Advertisement

உ.பி.,யில் சாதித்தது பா.ஜ.,

லக்னோ: உ.பி.,யில் பா.ஜ., தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
இங்கு 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணும் பணி நடைபெற்றது.
பா.ஜ.,324 தொகுதிகளிலும், சமாஜ்வாதி காங்கிரஸ் கூட்டணி 54 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 20 தொகுதிகளிலும், மற்றவர்கள் 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (204)

 • குணா -

  தமிழ் நாட்டுல 100 பேருக்கு மேல் பிஜேபி குறித்து கருத்து தெரிவித்தது மிகப்பெரிய சாதனை. இதைகேள்விப்பட்டால இடைத்தேர்தலில் தமிழ் மேடம் போட்டியிடும் வாய்ப்பு உள்ளது.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  மிக்க மகிழ்ச்சி.வெறும் சிறுபான்மையினரின் ஓட்டுக்கள் மற்றும் முஸ்லிம்களின் ஓட்டுக்கள் ஜாதீய ஓட்டுகள் என்று அதை மட்டுமே குறிவைத்து அரசியல் செய்த அனைவரும் மண்ணை கவ்வி விட்டார்கள். பெண்களுக்கு முத்தலாக் பிடிக்கவே இல்லை.முஸ்லீம் பெண்கள் தங்களை இந்திய பெண்களாகத்தான் கருதுகிறார்கள். தவிர அரேபிய முஸ்லிம்களாக ஒருபோதும் எண்ணியதில்லை. ஆனால் அந்த ஆண்கள் அவர்களை அரேபிய முஸ்லிம்கள் போல கருதி பெண்களை ஒரு காட்சிப் பொருளாக தங்களுக்கு கட்டுப் பட்டவர்களாக நினைத்து கொடுமை செய்கிறார்கள். பெண்களின் பிரச்சினைக்கு பி ஜே பி குரல் கொடுத்தது. அது எதிரொலித்தது உ பி இல் என்பது கண்கூடு. மத சாயத்தை பூசி, மோடி என்பவர் முஸ்லிம்களுக்கு எதிரானவர் அவரால் முஸ்லிம்கள் பாதிக்கப் படுவார்கள், அவர்களின் மத நம்பிக்கைக்கு பங்கம் வரும் என்று போலி வேடதாரிகள் பேசிய பேச்சுக்களை மோடி கண்டு கொள்ளவில்லை. இன்றைய மக்களின் மனநிலை பெண்களின் உணர்வுகளை உணர்ந்து உங்களுக்கு சரி நிகர் சமமாக வாழ வகை செய்ய நான் ஆசை படுகிறேன். முஸ்லீம் பெண்கள் எனது சகோதரிகள் என்பதை மட்டுமே ஆணித்தரமாக சொல்லி வந்தார். அதற்காக அவர் யாருக்காகவும் காங்கிரஸ் போல் அஞ்சாமல் முஸ்லீம் பெண்களின் வாழ்வு முறை அவர்ளின் மதத்தால் பாதிக்கப் பட்டத்தை எதிரித்தார் என்பது மற்றும் முஸ்லீம் பெண்களுக்கு நல்லதை செய்தார் என்பது இந்தியா முழுதும் நன்கு தெரிந்தது தான். ஆண்கள் மட்டுமே தொழுகை செய்யலாம் பெண்கள் தொழுகை செய்ய அங்கு இடமில்லை என்று இடையில் அவர்களாகவே ஒரு வசதியை ஏற்படுத்தி பெண்களை வஞ்சித்தார்கள். எ தாய் நீதிமன்றம் மூலமாகவும் ஆட்சி அதிகாரம் மூலமாகவும் தர்த்தெறிந்து முஸ்லீம் பெண்களுக்கு மஹாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் உரிமையை பெற்று தந்தார் என்பது ஒன்று போதும். தனிப் பட்ட முறையில் நடந்த மாட்டுக்கறி சம்பவத்தை இந்து மதத்திற்கு எதிராக மோடிக்கு எதிராக கிளப்பி விட்டவர்கள் பின்னாளில் உண்மை தெரிந்த பின்னர் அதை மெதுவாக அமுக்க பார்த்தனர். ஆனால் மக்கள் தங்களுக்கு வேண்டிய சரியான செய்திகள் எங்கோ ஒரு மூலையில் இருந்தாலும் அதை கண்டுபிடித்து மனதில் நிறுத்தி விடுவார்கள். அது உ பி இல் எதிரொலித்தது. சிறுபான்மை என்று சொல்லி பெரும்பான்மையினரை மட்டம்தட்டியது நிறைய பேருக்கு பிடிக்க வில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் எங்கு சிறுபான்மையினரின் ஓட்டுகள் கிடைக்காமல் போகுமே என்று நமது கிழவனார் போல அங்குள்ளோரும் பழைய பஞ்சாங்கத்தையே நம்பிக் கொண்டு மரண யோகம் பெற்றனரா? போலியானார்கள் வேண்டாம் என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார்கள் ஒட்டு சீட்டு முலமாக. ஆகா நடந்து முடிந்த தேர்தல் மக்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கிறது அதை கவனியுங்கள் உங்களுக்கு ஆதரவு என்று சொல்லி இருக்கிறது. பஞ்சாபில் நான் தொடர்ந்து சொன்னதை போல காங்கிரசின் அம்ரிந்தர் சிங் வெற்றி பெற்றிருக்கிறார். எனது தோழன் அமிர்தசரஸில் அம்ரிந்தர் சிங்குக்காக அவர்கள் அனாலிசிஸ் செய்து கொடுத்த முடிவுகள் பிரதி பலிக்கின்றன அப்படியே. நான் இயதற்கு முன்பு எழுதியது போல அடுத்தமுறை பொற்கோவிலுக்கு செல்லும் போதும், பாபா தீப் சிங் குருத்வாரா செல்லும்போதும் முதல்வருடன் ஒரு செல்பி எடுத்து எனது FB இல்பதிவிடுவேன். மற்றபடி சிறு குறு மாநிலங்களில் தாமரைக்கு தோல்வி இல்லை. நமது எதிர்கால பிரச்சினை புதிய கோணத்தில் செல்கிறது. கம்யூனிச, காங்கிரஸ் காட்சிகள் காணாமல் சென்றுவிடுகின்ற பட்சத்தில், ஒரே ஒரு தேசிய கட்சி மட்டுமே இருக்கிறது. பி ஜே பி யுடன் மேலும் ஒரு தேசிய கட்சி தேவை தேச நலனுக்கு. அதை பாரத மாதா உருவாக்குவாள். எனது கருத்துக்கு மூணு ஸ்டார் தரும் அனைத்து வாசக பெருமக்களுக்கும் பி ஜே பி இன் இந்த தேர்தல் வெற்றியை கடை தேங்காயோ வழி பிள்ளையாரோ என்று காணிக்கை ஆக்குகிறேன்.

 • jiyo - tamilnadu,இந்தியா

  இது முழுக்க முழுக்க பாஜகவின் சகுனி புத்திக்கு கிடைத்த வெற்றி. உபி-யில் காங்கிரஸின் முன்னாள் தலைவர் உட்பட பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களையும் தங்கள் பக்கம் இழுத்தது சமாஜ்வாடி கட்சியில் தந்தை மகன் சண்டையை உண்டு பண்ணி கட்சியினர் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தி அதிருப்தியை உண்டாக்கியது ஏறக்குறைய போட்டியே இல்லாமல் இப்படி செய்தால் கழுதை கூட நின்றிருந்தாலும் வெற்றி தான் பெற்றிருக்கும். இதை ஒரு வெற்றி என்று கட்சியினரும், ஊடகங்களும் கொண்டாடுவது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது. இது பிஜேபிக்கு கிடைத்த அங்கீகாரம் என்றால் மற்ற மூன்று மாநிலங்களிலும் இதை போன்று எதிர்கட்சிகளை தெறிக்க விட்டிருக்கும் அல்லவா...

 • கண்ணதாசன் - கத்தார் ,இந்தியா

  தினமலருக்கு நன்றி எனது கருத்தை முழுமையாக வெளியிட்டதற்கு...

 • கண்ணதாசன் - கத்தார் ,இந்தியா

  ஆட்சிக்கு வந்து மூணு வருஷமாச்சு இன்னும் பெட்ரோல் விலைய குறைக்க முடியல..... மீனவர் பிரச்சனைக்கு தீர்வுகிடைக்கல இதெல்லாம் சரிசெய்ய இன்னும் மோடிக்கு எத்தனை வருஷமாவுமோ... ஆனாலும் நீங்கெல்லாம் மோடியோட வெற்றியை கொண்டாடுங்க ....இந்த மாதிரி நம்ம ஜெ, கலைஞர், எல்லாம் கூட ஜெயிச்சிருக்காங்க... மறுபடி தோத்துமிருக்காங்க.... வெற்றி பெறுவது பெரிய விஷயமில்லை அந்த வெற்றியை வச்சு மக்களுக்கு என்ன செஞ்சிங்க என்பதுதான் உண்மையான வெற்றி.... உடனே வயித்தெரிச்சல் , ஜெலுச்சல் குடின்னு மொக்க போடாம யோசிங்க ஏன் இன்னும் பெட்ரோல் காஸ் விலை குறையலேன்னு....இல்லேன்னா கேளுங்க மோடியை....

 • கண்ணதாசன் - கத்தார் ,இந்தியா

  நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் அல்ல... பண மதிப்பிழப்பு விவரத்தில் என்னைப் போல பல பேர் மோடிக்கு ஆதரவாக தான் பேசிக்கொண்டிருந்தார்கள் .... ஆனால் அதற்கு பிறகு நடந்த ஜெயலலிதா மரணம், ஜல்லிக்கட்டு, ஹைட்ரொ கார்பன், மீனவர் படுகொலை ஆகிய விஷயங்களில் மோடி தமிழ் நாட்டிற்காக ஒன்றுமே செய்யாத நிலையில் உங்களால் எப்படி ஆதரவு தெரிவிக்க முடிகிறது என்று புரியவில்லை... உண்மையில் பிஜேபியின் மதவாதம்தான் வென்றுள்ளது... தமிழ் நாட்டை மோடி இவ்வளவு வஞ்சித்த பிறகும் கூட அவருக்கு நீங்கெல்லாம் ஆதரவா பேசறதை பாத்தா, உண்மையாலுமே நீங்களெல்லாம் தமிழர்கள் தானா இல்லை தமிழ் எழுதப்படிக்க தெரிஞ்ச வடஇந்தியர்களான்னு சந்தேகமா இருக்கு...

 • abdulrahim - ஜுபைல்,சவுதி அரேபியா

  முஸ்லீம் மக்களும் பாஜக விற்குத்தான் ஓட்டு போட்டுள்ளனர் என தெரிகிறது , காங்கிரசிற்கு முஸ்லீம் பெயரான கான் என்ற வார்த்தையை இணைத்து கருத்து எழுதும் அந்த காவிகள் எங்கேப்பா ? இனி பாஜக வை என்ன பெயர் சொல்லி அழைப்பீர்கள் ? பாய் ஜனதா கட்சி என்றா

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  பின்ன 15 வருடங்கள் நாக்கை தொங்க போட்டு இருந்து இப்போ தான் மதத்தின் பெயரை சொல்லி மதம் பிடித்தவர்கள் ஆள போகிறார்கள் மத கலவரங்களுக்கு இனி பஞ்சம் இல்லை மாட்டு கறி தடை செய்யப்படும்

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  மோடி எதிர்ப்பாளர்களுக்கு பர்னால் மொமெண்ட்...

 • Mohan Nadar - Mumbai,இந்தியா

  கோயில கட்டுவோம் கும்பாபிசேகம் பண்ணுவோம் என்று மக்களை ஏமாற்றி ஓட்டை வாங்கியாச்சு ...பாவம் மக்கள்

 • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

  5 ஆண்டு கழித்து பஞ்சாபி மக்கள் துரத்தினார்கள் ., உ.பி மக்கள் பேச்சில் மயங்கி ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். பஞ்சாபில் வளர்ச்சி கண்டதை U P ல் பார்க்கப்போகிறார்கள்.

 • Balaraman Madhavan - Chennai,இந்தியா

  பாரதத்தின் வாக்காளர்கள் மாநில காட்சிகளை புறக்கணித்துள்ளனர் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் தெளிவுப் படுத்துகிறது. இந்த அடிப்படையில் தமிழகத்திலும் மாநில கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவைகளை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள் என்பது எனது.

 • Nagarajan S - Chennai,இந்தியா

  பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ப்ரஜேஷ் பதக், ஸ்வாமி பிரசாத் மவுரியா மற்றும் ஆர்.கே.மவுரியா போன்ற முக்கிய தலைவர்களை பாஜக தன்பக்கம் இழுத்து, மாயாவதி கட்சியின் முதுகெலும்பை உடைத்து விட்டது. காங்கிரஸ் கட்சியின் உ.பி மாநில முன்னாள் தலைவர் ரிதா பகுகுனா ஜோஷி கூட பாஜக பக்கம் சேர்ந்துவிட்டார். எந்த பகுதிகளில் கட்சி வீக்காக இருந்ததோ, அங்கு பிற கட்சிகளை சேர்ந்த பலமிக்க தலைவர்கள் கவர்ந்து வந்து இறக்கப்பட்டனர். நரேந்திர மோடி, அமித்ஷா, கேசவ் பிரசாத் மவுரியா, ராஜ்நாத்சிங், உமா பாரதி மற்றும் கல்ராஜ் மிஷ்ரா ஆகிய 6 பேரின் படங்கள் மட்டுமே தேர்தல் பிரசார போஸ்டர்களில் காணப்பட்டன. இதில் இருவர் மேல் ஜாதியினர், இருவர் யாதவர் தவிர்த்த பிற்படுத்தப்பட்ட ஜாதியினர். இதை பார்த்து பார்த்து வடிவமைத்தது அமித்ஷா. பிரசாரத்தின்போது தாக்கூர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ராஜ்நாத்சிங்கும், பிராமணர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் கல்ராஜ் மிஷ்ராவும் பிரசாரம் செய்தனர்.பாஜக அப்னா தள் மற்றும் சுஹேல்தவ் பாரதிய சமாஜ் கட்சி ஆகிய சிறு கட்சிகளோடு கூட்டணி வைத்திருந்தது. பூர்வாஞ்சல் மற்றும் மத்திய உத்தரபிரதேசத்தில் கணிசமான பட்டேல் குர்மி இன மக்கள் உள்ளனர். அப்னா தள் அவர்கள் ஆதரவு பெற்ற கட்சி. சுஹேல்தவ் கட்சிக்கு, 18 சதவீத மக்கள் தொகையை கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட ராஜ்பர் ஜாதி மக்கள் ஆதரவு இருந்தது. இந்த காரணங்களால் தான் பிஜேபி உ பில் ஜெயித்தது

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  ஒரு எடத்துல லட்சம் ஓட்டு இருந்து அதுல பிஜேபி 99 ,999 ஓட்டை பெற்று எதிராளி தனக்கு தானே ஓட்டு போட்டு ஒரு ஒட்டு வாங்கினா, அங்க ஒருத்தன் பிஜேபிக்கு எதிரா இருக்கான்னு பேசுவாங்க முட்டா பசங்க... இப்போ ராஜ்ய சபாவில் மெஜாரிட்டி வந்துரும்.. இனிமே எல்லாம் நாட்டுக்கு நல்லதுதான்.. தேசதுரோகிகள் கொஞ்சம் ஒதுங்கி இருங்க...

 • kumarmurugesan - chennai,இந்தியா

  மெஷின் தேர்தலுக்காக மக்களின் நலனுக்காக அல்ல பயன் படுத்தும் ஒரே நாடு இந்தியா மேலை நாடுகளில் மெஷின் தேர்தலுக்காக அல்ல மக்களின் நலனுக்காக மட்டுமே இதிலிருந்தே கண்டு கொள்ளுங்கள் இந்தியாவில் என்ன தில்லுமுல்லு அறிவியல் ரீதியாக தேர்தலில் நடக்கிறது என்பதை

 • eswaran -

  machine ல் கோலாரு என்று பதிவிட்ட அன்பறீன் கற்பனைக்கு வாழ்துக்கள் உன்மை வோறு

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  அக்காங் .... சாதிச்சுதாமில்ல ..... ஒரு நாளைக்குப் பதினாறு மணிநேரம் நாட்டு மக்களுக்காக உளைக்கிறேன் -ன்னு சொன்னவரு, இருக்குற வேலையெல்லாம் அப்படி அப்படியே உட்டுப்புட்டு, உ.பி. க்கு வந்து சொலண்டு சொலண்டு பிரச்சாரம் பண்ணுனாரே ..... இதுக்காச்சும் போட்டுக்கொடுங்க -ன்னு பாஜக பிரமுகர்கள் வாக்காளர்களைக் கெஞ்சி இருப்பானுங்க .....

 • eswaran -

  பா ஜ க வை மதவாத கட்சி என கூறியவர்களுக்கு ஒரு பாடம்

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  பார"தீய" ஜடங்க பார்ட்டி எங்கன வந்தாலும் அங்கன அமைதிக்கு குந்தகம்தான்.... வெளங்கவே வெளங்காது....

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  வெற்றியும் தோல்வியும் வாழ்க்கைல ஜகஜம் - பேரறிஞர் வடிவேலு

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  சொம்பு Sriram சவுண்டு இன்னும் கொஞ்ச நாளைக்கி ரெம்ப ஓவரா இருக்குமே....

 • balakrishnan - coimbatore,இந்தியா

  சாதாரண சாதனை இல்லை, ஜாதி, மத, இன, மொழி எல்லாம் கடந்த ஒட்டுமொத்த மக்கள் பா.ஜ.க விடம் சரண் அடைந்து விட்டார்கள், அந்த அளவுக்கு உள்ளூர் அரசியலை வெறுத்து வந்துள்ளார்கள் என்று புரிகிறது, பி.ஜெ.பி கட்சிக்கு மிகுந்த பொறுப்பும், கடமையும் அதிகமாகியுள்ளது, நிச்சயம் சிறப்பாக செயலாற்றுவார்கள் என்று நம்புவோம்

 • பிஜேபி தகவல் தொழி்ல்நுட்ப பிரிவு - இ்ரா.கி.பேட்டை ஒன்றிய பாஜக திருவள்ளூர் மேற்கு மாவட்டம்,இந்தியா

  உ.பி ல் எதிர்பார்த்த வெற்றி, எதிர்பார்த்ததை விட அதிக தொகுதி பெற்றுள்ளது பிஜேபி, மக்கள் நம்பிக்கை இழந்து விட்டது காங்.சமாஜ்வாடி, பகுஜன் கட்சிகள்

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  பாஜக வெற்றி பெற்றது ஏற்றுக்கொள்ள முடியாது... காரணம் மோடி அலை அடிக்கவில்லை... மாயாவதி தவறானவராக இருந்தால்கூட, அவர் சொல்லும் கூற்று சரியானது.. EVM இல் நிச்சயம் கோளாறு உள்ளது... சென்ற பாராளுமன்ற தேர்தலில் மோடி அலை அடித்தது அதனால் அவர்கள் 73 / 80 வெற்றி பெற்றதில் அர்த்தம் உள்ளது....ஆனால் இப்போது நோட்டு விவகாரத்தில் மக்கள் , கோபத்தில் இருக்க, மோடி அலை அறவே இல்லாமல் இருக்க , மோடி 350 சீட்டுகள் என்றால், இத்தகைய EVM மெஷின் தேவையே இல்லை... UP க்கு மறுதேர்தல் கொண்டுவர வேண்டும்... ஜனநாயக படுகொலை , பாஜகவின் வெற்றி... பாஜகவே இதனை நம்ப முடியாது.... ஆக, EVM ஐ தடை செய்ய வேண்டும்.... காகித முறை ஓட்டுப்பதிவு தாம் அமெரிக்காவில் கூட உள்ளது... மோடி அரசின் தோல்விகளை மறைக்க, மக்களுக்கு அவர்களிடம் ஆதரவு உள்ளது என்பதுபோல காட்ட, இந்த EVM மிஷினில் கோளாறு பண்ணி வெற்றி பெற்ற விட்டார்கள்.. பஞ்சாபிலும் EVM மிஷினில் கோளாறு பண்ணினால், மக்கள் நம்ப மாட்டார்கள், என்று புரிந்து, அகிலேஷ் க்கு எதிராக மட்டும் UP யில் பண்ணி விட்டார்கள்..பாஜக 200 + தொகுதியில் ஜெயித்திருந்தால் கூட நம்பிக்கை வந்திருக்கும்... மனசை தொட்டு சொல்லுங்கள்... நோட்டு விவகாரத்தில் மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தவேளையில், பணப்புழக்கம் அறவே இல்லாத வேளையில், வேலை வாய்ப்பு இல்லாமல் மக்கள் அவதியுறும் வேளையில், மோடி அலை வீசியது என்று சொன்னால் நம்பவா முடிகிறது... அகிலேஷை விட மோடிக்கு தான் , UP யில் அதிருப்தி அலை வீசியது...ஆனால் பாஜக வென்றுள்ளது...இது மிக பெரிய தில்லுமுல்லு வெற்றி... இதனை ஏற்றால், நாமே ஜனநாயகத்தை படுகொலை செய்தது போல ஆகிறது....[ அடுத்து தமிழகத்திலும் மோடி அலை வீசுகிறது என்று புரளி கிளப்பி , EVM இல் கோளாறு பண்ணி, இவர்கள் வெற்றி பெற்றாலும் பெற்றுவிடுவார்கள்... பாருங்களேன் இது தான் நடக்கப்போகிறது ]

 • Dynamo - Den Haag,நெதர்லாந்து

  ராஜா "சர்மாவை" முதல்வர் வேட்பாளராக அறிவித்து போட்டி இட்டால் தமிழகத்தில் தாமைரை மலரும்....

 • Siva - Chennai,இந்தியா

  மணிப்பூர் பாஜக பெரும்பாண்மை பெறவில்லை என்று சொல்பவர்களிடம் ஒரு விஷயம். அங்கே உள்ள நாகா மக்கள் கட்சி, தேசிய மக்கள் கட்சி சீட்டுக்களை சேர்க்க வேண்டும். அவர்கள் பாஜக கூட்டணி கட்சிகள். அதே போல கோவாவில் பாஜக 35 % ஓட்டுக்கள் பெற்றுள்ளது, காங் 30 % பெற்றுள்ளது, இருப்பினும் பாஜக சீட்டுக்கள் குறைவாக பெற்றுள்ளது, அதற்கு காரணம் தொகுதி அமைப்பு. நாடளுமன்ற தேர்தல் என்று வந்தால் இருப்பதே 2 சீட். எனவே இந்த வாக்கு வித்தியாசம் தெரியாது. மிகவும் முக்கியமாக அதன் கூட்டணி கட்சி மஹாராஷ்டிரா கோமந்தக் கட்சி தனித்து போட்டியிட்டது, அவர்கள் இருந்திருந்தால் கோவா சுலபமாக பாஜக வசம் ஆகியிருக்கும்

 • Ramki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இந்த மாபெரும் வெற்றி ,நாளும் 18 மணி நேரம் அயராது உழைக்கும் பாரத தாயின் தவப்புதல்வன் மோடி அவர்களின் கடும் உழைப்பிற்கு நானாவித எதிர்க்கட்சிகளின் பண மதிப்பிழப்பீடு ,வெளிநாட்டு சுற்றுப்பயணம் . கருப்புப்பண மீட்சி போன்ற எல்லாவித விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டு, மெய்யாலுமே உத்திர பிரதேச மக்களால் தரப்பட்ட வெகுமதி என்றால் மிகையாகாது. கிடைத்த வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்தி , அனைத்து தர மக்களின் வாழ்க்கை தரத்தை மென்மேலும் செம்மைப்படுத்தி நல்லாட்சி மட்டுமல்லாது நிரந்தர ஆட்சியாக நடத்திக்காட்டவேண்டியது ஒவ்வொரு பா ஜ க மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களின் ஏகோபித்த விருப்பமும் அதுவே.பாராட்டுகளோடு நன்றி பல.ஜெய் ஹிந்த்.

 • HSR - Chennai,இந்தியா

  உ.பி.,யில் கூட்டணி ஆட்சி மோடி உறுதி... கூட்டணி தேவையிருக்காது மோடிஜி ,, பாஜக அமர்க்களப்படுத்தும்,, மக்களே நம் பக்கம்,, அப்போ ஆண்டவனும் நம் பக்கம்தானே..

 • HSR - Chennai,இந்தியா

  உ.பி.,யில் கூட்டணி ஆட்சி மோடி உறுதி... சந்தோசப்பட்டுக்கோ பாய் .. ரிசல்ட் வரைக்கும்,, 27-பிப்-2017 14:45:56 IST

 • HSR - Chennai,இந்தியா

  பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைப்பதை தடுக்க சதி... 1000 கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ,, பாஜக வெற்றி உறுதி,, சமாஜ்வாடி மார்வாடி கடைக்கு போகலாம்,, பகுஜன்சமாஜ் பாய போட்டு ரெடியாகலாம்,, கான்கிரஸ் ஒரு டெட் மேன் வாக்கிங் போலத்தான்.. எனவே ஆட்சி பாஜகவுக்கு ,, நீங்க கவலை படாதீர்கள் மோடிஜி,, பாதிக்கப்பட்ட திருடர்களின் அழுகுரல் இனிமையோ இனிமை ,, சந்தோசம் பொங்குதே சந்தோசம் பொங்குதே ,.

 • wellington - thoothukudi,இந்தியா

  இன்று தேதி 11 இதிலிருந்தே இந்த வெற்றி இலுமினாட்டியின் வேலை என்று தெரிந்துவிட்டது ,இனிமேல் இந்தியாவின் நிலைமை படுமோசமான கட்டத்துக்கு போகப்போகிறது

 • HSR - Chennai,இந்தியா

  மார்ச் 3 2017, அரசியல் ராகுல் தாய்லாந்துக்கு ஓட கூடாது என்னுடன் கங்கைக்கு வரவேண்டும் உமாபாரதி... அநேகமா குதிப்பது உங்க இளவலாகத்தான் இருக்கும் 04-மார்-2017 10:18:24 IST

 • HSR - Chennai,இந்தியா

  உ.பி.,யில் உச்சகட்ட பிரசாரம் மோடிக்கு போட்டியாக ராகுல் - அகிலேஷ் கூட்டாக பேரணி... கூட்டாக போகப்போறானுங்க , அப்புறம் இவனால் அவன் தோத்தா அவனால் இவன் தோத்தான்னு திட்டிக்கிவானுங்க ,,கூட்டாக தோத்து போய் தொலைங்கடா ... 04-மார்-2017 15:50:37 IST

 • HSR - Chennai,இந்தியா

  வாரணாசியில் தேரோட்டம் போல் குவிந்த மக்கள் காரில் ஊர்வலமாக சென்று மோடி ஓட்டு சேகரிப்பு... துக்ளக் இந்த முறை மோடியினால் உபியில் பிஜேபி ஆட்சி உறுதி ,, 04-மார்-2017 15:59:28 IST

 • HSR - Chennai,இந்தியா

  பிரதமருக்கு மஞ்சள் தூவி வரவேற்பு... வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேரும் .. அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் காசி விஸ்வநாதரை சேரும் ... 05-மார்-2017 17:33:18 IST ராம் சொன்னா பலிக்கும்,,

 • amjad - Trichy,இந்தியா

  பிஜேபி கு வாழ்த்துக்கள். உ பி இல் வெற்றிபெறுவதற்கு ரொம்ப கட்சிகாரர்களும், கார்பொரேட்காரர்களும், நெறைய கஷ்டப்பட்டு இருக்கிறார்கள்.

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  வெளிவந்துகொண்டு இருக்கும் முடிவுகள் உ பி யிலும், உத்தரகாண்ட் மாநிலத்திலும் மட்டுமே பிஜேபி ஆட்சியை கைப்பற்றும் நிலையில் உள்ளது. மீதி மூன்று மாநிலங்களிலும் (பஞ்சாப் , கோவா , மணிப்பூர் ) காங்கிரசும் , அதன் கூட்டணி கட்சிகளும் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் நிலையில் உள்ளது. பி ஜெ பி தனது முழு சக்தியையும் உத்தரபிரதேசத்தில் பிரயோகித்து இந்த வெற்றியை பிடிக்க முயன்றுள்ளது.

 • Larson - Nagercoil,இந்தியா

  மக்கள் நம்பி வாக்களித்திருக்கிறார்கள். ஏழை மக்களுக்கு இந்த அரசு என்ன செய்ய போகிறது என்று பார்ப்போம்...

 • balakrishnan - Mangaf,குவைத்

  தமிழகத்திலும் பி.ஜே.பி வர அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .

 • kowsik Rishi - Chennai,இந்தியா

  சூப்பர் திரு நரேந்திர மோடி நின்று வென்று காட்டிவிட்டார் திரு மோடி உங்கள் வெற்றி பரிசாக இந்தியாவிற்கு திரு சுப்பிரமணியம் சாமியை இந்தியாவின் நிதி அமைச்சராக நியமியுங்கள்.

 • karupanasamy - chennai,இந்தியா

  நல்லதொரு தீர்ப்பு. தமிழ் நாட்டிலும் இதைப்போன்றே தேக சக்தியும் தேச பக்தியும் கொண்டவர் வெல்லவேண்டும்.

 • Ramshanmugam Iyappan - Tiruvarur,இந்தியா

  பிஜேபி இக்கு மற்ற MATHATHINARUM வாக்களித்துள்ளனர், என கூரும் கூற்று உண்மையாயின், மற்ற MATHATHINARAI புண்படும்படி பேசும் SATCHIMAHARAJ UTPADA அனைவரும் NAVAI ADAKKI KONDU IRUKKAVENDUM..AVARKAL கருது SONNAPINPU இது பிஜேபி கருது அல்ல என கூறுவதும், அவர்களை CONTROL செய்யாமல் விடுவதும்..பிஜேபி இக்கு VAADIKKAAI ஆகி விட்டது...இது சு.சாமிக்கும் பொருந்தும்....

 • N. Sridhar - kanjipuram

  Please conduct immediately in TN. Obviously BJP will get a commanding power. ADMK will be routed out if the universe.

 • Karunan - udumalpet,இந்தியா

  வெற்றிக்கு முக்கிய ஒரு காரணம் ஷிவ்லால் யாதவ்..அகிலேஷ் மீதான கோபத்தை பிஜேபியை மறைமுகமாக ஆதரித்து காட்டிவிட்டார் ..முஸ்லிம்கள் முக்கியமாய் பெண்கள் ஆதரவும் சேர்ந்துவிட பிஜேபி அமோகம்

 • ravichandran - avudayarkoil,இந்தியா

  வாழ்க மோடி பஞ்சாபில் ஆள்வது பிஜேபி ஆட்சி அல்ல, அங்கே ஆண்டது அகாலி தளம். பிஜேபி வெறும் கூட்டணி தான் வைத்திருந்தது

 • SALEEM - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  UP யில் இனி உப்பு சப்பு இல்லாத ஆட்சிதான் நடக்கபோறது,

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  மணிப்பூரில் பா.ஜ இந்த போடு போடும் என்று எதிர்பார்க்கவில்லை....பா.ஜ விற்கு மக்களின் ஆதரவு உள்ளது வரவேற்கத்தக்கதே...

 • mindum vasantham - madurai,இந்தியா

  Priyanka Gandhi was the face of up polls look at what happened

 • Raana Moona - India,இந்தியா

  தூற்றுவோர் தூற்றட்டும்... நாட்டு நலனில் அக்கறை கொண்ட மோடிஜியின் வெற்றி நடை தொடரும் ... வாழ்த்துக்கள் .

 • க.ராஐன் -

  பஜக உபியில் வருவது அம்மாநில மக்களின் பிரச்சினை. அதற்காக நம் தமிழ்நாட்டில் பஜகா வந்தால் நல்லதென்ரு நினைப்பது மடத்தனம். தமிழ்நாட்டில் பிஜேபி வந்தால் நமக்குள் சண்டையிட்டு ஆங்கிலேயர்கலை உள்ளே விட்டது போல் ஆகிவிடும், மெல்ல தமிழ் சாகும்! தமிழ்நாட்டின் மூச்சே நம் தமிழ் தான், அதை சங் பரிவாரும் மோடியின் ராம் அரசியிலும் கொல்லும்!

 • Nagarajan D - Coimbatore,இந்தியா

  நமோ ஷா பெரு வெள்ளத்தில் காங்கிரஸும் அதன் கூட்டணியாக சம்ஜவாடியும் அடித்து துவைத்து துரத்த பட்டுவிட்டது. இனி உத்தரபிரதேசம் விளங்கும். காங்கிரஸ் கரைந்தது தாமரை மலர்ந்தது. வாழ்க பாரதம்

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  இஸ்லாமிய சகோதரர்களும் பாஜக வுக்கு வாக்களித்திருக்கிறார்கள்....அதுதான் பெரிய செய்தி....வாழ்த்துக்கள்....

 • balasubramanian - coimbatore,இந்தியா

  UP மக்கள், யாதவ் குடும்ப ஆட்சியை ஒழித்து விட்டார்கள் .தமிழ் நாட்டுக்கு விரைவில் நல்லகாலம் பிறக்கும் .

 • maxx - chennai,இந்தியா

  போங்கடா பீப் ....பசங்கள....உபியில் ....களுக்கு ஒட்டுப்போட்டு வெற்றிபெறசெய்த மதவெறி ...கள் விரைவில் இதற்கான பலனை அனுபவித்து வருத்தப்படும்...

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  வாங்கடா வாங்க எங்க வண்டிக்கு பின்னால, பின்னால...பின்னால....மக்கள் எங்க பக்கம்....

 • K.Sugavanam - Salem,இந்தியா

  வாழ்த்துக்கள்.பிஜேபி க்கு..

 • aravind - chennai,இந்தியா

  இதை போல பிஜேபி தாமரை தமிழகத்தில் மலர்ந்தால் தான் தமிழகத்துக்கு நல்லது.

 • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

  ஆன்மிகம் தழைத்த இரண்டு புண்ணிய பூமியில் தாமரை மலர்ந்தது நாட்டுக்கு நல்லது சிறந்த நாட்டு பற்றுள்ள தேச பக்திக்கு மிக்க மோடிக்கு மட்டுமே இந்த வெற்றி போய் சேரும்

 • raja - tamilnadu,இந்தியா

  பிரதமர் மோடிஜிக்கு மக்கள் நம்பிக்கை பலம் பெற்று உள்ளது .இதே போன்று தமிழகத்தில் நடந்தால் நல்லது

 • P. SIV GOWRI - Chennai,இந்தியா

  எதிர்பார்த்தது தான் வாழ்த்துக்கள். இப்போது புரியட்டும் பிஜேபி செல்வாக்கு.

 • Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா

  பண மதிப்பிழப்பின்போது எதிர்க்கட்சிகள் "மக்களை பிச்சைக்காரர்களாக்கி விட்டார் மோடி" என்று கூறி வானுக்கும் மண்ணுக்கும் குதித்தன.ஆனால், கஷ்டங்களை சிலநாட்கள் அனுபவிக்க நேர்ந்தாலும் இதையெல்லாம் புறந்தள்ளிய மக்கள் பண மதிப்பிழம்பின் ஆக்கப்பூர்வ காரணங்களுக்கு ஆதரவளித்து வெற்றிபெற வைத்துள்ளனர்.

 • ravisankar K - chennai,இந்தியா

  தமிழகத்திலும் இப்போதுள்ள பினாமி ஆட்சி மறைந்து , மக்கள் பணிபுரியும் நல்லாட்சி சீக்கிரம் வர வேண்டும்

 • DesaNesan -

  இத்தேர்தலை மத்திய பாஜக அரசின்மீதான நம்பிக்கை வாக்கெடுப்பாகக் கருதலாம். அதற்கு  எல்லா மாநிலங்களின் ஒட்டுமொத்த பதிவான வாக்குகளை வைத்து மட்டுமே  முடிவு செய்வதே நியாயம் .குறிப்பிட்ட சிறிய மாநில வெற்றிதோல்விகளைக்  கருத்தில் கொள்வதில் அர்த்தமில்லை. மதியம்வரை பொறுத்திருப்போம்.(உபியில் தொங்கு சட்டசபையேனும் எனது எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது.) 

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  நாட்டின் பெரிய மாநிலத்தில் ஆட்சியை பிடித்திருப்பது பாஜகவிட்டு மாபெரும் முன்னேற்றம்.

 • பிஜேபி தகவல் தொழி்ல்நுட்ப பிரிவு - இ்ரா.கி.பேட்டை ஒன்றிய பாஜக திருவள்ளூர் மேற்கு மாவட்டம்,இந்தியா

  மக்கள் விருப்பம் எது இருந்தாலும் அது பிஜேபி ஏற்கும்

 • பிஜேபி தகவல் தொழி்ல்நுட்ப பிரிவு - இ்ரா.கி.பேட்டை ஒன்றிய பாஜக திருவள்ளூர் மேற்கு மாவட்டம்,இந்தியா

  எதிர்பார்த்த தீர்ப்பு

 • திராவிட சாத்தன் - sholinghur,இந்தியா

  மக்கள் மத்தியில் பிஜேபி ன் செல்வாக்கு பெற்றுள்ளதை இது காட்டுகிறது மக்கள் சேவையில் என்றும் பிஜேபி நிலைத்து இருக்கும்

 • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

  பிஜேபி லீடிங்......ஹா ஹா ஹா ......பாரத் மாதா கி ஜெய்.......சத்யம்.....தேசபக்தர்கள் வென்று வருகின்றனர்.......என்னை வளர்த்தெடுத்த உத்தர பிரதேசம் இன்று முன்னேற்றத்தை நோக்கி ....

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  பணமதிப்பிழப்பினால் வந்த அலையோ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement