Advertisement

சீரமைப்பு பணியில் 1,500 போலீசார்

Share
ஊட்டி:பேரிடர் சீரமைப்பு பணியில், 1,500 போலீசார் ஈடுபடுகின்றனர்.நீலகிரி மாவட்ட எஸ்.பி., அலுவலகம் அறிக்கை:நீலகிரியில், பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் பேரிடர் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில், அனைத்து துறையினர் ஒன்றிணைந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சீரமைப்பு பணிக்கு உதவியாக மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 1,500 போலீசார் உதவி செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement