Advertisement

பழங்குடியினருக்கு நிவாரண உதவி

Share
கூடலுார்:முதுமலை, தெப்பக்காடு பகுதியில் சூழல் சுற்றுலா மேம்பாட்டு குழுவினருக்கு, வனத்துறை சார்பில், கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும்நிகழ்ச்சி நடந்தது. வனச் சரகர் விஜய் வரவேற்றார்.சூழல் சுற்றுலா மேம்பாட்டுக்குழு பணியாளர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு துணை இயக்குனர் செண்பகபிரியா நிவாரண உதவி வழங்கினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement