வாசகர் கருத்து (8)
அவனுக்கு அவன் மக்கள் மீது அக்கறை உள்ளது. அதனால் அணை கட்டுகிறான். கட்டட்டும். இதேபோல் காவேரி குறுக்கே மேகதாது அணையையும் கட்டட்டும். கடந்த 15-20 நாட்களாக காவேரியில் 2 லட்சம் கண அடி நீர் வீணாக கடலில் கலக்கிறது. மேகதாது அணை இருந்திருந்தால் அவ்வளவு நீரும் சேமித்திருக்கமுடியும்.
இவங்க. பண்ற அநியாயம் தாங்முடியாம தான் ஆண்டவன் உலகத்தையே அழிக்கிறான்
கடந்த அறுபது வருஷங்களாக ஆண்ட திராவிட மாடல் அரசுகள் எந்த அணையும் கட்டவில்லை. ஜனத்தொகை பெருகிக்கொண்டே போகிறது. பிரச்சினைகளை தீர்க்க, நாம் அடுத்த மாநிலங்கள் மீது துவேஷம் வளர்க்கிறோம். நதி நீர் கடலில் கலந்தாலும் பரவாயில்லை ஆந்திராக்காரன் அணை கட்ட கூடாது என்று ஐயகோ வைகோ, ஓசிச்சோறு வீரமணி, குருமா, சைமன் ஆகியோர் கூக்குரல் இடுவர்.
திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அண்டை மாநிலங்களில் நதிகளின் குறுக்கே அணை கட்டுவது என்பது தான் சரித்திரம். எனவே இது நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான். நன்றி தெரிவித்து கடிதம் கூட எழுதுவார்கள். தமிழர்களின் தன்மானம் உலக பிரசித்தி பெற்றதே
இந்தியாவில் எங்கெங்கு நீர் தேக்க முடியுமோ அங்கெல்லாம் தேக்கிவைத்து, நதிகளுக்கு தனி ஆணையம் அமைத்து, எல்லா மாநிலங்களுக்கும் மின்சாரம் எப்படி வருகிறதோ, அப்படி சமமாக பகிர்ந்து கொடுக்கலாம். 1971முதல் துரைமுருகன் பொதுப்பணி அமைச்சரா இருந்து ஒரு பயனும் இல்லை, தமிழகத்துக்கு வரும் நீரை முழுதும் பத்திரமாக வங்காள விரிகுடாவில் கொண்டு சேர்ப்பதை மட்டுமே சரியாக செய்து வருகிறார். வடிவேலு பாணியில், எத்தனை லட்சம் கனஅடி தண்ணி வேணா அனுப்பு நாங்க கடலுக்கு தான் அனுப்புவோம்... ஹாஹாஹா....
திமுகவுக்கு லஞ்சம் கொடுத்தால் , அணைகள் என்ன , ஆளையே [டாஸ்மாக் தமிழனை ]கடத்தி காசு பார்க்கலாம் ......லஞ்சம் மட்டுமே முக்கியம் ..மாநிலம் எக்கேடுகெட்டு போனாலும் கவலை இல்லை ......