Advertisement

ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு

சென்னை: சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.
9 பேர் கொண்டு குழுவினர் சென்னையில் உள்ள இருவரது வீட்டிலும் சோதனை நடத்தி வருகிறது. சென்னை, டில்லி உள்ளிட்ட 14 இடங்களில் சோதனை நடந்து வருவதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றன.
சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்த கால கட்டத்தில் நேரடி அன்னிய முதலீட்டு வளர்ச்சி வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்தது தொடர்பாக இந்த சோதனை நடந்து வருகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (126)

 • Appan - London,யுனைடெட் கிங்டம்

  சிதம்பரம் சோனியாவின் அடியாள் தான்..அவர் கை ஒன்றும்சு த்தமான இல்லை தான்..அதற்காக பிஜேபி இப்படி தமிழகத்தை , தமிழினத்தை மிரட்டுவதை ஆதரிக்க முடியாது.நேற்று அதிமுக, இப்போ காங்கிரஸ் அதுவும் முன்னாள் மத்திய நிதி, உள் திரை அமைச்சர்வீட்டில் ரெய்ட்..இந்தியாவில் பொருளாதார குற்றம் அதிகம் செய்ப்பவர்கள் உள்ள இடம் மும்பாய்..மற்ற டேக்ஸ், அந்நிய செலாவணி, குற்றங்கள் அதிகம் செய்ப்பவர்கள்உ ள்ளஇடம் டெல்லி, பஞ்ஜாப், ..தென் இந்தியாவில் அதிகள் ஊழல் செய்யும் இடம் கர்நாடக..ஏன் பிஜேபியின் மாநில தலைவர் எட்டியுறப்பவே உழலுக்காக்க ஜெயிலுக்கு சென்றவர். அங்கு இப்படி ரெய்ட் நடத்தாமல் இப்படி தமிழகத்தை குறி வைப்பதை ஏற்க முடியாது. . நிலைமை இப்படி இருக்கும் பொது தமிழகத்தை குறிவைத்து தாக்குவது ஏன்.. பிஜெபித்திட்ட மிட்டு தமிழர்களை மிரட்டுகிறது..நேற்று பிஜேபி யின் வெங்கய்ய நாயுடுவின் பேச்சும் மிரட்டுவதாக இருந்தது..என்ன நடக்கிறது இந்தியாவில்..?> பிஜேபி இன்னமும்முழுமையாக இந்தியாவில் ஏற்க படவில்லை..இப்பவே இவர்களின் செயல்களை பாருங்கள்..எங்கும் , எதற்கு மிரட்டல்..போதாதற்கு வரும் ஜனாதிபதி தேர்தலில் ஒரு காவியை ஜனாதிபதியாக போடுவார்கள்..அப்போ என்னாகும்..?. இந்திய சிறிலங்க போல் ஆகிவிடும்..சிறுபான்மையர்களுக்கு இடம் இருக்காது..சிறுபான்மை என்றால் மதம் மட்டும் இல்லை..மொழியும் தான்..அதாவது தமிழ்பேசுபவர்களுக்கு இடம் இருக்காது..தமிழகத்திற்கு இப்போ தேவை ஒரு புரட்சி..இல்லை தமிழினத்தின் 5000 வருட சரித்திரத்தை பிஜேபி அழித்து விடும்..

 • K.Sugavanam - Salem,இந்தியா

  நியூஸவிட கமெண்ட்டுங்க பெருசா இரிக்கே..

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  வருமான வரி துறையை சும்மா சொல்ல கூடாது... மார்க்கெட் இல்லாது இருப்பவர்களுக்கு அடையாள விளம்பரம் தருவதில் வருமானவரி துறை.. கில்லாடி...

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  சாமர்த்தியமான திருடர்கள் இவர்கள். தங்களை காட்டி கொடுக்கும் எந்த ஆதாரங்களை விட்டு வைத்திருப்பார்கள்? ஆதாரங்களை விட்டு வைக்காமல் திருடுவதினால் தங்களை அறிவி ஜீவிகள் என்று காட்டி கொண்டு இருக்கும் இந்த ஊழல் நாதாரிகளை ஆதாரத்தின் மீது கைது செய்வது மிகவும் சிரமமே.இந்த திருடர்களை கைது செய்து விட்டு இருட்டறையில் போட்டு கொடுக்கவேண்டியதை கொடுத்தால் மட்டுமே ஆதாரணங்களை கக்குவார்கள். அதுவரை, "மோடி அரசு எங்களை பழிவாங்குகிறது " என்ற பல்லவியை தான் கேட்கவேண்டி இருக்கும்.

 • Arumugam - Paris,பிரான்ஸ்

  ரெய்டுக்கு பயப்படுபவர்கள் பேசாமல் பா ஜ க வில் சேர்ந்து கொள்வது நல்லது.

 • Venguswamy Gopalakrishnan - chennai,இந்தியா

  எல்லா அரசியல்வாதிகளும் ,இப்ப்போ இருக்கிறவனும் ,இருந்தவனுக்கு மகா ........ ஆளுங்க சார். ரைடு நடந்தது தப்பே இல்லை.

 • Practicalman - Tuticorin,இந்தியா

  ரொம்ப நல்லவரு.. பன்னிரு வீட்ல எதுவும் கிடைக்கலையா..

 • முரட்டு காளை - Madurai,இந்தியா

  யாரு வீட்டு பணம்டா? இதுக்கு எவ்ளோ பேரு வக்காலத்து... அதா வாரவன்போறவன் எல்லாரும் கொள்ளை அடிக்கிறானுங்க

 • Nancy - London,யுனைடெட் கிங்டம்

  பிஜேபி காரன் அதனை பெரும் கறை படியாதவனா ?

 • Nancy - London,யுனைடெட் கிங்டம்

  ரைட்டுல கண்ட உண்மைய மக்களுக்கு சொல்லுங்க

 • Balaji - Khaithan,குவைத்

  ரெய்டு குறித்து இப்போதே எதையும் கூறுவதற்கில்லை...... கார்த்திக் சிதம்பரம் அவர்கள் ஏராளமான நிறுவங்களை வைத்திருக்கிறார் என்பதினால் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது........

 • Balaji - Khaithan,குவைத்

  திரு.சிதம்பரம் அவர்கள் அமைச்சராக இருந்த காலங்களில் எப்படியெல்லாம் வரியை மக்களின் தலையில் போடலாம் என்று யோசித்து யோசித்தே பல வழிகளில் வரியை மக்கள் தலையில் காட்டினார்....... ஆனால் இவரே தோற்கும் விதத்தில் இப்போதைய அமைச்சர் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்....... இவர்களுக்கு சாதாரண மக்கள் என்றாலே அப்படி என்ன வெறியோ தெரியவில்லை....... இவர்கள் மல்லையாவுக்கு கொடுத்த கடனுக்கெல்லாம் மக்களின் தலையில் கையை வைப்பது தான் மிகவும் மோசமாக உள்ளது.........

 • Venkat - Coimbatore,இந்தியா

  பணக்கார பிச்சைக்காரர்கள் வீட்டில் என்ன இருக்க போகிறது

 • மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா

  ஊழல்னா என்னென்னே தெரியாத ஒரு அப்பாவி சிதம்பரம், . பாவம் சாப்பாட்டுக்கே மனுஷன் கஷ்டப்படுகிறார் அவரப்போய்....இந்த பாவம் உங்களை சும்மா விடாது

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  என் தோழி தன குழந்தைக்கு ஒரு கதை சொன்னாளாம் அதை பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டால். . எனக்கு கதை தெளிவாக புரியவில்லை. அதை அப்படியே எழுதிவிட வேண்டும் என்று எழுதுகிறேன். ஒரு ராஜா நாட்டை ஒரு மஹாராணி ஆட்சியின் பேரில் பொருள்தாரா சிங்கம் ஒன்று ஆட்சி செய்ததாம். சிதம்பர ரகசியம் நிறய பேருக்கு தெரியுமாம். ஜெகன் மோகினியின் ஆட்சியில் குட்டி சாத்தானும் பெரிய சாத்தானும் என்னே என்னே செய்யும் என்று தெரியுமாம். ஆகையால் அதை காவி அடித்து வேப்பிலை அடித்து விரட்டம்வேண்டுமாம். சாத்தானின் மனைவியின் பெயரை சாத்தானி என்று வைத்து கொள்ளவேண்டுமாம் அப்போது தான் நளினமாக இருக்குமாம். எல்லாம் சேர்ந்து ஆட்சியில் பிடிக்க போய் தோற்று விடுமாம். அப்புறம் அரச EYE அப்பனிடம் அல்லது அரச மூக்கப்பன் இடம் பேரம் பேசினார்களாம். விட்டு கொடுத்தல் நலல்து நான் மேலே ஆட்சிக்கு சென்று உனக்கு எல்லாம் தருவேன் என்று அவரும் விட்டு விட்டாராம் அது அவரின் அம்மாவிற்கு பிடிக்கவியல்லையாம் இருந்தாலும் அதை பற்றி கவலை படாமல் வழக்கு வராமல் பணம் நிறைய பொற்காசுகள் குவியலை சாத்தனிடம் பெற்று கொண்டு விட்டு விட்டாராம். இது காவிக்கு வேப்பிலைக்கு எல்லாம் தெரிந்து விட்டதாம். நல்ல காலம் பொறுக்க வேண்டும் என்று காத்திருந்தார்களாம். உடுக்கு சத்தம் கேட்டவுடன் நல்ல காலம் பிறக்க, குட்டி ஷைத்தானை வங்கியில் பணம் வைத்திருக்கிறாயா, கண்ணாடி கண் மருத்துவத்தில் பணத்தை கொண்டுவந்தாயா என்றெல்லாம் கேட்டார்களாம். நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லி கேட்டார்களாம். என்நோவோ அவர்கள் ஜெகன் மோகினியிடம் சொல்லி தப்பிக்க கொண்டே இருந்தார்களாம். பின்னாளில் ஜெகன் மோகினிக்கும் மோகினி குடும்பத்திற்கும் பேய் பிடித்ததை போன்ற சூழலில் மாட்டி கொண்டார்களாம், உதவி செய்த கிழவனாருக்கும் வயதாகி ஞாபகம் மறந்து விட்டதாம், உதவியே செய்ய யாரும் இல்லாத சமயத்தில் வேப்பிலை பிடித்து கொண்டதாம். எப்படியும் குட்டி சாத்தானும் சாத்தானும் சிறைக்கு செல்வார்களாம். அதை தடுப்பது எப்படி என்று முழிக்கிறாராம். உள்ளே சென்றால் நல்ல இருக்கும் என்று சொன்னால். மீத கதை அப்புறம் என்று பாதியிலேயே ஐ பி எல் பார்க்க சென்று விட்டாள் அவள். முழுசாக சொல்லவில்லை கதையை. இந்த ஐ பி எல் மேட்ச் படுத்துகிறது எதையும் உருப்படியாக கேட்க விடாமல். எனக்கு குட்டி சாத்தன் பெயரும், சாத்தன் பெயரும் தெரியவேண்டும் சிதம்பர ரகசியம் என்று சொல்ல கூடாது. யார் அவர் சொல்லுங்கள். சின்ன்னத்தீவிலேலாம் எப்படி புதையல் கொண்டு சென்று வெளிவந்தது.

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  பசி க்கும் கார்த்திக்கும் சி பி ஐ மற்றும் வருமான வரித்துறையில் வேண்டிய ஆட்கள் உண்டு.அவர்களை கண்டுபிடித்து களை எடுத்தால்தான் ரெய்டுகளில் பிரயோசனம் இருக்கும்.

 • Ramaswamy Sundaram - Mysore,இந்தியா

  இந்த சிவகங்கை சீமான் வீட்டில் ரைடு நடக்கறது சந்தோசம்....சரியான நடவடிக்கை....ஆனால் இந்த சீமானை சின்னபையன் என்று அழைத்த அந்த ஊழலின் ஊற்றுக்கண் மஞ்சத்துண்டு தாத்தா மீதோ அவரு குடும்ப கோடீஸ்வரர்கள் மீதோ இன்றுவரை ஒரு ரைடும் இல்லை....புண்ணாக்கும் இல்லை....மஞ்சத்துண்டுவை மனித புனிதர் என்று கூவுதற்கு ஒரு குண்டர் கூட்டமே இருக்கிறது....சிவகங்கை சீமான் வீட்டில் என்ன என்ன கிடைத்தது என்பதை வெளியில் விட்டு அந்த குடும்பத்தை தூக்கி உள்ளெ போடுங்கப்பா...இவனுங்க ரோதனை தாங்கலை

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  எல்லாம் திருவிளையாடல்....

 • PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  எல்லாம் அரசியல் ரைடுதான்....

 • Tamilnesan - Muscat,ஓமன்

  சென்னை குரோம்பேட்டை இந்திரா காட்டன் மில்ஸ் திருவாளர் சிதம்பரம் அவர்களே சொந்தக்காரர்.

 • Senthil - Bangalore,இந்தியா

  நல்ல செய்தி.

 • Mohan D - Boston,யூ.எஸ்.ஏ

  Randsomeware PC யை பாதிக்கும்னு சொன்னது இதுதானா?

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  பாராட்டணும். ஆனா, ரொம்ப ரொம்ப லேட். கொம்பை விட்டுட்டு............

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  ரெய்டு தொடர வேண்டும், பாரபட்சம் இன்றி இந்திய நாட்டின் வளங்களை வெள்ளைக்காரன் கொள்ளையடித்தான் நூறாண்டுக்கு முன். ஆனால் இந்த கொள்ளையர்கள் அரசியல் என்னும் பெயரால் தினம் தினம் கொள்ளை அடிக்கிறார்கள். இதற்க்கு முற்றுப்புள்ளி அவசியம்.. செய்வீர்களா?? சி.பி.ஐ. சுதந்திரமாக செயல்பட்டால் இது சாத்தியமே

 • sundar - Hong Kong,சீனா

  ப சி. நேர்மையானவர் இல்லை என வைத்துக்கொள்வோம், தெளிவாக பதுக்க கூடியவர். சிபிஐ ஆகா எதையாவது வைத்து இவர்களே எடுத்தால் தான் உண்டு. சரி. இதுவரை பல அரசியல் புள்ளிகளிடம் ரைடு நடத்தியுள்ளார்கள், எடுத்து என்ன? அரசுடமையாகியது எதை? எல்லாம் ஒரு பயமுறுத்தும் சடங்கு. ஊடகத்திற்கு ஒரு செய்தி. அவ்வளவுதான்.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  காஸ்மீர் ,முதல் கன்யாகுமரி வரை ரைடு பண்ணுங்கள்... சந்தோஷப்படுகிறோம்...அதென்ன பிட்டு பிட்டா?... பிகார், வங்கம் , தமிழ் நாடு என்று ?.... இந்த பிட்டெல்லாம் இன்னும் ஒரு வருஷத்துக்கு தான்... அப்புறம் பாஜகவின் ஊழல்கள் அம்பலமாகும்... அப்புறம் கோவிந்தா கோவிந்தா தான்.....

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  பிடிங்க சார் , பிடிச்சி ஜெயில்ல போடுங்க சார்.

 • தமிழ் - ஈரோடு,இந்தியா

  ரெய்டுனு சொல்வாங்க, ஆவணங்கள் சிக்கியது, கோடிக் கணக்கில் பணம், தங்கக் கட்டிகள் சிக்கியது என்பார்கள், கொஞ்ச நாள் கழித்து எதுவும் கிடைக்கவில்லை என செய்தியும் வரலாம், கைதானாலும் நாலே நாளில் ஜாமீன்... 10 வருடம் வழக்கு, விசாரணை. இதுல நாம தான் வேலை, வெட்டி இல்லாம ஜெயிலில் தள்ளனும், தூக்குல போடணும் என்று கருத்து தெரிவித்து முட்டாள்களாகிக் கொண்டிருக்கிறோம். பெரிய மனிதர்களின் தவறுகள் எல்லாம், அரசியல் ஆதாயங்களுக்காகத்தான் பயன்படுத்தப்படுகின்றன. குறைந்த பட்சம் ரெய்டுகளை அரசு தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யனும். என்னென்ன கைப்பற்றப்படுகிறது என மக்களுக்கு நேரடியாக காண்பிப்பதில் என்ன தவறு? வெளிப்படைத் தன்மை இல்லாததால் தான் தவறுகள் எளிதாக மூடிமறைக்கப்படுகின்றன.

 • AMPalanisamy -

  எந்த அரசியல்வாதி சொத்து சேர்க்கவில்லை. எல்லோரையும் Raid செய்யுங்கள். இதுவே ரொம்ப தாமதமாக செய்யபடுகிறது

 • Srinivasan - chennai,இந்தியா

  இன்கம் டாக்ஸும் சி பி ஐயும் அடிக்கடி அதிரடி சோதனை அப்பிடி இப்பிடிங்கறாங்க. சோதனைல என்னென்ன ஆதாரங்கள் கெடைச்சுதுங்கற விவரங்களை அதிகார பூர்வமா இவங்க வெளியிடறதில்லை. அதனால . மாட்றவங்க வழக்கம் போல பழி வாங்கறாங்க காழ்புணர்ச்சின்னு பிலாக்கணம் பாடறாங்களே தவிர மத்தபடி இந்த சோதனைகள்னால எந்த பிரயோஜனமும் இருக்கறது இல்லை. சரவணா ஸ்டோர்ஸுல இருந்து சேகர் ரெட்டி சரத் குமார் விஜய பாஸ்கர் எம் ஜீ ஆர் பல்கலை கழக துணை வேந்தர்னு பட்டியல் நீளர அளவுக்கு நடவடிக்கை நீளவே இல்லை. ஒருக்கால் எதுவுமே சோதனைல சிக்கல்லியா அல்லது நடவடிக்கை எடுக்க அனுமதி கிடைக்கலலியானு தெரியல்ல. வேணும்னே சும்மானாச்சுக்கும் பயம் காட்றதுக்காக நடத்துற சோதனைகளா இவை? சோதனைல எதுவுமே கிடைக்கல்லியா?

 • Nimirthu Nill - Coimbatore,இந்தியா

  இவன் தான் மெத்த திருடன் அப்பனை விட மடியில் கணம் இல்லை என்றால் ஏன் கவலை படணும்..

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  அவர் வீட்டை சோதனைப்போடுவது பணம், தங்கம் எடுப்பதற்கு அல்ல... அவர் எத்தனை இடத்துல சொத்து வெச்சிருக்காருங்கறதுக்கான ஆவணங்களை கண்டுபிடிக்க... குடும்பமே நரி குடும்பம்... மாட்டவைப்பது அவ்வளவு சுலபமல்ல...

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  சூப்பர்

 • Natesan Narayanan - Sydeny,ஆஸ்திரேலியா

  சிவகங்கை மாவட்டத்தில் பல காங்கிரஸ் ஆட்கள் இவர் பினாமியாக இருக்கிறார்கள் என பரவலாக பேசப்படுகிறது. சென்னையில் நன்றா மார்சியல் ஆர்ட் செய்பவரும் பினாமி என்கிறார்கள் .

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  திரு சிதம்பரம் அவர்கள் பரம்பரை பணக்காரர், BJP காரங்கமாதிரி பதவிக்கு வந்துதான் சுருட்டனும்னு அவருக்கு அவசியமில்ல....

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  கழுவுற நீர்ல நழுவற மீன்......பார்த்து செய்யுங்க

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இந்த சிதம்பரத்தையும், காங்கிரஸியும் நம்பி நாம் நாட்டை 50 வருடம் கொடுத்து வைத்திருந்தோம், யார் ஏமாளிகள் என தெரிய வில்லை, சிந்திக்கவும்,

 • Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  மௌரியஸ் வழி ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்ட்மெரண்ட் துவங்கியது இவர்கள் கம்பெனி tax ஏதும் கொடுக்காமல் வியாபாரம் நடுத்துவதற்காக. சாதாரண இந்தியா குடி மகன் எல்லா வகையான TAX கொடுக்கவேண்டும். பணம் தின்னும் கூட்டங்கள். இவர்கள் சொத்து எல்லாம் பறிமுதல் செய்தால் தமிழ் நாடு கடன்கள் எல்லாம் அடைக்கலாம்

 • karunchilai - vallam,இந்தியா

  தைரியசாலிகள். ஹார்வர்டு அறிவாளியின் இடங்களை சோதனை இடும் அளவிற்கு இந்த படிக்காதவர்களுக்கு எப்படி ஏற்பட்டது என்பது புரியாப் புதிர்.

 • RP Iyer - Bengaluru,இந்தியா

  கெட்டிக்காரன் ஊழல் எட்டுநாளில் தெரியும்.

 • Mohan Kumar - chennai,இந்தியா

  என் மீதோ மகன் மீதோ போட்டால் காழ்ப்புணர்ச்சி ஆனால் செய்யவில்லை அல்லது பொய் என்று கூறவே மாட்டேன் நாங்கள் செய்தால் தவறே இல்லை பதிலுக்கு பிஜேபி மேல் போடாமல் இருக்க நாங்கள் வழி செய்கிறோம் நாம் எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று என்று தெரிந்து நடக்க வேண்டும்

 • balakrishnan - Mangaf,குவைத்

  பிடித்து உடனே உள்ளே போடவேண்டும் .

 • "????????????" ??????????? ?????? - ???????????? ???????????,இந்தியா

  புடுச்சு உள்ள போடுங்க மொதல்ல

 • rajan. - kerala,இந்தியா

  இந்த கல்லாபெட்டி சிங்காரம் இருக்கானே பெரீய பனங்காட்டு குள்ளநரி உடாதீங்க சாமியோவ் . இவன் அம்மணி வீட்டையும் விடாம துளாவுங்க.

 • A.Gomathinayagam - chennai,இந்தியா

  அரசியல்வாதிகளில் ஒருவரும் நேர்மையாளர் இல்லை. இதில் பிஜேபி காரர்களும் விதிவிலக்கல்ல

 • Krishnamurthy Ramaswamy - Bangaluru,இந்தியா

  கடந்த 3 வருடங்களாக 'தமிழகத்தின் மிக அறிவாளியான சிதம்பரம் மற்றும் அவர் மகன் மீது அடுக்கு அடுக்காக புகார்கள் ,குற்ற சாட்டுகள் எடுக்கப்பட்டன .இப்போது சி பி ஐ சோதனை.வழக்கு அரிஞ்சரும் ,புத்திசாலியும் , மத்திய அரசில் கோட்டை போட்டவரும் ,மற்றும் இத்தாலியின் நண்பருமான இவர் 'இந்த சோதனை காரர்கள் இவர் மீது நிரூபிக்க கூடிய எந்த ஒரு ஆவணத்தையோ மற்றும் கொள்ளை அடித்ததையோ இதனை காலம் விட்டா வைத்திருப்பார் .மற்றும் இவர் ஜெட்லீயின் நண்பர் என்றும் கூறப்படுகிறது.

 • பொன் வண்ணன் - chennai,இந்தியா

  இதிலிருந்து ஒன்று மட்டும் தெரிகிறது.. இந்தியாவில் பிஜேபிகாரனுங்க மட்டும் தான் யோக்கியனுங்க....மற்ற எல்லோரும் ஊழல்வாதிகள்..

 • Karunan - udumalpet,இந்தியா

  நிதி அமைச்சகத்தை கையில் வைத்துக்கொண்டு திமுகவுடன் சேர்ந்து தமிழ் நாட்டில் எதனை ரைட் இவர் பழி வாங்கும் போக்கில் நடத்தி இருப்பார் ... இப்பொழுது சக்கரம் திரும்புகிறது...சட்டத்தை கையில் வைத்து ஐவரும் இவர் மனைவியும் செய்யும் தில்லாலங்கடி வேலைகள் அநேகம் ...மோடியை இங்கே குறை சொல்கிறவர்கள் இவரை காமராஜர் என்கிறீர்களா?

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  லலித் மோடிக்கு எல்லோருடனும் தொடர்பு உண்டு.. மல்லையாவிற்கு எல்லோருடனும் தொடர்பு உண்டு.. தாவூத் இப்ராஹிமிற்கு கிரிக்கெட் சூதாட்டத்தின் மூலம் எல்லோருடனும் தொடர்பு உண்டு...இதில் காங்கிரஸ் பிஜேபி சரத் பவார் முலாயம் என்ற எல்லோரும் அடக்கம்.. எவனும் யோக்கியன் இல்லை.. அதிகாரம் கையில் இருக்கும்போது அவன் மற்றவனை ஒழித்து கட்டும் முயற்சி தான் இது...ஆமாம் ஏன் ஜனார்தன் ரெட்டி வீட்டில் சிபிஐ ரெய்டு இல்லை ?? அவன் பல பிஜேபி காரர்களுக்கு பினாமி என்று மக்களுக்கு தெரியுமே பிஜேபி காரர்கள் ஒன்றும் புத்தரின் சீடர்கள் அல்ல....

 • Pandiyan - Chennai,இந்தியா

  அவரே அறிவு ஜீவி ..மனைவி புகழ்பெற்ற LAWYER ..கையில மாட்டுறது மாதிரி எதுவும் இருக்க வாய்ப்பில்லை ..கொள்ளை அடித்த பணம் எல்லாம் வெளிநாட்டின் முதலீடாகிவிட்டது ..அப்படியே கோபாலபுரம் பக்கமும் போய்ட்டுவாங்க சில நிதிக்குடும்பம் வாரி சுருட்டி வச்சிட்டு இருக்காங்கோ சாரே..

 • rajan. - kerala,இந்தியா

  A Good sensible approach on this guy to bring out his under world,

 • karunchilai - vallam,இந்தியா

  'அறிவாளிக்கு' அதிக ஆதரவாளர்கள் கிடையாது. ஆகவே காங்கிரஸ் தரையில் போராட்டம் இருக்காது.

 • Sikkalur Mariappan - Harur,பூடான்

  இது முழுக்க முழுக்க மோடி அரசின் பழி வாங்கும் நடவடிக்கை

 • karunchilai - vallam,இந்தியா

  பழி வாங்குகிறார்கள். இதுதான் காங்கிரசின் ஓலம்.

 • Yegnasamy Rajagopalan - Bangkok,தாய்லாந்து

  Nothing will be found. P Chidambaram is very clever. He and his wife Mrs. Nalini Chidamabaram are very thorough in law and they know very well how to handdle. This CBI raid is also political motive. Definitely, the result will be they could not find any solid evidence. This is nothing but to make the public as fools. Any Politician in India, whether he is ruling party or opposition party, nothing will happen to him or her as far as he or she continues and strong in the party with money power and muscle power. After Dr J.J's demise, many raid happened in Tamil Nadu. What is the end result? Nothing. Let us wait and see.

 • தேசநேசன்  -

  IPL  வழக்குக்களில் லலித் மோடி ஆட்களுக்காக வாதாடியது பசி மனைவி   நளினி சிதம்பரம் தான்.  ஆனால் பிறகு லலித் விவகாரத்தில் சுஷ்மாவையும் வசுந்தராவையும் குற்றம் சாட்டுகிறார்கள். இதுதான் அரசியல். அவ்வழக்குகளுக்காக நளினி தனது மகன் மூலமாக லலித் மோடியிடம் டாலரில்  கட்டணம் பெற்றாரா என்பதை விசாரிக்கவேண்டும் 

 • Raj - Chennai ,இந்தியா

  தயவு செய்து தண்டனை பெற்றால் மட்டுமே செய்தி வெளியிடவும். சவால் விட்டு சொல்லலாம் இவரை தண்டிக்க சட்டத்தால் முடியாது.

 • Shiva - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Hope atleast they will be arrested and all properties confiscated. This should not be an eyewash.

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  அவர் முக்கியமான துறைகளில் எல்லாம் மந்திரியாக இருந்தவர், அரசியலை கரைத்து குடித்தவர், மேலும் அவர் ஒரு வழக்குரைஞரும் கூட...... அவர் என்றைக்கோ இதை எல்லாம் எதிர் பாத்திருப்பார்... சிபிஐ ரைட் டூ லேட்..... மிஞ்சி போனால் சப்பி போட்ட மாம்பழ கொட்டைதான் கிடைக்கும்.....

 • partha - chennai,இந்தியா

  ஆண்மையுள்ள CBI. இதேபோல் மு க கூட்டத்தின் மனைவி, துணைவி மற்றும் etc வீடுகளை செய்தால் தமிழ் நாட்டின் கடனை ஒரேநாளில் அடைந்துவிடலாம்

 • TamilArasan - Nellai,இந்தியா

  நல்ல செய்தி கூறி இந்த நாளை இனியநாளாக தொடங்க செய்துளீர்கள்... மகன் மூலம் உலகு முழுவதும் சொத்துகுவித்துள்ளார் இந்த அறிவு ஜீவி... தனது அறிவை மக்கள் நல்லனுக்குமட்டும் பயன்படுத்தி இருந்தால் சொந்த தொகுதி சிவகங்கையில் தேர்தலில் நிற்க பயந்து ஓட அவசியம் வந்து இருக்காது...

 • rajan. - kerala,இந்தியா

  A Good sensible approach on this guy to bring out his under world,

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  சட்டமெல்லாம் படித்த கார்த்தி சிதம்பரம் இரண்டு DIN எண்களும் இரண்டு பான் எண்களும் வைத்திருப்பதாக செய்தி வந்தது இது சட்டபடி கிரிமினல் குற்றம் பிரியங்கா பெயரில் மூன்று பான் கார்டாம் உண்மையா?

 • Devanatha Jagannathan - puducherry,இந்தியா

  நல்ல காரியம். இவர்கள் பலநாள் பிடிபடாமல் தப்பித்தார். இப்போ என்ன ஆகுது என்று பார்க்கலாம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement