Advertisement

நர்சிங் மாணவிகள் சந்திப்பு

மதுரை: மதுரை மருத்துவ கல்லூரியில் 1992-95ம் ஆண்டு படித்த நர்சிங் மாணவிகள் சந்தித்து நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.இந்த ஆண்டுகளில் படித்தவர்கள் தற்போது தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நர்சுகளாக பணியாற்றுகின்றனர். மதுரையில் சந்தித்த இவர்கள், ஆரத்தழுவி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டதுடன் ஒருவருக்கொருவர் பரிசு வழங்கி பழைய அனுபவங்களை பேசி மகிழ்ந்தனர். ஏற்பாடுகளை மதுரை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் சுதா, சாந்தி ஆகியோர் செய்திருந்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement