Advertisement

‛அளவுகடந்த அதிகாரத்தின் கைகளில் நாடு': அமர்த்தியா சென்

கோல்கட்டா: அளவு கடந்த அதிகாரத்தின் கைகளில் நாடு சிக்கியிருப்பதாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் தெரிவித்தார்.


கெடுபிடி:
இந்தியப் பொருளாதார வல்லுநரும், நோபல் பரிசு பெற்ற அறிஞருமான அமர்த்தியா சென் பற்றிய ஆவணப்படமான ‛தி ஆர்கியுமண்டேடிவ் இந்தியன்' என்ற ஆவணப்படத்துக்கு தணிக்கை துறை அதிகாரிகள் கெடுபிடி விதித்ததனர். ஆவணபடத்தில் இடம்பெற்றிருக்கும் பசுமாடு, இந்துத்துவா, குஜராத் ஆகிய வசனங்களை நீக்கினால் மட்டுமே யு/ஏ சான்று கொடுக்க முடியும் என தணிக்கை துறை தெரிவித்ததையடுத்து படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


குற்றச்சாட்டு:
இந்நிலையில் இதுகுறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அமர்த்தியா சென் தெரிவித்ததாவது: தணிக்கைத் துறையினர் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுகின்றது. அளவு கடந்த அதிகாரத்தின் கைகளில் நாடு சிக்கியுள்ளது. ஆளும் கட்சிக்கு எது சிறந்தது என்று படுகிறதோ அதை நாட்டு மக்கள் மீது திணித்து வருகிறது. இவ்வாறு ஆளும் பா.ஜ., அரசு மீது அமர்த்தியா சென் குற்றம் சாட்டினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (189)

 • Aarkay - Pondy,இந்தியா

  23-ம் புலிகேசி, மற்றும் துக்ளக் ஆட்சி நடத்துவதைவிட, இந்த ஆட்சி எவ்வளவோ மேல் அறுபது ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் கிழித்ததை விட, இப்போது எவ்வளவோ பரவாயில்லை.

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  இது எந்த நாட்டிலும் உள்ளது தான். கடந்த பத்து ஆண்டுகளாக பினாமிகளின் கைகளில் ஆட்சி இருந்ததே, ஒருவரை முன்னிறுத்தி மற்றவர்கள், செய்யும் செயலுக்கு பொறுப்பு கூட இல்லாமல், ஆட்சி செய்தனரே அப்போது இவர் எங்கே போயிருந்தார்? அவர்களிடம் இல்லாத அதிகாரமா தற்போது மோடியிடம் உள்ளது? இவர்களெல்லாம் படித்த ....................

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  வயது அவர் சொல்வது இரண்டையும் ஆராய்ந்து பார்த்தால் பாவம் மறை கழண்டு விட்டது இந்த 84 வயது இளைஞருக்கு. இவர் சொல்வதை புறம் தள்ளவும்.

 • Sridhar - Jakarta,இந்தோனேசியா

  இந்த ஆளை பொருளாதார மேதை என கூப்பிடுவதே தவறு ஒரு ஊழல் கும்பலை ஆதரிக்கும் கெட்ட உள்ளம் கொண்டவர். இவரை எல்லாம் உலவ விடுவதே தவறு

 • வளர்ச்சியை எதிர்பார்ப்பவன் - Madurai,இந்தியா

  மோடியின் ஆட்சியில் பேச்சுரிமை, எழுத்துரிமை சர்வாதிகாரத்தனமாக நசுக்கப்படுகிறது என்று சொல்வது மிகவும் அபத்தமாக உள்ளது.... மோடியின் ஆட்சியில் சர்வாதிகாரம் என்பதெல்லாம் இல்லை...... சென் வெளியிடும் டாகுமெண்டரி, டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருக்குமென்று அறிவுறுத்தப்படுகிறது.......

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  நோபல் பரிசு குடுத்தவர்களெல்லாம் அறிவாளிகளா அல்லது இங்கே இவரை தண்டம் , செல்லாக்காசு, நோபல் பரிசு கிடைச்சா பிஸ்தாவா என்றெல்லாம் கேட்கிறவர்கள் தீர்ப்பு எழுதியிருப்பவர் அறிவாளிகளா? நமக்கு புடிச்ச மாதிரி பேசாதவனெல்லாம் மடையன் என்று சொன்னால் சரியா? இதுவே இவர், GST சூப்பர் என்று சொல்லியிருந்தால் இவருக்கு புகழாரம் சூட்டி எழுதுவாங்க அப்படித்தானே?

 • bala - Tuti,இந்தியா

  பக்தாள் எல்லாம் பொங்கி எழுந்திருக்காளே....

 • Dhurai - Coimbatore,இந்தியா

  இந்த ஆள் ஒரு அயோக்கிய ஏமாற்று பேர்வழி. உலகப் புகழ் பெற்ற நாளந்தா பல்கலை கழகத்தினை சுரண்டி நூற்றுக்கணக்கான கோடிகள் கொள்ளையடித்து அந்த யூனிவெர்சிட்டியை நாசமாக்கிய நயவஞ்சகன். காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மமதா ஆகியோரின் கொள்ளையில் கூட்டாளி. இவனை விசாரித்து தண்டனை கொடுத்து கொள்ளையடித்த மக்கள் பணத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைக்க வேண்டும். உலக நாடுகள் பணத்தில் ஆரம்பித்த நாளந்தா யூனிவெர்சிட்டியை கொள்ளையடித்து ஊத்தி மூடி இந்தியாவின் மானத்தை வாங்கிய இவன் இந்தப் பேச்சு பேசுகிறான் என்றால் இது திமிர் தவிர வேறில்லை.

 • Appu - Madurai,இந்தியா

  உண்மையை நறுக் என சொல்லியுள்ள பொருளாதார நோபல் பரிசு பெற்ற இவரை வாழ்த்தாமல் இருக்க முடியாது.. வாழ்த்துக்கள் ஐயா...

 • Babu Desikan - Bangalore,இந்தியா

  ஒரு 10 x 10 அளவில் அறை ஒன்றை வைத்துக் கொண்டு ஒரு பல்கலைக் கழகம் நடத்தி வருவதாக கணக்கு காட்டிய உத்தமர். இவர் பேச்சை நம்புங்கள்.

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  இந்தாள் ஒரு காங்கிரஸ் கம்யூனிஸ்ட் அடி வருடி... நோபல் பரிசு கொடுக்கற கும்பலே ஒரு தாராளவாத (Liberals) சிந்தனை உள்ள கும்பல்.. காங்கிரஸ் ஆட்சில அக்கிரமம் நடந்தா காசு வாங்கிக்கொண்டு வாய தொறக்காம இருந்த ஆளு... இந்தாளுக்கு NDTVக்கும் பெரிய வித்தியாசமில்லை... அமைதிக்கும் பொருளாதாரத்துக்கு கொடுக்கற நோபல் பரிசுல முழுக்க முழுக்க அரசியல்... Al Gore எப்படி வாங்கினார்ன்னு தெரியல... இவர் பேச்சுக்கெல்லாம் கம்யூனிஸ்ட்/காங்கிரஸ் சார்ந்த ஊடகங்கள்ல மட்டும்தான் மதிப்பிருக்கும்..

 • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

  அளவு கடந்த அதிகாரத்தின் கைகளில் நாடு என்று சொன்ன சென் உண்மைதானே பசுமாடு, இந்துத்துவா, இதெல்லாம் எமர்ஜென்சியை விட கொடுமையானது மாட்டுக்கு இருக்கும்பாதுகாப்பு மாடு மேய்ப்பவனுக்கு இல்லை..

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  ஒரே வரியில சொல்லணும்ன்னா சென்னு ஜெம்மானவரு அல்ல...அம்புட்டுதேன்....

 • RGK - Dharapuram,இந்தியா

  இவர் சிங்கப்பூர் பொருளாரசேதம் அடைந்துவிடும் என்று உளறியவர் . இவரை பெருசாக எடுத்துக்கொள்ளவேண்டாம்

 • Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து

  நோபல் பரிசு பெறுபவர்களின் முக்கியமான தகுதி அமெரிக்காவுக்கு சொம்படிபவராக இருப்பது முக்கியமான தகுதி. ரூல் ஈஸ் ரூல். எப்ப தான் பாலோ தி ரூல் சிந்தனை இந்திய மக்களுக்கு வரும் என்று தெரியவில்லை. யாரவது ஒருவர் பத்தாம் பசலித்தனமான அம்பேத்கர் அந்த கால கட்டத்திற்கு வகுத்த சட்டத்தினையும் கொள்கையையும் மாற்றி புதிய இந்தியாவை உருவாக்க முயற்சித்தால் உடனே பசு குசு பிசு னு தேவையில்லாமல் பிரச்சினையை திசை திருப்பி மக்கள் மனதை குழப்புவது வாடிக்கையாகி விட்டது. நான் நோபல் பரிசு வாங்கி விட்டேன் என்று இந்த நாட்டின் பிரதமர் மக்களால் தேர்ந்து எடுக்க பட்டவர் என்றோ இந்த அமர்த்தியா சென் க்கு அரசை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்க உரிமை கிடையாது. மீறி போனால் காங்கிரஸ் போல் கூட்டாட்சி போட்டு கூட்டு சேர்ந்து கொள்ளை அடிப்பவர்களை தான் அமர்த்தியா சென் போன்றவர்கள் விரும்புகிறார்கள், ஏனென்றால் அதில்தான் அமர்த்தியா சென் க்கு லாபம். எவனெல்லாம் தில்லுமுல்லு பண்ணி பொழப்ப நடத்தணும் னு நினைக்கிறானோ அவனுக்கு மோடி அவர்களின் அரசை பிடிக்காது. ஜல்லி கட்டு போராட்டத்தின் பொது தான் தெரிகிறது வேலை வெட்டி இல்லாமல் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வாட்ஸாப்ப் மற்றும் facebook தான் வாழ்க்கை என நினைத்து நாட்டின் எதிர்காலத்தை போராட்ட காலமாகி நாசம் செய்து வந்தது தெரிகிறது. இதுக்கெல்லாம் நாம் நாட்டில் நிலவும் ஓவர் டெமோகிராஸி என படும் சிஸ்டெம் தாம் பிரச்சினை. ஓவர் டெமோகிராஸி மற்றும் மைக் புடிச்சவன் எல்லாம் பிரஸ் என்ன வேணாலும் எழுதலாம் என்ற ஓவர் பிரஸ் பிரீடம் இதற்க்கெல்லாம் மோடி அவர்கள் ஓவர் நைட் DEMONITIZATION மாதிரி ஒரு பெரிய ஆப்பு வைத்தால் தான் இந்தியா என்றோரு நாடு ஒளிரும்.

 • Subramanian Ravi - CHENNAI,இந்தியா

  காங்கிரஸ் கம்யூனிஸ்ட் ஏஜென்ட் வேறு எப்படி பேசுவார் நாளாந்த பல்கலை கழகத்தில் ஊழல் செய்த உத்தமர்

 • Nagarajan D - Coimbatore,இந்தியா

  அளவு கடந்த திமிருடன் இருந்த கூட்டத்திடமிருந்து இப்போது தான் என் தாய் நாடு மீண்டுள்ளது. இதை பற்றி பேச எந்த அருகதையும் இந்த கம்யூனிஸ்ட் ....க்கு இல்லை.

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  மொத்தத்தில் குரங்கு கையில் பூ மாலை என்கிறார் சென் . அரண்மனையில் நீரோ , கையில் பிடில் , எரிகிறது இந்தியா என்கிறார் அமர்த்தியா .

 • Selvaraj Thiroomal - Chennai,இந்தியா

  அதிகபட்ச கருத்துக்கள் தனிநபர் தாக்குதலாகவே இருப்பது கழககலாசாரம் விரைவில் தோற்று புதியஇந்தியாவின் வெறுப்பு கலாசாரம் பரவிவிடும் என்பதற்கு மேலும் ஒரு சான்று.. இதுவே ஒரு கட்சியின் கொள்கையென்பதும் அது எவ்வளவு உலக சிறப்புவாய்ந்தது என்பதையும் நாட்டுமக்கள் உணர்ந்துவிடுவார்களா ???

 • திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா

  எந்த ஆட்சி அதிகாரத்திலும் இல்லாத சோனியா சொல்படி மன்மோகன் ஆண்டாரே, அப்போது இவர் வாய் மாங்காய் தின்றுகொண்டு இருந்ததா?

 • anand - Chennai,இந்தியா

  அம்பானியையும் அதானியயும் வளர்த்து விட்டது யாருன்னு உங்களுக்கு தெரியுமா தெரியாதா? இவ்ளோ வராக்கடனுக்கு காரணம் யார் தெரியுமா? சும்மா உங்கள் மதத்திற்காக பேசாதீர்கள்..

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  மக்கள் ஆட்சி அதிகாரத்தை கொடுத்துள்ளார்கள், அதை திறம் பட செய்தால் பாராட்ட வேண்டும். ஏழ்மையான மக்கள் பட்டினியின்றி உணவு உட்கொள்ளவேண்டும் என்று நம் மாநில அரசுகள் (தி மு க மற்றும் அ தி மு க) அரிசி ஒரு ரூபாய்க்கும் விலையில்லா அரிசியும் கொடுத்து அவர்களின் பசிப்பிணியை நீக்கினார்கள். அந்த ஏழைகள் ஹோட்டலில் சாப்பிடும் நிலை வரும்போது அந்த இட்லி தோசைக்கு 18 சதவிகித வரி என்பதை என்னவென்பது. இவர்களின் ஆட்சியில் வெளிநாட்டு நிறுவனத்திற்கும் பெரும் பண முதலாளிகளுக்கும் சலுகைகள் எங்கும் காண முடிகின்றது. இத்தனைக்கும் மன்மோகன் சிங் கொண்டுவந்த 18 சதவிகிதத்திற்க்கே திரு மோடி அவர்கள் குஜராத்தில் அனுமத்திக்க மாட்டோம் என்று கர்ஜித்த காட்சிகள் வலை தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கு. உலக அளவில் 28 சதவிகிதம் எங்கும் கிடையாது. ஒரு ஏழ்மையான நாட்டில் இந்த அளவிற்கு வரி வசூலிப்பதை மக்கள் எப்படி ஏற்பார்கள் என்பது அவர்கள் பாதிப்பை உணரும்போது அறியவரும். இந்த மூன்றாண்டில் வளரும் நாடு என்ற தகுதியை கூட இழந்து விட்டோம்.

 • sankar - Nellai,இந்தியா

  இவர் ஒரு....

 • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

  அளவு கடந்த அதிகாரம் குடுத்தது இந்த நாட்டு மக்கள் தான்....கான்கிராஸ் ஏன் இவ்வளவு வீணா போனானுங்க ன்னு ...அந்த வீணா போன நோ லாஸ் கபிலு, அந்த வக்கீல் கூட விளையாடுன சிங்வி....அப்புறம் ...கூட்டணி கும்பல் லல்லு...கருணா...இவர்கள் கிட்ட போயி கேளுங்க..."வ"டை கிடைக்கும்...

 • Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா

  உண்மையை உரக்க சொன்னீர்கள் ஐயா.

 • MURUGU - SATHYAMANGALAM,இந்தியா

  ஆம் இப்போது இவர் எடுத்த டாக்குமென்டர்ட்டரி படத்திற்கு தணிக்கை குழு அனுமதி அளிக்கவில்லை என்றதும் தான் பேசுகிறார் . என்னமோ இவர் படம் எடுப்பர் , இவருக்கு தணிக்கை சான்று கிடைக்காமல் இருக்க இப்படி நடப்பதாக பேசுகிறார் .

 • kumarkv - chennai,இந்தியா

  நாளந்த யூனிவெர்சிடியின் மொத்த பணத்தை கொள்ளை அடித்தவர் இந்த சென்.

 • Tamil - Coimbatore,இந்தியா

  இந்தியா இப்போது ஒரு சர்வாதிகார நாடு. நீ பணம் சம்பாதி ஆனால் நீ சம்பாதிக்கும் பணம் என்னோடியது, பிஜேபி இன் கொள்கை.

 • karthikeyan -

  இவர் சீனாவின் கைக்கூலி

 • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

  பிஜேபி தனி பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது... ஜனநாயக முறைப்படி அதை தேர்வு செய்த மக்களை இந்த சென் அவமானம் செய்கிறார்....இந்தியாவுக்கு இவரின் சேவை என்ன..?

 • kc.ravindran - bangalore,இந்தியா

  yevvalavu periya nibunar ivar yaar enru எத்தனை நூறு பேருக்கு தெரியும். மெடலை கழுத்தில் போட்டால் எடை தாங்காமல் தலை குனிவரோ? அல்லது காமராஜ் அண்ணா mgr அவர்களை கண்டு பெருமிதம் கொள்வாரோ. படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகள்தான் பாரதத்தில் உண்டு

 • நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இவர் காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஏதோ அரசியல் லாபத்தை எதிர்பார்க்கிறார்...

 • P SIVASAKTHI NAYAGAN - UDUMALPET,இந்தியா

  கையை கட்டிக்கொண்டு , வாயைப்பொத்திக்கொண்டு இருக்கும் ஒரு பொம்மையை ஆட்சி பீடத்தில் அமரவைத்துக்கொண்டு, கண்டவனெல்லாம் பல லட்சம் கோடி ஊழல் செய்து நாட்டை நாசமாக்க இது ஒன்றும் காங்கிரஸ் கட்சியின் ஊழல் கூட்டணி அல்ல. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பதவி, பட்டம், பரிசு, பணம் பெற்றது போதும். சென் இப்போது கொஞ்சம் வாயை மூடிக்கொண்டு ஓய்வெடுக்கட்டும்.

 • Vensuslaus Jesudason - Nagercoil,இந்தியா

  நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் திரு சென் அவர்கள் கூறியுள்ள கருத்து சரியானது. அரசிடம் அளவுகடந்த அதிகாரம் இருந்தால், அது சர்வாதிகார போக்கில் போக வாய்ப்பளிக்கும். ஜனநாயகம் சாகும்.

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  முதல்ல நாளந்தா ஊழலில் அடித்த பணத்தை திருப்பி கொடுங்க, அப்புறம் என்ன வேணாலும் சொல்லுங்க. 2014 முதல் பண்ணது போல மறுபடியும் வெளிப்படையா காங்கிரஸ் க்கே சொம்பு தூக்குங்க.

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  இங்கே இருக்கும் கருத்துக்களை படிக்கவே தேவை இல்லை... பக்தா பொங்கிருப்பாளே... அமர்த்தியா சென் ஒரு போலி பொருளாதார நிபுணர் ..கம்யூனிஸ்ட் கைக்கூலி... இந்திய நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கவே இவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டது .. நோபல் பரிசு கெடச்சா எதுக்கு வேணா கருத்து சொல்லுவியா ?? போன ஆட்சில ஏன் கருத்து சொல்லல ?? இப்பிடி பொன்னான அறிவுடைய கருத்துக்களை கொட்டி இருப்பார்கள் ..

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  இவனை பற்றி ஒரு மேற்கத்திய நிருபர் சொன்னது. பொருளாதார நிபுணர் என்ற போர்வையில் இது போன்றோர் அரசு செலவில் 7 நட்சத்திர ஹோட்டல்களில் இருந்துகொண்டு பல ஆயிரம் கொடுத்து ஒரு தேநீர் குடித்து கொண்டு வறுமை பற்றி பேசுபவர்கள் ஆனால் அவர் வகுக்கும் பாலிசிகள் என்னவோ கோடீஸ்வர்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்று.

 • Vivekanandan Mahalingam - chennai,இந்தியா

  அமர்த்தியசென் ஒரு காங்கிரஸ் அடிவருடி. அவர் தன்னுடைய சுய விளம்பரத்துக்காக என்ன வேண்டுமானுலும் பேசுவார். மேற்கு வங்கத்தில் நடப்பதை பற்றி பேச மாட்டார். ஏன் என்றால் அவரை தாக்குவார்கள் என்ற பயம்

 • Indhuindian - Chennai,இந்தியா

  A disgruntled economist is getting discredited by his uncalled for comments He is haggling for positions in India which the present government is rightly not willing to oblige Hence these kind of pronouncements No one except left and Didi pay any attention to him

 • Vivekanandan Mahalingam - chennai,இந்தியா

  இவர் கண்ணுல மேற்கு வங்கத்தில் நடப்பது எதுவுமே தெரியலையா? ஹிந்துக்கள் கொல்லப்படுவதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கும், காங்கிரஸின் கைக்கூலி . தன்னுடைய சுய விளம்பரத்துக்காக நாட்டை இழிவு படுத்துபவர்

 • இந்து தமிழன்.. - Chennai,இந்தியா

  கோத்ரா ரயில் எரிப்பு, மும்பை , கோவை குண்டுவெடிப்பு, காஷ்மீர் கொல்கத்தாவில் இந்துக்கள் மீது தாக்குதல் இதனால் ஏற்பட்ட பலலட்சம் கோடி பொருளாதார ilappu இதெல்லாம் இவன்கண்ணுக்கு தெரியாது.. He is Communist Slaves

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  இவன் செய்த நாளந்தா பல்கலைக்கழக ஊழல் கையில் எடுத்த இதே பாஜகதான் அவனுக்கு பாரத் ரத்னாவும் கொடுத்தது என்பதை மறந்து விட்டான். இவன் சொல்வது உண்மையானால் ஒரு ஊழல்எதிர்க்கட்சி தலைவனும் வெளியில் உலாவ மாட்டார்கள், சோனியா முதல் ஆண்டிபட்டி ராஜா வரை எல்லோரும் ஜெயிலில்தான் இருப்பார்கள். பொடிப்பசங்க கெஜ்ரிவால், ராஜதீப், பர்கா முதல் தேசதுரோகிகள் நேரு பல்கலைக்கழக மாணவர் வரை யாரும் வாயே திறக்க முடியாது.

 • mannadhai - ,

  ஓ... ப‌ட‌த்துக்கு clearance கிடைக்க‌ல‌... இதான் matter.... இந்த‌ ச‌ப்பை மேட்ட‌ருக்கு தான் இவ்ளோ ச‌வுண்டா?

 • Uthiran - chennai,இந்தியா

  அளவு கடந்த அதிகாரம் இந்திய மக்கள் கொடுத்தது.. சீன அடிமைகளும், அரபு அடிமைகளும் புலம்பி கொண்டு இருங்கள்.

 • Jaya Ram - madurai,இந்தியா

  இதைத்தானே அனைத்து நாடுகளும் செய்கின்றன யார் ஆளுகின்றனரோ, அல்லது எந்தக்கட்சி ( சீனா ) ஆட்சி செய்கின்றதோ அவர்களின் விருப்பத்தின்படியே ஆட்சி நடக்கின்றது இது நோபல் பரிசு பெற்றவருக்கு தெரியாதது விந்தையாக இருக்கிறது இருப்பினும் அவருடைய கொள்கை கோட்பாடுகள் வேறாக இருக்கலாம் அதற்காக ஆளுபவர்கள் அவர் பின்னால் செல்வார்களா நமது நாடு வளர்ச்சியினை நோக்கி செல்கிறதா ? அல்லது வீக்கத்தினை நோக்கிச்செல்கிறதா என்று தெரியவில்லை ஒருபக்கம் GST என்கிறார்கள் மறுபக்கம் ஹிந்தி திணிப்புக்கு ஆதரவு, விவசாயநிலங்களில் பெட்ரோலியப்பொருட்கள் உற்பத்திக்காக அந்த மக்களை துன்புறுத்துதல் , மறுபக்கம் மதவாதிகளின் எதிர்ப்புகள் ஒன்னும் புரியல்லியே ?

 • R chandar - chennai,இந்தியா

  Unwanted reply by eminent scholar, if he been asked to change by censor board , he should obey there is no question of interference of politics in censor board

 • ravichandran - avudayarkoil,இந்தியா

  இது ஒரு லூசு இத எல்லாம் யாரு மதிக்கிறா இந்த ஆளுக்கெல்லாம் கருத்து போடுறது வேஸ்ட்

 • vnatarajan - chennai,இந்தியா

  அமத்தியாசென் சொல்வது என்னவோ ஒருவேளை உண்மையாக இருக்கலாம். ஆனால் இந்தியா ஒரு ஜனநாயக நாடு. முந்திய ஆட்சியில் செய்த தவறுதல்கள் பிடிக்காததினாலேயே 2014 ல் பெரும்பாலான மக்கள் காங்கிரசை நீக்கிவிட்டு பிஜேபி யை ஆட்சியில் அமர்த்தினார்கள் ஆகையால் அமர்தியாசென் இந்த ஆட்சியை பிடிக்காவிட்டாலும் 2019 ல் மக்கள் சான்றிதழ் கொடுக்கும்வரை அவர் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்

 • நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இது வரை இந்தியாவை ஆண்ட கட்சிகள் நாட்டுக்கு எது சிறந்ததோ அதை கொடுக்கவில்லை. எதை கொடுத்தால் தங்கள் கட்சியினருக்கு சிறந்தது எனப் பார்த்தே கொடுத்து வந்தனர். தற்போது BJP உண்மையாகவே நாட்டுக்கு எது சிறந்தது என்பதை அறிந்து கொடுத்து வருகின்றனர். பொருளாதார மேதை சொல்வதிலும் தவறில்லை, அரசு செய்வதிலும் தவறில்லை ...

 • VPSELVAM - trichy,இந்தியா

  இந்திராகாந்தியும் இல்லை எமெர்ஜென்ஸியும் இல்லை -இப்போதைய அரசு அறிந்து கொண்டால் நல்லது..

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  அவர் சொல்வது உண்மைதான்...நாட்டு நடப்பு அப்படிதான் இருக்கிறது..ரஜினி sytem சரி இல்லை என்று சொன்னால் அவரை கொண்டாடுவார்கள்... ஆனால் இவர் சொன்னால் தவறா?? இதை வேறு மாதிரியாக சொல்வதென்றால் நாடு சர்வாதிகாரத்தை நோக்கி செல்கிறது என்றும் சொல்லலாம்...

 • R.BALAMURUGESAN - Muscat,ஓமன்

  ...சென் சொல்லுவது அப்பட்டமான உண்மை... இது அவர் தனது ஆவணப்படத்தை தடை செய்ததற்காக சொல்லி இருக்கலாம், ஆனால் அவர் சொல்லியுள்ளது உண்மை... உண்மை... உண்மை... "அளவு கடந்த அதிகாரத்தின் கைகளில் சிக்கி நாடும், நாட்டு மக்களும் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள்"... இதை எல்லாராலும் நன்றாக உணரமுடியும்... நிலைமை மோசம்...

 • Balaji - Bangalore,இந்தியா

  இவர் RSS க்கு எதிரி. வேலை இல்லா பட்டதாரி.

 • Kalai Mahal - Madurai,இந்தியா

  ஒரு நாட்டின் அரசர் சொல்வதை பின்பற்றினால் ஒன்னு குறைந்து போக்கமாட்டார்கள் இது ஒரு தாய் நாட்டின் மனித கடமை.... எல்லாத்துக்கும் ஒரு அறிக்கை எப்படி இந்த நாடு செழிக்கும் ....

 • S.J.ANANTH - Nagercoil,இந்தியா

  இந்தியாவை மட்டும் பிரிடிஷார்கள் ஆளவில்லை என்றால், சூத்திரர்களுக்கு கல்வி இல்லை, கல்வி இல்லை என்றால் ஆரிய பிராமணர்களை தவிர மற்ற அனைத்து மக்களுக்கும் விடுதலை,சுதந்திரம் இல்லை. சூத்திரனின் அடிமை சங்கிலியை உடைத்த பிரிட்டிஷாரின் நற்பணிகளை நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்.

 • சென்னை பாலன் - Chennai,இந்தியா

  சரியான செல்லா காசு.

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  அந்நிய நாட்டு கிறிஸ்தவநிறுவனங்களுக்கு வேலை பார்க்கும் ஒரு அற்பன் இந்த ஆள்.இவரது மனைவி ஒரு வெளிநாட்டு கிறிஸ்தவர். இந்தியாவின் இத்தாலிகாரி சோனியாவின் ஆட்சிக்காகவும், சீனியின் சிங்கிகளான கம்யூனிஸ்ட்களுக்காகவும் அயராது உழைக்கும் ஒரு இந்திய பெயரை கொண்ட ஒரு வெளிநாட்டவன். அந்நியநாடு குடியிருமை பெற்று இந்தியாவில் ஒரு வலிமையான அரசு உருவாக்கி விடக்கூடாது என்ற இந்தியாவின் எதிரிகள் நினைப்பதை செயல்படுத்த, எழுத்திலும், கருத்திலும் வித்திடும் ஒரு பயங்கர வியாதி. இதுவரை முழு அளவில் இயங்காத, தட்ஷசீலம் பல்கலைக்கத்தில் தன்னுடைய எடுபிடிகளை- தன் புகழ் பேசும் ஆட்களை நியமித்து சம்பளம், நிர்வாக செலவுகள், வெளிநாட்டு கலந்துரையாடல்கள் என்று இந்தியாவின் ஏழைகளின் வரிப்பணம் 1200 கோடிகளை ஏப்பம் விட்ட ஒரு நவீன கொடூரன்.

 • Malimar Nagore - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  அமர்தியாசென் சொல்லி இருப்பது முற்றிலும் உண்மை. இப்போது தான் கண்டவன் எல்லாம் ஆழ்த்த தொடங்கிவிட்டானே ஒய். மானகெட்ட ஆட்சி அல்லவா நடக்கிறது.

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இந்த சென் இந்து கலாச்சாரத்தை கேவலமாக பேசும் கம்யூனிஸ்ட், மற்ற மதம் பற்றி இவர் வாய் திறக்காதது ஏன்?????இப்போதெல்லாம் சென்சார் தனக்கென விதிகளை உருவாக்கி விதித்துக் கொண்டு சுதந்திரமாக செயல்படுவது இவருக்கு ஒத்துவாராதே////// காங்கிரஸ் ஆட்சியில் சரித்திரத்தை திருத்தியது போல இப்பொழுது எப்படி பஜனை நடக்க முடியும்.

 • p.raj-chennai - chennai,இந்தியா

  பொருளாதாரத்திற்கும் மாட்டு இறைச்சிக்கும் என்ன சம்பந்தம், அதை பற்றி இவர் ஏன் பாடம் எடுக்க வேண்டும் ?

 • anand - Chennai,இந்தியா

  நோபல் பரிசு கிடைத்தவுடன் சிலருக்கு தாங்கள் சொல்வது தான் உண்மை.. தாங்கள் வானத்தில் இருந்து வந்தவர்கள் என்று எண்ணம்.. சொல்ல போனால் இன்று இருக்கும் பேச்சு சுதந்திரம் என்றும் இருந்தது இல்லை.. குப்பன் சுப்பன் கூட ஆட்சியை விமர்சிக்கலாம்.. இப்படி எல்லாம் முன்பு பண்ண முடியுமா? நீங்கள் இந்தியாவில் பிறந்தாலும் இந்தியர்களுக்காக வாழ்ந்தது இல்லை... உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? இங்கு இருக்கும் பெரும்பான்மை மக்களை விட சிறுபான்மையினர் மிகவும் சந்தோமாகவே உள்ளனர்.... பெரும்பான்மையினரை விட அவர்களுக்கு அதிக சலுகைகள் இருக்கிறது..அவர்கள் இனத்துக்குள்ளே மற்ற நாடுகளில் அடித்து கொள்ளும் இனத்தவர் கூட இங்கு ஒற்றுமையாக உள்ளனர்.. தெரிந்து கொண்டு பேசுங்கள்..

 • Ram - Panavai,இந்தியா

  உண்மை கசக்கத்தான் செய்யும் ..........

 • rajan. - kerala,இந்தியா

  நாட்டின் சுதந்திரத்தையும் இறையாண்மையும் பணயம் வைத்து காங்கிரஸ் ஆட்சி புரியும் போது உலக பொருளாதார நிபுணர் என்னும் மன்மோகன் கல்லாப்பெட்டி சிங்காரம் சோனியா எல்லோரும் கூட்டாக இருந்து அதிகார போதையில் பண்ணின ஊழலுக்கு அளவே இல்லை. அப்போ உங்க பொருளாதாரத்துவ புத்தி எங்கு தூங்கி வழிந்தது? இந்த நாட்டின் ஊழலை ஒழிக்க சரியான ஒரு கையில் அதிகாரம் சிக்கி இருப்பதில்லை தவறு ஒன்றும் இல்லை. உங்களுக்கு நோபல் பரிசு கொடுத்தது நாட்டின் பொருளாதார கட்டமைப்பை பாதுகாக்க மட்டுமே. அதை சீரழிக்க அல்ல என்பதை உணர்ந்து ஆக்கப்பூர்வமாய் செயல் படுங்கள். உங்க அறிவு இந்திய பொருளாதாரத்தை வழி நடத்த உதவுதா என பாருங்க சாமியோவ். WHAT IS YOUR CONTRIBUTION TO THE INDIAN ECONOMY IS A QUESTION THAT SURVIVES STILL.

 • Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா

  He is exceeding his limit. Being a Nobel laureate, he cannot decide what is right and wrong to the society. Economists alone cannot rule the country. They could not decide the future of the country. Only people will decide which is the best rule for them. He is a strong supporter of comrades and congress. If the policy of the comrades are useful to the society then why they have been completely dissipated from the elections. Because there is no true comrades now. The leaders are now crore patties and living luxurious life, they have completely alienated from the poor people. So also the congress leaders, the most corrupt people in India. All these leaders are not showing interest in nation building, always thinking their personal life and how to become a multi billionaires . .

 • mindum vasantham - madurai,இந்தியா

  இவர் ஒரு காங்கிரஸ் sombu

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  100 % சரி. ... எல்லாத்துலயும் எதேச்சதிகாரம், தாந்தோணித்தனமான முடிவுங்க, எதுக்குறவங்கள கண்டமேனிக்கு திட்டுறது..... ஹம்ம்ம்ம்ம்........ இதே நெலம continue ஆச்சுன்னா இந்தியாவ Map புலத்தான் ஒண்ணா (முழுசா) பாக்கமுடியும்....

 • Shanu - Mumbai,இந்தியா

  இந்தியாவில் முடி ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. உலகத்தில் அதிக வரி கட்டுவது இந்தியாவில். இதை யாரும் கேட்க யாரும் இல்லை. இந்தியாவை மோடி ஏதோ ஒரு வழியில் முன்னேற்றி விடுவார் என்கிற நம்பிக்கையில் எல்லோரும் பேசாமல் இருக்கிறார்கள். அவர் பிஜேபி கட்சியை மட்டும் தான் வளர்த்து கொண்டு இருக்கிறார். பாமர மக்களின் கஷ்டங்களை புரியாத குஜராத்திக்காரன்.

 • vns - Delhi,இந்தியா

  கூத்தாடிகள் அரசியல் பேசும்போது இந்த வேலையில்லா மனிதர் பேசக்கூடாதா? அவருடைய எரிச்சல் அவருக்குத்தான் தெரியும். யாரும் தன்னை மதிக்கவில்லை என்ற எரிச்சல்.

 • vns - Delhi,இந்தியா

  மதம் இவர்களை பன்றி மாமிசம் சாப்பிடாதே, ஆடு மாடுகளை குரூரமாக, அவர்களின் கழுத்தில் குத்தி ரத்தம் வடியவிட்டு கொன்று அந்த மாமிசத்தைத்தான் உண்ணவேண்டும் என்னும்போது அதை மதிக்கிறார்கள்.. பெண்களை கேவலமாக நடத்துங்கள் என்று மதம் கூறும்போது தங்கள் தங்கை அக்கா அம்மா போன்றோர் கஷ்டப்படும்போதும் அவர்களின் மனதை புண்படுத்தி மதம் கூறுவதால் உற்றார் உறவினர்களையே கஷ்ட்டத்தில் போடும்போது இவர்களுக்கு வலிக்க வில்லை.. எங்கேயோ பாலைவனத்தில் தோன்றிய மதத்தை நமது நாட்டில் நமது மதத்திற்கு எதிராக யாருடையோ மொழியில் கடவுளை கூப்பிடுவது இவர்களுக்கு அருவருக்கவில்லை ஆனால் மாமிச விற்பனையை சீராக்கினால் இவர்களுக்கு கோபம்..

 • Karthi - Madurai,இந்தியா

  he is married to Emma georgina rothschild don't expect patriotism from him he is Indian only by birth

 • Rajam Krishnamoorthy - Mumbai,இந்தியா

  இவர் காங்கிரசின் அடிமை...

 • Bharathanban Vs - tirupur,இந்தியா

  உங்களிடம் வேறு கருத்தை எதிர்பார்த்தால் அது எங்கள் தவறு

 • எம்.ஆர்.பி.குமார் - CHENNAI,இந்தியா

  கம்யூனிச சித்ததாந்தம் இருக்குற இவரு பேசுறது தான் காமடி. இந்த நாட்டுல மட்டும் தான் எல்லாமே அரசியல். மோடி அண்ட் கோ வை குறிவைத்து இருந்து போன்ற கருத்துக்களை சொல்லுணுமே அப்போதான் இவரு பொருளாதார மேதை. ரொம்ப நாளா மீடியாக்கள் நம்மை கண்டு கொள்ளவில்லை என்றால் இது போன்று மோடிக்கு எதிராகவோ அல்லது மத்திய அரசுக்கு ஒரு கண்டனமோ சொன்னால் அது அன்றைய டாப் நியூஸ். ஓஹோ இவரு நாட்டில் தான் இருக்குறார் என்று மக்கள் நினைக்க..

 • kundalakesi - VANCOUVER,கனடா

  இந்த பொக்கை வாய் ஊருக்குத்தான் உபதேசம் செய்யும் , நாலந்தா யூனிவர்சிட்டியை பாழாக்கி, தனது மரும மச்சி என முட்டாள்களை மதம் லட்ச ரூபாய் வேலைக்கு அமர்த்தி, போ என்றவுடன் அமெரிக்க போய் அங்கிருந்து ஊளை இடுகிறது.

 • Tamil Selvan - Chennai,இந்தியா

  அரபு நாடுகளில் மத சுதந்திரத்தை கொடுக்க சொல்லி ஒரு குரல் கொடுக்க முடியுமா இவரால்?... இந்தியாவில் மட்டும் வாய் கிழிய பேசுகிறார் இந்துத்துவத்தை பற்றி?... PORKISTAN-யிலும் பன்றிஸ்தேஷ்லும் அங்குள்ள சிறுபான்மையினர்களான இந்துக்களுக்கு கொடுத்திருக்கிற உரிமைகளை விட நாங்கள் இங்கு அதிகமான உரிமைகளை கொடுத்து இருக்கிறோம்... PORKISTAN-தான் சொர்க்கம், பன்றிஸ்தேஷ்தான் சொர்க்கம் என்று சொல்பவர்கள் அங்கேயே போக வேண்டியதுதானே?... யார் தடுத்தார்கள் இவர்களை?...

 • udanpirappu3 - chennai ,இந்தியா

  நாகரீகமான நியாயமான விமர்சனம் ... எவ்வளவு கொட்டினாலும் திருந்தாதவர்களை , நேரம் வரும் போது மக்களே அடித்து துவைப்பார்கள் . ஆடுற ராமா ஆடுறா ராமா

 • Tamil Selvan - Chennai,இந்தியா

  உலகப் பொருளாதாரத்தை கரைத்து குடித்த வங்க புலி இவர் தானோ?...

 • Nagarajan D - Coimbatore,இந்தியா

  உங்க மாநில முதல்வர் மம்தாவை பற்றி பேச தைரியம் இருக்க? நீயும் உன் அறிவும் என்னைக்கும் அடிமையாக வாழவே லாயக்கு. உன்கிட்ட மைக் கொடுத்து கேள்வி கேட்டவன சொல்லணும். பொய் உன்னை போல் உள்ள கம்யூனிஸ்ட் கிட்ட பெனாத்து. இந்தியா பற்றி நீ கவலை பட வேண்டாம்.

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  தீவிரவாதிகளை அடையாளம் காட்டியதால் விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற காட்சிகளையும், வசனங்களையும் எதிர்த்து சிலர் நடத்திய ரகளைக்கு அடிபணிந்த அரசை இதுபோல் நீங்கள் குற்றம் சாட்டவில்லையே? அப்போது நீங்கள் என்ன புளியமரத்தில் தொங்கிக் கொண்டா இருந்தீர்கள்? தனக்கு வந்தால்தான் ரத்தமா?

 • sam - Doha,கத்தார்

  அமர்த்தியா சென் கூறுவது முற்றிலும் உண்மை. இன்றைய அரசாங்கம் தங்களுடைய சிந்தனைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து விளம்பரம் தேடுகிறது. மக்கள் எக்கேடு கெட்டால் என்ன, நாங்கள் எங்களுக்கு வேண்டிய பணக்கார வியாபாரிகளுக்கு மட்டும் தான் எங்களுக்கு வேண்டும் என்று உள்ளார்கள்

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  இவர் ஒரு காங்கிரஸ் அடிமை... காங்கிரஸ் ஆட்சியில் சரித்திரத்தை திருத்தியது போல இப்பொழுது எப்படி பஜனை நடக்க முடியும்...

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  இவருக்கு ரொம்பவும் முற்றிவிட்டது .இவரது பொருளாதாரக் கொள்கைகளை சீந்துவாரில்லை மூன்றாண்டுகளுக்கு முன் விரைவில் பணவீக்கம் அபாயகரமாக அதிகரிக்கும் என பயமுறுத்தினார் ஆனால் இப்போது வரலாறு காணாத அளவுக்கு 1.54 % ஆக சரிந்துள்ளது சரியான மூக்குடைப்பு .இவரது இடதுசாரி சிந்தனைகள் உலகம் முழுவதும் தோற்றுவிட்டதால் நொந்து போயிருக்கிறார் பொருளாதாரம் பற்றிப் பேசினால் சிரிக்கிறார்கள் என்பதால் ஆத்திரத்தில் சம்பந்த சம்பந்தமில்லாமல் மாடு குஜராத் இந்துத்துவா என உளறிக்கொட்டியிருக்கிறார் இவரது அருமைக் கூட்டாளி காங்கிரஸ் தந்து ஆட்சியில் சென்சாருக்கு சமர்பிக்கப்பட்டிருந்த கிஸ்ஸா குர்ஸி கா இந்திப் படத்தில் நெகட்டிவையே பிடுங்கி எரித்தது மறந்துவிட்டதா? அல்லது ராஜீவ் கொலைப் பற்றிய உண்மைகளைச் சொன்ன ஆர் கே செல்வமணியின் குற்றப்பத்திரிக்கை படம் பிடுங்கப்பட்டது தான் தெரியாதா? ஒரு ஆவணப்படத்துக்கே இப்படியோர் அலறல் இப்போதெல்லாம் சென்சார் தனக்கென விதிகளை உருவாக்கி விதித்துக்கொண்டு சுதந்திரமாக செயல்படுவது இவருக்கு ஒத்துவாராதே

 • Krishna - Trichy,இந்தியா

  அளவுகடந்த அதிகாரத்தின் கைகளில் நாடு, நீ வாயை மூடு, உன்னை அழைக்குது காடு, சர்ச்சைகளில் சிக்காமல் நீ அங்க ஓடு

 • அப்பாவி -

  இவரு ஜாலியா சிகாகோவில் பணியாற்றி நோபல் பரிசும் வாங்கிட்டார். அமெரிக்கா மாதிரி உள்ளுர்க் காரங்களைக் கொன்று புதுசா உருவாக்குனதல்ல இந்தியா.. இவரு பேசாம அமெரிக்காவிலேயே இந்தப் படத்த எடுத்து அங்கேயே ரிலீஸ் பண்னியிருக்கலாமே...

 • Gopi Jyran - Chidambaram,இந்தியா

  இப்போது நடக்கும் ஆட்சி மக்களை வெகுவாக அலைக்கழிக்கிறது ... மோடி ஆட்சி சரி இல்லை . .மக்கள் மீது ஏகப்பட்ட வரி சுமை திணிக்கபடுகிறது

 • Saam -

  You go to foreign countries your mindset mingles with that culture only what you did for poor people economically

 • Nellai Ravi - Nellai,இந்தியா

  இதே அதிகாரம் தான் காங்கிரஸ் கையிலும் இருந்தது. இப்போதே இப்படி பேசுகிறாரே, இவரது, யூனிவர்சிட்டி ஊழல் வெளிவந்தால் என்ன பேசுவார் ???????????????

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அளவு கடந்த அதிகாரத்தின் கைகளில் நாடு சிக்கியுள்ளது. ஆமாம்... தட்டி கேட்க வேண்டியவை அனைத்தும் கிடப்பில் கிடக்கிறது... தனக்கு வேண்டியதை சாதிக்க துறைகளை தூண்டி விட்டு காலில் விழவைக்கிறார்கள்..

 • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

  முற்றிலும் உண்மை...இந்த அரசு ஒரு மாயை சமுதாயத்தை உருவாகியுள்ளது.....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement