Advertisement

ஜூன் 3 ல் தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி

சென்னை : உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி, கடந்த ஆண்டு டிசம்பருக்கு பிறகு கட்சியினர் யாரையும் சந்திக்கவில்லை.
இந்நிலையில் ஜூன் 3 ம் தேதி அவரது 94 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது. மிக பிரம்மாண்டமாக கொண்டாட திமுக திட்டமிட்டுள்ள இந்த விழா சென்னை, ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது. இவ்விழாவில் திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களை சந்திக்க உள்ளதாகவும், இவ்விழாவில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களும் கலந்த கொள்ள உள்ளதாகவும் திமுக அமைப்பு செயலாளரும், எம்.பி.,யுமான ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.பல மாதங்களுக்கு பிறகு தற்போது கருணாநிதி தொண்டர்களை சந்திக்க உள்ளார். கருணாநிதியின் வைரவிழாவில் கலந்து கொள்ள பல்வேறு முக்கிய தலைவர்களை சந்தித்து திமுக எம்.பி., கனிமொழி நேரில் அழைப்பு விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (138)

 • SaiBaba - Chennai,இந்தியா

  94 வயதில் ஒரு உடம்பு சரியில்லாத மனிதரை மேடையில் அமர்த்தி விழா எடுத்தால் அதை விட துன்புறுத்தல் ஒரு மனித ஜென்மத்திற்கு கொடுக்க முடியாது புகழ்,பதவி வசம் உள்ள பற்று யாரை விட்டது. ஜோதிபாசு முதல்வராக இருந்தவரையில் மே.வங்கத்திலிருந்து கம்யூனிஸ்ட் ஆட்சியை அகற்ற முடியவில்லை. உடம்பு தளர்ந்ததும் அவராகவே ஒதுங்கிக்கொண்டார்.

 • செந்தமிழ்அரசு -

  அரசியலில் கொஞ்சம் நாகரீகம் இருந்தால் நல்லது என்பது என்னுடன் தாழ்மையான கருத்து.

 • Venkatesh R - Chennai,இந்தியா

  நல்லதுதான். கருணாநிதி எதையும் புரிந்து கொள்ளும் நிலையில் இருக்கிறாரா அல்லது காட்சி பொருளாக பயன்படுத்தப்படுவாரா என்பது தெரிந்து விடும்

 • S Rama(samy)murthy - karaikudi,இந்தியா

  எனக்கு இன்று இந்த கருத்து பகுதி அறுசுவை உணவுபோல இருக்குது .சுபராம காரைக்குடி

 • Viji Ram - kovai,யூ.எஸ்.ஏ

  ஊழலில் கின்னஸ் மன்னன், மறுபடியும் ஆட்டைய போட, வந்துட்டாரு.

 • Gopalakrishnan - Kuzhumani,இந்தியா

  வா தலைவா வா ... நைசாக எழுத்துத்துவா .... திருட்டு ரயில் திலகமே ... திமிர் நடை கொண்டு எழுந்துவா ....முடியாவில்லை என்றால் தறிகெட்டு தவழெந்துவா...முறை கெட்டு சம்பாதித்த பணம் பெட்டியை முட்டிக்கொண்டு வெளியே தொங்குது ... முருக்கெடுத்த தோலுடன் முந்திக்கொண்டு முன்முறுவலுடன் பறந்துவா... சட்டி தூக்க சண்டியர் இருக்கும் பொது உமக்கென்ன கவலை ... பல பெட்டியை கொண்டுவா ... அள்ளிக்கொண்டு போக .... திருடர்கள் உன்னை கண்டு தெளிவுடன் சாலையை சுற்றும் நேரம் ... வா தலைவா வா .....

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  ஸ்டாலின் என்னத்த பண்ணா கட்சியும் பதவியும் தன் கைக்குள் வரும்னு யோசித்து பார்த்தார்.. கடைசியா தாத்தாவுக்கு முழு சந்தோஷம் கொடுக்கற விழாவை ஏற்பாடு பண்ணறாரு ... மானாட-மயிலாட பார்ட்டியெல்லாம் வந்து தலைவர் முழு சந்தோஷத்துல எங்கயோ போய்டுவார்னு எதிர்பார்க்கிறார்... இது ஒரு முயற்சி... பார்க்கலாம்...

