dinamalar telegram
Advertisement

மோடியால் மட்டுமே காஷ்மீர் பிரச்னையை தீர்க்க முடியும் : மெகபூபா

Share
Tamil News
ஜம்மு : காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி, இன்று பிரதமர் மோடியை சந்தித்து, 70 ஆண்டு காலமாக நீடிக்கும் காஷ்மீர் பிரச்னை குறித்து பேசினார்.
பின்னர் பேசிய அவர், மோடியால் மட்டுமே காஷ்மீர் பிரச்னையை தீர்க்க முடியும் என நம்புகிறேன். மோடி மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளார். மோடியை தவிர வேறு யாராலும் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண முடியாது.
தொடர் வன்முறை சம்பவங்கள், போராட்டங்களால் காஷ்மீர் புதைகுழிக்கு செல்லும் நிலையில் உள்ளது. அதிலிருந்து காப்பாற்ற வேண்டுமானால் மோடியின் உதவி இருந்தால் மட்டுமே முடியும் என தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (25)

Advertisement