Advertisement

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நிர்மூலம்: இந்திய ராணுவம் சாகசம்

புதுடில்லி: பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா ராணுவ கட்டுப்பாட்டு நடவடிக்கை இயக்குநர் ( டி.ஜி.எம்.ஓ., ) ஜெனரல் ரன்பீர்சிங் இன்று அறிவித்தார். இந்திய - பாக்., எல்லையில் நிலவி வரும் பதட்டமான சூழலில், பிரதமர் மோடி பாதுகாப்பு தொடர்பான உயர் மட்டக்குழுவில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
காஷ்மீர் மாநிலம் யூரியில் ராணுவ முகாம் மீது பாக்., பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, எல்லையில் இந்திய துருப்புகள் எச்சரிக்கையாக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்து மீறுவோரை சுட்டுத்தள்ளுங்கள் என பிரதமர் மோடி நேரிடையாக அறிவுறுத்தினார். கடந்த வாரத்தில் பிரதமர் மோடி முப்படை வீரர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும் என ஐ.நா.,உரையில் உலக நாடுகளுக்கு சுஷ்மா வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி, பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டத்தை இன்று காலை 11 மணியளவில் கூட்டினார். ஜவஹர்லால் நேரு பவனில் நடந்த இந்த கூட்டத்தில் , உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், மற்றும் ராணுவ தளபதிகள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்திற்கு பின்னர் ஜெனரல் ரன்பீர்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:யூரி மற்றும் பூஞ்ச் பகுதியில் பாக்., பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது முதல் ராணுவ நடவடிக்கையை கடுமையாக எடுத்து வருகிறோம். எல்லையில் 20 ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் எல்லையில் 3 முறை பாகிஸ்தான் அத்துமீறலை நடத்தியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான தாக்குததை பொறுத்துக்கொள்ள மாட்டோம். பயங்கரவாதத்தை முழுமையாக அழிப்போம். உளவுத்துறை அளித்த தகவலின்படி, பயயங்கரவாதிகள் முகாமிட்டிருந்த பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நேற்று இரவு (புதன் கிழமை ) , இந்திய ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இதில் பலர் கொல்லப்ட்டிருக்கலாம். இதற்கு மேல் முழு விவரங்களை தெரிவிக்க முடியாது. எந்த தாக்குதலையும் சந்திக்க இந்தியா தயாராக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
* யூரி தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி தந்துள்ளது.* இந்த தாக்குதலில் சிறப்பு படை பயன்படுத்தப்பட்டுள்ளது* பாகிஸ்தானை சேர்ந்த பலர் கொல்லப்பட்டிருக்கலாம்* ஏராளமானவர்கள் காயமுற்றிருக்கலாம்* பயங்கரவாத முகாம் அழிப்பு* 8 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.* தாக்குதல் குறித்து ஜனாதிபதி, துணை ஜனாதிபதிக்கு தகவல்* அனைத்து அரசியல் கட்சியினருக்கும் முறையான தகவல் அளிக்கப்பட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (197)

 • Vetri Vel - chennai,இந்தியா

  அய்யகோ இதுவும் நாடகமா டா.... ஒரு வரை முறையே இல்லாம போச்சு டா இந்த மோ(ச)டி கும்பலுக்கு... மூணு கிலோமீட்டர் போய் தகர்த்திட்டோம் னு சொல்லும்போதே எங்கேயோ இடிக்குதே னு தோணிச்சு.... உங்க நாட்டு பற்று மெய் சிலிர்க்கு தடா... அம்பானி அதானி குழும பிசினஸ் ஏஜென்ட் ஆஹ் இருக்க இப்படியெல்லாம் நாற்காலியை புடிச்சுகிட்டு நாடகம் போடணுமா என்ன... ஒரு சுய மரியாதையே இல்லையா...

 • Sitaramen Varadarajan - chennai,இந்தியா

  திரு Senthilsigamani.T - srivilliputtur,இந்தியா அவர்களே......அப்ஸல் குருவை நல்லவனாக சித்தரித்தவர் ....தேச துரோகி அல்லது தேசத்துரோகியின் அடிமை. தீவிரவாதிகளை வீட்டா கொடியவர்கள்.தீவிரவாதி அப்சல் குருவை நல்லவன் என்று காட்ட முயற்சித்த விஷ வித்து என்ற தேச துரோகி.ஈவு இரக்கம் இல்லாமல் அழிக்கப்பட்ட வேண்டிய ஆட்கள் இவர்கள்.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  சூப்பர் ஜி ....

 • Kavi radha - chennai,இந்தியா

  18 ஜாம்பவான் வீரர்களுக்கு அர்ப்பணம்

 • Paraankusam - Edison,யூ.எஸ்.ஏ

  Hats off Indian Soldiers I bow to your valor. Crush the Pakis

 • S Rama(samy)murthy - karaikudi,இந்தியா

  நல்லமுடிவு எடுத்த அரசாங்கத்துக்கும் , வீரத்துடன் செயலாற்றிய ராணுவத்துக்கு எனது சிரம் தாழ்த்த வணக்கம்

 • Vetri Vel - chennai,இந்தியா

  ஆக்கிரமிப்பு பாக்கிஸ்தான் என்ன வெறும் மூணு கிலோ மீட்டரா ... அப்படியே.. 30 கி மீ.. 300 கி மீ... னு போய்க்கிட்டே இருக்க வேண்டாமா... அப்புறம் PoK ன்ன பேச்சே இருக்காது...

 • Vaduvooraan - Chennai ,இந்தியா

  இன்னும் கம்யூனிஸ்டுகளின் தேச துரோக சிந்தனை கடுகளவும் குறையவில்லை என்பது இன்று அனைத்து கட்சி கூட்டத்தில் சீதாராம் யெச்சூரி போன்றவர்களின் பேச்சில் இருந்து தெரிந்து கொண்டு கவனமாக இருக்க வேண்டும்.

 • Prakash JP - Chennai,இந்தியா

  சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவல் - சைலன்ட் மோட் .. இலங்கை ராணுவம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு - சைலன்ட் மோட்.. பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவல்..- என்னது ஊடுருவலா.. எடுறா பீரங்கிய.. சுடுடா துப்பாக்கிய.. அது என்னமோ தெரியல பாகிஸ்தான்னா மட்டும் தேசபக்தி பொங்குது.. அதுவே சீனா இலங்கைன்னா மட்டும் டோஸ் குறையுது..

 • SPB - Chennai,இந்தியா

  கபடி போட்டிதான் நியாபகம் வருகிறது. எதிராளிகளை ஏற விட்டு அடிப்பது. ஜெய் ஜவான், ஜெய் கிசான்.

 • Prakash JP - Chennai,இந்தியா

  வட இந்திய மீடியாக்கள் மற்றும் அதில் காட்டப்படும் பிஜேபியினரின் கொண்டாட்டங்களை பார்க்கும்போது பாகிஸ்தானுடனான இந்த மோதல் இந்தியாவுக்காகவா, அல்லது பிஜேபிக்காகவா என சந்தேகம் வருகிறது.. உபி போன்ற வட மாநிலங்களில் தேர்தல் வேறு நெருங்கிகிறது.. அதோடு அம்பானியின் ரிலையன்ஸ் பாதுகாப்பு தளவாட தொழிலில் பல புதிய ஒப்பந்தங்களை செய்திருக்கிறது..

 • Prakash JP - Chennai,இந்தியா

  இங்கே உள்ள டைம்ஸ் நவ் ஆர்னாப் போல பாகிஸ்தானிலும் பக்த் ஆட்கள் இருகிறார்கள் போல.. அவர்கள் பங்கிற்கு 14 இந்திய வீரர்கள் பலி என அடித்துவிடுகிறார்கள்.. //MUZAFFARABAD: Soldiers from the Indian army were killed in the episode of firing across the Line of Control, security sources and a leading TV anchor said. In his show Capital Talk on Geo News, Hamid Mir said that 14 Indian soldiers were killed in two sectors. Defense analyst Major General (Retd) Ijaz Awan, who was on his show, confirmed his claim. Earlier, sources had said an Indian soldier by the name Chandu Babulal Chohan was taken into custody by Pakistani forces. However, there is no official confirmation of this claim.//

 • SPB - Chennai,இந்தியா

  நான் என் பங்குக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளை எதாவது செய்ய வேண்டும். இந்திய வீரர்களுக்கு மோடி அரசங்கத்துக்கும் என் வாழ்த்துக்கள்

 • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

  பாகிஸ்தானுக்கு ஆதரவாகவோ அல்லது அது சார்ந்த மதத்திற்கு ஆதரவாகவோ அல்லது நமது மண்ணில் அந்நிய (பாக்கிஸ்தான்) கொடி ஏற்றினாலோ நமது தேசத்திற்கு எதிராக கோஷம் போட்டோலோ அவர்களை பிடித்து (வயது வித்தியாசம் பார்க்காமல்) உள்ளே தள்ளி முட்டிக்கு முட்டி தட்டி ...................... (காலியிடங்களை நிரப்பும் பணியை வாசகர்களுக்கே விட்டு விடுகிறேன்)

 • Chola - Trichy,இந்தியா

  இந்திய ராணுவ வீரர்களுக்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும்

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  மோடியால் மட்டும் தான் இழந்த காஷ்மீர் POK பகுதிகளை மீட்க முடியும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. அநேகமாக இந்த ஆண்டிலேயே நடந்து விடும்.

 • parthasarathy - chennai,இந்தியா

  ஜெய் ஜவான் ஜெய் கிசான். வாழ்க இந்தியா

 • vayalum vazhvum-saravanakumar - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இனி நாம் நமது ராணுவத்துக்கு உதவிக்கரம் நீட்டிவோம் வாழ்க இந்திய ராணுவம் உரக்க சொல்வோம் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் பாரத மாதாவுக்கு ஜே

 • balaji - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  வாழ்த்துக்கள்,இந்திய ராணுவத்துக்கு பாராட்டுக்கள்

 • vayalum vazhvum-saravanakumar - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இனியும் பாகிஸ்தானை விட்டு வைக்க கூடாது அடித்து நொறுக்குங்க தலைவா. இப்பவே நமது தீபாவளியை கொண்டாடுவோம்

 • ராம்குமார் - dont say,இந்தியா

  நம் நாட்டிற்கு ஆண்மையுள்ள பிரதமர் கிடைத்திருப்பது நாம் செய்த பாக்கியம்.

 • Ramesh - New Delhi,இந்தியா

  பயங்கரவாத முகாம்களில் ராணுவ வீரர்களுக்கு என்ன வேலை? இதிலிருந்தே தெரிகிறது, பாக். பயங்கரவாதிகளுக்கு ராணுவத்தின் உதவி என்னவென்று..இந்த வீர சாகசங்கள் தொடரட்டும்

 • Sivagiri - chennai,இந்தியா

  கபடி கபடி கபடி கபடி கபடி . . . . ஏ ஏ . . . தொட்டுட்டேன் . . . தொட்டுட்டேன் . .. அவுட்டே அவுட்டே அவுட்டே . . .

 • Thlaivan - chennai,இந்தியா

  1. கட்டுப்பாட்டுக் கோடு அருகே, பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி, ஜம்மு காஷ்மீரிலும் இந்திய நகரங்களிலும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்தன. 2. அந்தத் தகவல்களின் அடிப்படையில், கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள இயங்குதளங்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. இது, பயங்கரவாதிகளுக்கும் அவர்களுக்கு உதவி செய்வோருக்கும் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. பலர் கொல்லப்பட்டார்கள். 3. இந்த நடவடிக்கைகள் இப்போது முடிவடைந்துவிட்டன. அந்தத் தாக்குதல்களைத் தொடரும் திட்டம் இல்லை. பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களை நிறுத்துவதுதான் ராணுவத்தின் நோக்கம். 4. கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஊடுருவல் நடவடிக்கைகள் அதிகரித்துவிட்டன. செப்டம்பர் 11 மற்றும் 18-ம் தேதிகளில் நடந்த தாக்குதல்கள் தவிர, மேலும் 20 ஊடுருவல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றை இந்திய ராணுவம் தடுத்துவிட்டது. 5. ஜி.பி.எஸ். கருவிகள் உள்பட பல்வேறு கருவிகள், அந்த நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்டன. அவை பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டதற்கான முத்திரைகள் உள்ளன. 6. அந்த நடவடிக்கையில், பாகிஸ்தான் கட்டுப்பாட்டு பகுதியைச் சேர்ந்த பாகிஸ்தானியர்கள் சிலர் பிடிபட்டனர். விசாரணையின்போது, பாகிஸ்தானில் ஆயுதப்பயிற்சி அளிக்கப்பட்டதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். 7. அந்த பயங்கரவாதிகளுக்கு சட்ட உதவி அளிக்கலாம் என பாகிஸ்தானிடம் தெரிவித்துவிட்டோம். ஊரி மற்றும் பூஞ்ச் தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் கைரேகை மற்றும் டிஎன்ஏ பதிவுகளை வழங்கவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தோம். 8. இந்திய ராணுவம் எந்த சூழ்நிலையையும் சந்திக்கத் தயாராக உள்ளது. எப்படிப்பட்ட சூழ்நிலையிலும், பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழைவதற்கோ, நாட்டில் எந்தப்பகுதியிலும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தவோ அனுமதிக்க முடியாது. 9. பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரலைத் தொடர்பு கொண்டு, புதன்கிழமை இரவு நடந்த தாக்குதல்கள் குறித்து தகவல் தெரிவித்துவிட்டேன். 10. பாகிஸ்தான் மண்ணை, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று 2004-ம் ஆண்டு பாகிஸ்தான் உறுதியளித்தது. அந்த அடிப்படையில், அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தான் ராணுவம் (டிஜிஎம்ஓ) நமக்கு ஒத்துழைப்புத்தரும் என நம்புகிறோம்.

 • Sathish - Coimbatore ,இந்தியா

  வாத்துக்கள் நம் வீரர்களுக்கு. பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியாவின் மேல் தாக்குதல் நடத்த சீனா தன் படைகளை குவிக்க தொடங்கியிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறதே. நம்மால் சீனாவை சமாளிக்க முடியுமா?

 • Vaduvooraan - Chennai ,இந்தியா

  பாகிஸ்தான் மீது நடத்தப பட்ட இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன்- எதிரிகள் பகுதிக்குள் நுழைந்து வெறும் 3 கிலோ மீட்டர் தூரம் மட்டும் போனதுடன் நின்று விட்டதற்காக மேலும் அணி வகுத்து சென்று பொறுக்கிஸ்தானை இல்லாது செய்திருக்க வேண்டாமா?

 • K.Sugavanam - Salem,இந்தியா

  ஜெய் ஜவான்.. ஜெய் கிசான்.. பாரத்மாதாகி ஜெய்.

 • மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா

  இந்திய ராணுவ வீரர்களுக்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும்

 • Karthi75 - Seattle,யூ.எஸ்.ஏ

  சபாஷ் ..... நம் ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துக்கள்

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  பாராட்டுக்கள், அடிபட்ட பாம்பிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

 • Ramesh Kumar - coimbatore,இந்தியா

  இந்திய ராணுவத்திற்கு எனது இதய பூர்வ வாழ்த்துக்கள்...இனி மேலாவது பாகிஸ்தான் திருந்த வேண்டும்.... அது ஒரே நாளில் மாறி விடாது....நாம் அனைவரும் ஒரே சந்ததியை சேர்ந்தவர்கள் என்ற உண்மையை எப்போது புரிந்து கொள்கிறார்களோ அன்று மாற்றம் ஏற்பட துவங்கும்.....காலத்தின் கோலத்தால் அவர்கள் மாற்று மதத்திற்கு மாறியிருக்கலாம் , ஆனால் மதத்தை விட மனிதம் பெரியது என்பதை அனைவரும் உணர வேண்டும்......

 • M.AYYANAR - METTUR DAM SALEM,இந்தியா

  இந்திய ராணுவத்தை சீண்டிப்பார்த்தால் என்ன நடக்கும் என்று நம் ராணுவத்தின் இந்த அதிரடி நடவடிக்கைகள் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும் பாக் .நாய்கள் . இது வெறும் சிறிய நடவடிக்கை தான். நம் ராணுவம் கோபப்பட்டால் பாக்கில் புல் பூண்டு ஒன்று கூட மிஞ்சாது நமது ராணுவத்துக்கு வீர சல்யூட் ..

 • suresh kumar - singapore,சிங்கப்பூர்

  அடங்க அடங்க அடிங்க..... ஒன்னு கொடுத்தா பத்தா திருப்பி கொடுங்க.... ஒட்டுமொத்த இந்தியாவும் உங்களோடு.... உங்கள் கைகளை கட்டிய கயிறு மெதுவாக தளர்த்தப்பட்டுள்ளது.... உங்களால் பெருமை பெறும் நாங்கள் உங்களை பெருமைப்படுத்த கடமைப்பட்டுள்ளோம்... இந்தியாவின் மிக உயர்ந்த அதிகமான சம்பளம் இனி நமது ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.....

 • Indian - Shelton,யூ.எஸ்.ஏ

  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஸ்மீரை மீட்பதற்கான சரியான தருணம்

 • Indian - Shelton,யூ.எஸ்.ஏ

  இந்த அடி , பாகிஸ்தானுக்கு மரண அடியாக தொடர வாழ்த்துக்கள்..

 • jagan - Chennai,இந்தியா

  எங்கப்பா நம்ம முக்காவாசி மூர்க்கத்து ஆட்கள்? ஓ ஒரு வேளை இறந்த 38 போராளிகளுக்கு சிறப்பு தொழுகை நடத்தி விட்டு இங்கு வருவாங்க போல..... வாரகாட்டியும் பரவாயில்ல....

 • naankabali - kovai,இந்தியா

  இந்த தாக்குதல் வரவேற்கக்கூடியது. பாகிஸ்தான் பக்கிகளை இப்படி தான் தாக்க வேண்டும். நமது ராணுவத்துக்கு ராயல் சல்யூட் . jaihind

 • இளங்கோ - chennai,இந்தியா

  தொடர்ந்து POK என்பதையே துடைத்து எறிந்து விட வேண்டும். நவீன யுத்திகளை பயன்படுத்தி நம் தரப்பில் சேதம் இல்லாமல் பார்த்து கொள்வதும் முக்கியம். பதில் தாக்குதல் பற்றி எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். ராணுவத்துக்கு வாழ்த்துக்கள். உடன் நமது அரசுக்கும்.

 • எஸ்.பொன்னப்பன் - Tambaram,இந்தியா

  போட்டுத் தள்ளிட்டோம்.. போய் பாருங்க.. பாகிஸ்தானுக்கு போன் போட்டு சொன்ன இந்தியா, இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  ஐயையோ ஐயையோ கொல்றாங்க கொல்றாங்க இஸ்லாமிய பயங்கரவாதிகளை கொல்றாங்க, பயங்கரவாதின்னாலும் அவங்களும் இஸ்லாமியர்கள் தானே என்று கட்டுமர பாணியில் ஒரு கூட்டம் கெளம்பி விடப்போகிறது. மைனாரிட்டி வாக்குகளை அண்டி பொழப்பு நடத்திக்கிட்டு இருக்குற அரசியல்வியாதிகள், அதுக்கும் ஒத்து ஊத கெளம்பிடப் போறாய்ங்க. ஏன்னா காஷ்மீர் கலவரத்துல என்ன நடக்குதுன்னு தெரியாமலே மதுரையில் ஒரு படிப்பறிவில்லாத கூட்டம் மறியல் போராட்டம்னு கெளம்புனாய்ங்க. அதான். ரொம்ப நாளைக்கு அப்புறம் இஸ்லாமிய பயங்கரவாத நாடான பாகிஸ்தானுக்கு நம்ம இந்திய ராணுவம் சிங்கம்னு காட்டு காட்டுனு காட்டிடுச்சி, அடிப்போம் நம்முடைய ராணுவத்துக்கு ஒரு ராயல் சல்யூட். இப்ப தெரிஞ்சிருக்கும் இஸ்லாமிய பயங்கரவாத நாடான பாகிஸ்தானுக்கு இந்தியா யாரென்று. மைனாரிட்டி வாக்குகளை அண்டி பொழப்பு நடத்திக்கிட்டிருந்த போன அரசாங்கம் அல்ல, இட்டாலியில் இருந்து இம்போர்ட்டான கட்சி தலைவர் அல்ல. பேனா மூடியை திறக்க கூட தலைவியிடம் பர்மிஷன் கேட்ட ரப்பர் ஸ்டாம்ப் பிரதமர் அல்ல, கேரளாவின் கோஷ்டி அரசியல் லோலாயியை குறைப்பதற்காக கூட்டிக்கிட்டு வந்து பதவி கொடுக்கப்பட்ட ராணுவ மந்திரி அல்ல. இப்ப இருப்பது சிங்கங்கள். பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர், வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ என்று இந்த நாட்டை வெறித்தனமாக நேசிக்கும் தலைவர்கள். இஸ்லாமிய பயங்கரவாத நாடான பாகிஸ்தானை தனிமைப்படுத்த நல்ல சந்தர்ப்பம். ஜெய் ஹிந்த்.

 • Muruganandam - Madras,இந்தியா

  பாக்கிஸ்தான் அலறல் என்று தினமலர் build up கொடுக்கவேண்டாம் . அந்த அளவிற்கு பயம் இருந்தால், பாகிஸ்தான் ஏன் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தவேண்டும்? ஆகவே இது தினமலர் செய்யும் build up வேலை தான்.

 • Balaiyah Ravi - chennai,இந்தியா

  இந்திய ராணுவத்துக்கு பாராட்டுக்கள், இந்த தருணத்தில் அனைவரும் ஒன்றுபட்டு நாட்டின் ஒற்றுமைக்காக பாடுபட வேண்டும் ஜெய்ஹிந்த.

 • Natarajan Krishnaier - Bhopal,இந்தியா

  பாக்கி போக்கிரிகளை இதுபோல் வீழ்த்தி இந்தியர்களை அங்கு குடியேற்றி இந்த பிரச்சனைக்கு முடிவு காண வேண்டும். பிறகு போக்கிரிஸ்தான் இந்தியாவின் ஒரு பகுதி என்று ஐ நா வில் ஒரு லெக்ச்சர் குடுத்தால் போயிற்று. ரொம்ப டைம் வேஸ்ட்டு செய்யக்கூடாது.

 • Shakul Periyakulam - CHENNAI,இந்தியா

  இந்தியா( இந்து + இஸ்லாமிய + கிறிஸ்துவ )சகோதர்கள் அனைவரும் இனிப்பு வழங்கி இந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீதான தாக்குதலை கொண்டாடி, இந்தியா மக்களின் ஒருமைப்பாட்டை பாகிஸ்தானுக்கு உணர்த்த வேண்டும். பாகிஸ்தான், சீனா ,அமெரிக்கா வயிறு எரிய வேண்டும்.

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  சமீபத்திய தகவல் படி நாம ராணுவம் உலகில் இப்ப 3 வது இடம் ..அமெரிக்கா காரன் 2 வது.. அவனுக்கும் நமக்கும் வித்தியாசம் வெறும் 150000 மட்டுமே ... இந்த பிஸ்கோத்து பயலுகள போட்டு தள்ளிட்டு போயிட்டே இருக்கலாம் .. இவனுங்களுக்கு வக்காலத்து வாங்க எந்த நாதாரி வந்தாலும் அவனுக்கும் அடிய குடுக்கணும்

 • karthi - MADURAI,இந்தியா

  வாழ்த்துக்கள்...................

 • jay - toronto,கனடா

  மோடியின் பெயர் இந்திய சரித்திரத்தில் இடம் பெறும்

 • jay - toronto,கனடா

  யூரியில் இறந்த ராணுவத்துக்கு இது அர்ப்பணம்

 • Madhu - Trichy,இந்தியா

  மோடியின் தலைமையில் இயங்கும் அரசு சரியான தருணத்தில் சரியான முடிவை எடுத்துள்ளது. அவருக்கும் அவரது சகாக்களுக்கும் பாராட்டுதல்கள். அனைத்து கட்சிகளும் தங்கள் அரசியல் வேற்றுமைகளை மூட்டை கட்டி வைத்து விட்டு மத்திய அரசுக்கும், நம்து ராணுவத்திற்கும் ஆதரவு தெரிவித்து தேசிய உணர்வோடு செயல் பட வேண்டும். இத் தருணத்தில் உள் நாட்டில் உலா வரும் தேச விரோத சக்திகளை இனம் கண்டு, அவர்களை வெறுத்து ஒதுக்க வேண்டும். டிவி சானல்களில் தேச பக்திப் பாடல்களையும், படங்களையும் தினசரி ஒளி பரப்ப வேண்டும். வதந்திகளை நம்பாமலும், வதந்திகளைப் பரப்புவோருக்கு ஆதரவு தராமலும் இருக்க வேண்டும். உள் நாட்டில் சட்டம், ஒழுங்கு பிரச்னை தலை தூக்கா வண்ணம் காவல் துறை, நீதி மன்றம் & அரசாங்கத்திற்கும் ஒத்துழைப்பு தர வேண்டும். 'ப்ந்த்', 'போராட்டம்', 'ஆர்ப்பாட்டம்' முதலியவைகளை சில காலம் ஒத்தி வைக்க முன் வர வேண்டும். அவரவர் தங்களது கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலேயே நமக்குப் பாதி வெற்றி. ஜெய் ஹிந்த் வந்தே மாதரம்

 • Jayakumar - kumbakonam,இந்தியா

  salute to our JAWANS

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  120 கோடி மக்களின் பிரார்த்தனை நம் வீரர்களுக்கு உண்டு .. எந்த நாதாரிக்கும் பயப்பட தேவை இல்லை

 • kurinjikilan - Madurai,இந்தியா

  இத்துடன் நிறுத்தாமல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் முழுவதையும் மீட்போம்..நாம் செய்தது அந்நிய நாட்டின் மீதான தாக்குதல் இல்லை..நமது நாட்டிலிருந்து கையகப்படுத்தப்பட்டுள்ள பகுதியை மீட்கும் உரிமைப்போரின் ஆரம்பம்..நமது படைகளுக்கு கோடி புண்ணியம் மற்றும் நன்றிகள்..

 • karthik - Chennai,இந்தியா

  அஞ்சி அடிபணியும் இறைவன் ஒருவனாகிய அவன் பாவம். பின்னே, இறந்த ஒவ்வொருவருக்கும் தலா 72 கன்னியர்களை ஏற்பாடு செய்தாக வேண்டுமே...

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  அந்த பயலுகளுககிட்ட இன்னமும் போய் அமைதி, நல்லுறவு, சொந்தம் பந்தம் என்று எதுவும் பாக்க தேவையில்லை.. என்னைக்கு நம்ம வீரர்கள் தூங்கும் போது வந்து தாக்குதல் நடத்துனானோ அன்னைக்கே அவனுக்கு பதிலடி குடுத்துருக்கணும்.. கொஞ்சம் லேட்டா ஆனாலும் லேட்டஸ்ட் ஆ குடுத்துருக்கோம் .

 • kandhan. - chennai,இந்தியா

  ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டு நம் மக்களை அங்கே குடி அமர்த்தி பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம். அப்போதுதான் இறந்துபோன நம் வீரர்களின் ஆன்மா சாந்தி அடையும். நம் மக்களும் நிம்மதி அடைவார்கள். இதை மோடி அவர்கள் சாமர்த்தியமாக செய்வார் என்று நம்புவோம். வாழ்க பாரதம்

 • Shanu - Mumbai,இந்தியா

  திரில்லிங் ஆக இருக்கிறது. பாகிஸ்தானை இந்தியாவுடன் சேர்த்தால் நல்லது என்று நினைக்கிறேன்.

 • Mannan - chennai,இந்தியா

  .இந்த தாக்குதல் இந்திய வீரர்கள் ஈடுபட்டு வரும் வேளை ..பொது மக்கள் இந்த நேரத்தில் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் உறுதி படுத்தப்படாதா தகவல்களை Whatsapp வந்தது friend சொன்னான் என்று எங்கும் அதை பரப்ப கூடாது அரசு கொடுக்கும் தகவல் அல்லது முன்னணி ஊடகங்கள் கொடுக்கும் தகவல் தான் சரி என்று புரிந்து கொள்ள வேண்டும் ....கவனம் கவனம் கவனம்

 • Mannan - chennai,இந்தியா

  இந்த தாக்குதல் நடத்தி கொண்டே .....மேலும் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் .. ........உள்நாட்டில் யார் யார் காட்டிக்கொடுக்கும் ஆட்கள் என்று பார்த்து சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்...........ஜெய் ஹிந்த்..

 • Nagarajan S - Chennai,இந்தியா

  இந்திய ராணுவத்திற்கும் அதன் தலைமைக்கும் வாழ்த்துக்கள்

 • Sitaramen Varadarajan - chennai,இந்தியா

  அலெக்சாண்டர் தி கிரேட்.....அக்பார் தி கிரேட் என்று இது வரை படித்து நம் தலையை நாமே மழித்துக்கொண்டது போதும். இனி நிரந்தரமாக ......மோதி தி கிரேட் ....என்று முழங்குவோம்

 • Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ

  காலம் கடந்த நடவடிக்கைகள்

 • Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்

  எந்த காலத்தில் நமது ராணுவம் சோடை போயிருந்தது? உலகில் மிகசிறந்த நமது ராணுவத்தை வழிநடத்தும் நல்ல அரசியல் தலைவர் இல்லை..அதுதானே அன்றி..நமது ராணுவத்தின் திறமைக்கு இது ஒரு சிறு சான்று மட்டுமே. ராணுவத்திற்கு நல்ல பொறுப்பு உள்ளது..அதனை செய்து காட்டிவிட்டது. இறந்துபோன 20 ராணுவ வீரர்களுக்கு இந்த சம்பவம் ஒரு ஆன்ம திருப்தியை கொடுத்திருக்கும்..முழு சுதந்திரத்தை கொடுத்து பாருங்கள்..வரைபடத்தில் பாகிஸ்தான் என்கிற நாடே இல்லாமல் போயிருக்கும். அவர்களின் வெற்றியை சொந்தம் கொண்டாடும் அரசியலை ஏற்க மாட்டோம்..

 • Balaji - Khaithan,குவைத்

  இனி இதுபோன்ற தாக்குதல்களை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்...... அப்போது தான் வாயால் வடை சுடுபவர்களுக்கு தக்க பதிலாக இருக்கும்.......

 • anbu - London,யுனைடெட் கிங்டம்

  இஸ்ரேல் பாணியில் ஒரு மரணத்துக்கு நூறு என்ற முறையில் அடைமழை போல் பதிலடி கொடுத்தால் எல்லாம் சரியாகி விடும். அப்புறம் சிந்திப்பார்கள். இந்திய இராணுவமே இஸ்ரேலை பின்பற்று . புகுந்து விளையாடு . ஜெய் ஹிந்த் . பாரத மாதாகி ஜெய் .

 • anbu - London,யுனைடெட் கிங்டம்

  பாராட்டுக்கள் , இஸ்ரேல் பாணியில் ஒன்றுக்கு நூறு என்ற கணக்கில் தக்க பதிலடி ,வேண்டாம் என்று சொல்லுமளவுக்கு ,நினைத்துப் பார்க்காத படி,திரும்ப எழும்ப முடியாத வண்ணம் ,என்றும் நினைவில் இருக்கும் வகையில் ,அடைமழை பொழியட்டும் .வாழ்க பாரதம். பாரத மாதாகீ ஜெய் .மேலும் மேலும் எழுச்சியும் வெற்றியும் பலமும் துணிவும் பெற வாழ்த்துக்கள் .

 • Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா

  பாரத தேசமென்று பெயர்சொல்லுவார் மிடிப் பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார். -பாரதியார் வரிகள்

 • Balaji - Vellurankottai,இந்தியா

  well done india, great and brave action done by indian millitary and i appreciate all officers for this brave and bravo action.

 • jojojo - chennai,இந்தியா

  உலகத்திலியே 4 வது வல்லமை பொருந்திய இந்திய ராணுவத்திற்கு , தாங்கள் சுண்டைக்காய்க்கு சமம்னு ஏன் இன்னும் பாகிஸ்தானுக்கு புரியாமல் இருக்கு?

 • SNKJEYABALAN - UCHIPPULI,இந்தியா

  இந்தியாவின் பலம் தெரியவில்லை காந்தி பெறந்த மண்ணில் தான் நேதாஜி பெறந்தார் என்பது இனியாவது புரிந்து கொள்ளட்டும் பாகிஸ்தான் . பாகிஸ்தான்கு இது ஒரு எச்சரிக்கை .

 • எஸ்.பொன்னப்பன் - Tambaram,இந்தியா

  நாய்,நரி,கழுதைப்புலிகள்தான் சும்மா சும்மா கத்திக்கிட்டே இருக்கும்....புலியும்,சிறுத்தையும் பயந்து பதுங்கி வேட்டையாடும்....இந்த சிங்கம் காட்டெருமைகளை வேட்டையாடுறதைப் பார்த்திருக்கீங்களா...?? சும்மா ரவுண்டுகட்டி அடிக்கும்....நாலஞ்சு சிங்கம் சுத்திவளைக்கும்....கடைசியா ஆண்சிங்கம்.....ஒரேபாய்ச்சல்தான்....கழுத்துல ஒரு கடி....நடுமண்டைல ஒரு அடி....காட்டெருமை காலி...... நம்ம பிரதமர் சிங்கம்டா....

 • maharaja - Kuwait,குவைத்

  அவன் அடிச்சது நம்ம ராணுவத்த... நம்ம அடிச்சது யாரை? தெளிவு இல்லை -

 • Mannan - chennai,இந்தியா

  அன்புள்ள ஆன்லைன் வாசகர்களுக்கு அனைவர்க்கும் வணக்கம் இந்தியா இன்று உள்ள சூழ்நிலையில் இந்தியராக இந்திய உணர்வோடு கருத்துகளை பகிருங்கள் ..இந்தியர் என்ற உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்று தாழ்மையோடு கேட்டு கொள்கிறேன் ........இப்படிக்கு தமிழ் பேசும் இந்தியன் .....ஜெய் ஹிந்த்........பாரத் மாதாக்கி ஜெய்

 • GOPALASAMY - bengaluru,இந்தியா

  ஐயோ விலை மதிப்பற்ற மத சார்பு அற்ற பல அமைதி குழந்தைகள் கொல்லப்பட்டனரா ? என் கண்ணில் இருந்து பச்சை நீர் வடிகிறது . தூங்கும் சிங்கங்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்கிற எண்ணமும் வருகின்றது .

 • Mannan - chennai,இந்தியா

  அனைத்து இந்திய மக்களுக்கும் ஒரு வேண்டுகோள் இந்த சூழ்நிலையில் இந்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் ....அதனால் எல்லாரும் இணையத்தில் இந்தியன் என்ற உணர்வோடு கருத்து பகிருங்கள் .......இந்தியா வுக்கு எதிரான வார்த்தைகளை தயவு செய்து உபாயக படுத்தாதீர்கள்....பாரத் மாதாக்கி ஜெ .....ஜெய் ஹிந்த்

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  அட்ரா அட்ரா ... இனிமேல் தாக்குதல் பண்ணாலும் வெளிய சொல்ல தேவையில்லை .. அப்பாவி பொது மக்களை கொல்ல துடிக்கும் தீவிரவாதிகளை அழிக்க எவரிடமும் பேசவோ தகவல் சொல்லவோ தேவையில்லை .. திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி துடிக்கட்டும் பாகிஸ்தான்

 • D.k.tharan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  avnaga என்ன தாக்க நாம முந்திகிட்டு சுட்டு தள்ளனும்

 • S.K.Ramesh - Nagercoil,இந்தியா

  well done India, Jai hind

 • JOKER - chennai,இந்தியா

  இந்திய சிப்பாய்களுக்கு வாழ்த்துக்கள் . பாதுகாப்பு பலப்படுத்த பட வேண்டும் . be அலெர்ட். கையில் எடுத்த காரியத்தை வெற்றி கரமா முடிக்க வாழ்த்துக்கள் .

 • Sitaramen Varadarajan - chennai,இந்தியா

  இங்கு இந்தியாவில் இருக்கும் பன்னாடை அரசியல்வாதிகள் ஏதும் உளறாமல் மூடிக்கொண்டு மோதி அவர்களின் வீரத்திற்கு துணை நின்றால்.. பாகிஸ்தான் கொட்டம் முற்றிலும் அடக்கப்பட்ட வாய்ப்பு உண்டு.

 • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

  அடியோடு அழிக்க வேண்டும். போன இடம் புல் முளைத்து போக வேண்டும். பாக் ஆக்ரமிப்பு காஷ்மீர் என்று ஒரு இடம் இருக்கக்கூடாது. முழுமையான இந்தியாவின் காஷ்மீராக இருக்க வேண்டும்.

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  அப்படியே அங்கிருக்கும் சிந்து நதியை தமிழ்நாட்டு பக்கமா வரும்படி திருப்பி விடுங்க மோடி சார்...

 • "பிரதீப் - திருக்கோவிலூர் - Chennai,இந்தியா

  சபாஷ் இந்திய ராணுவம்... நீங்கள் தான் உண்மையான ஹீரோஸ்... வெல்வோம் பாகிஸ்தானை தோற்கடிப்போம்...

 • Mannan - chennai,இந்தியா

  பாரத் மாதாக்கி ஜெ .....இனி விண்ணை முட்டட்டும் நமது வெற்றி முழக்கம் ...... பாரத் மாதாக்கி ஜெ

 • Abdul Razak Samusdeen - Riyadh,சவுதி அரேபியா

  வாவ்.. சரவெடி..வாழ்த்துக்கள் ...

 • sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  சூப்பர் ஜீ ...சூப்பர் ஜீ......

 • Sankara Narayanen - Bahrain,பஹ்ரைன்

  தாமதம். ஆனாலும் நன்று

 • Rajesh - Bangalore,இந்தியா

  வாழ்த்துக்கள் நம் நாட்டை காக்க போராடும் வீரர்களுக்கு வீர வணக்கம். இப்போதும் கூட மோடி தப்பு , காங்கிரஸ் தப்பு, என்று கூறுவதை விட்டு ஒற்றுமையுடன் நம் வீரர்களுக்கு துணை நிற்போம் என்று உறுதி எடுக்க வேண்டும்.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  சபாஷ் தினமலர். ///நிர்மூலம்///. சரியான உண்மையான தலைப்பு. இது போன்று தான் செய்திகள் வரவேண்டும். அடுத்த தலைப்பு - துவம்சம் என்று இருக்கட்டும். நம் ராணுவ வீரர்களை மெச்சுவோம்.

 • Manikkannan Jayaman - Puducherry,இந்தியா

  வாழ்க பாரதம், வளர்க இந்தியா, இந்த மண்ணை காக்க நாமும் துணை நிற்போம். வந்தேமாதரம். ஜெய் ஹிந்த்.

 • Emperor SR - Ooty,இந்தியா

  வாழ்த்துக்கள் இப்படி நிறைய தாக்குதல்கள் தீவிரவாதிகளின் முகாம்களிலும் அவர்களுக்கு உடந்தையாக திமிர் பிடித்து அலையும் பாக்கிஸ்தான் ராணுவத்தின் மீதும் மார்க்க பிரிவினைவாதிகள் மீதும் நடைபெற வேண்டும். இந்தியாவின் மானம் காத்த பிஜேபி மோடி மற்றும் பாரிக்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த

 • srijegan - nagercoil,இந்தியா

  இந்திய ராணுவத்துக்கு பாராட்டுக்கள்

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  வெல்டன். அனந்த கோடி நமஸ்காரங்கள்.

 • Hindu - Kovai,இந்தியா

  இப்ப பாருங்க காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இது பொறுக்காது

 • சூத்திரன் - Madurai,இந்தியா

  ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்... இனி தான் விழிப்புடன் இருக்க வேண்டும்... பாகிஸ்தான் நிச்சயம் எதாவது செய்ய முற்படும், அது தான் வரலாறு காலம் காலமாக உணர்த்திய பாடம்..

 • Chandramoulli - Mumbai,இந்தியா

  நிச்சயம் பதில் தாக்குதல் இந்தியாவில் எந்த இடத்திலும் நிகழ கூடிய வாய்ப்பு உள்ளது . பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். ஊடகங்கள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு மக்களை பீதி அடைய செய்யாமல் இருக்க வேண்டும் .

 • S V Sreenevasarangan - Doha ,கத்தார்

  WELL DONE, MY SALUTE TO INDIAN ARMY. JAI HIND. THANKS TO SRI MODI GOVERNMENT. FOLLOW SAME METHODS TO WHO ARE ALL AGAINST MY MOTHER LAND, BHARATH MAADHAKI JAI.

 • siva - munnar

  super

 • Devanand Louis - Bangalore,இந்தியா

  சூப்பர் வாழ்த்துக்கள்

 • Kosalai Rajan Lakshmanan - Coimbatore,இந்தியா

  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விடுதலை வேண்டும், பலுசிஸ்தான் விடுதலை வேண்டும்

 • S.Govindarajan. - chennai ,இந்தியா

  பாகிஸ்தான் நிர்மூலம் ஆனால் தான் இந்தியா அமைதியாக இருக்க முடியும்.

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  மகிழ்ச்சி....

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  மோதிடா, மோதிப் பாருடா...

 • Ravi Madhavan - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்

  இங்கு சிங்கள் ஸ்டாருக்கு வோட் அளிப்பவர்கள் உடலை இங்கு வைத்து உள்ளத்தை தாய்நாட்டில் வைத்து இருப்பவர்கள்

 • குரங்கு குப்பன் - chennai,இந்தியா

  தேச பக்தன் நாட்டை ஆளுகிறான் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது, முன்பு கார்கில் . இந்த தாக்குதல் இஸ்ரேல் பாணி சூப்பர் ஜி சூப்பர் ஜி .

 • A.Gomathinayagam - chennai,இந்தியா

  சாது மிரண்டால் காடு கொள்ளாது

 • baski - Chennai,இந்தியா

  நன்று... ஆனால் இரு நாடுகளும் சண்டை போட்டாத்தான் ஆயுதங்கள் அதிகம் விற்பனையாகும்... அமேரிக்க போன்ற நாடுகள் வளரும்... தூண்டிவிட்டு வேடிக்கையோ...

 • Naga - Muscat,ஓமன்

  மரம் வெட்ட வெட்ட துளிர் விடும், நாம் முதலில் மூலை சலவை செய்யும் மத தலைவர்களை தண்டிக்க வேண்டும்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  எல்லையில் எந்த தீவிரவாத முகாமும் இல்லாதவாறு மொத்தத்தையும் குண்டு வீசி அழியுங்கள். அவனுடைய நமுத்து போன அணுகுண்டை வைத்து இனிமே நம்மை மிரட்ட முடியாது.

 • Dhanraj Jayachandren - Madurai,இந்தியா

  டேய் பாக்கி பன்னாடைங்களா , எங்களுக்கு உள்ள தூங்கிட்டு இருந்த மிருகத்தை எழுப்பிடீங்க ......ரொம்ப பாவம்டா நீங்க....

 • ragavi - chennai,இந்தியா

  வேடிக்கை பார்க்க மன்மோகன் இல்லடா மோடி_ நரேந்திர_ மோடி..... தீவிரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் ... இறைவன் துணை இருப்பார் ... இந்திய ராணுவத்துக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  இதுதான் 56 இன்ச், இதுதான் மோடி, இதுதான் பாஜக. தீவிரவாத எதிர்ப்பில் இந்தியா இஸ்ரேல் போல வருவதற்கு இதுவே முதல் படி. வாழ்த்துக்கள்.

 • Silver Star Shilpa Kumar - London,யுனைடெட் கிங்டம்

  உரி(க்கு) (பதில்)அடி, சபாஷ்

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  மோதியோடு மோதாதே .மோதி பேசவும் ஊரு சுற்றவும் தான் லாயக்கு என்றவர்களுக்கான பதிலடி இது, ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் பாகிஸ்தானிடம் கைக்கூலி வாங்கி உடல் பெருத்தவர்கள் இப்போது இன்னொரு கன்னையா குமார் போன்றவர்களைத் தேடுவர் பிண அரசியலுக்குத்தான் அவர்கள் லாயக்கு

 • otean - chen

  CONGRATULATIONS TO OUR BRAVE INDIAN ARMY WHO CARRIED OUT THE MOST 100% SUCCESSFUL STRIKE INSIDE POK AND DESTROYING THE TERRORIST LAUNCH PAD. என்னதான் Pakistan போருக்கு தேவையான முயற்சி எடுத்தாலும் இந்தியா ஒரு இமயமலை, மோதினால் உன் மூளையில்லா மண்டையும் நாடும் பல ஆயிரக்கணக்கான துண்டுகளாக உடைந்து சிதறிப்போயவிடும், மனமார்ந்த வாழ்த்துக்கள் நாட்டை வழிநடத்தும் மோடி அவர்களுக்கு தெரிவிக்கிறேன். நாட்டை துண்டு போடணும்ன்னு பேசி வரும் இடதுசாரி கம்யூ களுக்கும் JNU கன்னையா குமாருக்கும் கைகூலிகளுக்கும் இது எச்சரிக்கை, நாட்டை சுரண்டிய சுரண்டும் அரசியல்வாதிகள் பசி மஞ்சதுண்டு எல்லாம் வெட்கப்படணும்

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  ரிமோட் கண்ட்ரோல வெளிநாட்டுக்காரன்கிட்ட குடுத்திட்டு சொல்ற மாதிரி ஆடுற தலையாட்டி பொம்மையை போல இருந்துட்டு சண்டைன்னா பதுங்கற மௌன மோகன்னு நினைச்சியாடா, மோடிடா

 • Veeramani Shankar - Hyderabad,இந்தியா

  நம் ராணுவத்தினர்களுக்கு பாராட்டுக்கள். ஜெய் ஹிந்த்

 • A RAJ - CHENNAI,இந்தியா

  Hats Off to Indian Army & this can only be achieved by Modi Ji.The credit goes to PM

 • Senthilsigamani.T - Srivilliputtur,இந்தியா

  சபாஷ் சபாஷ் சபாஷ் மோடி அவர்களே சரியான நடவடிக்கை - இந்திய ராணுவத்துக்கு பாராட்டுக்கள் இன்று காலையில் தான் பாகிஸ்தான் அத்துமீறலை பற்றி எழுதியிருந்தேன் - உண்மையிலே பாகிஸ்தானின் அடாவடிகள் ,உளறல் ,பிதற்றல்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு - குறிப்பாக பிஜேபி மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அதன் அத்துமீறல் உச்சத்துக்கு சென்று விட்டது எப்படி பிஜேபி வாஜிபாய் பிரதமராக இருந்த போது கார்கில் போரை பாக்கிஸ்தான் நடத்தியதோ. அது போன்றோரு யுத்தத்தை இந்தியாவின் மீது திணிக்கவே இந்த அடாவடிகள் அது பற்றிய தொகுப்பு 1. இந்த ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் தூதர் காஷ்மீர் விடுதலையை ஆதரிப்பதாகவும் ,அதற்கான சுதந்திரம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றார் .2.போன வருடம் இந்திய தலைநகர் டில்லியை, ஐந்து நிமிடங்களில் தாக்க முடியும்,'' என, பாக்., அணுசக்தி திட்டத்தின் தந்தையாக கருதப்படும், ஏ.கியு.கான்,கொக்கரித்தார் .3.இதெற்க்கெல்லாம் உச்சமாக நேற்று இந்தியாவை அழித்து விடுவோம் என பாக்., ராணுவ அமைச்சர் பகிரங்க மிரட்டல் விடுத்தார் 4. பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவின் பதான் கோட் விமான தளத்தை தாக்கி 10 இந்திய ராணுவீரர்களை கொன்றனர் சமீபத்தில் ,யூரி இந்திய படை முகாம் மீது தாக்குதல் நடத்தியதில் 17 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் 4.காஸ்மீரில் சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதி முஸாபர் வானியின் கொலையை கண்டித்து பாக்கிஸ்தான் முழு அடைப்பு போராட்டம் நடத்துகிறது . இந்த பாகிஸ்தானின் திமிர் பேச்சுக்களையும் ,தீவிரவாதிகள் தாக்குதலையும் பிஜேபி மட்டும் தான் கண்டிக்கும் .வழக்கம் போல காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் இதற்கும் மோடி அரசின் கையாலாகாத்தனமே காரணம் என்று பழியை மோடி மீது போட்டு விட்டு பாகிஸ்தான் செயலை கண்டிப்பது இல்லை மோடி அவர்களின் 2 ஆண்டு ஆட்சியை இழிவு செய்ய வேண்டி ,60 ஆண்டு காலம் இந்தியாவை சீரழித்த காங்கிரஸ் மிக நல்ல அரசு என இந்த போலி மத சார்பின்மை கட்சிகள் டிவி விவாதங்களில் பேசும் கொடுமை தான் வருத்தமாக இருந்தது .இனி அந்த வருத்தம் கிடையாது .மோடி அவர்களே பாகிஸ்தானின் கொட்டம் அடங்கும் வரை இந்தியா தாக்குதலை தொடர வேண்டும் .அது மட்டும் அல்ல மோடி அவர்களே இந்த போலி மத சார்பின்மை வாதிகளையும் கண்டியுங்கள் இந்த போலி மத சார்பின்மை கொள்கைகள் தான் இந்தியாவின் சாபக்கேடு. உத்திர பிரதேசத்தில் தாத்ரி நகரில் மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்ற வதந்தியால் அக்லக் என்பவர் கொலை செய்யப்பட்டபோது ,தமிழ் நாட்டில் உள்ள கருணாநிதி ,வைகோ , காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் முதலிய போலி மதசார்பின்மை வாதிகள் உடனே வெகுண்டு எழுந்தனர் .நரேந்திர மோடி அரசுக்கு எதிரான சங்குல மற்றும் துவந்த யுத்த உத்திகளால் ,ஹிந்து மத தர்மமே செத்து விட்டது என் கூறி இது ஹிந்து மத வாதம். காவி (சுண்ணாம்பு )பயங்கர வாதம் ஆரிய பயங்கர வாதம் ஆதலால் ஹிந்து மதத்தை உடனே தடை செய்ய வேண்டும் என அதிரடியான பிரசாரங்கள் எழுந்தன .இத்தனைக்கும் உத்தர பிரதேசத்தில் ஆட்சியில் இருப்பது அகிலேஷ் தலைமையில் ஆன சமாஜ்வாடி கட்சி தான் அதனை குறை கூற ஒருவரும் இல்லை. இப்போது சசிகுமார் கொலையை கண்டுகொள்ளவில்லை இந்த தமிழக போலி மதசார்பின்மை கட்சிகள் அது போல ஹிந்து தெய்வ சிலைகள் மீது சிறுநீர் கழிப்பது தவறு இல்லை என்ற பிறழ்கருத்தை கூறியவர் கொலை செய்யப்பட்டபோது ஐம்பதுக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் ,காங்கிரஸ் மற்றும் சிறுபான்மை இனத்தை சேர்ந்த அறிவு ஜீவிகள் தங்களின் விருதுகளை திருப்பி கொடுத்தனர் .ஆனால் அவர்கள் இப்போது பாகிஸ்தானின் அடாவடி செயல்களை மட்டும் கண்டிக்கவே மாட்டார்கள் .ஹிந்து முன்னணி சசிகுமார் கோவையில் வெட்டப்பட்டு பல மணி நேரங்கள் மருத்துவ மனையில் இருந்த போது வெளியில் காத்திருந்த இந்து முன்னணி மற்றும் பாஜக தொண்டர்கள் மிகவும் பொறுமையோடும் சோகத்தோடும் தான் இருந்தனர்.. வன்முறை என்பது மருந்துக்கு கூட இல்லை. அப்படி ஒரு வாடை இந்துக்கள் அறியாதது.. அடுத்த நாள் அமைதி ஊர்வலத்தில் வன்முறை நடந்தது . கோவையில் நடந்த தாக்குதல் சரியென்று நான் வாதிடவில்லை. கோவை கலவரத்தை ஹிந்து மத வெறியென்று ஆம் ஹிந்து மத வெறியென்று சொல்லுபவர்கள் ஜம்மு, காஷ்மீரில் நம் இந்திய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி புர்கான் முஷாபர் வாணியின் இறுதிச்சடங்கில் காஷ்மீர் முழுவதும் இருந்து 2 லட்சம் பேர் பங்கேற்று இன்று வரை வன்முறை தொடர்வதை முஸ்லீம் மதவெறியென்று யாரும் சொல்லுவது இல்லை . காஸ்மீர் கலவரத்தில் இதுவரை 89 பேர் இறந்துள்ளனர். கோவை கலவரத்தில் ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை. காஷ்மீர் கலவரத்தால் ஊரடங்கு உத்தரவு - சுற்றுலா துறையில் மட்டும் 1000 கோடிகள் நஷ்டம் கோவை கலவரத்தை கண்டிக்கும் இந்த போலி மதசார்பின்மை கட்சிகள் மற்றும் டிவி ஊடகங்கள் காஸ்மீர் கலவரங்களை கண்டு கொள்ளவில்லை - எந்த ஒரு டிவி விவாதங்களிலும் காஷ்மீர் கலவரம் பற்றி பேசவே இல்லை. தமிழக முஸ்லிம் தலைவர்கள் காஷ்மீர் நிகழ்வுகளை - பாகிஸ்தான் மற்றும் ISIS கொடிகளை ஏந்தி பாகிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்பியதையும், இந்திய மண்ணை இழிவு செய்து பேசியதையும் கண்டிக்கவே இல்லை. ஒரு நாளைக்கு ஒன்றாக அறிக்கை விடும் அறிக்கை நாயகன் கருணாநிதி கூட இது பற்றி வாயே திறக்க வில்லை .ஏனன்றால் இவர்கள் சிறுபான்மை மக்களின் தோழன் .ஆம் தோழன் .யோசித்து பாருங்கள் - இது தான் யதார்த்தம் ஆம் இது தான் உண்மை. இந்தியாவின் சாபக்கேடு இது தான். சசிகுமார் ஒன்றும் ஹிந்து தீவிரவாதியில்லை அவரின் இறுதி ஊர்வலத்தில் பாக்கிஸ்தான் கொடிகள் இல்லை அவரை கொன்றது இந்தியா ராணுவம் இல்லை - ஆனால் இந்திய ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்ட தீவிரவாதிக்கு ஆதரவாக நடக்கும் போராட்டங்கள் மத வெறி கிடையாதா ? கேடு கெட்ட இந்த போலி மத சார்பின்மை கொள்கையினால் இந்திய பார்லிமெண்ட் கட்டடத்தை தாக்கிய அப்சல் குருவை தேச பக்தனாகவும் அந்த தாக்குதலில் இன்னுயிரை ஈந்த 8 ராணுவ வீரர்கள் அனைவருமே தற்கொலை செய்து கொண்டு தான் இறந்திருப்பார்கள் என மக்கள் எண்ணும் அளவுக்கு அப்சல் குரு மிக நல்லவர் என்று சொன்னார் முன்னாள் உள்துறை அமைச்சர் சிதம்பரம் - இது தான் யதார்த்தம் இந்த போலி மத சார்பின்மை கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை இந்திய மக்கள் புறக்கணித்தாலே போதும் .இந்தியா எடுக்கும் ராணுவ நடவடிக்கையை எல்லா மதத்தினரும் ஆதரித்தால் போதும் பாகிஸ்தானின் கொட்டம் அடங்கும் ஆம் பாகிஸ்தானின் திமிர் குறையும் .இது உறுதி

 • HSR - Chennai,இந்தியா

  மோடிடா ....நா சொல்றேன்ல . மோடிகிட்ட மோதிப் பாருங்கடா ..இன்னும் பக்கிப்பசங்களுக்கு என்னவெல்லாம் குடைச்சல் வரபோகுதோ .. அழிஞ்சானுங்க நாதாரிங்க. .. இந்திய இராணுவமே உங்களுக்கு என் வீர வாழ்த்துக்கள் ...போட்டுத் தள்ளுங்கள் ..ஜெய் ஹிந்த்

 • jay - toronto,கனடா

  மோடி என்றால் சும்மாவா

 • Selvaraj Thiroomal - Chennai,இந்தியா

  கோழைத்தனமான பதில். தாக்குதல்கள் அதிகமாகும். அதிகபட்ச எச்சரிக்கை தேவை, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் அதன் பணியாளர்கள் பாதுகாப்பை உறுதிபடுத்திக்கொள்ளவும். காஷ்மீர் தவிர்த்த எல்லைகள் உஷார்

 • kumar - chennai,இந்தியா

  மோடி அரசு அமைந்த பிறகு வட கிழக்கு மாநிலங்களில் அட்டகாசம் செய்த தீவிரவாதிகளை ஒழிக்க, இந்திய ராணுவம் மியான்மர் நாட்டுக்குள் புகுந்து தீவிரவாதிகளை வேட்டையாடியது. அதேபோன்ற ஒரு தாக்குதலை பாகிஸ்தான் மண்ணிலும் செய்து காட்டியுள்ளது வீரம் மிக்க இந்திய ராணுவம்...

 • prem - mumbai

  இப்ப எங்கு போனார்கள் வாய் சவடால் என்று கதறிய மூடர்கள்

 • Kannan - Nellore

  முன்னாள் ராணுவ வீரன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  எப்படியாவது அவனுவோளோட கொட்டம் அடங்க வேண்டும்.

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  சபாஷ் இதைத்தான் எதிர்பார்த்தோம். இனி சரவெடிதான். ஒவ்வொரு இந்தியனும் நாட்டுக்காக உயிரையும் கொடுக்க தயாராக உள்ளோம் என்ற செய்தி பாகிஸ்தானை எட்ட வேண்டும். ராணுவ வீரர்களுக்கு நமது முழுமையான ஆதரவை அளிப்போம்.

 • Malar Mannan - Madurai,இந்தியா

  வீர வேல் வெற்றிவேல்.

 • Paranthaman - kadappa,இந்தியா

  ராணுவ தளபதிகளே சபாஷ். மோடி அவர்களின் ராஜ தந்திரத்திற்கு மற்றுமொரு சபாஷ். இந்தியரின் வீரம் சாதாரணமானதல்ல.சிந்து நீரை விட்டு கொடுக்க முடியாது. சிந்து மனித குல தெய்வம். சிந்து உலக மனித இனங்களை ஒன்று சேர்த்த இடம். சிந்து இமயத்தின் ஜீவ நாடி. சிந்துவை மடக்கி தென்னக நதி நீர் இணைப்புக்கு கொண்டுவரவேண்டும்.

 • udaya - chennai,இந்தியா

  அணு குண்டு வீசுவோம் னு சொன்னானே ஒரு பெடிப்பயல் எங்கே அவன் .

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  நவாஸ் ஷரிஃ இன்று இந்தியாவுக்கு எச்சரிக்கை. பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டல். இன்று காலை இந்திய பாதுகாப்பு துறை , பாக் எல்லைக்கோடு அருகே உள்ள தீவிரவாதிகளின் முகாம் தாக்கப்பட்டு, அதற்கு பாதுகாப்பு அளித்தவர்களும் தாக்கப்பட்டதாக தகவல். ஆனால் இதுவரை இந்த தாங்குதல் பற்றி பாகிஸ்தானோ, அல்லது உலக காவல்துறை அமெரிக்காவோ, அல்லது பி பி சி யோ எந்தவித அறிவிப்போ, அல்லது செய்திகளோ வெளிவரவில்லை.

 • udaya - chennai,இந்தியா

  அவனுகளுக்கு இதுதான் சரியான பதில்.

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் அனைத்து இயக்கங்களையும் இதுபோன்று அழித்தால் இந்தியா சுதந்திரம் பெற்ற நாடாகும், வந்தே மாதரம்

 • Ravichandran - dar salam ,தான்சானியா

  தொடர் தாக்குதல் வேண்டும். இனி அவர்கள் தாக்கினார்கள் என்ற வார்த்தையே வரக்கூடாது. நீங்கள் தாக்கி அழித்தீர்கள் என்ற வார்த்தைதான் வரவேண்டும். வெறி பிடித்த மிருகங்கள் அதை வெறியோடுதான் கொல்ல வேண்டும். ஜெய் ஹிந்த் பாரத் மாதாக்கி ஜெய்.

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  மிகவும் துல்லியமான தாக்குதல். இந்தியா தரப்பில் எந்தவொரு இழப்பும் இல்லை. பாக்., தரப்பில் இரண்டு மூர்க்கன்கள் பலி. பலர் காயம். முகாம் தகர்க்கப்பட்டுள்ளது.

 • devanesan p.n - erode,இந்தியா

  சபாஷ்.சரியான முடிவு ....நாய அடிக்க எதுக்கு துப்பாக்கி குண்டு ? கல் போதாது ?

 • Ravi Madhavan - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்

  இதுதான் மோடி அரசு , முழு சண்டையை எதிர்பார்க்கிறோம் பாகிஸ்தானை நிர்மூலமாக்க வேண்டும்

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  இரண்டு பாக்கி ராணுவத்தினரை மற்றும் பல பயங்கரவாதிகளை கொன்றதோடு மட்டுமில்லாமல் சில பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் உயிரோடு பிடித்து கொண்டுவந்திருக்கிறது. பல முறை நான் குறிப்பிட்டு சொல்லியிருந்த, "எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பாராதவிதமாக இந்திய தாக்குதல் இருக்கும்" என்கிற படி தாக்குதல் நடத்தப்பட்டு பயங்கரவாத முகாம் அடியோடு துடைத்தெறியப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு இறைவன் தந்திருக்கும் ஒரு அற்புதம் தான் இந்த பிரதமர். இன்னொரு நிரூபணம். பாரதமே விழித்தெழு.

 • V .வெங்கடேஷ் - சிங்கப்பூர் ,சிங்கப்பூர்

  நீ தீவிரவாதிகளை அனுப்பி அட்டகாசம் பண்ணினா..அய்யய்யயோ வேணாம் வேணாம்னு கெஞ்சுமே...அந்த மாதிரி இந்தியான்னு நெனச்சியா...இது மோடியோட இந்தியாடா..சும்மா அதிருதுல்ல....

 • K.Sugavanam - Salem,இந்தியா

  யூரியா? இல்ல ஊரியா?

 • Chandramoulli - Mumbai,இந்தியா

  அருமையான அதிரடி தாக்குதல். இனிமேலும் பொறுத்து கொள்ள மாட்டோம் என்பதை செயல்கள் மூலம் மிக தெளிவாக சொல்லிவிட்டார் திரு .மோடி அவர்கள் .

 • rajinikanth - bangalore

  சபாஷ்.......

 • selva - jurong,சிங்கப்பூர்

  அருமை ............... நிம்மதியா இருக்கு ......................

 • Sankar Subramanian - Pune,இந்தியா

  Long live Indian army and long live India.... Now I can shout so many times "We are not cowards ,We are not cowards, We are not cowards, We are not cowards". Now game s.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement