .............. சரி விடுங்க நன்றி வாழ்க வளமுடன்.

 • Sumathi Bharathi - Bangalore,இந்தியா

  கமலை அவர் சார்ந்த சினிமா துறையை மட்டும் கவனிக்க சொல்லும் தமிழ் இம்சை அம்மாவே உங்கள் கட்சி , ஹேமா மாலினி, தர்மேந்திரா, ரூபா கங்குலி, சத்ருகன் சின்ஹா ஆகியோர் காலில் விழுந்து அவர்களை M P ஆக்கியது மறந்து விட்டதா ? இதை விட மோசமாக ஸ்மிருதி இரானி என்னும் tv நடிகையை மத்திய மந்திரி ஆக்கியிருப்பது எந்த வகையில் நீங்கள் ஒப்பு கொள்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?

 • g.s,rajan - chennai ,இந்தியா

  மேடம் அட்வைஸ் இலவசம்தானே அதுக்கு சேவை வரி மற்றும் பீஸ் இல்லையே

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ரஜினியை எந்த காரணமும் இன்றி வரவேற்கிற பிஜேபி கமலை தடுக்க முனைவது ஏன்? ரசிகர்களின் வாக்கு பிரிந்துவிடும் என்ற கவலையா? கமல் அரசியலுக்கு வரலன்னாலும் அவரது ரசிகர்கள் ரஜினிக்கு அதுவும் பிஜேபி யில் சேர்ந்துவிட்டால் ரஜினிக்கு நிச்சயமாக வாக்களிக்க மாட்டார்கள்.

 • Mano - Madurai,இந்தியா

  கமலுக்கு பொது வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்ற மன பக்குவம் நிறைய உள்ளது. நீ போய் ஓரமா உக்காரு.

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  எது ரஜினி சமூக விஷயத்துக்கு குரல் கொடுத்தார ?? என்னம்மா நீங்க போற போக்குல அடிச்சு விடுறீங்க.. எந்த மக்கள் பிரச்சனை பற்றியும் பேசியது இல்லை.. சரி கமல் உங்கள் கட்சியை பற்றியோ மத்திய ஆட்சியை பற்றியோ பேசவே இல்லையே?? தமிழக அவலத்தை பற்றி தான் பேசுகிறார்.. உங்களுக்கு என்ன பிரச்சனை?? நீங்களே இப்பிடி ஓபன் ஆக பேசி மாட்டிக் கொள்கிறீர்களே.. தன் துறையில் உள்ள பிரச்னையை கவனிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்?? நீங்க மருத்துவர் தானே?? சுகாதார துறையில் உள்ள பிரச்சனைகளை எப்போது தீர்க்க போறீங்க?? தீர்த்து விட்டு தான் அரசியலுக்கு வந்தீங்களா ??

 • Kalyani S - Ranipet,இந்தியா

  "அவர் சார்ந்த சினிமா துறையில் ஆயிரம் பிரச்னைகள் உள்ளன. அவர் முதலில், அதை கவனிக்கட்டும். நல்ல திறமையான அரசியல்வாதிகள் இங்கு உள்ளனர்"........................... தமிழிசை அவர்களே ரஜினிக்கும் இது பொருந்துமா?

 • Varun Ramesh - Chennai,இந்தியா

  'திறமையான அரசியல்வாதிகள் இங்கு உள்ளனர். அவர்கள் அரசியலை கவனித்து கொள்வர்', என்று கூறும் தமிழிசை அவர்களே எங்கே காவிரியில் நமக்கு சேர வேண்டிய நியாயமான பங்கை வாங்கித்தாருங்கள் பார்ப்போம் கமல் ஹாசன் அரசியலுக்கு வருவதை எந்த சட்டம் தடுக்கிறது?

 • Richard -

  நீங்களும் உங்கள் மருத்துவ துறையில் உள்ள பிரச்சனைகளை மட்டும் பாருங்கள்.

 • R chandar - chennai,இந்தியா

  Kamal has full right to express the problem in politics , no way he needs your advice, how many people problem BJP resolved your government yet to resolve Cauvery issue, Oil pipe line and exploration problem, koodangulam problem, fishermens problem, farmers problem , linking of rivers problem, those are all needs central government involvement to resolve, but no action taken yet, kindly involve yourself in any one of the problem and resolves. Now drinking water is the problem kindly make central government involvement to form and erect diesalination of water plant in Tamilnadu or enhance the capacity of the existing plant to increase the supply

 • ngopalsami - Auckland ,நியூ சிலாந்து

  பெயர் தமிழிசை அழகாக உள்ளது. ஆனால், பேச்சாற்றல் கோழிமுட்டைதான். நீங்கள் முதலில் மக்களை கவரும் வண்ணம் பேச கற்றுக்கொள்ளுங்கள். அதன் பிறகு கமலை பற்றி விமர்சிக்கலாம்.

 • Ayyanarpitchai - Madurai,இந்தியா

  You please resign your present post and continue as a Doctor.

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசாமல் ,அரசியலில் எல்லா குடிமக்களுக்கும் அமைச்சர்களை தட்டி கேட்கும் உரிமையை கொண்டு, மதிக்கும் பண்போடு, யார் சொல்கிறார்கள் என்பதல்ல முக்கியம், என்ன சொல்கிறார்கள் என்பது தான் முக்கியம் என்ற நல்லெண்ணத்தோடு அரசியவாதிகள் நன்னடத்தையை கடைபிடித்தால் நலம் ...சொல்லிலே நாகரிகம் இல்லை என்றால் செயலில் எங்கே நாகரிகத்தை எதிர்பார்க்க முடியும்? நீங்கள் சொல்வதை பார்த்தால் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற மாதிரி இருக்கிறது ... அல்லது தமிழ் நாட்டில் ஊழல் இல்லை என்பது மாதிரி ..

 • Mayilkumar - cape town,தென் ஆப்ரிக்கா

  கமலுக்கு நல்ல அறிவு, திறமை, அனுபவம், மேடை பேச்சு இவையெல்லாம் உண்டு. நீங்கள் ஏதோ பயத்தில் நா வரண்டு உளறுவது போல் உள்ளது. முகத்தை விறைப்பாக வைத்து காட்டினாலும், வியர்வையும் நடுக்கமும் காட்டிக் கொடுத்து விட்டதே.

 • Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  ஆட்சியில் இருந்துகொண்டு நீங்கள் யாருடைய பிரச்சனைகளை இதுவரை தீர்த்துள்ளீர்கள்? அம்பானி அதானியின் பிரச்சனைகள் மட்டுமே கடன் தள்ளுபடி மூலம் தீர்ந்துள்ளன, சாதாரண மக்கள் இன்னமும் தவிப்பில்தான் இருக்கிறார்கள். காவேரி பிரச்சனை, மீனவர் பிரச்சனை, முல்லை பெரியார் பிரச்சனை இதில் ஏதாவது பிரச்சனைகளை தீர்த்துள்ளீர்களா...

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  These politicians are getting Scar and fear that Mr.Kamalahasan may dominate them all in politics by his statements or if he enters in politics. We are all ready to welcome and give our support and cooperation if he enters in politics. Mr.Kamalahasan is deserved to enter in politics as he is an original Mannin Myndhan and talk boldly every thing.By such leaders talk no one can stop his entry in Tamil nadu politics.

 • Balaji - Bangalore,இந்தியா

  தமிழிசை என்ன பரம்பரை அரசியல் வாதியா?

 • Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா

  இந்திய நாடு சுதந்திரம் அடைந்து சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றைக்கும் வடக்கிற்கும் தெற்கிற்கும் பாலம் அமைப்போமென்று உளறுகின்றீர்களே. இதுவென்ன கேவலமான அரசியல் பேச்சு? முதலில் மத்திய அரசோடு தமிழகத்தையும் கர்நாடகாவையும் இணைக்கும் காவேரி மேலாண்மை வாரியமென்றப் பாலத்தை உடனே அமையுங்கள். அந்தப் பாலம்தான் இப்போது தமிழக மக்களுக்கு உடனேத் தேவை. அதுதான் உண்மையானப் பாலம்.

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  இதையே அம்மையார் ரஜினியிடம் ஏன் சொல்லவில்லை...?

 • Pillai Rm - nagapattinam,இந்தியா

  மாடிலேர்ந்து தடுமாறி உழுந்ததுக்கே மூணுமாசம் ஆச்சு எந்திரிக்க அரசியல்ல குதிச்சா அவ்ளோதான்

 • christ - chennai,இந்தியா

  கேடிகள் நிறைந்த அரசியலில் உங்களுக்கு என்ன வேலை ? அரசியலை நாசம் செய்ய பல கேடிகள் அரசியலில் உள்ளனர். அதனால் மருத்துவ துறையில் பல பிரச்சனைகள் உள்ளதால் நீங்கள் போய் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம் பாருங்கள்

 • ANAND - Chengalpattu,இந்தியா

  கோமாளி அரசியல்வாதி தமிழிசை ஒழிக

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  யார் வேணாலும் அரசியலுக்கு வரலாம், மக்கள் ஆதரவு பெற்று வெற்றி பெறலாம், இரண்டு தலைகள் ஒதுங்கி விட்டன, தேர்தல் ஓன்று தான் ஒரே தீர்வு, மத்திய அரசு உடனடி நடவடிக்கை தேவை .

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  இந்த கொள்ளைக்கார ஊழல் அரசை நீக்க குரல் கொடுங்கள் அதுதான் மக்களுக்கு வேண்டும் , யாருக்கும் பிடிக்காத அரசு தற்போது நடைபெற்று வருகிறது .

 • R.BALAMURUGESAN - Muscat,ஓமன்

  ...நல்ல திறமையான அரசியல்வாதிகள் இருந்தால், அம்மணி உனக்கென்ன வேலை அங்கே... வெட்டி பேச்ச கொறச்சிட்டு, தலையை சீவிட்டு டாக்டர் தொழிலை போய் பாருங்கம்மா...

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  ரஜனி அரசியல் களத்துக்கு வர்றதா இருந்தா பாஜகவுக்கு வரணும், அவர் வீட்டுல இருக்குற அருளாசி மொத்தமும் எங்களுக்குத்தான்னு அறிக்கை விடறீங்க. கமல் அரசியல் களத்துக்கு வரேன்னு சொன்னா, நல்ல திறமையான அரசியல்வாதிகள் இங்கு உள்ளனர். அவர்கள் அரசியலை கவனித்து கொள்வர் நீங்க உங்க வேலையை பாருங்கன்னு சொல்றீங்க. உங்களுக்கும் அவாள் ன்னு சொன்னா ஆகாதான்னு டவுட்டு டவுட்டா வருதே.

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  விஞ்ஞானி அப்துல் கலாமை ஜனாதிபதியாக்கி அழகு பார்த்தது பா.ஜ.,தான். ஆனா அதே நேரத்துல அவரது பதவி ஏற்பு விழாவுக்கு தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு அழைப்பு கொடுக்காம அவமதித்ததும் பாஜகத்தானே. முதலமைச்சரை அவமதிக்கிறோம்ன்னு மொத்த தமிழ்நாட்டையும் ....

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  தமிழக பிஜேபி தலைவர் தமிழிசைக்கு அரசியல் விமர்சனம் செய்வதற்கு உரிமை இருக்கிறது. கமலின் அரசியல் பிரவேசம் செய்வதை அவர் ஆதரிக்கலாம் அல்லது எதிர்க்கலாம். தமிழகம் அறிந்த ஒரு தலைவர் அவர். அதற்கேற்றாற்போல கட்சி நலம் கருதி அவர் விமர்சனம் செய்திருக்கிறார். அவருடைய விமர்சனத்தை பற்றி விமர்சனம் செய்வது தேவையற்றது. அப்படியே இருந்தாலும் ஆரோக்கியமாக விமர்ச்சிக்கலாமே தவிர தனி மனித கிண்டல்கள் செய்வது மூர்க்க பண்பு.

 • baski - Chennai,இந்தியா

  நல்ல திறமையான அரசியல்வாதிகள் இங்கு உள்ளனர்- தமிழிசை........படித்ததில் சிரிச்சது......

 • velan - california,யூ.எஸ்.ஏ

  கமல் வந்தால் செல்லா காசுக்கெல்லாம் பயம் வரத்தான் செய்யும்

 • JOY - Chennai,இந்தியா

  என்க ரஜினி கு மகுடம் எடுக்க நீங்க ரெடி..அவரை விட எத்தனையோ மடங்கு சிறந்தவர் கமல்

 • bala - Tuti,இந்தியா

  தமிழிசைக்கு பயம் வந்துருச்சு.....

 • sundara - tirunelveli,இந்தியா

  The problem with the BJP in tamilnadu they don't have leader so that people of this state can remember their face. The Delhi wants a charisma leader but the state leader feel that if the charisma man came they will be nowhere. As long as the internal problem goes nobody can save BJP in tamilnadu. They state unit does't wants a new man in party even though he is popular in the state. The state leader wants run the show with the old leaders who are not capable to secure even a single seat in assembly. They are thinking that we can win only showing Mr Modi pic in posters. That is not going to work out. Every BJP run state is a solid crowd puller from the local leader. Modi factor only give some final swing in favour of them. That is also hindi speaking state. Here that is also difficult due to the translations. The way Modi speak in hindi cannot be translated in to tamil in the same spirit. and more over no leaders is here to that they can translate the sprite of Modi word " Mere Sava Core Deshvasiyom" . The Delhi need to think seriously or some leaders come and stay here for months and study the situations. The idea of running the show on the shoulders of AIADMK is not going to materialise. People of this state already forgot OPS they remember either AIADMK OR DMK when the decision making situation comes. The most economical and profi pocket is Vijayakant factor. the grass root people. otherwise state BJP will become another Vaiko party after some years ' will come but no vote'.

 • Pandiyan - Chennai,இந்தியா

  அம்மா தாயே வாயவச்சிட்டு சும்மா இருங்கோ ..கொஞ்ச நஞ்சம் திரு மோடிக்கு இருக்கிற செல்வாக்கையும் உங்க அதிக பிரசாங்கத்தால இழக்காதிங்கோ.

 • THANGAPANDI V - muscat,ஓமன்

  நீயெல்லாம் இருக்கும்போது அவர் வரக்கூடாதா

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  அப்போ ரஜினியை ஏன் கூப்பிடுகிறீர்கள் அவரால் அவர் சார்ந்த துறையில் உள்ள நீங்கள் கூறிய ஆயிரம் பிரச்சனைகளை தீர்க்க சொல்லவேண்டியது தானே கமல் தான் தீர்க்கவேண்டுமா ஒரு கௌன்சிலர் கூட இல்லாத உங்கள் கட்சியில் பொன்னர் ஒரு நிலைப்பாடு நீங்கள் வேறு மாதிரி ராஜா வேற மாதிரி கணேசன் வேற மாதிரி முதலில் நீங்கள் நன்கு பேறும் ஒன்றாக அமர்ந்து உங்கள் கட்சியில் உள்ள இரண்டாயிரம் பிரச்சனைகளை தீர்த்துவிட்டு கமலுக்கு அறிவுரை கூறுங்கள் நீங்கள் விமரிசிக்கலாம் இந்த அரசு உதவாத அரசு என்றெல்லாம் ஆனால் வேறு எவனும் விமரிசிக்க கூடாது

 • srikanth - coimbatore,இந்தியா

  கமலை பற்றி குறை கூறி தனக்கு விளம்பரம் தேடிகொள்வதில் அடுத்தவர் தமிழிசை. பத்து வருடம் முன்பு Dr கிருஷ்ணசாமி கமலை எதிர்த்து பேசி தனக்கு விளம்பரம் தேடி கொண்டார். இன்று அவரின் அட்ரஸ் காணும். அது போல தமிழிசையும் கொஞ்ச வருடத்தில் காணாமல் போய்விடுவார். ஏன் என்றால் ஒரு வருடம் முன்பு அவள் யார் என்றே தெரியாது. இப்போது பிஜேபி தலைவராம். ஆனால் கமல் 50 வருடமாக தமிழ் நாட்டில் தான் இருக்கிறார். அவரால் பலர் சில காலமாவது பிரபலமாக உள்ளனர். என்ன செய்வது அவர்களுக்கு பிழைக்க வேறு வழி தெரியாதே. பாவம் விட்டு விடுங்கள்.

 • unmaiyai solren - chennai,இந்தியா

  தமிழ் நாட்டில் யாரெல்லாம் அரசியலுக்கு வரவேண்டும் யாரெல்லாம் வரக்கூடாது என தீர்மானிப்பது இந்த பரட்டைதலை தான் போலும். அதனால்தான் ரஜினி அரசியலுக்கு வந்தால், பிஜெபிக்கு வந்தால் ஆதரிப்போம் என்றும்,கங்கை அமரனை பிஜெபியில் சேர்த்துக் கொண்டதுடன் அவருக்கு சில மாதங்களுக்கு முன்பு நடைப்பெறவிருந்த இடைத்தேர்தலில் சீட்டும் கொடுத்தார்கள் போலும். நாளுக்கு நாள் நோய்கள் அதிகரித்து கொண்டு வரும் இந்த காலத்தில்,உயிர்களை காப்பாற்றுகின்ற புனித பணியில் ஈடுபட வேண்டிய மருத்துவரான இந்த பரட்டை அம்மா, அரசியலுக்கு வந்து எல்லோருடைய உயிர்களையும் வாங்கிக்கொண்டு இருக்கிறது.

 • ramesh - chennai,இந்தியா

  அதிமுக வை பற்றி கமல் பேசினால் அவர்களை விட உங்களுக்கு ஏன் வலிக்கிறது. என்னதான் கூட்டு வைத்து குட்டிக்கரணம் போட்டாலும் உங்களுக்கு தேர்தலில் கிடைக்கும் எண்ணிக்கை என்னவோ பூஜ்யம் தான்.

 • Rajasekar - Trivandrum,இந்தியா

  திறமையான அரசியல் வாதியா??? யாருப்பா அது..... இந்தம்மா டாக்டர் தான ஊசி போடப்போக வேண்டியது தானே??? தகுதியான மக்கள் நலன் சார்ந்த அரசியல்வாதி யாருமே இல்லாதது தான் இன்றைய தமிழ் மக்களின் பிரச்சனை, யாரை தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் மக்கள் மனம் வெதும்பி உள்ளனர்..... ஊழல் இல்லா அரசியலும் இல்லை அரசியல் வாதிகளால் மக்களுக்கு நன்மையும் இல்லை.

 • Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ

  then why u r asking their support and votes during election?

 • Sekar KR - Chennai,இந்தியா

  ஏம்மா நீயெல்லாம் அரசியல்வாதியா?, என்ன சாதிச்சிட்ட? கமலை கண்டு பயம் ம்ம்ம் .....

 • Mal - Madurai,இந்தியா

  Kamal can voice his opinion about anything... Likewise tamizhisai too can voice her opinion... All people here can also voice their opinion.. That's the beauty of democracy... But without proof Kamal shouldn't talk.... Generalised opinion can be given by ordinary people but not by people who are in limelight.... I request all tamilians to come out of their cine craze.... Enough of watching movies and wasting money and valuable time... If youth had concentrated in learning new things even small things like mechanics, electrification, two wheeler repairs etc etc.... Rather than pouring milk on movie posters.... Tamilnadu would have long back prospered.... Cinema is just for entertainment and those who act are just acting.... And their views are personal...and need not be given importance.... Velaiya parunga pa....

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  கமல் அரசியலுக்கு வருவது அவருடைய இஷ்டம்... ஒழுக்கமற்றவர், அதனால் இன்றைய அரசியலுக்கு வர தகுதி அவருக்கு இருக்கிறது ....ஆனால் அவர் ரொம்ப சுலபமாக விலை போயிடுவார்... கீழே ஒருவர் சொன்ன மாதிரி, வந்தால் நடிப்பு இங்கு அதிகமாகவே இருக்கும்... இவர் போகும் இடங்களுக்கு கும்பல் வரும், இவரை பார்ப்பதற்கு... ஆனால் ஓட்டு விழாது... இவர் ஒரு கார்த்திக் மாதிரி அரசியலில் கொஞ்ச நாள் இருப்பார்...

 • Ratinagiri -

  Yenma, nee sirandha doctor na maruthuva thuraiya kavanichuttu irundhirukkalam la..

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  Bjp is full of stupid brainless leaders.. This Tamil music is the head of all those ....

 • Raj - Chennai ,இந்தியா

  நல்லா வருவீங்க. குடும்பத்துக்குளே இரண்டு பேரும் தேசிய கட்சி. எவன் ஆண்டாலும் நீங்க ராஜா

 • Sulikki - Pudukkottai,இந்தியா

  ஆ தி முக வை சொன்னா உனுக்கு எம்மை கோவம் வருது. எங்கப்பன் குத்திருக்குள்ள இல்லன்னு சொல்லுறியே. இந்தம்மா போட்டோவை ஏன்டா போடுறீங்க? உங்களுக்கு வேற வேலையே இல்லையா? ஜெயா பி ஜே பி அரசுகள் தமிழகத்தின் இன்னொரு களப்பிரர்கள் ஆட்சி. நாக்கும் பல்லும் கூசாம பொயை மெய்யாக பேசுவது உடம்பில் சீழ் ஓடும் பி ஜே பி காரர்கள்.

 • krishnan - Chennai,இந்தியா

  பிஜேபி ஊழல் வாதிகளுக்கு அடைக்கலம் தரும் ஒரு கட்சி

 • kumar - Puducherry,இந்தியா

  Now TN BJP is going all out to support these funny ADMK pieces. why? we can see even Pon Radha too fallen.

 • sundar - Hong Kong,சீனா

  ஒரு குற்றவாளியின் குற்றத்தை விட, அவரை பாதுகாப்பவர் தான் பெரும் குற்றவாளி. அதிமுக மந்திரிகள் குற்றவாளி என்றால், அவர்களுக்கு அடைக்கலம் வழங்குவது யார்? அவர்களும் குற்றவாளி இல்லையா?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  சாத்தான் வேதம் ஓதுகிறது....

 • P Sundaramurthy - Chennai,இந்தியா

  அரசு வேறு அரசியல் வேறு . அரசைப்பற்றி யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் , அது துறைசார்ந்த நிறமாக பார்க்கப்பட வேண்டாம் . தேர்தெடுக்கப்பட்ட அரசை மக்கள் விமர்சிப்பது அரசியல் அல்ல .

 • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

  ஓடிரு... வந்துட்டார் பேச....

 • Samuga Akkarai - Sydney,ஆஸ்திரேலியா

  தமிழக அரசாங்கத்தின் ஊழல் எல்லோரும் அறிந்ததே. யார் வேண்டுமானாலும் அதைப்பற்றி பேசலாம். ஏன் இந்த அம்மா சப்பை கட்டு கட்டிக்கொண்டு வருகிறார்?

 • Krishnan - chennai,இந்தியா

  டாக்டர். நீங்கள் ஏன் அரசியலுக்கு வந்தீர்கள்? மருத்துவ துறையில் ஆயிரம் பிரச்னைகள் உள்ளன அதை முதலில் சரி செய்யலாம் இல்லையா நீங்கள்? கமல் அரசியலுக்கு வருவதில் பயம் இருந்தால் ஒப்புக்கொள்ளுங்கள் இப்படி திரித்து பேசாதீர்கள்

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  பொன் ராதாவே வன்கொடுமை பேச்சை தமிழக அமைச்சர் மீது நாசூக்காக திருப்பி விட்டு ஒதுங்கி கொண்டார். மல்லிகை மேடத்திடம் பேச்சு திறமை இல்லையே. நாவன்மை இல்லாததால் தான் தமிழ் வளமும் சொல்லாற்றலுமிக்க தந்தையின் பாதையிலிருந்து திசை மாறி சென்றாரோ.........

 • Khalil - Chicago,யூ.எஸ்.ஏ

  மொதல்லே போய் தலைக்கு எண்ணெய் வை..

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  பொது விஷயங்களில் ரொம்பவும் முன்னுக்குப்பின் முரணாகப் பேசுபவர் கமலஹாசன் இருந்தாலும் சினிமாவுக்காக தன்னை அர்பணித்துக் கொண்டவர் விஜய் அஜித் சிம்பு விஷால் ஜி வி பிரகாஷ் உதயநிதி போன்றவர்களின் தரக்குறைவான மசாலாக்கள் தமிழ்ப்படவுலகத்தை சீரழிக்கின்றன எனவே அதே துறையில் இன்னும் பல புதுமைகள் செய்யவேண்டியுள்ளதால் சமுதாய பிரச்னைகளை படித்த பண்பாளர்களிடம் விட்டுவிடுவது நல்லது கூலிப்படை அரபிகளிடம் விஸ்வரூபம் இரண்டாம் பாகமும் சிதையவேண்டுமா? அப்படத்தை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளனர் அவர்கள் உங்களைத்தான் நம்பியுள்ளது நினைவிருக்கட்டும்

 • Ramesh Kumar - coimbatore,இந்தியா

  ரஜினியை வைத்து தமிழகத்தில் பிஜேபியை ஒப்பேற்றலாம் என்று கனவு கொண்டிருந்த தமிழக்காவுக்கு கமலால் எங்கே ரஜினி வாயிஸ் (அப்படி ஒன்று இருந்தால்...) வலுவிழந்து விடுமோ என்ற பயம் பிடித்து கொண்டு விட்டது..... அதுதான் பிதற்றுகிறார்......

 • gk -

  Mr.Modi and Mt Amidhsha, please concentrate on Tamil Nadu BJP. appoint suitable efficient leader to promote BJP here. current leaders are spoiling your image.

 • SURESH SUBBU - jurong-East,சிங்கப்பூர்

  அக்கா தமிழிசை சொல்வது மிகச்சரி, சீறுநடை போட்டு அரசியலில் சிகரத்தை தொடும் அக்கா தமிழிசை 2021 இல் தமிழக முதல்வராவது உறுதி. தலைவர் அமித்ஷா வழியில் தமிழகத்தை வல்லரசாக்குவார்....

 • PrasannaKrishnan -

  This is Democratic country. Mind that.

 • அப்பாவி -

  இது ஏதோ "எங்க ஏரியா...உள்ள வராதே" பாட்டு மாறில்ல இருக்கு... கூத்தாடிகளிலும் நல்ல (!!) முதல்வர்கள் என்று உலகத்திற்குக் காட்டியது தமிழகம்...இதை தமிழிசை உணரவேண்டும்.

 • PR Makudeswaran - Madras,இந்தியா

  அரசியல் கொள்ளையர்களின் கூடாரம்

 • TamilReader - Dindigul,இந்தியா

  உன்னை விட நல்ல திறமையான அரசியல்வாதிகள் இங்கு நிறைய பேர் உள்ளனர் நீ போய் உன் டாக்டர் தொழிலை பாரும்மா அப்படி செய்தால் தமிழ் நாடு நல்லா இருக்கும்

 • Hari - Chennai ,இந்தியா

  இந்த புண்ணாக்கை வாயை மூட சொல்லுங்கள் . அரசியல் என்ன உன்னை மாதிரி ஆளுங்களுக்கு மட்டும்தான் சொந்தமா , கமல் மாதிரி குழப்பவாதிகளும் வரலாம்

 • Karthik - Chengalpatti,இந்தியா

  தமிழிசை ஊழல் செய்யவில்லை என்றால் மூடிக்கொண்டு இருக்க வேண்டியதானே வாயை

 • vidhuran - chennai,இந்தியா

  இது வரை கமல் அரசியலுக்கு வருவதை பற்றி ஒன்றுமே சொல்லாத போது, அவரை பற்றி எல்லோரும் ஏன் இவ்வளவு பதட்டமடைகிறார்கள் என்று புரியவில்லை தமிழிசை தனது எல்லை மீறி "அட்வைஸ்" செய்கிறாரோ என்று தோன்றுகிறது ரஜனிகாந்த் அரசியலில் வருவதையே ஒரு அரசியலாக்கி கொண்டு நீடித்து கொண்டே போகிறார் கமலஹாசன் தனது கருத்துக்களை ட்விட்டரில் கூறியதற்கே பல அரசியல் கட்சி தலைவர்கள்(?) ஏன் இவ்வளவு பதட்டப்படுகிறார்கள் என்று புரியவில்லை.

 • Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா

  தமிழிசை அவர்களே, இது தாங்கள் வீற்றிருக்கும் பதவிக்கும் கட்சிக்கும் தகுந்த பேச்சல்ல, தாங்கள் பா ஜ க தமிழகத்தில் காலூன்ற வேண்டிய வழிகளை கவனித்தால் தமிழகம் சுபிட்சம் பெறும். இந்திய நாட்டு குடிமகன் அனைவர்க்கும் தேர்தலில் போட்டியிடும் உரிமை உண்டு. கமல் கூறியது போல் நம் அனைவரிலும் ஒரு தலைவன் உண்டு, 18 வயதை கடந்த 7.2 கோடி தமிழர்களும் போயிட்டாலும் தவறில்லை, கமலை அனாவசியமாக சீண்டாதீர்கள், அவரே பாவம், முன்பு மாதிரி திரைப்படமும் சரி வர ஓடுவதில்லை, மறுபுறம் இளைய தலைமுறையின் போட்டிகள் வேறு, அதுவே அவரை சின்ன திரை வரை கொண்டுவந்துவிட்டது. தற்பொழுது நிறைய ஓய்வு பொழுது இருப்பதால் அரசியலிலும் கால் வைத்து பார்க்கலாம் என்று நினைக்கிறார். அவர் ஒரு நாத்திக வாதியாக இருக்கலாம், அது அவரின் தனிப்பட்ட உரிமை, ஆனால் தான் மட்டுமே அறிவாளி என்பதை நிரூபிப்பதற்காக மக்களின் மத நம்பிக்கையை கேலி செய்யும் உரிமை அவருக்கு கிடையாது, பெரும்பான்மையோரின் நம்பிக்கையை கேலிசெய்து அவர் வெல்வது கடினமே. அரசியலில் அவர் கால்பதிப்பது உறுதியானால் அவர் முன்பு நடித்ததை விட அதிகமாக நடிப்பதை நாம் அனைவரும் காணும் பாக்கியம் கிட்டும். கூடுதலாக ஒரு காமெடி டிராக் இணைவது நமக்கு நல்ல பொழுதுபோக்காக இருக்கும். கமல் அரசியலுக்கு வரக்கூடாது என்று நான் கூறவில்லை, வராமல் இருந்தால் நல்லா இருக்கும் என்பதே என் கருத்து.

 • K.Sugavanam - Salem,இந்தியா

  அரசியல் பிழைத்தோருக்கு அறம் தக்க பாடம் புகட்டும்..

 • Global Citizen - Globe,இந்தியா

  பிஜேபி ல இருக்குறவங்களுக்கு வாய் மட்டும் ரொம்ப நீளுது. செயலில் ஒன்றுமில்லை. உங்க வீட்டுல இருக்குற பிரச்சினை, நீங்கள் படித்த மருத்துவத்துறையில் உள்ள பிரச்சினை எல்லாத்தையும் சரிசெய்துவிட்டுத்தான் நீங்க அரசியலுக்கு வந்தீங்களா புண்ணியவதி? அதென்ன சினிமா பிரபலம் அரசியலுக்கு வர ஆசைப்பட்டா மட்டும் எல்லா கூமுட்டைகளும் வரிந்து கட்டிக்கொண்டு வர்றீங்க? இதே கமல் பிஜேபிக்கு என் ஆதரவுன்னு சொன்னா பல்லைக்காட்டிக்கொண்டு அவர் வீட்டில் போய் நிற்பீங்க அப்படித்தானே

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  அம்மா ......தாயே ....... வந்தே மாதரம்

 • Ratan K - Chennai,இந்தியா

  தமிழிசை, ராஜா, பொன்.ராதா கிருஷ்ணன் போன்ற காமெடி பீஸ்களையும் மீறி பாஜக இங்கே வளர்ந்தால், உலக அதிசயம் அதுதான்.. மோடியே மயக்கம் போட்டு விடுவார்..

 • Ramesh Smani - Chennai,இந்தியா

  ரஜினி பேசுனா உனக்கு பிரச்சினை இல்லை, அதே ஒரு தமிழன் பேசுனா உங்களுக்கு கோபம் வருதா? ரஜினியை விட தமிழ்நாட்டு அரசியல் பற்றி பேச எல்லா தகுதியும் கமல் அவர்களுக்கு இருக்கு, நீங்க போய் அதிமுக வை முட்டுக்கொடுங்க

 • Bharathi -

  Why Madam Suddenly supporting AIDMK Ministers?

 • Ramesh Smani - Chennai,இந்தியா

  ரஜினி எப்போ சமுதாய பிரச்சினை பற்றி பேசினார் பரட்டை ? ரஜினி குரல் கொடுத்தா பெரிய பருப்பு போல பல்லை இளிக்கிறது, ஏன் கமல் குரல் கொடுத்தா என்ன? ரஜினியை விட தமிழ்நாட்டு அரசியல் பற்றி பேச எல்லா தகுதியும் கமலுக்கு இருக்கு... நீ மூடிக்கிட்டு பொய் அதிமுக வுக்கு போய் முட்டுக்கொடு

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  BCP - Bharatiya Comedy Party......

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  கங்கை அமரன் போன்றவர்கள், ரஜனி போன்றவர்கள் பிஜேபியை ஆதரித்தால், தலையில் வைத்து கொண்டாடுவீர்கள், கமல் பிஜேபியை விளம்பரப்படுத்தாததால் அவரை குறைசொல்லுது இந்த தமிழிசை, கமலுக்கு உங்களைவிட முதிர்ந்த அனுபவம், சினிமாவிலும், அரசியலிலும் இருக்கு, தமிழிசை மாதிரி பிஜேபி அங்கத்தவர்களால் தான் பலருக்கு பிஜேபி மீது வெறுப்பு வருது, இப்போ அண்ணா திமு.க கட்சி மக்கள் அதன் மீது வெறுப்புவந்து பிஜேபி அல்லது வேறு எந்த கட்சிக்கு ஆதரவு என்ற நிலையில் இருக்கிறார்கள். இதை கெடுத்திடாமல் மவுனம் காப்பது நல்லது தமிழிசைக்கு.

 • arudra1951 - Madurai,இந்தியா

  அரசியல் உங்கப்பன் வீட்டு சொத்தா

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement