Advertisement

கோவை இந்து முன்னணி பிரமுகர் படுகொலை; பதற்றம், போலீஸ் குவிப்பு

கோவை: கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டார். இதனால் பதற்றம் ஏற்பட்டதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவரது இறுதி ஊர்வலத்தில் போலீஸ் ஜீப்புக்கு தீ வைக்கப்பட்டது. தொடர்ந்து பல இடங்களில் பதட்டம் நிலவுகிறது. கோவை இந்து முன்னணியின் செய்தி தொடர்பாளர் சசிகுமார், தனது பணிகளை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கோவை சுப்பிரமணியம்பாளையம், சர்க்கரை விநாயகர் கோயில் அருகே அவர் வந்தபோது, அப்பகுதியில் பதுங்கியிருந்த மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்து உயிருக்கு பேராடிய சசிகுமாரை மீட்ட அப்பகுதியினர், அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சசிகுமார் பலியானார். இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பதற்றத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.பஸ்கள் இயக்கப்படவில்லை:கோவை - மேட்டுப்பாளையம் புறநகர் மற்றும் நகரப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. கவுண்டம்பாளையம், சுப்ரமணியம்பாளையம், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. கோவை - மேட்டுப்பளையம் சென்ற தனியார் பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது.திருப்பூரில் பஸ் கண்ணாடி உடைப்பு:திருப்பூரிலும் கல்வீசி பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பல்லடம் ரோடு, ஊத்துக்குளி ரோடு, கொங்கு மெயின்ரோடு, அவினாசி ரோடுகளில் தனியார் பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (138)

 • Arasu - Madurai,இந்தியா

  அக்னி சிவா குஜராத் மாடலை எடுத்து பார்

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  மதியத்திற்கு பிறகு கோவையில் பள்ளிகள் இயங்க வில்லையாம். சட்டம் ஒழுங்கு பாழ்பட்டு இருக்கிறது. காவல்துறை அமைச்சர் திறனற்றவராக தெரிகிறார். அவர் உடனடியாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து திறமையானவர்களை வழி விட வேண்டும். அவர் விலகவில்லை என்றால் முதலமைச்சர் அவரை பதவியிலிருந்து தூக்கிக் கடாச வேண்டும் அவர் அம்மாவாகவே இருந்தாலும் சரி, அப்போலோவில் இருந்தாலும் சரி. திறனற்றவர் விலகுவது தான் சரி. கொள்ளை சம்பவம் சாதாரணமாக இருந்த தமிழ் நாட்டில் கொலைக்கு குற்றங்கள் நித்த நிகழ்வுகளாகின்றன. அதுவும் நாடு ரோட்டில் மக்கள் பார்க்கும் வண்ணமே நடை பெறுகின்றன. கயவர்களுக்கு அச்சம் விட்டு போனதற்கு யார் காரணம். வெளியே போகட்டும் காவல்துறை திறனற்ற அதிகாரிகளும் அமைச்சரும்.

 • ravi - chennai,இந்தியா

  இது போன்று ஏதாவது செய்து தமிழகத்தில் இருக்கும் அமைதியை கெடுக்க பார்க்கிறார்கள் சமூக விரோதிகள்.இங்கே அனைத்து மதத்தினரும் சகோதரர்கள் தான்.உளவுத் துறை கலவரத்தை தூண்டும் கயவர்களை அம்பலப் படுத்த வேண்டும்.காவல் துறையையே தாக்கும் குண்டர்கள் ஒடுக்கப் பட வேண்டும்.

 • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

  முன்பு இதேபோல ஆந்திராவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளின் வாக்குமூலத்தின்படி, அரபு நாடுகள் கொடுக்கும் பணத்திற்காக தான் இந்த படுகொலைகள் நடக்கின்றன. அரபு நாடுகளை அழிக்கும் வரை, இந்த நிலை உலகெங்கும் தொடரும்..

 • Mohammad rafi - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  இந்து வாக இருந்தால் எல்லாம் சந்தித்தே ஆக வேண்டும்.......

 • krishna kumar - kovai,இந்தியா

  எல்லாம் சரி ரோட்ல சும்மா இருக்குற ஆட்டோ பைக் மற்றும் பேருந்து உங்கள என்ன பண்ணுச்சு? அத எதுக்கு உடச்சீங்க ? உங்க வெறுப்பு கொலைகாரன் மேல thane ? அப்பாவி மக்களோட சொத்து சேதம் பண்ண உங்களுக்கு யாரு உரிமை கொடுத்தது ? தப்பு பண்ணினது யாரை இருந்தாலும் தண்டிக்க பட வேண்டும் . அத விட்டுட்டு இளச்சவன் கிட்ட கய் ஓங்குறது அயோக்கிய தனம்.

 • s.sivarajan - fujairah,ஐக்கிய அரபு நாடுகள்

  மதவாதிகள் என்றுமே அடிமுட்டாள்கள் , அயோக்கியர்கள்

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா

  இந்து முன்னணித் தலைவர்கள் கொல்லப்படுவது காலம் காலமாகவே நடத்தப்பட்டு வருகிறது... அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க திராவிடக் கட்சிகளுக்குத் திராணி இல்லை.... இதுவே ஒரு மைனாரிட்டி அமைப்பினர் கொல்லப்பட்டிருந்தால் நாடு முழுவதிலிருந்தும் கண்டனங்கள் குவிந்திருக்கும்.... அவர் இந்து என்பதாலேயே எந்தக் கட்சியினரும் கண்டிக்கவில்லை..... இந்துக்களுக்கு வாழ்த்துச் சொல்லவே தயங்கும் தலைவர்க்ள் உள்ள நாடு இது....

 • Bala - Chennai,இந்தியா

  இது ஒன்றும் முதல் முறை இல்லை. தமிழகம் முழுதும் தொடர்ந்து இது போல நடக்கும் கொலை சம்பவங்கள் கடந்த வருடங்களில் 100 ஐ தாண்டிவிட்டது. இது வரை ஒவ்வொரு அரசாங்கமும் எடுத்த நடவடிக்கைகள் என்ன? கடந்தமுறை அழுத்தத்தின் காரணமாக ஆந்திராவில் பதுங்கியிருந்த சில குற்றவாளிகளை கைது செய்தனர். அவர்களும் சிறைக்குள் அரசாட்சி செய்து கொண்டுள்ளனர். இந்தியா முழுவதும் இது தான் நிலைமை. மக்கள் புரிந்து நடந்து கொண்டால் போதும்.

 • தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா

  அதே அந்த திருட்டு கேசு சம்பத் லெட்டர் பேடு இயக்கம் சார்ந்த சில கயவாளிகள் சேர்ந்து நான்கு முஸ்லீம் இளைஞர்களை போலீசார் முன்பு அடித்து எரித்தானே அப்போது நாம் தடுத்தோம் என்றால் இது நடந்து இருக்கும் , திருப்புர் மார்வாடி மற்றும் ஜெயின் கூட்டத்தின் சதிக்கு தமிழன் பழி ஆகுவது தடுக்க வேண்டும், ஒரு வேளை தமிழச்சி சொன்னது போன்று இவனுக்கும் சுவாதி கொலைக்கும் கருப்பு முருகனத்துக்கும் தொடர்ப்பு இருக்குமோ ?

 • razik - bangkok,தாய்லாந்து

  எந்த காரணத்திட்காகவும் எவரையும் கொலைசெய்வது கடுமையான கண்டனத்திட்குரியது. இப்படி ஆளுக்காள் சட்டத்தை தன் கைகளில் எடுத்துக்கொண்டால் அமைதியற்ற சூழ்நிலைதான் உருவாகும் .உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டால்தான் மீண்டும் மீண்டும் இதுபோல் படுகொலைகள் நடப்பதை தடுக்கமுடியும். படுகொலைசெய்யப்பட்ட சகோதரின் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்துகொள்வோம். உணர்ச்சிவசப்பட்டு நாம் செய்கின்ற காரியங்கள் உண்மையான குற்றவாளிகளை தப்பிவிட செய்தால்,அதுவே பாதிக்கப்பட்ட இந்த குடும்பத்துக்கு செய்கின்ற மற்றொரு அநியாயமாக போய்விடும்.

 • Kaliyan Pillai - Chennai,இந்தியா

  ஹிந்து முன்னணி தலைவர்கள் பல வருடங்களாக அடுத்தடுத்து கொலை செய்யபடுகிறார்கள். அனால் ஹிந்துக்கள் வெறும் சோற்று பிண்டங்களாக சோம்பேறிகளாக சுயநலவாதிகளாக நியாயத்துக்கு போராடாமல் செயலற்று கிடப்பது ஏன்?

 • Gulam - Coimbatore,இந்தியா

  கொலை செய்தது யார் என்றே இன்னும் தெரியவில்லை. அதற்குள்ளாக கோவையில் முஸ்லீம் கடைகள் அடித்து நொறுக்க பட்டு விட்டன. ஏன் ஒரு சமூகத்தின் மீது இவ்வளவு கொலை வெறி.

 • Muthuraj Richard - Coimbatore,இந்தியா

  மத சாயம் பூசாமல் உண்மையை கண்டறிந்து மக்கள் ஒற்றுமைக்கு கேடு வராமல் பார்த்துக்கொள்வது நம் ஒவ்வொருவரது கடமை ஆகும்.

 • sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இவரை கொன்றது யார் என்று தெரியும் முன்பே சில இந்து மத தீவிரவாதிகள் சிறுபான்மையினர் மீதும் திராவிட கட்சிகள் மீதும் குற்றம் சுமத்துகிறார்கள். உங்களுக்குள்ளேயே 1008 பிரச்சனைகள் இருக்கிறது. முதலில் அவைகளை சரி செய்யுங்கள், பிறகு அடுத்தவர்களை குறை சொல்லலாம். விசாரணையில் ஒரு இந்து தான் இவரை கொலை செய்தான் என்று தெரியவரும்போது இவர்கள் தங்கள் முகத்தை எங்கே வைத்துக்கொள்வார்கள்.....? பத்திரிக்கைகளும் கொஞ்சம் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும், இங்கே கருத்து எழுதும் பிஜேபி சொம்புகளில் யாராவது கொலை செய்யப்பட்டால் கூட இந்து மத பிரமுகர் என்றுதான் எழுதுவார்கள் போல் தெரிகிறது. மொள்ளமாரி முடிச்சேவிக்கி கொலை செய்யப்பட்டால் கூட செய்தியாக வருகிறது.

 • Thirugnanam Karuppanan - chennai,இந்தியா

  கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கின்றேன், இதற்கு காவல்த்துறைதான் பொறுப்பேற்க வேண்டும். குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கண்டு பிடித்து அடுத்த நாளே சட்டத்தின் முன் நிறுத்தி மரணதண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  3 கொலைகள் நடந்தும் காவல்துறை என்னாத்தத்தான் கிழிக்குதுன்னு தெரியல... எல்லாம் அப்பல்லோவுக்கு போயிட்டுதா ?

 • Narayanan K Babu - chennai,இந்தியா

  நேற்று தான் பதிவு செய்தேன்.... ஹிந்து என்று சொல்லவே அச்சமாக இருக்கிறது...நாம் போராட்டங்கள் பண்ணுவதில்லை ஆதலால் தமிழக அரசு நம்மை ஒரு பொருட்டாக கூட மதிப்பதில்லை ...போலி ஜனநாயகம்.. தர்மத்தை நிலை நாட்டும் இந்துக்களுக்கு எதிரான ஜனநாயகம் ....நாமும் அடிமைக்கும் காலம் வெகு தூரம் இல்லை..

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  ஒருவர் கொல்லப்பட்டுவிட்டார். அது தண்டிக்கக் கூடியது. ஆனால் பஸ்கள் கடைகளா அதற்க்கு காரணம். இவனுவோளுக்கு புத்தி என்னாத்த திங்குது ?

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  இந்துக்களின் பலவீனம் இதுவே. விஷயம் கைமீறி போன பின்பே உபி யில் வங்காளத்தில் இருக்கும் சில மாவட்டங்கள் போன்று சுதாரிக்கிறோம் ஒற்றுமை அடைய முடிகிறது. ஆனால் அது டூ லேட், உபியில் சில மாவட்டங்களில் மொத்த ஹிந்துக்கள் வோட்டு போட்டாலும் பாகிஸ்தானிய கட்சிகளே வெல்லும். கோவை திருப்பூர் சுதாரிக்க இன்னும் பல வருடங்கள் ஆகும். ஆனால் அதற்குள் கைமீறி போய் விடும்.

 • Selvaraj Thiroomal - Chennai,இந்தியா

  மண்ணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் விபரீதங்களையும் சாதி,மத,கட்சி பார்த்து விமர்சிப்பது நமது ஜனநாயக முதிர்ச்சியே

 • Amanullah - Riyadh,சவுதி அரேபியா

  இது தமிழகத்தின் அமைதியைக் குலைக்கும் செயல். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். தமிழத்தின் அமைதியையும் ஒற்றுமையையும் காக்கவேண்டிய காவல்துறை விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்யவேண்டும்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  பெரிய அளவில் போராட்டம் நடந்தால் ஒழிய, இந்த சம்பவங்கள் நிற்க வேறு வழியில்லை. வெகு சுலபமாக வெட்டி சாய்த்து விட்டு சென்றுவிடுகிறார்கள். ஏவல் துறை ஒரு சில வெட்டி ஜீவன்களை பிடித்து போட்டு வழக்கை முடித்து விடுவார்கள். இதன் பின்னல் மிகப்பெரிய சதி திட்டம் இருக்கிறது.

 • Human - Tirupur,இந்தியா

  பொது சொத்தை சேதப்படுத்துவது அதற்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல உள்ளது. எல்லாம் நம் வரி பணம், நம் சொத்து, அந்த சேதாரமும் நம் தலையில் தான் விடியும் என்பதை ஏன் மறக்கின்றனரோ

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  இது ஏதோ திட்டமிட்டபட்ட சதி போல உள்ளது. அமைதியாக இருக்கும் தமிழகத்தில் இது போன்ற மத தகராறுகளை உண்டாக்கி மக்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு அமைதி இல்லாமல் போகவேண்டும் என்பது நோக்கம்போல. எதற்கும் காவல்துறை தங்கள் புலனாய்வை வலுப்படுத்தவேண்டும். இதுபோன்ற பிரச்சனைகள் தலை தூக்காமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  விதைக்கறததான் அறுக்க முடியும் இதை அறியாத சில புல்லுருவிகள் தங்களை மேதவிதனமா காட்டிகிறது ரொம்ப கேவலமா இருக்கு?

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  இது வெறும் 15% சதவீதம் கொடுக்கும் ட்ரைலர்தான், 30% வந்துவிட்டால் என்ன என்ன நடக்கும் என்பதை பெல்ஜியம், பிரான்சில், சுவீடனில் கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம், 40% தாண்டினால் உபியில் கைராணாவில், முஸாபார்பாத்தில் நடந்து கொண்டிருப்பது போல மற்றவர்கள் அனைவரும் ஊரை விட்டே செல்ல நேரிடும் . 51% தொட்டுவிட்டால் காஷ்மீர் பண்டிட்-இந்துக்கள் கதிதான் நம் வருங்கால சந்ததியினருக்கு நேரும்.

 • Salamath - chennai,இந்தியா

  ப்ளீஸ் உண்மையை கண்டறியுங்கள் ஒரு மனிதர்க்கு எதிரிகள் பல ரூபத்தில் வருகிறது. மதத்தை இதில் கொண்டு வந்தால் உண்மையான குற்றவாளி தப்பித்துவிடலாம். பதவிக்காக சொத்துக்காக கள்ள காதலுக்காக கிளர்ச்சி க்காக இப்படி எத்தனையோ

 • Human - Tirupur,இந்தியா

  கொடுமை யார்க்கு நடந்தாலும் குற்றமே. முதலில் மனிதனை மனிதனாக பார்ப்போம் பிறகு மதத்தை பார்ப்போமே ..

 • karthik - Chennai,இந்தியா

  சென்ற வாரம் கேரளத்தை சேர்ந்த 21 வயது பிஜேபி பெண் கவுன்சிலர் கொல்லப்பட்டார். தமிழகத்தில் இந்து முன்னணி பிரமுகர் காயப்படுத்தப்பட்டார். இந்த வாரம் கோயம்பத்தூரில். இந்து என்றால் இளிச்சவாயனா?...

 • karthik - Chennai,இந்தியா

  கடந்த இரு வருடங்களில் இது இருபதாவது கொலை. இந்து ரத்தம் கொதிக்கிறது. பிஜேபி, RSS போன்ற போன்ற பற்பல இந்து அமைப்புகள் இருந்து என்ன பயன்?...

 • Chandramoulli - Mumbai,இந்தியா

  காவேரி நீர் பிரச்னையை திசை திருப்ப , மத கலவரம் உண்டு பண்ணி தமிழகத்தில் கலவரம் உண்டாக்க செய்த சதி செயலாக இருக்கும் என்று தெரிகிறது. ஒவ்வொரு ஹிந்து முன்னணியினர் இறக்கும் சமயத்தில் தமிழகத்தில் முக்கிய பிரச்சனை இருந்து உள்ளதை கடந்த கால நிகழ்வுகள் மூலம் தெரிகிறது . இது முழுக்க முழுக்க தி மு க , காங்கிரஸ் கூட்டு சதியில் நடந்த செயல் போல் தெரிகிறது .

 • Hindu - Kovai,இந்தியா

  ஆண்டாண்டு காலமாய் அடிமைப்பட்டு கிடந்தோம். நம் சொந்தங்களை பல மதங்களக்கு தாரை வார்த்தோம். காரணாம் தீண்டாமை என்னும் கொடிய அரக்கனால். பிறரை பற்றி கேலி பேசும் நாம் நம் முதுகில் உள்ள அழுக்கை துடைக்க மறுக்கிறோம். இப்படியே போனால் நாளை ஹிந்து என்ற மதம் வரலாற்றில் தான் படிக்க முடியும். நம் முகநூளில் நம்மை பிரிக்க பல பேர் இனம் தான் பெரியது, நாங்கள் தான் உண்மையான ஹிந்து என்று உலவுகின்றனர். எச்சரிக்கை நண்பர்களே. இவர்களை உடனே உங்கள் நட்பு வட்டத்தில் இருந்து நீக்கி விடுங்கள். ஹிந்து மதத்தை காப்பற்றுங்கள்.

 • Hindu - Kovai,இந்தியா

  இன்னொரு ஹிந்து முன்னணி தலைவர் படுகொலை. ஏன் தமிழ்நாட்டில் மட்டும் இந்த அவல நிலை, மற்ற மாநிலங்களில் இப்படி இல்லையே. ஹிந்து ராஜ்ஜியம் அமையாமல் ஹிந்துக்களுக்கு தமிழ்நாட்டில் விடிவுகாலம் இல்லை. இனி நம் ஓட்டை சிதறவிடாமல் வரும் உள்ளாட்சி தேர்தலில் பிஜேபி கட்சிக்கே வாக்களிப்போம்.

 • Common Man - Madurai,இந்தியா

  இந்த ஆள் மேல எத்தனை கொலை , கொலை முயற்சி, வழிப்பறி கேஸ்கள் உள்ளன? பெரும்பாலான கொலைகளுக்கு காரணம் கள்ள காதல் தான் .

 • Indian Tamilan - Trichy,இந்தியா

  பொது மக்களுக்கு தொல்லை கொடுக்க கூடாது போலீஸ் - நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டும்

 • Krishnakumar - Nellore,இந்தியா

  தமிழகம் அமைதி பூங்கா நம்புங்கப்பா....... காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது??

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  திருப்பி அடித்தால்தான் அடங்குவானுங்க....இரு திராவிட கழிசடை அரசுகளும் இந்துக்களுக்கு ஆதரவு கொடுப்பதில்லை....கோவை நகரத்தையே அடுத்த கலவரத்துக்கு தயார் ப்படுத்துகிறார்கள்...அந்த மூர்க்க மதத்தினருக்கு இங்கிருக்கும் சில தலித் புல்லுருவி இயக்கங்கள் ஆதரவு...அவர்களையும் சேர்த்தே அடிக்கணும்...

 • தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா

  கல் ஏறிய வேண்டியவர்கள் அவங்க வீட்டின் மேல் கல் எறியவும் அரசு சொத்தை சேதப்படுத்த கூடாது

 • RGK - Dharapuram,இந்தியா

  மிகவும் வேதனை அளிக்கின்றது. உண்மையை சொன்னால் இந்துக்கள் தான் மைனாரிட்டியை போல் ஆகி வருகின்றனர். குற்றவாளிகளை உடனே கண்டு பிடித்து தண்டனை அளிக்க வேண்டும்

 • annaidhesam - karur,இந்தியா

  இந்து மக்கள் முன்னணியினரை கொல்வதனால் இவர்களுக்கு என்ன லாபம்...இதன் பின்ணணி என்ன..

 • Jayakumar - singapore,சிங்கப்பூர்

  இந்துக்கள் அனைவரும் நீதி கிடைக்கும்வரை போராட வேண்டும் , அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

 • HSR - Chennai,இந்தியா

  தொடர்ந்து இது போல் கொலை நடப்பதை இந்த இரு அரசுகளும் கண்டுகொள்வதே இல்லை,, காரணம் வோட்டு பிச்சைதான்,, ஹிந்துக்கள் அனைவரும் பிஜேபிக்கு ஆதரவாக அக்கட்சியை பலப்படுத்தினால் அன்றி தமிழகத்தில் இது தொடர்கதைதான்,, நடுநிலையாளராகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் எங்கே ? இதே சிறுபான்மையினர் என்றால் உடனே வருவார்களே? நடுநிலையாளர்கள் என்றால் என்ன அர்த்தம்

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  இந்த மாதிரியான சமயங்களில் பாகிஸ்தான் ஸ்லீப்பர் செல்கள் தங்கள் வேலையை காண்பித்துக்கொண்டே ஹிந்துக்களை கொன்றுகொண்டே இருக்கும். இங்கு கூட அப்படியான ஸ்லீப்பர் செல்கள் இந்த பயங்கரவாதத்தை அவருடைய தனிப்பட்ட விரோதம் காரணமாக இருக்கும் என்று கூறி பிரச்சினையை திசைதிருப்புவதை காணலாம்.

 • Chandramoulli - Mumbai,இந்தியா

  அமைதி வழியை அந்த மதத்தினர் விரும்புவது இல்லை . ஒவ்வொரு தடவையும் ஹிந்து முன்னணியை முன்னிலைப்படுத்தி கொலை செய்வது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது . பிரச்னையை பெரிதாக்க திட்டமிட்டு செய்வது போல் உள்ளது. காவல் துறை துரித நடவடிக்கை எடுத்து குற்ற பின்னணியை ஆராய்ந்து தண்டிக்கப்பட வேண்டும் .

 • JOKER - chennai,இந்தியா

  இந்த மாதிரியான படுகொலைகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது . தமிழ்நாட்டில் அமைதிக்கு பங்கம் விளைவிக்க நடை பெறும் இந்த சம்பவங்களில் ஈடுபடுவோர் உடனடியாக கைது செய்யப்பட்டு விரைவாக தண்டனை வழங்க பட வேண்டும் .அட பாவிகளா அவரது குடும்பம் என்ன பாடு படும் .வன்முறை வெறியர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  தமிழ் நாட்டுல உளவுதுறை இருக்கா இல்லியா?இப்படியே போச்சுன்னா ஆத்தாவும் இந்தஅசைன்மெண்டுல வந்தாலும் வந்துடுவாங்க ?ஏன்னா அவுங்கதான கர சேவைக்கு ஆட்கள அனுப்பியவங்க? இத ஆரம்பத்துலேயே கிள்ளி எறியிலன்னா ?அப்புறம் நெனைஞ்சிதான் பாரம் சுமக்கணூம்.ஜாக்கிறதை?

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  பாகிஸ்தான் மற்றும் அதன் ஆட்சியாளர்கள் சிக்கலில் இருப்பதால் அரபுகளால் தூவப்பட்ட விதைகளில் இருந்து வந்தவர்கள் தவிப்பது புரிகிறது ...... உரை கல் செய்திகளுக்கு கருத்தாக வெளிவரும் பல புல்லுருவிகளின் கருத்தே அதற்குச் சான்று ..... இங்கே உடல் வளர்த்து உள்ளத்தைப் பாகிஸ்தானுக்கு கொடுத்த கயவர்களின் வேலையா ???? மோதி ஆட்சிக்கு வந்த பின்னர் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பில்லை என்று மூடர்கள் உணரலாம் .... ஆனால் நிதர்சனம் வேறு ......

 • MURUGAN - Mumbai

  கத்தியை எடுப்பவன் கத்தியாலே சாவான்

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  ஸ்வாதி கொலையில் ராம்குமாரை வைத்து கதையை முடித்ததுபோல இதிலும் வியாபாரம் காரணமாக முன்விரோதம் என்று கூறிவிடுவார்கள் தமிழ்நாடு போலீசார்.

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  தமிழகத்தில் பயங்கரவாதம் பெருகி வருவதற்கு மற்றுமொரு உதாரணம். அமைதி மதத்தினர் இப்போது கருத்து எதுவும் சொல்லாமல் அமைதி காப்பர். ஆக்கிரமிப்பாளர்கள் முதல் இன்று உள்ள த மு மு க, எஸ் டி பி யினரின் சகிப்பின்மையால் இந்துக்கள் வெட்டி சாய்க்கப்பட்டு வருவதை அரசியல்வாதிகளும் கண்டுகொள்ளாமல் இருப்பது மேலும் தீவிரவாதம் வளர்வதையே உறுதி செய்யும். அரசும் முஸ்லிம்களின் அராஜகத்துக்கு ஓட்டுக்காக துணை போவது, இந்துக்கள் பாதுகாப்பாக வாழமுடியாத சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

 • Sundar Rajan - chennai,இந்தியா

  காவல் துறை வெறும் ஏவல் துறை ... வாட்ச்மன் வேலைக்கு கூட தகுதி இல்லாதவனெல்லாம் காவல் துறையில் ஏட்டு இன்ஸ்பெக்டர் .... தெண்டம்... எளியரை வலியார் ஆட்டுவிக்க உதவும் இவர்களெல்லாம் ........வெறும் தண்டம்

 • senthil kumar - kuala lumpur,மலேஷியா

  இத்தொடர் குற்றங்கள் இந்துக்களுக்கு இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பதையே காட்டுகிறது . ஆளும் தரப்பினர் இதற்கு ஒரு முற்று புள்ளி வைக்க வேண்டும்

 • தாமரை - பழநி,இந்தியா

  கோவை மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஹிந்துத் பிரமுகர்களைக் குறிவைத்துத் தாக்குவதும் அதை காவல்துறையும் அரசும் வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கை. இவர்களது தாக்குதலுக்கு போலீஸ்துறையும் விதி விலக்கல்ல.கோவை போக்குவரத்துக்காவலர் படுகொலை செய்யப்பட்டும் நமது காவல்துறை எடுத்த நடவடிக்கை ஊரே அறியும்.பயங்கரவாதிகளின் மீது தமிழக அரசும் நடவடிக்கை ஏதும் எடுக்காது. ஏதாவது தி மு க காரர்களின் மீது வேண்டுமானால் நடவடிக்கை ஜரூராக எடுப்பார்கள். திண்டுக்கல்லில் கொலை முயற்சி,நடைப்பயிற்சி செய்தவர் நடு ரோட்டில் கொலை,இப்போது கோவையில் கொலை.நமது தமிழக போலீஸ் ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகரானது என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை.

 • Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்

  மூன்றே நாட்களில் மூன்று தொண்டர்கள், காவல் துறை என்ன செய்துகொண்டிருக்கிறது?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement