Advertisement

பிரான்ஸ்சில் பயங்கரவாத தாக்குதல்: டிரக்கை மோதச் செய்து கொடூரம் ; 84 பேர் பலி

நீஸ் : பிரான்சில் நீஸ் நகரில் பயங்கரவாதி ஒருவன் மக்கள் குழுமியிருந்த கூட்டத்தில் கண்டய்னர் லாரியை ஏற்றியதில், 84 பேர் பலியாயினர்; 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பிரான்ஸ் நாட்டின் தேசிய விடுமுறை நாளான பாஸ்டில் தின கொண்டாட்டத்தையொட்டி, நீஸ் நகரில் நடந்த வாண வேடிக்கையை காண மக்கள் பலர் குழுமியிருந்தனர். இந்நிலையில் திடீரென வந்த கண்டெய்னர் லாரி ஒன்று, மக்கள் குழுமியிருந்த கூட்டத்தை நோக்கி பாய்ந்தது. இத்தாக்குதலில் 84 பேர் பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கண்டெய்னர் லாரியைஓட்டி வந்த டிரைவர் அதிக வேகத்தில் வந்து கூட்டத்தில் 2 கி.மீ., வரை லாரியை செலுத்தியதாகவும், பின் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டிரைவர் யார் என இதுவரைஅடையாளம் காணப்படவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது ஒரு பயங்கரவாத தாக்குதல் எனவும், கண்டய்னர் லாரியில் கையெறி குண்டுகளும், ஆயுதங்களும் இருந்ததாகவும் நீஸ் மாகாண கவர்னர்தெரிவித்துள்ளார்.
இந்தியர்களுக்கு பாதிப்பில்லை:இந்நிலையில் இத்தாக்குதலில்இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள பாரீஸில் உள்ள துாதரகத்தில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. +33-1-40507070 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை அறியலாம் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவசரநிலை பிரகடனம்: இத்தாக்குதல் எதிரொலியாக, பிரான்ஸில் 3 மாதம் அவசரநிலை பிரகடனம் நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் ஹாலண்டே தெரிவித்துள்ளார்.டிரக்கரில் வந்த துப்பாக்கி- குண்டு: பயங்கரவாதி ஓட்டி வந்த டிரக்கரில் பயங்கர ஆயுதங்கள் , வெடிபொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.இந்த வாகனத்தில் வந்த பயங்கரவாதி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். இதில் சக்தி வாய்ந்த துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள் இருந்தன. மொத்தம் 8 டன் வெடி பொருட்கள் இருந்ததாக விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த வெடிபொருட்கள் வெடித்திருந்தால் இன்னும் உயிர்ச்சேதம் பெரிதாகி இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இது வரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (183)

 • Rajesh - Bangalore,இந்தியா

  நன்றி:- அமானுல்லா. எங்களுக்கு ஒரு குறை தான். உங்கள் மத தலைவர்கள் குறிப்பாக ஊடகங்களில் உலா வரும் நபர்கள் ஏன் இது போன்ற சம்பவங்கள் நடந்ததும் அதை முழு மனதாக கண்டனம் செய்வதில்லை.?

 • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

  // இந்த அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து இவைகள் எல்லாம், ஏன் இன்னொரு நாட்டின் மீது படை எடுத்து அந்த நாடுகளை சீரழித்தார்களே அப்போவுது எதிர் விளைவு வரும் எண்று தெரியாதா // - அதேயே தான் நாங்களும் கூறுகிறோம். அன்று முகலாயர்கள் ஹிந்துக்களை கொன்று, ஹிந்து கோவில்களை இடித்து, ஹிந்து நாடுகளின் மீது அத்துமீறி போர் தொடுத்தது உங்களுக்கு தெரியாதா ? அது தெரிந்தும் தானே அவர்களை வீரர்கள் என்று போற்றுகிறீர்கள் ? எங்களுக்கு நன்றாக தெரியும், மேற்கத்திய நாடுகள் படையெடுப்பதும் கொல்வதும் தீவிரவாதிகளை மட்டும் தான் என்று.

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  இந்த கொலைகாரனை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க மாட்டார். இந்தநேரம் நரகத்தில் சகல வேதனைகளையும் அனுபவித்துகொண்டிருப்பான்.

 • Krish Sami - Trivandrum,இந்தியா

  தீவிரவாதிகள் விரும்புவது ஒரு பிரிவினர் மற்ற பிரிவினரை மனதார வெறுக்க வேண்டும் என்பதே. இங்கு வரும் பெரும்பான்மையான கருத்துக்களை பார்க்கும் பொழுது அவர்கள் நோக்கம் நிறைவேறி வருகிறதோ என்று உண்மையாகவே அச்சமாக இருக்கிறது. நண்பர்களே, எந்த குற்றத்துடனும் மனம், இனம், மொழி, நாடு என சேர்த்து பார்த்து விஷ விதையை மேலும் மேலும் தூவாதீர்கள். வெறுப்பு யாருக்கும் விடியலை தருவதில்லை.

 • Rasu Kutty - New York,யூ.எஸ்.ஏ

  விசுவரூபம் படத்திற்காகவும், அமெரிக்காவில் எவனோ குறும்படம் எடுத்தான் என்று அண்ணா சாலையை ஸ்தம்பிக்க வைத்த மார்கத்தினருக்கு இது போன்ற நாய்களைக்கு எதிராக குரல் குடுக்க ஏன் வீரம் வரவில்லை??? உப்பிட்ட நாட்டிற்கு துரோகம் செய்யும் புத்தி அமைதி மார்கத்தினருக்கு மட்டுமே உண்டு...

 • Ravichandran - dar salam ,தான்சானியா

  பிரஞ்சு அரசே இஸ்லாம் மதத்தை முழுவதும் தடை செய்யாமல் உனக்கு வேறு வழி இல்லை. இவர்கள் கொலை தொழில் நிற்காது, அனைத்து விஷயங்களும் தடை செய்து உலகிற்கு ஒரு வழி காட்டு.

 • பெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ

  அமைதி மார்க்கத்தின் அடாவடி தூங்கும் போது கல்லை தலையில் போட்டு கொல்வது எப்படியும் எல்லா நாடுகளும் அமைதி மார்க்கத்தினை விரட்டி அடிப்பது உறுதி

 • Samir - Trichy,இந்தியா

  ISIS என்பது ஒரு இஸ்லாமிய அமைப்பாக இருந்தால், உலக முஸ்லிம்கள் அனைவரும் புண்ணிய ஸ்தலமாக கருதும் மதீனாவில் புண்ணிய மாதமான ரமலானில் குண்டு வெடிப்பார்களா ? கொஞ்சமாவது புத்தி உள்ளவர்க்கு விளங்கும் ISIS என்பது யாரால் எதற்க்காக உருவாக்கப்பட்டது என்பது. இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்கும் வரை உலகில் அமைதியை எதிர்பார்க்க வேணாம். எண்ணெய் வளமுள்ள நாடுகள் மீது கூட்டாக சேர்ந்து படையெடுக்கும் போது யோசித்து இருக்கணும், இப்படி பதிலடி கிடைக்கும் என்று. உப்பை தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும். ஆனால் எல்லா இடத்திலும் பாதிக்க படுவது அப்பாவி மக்கள்தான், அரசியல் வாதிகளோ தலைவர்களோ அல்ல.என்பதுதான் வேதனை அளிக்கிறது.

 • Ramesh Kumar - coimbatore,இந்தியா

  வேதங்களிலும் , கீதையிலும் ...மற்ற இந்து மத புனித நூல்களிலும் உள்ள குறைகளை...எந்த இந்துவாலும் பகிரங்கமாக விமர்சிக்க முடியும்.....ஆனால் குரானிலுள்ள குறைகளை ஒரு இஸ்லாமியரால் பகிரங்கமாக விமர்சிக்க முடியுமா..? அந்த அளவுக்கு பழமைவாதத்தில் மூழ்கி மூளை சலவை செய்யப்பட்டு வருகின்றனர் இன்றைய முஸ்லிம்கள்...... காலத்திருக்கேற்ப கிறித்துவ மதம் மாறியது போல் இஸ்லாமும் மாறினால் மட்டுமே உலகம் நிம்மதியடையும்.....உங்கள் மத போதனைகளுக்கு மாறாக மற்ற மத மக்கள் நடந்தால் அவர்களை விமர்சிக்க ( இது கிறித்துவர்களுக்கும் சேர்த்து )அழிக்க நீங்கள் யார்....?மூடத்தனமான வழிகாட்டுதல்களிலிருந்து வெளியே வாருங்கள்......இறைவன் ஒருவரே....அவரே சிவன் என்றும், பரம பிதா என்றும் , யெகோவா என்றும் ..அல்லாஹ் என்றும் அழைக்கப்படுகிறார்......இதை மனிதர்கள் உணரும் போது உலகம் அமைதியடையும்..... ஆனால் கடைசி மனிதன் தான் இதை உணர்வான்.....அவன் வருத்தப்பட்டு தான் தவறை பகிர்ந்துகொள்ள சக மனிதன் இருக்க மாட்டான்......

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  சிறிய விஷயங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் திருமா, கருணாநிதி இதற்கு கண்டனம் தெரிவிக்க வில்லை, மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்,.

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  எல்லா முஸ்லிம்களும் தீவிர வாதி இல்லை, உண்மை தான், ஆனால் தீவிரவாதம் செய்பவர்கள் அவர்கள் மதத்திற்காக செய்வது வேதனை, உடன் இதை சரி செய்ய வில்லை என்றால் உலகிற்கு ஆபத்து,. அவர்கள் மதத்திற்கும் தான்,.

 • Kunjumani - Chennai.,இந்தியா

  நல்ல அடுத்த மதத்தவர்களின் நம்பிக்கையை மதிக்கும் முஸ்லிம் மவுத் ஆன முஸ்லிம்.

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  இன்று தங்கள் நாட்டு மக்கள் மீது நடுக்கும் செயல்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் அந்த தலைவர்களும் , இந்த செயலை கண்டிப்பவர்களும் ஒரு விஷயத்தை வசதியாக மறந்து விட்டார்கள் . இந்த அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து இவைகள் எல்லாம், ஏன் இன்னொரு நாட்டின் மீது படை எடுத்த அந்த நாடுகளை சீரழித்தார்களே அப்போவுது எதிர் விளைவு வரும் எண்று தெரியாதா , அது கண்டிப்பாக வந்தே தீரும் ஏதாவது ஒரு வழியில் இன்று நாம் கூடி அழுதாலும் . எங்காவது ஒரு மூலையில் பாதிக்க பட்ட ஒருவனோ அல்லது ஒரு சமூகமோ கிளர்ந்து எழ தான் செய்யும் பதில் அடி கொடுக்க தான் செய்யும் . அது தேர்ந்தெடுக்கும் வழி முறை சரியா அல்லது தவற என்பது விவாதிக்க தக்கது ஆனால் பாதிப்புள்ளவர்கள் இதை ஏலம் யோசிப்பதில்லை ஏன் எனில் அவர்கள் பாதிக்க படும் போது யாரும் குரல் கொடுப்பதில்லை இதனால் அவர்கள் யாரையும் பொருள் படுத்துவதில்லை

 • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

  கள்ள பணம், சவுதி பணம், தங்கம் கடத்துவதால் வரும் பணம், ஹவாலா மூலம் வரும் பணம் என இவர்கள் சம்பாதிப்பது அனைத்தும் மனிதவிரோதமானது. ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் முடிந்த அளவிற்கு மின்சார வாகனங்களை உபயோகியுங்கள். முடிந்த அளவிற்கு நம் ஆட்களின் கடைகளிலேயே பொருள் வாங்குங்கள். நம் குழந்தைகள் வருங்காலத்தில் நிம்மதியாக இருக்கவேண்டுமென்றால், அந்த பொறுப்பு ஒவ்வொருவரின் கையிலும் உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்..

 • Roopa Malikasd - Trichy,இந்தியா

  ஏன் இந்த துளுக்கணுங்க அப்பாவி மக்களை குறிவைக்கறானுவோ ? கை காலு ஊருச்சினா பேசாம அவனுங்க நாட்டுல (அரபி) வெட்டிக்கறது குத்திக்கறது . பிரான்ஸ் , ஸ்பெய்ன் , அமெரிக்கா காரங்க இவனுங்கள ஏன்னா பண்ணாங்க

 • Meeran - chennai,இந்தியா

  திரு . அக்னி சிவா அவர்களே , இந்தியாவில் பள்ளி க்கூடத்தில் படித்த , படிக்கும் முஸ்லிம் மாணவர்களுக்கு பைபிள் பற்றியோ பகவத்கீதை , ராமாயணம் , மகாபாரதம் பற்றியோ ஓரளவுக்காவது தெரிந்திருக்கும். என் மகனுக்கும் அதை பற்றிய அடிப்படையான விஷயங்களை சொல்லிக்கொடுத்தே வளர்க்கிறேன் . ஏனென்றால் நாளைக்கும் வளரும் போது எல்லா மதத்தினரயும் அனுசரித்து போக வேண்டும் என்பத ற்காக. அக்னி சிவா அவர்களே உங்களுக்கு நீங்கள் சொல்லும் புத்தகத்தை பற்றி எந்த அளவுக்கு தெரியும்? தெரியவில்லை என்றால் நீங்கள் எப்படி அதை விமர்சனம் செய்கிறீர்கள்?

 • Meeran - chennai,இந்தியா

  200 கோடி முஸ்லிம்கள் வாழும் உலகில் இஸ்லாத்தை பற்றி அறியாத, தங்களை தாங்களே இஸ்லாத்தின் காப்பாளர்கள் என்று அருவித்துக்கொள்ளும் ஒரு சில அரை வேக்காட்டு மடையர்கள் செய்யும் தவறுகளுக்கு ஒட்டு மொத்த முஸ்லிம்களும் எப்படி பொறுப்பா வார்கள் . இந்துத்துவா அமைப்பினர் தீவிரவாதத்தில் ஈடுபடவில்லையா? அதற்காக ஒட்டு மொத்த இந்துக்களை குற்றம் சுமத்த முடியுமா? இங்கு முஸ்லிம்கள் மீது குற்றம் சுமத்துபவர்கள் எத்தனை பேர் முஸ்லிம்களுடன் நெருங்கி பழகியிருக்கிறிர்கள்?. எந்த மசூதியில் தீவிரவாதத்தை போதித்து நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்? . இன்று மொத்த முஸ்லிம்கள் மீதும் வெறுப்பு உருவாவதற்கு மீடியாக்கள் மிகப்பெரிய காரணம்? எங்கு குண்டு வெடித்தாலும் உடனே முஸ்லிம்கள் மீது பழி போடுவதும், அதில் வேறு மதத்தினர் மாட்டினால் அதை சின்ன பேட்டி செய்தியாக போட்டு , மீடியாக்கள் மறைத்து (மறந்து) விடுவதும் மீடியாக்களின் வேலை. இதை வழக்கமாக செய்திகளை படிக்கும் அல்லது பார்க்கும் அனைவருக்கும் தெரியும் . உலகம் முழுவதும் உள்ள அனைத்து முஸ்லிம் நாடுகளும், இந்தியாவில் உள்ள அனைத்து ஜமாத்துகளும் , அமைப்புகளும் ஐஸ்ஐஸ்சை எதிர்த்து பத்வா கொடுத்துவிட்டார்கள் . இதை பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்? முஸ்லிம்களில் நல்லவர்கள் இல்லாமலா வெள்ளத்தின் போது முதல் ஆட்களாக வந்து வேலை பார்த்தார்கள். எல்லா மதத்திலேயும் நல்லவர்களும் , கெட்டவர்களும் இருக்கிறார்கள் .

 • K.Sugavanam - Salem,இந்தியா

  நாமும் ஆயுத விற்பனை என்னும் புதை குழிக்குள் இறங்க வேண்டுமா?மக்கள் சிந்திக்க வேண்டும்..நமது தற்காப்புக்கு தேவையான அனைத்தையும் உற்பத்தி செய்யலாம்.ஆனால் வியாபார நோக்கோடு ஆயுதம் தயாரித்து விற்பது நமக்கே கேடாக திரும்பும்..

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  மதத்திற்காக தான் அதிக உயிரிழப்புக்கள் ஏற்பட்டு கொண்டு இருக்கிறது என்று வீரத்துறவி விவேகானந்தர் அவர்கள் கூறியது இந்தத்தருணத்தில் நினைவில் கொள்ள வண்டி உள்ளது.....

 • R.SANKARA RAMAN - chennai,இந்தியா

  இப்பொழுது தமிழ்நாட்டில் என்ன நடக்கின்றது என்று யாருமே கணிக்க வில்லை. ஒரு பதினைந்து அல்லது இருபது வருடங்களுக்கு முன் இங்குள்ள முஸ்லிம்கள் தமிழில்தான் பேசி வந்தனர். தற்பொழுது நாற்பது விழுக்காடு மக்கள் உருது மற்றும் ஹிந்தி மொழியில்தான் பேசுகின்றனர். இது விரைவில் விண்ணை முட்டும் .ஆனால் கலைஞருக்கு அவர்களெல்லாம் தமிழர்கள் .

 • karuppan - clementi,சிங்கப்பூர்

  உண்மையை அனைவரும் தைரியமாக உரக்க சொல்லவேண்டும். குரானின் வார்த்தைகள் தீவிரவாதம். வக்கிர புத்தி கொண்ட கொலைவெறி பிடித்த காமக்கொடூரனின் சிந்தனைகள் தான் இஸ்லாம். உங்கள் ஊரில் ஏதேனும் ஒரு முஸ்லீம் கடைக்காரர் மற்ற மத வழிபாட்டுத்தலத்திற்கு நிதி சேகரிக்க உண்டியல் வைத்து பார்த்துஇருக்கிறீர்களா? மத சார்பற்ற ஒரு முஸ்லீம் நபரை கண்டதுண்டா? முஸ்லீம்கள் அதிகம் உள்ள பகுதியில் இந்துக்கள் நிந்திக்கப்படுவது மிக சாதாரணம் மக்களே சிந்தியுங்கள்.

 • spr - chennai,இந்தியா

  இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளா இல்லையா என்பதல்ல பிரச்சினை. ஆனால் நடக்கும் தீவிரவாதத் தாக்குதல்கள் அனைத்திற்கும் இஸ்லாமிய அமைப்புக்கள் வலிந்து பொறுப்பேற்கின்றனவே.பொதுவாகவே தீவிரவாதிகள் / கொலைகாரக் கூலிப்படையினர் அனைவருக்கும் ஆளும் அரசுகளின் மீதும் அதன் அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் மீது வெறுப்பிருந்தால் அதனை அவர்கள் மீது காட்டட்டும். ஏன் ஏதுமறியா அப்பாவி மக்களின் மீது அவர்கள் தாக்குதலை நிகழ்த்த வேண்டும்?

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  மசூதிகளில் வெள்ளிக்கிழமை நடக்கும் தொழுகைகளின் போது மத துவேஷ பிரச்சாரங்களை அனுமதிக்க கூடாது. மசூதி உள்ள பகுதி முழுவதும் சுவரொட்டிகள் அச்சுறுத்தும் வகையிலான வாசகங்கள் உள்ளதை கண்டுள்ளேன். குறிப்பாக இஸ்லாம் மதம் மாறியவர்கள் இளைஞர்கள் தீவிரவாதிகளாக மூளை சலவை செய்யப்பட்டு மாற்றப்படுகிறார்கள்.

 • appavi - cumbum,இந்தியா

  அணு ஆயுதம் பயன்படுத்தி நச்சு பூச்சிகளை பூண்டொடு ஒழிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது

 • Amanullah - Riyadh,சவுதி அரேபியா

  ஒரு மனிதப்பற்றில்லாத மிருகம்( அவன் எந்த மதத்தவனாக இருந்தாலும் ) கூடியிருந்த மக்களின் மத்தியில் வாகனத்தை ஒட்டி ஏராளமானவைக் கொன்று குவித்துள்ளான். இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். நடந்த அசம்பாவிதத்தை கண்டிக்கிறேன் என்று எல்லோரும் இஸ்லாம் மார்க்கத்தை குறைகூறுகின்றனர். இஸ்லாம் தீவிரவாதத்தையும் இதுபோன்ற கொடுஞ்செயல்களையும் ஆதரிக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் சொல்லப்போனால் தற்கொலையைக்கூட இஸ்லாம் அனுமதிப்பதில்லை, ஆதரிப்பதில்லை.

 • ravi - chennai,இந்தியா

  எல்லா நாட்டிலும் அவனுங்களை இனம் கண்டு வெளியேற்றுங்கள் - எந்த பதவியில் இருந்தாலும்

 • ravi - chennai,இந்தியா

  இந்த மாதிரி சம்பவங்களை ஆதரிப்பவன் எந்த மதத்தை சேர்ந்தவனாய் இருந்தாலும் சுட்டு தள்ளுங்கள்

 • jojojo - chennai,இந்தியா

  வானவேடிக்கையை பார்த்துக்கொண்டிருந்த மக்கள் மேல லாரிய ஏத்துற தீவிரவாதிக்கும், வயக்காட்டுல காலைக்கடன் கழிக்கும் போது பின்னால் வந்து நக்குற பன்றிக்கும் ஒரு வித்தியாசமும் இல்ல .....

 • Sami - Tirupur,இந்தியா

  என்ன வேணா சொல்லுங்க. எந்த மதமும் மனதை தீவிரவாத வழியில் செல்ல தூண்டுவது தவறே. உங்களுக்கு பிடிக்கவில்லையெனில் ஒதுங்கி செல்லுங்கள். கோவத்தை அப்பாவி மக்களிடம் காட்டாதீர்கள். இல்லாவிட்டால் உங்களையே அழித்துக்கொள்ளுங்கள். வாழத்தகுதியற்றவாதிகளின் பொறாமை தான் தீவிரவாதம்.

 • jojojo - chennai,இந்தியா

  அணைய போகிற தீ பிரகாசமா எரியும்னு சொல்லுவாங்க ...உச்சத்தில் இருக்கும் தீவிரவாத செயலோடு அதை ஆதரிக்கும் அனைவருக்கும் ஆப்பு சீவப்பட்டு கொண்டு இருக்கிறது....

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  தன் சொந்த நாட்டில் வாழ்வது உயிருக்கு ஆபத்து என்று பிற நாட்டுக்குச் சென்று தஞ்சம் அடைபவன் சில வருடங்களில் தனக்கு உயிர்ப்பு பிச்சை தந்த நாட்டின் உயிரை எடுப்பது இந்தக் கலியுகத்தின் மறக்க முடியாத நிலைப்பாடு. யாராக இருந்தாலும், கடவுளுக்குக் கணக்குக் காட்டிட வேண்டும்.

 • mohankumar - Trichy,இந்தியா

  நீங்கள் நன்றாக கவனித்து பார்த்தால் இஸ்லாமியர்கள் நாம் இருக்கும் இடத்திற்கு ஒரு ஆள் பின்னர் அடுத்தவர் என ஒவ்வொருவராக ஒரு ஏரியாவில் குடியேறுவார்கள். அப்போது அவர்கள் நம்முடன் நல்லவிதமாக நட்புடன் பழகுவார்கள். பின்னர் மெல்ல மெல்ல அந்த ஏரி‌யாவில் அவர்களுடைய பாப்புலேஷன் அதிகரிக்கும் போது நாம அவர்களை விட மக்கள் தொகையில் குறையத்தொடங்கும் போது அவர்களின் சுயரூபம் வெளிப்படும் . நாம் அங்கு சிறுபான்மையினர் ஆகும் போது அவர்கள் நம்மை துன்புறுத்த தொடங்குகிறார்கள் . பின்னர் மெல்ல மெல்ல மதம் மாற மதம் மாற்ற நம்மை நிர்பந்திப்பார்கள் . சம்மதிக்காவிட்டால் நம்மை அங்கிருந்து பலவந்தமாக துரத்தி விடுவார்கள் . ஒட்டகம் வாழும் நாட்டில் இருந்து வந்தவர்கள் அல்லவா அதன் குணம் காட்டாமல் இருக்க மாட்டார்கள் ஒண்டவந்த பிடாரிகள். காஷ்மீர் அப்படி தானே ஆனது. ஆரம்பத்தில் அங்கு பெரும்பான்மையினர் முஸ்லிம்கல் அல்லவே. இவர்கள் மேல் உள்ள நம்பிக்கை போய் விட்டது. இவர்களுக்கு உதவி செய்யப்போய் அப்பாவி ஜனங்கள் மாட்டி கொள்வார்கள் . மக்களே உஷார்

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  இந்த நிகழ்வை இருவேறு கோணங்களில் பார்க்கலாம்... 1. தீவிரவாதத்தின் வேர் ? .. இது எங்குள்ளது?... எங்கிருந்து இவர்களுக்கு பணம் வருகிறது?.. முன்பெல்லாம் தீவிரவாதிகள் கூட கொள்கைகள் வைத்திருப்பார்கள், என்று கேள்வி பட்டுள்ளோம்.. ஆனால் இன்று மண், பொன், மற்றும் பெண் க்கு ஆசை பட்டு, தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.. மண் வேட்டை... அதன் மூலம் தனது விருப்பம்போல வாழலாம் என்று, தப்புக்கணக்கு போட்டு, தீவிரவாதத்தை வேண்டுமென்றே பண்ணுகிறார்கள்.. எந்த மதத்தை காட்டி, தீவிரவாதத்தை பண்ணுகிறார்களோ, அந்த மதத்தையே இத்தகைய செயல்களால், உலகுக்கு காட்டி கொடுப்பதோடு மட்டும் அல்லாமல், அந்த மதத்தின் மீது வெறுப்புணர்வு வர தாங்களே காரணமாகின்றனர்.. கூலிக்கு தீவிரவாதம் பண்ணுகிறவர்களுக்கு மதத்தை பற்றி என்ன கவலை? .. 2. [இரண்டாவது கோணம்] உலகில் சில ரவுடி நாடுகள் உள்ளன... அவைகளின் மிக பெரிய சாம்ராஜ்யமே ஆயுத விற்பனை.. உலகில் அமைதி நிலவினால், ஆயுத விற்பனைக்கு இடமேது?.. அப்புறம் தங்களது நாட்டின் பொழப்பு என்ன ஆவது?.. ஆக ராணுவத்துக்காகவும், ஆயுதத்துக்காகவும், வளரும் நாடுகள் செலவழிக்க வேண்டும்.. வளர்ந்த நாடுகளையே தீவிரவாதம் ஆட்டிப்படைப்பதுபோல காட்டினால், வளரும் நாடுகளும் பயந்து, ஆயுதம் பெருமளவில் வாங்கலாம் அல்லவா?.. இத்தகைய ரவுடி நாடுகளுக்கு தேவை, மனிதாபிமானம் அற்ற வெறியர்கள்.. காசு கொடுத்தால், எதனையும் செய்ய துணிந்த வீரர்கள் என்று பிதற்றிக்கொள்ளும் கோழைகள்... இவர்களை தூண்டிவிடுவதன் மூலம், பல்லலாயிரக்கணக்கானோர் மூளை சலவை செய்யப்பட்டு, மூளையை இழந்து , [ஆம்.. இத்தகைய மூளை சலவை மூலம் மூளையை இழந்தே விடுகிறார்கள் ], இன்னுயிர்களை கொல்வதோடு, மத கோட்பாடுகளையும் குழி தோண்டி புதைக்கிறார்கள்.. [ எனக்கு தெரிந்து எந்த மதமும், கொலை செய்ய சொல்லவில்லை. . ஆனால் மதத்திற்கு எதிராக நடந்துட்டு கொண்டு மதத்தின் பின்னால் ஒழிந்து கொண்டு நிற்கும் கோழைகளை என்னவென்று சொல்வது?... பணப்பித்தர்கள்.. மண்ணாசை காரர்கள்.. பொன்னாசை காரர்கள்இப்படி தானே சொல்ல முடியும் ] .. ஆக சில நாடுகளின் ஆயுத விற்பனைக்கு கூட, இவர்களது தீவிரவாதம் உதவுகிறது.. என்ன?, சுயநலத்துக்காக, தனது மதத்தையே பலிக்கடாவாக்கி, மதத்தின் போர்வையில் ஒழிந்துகொண்டு தப்பு பண்ணுகிறார்கள்.. இவர்களுக்கான அழிவு வெளியில் இருந்து வரப்போவதில்லை...அது உள்ளேயே நடக்கும்... பின்குறிப்பு - எந்த செயலுக்கு பின்னாலும் ஒரு பின்வினை இருக்கும்.. செய்திகளில் படிப்பது நடப்பவை... ஆனால் இதனால் பின்னாளில், என்ன நடக்கக்கூடும் என்று யூகிப்பது அறிவு சார்ந்த விஷயம்..... நுங்கம்பாக்கம் கொலைக்கு அப்புறம் எத்தனை லட்சம் CCTV கேமராக்கள் விற்பனை ஆயின?.. எல்லாவற்றிலும் ஒரு கணக்கு உள்ளது...நம்மை மீறி அநேக செயல்கள் நடந்து கொண்டுள்ளன.. ஆனால் நாம் மேலோட்டமாக அனைத்தையும் பார்த்துவிட்டு பயணித்து கொண்டுள்ளோம் ...

 • Sambasivam Chinnakkannu - paris,பிரான்ஸ்

  இஸ்லாமிய மத குருமார்கள் அனைவருக்கும் கடமை உள்ளது,,தங்கள் மார்க்கம் எதை போதிக்கிறது என தெளிவாக உலகுக்கு சொல்ல வேண்டும் ,, அதே சமயம் தன் இன மக்களுக்கும் ,...இஸ்லாம் என்றால் தன் மார்க்கத்தில் உள்ள மற்ற இன மக்களை (ஷியா ,சன்னி ...போன்று 18 க்கும் மேற்ட்பட்ட பிரிவுகள் உள்ள இஸ்லாமியர்கள் ,,,நமது நாட்டில் உள்ள ராவுத்தர்,லெப்பை, மரைக்காயர், உருது முஸ்லிம்,போரா போன்று ) ஒருவரை ஒருவர் அதிகாரத்துக்காக அடித்து கொள்வதும், மாற்று மத காரர்களை கொல்வதும் தான் இஸ்லாம் மார்க்கத்தின் தலையாய பிரகடனமா ...????இதுதான் இஸ்லாம் மார்க்கமா ?????? மத போதகர்கள் ஒன்றிணைந்து உலகுக்கு உணர்த்த வேண்டும் ............இல்லையேல் இஸ்லாம் என்றால் கொலையாளிகளின் கூடாரம் ,,, தன் சுயலானுக்காக தன்னை சார்ந்தவர்களையும் கொன்று ,, அடுத்தவர்களையும் கொல்லும் மார்க்கம் என்று சரித்திரம் எழுதப்படும் ...அது ஒரு மதம் அழிவுக்கு வழி வகுக்கும் ...

 • pradeban - goodge street ,யுனைடெட் கிங்டம்

  இந்த மிருகங்கள், அவனவன் நாட்டில் இருக்கும் மக்களையும் கொல்லுகிறார்கள். மற்றய நாட்டு மக்களுக்கும் துன்பம் விளைவிக்கிறார்கள் .இவர்களுக்கு முடிவு நெருங்கி விட்டது. இவர்கள் இறைவன் பெயரால் செய்கிறோம் என்று, எல்லா விதமான காட்டுமிராண்டி தனத்திற்கும் பெயர் சூட்டுகிறார்கள். அந்த இறைவனே இவர்களை அழித்து விடுவான். மனிதமே இல்லாத செயலுக்கு, தீவிரவாதத்திற்கு இறைவன் பெயரையும் ,மதத்தின் பெயரையும் சொல்லி இவர்கள் செய்யும் இந்த செயல்களுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.உலக நாடுகள் அனைத்தும் இவர்களை அழிக்க ஒன்றிணைந்து இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்

 • Ganapathy - Bangalore,இந்தியா

  Now everybody understand, why Britain moved out of Euro. It is the human being who d the religion and religion now desecrating human being. Religious scholars whomsoever it may be, has to step in and teach their followers on tolerance.

 • Aambilai - Chennai,இந்தியா

  பிலீஸ் ஸ்டாப் திஸ். மதம் எப்படி இங்கு வந்தது.. இஸ்லாம் எப்போதும் இப்படி செய்ய சொல்லி அனுமதிக்க வில்லை .. நீங்கள் எல்லாம் உங்கள் வாய்க்கு வந்த படி பேசினாலும் , உண்மையான இஸ்லாமியன் எப்போதும் யாருக்கும் தொந்தரவு செய்ய மாட்டான்.. அப்படி செய்தாலும் அவன் உண்மையான இஸ்லாமியனாக இருக்க முடியாது.. இங்கு கோடிக்கணக்கில் முஸ்லிம்கள் வாழும்போது, இந்த மாதிரி (உண்மையில் முஸ்லிம்கள் செய்வதாக இருந்தால்) , சில அயோக்கியர்கள் செய்யும் போது இஸ்லாம் மார்க்கம் எந்த விதத்திலும் பொறுப்பாகாது.. உண்மையில் இங்கு வர்ற கருத்துகளிலெல்லாம் முஸ்லிம்களுக்கு காயப்படுறது... இஸ்லாம் எப்போதும் அமைதி மார்க்கம் தான்... ஆனால் சில அயோக்கியர்கள் தவறு செய்யும் போது இஸ்லாம் எந்த விதத்திலும் பொறுப்பாகாது.. மேலும் இதை வன்மையாக கண்டிக்கிறது.. அல்லாஹ் இந்த தவறு செய்பவர்களை மன்னிக்க மாட்டார்..

 • Pichai Tamizhan - Jeddah,சவுதி அரேபியா

  அடுத்த மதத்தவர் கொல்லப்பட்டால் அதை நியாயப்படுத்தி உள்ளூர மகிழும் பெரும்பாலானவர்கள், வெளியில் வேண்டுமானால் முதலைக்ண்ணீர் வடிப்பார்கள். ஏதாவது இப்படியே நடந்து அனைத்து மாற்று மதத்தினரும் கழுத்தறுபட்டு செத்தால் நல்லது தானே ... உலகம் முழுவதும் ஒரே மதம் அது என் மதம். அதை ஏற்காதவன் சாகவேண்டும், செத்தால் நல்லது, கொன்றால் சந்தோஷம் ...கொடூரமாக கொன்றால் சொர்க்கம். இதுதான் நிதர்சனம். இதுதான் அமைதியின் வழி.

 • ideamani - vridhachalam,இந்தியா

  சில ஜென்மங்களை சொல்லி திருத்த mudiyaathu.இவானுங்களை கவனிக்க வேண்டிய விதத்தில் kavanikkavendum. அமெரிக்காகாரனாளதான் இவனுங்களுக்கு சரியான பாடம் koduppaan.மற்றபடி மதம் அது இதுனு வேணாத வேலைதான் idhu.

 • அருள் - Jeollanam,தென் கொரியா

  மனித உயிர்களை பறிக்கின்ற எந்த ஒரு மதமும் .... அந்த மதத்தை பின்பற்றுகிற மனிதர்களாலேயே அழியும்.... இது சத்தியம்....

 • abu lukmaan - trichy,இந்தியா

  சவுதி அரேபியாவில் neutrions மலைகளுக்கு அடியில் பெருமளவில் உள்ளது .tungstan னும் உள்ளது. இந்த விஷயம் அவர்களுக்கு தெரியுமா என்று எனக்கு தெரியவில்லை . ஸமூத் கூட்டம் வாழ்ந்த பகுதியில் உள்ளது . .

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  உலகம் முழுவதும் எதிரிகளைத் தேடிக்கொள்கிறது அமைதி மார்க்கம். கஷ்டப்பட்டு எதிரிகளை ஒன்று சேர்க்கிறார்கள்.

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  இது போன்ற தாக்குதல்கள் நடக்கும்போது ஜாதிக்கும், மொழிக்கும், மதத்திற்கு மட்டுமே வாழும் கட்சிகள் வாயே திறக்காத மர்மம் என்ன? வந்தே மாதரம்

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  இஸலாம் பயங்கர வாதம் என்ற வார்த்தை பிரயோகத்தை அனைவரும் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்று அதை யாரும் பொதுவாகப் பயன்படுத்துவதில்லை சில காலங்களாக. ஆனால் பயங்கர வாதிகள் அனைவருமந்த மதத்தை தழுவியவர்களாகவும் மற்ற மதத்தினரை குறி வைப்பதாகவும் இருக்கின்றனன்ர். அதுவும் புனித மாதங்களில் பயங்கர வாத செயல் இறைவனுக்கு உகந்தது என்று காண்பிக்கின்றனர். இதனால் இறைந்தவன் மிகப்பெரியவன் அன்பானவன் அவனின் 99 திரு நாமங்களை அன்பையும் கருணையையும் வெளிப் படுத்துகின்றன என்று மற்ற . மதத்தவர் நம்புவது எண்ணென்ணம். இறைவனே இவர்களை தண்டிக்கட்டும். இது போன்ற கொடுஞ்செயல்கள் நடவா வண்ணம் இறைவன் காக்கட்டும். இஸ்லாத்தின் சகோதரர்கள் பயங்கர வாத செயல்களை எதிர்ப்பதுடன், அவர்களுக்கு பணம் தருவதை மறுக்கட்டும். மேலும் அவர்களும் பயங்கர வாதத்திற்கு எதிராக போர் புரியட்டும்.. அப்போது அவர்களை நம்ப தொடங்கலாம்.

 • mohan - chennai,இந்தியா

  இந்த மாதிரி கூட்டம் கூடும் இடங்களுக்கு குறுக்கே வாகனங்களை நிறுத்தி, எந்த ஒரு வாகனமும் உள்ளே வராமல் தடை செய்யுங்கள். இந்த முன்னேற்பாடெல்லாம், பிரான்ஸ் அரசுக்கு அக்கறை இல்லையா...இனிமேல் பிரான்ஸ் அரசு, மக்கள் கூடும் விழாக்கள் வந்தால், முன்னேற்பாடாக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும். ஏன் தீவிரவாதம் நடத்துபவர்கள் முன்னேற்பாடு செய்ய வில்லையா...அதே போன் நீங்கள் அவன் என்ன செய்வான் என்று முன் கூட்டி தீர்மானம் செய்யுங்கள்...

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இந்த வாரம் நடந்த ஒரு சின்ன நிகழ்வை சொல்லிறேன், ஜாகிர் நாயக் பற்றி முகநூலில் ஒரு தலைப்பு வந்தது, அதில் நான் குறிப்பிட்டிருந்தேன், இவர் இந்து மதத்தை பற்றி தெரியாமல் தவறாக பிரச்சாரம் செய்கிறார், அவர் சுட்டிக்காட்டிய இரண்டு நிகழ்களும் தவறு, இது சாமானிய இந்து மக்களுக்கே தெரியும் என்று. மேலும் இந்திய அரசியல் சாசனத்தில் மாற்று மதத்தை பழித்து பேச, தவறாக பிரச்சாரம் செய்ய அனுமதியில்லை என்று, அதற்கு ஒரு அமைதி மார்க்கத்தவர் பதில் கொடுக்கிறார், சகோதரன் ஜாகிர் இந்திய வருவார் அதை எதிர்க்கும் நாய்கள் இந்த நாட்டை விட்டு போகட்டும் என்று. அப்போது தான் தெரிந்தது இந்தாள் எந்தளவுக்கு இவர்களை மூளை சலவை செய்திருக்கிறார் என்று. படித்தவர்களை போல ஆரோக்கியமான விவாதத்திற்கு கூட அவர்கள் தயாரில்லை.

 • ganapati sb - coimbatore,இந்தியா

  அப்பாவி மக்களின் மேல் கொலைவெறி தாக்குதல் நடத்துபவர்கள் மனநோயாளிகளாகவோ மூளைசலவை செய்யப்பட்ட தீவிரவாதியாகவோ தான் இருக்க முடியும் மிகவும் கண்டிக்கக்கூடிய தாக்குதல் வன்முறை கலாச்சாரம் ஒழியவேண்டும்

 • mohan - chennai,இந்தியா

  என்ன வேண்டும் இவர்களுக்கு....அல்லது உலகத்தின் மக்களுக்கு அறிவில்லையா...எந்த ஒரு மிருகம் கூட அன்றாட தேவைக்கு தான் ஒரு உயிரை கொள்ளும். இதென்ன மிருகத்திற்கும் மனிதனுக்கும் வித்தியாசமா இல்லையா... இதை நடத்துபவர்கள் அவ்வளவு கொடூரமானவர்களா...இது நிச்சயம் இஸ்லாம் சார்ந்தது மட்டும் அல்ல... ஏன் பணத்தின் மீது அந்த அளவுக்கு கொடூரமாக நடந்து கொள்கின்றனர்...

 • INDIAN - chennai,இந்தியா

  தீவிரவாதத்தை எல்லா மதம் மற்றும் மதம் சாரா சமூகத்தினர் ஒன்றாக செயல்பட்டு முற்றிலும் அழிக்க வேண்டும்

 • balajiu - Chennai,இந்தியா

  சிரியா முஸ்லிம்களை ஐரோப்பாவுக்குள் விட்டானுங்க இப்ப தினம் தினம் தீபாவளிதான்

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  சாதாரண முஸ்லிம்கள் தீவிரவாதிகளை அடையாளம் கண்டு, காட்டிக்கொடுக்க/கண்டிக்க ஆரம்பித்தால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்களை நிறுத்த முடியும்.

 • Ramesh Kumar - coimbatore,இந்தியா

  இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய / காயமடைந்தவர்கள் சீக்கிரம் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.............. மதத்தை விடுத்து என்று மனித நேயத்தை மக்கள் (அது எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும்..) ஏற்கிறார்களோ அன்று மட்டுமே உலகில் அமைதி திரும்பும்......மதம் சார்ந்து வன்முறையில் ஈடுபடுவோர்களுக்கு ஒரு வேண்டுகோள்....."வன்முறையால் /அடுத்த மதத்தை இழிவு படுத்துவதால் உங்கள் மதத்தை வளர செய்ய முடியாது..... கடவுள் ஒருவர் தான்....அவரை உண்மையாக எப்படி வேண்டுமானாலும் கும்பிடலாம்....அதற்கேற்ற பலன் நமக்கு , நம் முன் ஜென்ம கர்ம வினைகளுக்கேற்ப கிடைக்கும்.....

 • mani - Kochi,இந்தியா

  எந்த ஒரு கடவுளும் மனிதர்களை கொல்ல வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லியிருக்க முடியாது. இந்த பிசாசுங்க தப்பு தப்பா நினைத்து கொன்னுக்கிட்டே இருக்காங்க.. அட உலகம் முழுதும் இந்த பயலுகளுக்கு இதான் வேலை போலிருக்கு

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  இந்த கொடூர செயலை கூட சிலர் நியாயப்படுத்த கூடும்.... ஆனால், மனிதம் என்பதனை அழிக்க இதை விட பெரிய கொடூர செயல்களை செய்துகொண்டிருக்க முடியாது... பிறப்பிலும், வளர்ப்பிலும், பிரிவினைவாதத்தை கற்று தருவது பேராபத்து.. மதத்தின் பெயரால், இன்னொருவனை அழிக்க எவனுக்கும் உரிமை இல்லை.. அத்தகைய உரிமையை ஒரு மதம் கொடுத்தால் அது மதமே இல்லை...

 • yaaro - chennai,இந்தியா

  பிரான்ஸுக்கு கொஞ்சம் கஷ்டம் தான் . 15% மேல வந்துட்டாலே இந்த மாதிரி சம்பவங்கள் அதிகரிக்கும் . ஆயுதங்கள் எளிதாக கிடைக்கும் . society , borders வேற . எளிதாக ஆப்பிரிக்கா , ஸ்பெய்ன் , வடக்கு ஐரோப்பா , கடல் வழி , விமான வழி, தரை வழி - உள்ளே புகலாம் . புகுந்தப்புறம் ஒளிந்து கொள்ள நிறைய முஸ்லிம் மஜோரிட்டி இடங்கள் உள்ளன .

 • கார்த்திக் சித்தன் - சிவலோகம் ,இந்தியா

  இன்றைக்கு நிறைய காபிர்களை கொன்றுவிட்டோம். அல்லாஹ் சந்தோசப்பட்டிருப்பார், அமைதியாக தூங்கலாம். - இஸ்லாமிய தீவிரவாதிகள்.

 • சாதனா - சென்னை,இந்தியா

  இதில் பிரஞ்சு போலீசாரின் பாதுகாப்பு குறைபாடும் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. ஏற்கனவே state of emergency அமுலில் இருக்கும்போது, பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் நேரத்தில், ஒரு தனி மனிதன், இவ்வளவு பெரிய கூட்டத்திற்குள், பெரிய டிரக் கை,ஆயுதங்களை நிறப்பிக்கொண்டு எப்படி வர முடிந்தது ?பிரஞ்சு உளவுத்துறை அவ்வளவு வீக் ஆகவா இருக்கிறது ?

 • vaasahan - singapore,சிங்கப்பூர்

  மனித மிருகங்கள். துடைத்தொழிக்கப்பட வேண்டியவர்கள். அப்பாவி மக்களை கொல்லும் இவர்கள் இந்த உலகின் சாபக்கேடு. இவர்கள் அழியும் நாள் வெகு தொலைவில் இல்லை.

 • P. SIV GOWRI - Chennai,இந்தியா

  நெஞ்சை பிழியும் காட்சிகள். பரிதாபம். அமைதி மார்கத்தினர் மொத்தமா அழிய வேண்டும். அப்போ தான் நிம்மதி .

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  அவர்களில் மிதவாதிகளும் நல்லவர்களும் உள்ளனர் என்பதை ஒத்துக்கொள்ள முடியாது. எல்லோரும் ஒருவகையில் அல்லது மற்றொரு வகையில் மறைமுகமாகவாகவோ வெளிப்படையாகவோ ஆதரிப்பவர்கள்தான். அவர்கள் தெருவில், உறவில், நட்பில், வீட்டில் ஊரில் ஒருவர் நல்லவர் இருந்திருந்தால் இது போன்ற காட்டுமிராண்டித்தனங்கள் தடுக்கப்பட்டிருக்குமே.

 • Rajesh - Bangalore,இந்தியா

  பொழுது விடிந்து பேப்பர் பார்த்தால் வெறும் குண்டு வெடிப்பு , வேதனையான விசியம். ஆனால் குண்டு வெடிப்புக்கு அமைதி மார்கத்தும் எந்த சம்மதம் இல்லை. குழந்தைகளையும் பெண்களையும் கொல்வது அவர்களுக்கு புனிதம்.

 • Vaal Payyan - Chennai,இந்தியா

  மதம் என்ற போர்வையில் தீவிரவாதம் என்ற வணிகம் நடத்த படுகிறது ...ஆயுதங்கள் விற்க படுகின்றன. மனிதம் கருணை கண்டனம் இதெல்லாம் வெறும் கண் துடைப்பு ..... பணம் அதிகாரம் ரெண்டு மட்டுமே முக்கியம் இவர்களுக்கு ...

 • Chandramoulli - Mumbai,இந்தியா

  அதுவும் வான வேடிக்கை காண வந்த குழந்தைகள், பொது மக்கள் மீது இந்த தீவிரவாதிகளுக்கு என்ன வெறியோ. இப்படியா அவர்களை கொலை செய்வது. தற்போது தீவிரவாத தாக்குதல் மக்களின் மீது எல்லாவிதங்களிலும் வருகின்றன. உலக நாடுகள் ஒன்றுபட்டு இப்படிப்பட்ட கொடூரமான தீவிரவாதத்தை வேரோடு அறுக்க வேண்டும். இதை எதிர்க்கும் நாடுகளையும் அந்த மனிதர்களையும் அதே இடத்தில் சுட்டு கொல்ல வேண்டும். எதிர்க்கும் நாடுகளுக்கு பொருளாதார தடை விதித்து தனிமை படுத்த வேண்டும் .

 • Venkat - Chennai,இந்தியா

  ஐரோப்பா அமெரிக்காவிலே எல்லாம் தீவிரவாதிகளை உயிருடன் பிடிப்பது என்பது எல்லாம் கிடையாது. போட்டுத்தள்ள தான். புல்லட்டால் பஞ்சி பஞ்சி யாக துளைத்து விடுவார்கள். இந்தியாவில் தான் கைது மண்ணு எல்லாம். பிபிசி நியூஸை பாருங்கள் .

 • JOKER - chennai,இந்தியா

  அடேய் பன்னாடை பரதேசி நாய்களா. தைரியம் இருந்தா அமெரிக்கா காரன் கிட்ட மோதுங்கடா . எப்பா isis தீவிர வாத்ய அமெரிக்க காரன் அழிக்க மாட்டானா ?? இருக்குற nuclar பாம் ல ஒன்ன தூக்கி அவங்க மேல போடுங்கடா . தீவிரவாதம் ஒழியட்டும்

 • thonipuramVijay - Chennai,இந்தியா

  எல்லா முஸ்லிம்களையும் ஒரே நாட்டுக்கு நாடு கடத்தி அவர்களை வேற நாடுகளுக்கு செல்ல தடை செய்ய வேண்டும்.... நல்ல முஸ்லிம் மக்களும் பாதிக்கப்படுவார்கள் தான். ஆனால் எனக்கு தெரிஞ்சு முஸ்லிம் தீவிரவாதிகளை ஒழிக்க வேறு வழி இல்லை..

 • Maddy - bangalore,இந்தியா

  வக்கிரத்தனமான மத போதனை மனிதனை, மனித மிருகமாக மாற்றி அப்பாவி உயிரிகளின் வலியை ருசிக்கிறது... இதற்கு பொறுப்பு தீவிரவாதிகளாக இருந்தாலும் அந்த தீவிரவாதியை தூண்டும் மத போதகர்களும் பொருந்தும்... அந்த காட்டு மிராண்டி எந்த மதமாக இருந்தாலும் அவன் பின்பற்றிய மத போதகரை பிடித்து தண்டனை தரவேண்டும். அப்போதுதான் மத போதகர்கள் மத வெறியை தூண்டாமல் அவர்களின் மதத்தை அமைதியாக வளர்ப்பார்கள்.... இஸ்லாமியர்கள் என்றால் அவர்கள் நாட்டில் உள்ள அனைத்து மதபோதனை நிறுவனங்களையும் மூடிவிட வேண்டும்...

 • Sirajudeen - DOHA,கத்தார்

  இன்னும் வாகன ஓட்டுனரே யாரென்று தெரியாதபொழுது அதற்குள் இவர்கள்தான் செய்திருப்பார்கள் என எப்படி கூறுகிறீர்கள்?

 • சாதனா - சென்னை,இந்தியா

  இந்த டிரக் ஐ ஓட்டிவந்தவன் டூனிஷியா நாட்டை பிறப்பிடமாக கொண்டவன் என்றும், அவன் கொல்லப்பட்டு விட்டான் என்றும் பிரஞ்சு போலீசார் தெரிவித்தனர்.

 • Guru - Singapore,சிங்கப்பூர்

  வெள்ளிக்கிழமை ஆன போதும், நியூஸ் பாக்கவே பயமா இருக்கு - எங்க என்ன பண்ணி தொலைப்பானுகளோ என்று. இதுல அமைதி மார்க்கம்னு வேற சுயதம்பட்டம். நேரா நரகம்னு வேணா சொல்லிக்கிட்டு தெரியட்டும்.

 • jaihindo - SG,சிங்கப்பூர்

  தலைப்பை மாற்றி எழுதவும் . பிரான்ஸ்: கூட்டத்தில் டிரக்கை மோதச் செய்து " இஸ்லாமிய தீவிவாதிகள் "தாக்குதல் 80 பேர் பலி

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  தவறானவர்களிடம் காட்டப்படும் கருணை நமக்கே உலைவைக்கும் என்பதில் ஐயமில்லை என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். பர்தாவைத் தடை செய்த பிரான்சு அரசு அந்த மார்கத்தினரையே தடை செய்யும் வாய்ப்புள்ளது. ஹ்ம்ம் நமது துரதிருஷ்டம் இங்குதான் அதற்கு வாய்ப்பில்லை

 • Veerasekar - Tokyo,ஜப்பான்

  உலகம் முழுவதும் தீவிரவாதிகள் தாக்குவதற்கு சவுதியில் இருந்து தான் நிதி செல்கிறது. அது தெரிந்தும் இந்த ஐரோப்பிய நாடுகள் சவுதியை கண்டிக்க மனம் இல்லாமல் இருக்கின்றனர். சவுதி மீது உலக நாடுகள் பொருளாதார தடையை கொண்டு வந்தால் தான் உலகில் தீவிரவாதம் ஒழியும். சவுதி பாகிஸ்தான் வழியாக காஸ்மீர் தீவிரவாதிகளுக்கு அதிக அளவில் நிதி உதவி அளிக்கிறது.பாகிஸ்தான் சவுதியின் நிதியை பெற்றுக்கொண்டு காஸ்மீர் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை கொடுக்கிறது. உலகின் இரண்டாவது பெரிய ராணு பலம் மிக்க நமது நாடு காஸ்மீர் தீவிரவாதிகளிடம் கடுமையாக போராட வேண்டி உள்ளது. சவுதியை தடைசெய்யாமல் ஐரோப்பிய நாடுகள் அமைதியின் பூமியாக இனி இருக்க வாய்ப்பே இல்லை.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  காங்கிரஸ் இல்லாத இந்தியாவும் போலி அமைதி மார்க்கம் இல்லாத உலகும் அமையுமானால் அதுவே நமக்குத் திருநாள்

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  ரம்ஜான் போன்ற 3 புனித மாதங்களைத் தவிர மற்ற மாதங்களில் காபிர் எனும் மாற்றுமத முஷ்ரிக்குகளை ஓட ஓட விரட்டி அழிக்க இறைதூதரின் கட்டளை நுமதி உண்டு. ரம்ஜான்தான் முடிந்து விட்டதே என கடமையாற்றத் துவங்கிவிட்டனர். இனி எங்கும் அமைதி தான்

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  ஒரே ஒரு கேள்வி. பன்றியை குளிப்பாட்டி சீராட்டி நன்றாக ட்ரெஸ் போட வைத்து அதற்கு புத்திமதி எல்லாம் சொல்லி போய் வா மகனே என்று சொல்லி அதை வெளியே திறந்து விட்டால் அது எங்கு தான் போகும்? சொல்லுங்கள். அது போல தான் இந்த சைத்தான் இனத்திற்கு எவ்வளவு தான் 'பாவம் அகதிகள் நீரும் உணவும், இருப்பிடமும் கொடுத்து ஆதரவு அளித்து அவர்களுக்கு சமாதானமான ஒரு வாழ்வை நாம் கொடுக்கலாம் என்று என்று என்ற நாடுகளும், மற்ற சமுதாயங்களும் நினைத்தால் அவர்களுக்கு இந்த கதி தான் ஏற்படும் என்று ஆண்டாண்டு காலமாக கத்தி கத்தி சொல்லி கொண்டு இருக்கிறோம். எதை யார் செவி மடுக்கிறார்கள்? நல்ல வேளை தினமலர் என்ற ஒரு ஒரே பத்திரிகை மட்டும் நெஞ்சம் நிமிர்ந்து நமது இந்த சைத்தான் மதத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்கிறது. அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கு நிற்கும் வேட்பாளர் ரீபப்லிக்கன் டொனால்டு ட்ரும் கூறுவது போல 'முஸ்லீம்களை தடை செய்ய வேண்டும் ' என்பது மட்டும் போதாமல் இந்த மாதிரி பயங்கரவாதிகளை உருவாக்கும் தொழிற்சாலையான ஷைத்தான்களின் புத்தகத்தை தடை செய்யவேண்டும். அது ஒழிந்தால் ஒழிய இந்த பாயங்கரவாதிகள் உருவாகுவதை தடுக்க முடியாது. இந்த ஷைத்தான்களை குண்டு போட்டும் அழிக்க முடியாது. இது 100 சதவீதம் உறுதி.ஒவ்வொரு ஷைத்தானும் ஒரு ஸ்லீப்பர் செல். சமயம் வாய்க்கும் போது அது தனது வேலையை செய்ய துவங்கும். இதை தடுக்கும் பொறுப்பு அமைதியான சமுதாயத்தை விரும்பும் - ,ஹிந்து ,பௌத்த ,புத்த, சீக்கிய -கிறிஸ்தவ -யூத- மத மக்களுக்கு இருக்கிறது

 • தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா

  நாம கத்தினோம், கதறினோம்....எவனாவது கேட்டானா?..... அமைதி மூர்க்கர்களை அழித்தால்தான் உலகில் மற்றவர்கள் வாழ முடியும்...

 • தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா

  'வெள்ளிக் கிழமை' க்ரூப்புதான் .....இந்த மூர்க்கர்களால் தான் உலகம் அழியனும் என்று எழுதி இருந்தால் யார் என்ன செய்ய முடியும்?...

 • K.Sugavanam - Salem,இந்தியா

  கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமோ? ட்ரைவரை பிடிச்சாங்களா இல்லையா? கொடூரன்..

 • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

  ஆயுதம் விக்க வேண்டி வெள்ளைக்காரன் தூண்டி விடுறான்னு கதை விட்டாக. வேற யாரும் ஆயுதம் வாங்காத அரபி மட்டும் ஏன் வாங்குறான் கேட்டா ஒரு கையால வாய மூடிக்கிட்டு ஓடிடுவாக. இப்ப என்ன சொல்ல போராக? லாரி விக்க வேண்டி வெள்ளைக்காரன் தூண்டி விட்டானா?

 • P. Kannan - Bodinayakkanur,இந்தியா

  மக்களை இவர்கள் முகம் சுளிக்க வைக்கிறார்கள், உலக சமுதாயத்தை விட்டு விலகி வெகுதூரம் சென்று விட்டவர்கள். இவர்களால் இனி மக்களோடு சேர்ந்து இந்த பூமியில் வாழ இயலாது. என்ன மதமோ, என்ன மனிதர்களோ விபரிசித்தமானவர்கள்.

 • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

  வேற யாருக்கு இப்பிடியெல்லாம் செய்ய தோணும்? அமைதி மூர்க்கம் தான். அரபி அடிமைகள்தான்.

 • Raja (Thravida Veriyan) - Chennai,இந்தியா

  அதி தீவிரமாக போதிக்கபட்ட மத உணர்வு சர்வ நாசத்தை விளைவிக்கிறது, சமுதாயத்தின் அமைதியை வேரறுகிறது

 • mohankumar - Trichy,இந்தியா

  இந்தியா வெகு காலமாக தீவிரவாதிகளின் செயல்களை கண்டித்தும் அதன் மூலம் நாம் எவ்வளவு பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறோம் என கூவி திரிந்தோம் . எல்லா நாடுகளும் அலட்சியமாக இருந்தார்கள் . இப்போது தான் அவர்கள் உணர்வார்கள் . முளையிலேயே எல்லாநாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட்டிருந்தால் இப்படி நடந்து கொண்டிருக்காது . இனியாவது உலகம் விழித்த கொள்ள முயற்சிக்குமா?.

 • குரங்கு குப்பன் - chennai,இந்தியா

  காலையில் ஒரு நல்ல செய்தி படிக்க முடிகிறதா, செய்தி தாள்களை திறந்தால் இஸ்லாமிய தீவிரவாதிகளின் வெறி செயல் தான் முன்னிக்கிறது

 • Rathinasami Kittapa - San Antonio,யூ.எஸ்.ஏ

  Whole terrorists must be wiped out soon .

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  மொத்த ஐரோப்பாவும் அமைதி மார்க்கத்தினரை வெளியே திரும்ப அனுப்ப ஏற்பாடு செய்து விடுவார்கள் போல இருக்கிறது... ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் ஒன்றுசேர்ந்து பாக்கிஸ்தான் மற்றும் தீவிரவாத உற்பத்தி நாடுகளை அழிக்க வேண்டும்... பாகிஸ்தானின் அழிவை கண் முன் பார்க்க முடிகிறது...

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  அமைதி மார்கத்தினர் மீண்டும் ஒருமுறை அமைதியை நிரூபித்து விட்டனர்.

 • YesJay - Chennai,இந்தியா

  God..Please have mercy on the innocent people.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement