வாசகர் கருத்து (18)
அதுக்கு தான் எல்லோரும் ரெடிமேட் வீட்டுக்கு மாறிக்கிட்டு வராங்க.. எப்போ வேண்டுமானாலும் தள்ளிக்கிட்டு போகும் ரெடிமேட் வீடுகள் விலையும் குறைவு...வசதியும் அதிகம் விரும்பிய எடுத்துக்கு தூக்கிகிட்டு போகலாம் .. அதை விட விற்றால் அதிக பணமும் கிடைக்கும்...
பிவிசி பொருட்களின் விலை மூன்று மடங்கு அதிகமாயிருக்கு.. அதை சொல்ல மாட்டீங்களா.?
திராவிடன் வந்தாலே எல்லா விலையும் ஏருதே அது ஏன்.....
இந்த விலை ஏற்ற மாபியா வை பொது மக்கள் வெற்றி கொள்ள முடியாது . அவர்கள் அரசியல் வாதி / விதிகளுடன் , பொது மக்களுடன் கலந்து இருக்கிறார்கள் . வேறு வழியில்லை அதிகம் சம்பாதிக்க வேண்டும் அல்லது வேலை செய்ய / பணம் சம்பாதிக்க கூச்ச பட கூடாது .
சிமெண்ட்,இரும்புக் கம்பி இவற்றின் விலை மாநில அரசால் உயர்த்தப் பட்டுள்ளதா ? மற்ற மாநிலங்களில் இவற்றின் விலை ஏறவில்லையா?
ஆங்கிலேயர்களை விட மோசமாக வரியை வசூலிக்கிறது சுதந்திரத்துக்காக போராடாத ஆங்கிலேய அடிமை சாவர்க்கர் கும்பல்
இது போல கூலி ஏற்றி கொண்டு போனால் உள்ளே சுத்தமாக வடக்கத்தியான் வேலைக்கு குறைந்த கூலியில் புகுந்து விடுவான். கொஞ்ச நஞ்சம் இருக்கும்.தமிழ் வேலை ஆட்கள் மட்டை ஆக வேண்டியதுதான்.
விடீயயயயயயல்😪. பினாமி சிமெண்ட் ஆலைகளை நடத்துகிறார். இன்னொரு மந்தி 11.05 க்கு மணல் கடத்தல் துவக்கக் கூறினார். 6 மந்திரிகள் குவாரி நடத்துகின்றனர். அப்புறம்?? டுமீல் மக்கள் 🙃வாங்கின 2000 பிரியாணி குவாட்டருடன் இதனையும் அனுபவிக்கட்டும்.
திராவிட மாடல் ,ஒட்டு போடடவன எல்லாம் வரிசையா வாங்க ...
ஆக... வீடு கட்ட முடியாதுனு வாடகை வீட்டுக்கு போவாங்க மக்கள்.. அதுக்கும் ஜிஎஸ்டி வரி போட்டு விட்டால்.. அதான் ஐடியா... ///மொத்தத்தில் மக்கள்