வாசகர் கருத்து (5)

 • Indhuindian - Chennai,இந்தியா

  டீலா நோ டீலா

 • Manikandan Sivalingam - delhi,இந்தியா

  தமிழகத்தில் தொழில் நடத்த வசதியும் தகுதியும் திறமையும் வாய்ந்தவன்.. அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு நல்ல சம்பளம் குறித்த காலத்தில் வழங்க தகுதி இல்லாத நபர்கள் நடந்தும் அரசாங்க சலுகைக்காக எதிர்பார்த்து தொழில் நிறுவனங்களால் நாட்டிற்கு எவ்விதமான நன்மையும் கிடையாது. தொழில் நிறுவனங்கள் நடத்துவது என்பது ஆட்டோ ஓட்டும் வேலை அல்ல......

 • Duruvesan - Dharmapuri,இந்தியா

  கட்டிங் தான்

 • duruvasar - indraprastham,இந்தியா

  தொழிலதிபர்களாவது அமைச்சரிடம் மின்கட்டணத்தை உயர்த்த சொல்லி ஆணையிட்ட அந்த மத்திய அரசின் 23 கடிதத்தை காட்ட சொல்லி வர்புறுத்தவேண்டும்.

 • Fastrack - Redmond,இந்தியா

  கேப்டிவ் பவர் தயாரிக்கலாம் ..சோலார் பேனல்களுக்கு வரி சலுகை அளித்து சொந்தமாகவே தன்னிறைவு அடையலாம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement