வாசகர் கருத்து (17)
பிற மதங்கள் ,கொள்கைகள் ,மக்கள் , வேதங்கள் குறித்து [குறிப்பாக , ஹிந்து , பாரதம் , சனாதன , ஜைன சீக்கிய பௌத்த தர்மங்கள் ], இஸ்லாமின் பார்வை மாறி ,மதம்மாற்றுதல் ,கொலை கொள்ளை வன்புணர்வு , வழிபாட்டுத்தலங்கள் இடிப்பு , போன்றவை அடியோடு கைவிடப்படும் வரை , பாகிஸ்தான் என்ற நாட்டோடு கொள்ளும் உறவு , முதலை ,பாம்பு ,முதலியவற்றோடு கொள்ளும் நட்பு போன்றதே ..... திருத்தவியலாத மதம் மனிதர்கள் ,நாடு ....வேண்டாம் இவர்களது சங்காத்தம் .....900 ஆண்டுகளாக பட்டது போதும் ...இஸ்லாமிய உறவு வேண்டவே வேண்டாம் .....நம்பத்தகுந்த மதமோ , மக்களோ அல்ல அவர்கள் ...
பாக்கிஸ்தான், நமது காஷ்மீர் விஷயத்தில் தலையிடாமல் இருந்தாலே போதும். இந்தியா-பாக்கிஸ்தான் இடையே உள்ள பல பிரச்சினைகள் முடிவுக்கு வந்து, சுமுகமான நட்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்தியாவைப்பொறுத்தவரை காஷ்மீர் ஒரு முடிந்து போன விஷயம். அதைப்பற்றி பேச பாகிஸ்தானுக்கு எந்தவித உரிமையும், அதிகாரமும் இல்லை.
கில்கிட் மற்றும் க்ஷிமிரை விட்டு ஓடவும்..பின்னர் பேசலாம்..
காஷ்மீர் பற்றி பேச இவனுக்கு யார் உரிமை கொடுத்தது...
Hello, pudichi vechirukira POK regionai Indiavidam koduthu vittu antha pakkam poi vidu. Mariyaathai kettudum intha Pakistanukku...
சீனா வெளியேறும் வரை பாகிஸ்தானை பிடித்த சனியன் விடப்போவது இல்லை.
காஷ்மீர் வியவஹாரம் முடிந்த ஒன்று. பாகிஸ்தான் அதை மறந்து விடுவது நன்று. POK வை இந்தியாவுடன் சேர்ப்பது பற்றி வேண்டுமானால் பேச நாங்கள் எப்போதும் தயார்
இந்தியாவின் காஷ்மீர் பகுதியின் விவகாரங்களில் பாகிஸ்தானும் , பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியின் விவகாரங்களில் இந்தியாவும் ( இப்போது செயல் படுவதுபோல் ) தலையிடுவதில்லை என்று ஒப்பந்தம் செய்துகொண்டால் ( அதை உண்மையாக கடைபிடிக்கவும் செய்தால் ) இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு வளர வேறெதுவும் தேவை இல்லை
திவாலாகும் நிலையிலும் உருட்டுவது ஓவரான திமிர்.
காஷ்மீர் பிரச்சினையை இந்தியா பார்த்துக் கொள்ளும்.இன்னும் சிலகாலங்களுக்குள் பாகிஸ்தான் நான்கு துண்டுகளாக உடையப் போகிறது.அதைத் தடுக்க ஏதாவது செய்யமுடியுமா என்று பாருங்கள் மிஸ்டர் ஷெரீப்.