Advertisement

போதகர் மீது பாலியல் புகார்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குப்பம்பாளையத்தில் உள்ள திருச்சபையில் 42 வயது போதகர், ஒருவர், 2 பெண்களை பலாத்காரம் செய்ததாக எழுந்தபுகாரின் பேரில், இன்று 50-க்கும் மேற்பட்டோர் திருச்சபையை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

Advertisement