யாருக்கு ஓட்டு ? முடிவு செய்து விட்டீர்களா ?

-

ஆம் ! (91%)

இல்லை ! (9%)

கருத்துகள் (27+2)

 1. kandavel

  Manian


  Chennai,ஈரான்


  09-ஏப்-2021 23:54 IST

  ஓசிகள் வாங்கும் மக்கள் , ஓட்டை விற்கும் மக்கள் யாரு காசு அதிகம் தருகிறார்களோ அவர்களுக்கே ஒட்டு போடுவார்கள் மக்கள் முதல் அரசியல்வியாதிகள் வரை கர்வம் கொள்ளையர் மயம் ஜகது ஓட்டேந்தி உலகநாதன்

 2. kandavel

  P.Narasimhan


  Tirupattur, Tirupattur Dist,இந்தியா


  05-ஏப்-2021 23:26 IST

  ஏன் வடிகட்டி பிரசுரக்கிரீர்கள்?

 3. kandavel

  மூல பத்திரம்


  ரோம், ,இந்தியா


  05-ஏப்-2021 20:23 IST

  யார் வேண்டுமானாலும் வரட்டும் போலி மத சார்பின்மை வாதிகள் வேண்டாம். வீர வேல் வெற்றிவேல்

 4. kandavel

  Rathinakumar KN


  Madurai,இந்தியா


  05-ஏப்-2021 19:12 IST

  நான் ADMK வுக்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டேன்

 5. kandavel

  Purushothaman Lin


  Coimbatore,இந்தியா


  05-ஏப்-2021 17:58 IST

  இந்துக்களை அவமதிக்கும் கட்சிக்கு சத்தியமாக இந்த ஜென்மத்தில் என் வோட்டை போடமாட்டேன் - AIADMK EPS is our CM next 20 years. God bless Him

 6. kandavel

  T MANICKAM


  srivilliputtur,இந்தியா


  05-ஏப்-2021 17:23 IST

  aidmk

 7. kandavel

  T MANICKAM


  srivilliputtur,இந்தியா


  05-ஏப்-2021 17:22 IST

  அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்

 8. kandavel

  R Vijay


  bangalore,இந்தியா


  05-ஏப்-2021 17:14 IST

  அதிமுக விற்க்குத்தான் . திமுக வந்து பயனில்லை வந்தாலும் சென்ட்ரல் மீது பழி போட்டு ஒன்றும் செய்ய போவதில்லை. முப்பத்தி ஏழு எம்பி என்ன பன்றங்கநீ தெரியவில்லை.

 9. kandavel

  Murugesh


  Chennai,இந்தியா


  05-ஏப்-2021 16:12 IST

  AIADMK alliance

 10. kandavel

  Kaman Kadhar Karthar


  Chennai,இந்தியா


  05-ஏப்-2021 15:29 IST

  ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கு ? கருணாநிதி மக என்பதை தவிர ?