LOGIN
dinamalar telegram
Advertisement

மதரஸா பாடத்தில் மோடியின் வாழ்க்கை குறிப்பு

Share
Tamil News

புதுடில்லி: ம.பி., மாநிலத்தில் முஸ்லிம் மதரஸா கல்வி வாரியம் சார்பில் வெளியாகும் பாடத்திட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோரின் வாழ்க்கை குறிப்புகள் இடம்பெற உள்ளன.இதுகுறித்து ம.பி., மதரஸா கல்வி வாரியத் தலைவர் தெரிவித்ததாவது: மதரஸா கல்வி வாரியம் சார்பில் புதிதாக வெளியாகவுள்ள பாடத்திட்டத்தில் ‛முஸ்லிம் மதத்தில் தேசப்பற்றின் பங்கு'

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (18)

  • Indira -

    தமிழர் நீதி சார் கோத்ரா சம்பவத்தில் மோடி குற்றமற்றவர். மத வெறுப்பை ஏற்படுத்தாதீர்கள் .இதற்கு முன் ம பி யிலும் ராஜஸ்தானிலும் பாடமாக வைக்க அரசு முயன்ற பொது மோடி விரும்பாததால் கைவிட்டார்கள். இப்போது மதரஸா தானாக முன் வந்திருப்பது அவர்கள் மனவளத்தைக் காட்டுகிறது.நல்ல தேசபக்த தலைமுறை உருவாகும். அதுவும் வேண்டாமா

  • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

    அப்துல் கலாம் ஓகே . நல்லவரு ,வல்லவரு . மோடி , ஓ கோத்ரா ஹீரோ அதனால் போட்டிருப்பாங்க. பணக்காரர்களை இன்னும் பெரும் பெரும் பணக்காரர்கள் ஆக்குவதால் பாடத்தில் சேர்த்திருப்பாங்க . பாவம் மாணவர்கள் .

  • vnatarajan - chennai,இந்தியா

    தினமலர் இந்த செய்தியை போட்டு படிக்கிற எல்லாரையும் ஏப்ரல் பூல் ஆக்க பார்க்கிறாங்க ஆனால் இது உண்மையான செய்தீனா மோடிஜி, தான் ஒரு மதவாதி அல்ல என்பதை நிரூபிக்கும்

  • faiz - colombo,இலங்கை

    வரவேற்கத்தக்கது .சாதனையாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களைப்பற்றி அறிய தருவது ஆசிர்யர்களின் கடமை . அறிந்து அவற்றில் நல்லவைகளைஎடுத்துநடப்பது மாணவர்களின் கடமை .

  • Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    கலாம் வரவேற்கத்தக்கது ஆனால் மோடிஜி பற்றி வாழ்க்கை குறிப்புதானே உண்மை முகத்தை எழுதிவிடாதீர்கள்

Advertisement