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  Daily we are reading news about Mr.Mulayam Singh yadav's weeping and crying about his son and his Koottani with Congress and great defeat in UP assemply election and not caring him as father. Comparing that we are very proud of caring,respecting ,loving an affectionate son Mr.M.K.Staline to this great national political leader ,Muthamil Aringar and Endrumey Thorkadha Tamil Nattu Thalaivar needuzhli vazhga.Let the God bless this loving son and father with good health and long live forever.May God give this great personality with good strengh and health on 3rd June 2017 to meet his Party Thondargal on his 94th birthday .

 • Pandiyan - Chennai,இந்தியா

  சாராயக்கடை தமிழகத்தில் புகுத்தியது முதல் ..சாக்கடையில் ஊழல் பண்ணுவது எப்படி என்று தமிழகத்துக்கு கற்றுக்கொடுத்த தானைத்தலைவனே எழுந்து வா ..

 • Raja - Doha-Qatar,இந்தியா

  நாங்களும் அவரை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்....

 • Parthasarathy Jagannathan - chennai,இந்தியா

  இனிமே ஒரு மாசத்துக்கு "தலைவர் நல்ல இருக்காரு, இப்போவே கட்சி பணிகள் எல்லாம் தொடங்கிட்டாரு" னு செய்திகள் உலா வருமே

 • தமிழ் - ஈரோடு,இந்தியா

  வருது... வருது... வேங்கை வெளியே வருது.

 • naankabali - kovai,இந்தியா

  ஐயோ பாவோம் சுடலையன். தேர்தல் வரும் செய்திகள் இவரது காதில் இன்ப தேனாய் பாய்ந்திருக்கும். அதான்.. டக்குனு எழுந்துட்டார் போல. அப்போ செயல் தலைவர் பதவியும் கோவிந்தாவா..

 • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

  எனக்கு ஒரே ஒரு சந்தோஷம்... அமெரிக்காவுல “ட்ரப்'' அடிச்சு துரத்துறா... பிரிட்டிஷ்ல துரத்த ஆரம்பிச்சுட்டா... அமீரகத்துல துரத்த ஆரம்பிச்சுட்டாங்க... இங்கே... தன் தாய்நாட்டிலிருந்து பஞ்சம் பொழைக்கப் போயிட்டு... தாய்நாட்டையும், தாய் மண்ணில் உள்ள மனிதர்களையும் கேவலமாய் பேசும்.. இந்த மாதிரி அதிமேதாவிகளை ட்ரப் முதல் கொண்டு அடிச்சு துரத்த ஆரம்பிச்சுட்டாங்க... ரொம்ப சந்தோஷம்...

 • Samban - Chennai,இந்தியா

  கண்டிப்பாக வரவேண்டும், ஸ்டாலினுக்கு இன்னும் அனுபவம் பத்தாது, இந்நேரம் கலைஞர் இருந்திருந்தால் ADMK ஆட்சி எப்போவோ கலைந்திருக்கும், மன்னார்குடி கூட்டம் மொத்தமாக கம்பி எண்ணிக்கிட்டிருக்கும், ஜெயாவின் மொத்த சொத்தும் DMK எடுத்திருக்கும் அல்லது அரசுடமை ஆக்கப்பட்டிருக்கும், தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சி வந்திருக்கும், இதையெல்லாம் ஸ்டாலின் கோட்டை விட்டுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்..........அதனாலேயே இத்தனை வயதிற்கு பின்னும் கலைஞரின் 2nd இன்னிங்ஸ் மிக முக்கியமாக தேவை படுகிறது

 • murali - Chennai,இந்தியா

  கன்னடர் பெரியார், தெலுங்கர் கருணாநிதி. இருவரும் சேர்ந்து தமிழர் அண்ணாதுரையையும் அவர் குடும்பத்தையும் அழித்தனர் என்பது மறுக்கமுடியதா உண்மை

 • Sharvintej - madurai,இந்தியா

  அதெப்படி தலைவா வசூல் பண்ண மட்டும் சரியாய் ஆஜராகிறீங்க ???

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  இவர் நிலை பரிதாபம்...... செய்த பாவங்கள் பலவிதம்.....கிடைத்திருக்கும் தண்டனை புதுவிதம்......

 • Shankar - Coimbatore,இந்தியா

  இனி நீ வயசுக்கு வந்தா என்ன? வராட்டி என்ன?

 • dandy - vienna,ஆஸ்திரியா

  கண்ணதாசன் சொந்த மாக எழுதினார் ..ஆனால் யாரோ எழுதியது நைனா பேரில் ..அறிக்கை உட்பட வந்தன ..பாவம் நம்பிய .கழக குஞ்சுகள் புளகாங்கிதம் அடைந்தன ..

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  நிதியும் நீதியும் குறைவதால் கருணாநிதி வசூல் செய்ய வருகிறார்..

 • Karthi Keyan - chennai,இந்தியா

  அன்றைய தினத்தில் இவரின் அறிக்கை தமிழக அரசியலை மட்டும் அல்ல இந்திய அரசியலையும் மாற்றுவதாய் அமையும்

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  இவரும் ஜெயலலிதாவும் இல்லாததினால் பிஜேபிக்கு குளிர் விட்டு போச்சி .. இவங்க இருந்தவரை குளிர் ஜுரத்திலேயே இருந்தார்கள்...

 • dandy - vienna,ஆஸ்திரியா

  சுயமரியாதை ..பகுத்தறிவு ..தந்தது ..சும்மா சொல்ல கூடாது தலீவருக்கும் +3. தொண்டனுக்கும் +3 ..கிராமங்களில் தனிக்குவளை ..தனிக்கிணறு ....எல்லாம் தந்த தலீவர் தட்ச்சணாமூர்த்தி வாழ்க

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  பெற்ற தந்தையையே பெருசு என்றும், கிழம் என்றும் சொல்லுகிற, அவரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பிவிடுகிற, அவரை ரேஷன் வாங்க, பால், கறிகாய் வாங்க பயன்படுத்துகிற சமூகத்தில், கலைஞரை அவமரியாதையாக அநாகரீகமாக இங்கே விமர்சிப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை. அவர்களின் கலாச்சாரம் அவ்வளவு தான். வேலை கிடைத்ததும் அல்லது கல்யாணம் ஆனதும் பெற்றோரை ஒதுக்கும் கும்பல் இப்படித் தான் எழுதும். அதுவும் ஒருவர், "இது இன்னுமா இருக்கு" இரு எழுதியிருக்கிறார். அவருக்கு வயதாகிற போது அவரது மனம் மகளும் அவரைப் பார்த்து இதே வார்த்தைகளை நிச்சயம் சொல்லப் போகிறார்கள். அவர் இப்போதே தனது தாய் தனதையரை இப்படி சொல்லக் கூடியவராக இருக்க வேண்டும் அல்லது அவரது வீட்டில் அதுகள் காலமாகியிருக்க வேண்டும். ரொம்ப அநியாயமான வரிகள். மிகவும் தவறு.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  தமிழ்நாட்ட கெடுத்ததுல மூணு பேருக்கு ரெம்ப முக்கிய பங்கு உண்டு. அவிங்க ராமசாமி நாயக்கன், அண்ணாதொர & கருணாநிதி....

 • dandy - vienna,ஆஸ்திரியா

  சும்மாவா எங்கள் தலீவர் ..இலவச பாக்கெட் சாராயம் கொடுத்து சங்க இலக்கிய பாடல் களை மேற்கோள் காட்டி குப்பன் ..அவன் மகன் ..பேரன் எல்லாரையும் குடிகாரரர்கள் ஆக்கி ...ஆசியாவில் பெரும் செல்வந்தர் வரிசையில் வந்தவர் .....மேக்கப் போட்டு ...தலீவர் வரும் காட்சி காண வாரீர் வாரீர்

 • John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்

  கருணாநிதிக்கு இன்னும் பேராசை விட்டு விலகவில்லை .தமிழினத்தை அழித்தவரே வருக .தமிழை அழித்தவரே வருக ஊழலில் திளைத்தவரே வருக வருக .தயவு செய்து திரும்பி போய்விடுங்க .நீங்கள் உலகத்த தமிழரிடத்தில் ஒரு செல்லா காசு .பிள்ளைகளை அரியாசனத்தில் ஏற்ற துடிக்கிறார் இந்த போர் குற்றவாளி .தமிழ்நாட்டையும் தமிழையும் தமிழினத்தையும் அழித்தது போதும்

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  வாசகர் எல்லோரும் மறந்து விடீர்கள், நம்ம அமுல் பேபி ராகுலும் வருவாரா? அவர்தான் சீப் கெஸ்ட்?

 • Akbar Abdul Hameed - Vriddhachalam,இந்தியா

  ஒரு மூத்த தலைவருக்கு எதிராக நாகரிகம் கொஞ்சமும் இன்றி வசைபாடுவது வருத்தத்திற்குரியது. நம் வீட்டில் வயதானவர்களுக்கு விழா எடுப்பதில்லையா?. அது போன்ற நிகழ்வுதான் இதுவும். கருத்தில் வரம்பு மீறக்கூடாது. கட்சிக்கு அப்பாற்பட்டு யோசியுங்கள். நன்றி

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  ஓ.....இது இன்னும் இருக்கா??

 • IBRAHAM - RIYADH,சவுதி அரேபியா

  வாசகர்களாகிய நீங்கள் என்ன கருத்தை சொன்னாலும் இவர் இல்லாமல் தமிழக அரசியலும் இல்லை இந்திய அரசியலும் இல்லை...வாழ்க வாழ்க பல்லாண்டு... இவர் அரசியலில் இல்லாத தமிழக ஆளும் கட்சியை பார்க்கிறோமே எவ்வளவு கேவலமாக உள்ளது...

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  கெடக்கறதெல்லாம் கிடக்கட்டும் கிழவனை தூக்கி மனையில் வை என்று ஊர்ப்பக்கம் ஒரு சொலவடை உண்டு. அதைத்தான் செய்கிறார்கள் இங்கு. தமிழகமே பற்றி எரிகிறது, இப்போது வைரவிழா, பிளாட்டின விழா எல்லாம் செய்வதால் மக்களுக்கு என்ன நன்மை பயக்க போகிறது. பேசும் நிலையிலும் இல்லை, கேட்கும் நிலையிலும் இல்லை.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  தீய சக்தியே வா...., தீவு திடலுக்கு வா....., தீப கர்ப்பத்தை தீயிட்டு கொளுத்தி சூறையாட வா....

 • selvaparhiban - Dharapuram

  Next step for President Electroal candidate Planning. DMK Plan panni panunga.

 • Ravichandran - dar salam ,தான்சானியா

  ஒப்பற்ற திராவிட தலைவர் தமிழகமே அழுது துடிக்கிறது பார்க்கமுடியாமல். தமிழகத்தின் கேடு காலத்தை தொடங்கி வைத்த மு க அவர்களே வருக வருக இன்னும் பாக்கி உள்ளதையும் சுருட்டி கொடுத்துவிட்டு செல்க பேரன்கள் காத்திருக்கிறார்கள்.

 • Arjun - Chennai,இந்தியா

  1940 - 2004 வரையிலான காலத்தில் இவரின் ஆளுமையை எவராலும் குறை சொல்ல முடியாது. இன்று அவரை 'வைத்து' செய்யும் நெட்டிசன்கள், 2004 க்கு பிறகான ' 2G , சன் டிவி Vs கலைஞர் டிவி பிரச்சனை,2009 இலங்கை போர்- உண்ணாவிரதம், அழகிரி, தயாநிதி, கனிமொழி என மத்திய அரசில், குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம்' என்பதை மட்டுமே நினைவில் வைத்துள்ளார்கள். காமராஜர், பெரியார், ராஜாஜி, அண்ணா, எம்.ஜி.ஆர். போன்றோரெல்லாம் இவர் மீது வைத்திருந்த அபிமானத்தை இவர்கள் அறிவார்கள் என்றால் இவரை நக்கல் அடிக்க மனம் வராது.

 • dandy - vienna,ஆஸ்திரியா

  தமிழை ....பேச்சு ..எழுத்து இவைகளில் தமிங்கிலீஷ் ... ஆக மாற்றி சாதனை புரிந்த தலீவர் வாழ்க

 • R GANAPATHI SUBRAMANIAN - Madipakkam, Chennai,இந்தியா

  என்னது, கட்டுமரம் ராஷ்ட்ரபதி எலெக்ஷன்ல போட்டி போடுவதற்கான ஆயத்தமா ?? இதெல்லாம், ரொம்ப ஜாஸ்தி. மக்கள் இப்ப ரொம்ப தெளிவாயிட்டாங்க.

 • Jaganathan Vijayakumar - Chennai,இந்தியா

  Stalin wants to showcase his Raghul image to public by forcing this old person.

 • Karthik Karthik - Kerala,இந்தியா

  நீங்க என்ன சாதிசீட்டீங்கன்னு பிரமாண்ட பிறந்த நாள் விழா, ராக்கெட் விடுறது, ராணுவ தளவாடங்கள் வாங்குறது, பிறநாடுகளுக்கு உதவி செய்வது. மோடி அயல் நாட்டிற்கு போறது இதெல்லாம் வேஸ்ட் விவசாயிகளுக்கு செய்யலாம் கூவுன நம்ம ஆளுங்க யாருக்கும் உபயோகம் இல்லாத விழாவுக்கு என்ன சொல்லி முட்டு குடுக்க போறீங்க

 • Harinathan Krishnanandam - Chennai,இந்தியா

  தள்ளாத வயதில் உள்ள ஒருவரை அவர் அரசியல் வாதியாக இருந்தாலும் தங்கள் சுயநலத்திற்கு பயன்படுத்துவது எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாத செயல்

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  மறுபடியும் முதல்ல இருந்தா ???

 • Mahendran TC - Lusaka,ஜாம்பியா

  இனி வயசுக்கு வந்தா என்ன ? வராட்டி என்ன ?

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  //திமுக எம்.பி., கனிமொழி நேரில் அழைப்பு விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.// கனிமொழி போதும், திமுகவை மீண்டும் கிடப்பில் தள்ளுவதற்கு.

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  அடிச்ச காசு பணம் போதலியா?....திகாரின் மேல் கூண்டு Reserved...

 • Ramshanmugam Iyappan - Tiruvarur,இந்தியா

  வரவேற்க தக்க விழா இது பிஜேபி அரசை விரட்டுகின்ற விழாவாக அமைய எனது வாழ்த்துக்கள்

 • thiru - Chennai,இந்தியா

  இது உண்மையா வதந்தியா ???

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் ஸ்பெஷல் ஸ்டால் உண்டா?

 • அமுதவாணன் - chennai,இந்தியா

  பெரியார், அண்ணா, கலைஞர் இவர்கள் தமிழ்நாட்டின் தூண்கள். அனைத்து தர மக்களின் வாழ்வின் முன்னேற்றதிற்கு காரணம் இவர்கள் கட்டிக்காத்த சமூக நீதி கொள்கை. அது நம் வாழ்வின் ஒளி.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இளைய தலைமுறைக்கு வழிவிட்டவர் தான் இருக்கிறேன் என்று அடையாளம் காட்டுகிறாரோ..

 • Yamini N - chennai,இந்தியா

  நீர் ஒரு அரசியல்வாதியாக இல்லாமல் ஒரு கவிஞராக இருக்கும் தருனத்தில் உம்மை நான் மதிக்கிறேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement