Advertisement

இந்துக்கள் தீவிரவாதிகளாக இருக்கமுடியாது : அனில் விஜ்

சண்டிகர்: 'இந்துக்கள் தீவிரவாதிகளாக இருக்கமுடியாது, ''இந்து தீவிரவாதி '' என்ற சொல்லுக்கே அர்த்தம் கிடையாது 'என ஹரியான மாநில மூத்த அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலம் சண்டிகரில் அம்மாநில அமைச்சர் அனில் விஜ் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். சந்திப்பின்போது கடந்த 2007 ம் ஆண்டு நடந்த சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாக்கிஸ்தானியர்கள் ஈடுபட்டிருப்பதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பபட்டது.

அதற்கு பதிலளித்த அணில் விஜ் கூறுகையில் :'' இந்த குண்டு வெடிப்பில் 68 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தை இந்து தீவிரவாதிகள் நடத்தினர் என்ற ரீதியில் அப்போதைய மத்திய காங்., அரசு விசாரணை மேற்கொண்டது. தற்போது பாக்கிஸ்தானியர்கள் தான் செய்தார்கள் என அம்பலமாகியுள்ளது. இச்சம்பவம் மூலம் ''இந்து தீவிரவாதிகள்'' இருக்கிறார்கள் என்ற அரசியல் சதியை காங்., அரசு முன்னெடுத்தது. இந்துக்கள் எப்பொழுதும் தீவிரவாதிகளாக இருக்கமுடியாது. 'இந்து தீவிரவாதிகள்' என்ற சொல்லுக்கு அர்த்தமே கிடையாது. '' என கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (134)

 • தமிழ் ரசிகன் - Coimbatore,இந்தியா

  இவர்களுக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. எந்த நாட்டில் இருந்தாலும் அமைதியாக அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழ முடியாது. இவர்கள் மத நாடுகளை போல மற்ற நாடுகளையும் இவர்கள் மத ராஜ்யமாக மாற்ற வேண்டும். அங்கிருக்கும் பெரும்பான்மையினரை பற்றியோ அவர்களின் சகிப்புத்தன்மை பற்றியோ இவர்கள் கவலை படுவதே இல்லை.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  பணத்திற்காக நாட்டையே கூட காட்டிக்கொடுக்க தயங்காத கான்கிராஸ் கட்சி இந்த நாட்டில் இருந்து துடைத்து எறியப்படவேண்டும். எந்த மக்களின் ஓட்டைவாங்கி ஆட்சி அமைத்ததோ அந்த மக்களையே இழிவு படுத்தும் கேவலமான ஆட்களை கொண்ட கட்சி அது. ஊழல்களின் மொத்த கூடாரம்.

 • Varatharaajan Rangaswamy - Tiruchirappalli ,இந்தியா

  மிகச் சரியான கருத்து இஸ்லாமை பின்பற்றும் சிலருடைய பயங்கரவாத எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு இஸ்லாமிய மத கோட்பாடுகள் உத்வேகம் கொடுத்த காரணத்தால் இஸ்லாமிய பயங்கரவாதம் என்று அழைக்கப்பட்டது ஹிந்துக்களுடைய மத கோட்பாடுகள், மாற்று மத வழிபாட்டினை பின்பற்றும் யார் மீதும் அது போன்ற வெறுப்புணர்ச்சியை உண்டாக்குவதற்கு எந்த ஆதாரமும் இல்லை 'ஏகம் சத்: விப்ராஹ் பஹுதா வதந்தி' என்ற இந்த சொற்றோடர் ருக் வேதத்தின் முழக்கம் ஆகும் உண்மை ஒன்றே ஒன்று தான் புத்திசாலிகள் வெவ்வேறு பெயர்களால் அழைக்கின்றனர்' என்பதே இதன் பொருள். எனவேதான் ஹிந்துத்துவ கருத்துக்கள் மற்ற வழிபாட்டு முறையை பின்பற்றுபவர்கள் மீது வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பே இல்லை.

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  இஸ்லாமியர்களின் ஓட்டுக்காக காங்கிரஸ் காவி தீவிரவாதம் என்ற வார்த்தையை முன்னெடுத்தது. இதற்கு முக்கிய காரணம் நமது இர்ஷன் ஜெகத் புகழ் பசி.இதனால் ஒரு அப்பாவி சாமியார் வருடக்கணக்கில் ஜெயிலில் இருந்தார். கோர்ட்டுகளும் இந்த கேடுகெட்ட செயலுக்கு உடந்தையாக இருந்தன என்பதுதான் நமது ஜனநாயகத்தின் வெட்கமாக பக்கம்.

 • appaavi - aandipatti,இந்தியா

  இது என்னடா கூத்து...அசைவம் சாப்பிட்டா, அல்லாஹு அக்பர்னு சொன்னா தீவிரவாதியா?...அப்ப ராமானு சொல்லி பாபர் மசூதியை இடிச்சா அவன் நல்லவனா...ஒருத்தன் நடத்தையில் தான் நல்லவனா கெட்டவனான்னு தீர்மானிக்கனுமே தவிர மதத்திலோ ஜாதியிலோ இல்லை.

 • Prabaharan - nagercoil,இந்தியா

  ஏன் கருத்தை இரவு தான் போடுவீர்கள் என நினைக்கிறன்

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  அய்யா குண்டு வைக்கிறது மட்டும் தான் தீவிரவாதமா ?? பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் கொன்றதை விட ஒரு அரசியல் கட்சியும் அதன் தாய் அமைப்பும் இது வரை செய்த கலவரங்களில் அதிக இந்தியர்கள் கொல்ல பட்டு இருக்கிறார்கள் . மிகவும் சரி அவர்கள் இந்துக்கள் கிடையாது .. போலி மதவாதிகள் .. பிண வியாபாரிகள் ..

 • Ravichandran - dar salam ,தான்சானியா

  மொகமது இலியாஸ், நீங்கள்தான் நன்றாக படிக்கவேண்டும் முஸ்ஹலீம் மெஜாரிட்டி உள்ள நாடுகளில் பெரும்பாலும் மற்ற மதத்தினர் கொள்ளப்பட்டு தான் இருக்கிறார்கள். ஸ்ரீலயின் 15 லட்சம் கிறித்தவர்கள், கென்னியா, இதுவரை 1 லட்சம் சோமாலிய சுமார் 19 லட்சம் பிலிப்பைன்ஸ் இதுவரை 40 ஆயிரம் ரஷிய இதுவரை 60 ஆயிரம் ஈராக் இதுவரை 6 லட்சம் ஷ்ரியா இதுவரை 12 லட்சம் பாலஸ்தீனம் தீவிரவாத போரில் கொல்லப்பட்டோர் 6 லட்சம், இன்னும் வாங்கலாம் பாகிஸ்தான் ஆப்கானித்தான் மங்கோலிய சீனா, போன்ற நாடுகளில் அமைதி மார்க்க தீவிரவாதத்தில் கொள்ளப்பட்டது கொஞ்சம் நஞ்சம் இல்லை, இன்னும் லிஸ்ட் நிறைய உண்டு மேற்கத்திய நாடுகள் ஐரோப்பிய நாடுகளில் அமைதி மார்கள் மனிதர்களை கொன்று குவித்து வருகிறது. இதை பற்றியெல்லாம் படிச்சி இல்லைனா டாகுமெண்டரி பார்த்து தெரிஞ்சுக்கோப்பா. ஹிந்து மாதத்தில் தீவிரவாதம் வாய்ப்பே இல்லை. முப்பத்தி முக்கோடி தேவர்களையும் தனி தனியாக பூஜித்தாலும் எங்களிடம் சண்டை இல்லை. ஹிந்து மாதத்தில் பிறக்கவூம் வழவூம் அனைவர்க்கும் இறைவன் வாய்ப்பு கொடுப்பது இல்லை அதற்கு பலஜென்மங்கள் புனியம் செய்யவேண்டும்.

 • Snake Babu - Salem,இந்தியா

  அருமை நாட்டு நிர்வாகம் சிறப்பா நடந்துகிட்டு இருக்கு, இருக்கும் தேவைகள் ஆயிரம் இருக்கும் போது, இத, பாழாப்போன மதத்தை போட்டு தொங்கி கொண்டிருக்கிறார்களே............... என்ன வென்று சொல்லுவது ............ சரி அப்படியே திருப்பி போராட்டம் னு ஆரம்பிச்சா...... அதிலேயும் போராட்டத்திற்கான கருவை அறிந்துகொள்ள விரும்பாமல் வேறுவிதமாக திருப்பி போட்டு விடுகிறார்கள். விவசாயி போராடுனா ஆடி கார்னு திருப்பி விடறது கூடங்குளம் பேரழிவிக்கு வழிவகுக்கும் என்றால் சர்ச்சில் இருந்து பணம் வருகிறது என்று போராட்டத்தை அப்படியே திருப்பி விடுகிறார்கள், மீத்தேன் எடுக்கிறார்கள் என்று போராடினால் அடக்குமுறை அப்ப கேட்டியா என கேள்வி கேட்டு திருப்பி விடுறது. மொத்தத்தில் ஒரு குரூப் தமிழகத்தை பாலைவனமாக விரும்புகிறது என்று நன்றாக தெரிகிறது. தமிழகத்தை ஆள்பவர்களை பற்றி பேசும்போது பணம் வாங்கி ஓட்டுபோட்டார்கள் என்று மக்களையே குறை கூறுவது. அதற்கும் மத்தியஅரசு போட்ட தில்லுமுள்ளுகளையும் மறைக்கிறார்கள். நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகளை வெளியிட்டால் சொன்ன நீதிபதியை தீவிரவாதி கணக்கா நடத்துகிறார்கள் ........... என்ன நடக்கிறது. திருப்பி யாரவது நிர்வாகத்தை யோசிக்கக்கூடாது என்று இப்படி தீவிரவாதம் என்று ஒரு பிட்டை போட்டுவிடுவது. இல்லையென்றால் மாட்டுக்கறி என்பார்கள் ................. பாருங்கள் எவ்வளவு கருத்து. இந்துக்கள் இந்துக்கள் என்று பேசுகிறார்கள் அதிலும் இறங்கிப் பார்த்தல் அவர்கள் கூறுகிற இந்துக்கள் வேறு நாம் நினைத்திருந்த இந்துக்கள் வேறு. எவ்வளவு ஏமாற்று பேர்வழிகள். இதையெல்லாம் தெரிந்து வேண்டுமென்றே வெறி ஏத்தும் கூட்டம் ஒன்று இதை பற்றி ஏதும் அறியாமல் இதற்கு துணைபோகும் ஒரு கூட்டம். கவலையாக தான் இருக்கிறது நாட்டுநிர்வாகம் சரி இல்லை, விலைவாசி ஏற்றம், பொருளாதார சரிவு, வேலையில்லா திண்டாட்டம், கறுப்புப்பணம் இப்படி எவ்வளவோ பிரச்னை இருக்கும் போது இப்படி பாழாப்போன மதத்தை பிடித்துக்கொண்டு இப்படி திரிகிறீர்களே நியாயமா? நன்றி வாழ்க வளமுடன்

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  இந்துக்கள் தீவிரவாதியாய் இருக்க முடியாது , அப்படி தீவிரவாதியாய் இருப்பவன் உண்மையான இந்துவாய் இருக்க முடியாது .

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  உலக அளவில் , எங்கே இந்து தீவிரவாதிகள் என்று கூறப்படுபவர்கள் நாசத்தை விளைவித்தனர். ஆனால் நித்தம் ஒரு இடத்தில் இந்த தீவிரவாதம் , மக்கள் இறக்கும் அவலம் நடைபெற்று கொண்டேதான் இருக்கிறது. அதற்க்கு காரணம் யார் என்பது உலக அளவில் தெரிந்த வியசம் தானே. தனது குற்றம் தெரிந்தும், இவர்கள் மற்றவர்களை குறைகூறுவது தவறான விஷயம். .

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  ஒரு உண்மையான ஹிந்து தீவிரவாதியாக இருக்கமாட்டான். அப்படி தீவிரவாதியாக இருப்பவன் , உண்மையான ஹிந்துவாக இருக்கமாட்டான்.

 • Tamil - Coimbatore,இந்தியா

  ஹிந்து ரேப்பிஸ்ட்?

 • jeyakumar.k - thoothukudi,இந்தியா

  இங்கே ராமன், கொட்டாம்பட்டி என்பவனுக்கு மூளை மழுங்கி விட்டது.

 • SIVA POLLACHI - POLLACHI,இந்தியா

  எல்லா உயிரிலும் இறைவன் இருக்கிறான் ... எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டுங்கள் என்று போதிப்பது நம் இந்து மதம்...

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  பணத்திற்காக நாட்டையே கூட காட்டிக்கொடுக்க தயங்காத கான்கிராஸ் கட்சி இந்த நாட்டில் இருந்து துடைத்து எறியப்பட வேண்டும். எந்த மக்களின் ஓட்டைவாங்கி ஆட்சி அமைத்ததோ அந்த மக்களையே இழிவு படுத்தும் கேவலமான ஆட்களை கொண்ட கட்சி அது. ஊழல்களின் மொத்த கூடாரம்.

 • Nakuleswaran - Chennai,இந்தியா

  'இந்து தீவிரவாதிகள்' என்று சொல்லி பாகிஸ்தான் செய்ததை மறுத்து (அவர்களை பழியிலிருந்து விடுவித்து) அதை நாசுக்காக இந்தியாவின் மீதே போட்டுள்ளார்கள் பாருங்களேன்

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இந்து பெயரை வைத்துக்கொண்டு உளறும் அரபி அடிமைகளுக்கு ஒன்று சொல்கிறேன் நீங்கள் முழுமையாக மகாபாரத்தையும் , ராமாயணத்தையும் படித்தாவது, வீடியோவில் பார்த்தாவது தெரிந்து கொள்ளுங்கள். எவனோ ஒரு மூர்க்கன் சொல்லும் விஷயத்தை இங்கே வந்து உளறினால் அசிங்கப்பட வேண்டி வரும். ராவணன் ஒரு சிறந்த சிவ பக்தன் , அவன் தன் தங்கை செய்த தவறால் தண்டிக்கப்பட்டால் என்று புரியாமல் கொள்ளாமல் ராமனை பழிவாங்க சீதையை தூக்கிச் சென்றான் , அந்த தவறுக்காக தண்டிக்கப்பட்டான். ஆனால் மொகலாயர்கள் படையை திரட்டிவந்து மக்களை கொன்று , பெண்களை கற்பழிப்பது , நகைகளை கொள்ளையடிப்பது ஒன்றே தொழிலாக வைத்திருந்தவர்கள். வடநாட்டில் மட்டுமல்ல தென் தமிழகம் வரை கொள்ளையடிக்க வந்தவர்கள், தஞ்சாவூர் கோவிலை இரண்டு முறை கொள்ளையடித்திருக்கிறார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள். அதெல்லாம் வரலாற்றில் தெளிவாகவே பதிவாகி இருக்கிறது. இன்றும் அந்த பழக்கத்தை அவர்கள் விடவில்லை. சிவன் சொத்து குலநாசம் என்று சொல்வார்கள் , அதேபோல என்னதான் கொள்ளையடித்து போனாலும் இன்று பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் எல்லாம் பிச்சை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் மற்ற நாட்டினரிடம். ஒழுக்கம் இல்லையென்றால் எந்த பொன்னும் , பொருளும் அவர்களுக்கு நல்வாழ்வு கொடுக்காது.

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  நான் இந்து மதத்தை சார்ந்தவன் தான். தீவிர பக்தன் தான். எனினும் இந்து மதத்தில் தீவிரவாதிகள் இல்லை என்பதை நான் ஒப்புக்கொள்ளவில்லை. எல்லா மதத்திலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள். சதவீதத்தில் இந்துமதத்தில் மிக குறைவு. இஸ்லாம் மதத்தில் மிக அதிகம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  தீவிரவாதம் என்பதே ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் என்ற எல்லா மதத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு தனி மதம்.. அது மனித குலத்துக்கே எதிரான மதம்.. வாளும் துப்பாக்கியும் தான் அதன் கடவுள்.. மூன்று மதத்தவர் கடமையே இந்த தீவிரவாதம் என்ற மதத்தை வேரோடு அழிப்பதுதான்...

 • A shanmugam - VELLORE,இந்தியா

  இதுவரை இந்தியாவிலும் சர்வதேசத்திலும் நடந்த பயங்கரவாத குண்டுவெடிப்பு சம்பவங்கள் எல்லாம் முஸ்லீம் இனத்தவரை தவிர எந்த ஒரு இந்து பெயராவது வெளி வந்திருக்கிறது என்பதை யாராலும் நிரூபிக்க முடியுமா? எந்த குண்டு வெடிப்பு சம்பவம் உலகில் எங்கு நடந்தாலும் உடனே பொறுப்பேற்பது "அல்கொய்தா" என்னும் தீவிரவாத அமைப்பு மாறாக எந்த ஒரு "இந்து" அமைப்பு பெயரும் இதுவரை வெளி வந்ததில்லை. இந்துக்கள் எப்போதுமே பழி பாவத்திற்கு அஞ்சுபவர்கள்.

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  புத்தத்திற்கும் - ஹிந்து மதத்திற்கும் நடந்த போட்டியில் புத்த மதம் நாடு கடத்தப்பட்டது அப்பொழுது இந்து மன்னர்களின் ராஜ்யம் கொடி கட்டி பறந்தது - புதிய இந்தியாவில் இஸ்லாமும் - கிறிஸ்தவமும் கண்ணை உறுத்துகிறது அதனை ஒழித்து கட்ட அடுத்த கட்ட முயற்சிகள் தொடங்கி விட்டது . அதன் விளைவு தான் வெறுப்பு அரசியல் மக்கள் ஒருவனை வெறுக்க தொடங்கி விட்டால் மக்கள் தானாகவே கல்லை தூக்கும் நாள் தொலைவில் இல்லை அது தான் இன்று நடைபெறுகிறது

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  இந்துக்கள் தீவிரவாதிகள் அல்ல. ஆனால், இந்துக்களாக நடிப்பவர்களில் பலர் தீவிரவாதிகளாக இருக்கின்றனர்.

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  உலகத்தில் எந்த மதமும் தீவிரவாதத்தை போதிக்கவில்லை... தீவிரவாத எண்ணம் கொண்டவன் தன சுயநலத்துக்காக மதத்தை பயன்படுத்திக்கொள்கிறான் என்பதே உண்மை .. என் மதம் மட்டுமே உயர்ந்தது மற்றவை தாழ்ந்தது என்று மதம் கொண்டு திரிவதே ஒருவகை தீவிரவாதம்தான் ... எந்த மதத்திலிருந்தாலும், ஒழுக்கம் தவறாமல், அன்பும், ஈகையும் கடைபிடித்தால் உலகம் என்றும் அமைதியுடன் விளங்கும்... உலக மக்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்... சுற்றுப்புற மாசு காரணமாக நம் உலகம் வாழ தகுதியிழந்து வருகிறது ... நம் அடுத்த சந்ததி நலமுடன் வாழவேண்டுமானால் நம் ஒவ்வொருவர் கவனமும் உலக மாசுபாட்டுக்கு எதிராக திரும்பவேண்டும்... எல்லா வளமும் கொண்ட நம் தாய்நாடு இன்று எல்லா வகைகளிலும் மாசுபட்டு கிடக்கின்றது... நல்மனம் கொண்ட மக்கள் அனைவரும் ஒன்றுபடுங்கள்... ஜாதி, மதம், அரசியல் கட்சி எல்லாம் மறந்து, இயற்க்கை வளங்களை மீட்டெடுக்க போராடுங்கள்... அரசியல்வாதிகளின் மாய வலையில் சிக்காதீர்கள்... நம் குழந்தைகள் அப்போதுதான் இந்தியாவில் வாழ முடியும்

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  இந்தியாவில் எத்துணை இந்து - முஸ்லீம் கலவரங்கள் கடந்த 60 ஆண்டுகளில் நடந்துள்ளது என்று ஒரு பட்டியலை வாசிக்கவும் அந்த கலவரங்களில் எத்துணை முஸ்லிம்கள் எத்துணை இந்துக்கள் இறந்துள்ளார்கள் என்று ஒரு பட்டியல் வாசிக்கவும் அந்த கலவரங்களின் பின்னனிலயில் எந்த கூட்டம் இருந்தது என்று ஒரு பட்டியலை வாசிக்கவும் இது ஒரு புறம், இதே இந்துக்களும் முஸ்லிம்களும் மற்ற பிற நாடுகளில் பரவி வாழ்கிறார்கள் அங்கே எல்லாம் இந்த இரு பிரிவினருக்கும் இடையில் எங்கே யாராவது கலவரம் மத மோதல்கள் நடந்துள்ளதா என்று ஒரு ஆய்வாய் செய்யவும் விடை கிடைத்து விடும்

 • JOKER - chennai,இந்தியா

  நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் . வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்

 • sivan - Palani,இந்தியா

  மந்திரி என்ன சொல்ல வந்தார் என்பதில் இருந்து விலகி கருத்து சொல்கிறீர்களே எல்லோரும்? காங்கிரஸ் அரசு அந்த ரயில் குண்டு வெடிப்புக்கு இந்து தீவிரவாதிகள்தான் காரணம் என்று ""கண்டு பிடித்து"" அழகாக பிரச்சாரம் செய்தது. அதைத்தான் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இங்குள்ளவர்கள் ராவணன்/கவுரவர்கள், நக்சலைட் என்று என்னென்னவெல்லமோ பேசுகிறீர்களே? நக்சலைட் இந்து மதத்தின் பேரில் பிரச்சாரம் செய்வதோ இந்து மதத்தை முன்னிறுத்தி வன்முறையை கட்டவிழ்த்து விடுவதோ இல்லை. எனவே அவர்களை இந்து தீவிரவாதிகள் என்று சொல்ல முடியாது. அந்த பிரச்சினை நடந்த போது கூட இந்து தீவிரவாதி என்ற சொல்லை கோர்த்து உருவாக்கி பேசியவர் நம் தமிழ் நாட்டு ப.சிதம்பரம்தான். அந்த கால கட்டத்தில் எல்லாம் காங்கிரஸ் சோனியா தலைமையில் பெரும் கொண்ட கொள்ளையில் ஈடுபட ஆரம்பித்து விட்டார்கள். கொள்ளை அடித்ததில் கணிசமான பங்கு ப.சிதம்பர குடும்பத்துக்கும் சென்றது. எனவேதான் வெடிகுண்டு வைக்கும் கேவலமான வேலையை இந்து மதத்தினர் செய்ய மாட்டார்கள் என்று தெரிந்த போதும், அதில் பாகிஸ்தான் கை நிச்சயம் இருக்கும் என்று தெரிந்த போதும், அரசியல் ஆதாயத்திற்காக, தேசிய கட்சியான பி,ஜெ.பி யை குறை சொல்ல வேண்டும் மற்றும் ஆர்.எஸ்.எஸ் சை குறை சொல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, குண்டு வெடிப்பு இந்து தீவிரவாதிகளால் செய்யப் பட்டது என்று வெட்கமில்லாமல் அறிக்கை கொடுத்தார். என்னதான் பணம் கோடி டாலர்களாக சம்பாதித்தாலும், அவரது அடிமனது அந்த அறிக்கையை கொடுக்கும் போது ஒரு நிமிடமாவது வெட்கப் பட்டு இருக்கும். இப்படி காசுக்கு ' - ' திங்க வேண்டிய நிலைமை வந்து விட்டதே என்று மனதிற்குள் புழுங்கி இருப்பார். நம் மாநிலத்து கருணாவுக்கு இருக்காதா அந்த மனப் புழுக்கம்? தீரா ' விட' கட்சி வீரமணி, ஸ்டாலின் , போன்றவர்களுக்கு இருக்காதா? தலித் தலித் என்று சொல்லி அந்த இனத்துக்கு எதையும் செய்யாமல் தமிழ்நாடு தேசியத்தில் இருந்து விடுபட முயற்சி செய்யும் திருமாவுக்கோ, வெளியில் இருந்து பணம் வாங்கிக் கொண்டு தமிழ் நாட்டை பிரிக்க உதவி செய்யும் சீமானுக்கோ உதய குமாருக்கோ இருக்காதா? நிச்சயம் இருக்கும் . இந்துக்கள் சாத்வீகமானவர்கள் என்று நன்கு தெரியும் இவர்களுக்கு அத்துணை ஆயுதங்களையும் வணங்கும் இறைவன் கையில் கொடுத்து விட்டு, நம்மை காப்பது இறைவனின் வேலை என்று நினைத்து, எப்போதுமே நிராயுத பாணிகளாக இருப்பது இந்துக்கள்தான் என்று இவர்களுக்கு தெரியாதா? நன்றாகவே தெரியும். பிறகு எப்படி மதம் சாரா பி.ஜெ.பி யை மதவாத கட்சி என்றும் ... இஸ்லாமியர்களால், இஸலாமியருக்காக, இஸ்லாமியர்களைக் கொண்டே நடத்தும் முஸ்லீம் லீகை மதசார்பற்ற கட்சி என்றும், தேர்தலின் போது வெகு வெளிப்படையாக இந்துக்கள் ஆட்சியை கைப்பற்றி விடாமல் இருக்க தயவு செய்து கிறிஸ்துவரான சோனியாவுக்கு ஒட்டு போடுங்கள் என்று சர்ச்சில் பிரார்த்தனை நடத்தும் கிறிஸ்துவ ஜனநாயக முன்னணி மதசார்பற்ற கட்சி ஆகும்? ஆகும் அய்யா ஆகும் மனதில் நேர்மை இல்லாதவனுக்கு, மனதில் எந்த அரசியல் நெறிமுறைகளும் (political ethics) இல்லாதவனுக்கு, சமூக பொறுப்பு என்று எந்தவிதமான மதிப்பேடுகளும் இல்லாதவனுக்கு, காசு மட்டுமே பிரதானமாக தெரிவதில் வியப்பு ஒன்றும் இல்லையே?? பொய்யாக திராவிடம் பேசி மக்களிடம் நஞ்சை கலந்த போதே அவர்களை கண்டித்து வைக்கும் இடத்தில் வைத்திருக்க வேண்டும். ஏனோ தவறி விட்டோம். இப்போதாவது விழித்துக் கொள்வது நல்லது.

 • chander - qatar,கத்தார்

  தீவிரவாதிகள் மத வெறி பிடித்த அரசியல்வாதிகளே, மக்கள் அல்ல

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இந்துகளின் ஓட்டை வாங்கி கொண்டு, அவர்களை அழிக்கும் முயற்சியில் காங்கிரஸ் இருக்கிறது, இன்னும் இதை நம்பி சிலர் குரல் கொடுக்கின்றனர், இந்து மதத்தில் தீவிரவாதம் என்ற சொல் இல்லை, அன்பை தான் போதிக்கிறது, மதத்தின் பெயரை சொல்லி யாரையும் கொன்றது இல்லை, .... அதனால் தான் பல வெளிநாட்டு அதனால் மதங்கள் இங்கு நம்மை விமர்சிக்க முடிகிறது,

 • jambukalyan - Chennai,இந்தியா

  அசைவம் சாப்பிடுபவர்களிலிருந்து தான் தீவிரவாதிகள் உருவாகிறார்கள் - அதற்காக நான் அசைவம் சாப்பிடுபவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்று சொல்ல வரவில்லை - ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாய் சொல்லலாம் தீவிரவாதிகள் எல்லாம் அசைவம் சாப்பிடுபவர்களே - இதில் இனம், மதம் என்ற வித்தியாசமே கிடையாது.

 • vinoth - Chennai,இந்தியா

  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களை ஏமாற்றி ஊழலில் பணத்தில் திளைக்கும் அணைத்து அரசியல்வாதிகளும் தீவிரவாதிகளே

 • vns - Delhi,இந்தியா

  ஜைஹிந்ஸ்புரம், தங்கை ராஜா, அப்பாவி தமிழர் நீதி ராமன் போன்றோரின் ஈமெயில் முகவரியை அமெரிக்காவிற்கு கொடுக்க வேண்டும். இவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்று அவர்கள் தான் drone மூலம் ஏதாவது செய்ய வேண்டும்

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  தங்கள் மார்க்கத்தை நம்பாதவர்கள் பாவிகள் அழிவார்கள் என்பது அந்நிய மதங்கள் ஆனால் சர்வ ஜனோ சுகினோ பவந்து எல்லா மக்களும் சுகமாய் வாழட்டும் என வேண்டுவது இந்து தத்துவம் நாத்திகர்களைக்கூட மதத்தை விட்டு வெளியேற்றியதில்லை அப்படியிருக்கும்போது ஒரு இந்து தீவீரவாதியாக எப்படி இருப்பான்?

 • vns - Delhi,இந்தியா

  இந்துக்கள் தீவிரவாதிகளாக இருந்தால் ஒரு வெள்ளை பாவாடை இந்தியாவில் நுழைந்து இருக்காது இத்தனை மத மாற்றமும் நடந்து இருக்காது

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  சத்திரபதி சிவாஜி, ஜான்சி ராணி போன்றோர் தீவிரவாதியா... விடுதலை விரும்பியா...

 • raguraman venkat - Cary,யூ.எஸ்.ஏ

  ராமன் என்ற பெயரில் கருத்து எழுதுபவன் நிச்சயமாக இந்து மதத்தை சேர்ந்தவனாக இருக்க முடியாது. That goes true for another bogus name Karthik New Jersey. One day he was so upset that Mr. Annamalai Jayaraman was calling someone in singular, but he keeps eternal silence for all Raman's comments which are outright disrespectful. But one good thing is that it gives a clear picture about their parents, their brought up, their surroundings, and their religion they follow. What a loser No wonder, AR Rehman during his Oscar acceptance said throughout his life he had two paths to follow - one was Love and another was hatred. He followed first and landed there....a clear cut message to his own people.....

 • kulandhaikannan -

  100 % correct. Even those Hindus who took to arms, like Naxalites, did not use religion as a shield for their nefarious activities.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  இந்துக்களை தீவீரவாதிகளாக சித்தரிப்பது இத்தாலி காங்கிரஸ் சீன கம்யூனிஸ்ட் அரபு லீக் கலாச்சாரம் இந்துக்களுக்கு தீவீரவாத என்ணமிருந்திருந்தால் மொகலாய ஆங்கில அயோக்கியர்களுக்கு இங்கு இடமிருந்திருக்காது நேற்றுகூட சம்ஜோக்தா ரயில் பயங்கரவாதத்தில் தொடர்புடைய இரண்டு( விசா இல்லாமல் கள்ளத்தனமாக வந்த) பாகிஸ்தானியர்கள் முதலில் கைது செய்யப்பட்டு போதுமான ஆதாரங்கள் இருந்தும் பத்தே நாட்களில் விடுவிக்கப்பட்டு எவ்வழக்கும் இல்லாமல் பாகிஸ்தானுக்கு ராஜமரியாதையுடன் திரும்ப அனுப்பிவிட்டு அவர்களுக்குப்பதில் அப்பாவி இந்துக்களின் மீது UPA அரசு பொய் வழக்கைப் போட்டுள்ளது விவரமாக முழு ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளது. அதாவது இந்துக்களை பயங்கரவாதிகளாகக் காட்டி அதன் மூலம் இந்து இயக்கங்களை அழித்து மைனாரிட்டி வாக்கு வங்கியை பலப்படுத்திக் கொள்ளும் சதித்திட்டம் . ஆகமொத்தம் இந்து தீவீரவாதம் எனும் வார்த்தையே தவறு( அடிப்படையில் நக்ஸல்கள் நாத்திகர்கள் அவர்களை இந்துக்கள் எனக்கூறுவது தவறு)

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  பொய்சொல்றவனா இருக்கலாமுல்லெ.. அது போதும்..

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  Nammai kevala paduthuvathu than congress velai. Sinthiyungal

 • அப்பாவி -

  பெருமளவு உண்மை.... இந்திய முஸ்லிம்களில் தீவிரவாதம் கிடையாது... ஏனென்றால் அவர்கள் வன்முறையாக இந்து மதத்திலிருந்து மாற்றப்பட்டவர்கள்...

 • abdul rajak - trichy,இந்தியா

  ராவணன் , கவ்ரவர்கள் தீவிரவாதிகள் இல்லையா ? நக்சல்கள் தீவிரவாதிகள் இல்லையா? முஸ்லீம் தீவிரவாதி என சொல்லும் போது இந்து தீவிரவாதி என சொல்லப்படுகிறது . மதத்தை நீக்கி பார்த்தால் தீவிரவாதிகள் என்று தான் கண்ணுக்கு தெரியும் .

 • Mohamed Ibrahim - Chennai ,இந்தியா

  ராமன் சார் ரொம்ப கேவலமா திட்டாதீங்க

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement