தமிழக பட்ஜெட் திருப்தியா ?

ஆம் ! (26%)

இல்லை ! (74%)

கருத்துகள் (1+13)

 1. kandavel

  Indhuindian


  Chennai,இந்தியா


  14-ஆக்-2021 19:09 IST

  The budget is nothing but indicating what it ints to sp and has not brought out any plans to improve the finances of the Government and its entities like Electricity Board, Transport Department etc., The budget is also full of misplaced priorities.

 2. kandavel

  Vijay D Ratnam


  Chennai,இந்தியா


  14-ஆக்-2021 16:56 IST

  பைத்தியக்காரன் கைல கத்தியை கொடுத்த மாதிரி பழனி மவன்ட்ட கருணாநிதி மவன் ஃபைனான்ஸ் கொடுத்து வைத்திருக்கிறார்.

 3. kandavel

  Namasivayam


  Chennai,இந்தியா


  14-ஆக்-2021 14:24 IST

  எல்லா மக்களுக்கும் ஏற்ற வகையில் இல்லை வரி இல்லாவிட்டாலும் திட்டங்கள் ஏதும் இல்லை மத்திய அரசின் திட்டங்கள் மீண்டும் அறிவிக்கப்பட்டு உள்ளது எட்டு வழி சாலை பெயர் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது ஜெல் ஜீவன் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது

 4. kandavel

  sathish


  melbourne,ஆஸ்திரேலியா


  14-ஆக்-2021 13:55 IST

  கடன்கார பாமரனை மேலும் மேலும் தலையே நிமிர முடியாமல் செய்யும் ,எப்போது உங்கள் தலைவன் இலவசம் இலவசமுன்னு கைகாரியம் செய்து மக்களை மொட்டை அடித்தாரோ அன்னைக்கே தமிழ் நாடு தலை குனிந்து விட்டது

 5. kandavel

  Sridhar G


  Nairobi,கென்யா


  14-ஆக்-2021 13:09 IST

  waste of time and money, nothing useful

 6. kandavel

  Srinivas....


  Chennai,இந்தியா


  14-ஆக்-2021 10:58 IST

  எல்லா தரப்பு மக்களையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கை. இப்போதுள்ள நிதி நிலையில் இதுபோன்ற வரியில்லாத நிதி நிலை அறிக்கையை பொருளாதார வல்லுனர்களும் பாராட்டுகின்றனர்.

 7. kandavel

  N S Sankaran


  Chennai,இந்தியா


  14-ஆக்-2021 10:34 IST

  பட்ஜெட் என்பது ஒரு ஆண்டுக்கு போடப்படுவது. இந்த ஆண்டில் என்னென்ன செய்வோம் அடுத்த ஆண்டுக்குள் ஏன்னென திட்டங்கள் நிறைவேற்றுவோம், எப்படி அரசு வருமானம் அதிகரிக்கும் என்ற அறிவிப்புகள் இல்லை, பத்தாண்டு ஐந்து ஆண்டு திட்டங்கள் தான் அதிகம். ஏற்கனவே கடன் சுமையில் நிமிர முடியாமல் இருக்கும் அரசு கூனிகுறுகும். ஒரு பக்கம் பிரதமர் சுய சார்பு அமைப்புகளின் செயல்பாட்டை புகழ்கிறார். டக்லஸ் அவர்களோ 20000 கோடியை தள்ளுபடி செய்கிறார் கண்ணை இருட்டுகிறது.

 8. kandavel

  Ranganathan PS


  chennai,இந்தியா


  14-ஆக்-2021 10:20 IST

  திமுக பொய்யுரை பட்ஜெட் கடன் அதிகமாக இருக்க இப்பொழுது தேவையா மெட்ரோ விரிவாக்கம்

 9. kandavel

  S MURALIDHARAN


  delhi,இந்தியா


  14-ஆக்-2021 08:47 IST

  பொய் வாக்குஉறுதிகலை கொடுத்து ஆட்சி வந்த கட்சி

 10. kandavel

  thamodaran chinnasamy


  chennai,இந்தியா


  14-ஆக்-2021 00:50 IST

  எந்த தெளிவும் இல்லாத பட்ஜெட் .