வாசகர் கருத்து (7)

 • raja - Cotonou,பெனின்

  "மக்கள் பிரதிநிதிககள் தலையீட்டால்".... வேற யாரு திருட்டு திராவிட ஓங்கோல் கொள்ளை கூட்டம் தான்.....

 • JeevaKiran - COONOOR,இந்தியா

  கோர்ட் முதலில் இந்த மக்கள் பிரதிநிதிகளை கவுன்சிலர்களை தண்டிக்கணும். பிறகு பாருங்கள் எவனும் வாலாட்டமாட்டான். ஆக்ரமிப்புகளும் இருக்காது.

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  "தவறு என்பது தவறி செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது. தவறு செய்தவன் திரிந்தியாகணும், தப்பு செய்தவன் வருந்தியாகணும்" ஈர வெங்காய திருடர்கள் திருந்தவே மாட்டார்கள்

 • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

  அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதி கொடுத்துள்ளார்கள். அவர்கள் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள். இங்குள்வர்களை வேறு இடத்திற்கு மாற்றுங்கள். புதியவர்களுக்கு உத்தரவிடுங்கள. நடவடிக்கை இல்லையென்றால் சஸபெண்ட் செய்யுங்கள். தானாகவே வேலை நடக்கும். ஆனால் மேலிருந்து கிழே வரை லஞ்சம் வாங்கியிருப்பார்கள. கடும் நடவடிக்கை இல்லையென்றால் எதுவும் நடக்காது.

 • duruvasar - indraprastham,இந்தியா

  குளம்மோ, நிலமோ, கட்டிடங்களோ ஆக்ரமிப்பு என்பது அதிகாரத்திலுள்ள ஆட்சியாளர்கள், அதிகாரிகள் இவர்கள் இருவரின் ஒத்துழைப்பு இல்லாமல் செய்யமுடியாது. ஆகிரமிப்பு விசயத்தில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இரட்டை குழல் துப்பாக்கி மாதிரி.ஆகிரமெபை எதிர்த்து அதிக அளவில் சவுண்ட் வுடுவதும் இவர்களே.

 • சீனி - Bangalore,இந்தியா

  பத்திரிக்கைகள் ஏரியா வாரியாக சர்வே எண், படம், ஆதாரத்துடன் செய்தி வெளியிட வேண்டும். அப்பதான் வருவாய் அதிகாரிகளுக்கு கோர்ட்டில் அபராதம் விதிக்கப்படும். அப்பதான் நடவடிக்கை எடுப்பார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement