அதிமுக இலவச அறிவிப்புகள் ஏற்கிறீர்களா ?

ஆம் ! (22%)

இல்லை ! (78%)

கருத்துகள் (7+17)

 1. kandavel

  Sarashan


  Sivaganga,இந்தியா


  05-ஏப்-2021 14:59 IST

  இலவசங்கள் சொந்தப்பணமோ இல்லை கட்சிப்பணமோ இல்லை. அவை பெரிதாக நாம் தந்த பணங்கள், அவைகளே நமக்கு மிகச்சிறிதாக திரும்பி வருகின்றன. நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து எத்தனையோ பிரச்சினைகளை முன்னெடுத்து நீதி வழங்குகின்றன. இதற்கு எப்போது.....?

 2. kandavel

  Azhagan Azhagan


  Chennai,இந்தியா


  16-மார்-2021 21:08 IST

  எனக்கு இலவசம் தேவை இல்லை................அனால் ஆதரிக்கிறேன். ஏன் திமுக இலவச அறிவிப்புகளுக்கு சர்வே நடத்தவில்லை?

 3. kandavel

  Ravichandran Kuduvancherry Shanmugam


  Chennai,இந்தியா


  16-மார்-2021 16:12 IST

  நல்ல குடிநீர்,காற்று , போக்குவரத்து , நிர்வாகம் இப்படி ஏதுமில்லை இவர்கள் தேர்தல் அறிக்கை வேஸ்ட்

 4. kandavel

  Jaishankar C


  Chennai,இந்தியா


  16-மார்-2021 14:14 IST

  வார்த்தையில் எது வந்தாலும் இலவசமா எந்த உயிரினமும் எதையும் இலவசமாக எடுக்க முடியாது, போராட வேண்டும் /உழைக்க வேண்டும்.சிறையில் மட்டுமே இலவசமாக அனைத்தும். இலவசம் வாங்குபவர்கள் அனைவரும் அங்கே செல்ல வேண்டும்.

 5. kandavel

  RAJ


  Chennai,இந்தியா


  16-மார்-2021 13:48 IST

  இலவச அறிவிப்புகள் தவறு

 6. kandavel

  R.Venkatesan


  dubai,ஐக்கிய அரபு நாடுகள்


  16-மார்-2021 13:08 IST

  மக்கள் வரிப்பணம் தான் இலவசமாக வருகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் .எல்லாம் இலவசம் என்றல் நிதி எப்படி வரும்? மக்களிடம் இன்னும் அதிகமாக வசூலிக்க வேண்டும் .பெட்ரோல் டீசல் இன்னும் லிட்ரேக்கு 5-8 ரூபாய் அதிகரிக்கும் ,பத்திர பதிவு செலவு கூடும் ,டாஸ்மாக் விலை கூடும் , சொத்து வரி தண்ணி வரி பஸ் கட்டணம் உயரும் .பேங்க் லோன் வட்டி கூடும் இப்டி எல்லா கூடினால் தான் இலவசம் கிடைக்கும் .இது எதற்கு ? எங்களுக்கு இலவசம் வேண்டாம் மக்களின் நாட்டின் வளர்ச்சி போதும் என்று முடிவு செய்யுங்கள் ...இளைய சமுதாயம் உங்கள் வளர்ச்சி உங்கள் கையில் ...ஜோசித்து முடிவு செய்யுங்கள்

 7. kandavel

  R.Venkatesan


  dubai,ஐக்கிய அரபு நாடுகள்


  16-மார்-2021 13:06 IST

  illai

 8. kandavel

  Srinivas....


  Chennai,இந்தியா


  16-மார்-2021 11:33 IST

  வெற்றி நடை போடுதாம்...இவனுங்க கொள்ளையடிச்சு இங்கே ஒட்டுமொத்த தமிழக மக்களும் சாபம் விட்டுகொண்டு இருப்பது இவனுங்க கும்பலுக்கு தெரியாது. பெட்ரோல்,டீசல்,சமையல் வாயு விலை மக்களை பிழிந்தெடுப்பதை பற்றி ஏதாவது சொல்ரானுங்களா... சொல்ல மாட்டான். வயிற்றில் அடித்து பல லட்சம் கோடி கொள்ளையடித்து குவித்து வைத்துள்ள கொள்ளைக்கும்பல்....

 9. kandavel

  Srinivas....


  Chennai,இந்தியா


  16-மார்-2021 11:31 IST

  அறிவிப்பின் மூலம் மீண்டும் பதவிக்கு வந்து மிச்சம் இருக்கும் தமிழகத்தை சூறையாட நினைவுக்கும் மிக...மிக....மோசமான கொள்ளைக்கும்பல்....ஒழித்துக்கட்டப்படவேண்டிய கும்பல்....

 10. kandavel

  r.mahesh kumar


  chennai,இந்தியா


  16-மார்-2021 09:49 IST

  நோ வேஸ்ட் கோவேர்ந்மேன்ட் மோனே